@@venkateshvenkat961கர்நாடகா, ஆந்திரா, தெலுங்கானா, கேரளா, திராவிடதை எற்றுகொள்ளுமா? தமிழ்நாட்டில் வாழும் தெலுங்கன் தன் அடையாளத்தை மறைக்க தான் திராவிடம் உதவும்.
@@thamizhkanal5821 ❤ ஏ தம்பி பாரதம் என்ற சொல் தமிழேயாகும் தம்பி பார் + அதன் நாடே , பார் என்றால் உலகம் . கண்ணெதிரே காணும் பார்க்கும் உலகம் , பொருள் விரியும் , எந்த சந்தேகமு மில்லாத சுத்தமான தமிழ்தான் தம்பி தமிழ்தான் . பைந்தமிழர் நாடு
நாவலந்தீவு என்பதே இந்நிலப்பரப்பிற்கு பெயர்.இந்நிலம் முழுமையும் பரவி வாழ்ந்தவர்கள் நாகர்கள்.நாக்கால் முதன் முதலில் பேசியவர்கள் என்பதால் இப்பெயர் பெற்றனர்.அவர்கள் பேசிய மொழி தமிழ்.எனவே தமிழர்கள் .
பொய் என்பது இவர்களுடைய சொத்து.மெரினா கடற்கரையில் பெளர்ணமி அன்று ஒரு அண்டா நீர் வைத்து எந்த வித மாற்றம் நிகழவில்லை என நிரூபித்த விஞ்ஞானி,ஆனால் சூயஸ் கால்வாயில் சிக்கிய கப்பல் பாதையை சரிசெய்ய ,கடைசியாக பெளர்ணமி அன்று தான் நீர் அதிகமாக அதிக வேகத்துடன் வர கப்பல் பாதை சரியானது.இவர் அமைதியாக பேசுவார் ஆனால் திமுக வாரிசுகள் பதவிகள் உட்கட்சி விவகாரம் என்பார்ஓட்டு கேட்பதில் தன் கட்சி போல் செயல் படுவார்.
கன்னடம் பேசும் மக்கள் கன்னடன்.. மலையாளம் பேசும் மக்கள் மலையாளி.. தெலுங்கு மொழி பேசும் மக்கள் தெலுங்கர். ஆனால்... தமிழ் பேசும் மக்கள் மட்டும் திராவிடர்... இது மட்டும் எப்படி நியாயம்...
நீங்கள் சொன்ன மாதிரி 1956 நவம்பர் 1 முதல் மொழி மாநிலம் பிரிக்கப்பட்டபோது திராவிடம் என்ற சொல்லை ஏன் தூக்கிக்கொண்டு இந்த திராவிட முன்னேற்றக் கழகம் அடைகின்றது இதற்கு ஏன் திராவிட மாடல் என்று பேசுகிறது என்றால் தமிழர் அல்லாதவர்கள் அதிகாரத்தில் உட்காருவதற்காக மட்டுமே திராவிடம் என்ற சொல்லை பயன்படுத்தப்படுகிறது
செட்டியாரின் திராவிட உருட்டு சூப்பர்தான். இங்கு மலையாளி கன்னடன் தெலுங்கன் தான் தன்னை திராவிடன் என்று அடயாளப்படுத்தி போலி முகமூடியில் தமிழனை ஏச்சி பிழைக்கும் எச்சைகள்...
பிராமணர்கள் எப்படி இந்தியராக இருந்தாலும் அவர்கள் ஆரியர்கள் ஆரியர்கள் தமிழர்களுக்கு எதிராக திராவிடத்திற்கு எதிரானவர்கள் என்று சொல்கிறார்களோ அதுபோல தமிழ் தேசியம் வேறு திராவிடம் வேறு என்று இங்கு ஒரு வேறுபாடு உள்ளது
இவர் (சுபவீ)சொல்வது போல் திராவிடம் எனும் சொல்லை அதிகம் உச்சரித்திருந்தால் அவன் திராவிடன் ,திருக்குறளில் 1330 குறள் அதில் ஒரு இடத்தில் கூட தமிழ் எனும் சொல்லை திருவள்ளுவர் குறிப்பிடவில்லை அப்படின்னா திருக்குறள் தமிழ் நூல் இல்லையென்றாகிவிடுமா,
பொண்டாட்டிக்கும் வப்பாட்டிக்கும் என்ன வேறுபாடு? தமிழ் என்கிற சொல் தமிழை சார்ந்தது, திராவிடம் என்கிற சொல் சமஸ்கிரதம் மொழியை சார்ந்தது. அவரவர் இனத்திற்கு அவரவர் தாய் மொழியின் சொல்லே அடையாளமாக இருக்கும் போது, ஏன் தமிழர்களுக்கு மட்டும் திராவிடம் அடையாளமாக இருக்கவேண்டும் என்று திணிக்கிறீர்கள். இது கட்சி சார்ந்த விடயமாக பேசக்கூடாது.
