அய்யா கார்த்திகையேன் அவர்களுக்கு வாழ்த்துக்கள் கன்னியாகுமரி மாவட்டம் கிழக்கு ஆதலவிளை கிபன்னீர்செல்வம் நன்றி நாம் தமிழர் கட்சி ஆரியமும் திராவிடமும் ஒண்ணு அதை அறியாதவன் வாயில மண்ணு
தமிழர்கள் என்று சொல்ல என்ன பிரச்சனை அய்யநாதன் அவர்களே. வரலாறு இலக்கியம் எதுவுமே வேண்டாம். பொதுவாக பார்த்தால் எல்லாருக்குமே தெரியும் நாம் தமிழர்கள் தான்
எஸ்கர் தஸ்டன் எழுதிய தென்னிந்திய குடிகளும், குலங்களும் என்ற நூலில் திராவிடர் என்பவர்கள் ஆரியர்களின் ஒரு ஜாதி பிரிவு எனவும் அவர்கள்தென்னிந்திய பகுதிகளில் வாழ்ந்து வருபவர்கள் என்றும் 1904-லே எழுதிவிட்டார். பிறகு ஏன் அந்த ஆரியரின் பெயரை தமிழர்களுக்கு சூட்ட நினைக்கிறது இன்றுள்ள, இங்குள்ள திராவிட கூட்டம்.
விஜய் அவர்கள் நாட்டுக்காக அல்ல ஓட்டுக்காக திராவிடமும், தமிழ் தேசியம் என்று சொல்லி வாக்குப் பெட்டி தான் அவரது நோக்கம், மக்கள் பிரச்சனை தமிழர் தனி ஆட்சி, தமிழரின் உரிமைக்காக குரல் கொடுக்க முடியுமா திராவிடம் பேசிக்கொண்டு அதுவும் கூட்டணியில் சேரணும் என்ற எண்ணத்தில் , இதற்கு அய்யா அய்ய நாதன் ஆதரவு அளித்தல் நன்றாகத்தெரிகிறது.
அய்யநாதன் தமிழ் தேசிய அரசியலில் பயணிக்கும் போது திராவிடம் கசந்தது, இப்ப விஜய் கட்சிக்கு போனபின் இனிக்குது போல. கடந்த 60 ஆண்டுகளாக வாக்கு அரசியலில் திராவிடத்தை மட்டுமே பேசி வந்த தமிழ்நாட்டில் தமிழ் தேசிய அரசியலை புறம்தாள்ளிவிட இயலாது என்பதையே விஜய்யின் பேச்சு இருக்கு. இது திராவிட கொள்கையின் வீழ்ச்சியை காட்டுகிறது.
1956 வரை திராவிடம் இருந்தது தமிழ்நாட்டில் பிறகு மொழி வாரியாக பிரித்த பொழுது போது கேரளம் மலையாளம் ஆந்திரம் தெலுங்கு கர்நாடகா கன்னடம் தமிழ்நாடு தமிழனுக்கே கார்த்திகேயன் அருமையாக சொன்னார் அய்யநாதன் குழப்பவாதி
நெறியாளர் நீங்கள் நாம் தமிழர் கட்சி சார்பில்உள்ளவரை பேச விடுங்கள் இடைமறிக்காமல் . நெறியாளர் தனி யூ டியூப் சேனல் தொடங்கலாம் தனியாக பேசலாம். நெறியாள்கைக்கு தகுதி அற்றவர். 🤔
இது போன்ற சிறப்பாக பேசும் உண்மைகளை பேசிய மற்ற புரிந்து கொள்ளாமல் இருப்பது எங்களது வாழ்க்கையில் இருப்பதற்கு சமம் இன்னும் தாமதிக்காமல் நாம் தமிழர் கட்சிக்கு வாக்களித்து தமிழர்களை மீட்கும்
