தேர்தல் நேரத்தில் ஒவ்வொரு தொகுதியிலும் ஜாதி பார்த்து நிற்க வைப்பது திராவிடம். பள்ளிக்கூடத்தில் குழந்தைகளை சேர்க்கும் பொழுது ஜாதி சான்று கேட்பது திராவிடம். ஜாதியை ஒழித்து விட்டீர்களா?
தோழர் தியாகு அவர்களின் கருத்து வரவேற்கத்தக்கது. தமிழ் மொழியை நேசிக்கும் அனைவரும் தமிழர்களே. பிரிவினையை தூண்டி அதில் குளிர்காய ஆதாயம் தேட நினைப்பவர்களுக்கு தோழர் தியாகு அவர்களின் நெத்தியடி அருமை.
பரந்து விரிந்தபெரிய தேசிய இனத்தையும் மொழியையும். திராவிடர் , திராவிடம் என்ற குறுகிய வட்டத்துக்குள் அடக்க பார்க்காதீர்கள். கன்னடம் மலையாளம் தெலுங்கு துலு பேசுபவர்கள் திராவிடர்களாகவே தமிழ் நாட்டில் வாழட்டும். தமிழர்களை திராவிடத்திர்குள் சேர்த்து அவர்கள் அடையாளத்தை அழிக்காதீர்கள். அவர்கள் தமிழர்களாகவே வாழட்டும்
திராவிடம் என்றாலும் நாங்கள் தமிழர் என்று கூறினால் சந்தோசம் ஆனால் அவன் தமிழன் என்று கூற கூடாது திராவிடன் என்று கூறுகிறான் அது பிரிவினை இல்லை யா மாற்ற மாநிலம் மொழி இனம் பற்று பார்த்து திருந்துங்கள்
திராவிடம் சரியான விளக்கம் என்ன? சங்ககால இலக்கியங்களில் திராவிடம் என்ற வார்த்தை உள்ளதா? திராவிடம் என்ற வார்த்தை எந்த ஆண்டிலிருது இருக்கிறது? சங்ககால இலகாகியத்திலிருந்தே தமிழ்,தமிழர்,தமிழகம்,தமிழ்நாடு என்று இருக்கிறது. வரலாற்றை திரித்து தவறாக கூறாதீர்கள் தியாகு அவர்களே.
Dravidam is not left wing it's imperialism disguised as leftism.There is traditional tamil leftism which was built by ayothithasar,Rettaimalai srinivasan,Singaravelar which has been destroyed and completely annihilated from tamil pysche from dravidan imperialists to continue their 600 year vijayanagar empire
This is what seeman created a half baked lumpons who just equate the Telugu dominance continuity as Dravidiam. The major Dravidian movement is part of power struggle between both Telugu and Tamil elites vs Brahmins. I am from kongu region I can clearly say KVG are dominant one politically and economically, same true each respective areas in Tamilnadu. The thondai mandala muthaliyars with their proximity to Chennai got upper hand in over all DMK party and they are still holds larger share compared to other caste with in party. Summa seeman pecha kettu politics la ellam therinjutta mathiri nenaikkatha.
@@KarthikeyanVelusamy-ii9ik 40 percent mla seats telugu people ta iruku 25 percent mp seats in telugu community, ana avanga maximum 8 percent dhan irukkanga
@@KarthikeyanVelusamy-ii9ik other language people tamil culture ah kondadha use panra vartha dhan dravidam, keeladi yar civilization nu kelunga, dravidam nu solluvanunga
சரியான கருத்து. யாரும் மக்களுக்காக உண்மையாக இல்லை.அடுத்தவர்களை ஏமாற்றி அடுத்தவர்களிடம் பணம் வசூல் செய்து சுகபோக வாழ்க்கை வாழ்வது.மேடையில் மட்டும் தியாகி போல பேசுவது.
தமிழர் நலம்... தமிழர் நிலம் ..தமிழர் வளம்..தமிழர் உரிமை.. தமிழ் மொழி காக்கப்படுவதே தமிழ் தேசியம் ..
திராவிடம் என்றால் என்ன? தெளிவாக சொல்.குடுகுடுப்பைக்காரர் சோதிடம் சொல்வது போல் சொல்லக் கூடாது.
first mariyathaia pesunga athu aprm question la keklam
@@shadhaksatz8757Tamil desiyam endral enna?