ஐயா சொல்வது முற்றிலும் தவறு நீங்கள் எப்போது தமிழர்களுக்காக உங்கள் இயக்கம் முழுமையாக உழைக்கிறதோ அப்போதுதான் தமிழ் தேசியமும் திராவிடமும் ஒன்றாகும் நீங்கள் அப்படி உழைக்கப் போவதும் இல்லை அது ஒன்றாக போவதும் இல்லை
nalla suthamana chekula aatuana uruttu..... sari unga pechu padiye, ipo engaluku antha word drividam pidikala...unga DMK va Tamilnadu munertra kalagamnu Tamil naatukaga maathika mudiyuma? mathika than mudiyuma? suma history solli solli uruitukitey iruka vendiyathu.... inga dravidam nu solli nam Tamil makalin anaithu vithamana "intellectual property" ellathaiyum thirudura velaya than seiranga....example: Tamil Nadu sambar super nu solla vaayi varathu athu dravidam stylenu solluvanga Ilana Andra style, Karnataka style nu solli urutuvangey.... ipdi nama thiramaigal ethuvanakum sari athu ellathaiyum sontham kondada vendiyathu matum than dravidathin velaye Inga. so makaley pls careful, inimel neenga ethu senjalum agmark Tamil nu solo trademark copy rights vaangi vachukonga....
Telugu is Dravidian
@@venkateshvenkat961கர்நாடகா, ஆந்திரா, தெலுங்கானா, கேரளா, திராவிடதை எற்றுகொள்ளுமா?
தமிழ்நாட்டில் வாழும் தெலுங்கன் தன் அடையாளத்தை மறைக்க தான் திராவிடம் உதவும்.
தாசி கணவனாக வாழ்ந்தாலும் வாழு சுபவீ போல வாழவேண்டாம் 😅😅😅
UngOMMA dhasi 😂😂😂
@@dinakaran4863 உன் கொம்மா 🤣தான்
திருமணம் கடந்த உறவு தலைவன் 😂😂
🤣🤣🤣🤔
இதுவரை என் திராவிட கட்சிகள் tvk வை எதிர்க்க வில்லை ? காரணம் கொள்கையே அவர்களுடைய கொள்கை 😂😂
என்றும் தெலுங்கு திராவிட tvk கட்சி ❤
apadi illa vishayam vijay christian So Vijaya edhirtha chrishtian and Mhslims votes TVK ku poidum nu bayam😂
1907 ல் ஒரு பைசா தமிழன் என்று பத்திரிக்கை தொடங்கினார்...பின்னர் தமிழன் என மாற்றினார்
சுபவீ! திராவிடம் என்னும் சொல் தமிழா,? இதற்கு பதில் போடவும்
UI ok 6ptl5k7otlhl099095h6😮😮😮i6lklb
பாரதநாடு பைந்தமிழ் நாடு என்று பாப்பார பாரதி சொன்னதை தானும் ஏற்றுக்கொண்டு சொன்னானே சீமான் அது தமிழா?
பாரத நாடு என்ற சொல் தமிழா?
De vanthutiya... Apo madrasa mahanam ma irunthuchu apo antha name vanchanga ... Athu Ilana inaiku tharkuri mathiri pesura nee athukuda Ilana pesuva
@@thamizhkanal5821
❤ ஏ தம்பி பாரதம் என்ற சொல் தமிழேயாகும் தம்பி
பார் + அதன் நாடே , பார் என்றால் உலகம் . கண்ணெதிரே காணும் பார்க்கும் உலகம் , பொருள் விரியும் , எந்த சந்தேகமு மில்லாத சுத்தமான தமிழ்தான் தம்பி தமிழ்தான் .