தமிழ் தேசியமும் மற்றும் திராவிடமும் என் இரு கண்கள் என்ற விஜய்யின் கருத்து அருமையான சிந்தனை, தமிழன் தமிழ்நாட்டை ஆண்டுகொண்டு, திராவிடத்தை நேசித்தால் தவரில்லை. நம் விஜய்காந்த் அவர்களும் தமிழ் தேசியத்தையும், திராவிடத்தையும் ஏற்றுதான் “தேசிய முற்போக்கு திராவிட கழகம்” என்று பெயர் சூட்டினார்.. இதுவே உண்மையான சமத்துவம். “பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்” என்ற பொன்மொழிக்கு சிறந்த அரசியல் பாதை. திராவிடம் என்ற பேரை காக்க வேண்டி சிலர் திருட்டுதனமா பொண்டாடிங்கள யாகம் வளர்க சொல்லி கோவிலுக்கு போகாம கடவுள் அருளை வேண்டுவதை விட, பொய் வேஷம் இல்லாமல்.. பெரியாரிடம் கடவுள் மறுப்பை தவிற வேறு பிடித்த விஷயங்கள் உள்ளது என எடுத்து கொண்டு பயணிப்பேன் என்று வெளிபடையாக சொல்வது 100% விஜய்யின் நல்ல அரசியல். இங்கு எந்த தலைவனும் முழுமையான நல்லவரோ கெட்டவரோ கிடையாது, அனைவரிடத்திலும் உள்ள நல்ல விஷயத்தை மட்டும் எடுத்து கொண்டு நாம் தனி வழியில் பயனிப்பதே நல்ல தலைவனுக்கு வெற்றி. விஜய் நல்ல விதையை விதைத்து உள்ளார், இவை வளர்ந்தால் தமிழன் தலை நிமிர்வான். தமிழன் தமிழ்நாட்டை ஆள்வான், “தமிழக வெற்றிக் கழகம்” த்தின் தலைவர் விஜய் அவர்களுக்கு வாழ்த்துக்கள். குறிப்பு: எதிர்காலத்தில் விஐய்யை வீழ்த்துவதற்க்காக.. DMK + BJP சேர்ந்தாலும் ஆச்சர்யம் இல்லை. பாசிசம் + பாயாசம் = அடிமை தமிழன். சபதம் எடுப்போம்: திமுக அழிந்தால் தான் ஊழல் அழியும் அதை விஜய்யால் மட்டுமே செய்யமுடியும்.. விஜயகாந்தை தவறிய மக்கள், விஜய் ஒன்றே கடைசி நம்பிக்கை.. வாழ்க தமிழ்..
ஐயா அய்யநானின் கூற்றுப்படி அன்று சென்னை மாகாணத்தில் பிற மொழியினர் இருந்தார்கள் சரி ஆனால் மொழி வழி மாநிலமாக பிரிக்கப்பட்ட பிறகு எதற்கு திராவிடம் என்ற சொல்?
7:08 இதில் இருந்து தெளிவாக பார்த்தால் புரியும். நாயக்கர் ஆட்சி காலத்திலும் ஒரு சமுதயத்தை சேர்ந்த பார்ப்பன வம்சாவளியினர் மட்டுமே கல்வி கற்று வந்தனர். தமிழர்களின் கல்விக்காக வளர்ச்சிக்காக தமிழர்னு எதிர்த்து நிக்கும் போது அந்த ஒரு உண்டு கொழுத்த ஆரிய சமுதாயம் நாங்களும் தமிழர்தான்னு ஒளிஞ்சுக்குறாங்க. அவர்களிடம் இருந்து எதிர் பதமாக தமிழரை காட்டுவதே திராவிடம். இந்த வாரம் கூட பார்ப்பனர்கள் ஒடுக்க படுறாங்க, நாங்களும் தமிழர்கள் தானு சொல்லுறாங்க. ஆரியமும் திராவிடமும் ஒண்ணுதான் எங்களுக்கு ரெண்டுமே எதிரினு சொல்லுற தமிழ் தேசிய சாட்டை துரைமுருகன் அவங்களுக்கு முட்டு குடுத்துகிட்டு இருக்கான். தமிழில் இருந்து பிரிந்து உருவாகிய தெலுங்கு, கன்னடம், மலையாளம் வேறு இனம். தமிழுக்கு சிறிதும் தொடர்பு இல்லாத ஆரிய கூட்டம் எப்படி தமிழர்கள் ஆனார்கள்??