தமிழ் தேசியம் என்றால் என்னடா . ஈனத்தனத்திர்க்கு தமிழ் தேசியம் என்று சொல்லிக்கொண்டு திரியாதீங்கடா
@@239krishnanதிராவிடம் என்றால் என்ன
@@Lifekey-1 diravidam pesaravan kitta kelu... Nee Tamil desiyam-na enna atha sollu
அய்யா திராவிடம் என்று சொல்லிக்கொண்டு தமிழரை தெலுங்கர் ஆள வேண்டுமா இதை தான் நீங்கள் விரும்புகிறீர்களா...
அவரேதெலுங்கு
பச்சோந்தியிடம் கருத்து கேட்டால் இப்படி தான் இருக்கும்
அப்பாவும் சித்தப்பாவும் ஒன்றாகி விடுமா?
சித்தப்பா சாதி வெறியரா இருந்தா .. அப்பா(திராவிடம்) பின் செல்வதே நல்லது...
தேர்தல் நேரத்தில் ஒவ்வொரு தொகுதியிலும் ஜாதி பார்த்து நிற்க வைப்பது திராவிடம். பள்ளிக்கூடத்தில் குழந்தைகளை சேர்க்கும் பொழுது ஜாதி சான்று கேட்பது திராவிடம். ஜாதியை ஒழித்து விட்டீர்களா?
சித்தப்பா பையனுக்கு அப்பா பெரியப்பா
@@Joker_Kid RSS கூட கூட்டணி வெச்ச நீங்கெல்லாம் சாதி பத்தி பேசலாமா
நீங்கள் தயவு செய்து திராவிட இயக்கத் தலைவர் என்று உங்களைக் கூறுங்கள்.
நான் முதல்வரானால் போதும் தமிழ் தேசியம் மலரும் என்கிற குடிப் பெருமை உருட்டுக்கு நல்ல விளக்கம்!!!
Thiyagu , We Sri Lankan Tamils are capable of looking after ourselves. Please look after poor Indian Tamils in India.
Poda , Dravidian is Telugu dynasty
உருட்டலாம்
ஏக்கர் கணக்கில் கூடாது
😂😂😂😂
தெளிவான வரலாற்று சிறப்புமிக்க விளக்கம் நன்றி ! ஐயா
தோழர் தியாகு அவர்களின் கருத்து வரவேற்கத்தக்கது. தமிழ் மொழியை நேசிக்கும் அனைவரும் தமிழர்களே. பிரிவினையை தூண்டி அதில் குளிர்காய ஆதாயம் தேட நினைப்பவர்களுக்கு தோழர் தியாகு அவர்களின் நெத்தியடி அருமை.
திராவிடன் என்று சொல்லி எத்தனை வருடம் ஏமாற்றுவாய்...
ஒட்டி பிழைக்க....
குழப்ப வேண்டாம் எங்கள் தமிழ்நாட்டில் மட்டும் எதுக்கு திராவிடம்
தெளிவான விளக்கம் 🎉
Old man 200 group member 😂
Not clear
புரியும் படி சொல்லவும்
புரியல
திராவிட கொத்தடிமைகளில் இவரும் ஒருவர் போல
Well said
போய்யாபுண்ணாக்கு😂
வெங்காயம் அப்போது சிந்து சமவெளியில் பேசிய மொழி
எந்த மொழி உரிமைக்காக போராடினார். தெளிவாக சொல்லுங்க. தலை. வால். இல்லாமல் பேட்டி குடுக்க கூடாது.
Tamil karpathal payan illai endru sonna periar tharavidar,
Nam thamizar.
இவர் 200 ரூபாய் உறுப்பினர்?
அருமை ஐயா.. இது புரிந்து விடாமல் இருக்கவே சீமான் முனைந்து செயல்படுகிறார்
பரந்து விரிந்தபெரிய தேசிய இனத்தையும் மொழியையும். திராவிடர் , திராவிடம் என்ற குறுகிய வட்டத்துக்குள் அடக்க பார்க்காதீர்கள். கன்னடம் மலையாளம் தெலுங்கு துலு பேசுபவர்கள் திராவிடர்களாகவே தமிழ் நாட்டில் வாழட்டும். தமிழர்களை திராவிடத்திர்குள் சேர்த்து அவர்கள் அடையாளத்தை அழிக்காதீர்கள். அவர்கள் தமிழர்களாகவே வாழட்டும்
ஒரு போராட்டமும் அவர் முன்னெடுக்கவில்லை... பொய் மூட்டை .
Dpya mathiru unaku adhuku thagudhi Ila
🎉🎉🎉
சிறப்பு...
