வணக்கம் தோழர்🙏 சமகால குமுக, அரசியல்,வரலாற்று தளத்தில்... தமிழர்களின் பண்பாடு, மொழி, அரசியல் நிலைபாட்டை சக தமிழராக தற்காப்பதிலும் தாங்கி நிறுத்துவதிலும், இனத்தின் நிறை/குறைகளை தராசுமுள் போல் நேர்மையொடு வரலாற்றுப் புள்ளி விவரங்களோடும், இலக்கிய தரவுகளொடும் வாதிடும் திறன் மற்றும், செந்தமிழிலேயே செப்பும்விதம் அவருக்கு நிகர் அவரே...👏👏 தொல் தமிழின் பெருமையோடு✍🏼 தோழரின் தோழமையோடு ✍🏼 தொடர்பில் மகிழ்ந்து ✍🏼 தொய்வின்றி தோய்வின்று தொடர்க நின் பணியென்று வாழ்த்தி மகிழ்கிறேன் 💐🙏
உயர் சாதியினரிடமிருந்து பிற்படுத்தப்பட்ட மற்றும் மிக பிற்படுத்தப்பட்ட மக்களை பாதுகாக்க பிற்படுத்தப்பட்ட மக்கள் பாதுகாப்பு சிறப்பு பாதுகாப்பு சட்டம் உடனே ஏற்றப்பட வேண்டும்.?
காப்போம் காப்போம் சனாதன தர்மம் காப்போம் என்ற விளம்பர பதாகைகள் ஒரு போதும் தமிழ் நாட்டில் ஒவ்வாது ஐய்யா ஒழீப்போம் ஒழீப்போம் சனாதன சூழ்ச்சி யை வேர் அறுப்போம் என்று தான் தமிழ் நாட்டில் விளம்பர பதாகைகள் கை ஏந்தி நிலையில் இருக்க வேண்டும்
தோழர் தியாகு அவர்கள் கொடுத்த விளக்கத்திற்கு சூடு கொஞ்சம் சொறன கொஞ்சம் இருந்த கஸ்தூரி நாண்டுகிட்டு செத்திடும் போல தோழர் பேசும் போது எப்படி பேந்த முழி முழிக்குது பாரு
Untouchable act மற்றும் pcr act parliment kondu wanthu 70% fc caste athuku vote potu nala intha act ..ipo ena இடத்தை கொடுத்த மடத்தை கேக்குறாங்க awalo தான்
சகோதரர் தியாகு அவர்கள் ஒரு வரலாற்று பொக்கிஷம் யாருக்கும் தெரியாத செய்திகளை தானக்கே உரித்தான மாறு பட்டசிந்தனையில் மிக அருமையான கருத்துக்களை பதிவிட்டார்கள் தோழருக்கு நன்றி நீங்கள் இப்படிப்பட்ட கருத்துக்களை இளைஞர்களுக்கு பயிற்சி தர வேண்டும்
வரலாற்றிலும் புத்தகங்களிலும் மிகவும் ஆதாரபூர்வமாக இருக்கிறது ஆரியர்கள் வருகைக்குப் பின் தான் இந்த மண்ணும் இந்த நாடும் சூறையாடப்பட்டது என்று மாபெரும் சிந்தனைகளை விதைத்த புத்த பெருமானையே கொன்றார்கள் இவர்கள் அளித்து ஒழித்தார்கள் புத்தரின் உடைய போதனைகளை ஒருவேளை இந்த மண்ணின் மைந்தர்கள் கற்று அதன் பின் ஒழுக்கத்தை நெறிமுறையாக எடுத்திருந்தார்கள் என்றால் இன்று உலகத்தில் தலை சிறந்த நாகரீகமாக இருந்திருக்கும் ஆனால் அநாகரிகமான கூட்டங்கள் உள்ளே வந்து ஆடு மாடுகளை கொன்று அதை சிதைத்து தின்ற அயோக்கிய கூட்டங்கள் உள்ளே வந்து இந்த நாட்டினுடைய உச்சபட்ச நெறிமுறைகளை தாக்கி தகர்த்து மக்களை வாழவிடாமல் துன்புறுத்தி சாதிகளை கட்டமைத்து எல்லா புத்தகங்கள் வரலாறுகளை திருடி அதை ஒழித்து அதை திருத்தி இப்படியெல்லாம் கேவலமான மனிதர்களாக வளம் வந்ததனால் தான் இந்தியா இன்னும் 150 வது இடத்தில் இருக்கிறது வறுமை பொருளாதாரத்தில் திருட்டு அயோக்கியத்தனத்தில் முதன்மையாக இருக்கிறது இவர்கள் செய்த அத்தனை வன்முறைகளையும் அக்கிரமங்களையும் ஆக்கிரமிப்புகளையும் அதிகாரத்தை கையில் எடுத்து அரசாட்சிகளை கூட சரியாக நடத்த விடாமல் செய்த மாபெரும் துரோகிகள் தான் இந்த ஆரிய கூட்டங்கள் ராஜராஜ சோழன் என்ற மாபெரும் அண்ணனுக்கு நடந்த அத்தனை அநியாயங்கள் கூட மிகவும் தெளிவாக இருக்கிறது
Nerpada pesu team..... you are talking all topics....why don't you consider teachers appointment especially vacancy increase for bt brte...we are trying many ways.... but response from government... will your team support for teachers appointment and vacancy increase bcoz after 11years exam has been conducted....no recruitment for past 11 years....