திராவிடம்,திராவிடர் என்பவை அடிப்படையிலேயே தவறானவை.கூர்சர,மராத்திய, ஆந்திர,கருநாடக, தமிழ் நாட்டுப்பகுதிகளில் வாழ்ந்த பிராமணர் தாம் திராவிடர் ஆவர்.எனவே,திராவிடர், திராவிடம் இரண்டுமே ஒழிய வேண்டியவை.
தமிழ். பேசும் இலங்கை அகதிகளாக உள்ள மக்களை தமிழக குடியுரிமை வழங்கவேண்டும்தமிழ் தேசியம் பேசும் யாராக இருந்தாலும் நான் என்பதை விடுத்து இங்கு தமிழ் பேசும் அனைவரும் நாம் என்ற உணர்வுடன் செயல் பட வேண்டும்
திரவிடம்=திரிவு+இடம்.தமிழியும் சமஸ்கிருதம் திரிவு அடைந்து உருவான மொழிகள் தான் திரவிட மொழிகள்.தமிழ் மொழியானது, பிறமொழி திரிவுயின்றி தனித்து இயங்கும் வல்லமையுள்ள உயர்தனிச் செம்மொழியாகும்.
இப்போது தான் சூப்பரா இருக்கு அரசியல் களம் 💥
தமிழ் தேசியம் v/s திராவிடம்
Dravidam nu onnu Illa
@varunlogesh2286puriya irukka tvk fan aha nanga
அருமையான விளக்கம் கார்த்திகேயன் 👌👌
அண்ணன் கார்த்திகேயன் அவர்களின் விளக்கம் சிறப்பு 💐
நாம் தமிழர் 🎉
மிகச் சிறப்பு கார்த்திகேயன் அவர்களே.
Ntk❤
Ntk🎉
Super karthikeyan 🎉🎉
புரட்சி வாழ்த்துக்கள் அண்ணன் கார்த்திகேயன்.
Ntk🎉🎉🎉🎉🎉
Ntk
Karthikeyan sir very good speech
நாம் தமிழர் 💪💪💪🔥🔥🔥🔥🔥
அருமை கார்த்திகேயன் 👌👌👌👌👌👌👌👌👌👌. Excellent
நன்றி திரு கார்த்திகேயன் அவர்களுக்கு
வாழ்க தமிழ் வளர்க தமிழர் வெல்லட்டும் தமிழ்தேசியம்
எளிய மக்களின் புரட்சி வெல்லட்டும் நாம் தமிழர்.
என்றும் நாம் தமிழர்...தமிழ் தேசியம்..
திராவிடம் என்றால் தமிழர் அல்லாதவர்கள் ஆளுவதற்கும் வாழ்வதற்கும் ஏற்படுத்தப்பட்ட ஒன்று
Lusu pola pesatha na..
justice partyla irnthe apdithan tamizhargalai emathi pilaika
❤❤
அய்யா நாதன் விஜய்யின் வாடகை வாய்யாய் இருப்பது மிகவும் அருவருக்கத்தக்கதாக இருக்கிறது.. இவரும் விலை போய் விட்டார் என்னும் சந்தேகம் எழுகிறது..
100%. He Was Honest & Unbiased Till Last Month.
உண்மை
அருமையான விளக்கம். பலர் பலவற்றை முரணாக உண்மைக்கு புறம்பான வகையில் நிறுவமுற்பட்டாலும் திரு கார்த்திகேயன் டாக்டர் திறமையாக விளக்கம் கொடுத்தார்.
Ntk🐅🐅🐅🐅🐅🐅
NTK victory on the way 🙌
❤நாம் தமிழர்
1918ல்பாரதியார் பாடிய பாடல் வள்ளுவன் தன்னை உலகினுக்கே தந்து வான் புகழ் கொண்ட தமிழ் நாடு
அய்யா கார்த்திகையேன் அவர்களுக்கு வாழ்த்துக்கள் கன்னியாகுமரி மாவட்டம் கிழக்கு ஆதலவிளை கிபன்னீர்செல்வம் நன்றி நாம் தமிழர் கட்சி ஆரியமும் திராவிடமும் ஒண்ணு அதை அறியாதவன் வாயில மண்ணு
Bro oru dot vachu vidunga appothan antha dravida boys ku purium 😂
மிகச்சிறப்பு 🎉
நாம் தமிழர் ❤🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥💪💪💪💪💪💪🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥
அய்யநாதன் அவர்களுக்கு எப்போதுமே தனிநபர் (சீமான்) மீது தனிப்பட்ட காழ்ப்புணர்ச்சி.