அருமை
Seman anna wife tamil ila mathavangaluku mattum tha pechi
Nice story.....anda pazhamdan idu
தோழர் மிகவும் அருமையாக எடுத்துக் கூறினார் சைமன் அவர்களுக்கு இதை பகிரவும்😂
திராவிடம் என்றாலும் நாங்கள் தமிழர் என்று கூறினால் சந்தோசம் ஆனால் அவன் தமிழன் என்று கூற கூடாது திராவிடன் என்று கூறுகிறான் அது பிரிவினை இல்லை யா மாற்ற மாநிலம் மொழி இனம் பற்று பார்த்து திருந்துங்கள்
திராவிடம் சரியான விளக்கம் என்ன?
சங்ககால இலக்கியங்களில் திராவிடம் என்ற வார்த்தை உள்ளதா?
திராவிடம் என்ற வார்த்தை எந்த ஆண்டிலிருது இருக்கிறது?
சங்ககால இலகாகியத்திலிருந்தே தமிழ்,தமிழர்,தமிழகம்,தமிழ்நாடு என்று இருக்கிறது.
வரலாற்றை திரித்து தவறாக கூறாதீர்கள் தியாகு அவர்களே.
Thiyagu lies, he dmk supporter, he getting 200 rupees day
புதுசா எதுவும்
குட்டி சிக்கியிருக்கா
தலைவரே
😂😂😂😂😂
இல்லாட்டி
புடிங்க
😂😂😂😂
டிராவிட்
Dravidiam = Left Tamil nationalism
Seeman’s Tamil Nationalism = Right wing ethno nationalist Tamil nationalism, just like BJP is religious right wing
Dravidam is not left wing it's imperialism disguised as leftism.There is traditional tamil leftism which was built by ayothithasar,Rettaimalai srinivasan,Singaravelar which has been destroyed and completely annihilated from tamil pysche from dravidan imperialists to continue their 600 year vijayanagar empire
Edhayavadhu olaritu iru paithyakara
This is what seeman created a half baked lumpons who just equate the Telugu dominance continuity as Dravidiam. The major Dravidian movement is part of power struggle between both Telugu and Tamil elites vs Brahmins. I am from kongu region I can clearly say KVG are dominant one politically and economically, same true each respective areas in Tamilnadu. The thondai mandala muthaliyars with their proximity to Chennai got upper hand in over all DMK party and they are still holds larger share compared to other caste with in party. Summa seeman pecha kettu politics la ellam therinjutta mathiri nenaikkatha.
@@KarthikeyanVelusamy-ii9ik 40 percent mla seats telugu people ta iruku 25 percent mp seats in telugu community, ana avanga maximum 8 percent dhan irukkanga
@@KarthikeyanVelusamy-ii9ik other language people tamil culture ah kondadha use panra vartha dhan dravidam, keeladi yar civilization nu kelunga, dravidam nu solluvanunga
இவர்களுக்குள்ளேயே சண்டை.
ஐயா நீங்கள் சொல்வது பொய், 👎👎👎👎👎👎👎👎👎👎👎👎👎👎👎👎👎👎👎👎👎👎👎👎👎👎👎👎👎👎
Dravidalu Telugulu tamilan mandaila masala araipomlu ❤
Ayya Excellent
சரியான நேரத்தில், சரியான முறையில் உங்கள் கருத்துக்களை சொல்லி இருக்கீங்க அய்யா...👌👌🦚🦚 ❤❤
கோமாளிதன விளக்கம்
நீங்க ஒரு புத்திசாலி தனமான ஒரு விளக்கம் குடுங்க.
@dineshr777 தமிழ்தேசியம் திராவிடம்,
அப்பனுக்கும் பக்கத்து வீட்டுக்காரனுக்கும் உள்ள வித்தியாசம்.
@@ganapathythandapani super
@@vivekmariaantony5348 Maria Antony Jewish name thane
என்ன குழப்பம்.
சரியாக சொன்னீர்கள்.
திராவிடம் - கலெக்சன். கமிசன், கரப்சன்.
தமிழ் தேசியம் - திரள் நிதி
தட்ஸ் ஆல் யுவர் ஆனர்.😂😅
சரியான கருத்து. யாரும் மக்களுக்காக உண்மையாக இல்லை.அடுத்தவர்களை ஏமாற்றி அடுத்தவர்களிடம் பணம் வசூல் செய்து சுகபோக வாழ்க்கை வாழ்வது.மேடையில் மட்டும் தியாகி போல பேசுவது.
அருமை ஐயா திராவிடமும் தமிழ் தேசியமும் ஒன்றே
டேய் தற்குறி
அருமையான விளக்கம் ஐயா
Tthavaru iya
தியாகு அய்யா சொன்னது 100%உண்மை.
அருமையான விளக்கம்.