What nonsense...which functions ,takes place in a majority thamizla house, without these so called discriminated brahmins.... Parpanar is thamizl... Brahmin is a non thamizl...
@@Trendingshortsindian நானும் அந்த இனத்தை சேர்ந்தவன் தான் இன்றைய தலைமுறையினர் அவ்வாறு பொது வழியில் பார்ப்பது கிடையாது வீட்டில் எங்கள் கலாசாரத்தை பின்பற்றுகிறோம் இதில் என்ன தவறு கால மாற்றங்களை பார்ப்பனர்கள் ஏற்றுக் கொண்டு தான் இருக்கிறார்கள்
தோழர் தியாகு அவர்களின் விளக்கம் மிகவும் அருமை.. கஸ்தூரி போன்ற வர்களுக்கு பாடமெடுக்க இவரைப் போன்ற தெளிந்த அறிவாற்றல் உள்ளவர்கள் மிக மிக அவசியம்.
டேய் இவன் கூலிக்கு மாறடிக்கிறவன் இன்னிக்கு மட்டும் தான் ராத்திரியில் நிதானமா இருந்திருக்கான்....தாமரை எப்படி இருக்காங்க என்று கேளு
இப்ப எங்கள் சாதி அது ஒரு காலம். நாயே இப்ப எங்கடா
வணக்கம் தோழர்🙏
சமகால குமுக, அரசியல்,வரலாற்று தளத்தில்... தமிழர்களின் பண்பாடு, மொழி, அரசியல் நிலைபாட்டை சக தமிழராக தற்காப்பதிலும் தாங்கி நிறுத்துவதிலும், இனத்தின் நிறை/குறைகளை தராசுமுள் போல் நேர்மையொடு வரலாற்றுப் புள்ளி விவரங்களோடும், இலக்கிய தரவுகளொடும் வாதிடும் திறன் மற்றும், செந்தமிழிலேயே செப்பும்விதம் அவருக்கு நிகர் அவரே...👏👏
தொல் தமிழின் பெருமையோடு✍🏼
தோழரின் தோழமையோடு ✍🏼
தொடர்பில் மகிழ்ந்து ✍🏼
தொய்வின்றி தோய்வின்று
தொடர்க நின் பணியென்று
வாழ்த்தி மகிழ்கிறேன் 💐🙏
அருமையான பதிவு நன்றி ❤❤
நன்றி நன்றி நன்றி........
அய்யா.......
Beautiful explanation thyagu ayya!
அருமை தோழர் தியாகு அவர்களே🎉
தோழர் தியாகு அவர்களின் பேச்சு🔥🔥🔥🔥🔥
பல்லக்கு உதாரணம் மிகவும் அருமை.
தோழர் தியாகு மாற்றும் மீதிவதனி.. போன்றவர்களுடன் விவாதம் செய்யும் அளவுக்கு புத்தி உள்ளவர்கள் இந்த ஊடகத்திற்கு கிடைக்கவே இல்லையா.....
மிகச் சிறப்பு.
தோழர் தியாகு அவர்களுக்கு நன்றி முஸ்லிம்கள் பற்றி பேசியாதற்க்கு நன்றி
What a clear cut speech comrade
தோழர் தியாகு அவர்களின் கருத்து மிக ஆழமானது.... இதை மறுக்கவே முடியாது...