மருத்துவர் கார்த்திக் அவர்களின் கருத்து அருமை.
நாம் தமிழர்
Ama seeman alavuku lam illa paavam..
அய்யநாதன் விஜய்யின் தற்போதைய ஆலோசகர்..
Esha devidiya paiyan saimaan 😂😂😂😂😂
Ayyanathan oru aravekkadu avara oru poruttavey eduka koodathu
@Ranjithkumar-bq1to unga nonnane oru ara vekkadu da..
Always my support seeman... ❤❤
இது தமிழர் நாடு எங்கள் மண்வலம் இயற்க்கையை நாங்கள் தான் பாதுகாக்க முடியும்.திராவிடர்கள் என்று சொல்லி பல பிரமொழியினர் MP MLA ஆகிவிட்டார்கள்
NTK must produce people like Karthikeyan ❤. What a clear cut explanation ❤
❤Ntk❤
திரு அய்யநாதன் ஐயா மீது மிகப்பெரிய மரியாதை இருந்தது அவரே வரவர மரியாதை கெடுத்து கொண்டிருக்கிறார்
NTK ❤🎉
Naam tamilr ❤
நாங்க ரியல் ஹீரோ பிரபாகரனின் பின்னால் நிற்பவர்கள். அய்யநாதா நீ ரீல் ஹீரோ பின்னால் நிற்கிறாய், விரைவில் ரீல் அந்துபோகும்.
தமிழர்கள் என்று சொல்ல என்ன பிரச்சனை அய்யநாதன் அவர்களே. வரலாறு இலக்கியம் எதுவுமே வேண்டாம். பொதுவாக பார்த்தால் எல்லாருக்குமே தெரியும் நாம் தமிழர்கள் தான்
எஸ்கர் தஸ்டன் எழுதிய தென்னிந்திய குடிகளும், குலங்களும் என்ற நூலில் திராவிடர் என்பவர்கள் ஆரியர்களின் ஒரு ஜாதி பிரிவு எனவும் அவர்கள்தென்னிந்திய பகுதிகளில் வாழ்ந்து வருபவர்கள் என்றும் 1904-லே எழுதிவிட்டார். பிறகு ஏன் அந்த ஆரியரின் பெயரை தமிழர்களுக்கு சூட்ட நினைக்கிறது இன்றுள்ள, இங்குள்ள திராவிட கூட்டம்.
தென்னிந்திய குலங்களும் குடிகளும் மொத்தம் ஏழு தொகுதிகள் உள்ளன. அதில் எந்த தொகுதி எத்தனையாவது பக்கம் சொல்ல முடியுமா நண்பா...
இறுதியில் நாயக்கர் தாக்கப்பட்டார்😂😂
Karthikeyan bro... Superb speech
விஜய் அவர்கள் நாட்டுக்காக அல்ல ஓட்டுக்காக திராவிடமும், தமிழ் தேசியம் என்று சொல்லி வாக்குப் பெட்டி தான் அவரது நோக்கம், மக்கள் பிரச்சனை தமிழர் தனி ஆட்சி, தமிழரின் உரிமைக்காக குரல் கொடுக்க முடியுமா திராவிடம் பேசிக்கொண்டு அதுவும் கூட்டணியில் சேரணும் என்ற எண்ணத்தில் , இதற்கு அய்யா அய்ய நாதன் ஆதரவு அளித்தல் நன்றாகத்தெரிகிறது.
திராவிடர்கள் நலமாக வாழ்கிறார்கள் ஆனால் தமிழர்கள் தழ்ந்துகொண்டிருக்கிராரகள் அதற்கான காரணம் புரிந்து கொண்டேன்.