பைந்தமிழர் நாடு
நாவலந்தீவு என்பதே இந்நிலப்பரப்பிற்கு பெயர்.இந்நிலம் முழுமையும் பரவி வாழ்ந்தவர்கள் நாகர்கள்.நாக்கால் முதன் முதலில் பேசியவர்கள் என்பதால் இப்பெயர் பெற்றனர்.அவர்கள் பேசிய மொழி தமிழ்.எனவே தமிழர்கள் .
இவன் கள்ளக்காதல் லுக்கு விளக்கம் கொடுத்தவன்.
Bro you are correct
கள்ளத்தொடர்பு கள்ளக்காதல் கிடையாது
@@RajaduraiDuraisamy-oc7goதிருமணம் கடந்த உறவு
@@sundaravinayagam1726 திராவிடத்துக்கும் திருமணத்துக்கும் ஒரு தொடர்பும் கிடையாது
Correct statement 👍👍👍👍
Super sir 👏👏👏👏
கள்ள காதல் செட்டியார் என்ன உருட்டு உருட்டுறான்
நேரிடையாக தமிழ் என்று சொல்லிவிட வேண்டியதுதானே?
Bro இன்னும் எவிலோ காலம் பிடிக்கும் திராவிடம் ன்னா என்னன்னு தெளிவா விளக்குறதுக்கு
😂😂😂
திருமணம் கடந்த உறவு சுப வீரபாண்டியன் 😊😊
பொய் பொய் பொய் இவர் சொல்வது பொய்... திராவிடத்திற்கு தான் ஆதரவாக பேசுகிறார்.
You are absolutely right
பொய் என்பது இவர்களுடைய சொத்து.மெரினா கடற்கரையில் பெளர்ணமி அன்று ஒரு அண்டா நீர் வைத்து எந்த வித மாற்றம் நிகழவில்லை என நிரூபித்த விஞ்ஞானி,ஆனால் சூயஸ் கால்வாயில் சிக்கிய கப்பல் பாதையை சரிசெய்ய ,கடைசியாக பெளர்ணமி அன்று தான் நீர் அதிகமாக அதிக வேகத்துடன் வர கப்பல் பாதை சரியானது.இவர் அமைதியாக பேசுவார் ஆனால் திமுக வாரிசுகள் பதவிகள் உட்கட்சி விவகாரம் என்பார்ஓட்டு கேட்பதில் தன் கட்சி போல் செயல் படுவார்.
கன்னடம் பேசும் மக்கள் கன்னடன்..
மலையாளம் பேசும் மக்கள் மலையாளி..
தெலுங்கு மொழி பேசும் மக்கள் தெலுங்கர்.
ஆனால்... தமிழ் பேசும் மக்கள் மட்டும் திராவிடர்...
இது மட்டும் எப்படி நியாயம்...
நம்மிடம் மொழிப் பற்று இல்லை சகோ அதான் உண்மை
எரா மீசை கருவாட்டு சாம்பார் வைக்காத.......
ஐயாவின் விளக்கம் 100% உண்மையோடு இருக்கிறது.
கேரளா ,கர்நாடகா ,ஆந்திரா சென்று உன் திராவிடத்தை பேசி கட்சி வளர்த்துக்கொள்...இது தமிழ் நாடு இங்கு தமிழ்,தமிழர்களுக்கு மட்டுமே முன்னுரிமை...🤴🔥💪
Nice
திருமணம் கடந்த உறவு தான் திராவிடம்..... என்ன சபவீ சரியா😂?