உயர் சாதியினரிடமிருந்து பிற்படுத்தப்பட்ட மற்றும் மிக பிற்படுத்தப்பட்ட மக்களை பாதுகாக்க பிற்படுத்தப்பட்ட மக்கள் பாதுகாப்பு சிறப்பு பாதுகாப்பு சட்டம் உடனே ஏற்றப்பட வேண்டும்.?
அருமையான பதிவு❤❤❤❤
thiyagu sir. superb explanation
அருமை அருமை தோழர் தியாகு...
எஜாமன்...🎉
அய்யா தியாகு வரலாற்று உண்மைகளைஎடுத்துக்கூறியும் அந்த பார்ப்பன முதியவருக்கு ஏற்க மனமில்லை.அவர்கள்வேஷக்காரர்கள்.புரிந்துகொள்ளமறுப்பவர்கள்.
தியாகு தாத்தா சூப்பர்
தாத்தா ஏன் சொல்ற.அவன் இன்னொரு கல்யாணம் செய்துக்கபோறான்
@@narasimhankrishnamachari368 எப்பொருள் யார் யார் வாய் கேட்பினும் அப்பொருள் மெய்ப்பொருள் காண்பது அறிவு
@@raborsonthanaraj9294 திருமணத்தால் இருவர் மகிழ்ச்சியடைய போகிறார்கள்.அதில் உங்களுக்கு ஏன் பொறாமை நீங்கள் தேவையெனில் யாரும் தடுக்க முடியாது.
தோழர் தியாகு அவரின் பாணியில் சிறப்பு
Excellent explanation by a veteran
Super speach
ஊனப் பிறப்பும் ஞனாப் பிறப்பும்🎉🎉🎉
அடி வாங்குபவன் வலிக்கிறது என்றால் சரி. அடிப்பவன் வலிக்கிறது என்றால் எப்படி சரியாகும்?
Ennikum yaru adivangura ?
@@g.tsubramanian5630for 2000 years its the same people that are facing the issue, nothing changed
@@onlinme7884நீ பார்த்தாயா ஒவ்வொரு தமிழக அரசு அலுவலகங்களில் எத்தனை பிராமணர்கள் இருக்கிறார்கள் என்று பாரு
அடித்தவன் திராவிடன் அடி வாங்கியவன் பிராமணன்
@@g.tsubramanian5630 Those, who keep their eyes and ears, have answer to your question.
After ews ,I never believe Indian government.
Excellent speech ayya
Super thaththa❤❤❤❤❤❤❤
Thiyagu always excellent--a matured person- Rahul Gandhi should consider him
தோழர் தியாகு எடுத்து காட்டு அருமை
Excellent speech by Thozhar Thiyagu
காப்போம் காப்போம் சனாதன தர்மம் காப்போம் என்ற விளம்பர பதாகைகள் ஒரு போதும் தமிழ் நாட்டில் ஒவ்வாது ஐய்யா
ஒழீப்போம் ஒழீப்போம் சனாதன சூழ்ச்சி யை வேர் அறுப்போம் என்று தான் தமிழ் நாட்டில் விளம்பர பதாகைகள் கை ஏந்தி நிலையில் இருக்க வேண்டும்
துவேசமாக பார்த்தல் 6:48 தான் அடிப்படை🎉🎉🎉
தோழர் தியாகு அவர்களுக்கு இணையாக விவாதம் செய்ய அரங்கத்தில் இருப்பவர்களை பார்த்தால்🤣🤣🤣
This is Suthran Knowledge which no Brahmin can emulate.
இதையே வேறு சாதி பெயர் சொல்லி திட்டி பேசு பார்போம்
தோழர் தியாகு அவர்கள் கொடுத்த விளக்கத்திற்கு
சூடு கொஞ்சம் சொறன கொஞ்சம் இருந்த
கஸ்தூரி நாண்டுகிட்டு
செத்திடும் போல
தோழர் பேசும் போது
எப்படி பேந்த முழி முழிக்குது பாரு
எது மூன்று பொண்டாட்டி ரெண்டு வெப்பாட்டி திக தேவடியாபயல் தியாகு தூக்கிட்டு சாகனுமா😮😮😮. அப்ப அவன் குடும்பங்கள் நிலை😮😮😮
தியாகு ஐயா ஒரு மேதை அருமை
Untouchable act மற்றும் pcr act parliment kondu wanthu 70% fc caste athuku vote potu nala intha act ..ipo ena இடத்தை கொடுத்த மடத்தை கேக்குறாங்க awalo தான்
சரி இந்த வன்கொடுமை எல்லாம் செய்தது யார் ? யாருக்கு எதிரா செய்தார்கள் அதையும் சொல்லுங்க ஐயா..........