அய்யநாதன் எழுதி கொடுத்து ஸ்கிரிப்ட் படி நடிகர் விஜய் நடித்தார்.. நட்பு சக்திகளை பிரித்த மட்டமான நாதன்
As a Vijay fan. I support seeman anna
அய்யநாதன் தமிழ் தேசிய அரசியலில் பயணிக்கும் போது திராவிடம் கசந்தது, இப்ப விஜய் கட்சிக்கு போனபின் இனிக்குது போல. கடந்த 60 ஆண்டுகளாக வாக்கு அரசியலில் திராவிடத்தை மட்டுமே பேசி வந்த தமிழ்நாட்டில் தமிழ் தேசிய அரசியலை புறம்தாள்ளிவிட இயலாது என்பதையே விஜய்யின் பேச்சு இருக்கு. இது திராவிட கொள்கையின் வீழ்ச்சியை காட்டுகிறது.
அய்யநாதன் அமோன்ட் heavy போல.. 😂😂😂இந்த மனிதர் மேல் இருந்த மதிப்பு பொய்த்து போய்விட்டது. 🤦♂🤦♂🤦♂
Echai ayyanathan
1956 வரை திராவிடம் இருந்தது தமிழ்நாட்டில் பிறகு மொழி வாரியாக பிரித்த பொழுது போது கேரளம் மலையாளம் ஆந்திரம் தெலுங்கு கர்நாடகா கன்னடம் தமிழ்நாடு தமிழனுக்கே கார்த்திகேயன் அருமையாக சொன்னார் அய்யநாதன் குழப்பவாதி
8:00 என்ன மடக்கி கேள்வி கேட்டாலும் கார்த்திகேயன் பதில் சிறப்பு
NTk
Good Tamil desiyam victory very soon
விஜய் ரசிகன் தான். ஆனால் ராமசாமி யை கொள்கை தலைவராக ஏற்றது தமிழன் எனக்கு பிடிக்காது என் ஓட்டு நாம் தமிழர் கட்சி தான்
பெரியாரின் பேரன் சீமானுக்கு வாழ்த்துக்கள். வருடாவருடம் பெரியாருக்கு வீரவணக்கம் செலுத்தும் சீமான்
திராவிடம் ❌ தமிழ் தேசியம் ✔️
கருத்தியல் கொள்கை நிறைந்த கட்சி நாம் தமிழர் 🐯🐯🐯🐯
தங்களின் நீலச்சாயம் வெளுத்து போச்சு பொய்ய நாதன் அவர்களே.
❤❤❤❤❤❤
❤❤❤❤
😂😂
அய்யநாதன் தமிழ் தேசிய எதிர்ப்பாளர். .
Good NTK
சிறப்பாக தெளிவாக பேசிய கார்த்திகை அவர்களுக்கு வாழ்த்துக்கள்
நெறியாளர் நீங்கள் நாம் தமிழர் கட்சி சார்பில்உள்ளவரை பேச விடுங்கள் இடைமறிக்காமல் . நெறியாளர் தனி யூ டியூப் சேனல் தொடங்கலாம் தனியாக பேசலாம். நெறியாள்கைக்கு தகுதி அற்றவர். 🤔
நன்றி வாழ்க தமிழ் வளர்க தமிழ் நாடு
கார்த்திகேயன்❤❤❤🎉🎉🎉
அய்யநாதன் அவர்கள் திருமாவுடன் சேர்ந்து திராவிடத்தை ஊடல் சேர்ந்து திராவிடத் திரிபாக மாறிப் பேசுவதே வேடிக்கை.
நாம் தமிழர் கட்சி 🔥🔥🔥
இது போன்ற சிறப்பாக பேசும் உண்மைகளை பேசிய மற்ற புரிந்து கொள்ளாமல் இருப்பது எங்களது வாழ்க்கையில் இருப்பதற்கு சமம் இன்னும் தாமதிக்காமல் நாம் தமிழர் கட்சிக்கு வாக்களித்து தமிழர்களை மீட்கும்
அரியம் திராவிடம் ஒன்னு அறியாத வயில மண்! தமிழ் வாழ்க 😮😮😮😮
தம்பி கார்திகேயன் சிப்பான தரமான பதில் குடுத்திர்கள் நாம் தமிழர் எப்பவும் சிறப்புத்தான் வாழ்த்துக்கள்❤❤❤❤❤❤🔥🔥🔥🔥🔥💪💪💪💪💪💪🐯🐯🐯
தமிழ் தேசியமும் மற்றும் திராவிடமும் என் இரு கண்கள் என்ற விஜய்யின் கருத்து அருமையான சிந்தனை, தமிழன் தமிழ்நாட்டை ஆண்டுகொண்டு, திராவிடத்தை நேசித்தால் தவரில்லை.