SuBa Vee ❤❤❤❤❤❤❤
நீங்கள் சொன்ன மாதிரி 1956 நவம்பர் 1 முதல் மொழி மாநிலம் பிரிக்கப்பட்டபோது திராவிடம் என்ற சொல்லை ஏன் தூக்கிக்கொண்டு இந்த திராவிட முன்னேற்றக் கழகம் அடைகின்றது இதற்கு ஏன் திராவிட மாடல் என்று பேசுகிறது என்றால் தமிழர் அல்லாதவர்கள் அதிகாரத்தில் உட்காருவதற்காக மட்டுமே திராவிடம் என்ற சொல்லை பயன்படுத்தப்படுகிறது
கடைசில நீ சொல்லற எல்லாரும் தமிழை தான் தேசியம் யென்று சொன்னார்கள்.சும்மா உறுட்டதே உருட்டு,
Tamils were against Ariyanism earlier but Tamils are against Dravidianism now Let us accept
சிறப்பான விளக்கம் ஐயா... 🖤
செட்டியாரின் திராவிட உருட்டு சூப்பர்தான். இங்கு மலையாளி கன்னடன் தெலுங்கன் தான் தன்னை திராவிடன் என்று அடயாளப்படுத்தி போலி முகமூடியில் தமிழனை ஏச்சி பிழைக்கும் எச்சைகள்...
Nalla uruttu. Periyar UNESCO award vaangiyadhu pola
What is Dravidam?
தமிழனை தமிழன் என்று அழைப்பதில் என்ன பிரச்சினை
தமிழனுக்கு ஏன் திராவிடம் பெயர் சூட்டுவது
தமிழன் தமிழனாகவே இருந்துவிட்டு போகவும்.
நாங்கள் கேட்பது தமிழ் பேசுபவர்கள் தமிழர் தானே
* ஒருவனுக்கு...ஒருத்தி என்பதுதான் தமிழ் கலாச்சாரம்...பண்பாடு ! தமிழ்த்தாயை களங்கப்படுத்தாதீர்கள் ¡
Dravidiam means marriage said Stalin TNCM
Nice TVk ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
திரமிடம் என்ற சொல் எப்போது உருவானது அது எதை😅 குறிக்கிறது😅😅😅
பிராமணர்கள் எப்படி இந்தியராக இருந்தாலும் அவர்கள் ஆரியர்கள் ஆரியர்கள் தமிழர்களுக்கு எதிராக திராவிடத்திற்கு எதிரானவர்கள் என்று சொல்கிறார்களோ அதுபோல தமிழ் தேசியம் வேறு திராவிடம் வேறு என்று இங்கு ஒரு வேறுபாடு உள்ளது
அறிவார்ந்த விளக்கம் 🎉
சுப வீ தெளிவான விளக்கம் 🔥🖤
இவர் (சுபவீ)சொல்வது போல் திராவிடம் எனும் சொல்லை அதிகம் உச்சரித்திருந்தால் அவன் திராவிடன் ,திருக்குறளில் 1330 குறள் அதில் ஒரு இடத்தில் கூட தமிழ் எனும் சொல்லை திருவள்ளுவர் குறிப்பிடவில்லை அப்படின்னா திருக்குறள் தமிழ் நூல் இல்லையென்றாகிவிடுமா,
அய்யா....நீங்க தமிழனாய் இருந்தால் எதுக்கய்யா திராவிட முகமூடி???😊
அருமை!!
பொண்டாட்டிக்கும் வப்பாட்டிக்கும் என்ன வேறுபாடு? தமிழ் என்கிற சொல் தமிழை சார்ந்தது, திராவிடம் என்கிற சொல் சமஸ்கிரதம் மொழியை சார்ந்தது. அவரவர் இனத்திற்கு அவரவர் தாய் மொழியின் சொல்லே அடையாளமாக இருக்கும் போது, ஏன் தமிழர்களுக்கு மட்டும் திராவிடம் அடையாளமாக இருக்கவேண்டும் என்று திணிக்கிறீர்கள். இது கட்சி சார்ந்த விடயமாக பேசக்கூடாது.
₹200🤣🤣🤣
தமிழ் தேசியம் னு சொல்லுய்யா..... திராவிடம் எங்களுக்கு வேண்டாம்
திராவிடர்களின் கதறல் ஆரம்பம்
நாதக 🔥🔥🔥🔥🔥
🎉🎉🎉
ஒட்டு தின்னினா என்ன???
இறால் மீசை சார்! காடு வா வா என்கிறது. வீடு போ போ என்கிறது... இந்த வயதில் இது தேவையா?