நம் விஜய்காந்த் அவர்களும் தமிழ் தேசியத்தையும், திராவிடத்தையும் ஏற்றுதான்
“தேசிய முற்போக்கு திராவிட கழகம்” என்று பெயர் சூட்டினார்..
இதுவே உண்மையான சமத்துவம். “பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்” என்ற பொன்மொழிக்கு சிறந்த அரசியல் பாதை.
திராவிடம் என்ற பேரை காக்க வேண்டி சிலர் திருட்டுதனமா பொண்டாடிங்கள யாகம் வளர்க சொல்லி கோவிலுக்கு போகாம கடவுள் அருளை வேண்டுவதை விட, பொய் வேஷம் இல்லாமல்..
பெரியாரிடம் கடவுள் மறுப்பை தவிற வேறு பிடித்த விஷயங்கள் உள்ளது என எடுத்து கொண்டு பயணிப்பேன் என்று வெளிபடையாக சொல்வது 100% விஜய்யின் நல்ல அரசியல்.
இங்கு எந்த தலைவனும் முழுமையான நல்லவரோ கெட்டவரோ கிடையாது, அனைவரிடத்திலும் உள்ள நல்ல விஷயத்தை மட்டும் எடுத்து கொண்டு நாம் தனி வழியில் பயனிப்பதே நல்ல தலைவனுக்கு வெற்றி. விஜய் நல்ல விதையை விதைத்து உள்ளார், இவை வளர்ந்தால் தமிழன் தலை நிமிர்வான்.
தமிழன் தமிழ்நாட்டை ஆள்வான், “தமிழக வெற்றிக் கழகம்” த்தின் தலைவர் விஜய் அவர்களுக்கு வாழ்த்துக்கள்.
குறிப்பு: எதிர்காலத்தில் விஐய்யை வீழ்த்துவதற்க்காக.. DMK + BJP சேர்ந்தாலும் ஆச்சர்யம் இல்லை. பாசிசம் + பாயாசம் = அடிமை தமிழன்.
சபதம் எடுப்போம்: திமுக அழிந்தால் தான் ஊழல் அழியும் அதை விஜய்யால் மட்டுமே செய்யமுடியும்.. விஜயகாந்தை தவறிய மக்கள், விஜய் ஒன்றே கடைசி நம்பிக்கை.. வாழ்க தமிழ்..
அண்ணன் என்று சொல்லு..இல்லை கணவன் என்று சொல்லுங்க டா
நாம் தமிழர்.. திராவிடம் என்பது மாயை
திராவிட சொல் தமிழ் இல்லை பிறகு ஏன் அந்த சொல் தமிழ் இனத்தின் அடையாளம் என்று சொல்லுகிறீர்கள்
மிக தெளிவான விளக்கம் தமிழ் நாட்டில் தேவை தமிழ் தேசியமே
ஐயா அய்யநானின் கூற்றுப்படி அன்று சென்னை மாகாணத்தில் பிற மொழியினர் இருந்தார்கள் சரி ஆனால் மொழி வழி மாநிலமாக பிரிக்கப்பட்ட பிறகு எதற்கு திராவிடம் என்ற சொல்?
7:08 இதில் இருந்து தெளிவாக பார்த்தால் புரியும். நாயக்கர் ஆட்சி காலத்திலும் ஒரு சமுதயத்தை சேர்ந்த பார்ப்பன வம்சாவளியினர் மட்டுமே கல்வி கற்று வந்தனர். தமிழர்களின் கல்விக்காக வளர்ச்சிக்காக தமிழர்னு எதிர்த்து நிக்கும் போது அந்த ஒரு உண்டு கொழுத்த ஆரிய சமுதாயம் நாங்களும் தமிழர்தான்னு ஒளிஞ்சுக்குறாங்க. அவர்களிடம் இருந்து எதிர் பதமாக தமிழரை காட்டுவதே திராவிடம்.
இந்த வாரம் கூட பார்ப்பனர்கள் ஒடுக்க படுறாங்க, நாங்களும் தமிழர்கள் தானு சொல்லுறாங்க. ஆரியமும் திராவிடமும் ஒண்ணுதான் எங்களுக்கு ரெண்டுமே எதிரினு சொல்லுற தமிழ் தேசிய சாட்டை துரைமுருகன் அவங்களுக்கு முட்டு குடுத்துகிட்டு இருக்கான். தமிழில் இருந்து பிரிந்து உருவாகிய தெலுங்கு, கன்னடம், மலையாளம் வேறு இனம். தமிழுக்கு சிறிதும் தொடர்பு இல்லாத ஆரிய கூட்டம் எப்படி தமிழர்கள் ஆனார்கள்??
தமிழ் தேசியம் 🔥நாதக 💯
கார்த்திகேயன் தனிமனிதன் இல்லை 10 கோடி மக்களின் ஒரு இலக்கணம் கார்த்திகேயனின் கருத்துக்களை உலகம் முழுதும் பரந்து வாழ்கின்ற தமிழர்கள் ஆதரிப்பார்கள்
அருமை கார்த்தி 👌
என்ன ஐயா அய்யநாதன் திராவிடத்துக்கு முட்டுக்கொடுத்து பேசுவது வேதனை?
Andha echa payyanukku avlo mariyadhe laam theva illa bro.
மலையாளம் பேசுபவர் மலையாளி
கன்னடம் பேசுபவர் கன்னடர்
தெலுங்கு பேசுபவர் தெலுங்கர்
ஆனால்... தமிழ் பேசுபவர் மட்டும் எப்படி திராவிடம் ஆகும்...
டேய் அய்யநாதன் என்னடா இப்படி மாறிட்ட
அவர் தான் விஜய்க்கு ஆலோசகர் பா
Ellam kasu panam paner velai.
அவருக்கும் பசிக்கும் அல்லவா
சோறு முக்கியம் பிகிலு 😂😂
ஐய்.... நாத்தன்😊
Dr. Karthikeyan answers are always to the point.
Very clear and even a lay human being can understand.🎉
மருத்துவர்காத்திக்கேயன்வாதம்அருமை
திராவிடம்,திராவிடர் என்பவை அடிப்படையிலேயே தவறானவை.கூர்சர,மராத்திய, ஆந்திர,கருநாடக, தமிழ் நாட்டுப்பகுதிகளில் வாழ்ந்த பிராமணர் தாம் திராவிடர் ஆவர்.எனவே,திராவிடர், திராவிடம் இரண்டுமே ஒழிய வேண்டியவை.
சிறப்பு
Superb speech doctor Karthikeyan mass
ஐயா கார்த்திகேயன்
Sirappu Karthi anna❤❤
Naam tamilar 🔥💯
அருமையான பதிவுகள் கார்த்திக்
தமிழ் தேசியம்❤
உண்மையான வரலாறு ❤
NTK🔥🔥🔥
தமிழ். பேசும் இலங்கை அகதிகளாக உள்ள மக்களை தமிழக குடியுரிமை வழங்கவேண்டும்தமிழ் தேசியம் பேசும் யாராக இருந்தாலும் நான் என்பதை விடுத்து இங்கு தமிழ் பேசும் அனைவரும் நாம் என்ற உணர்வுடன் செயல் பட வேண்டும்
தமிழ் தேசியம் வெல்லும்.
Sema ADI 🔥🔥🔥
தம்பி
கார்த்திகேயன் 🙏🏿🙏🏿👏🏻👏🏻👏🏻
நாம் தமிழர் வெல்க❤
Ntk ❤ super
நாம் தமிழர் 🐅🔥🔥🔥🐅
நன்று
நாம் தமிழர் நாமே தமிழர்
திரவிடம்=திரிவு+இடம்.தமிழியும் சமஸ்கிருதம் திரிவு அடைந்து உருவான மொழிகள் தான் திரவிட மொழிகள்.தமிழ் மொழியானது, பிறமொழி திரிவுயின்றி தனித்து இயங்கும் வல்லமையுள்ள உயர்தனிச் செம்மொழியாகும்.