இருந்து காலத்திலேயாவது தமிழனாக வாழ்ந்து செல்லுங்கள் 😂😂😂😂😂🤣🤣
Dravidam 200 😂
ஒருவர் கடைசி நாட்களில் கூறும் கருத்துகளே கணக்கில் கொள்ளவும்
Vijay 0
எல்லா இடத்திலும் ஆரியமும் திராவிட ஒள்று திராவிட சம்ஸ்கிருத சொல்
திமுக அறிவாலய பிராணி !! தமிழர் வாழ்க !! தமிழ் வாழ்க !!
எதுக்கு வள வள கொல கொல தமிழ் தேசியம் னு இப்போ சொல்றதுல உங்களுக்கு என்ன பிரச்சனை?
சிறப்பு அய்யா
Sir it's very bad why deravidam we are tamizan only
ஐயா சொல்வது முற்றிலும் தவறு நீங்கள் எப்போது தமிழர்களுக்காக உங்கள் இயக்கம் முழுமையாக உழைக்கிறதோ அப்போதுதான் தமிழ் தேசியமும் திராவிடமும் ஒன்றாகும் நீங்கள் அப்படி உழைக்கப் போவதும் இல்லை அது ஒன்றாக போவதும் இல்லை
Thiral nithi thambiya😂😂
Bro you are absolutely right
வரலாறு நல்ல பாருங்கள்
ஒரு மனம் கொண்டது தமிழ் தேசியம். பல மனம் கடந்தது திராவிடம் 😂😂😂🤣🤣🤣
சு ப வீ அவர்களே... கேரளா வில் திராவிடம் தான் கேரளா... என சொல்லிவிட்டு வெளியே வாங்க பார்ப்போம்...
Dravidam vandergal.Tamilar anaivarum indru seyavum.Edapadi. Annamalai Dr.anbumani MR.SEEMAN any one 2026 CM Tamilnadu.
திராவிடம் மற்றும் தமிழ்த்தேசியம் இரண்டுக்கும் 💯%வேறுபாடு உளளது.
இந்த ஆள் பேச்சு கேட்க கூடாது
வாஙாக ஒட்டுத்திண்ணை குடியிருப்பாளரே...
அவர் கொடுக்கும் விளக்கம் தவறு என்று சொல்ல இங்கே கதறும் யாருக்கும் முடியவில்லை
Soonapaanaa yera meesai.. gopalapura kothadimai
😂😂😂😂
Ya tamilar kazhagamnu vachirkalamla...
பெரியார் உரிடியதெல்லாம் இங்கு யாரும் கேட்கவில்லை... திராவிடம் என்றால் என்ன? அதை சொல்லுங்கள்.
Katharungada katharunga.
👎🏻👎🏻👎🏻👎🏻👎🏻
nalla suthamana chekula aatuana uruttu.....
sari unga pechu padiye, ipo engaluku antha word drividam pidikala...unga DMK va Tamilnadu munertra kalagamnu Tamil naatukaga maathika mudiyuma? mathika than mudiyuma? suma history solli solli uruitukitey iruka vendiyathu....
inga dravidam nu solli nam Tamil makalin anaithu vithamana "intellectual property" ellathaiyum thirudura velaya than seiranga....example: Tamil Nadu sambar super nu solla vaayi varathu athu dravidam stylenu solluvanga Ilana Andra style, Karnataka style nu solli urutuvangey....
ipdi nama thiramaigal ethuvanakum sari athu ellathaiyum sontham kondada vendiyathu matum than dravidathin velaye Inga.
so makaley pls careful, inimel neenga ethu senjalum agmark Tamil nu solo trademark copy rights vaangi vachukonga....
🇰🇬
பொய் பொய்யா பேசும் சுபவீ......அவர் பழந்தமிழர்கள் என்று தங்களை வகைப்படுத்தவேண்டும் என்று சொன்னாரே தவிர ஆதி-திராவிடர் என்று சொல்லவில்லை...
இதை ஆந்திரா மற்றும் கர்நாடகா வில் பறை சாற்று துணிவிருந்தால்..
Dravidam is a sanskrit word itha vachi makala emathi pilaikiranunga🤣😂
பாப்பனர்ஆயுதம்எந்துபவர்களா
Poi
திராவிடம் தமிழ்தேசியம் இரு கண்கள்