பேராசைப் பெருந்தகையே போற்றி!
பேசநா இரண்டுடையாய் போற்றி!
தந்திர மூர்த்தி போற்றி!
தாசர்தம் தலைவா போற்றி!
வஞ்சக வேந்தே போற்றி!
வன்கண நாதா போற்றி!
கோழையே போற்றி, போற்றி!
பயங்கொள்ளிப் பரமா போற்றி!
படுமோசம் புரிவாய் போற்றி!
சிண்டு முடிந் திடுவாய் போற்றி!
சிரித்திடு நரியே போற்றி!
ஒட்டுவித்தை கற்றோய் போற்றி!
உயர் அந்தி உணர்வோய் போற்றி!
எம் இனம் கெடுத்தோய் போற்றி!
ஈடில்லாக் கேடே போற்றி!
இரை, இதோ போற்றி! போற்றி!
ஏத்தினேன் போற்றி! போற்றி!
which thirukural is that can anyone tell it ? at 7:38
சகோதரர் தியாகு அவர்கள் ஒரு வரலாற்று பொக்கிஷம் யாருக்கும் தெரியாத செய்திகளை தானக்கே உரித்தான மாறு பட்டசிந்தனையில் மிக அருமையான கருத்துக்களை பதிவிட்டார்கள் தோழருக்கு நன்றி நீங்கள் இப்படிப்பட்ட கருத்துக்களை இளைஞர்களுக்கு பயிற்சி தர வேண்டும்
டேய் அவன் பெண்களை மயக்குவது எப்படி என்று பயிற்சி கொடுப்பவன்
அவர் சொன்ன திருகுறள் கருத்து என்ன வென்று பார் அறிவுகெட்டவன்
super 🎉🎉🎉🎉
எங்கு தடுக்கப்படுகிறதா ரன்கள்.உதாரணம் கொடுக்க முடியுமா
வரலாற்றிலும் புத்தகங்களிலும் மிகவும் ஆதாரபூர்வமாக இருக்கிறது ஆரியர்கள் வருகைக்குப் பின் தான் இந்த மண்ணும் இந்த நாடும் சூறையாடப்பட்டது என்று மாபெரும் சிந்தனைகளை விதைத்த புத்த பெருமானையே கொன்றார்கள் இவர்கள் அளித்து ஒழித்தார்கள் புத்தரின் உடைய போதனைகளை ஒருவேளை இந்த மண்ணின் மைந்தர்கள் கற்று அதன் பின் ஒழுக்கத்தை நெறிமுறையாக எடுத்திருந்தார்கள் என்றால் இன்று உலகத்தில் தலை சிறந்த நாகரீகமாக இருந்திருக்கும் ஆனால் அநாகரிகமான கூட்டங்கள் உள்ளே வந்து ஆடு மாடுகளை கொன்று அதை சிதைத்து தின்ற அயோக்கிய கூட்டங்கள் உள்ளே வந்து இந்த நாட்டினுடைய உச்சபட்ச நெறிமுறைகளை தாக்கி தகர்த்து மக்களை வாழவிடாமல் துன்புறுத்தி சாதிகளை கட்டமைத்து எல்லா புத்தகங்கள் வரலாறுகளை திருடி அதை ஒழித்து அதை திருத்தி இப்படியெல்லாம் கேவலமான மனிதர்களாக வளம் வந்ததனால் தான் இந்தியா இன்னும் 150 வது இடத்தில் இருக்கிறது வறுமை பொருளாதாரத்தில் திருட்டு அயோக்கியத்தனத்தில் முதன்மையாக இருக்கிறது இவர்கள் செய்த அத்தனை வன்முறைகளையும் அக்கிரமங்களையும் ஆக்கிரமிப்புகளையும் அதிகாரத்தை கையில் எடுத்து அரசாட்சிகளை கூட சரியாக நடத்த விடாமல் செய்த மாபெரும் துரோகிகள் தான் இந்த ஆரிய கூட்டங்கள் ராஜராஜ சோழன் என்ற மாபெரும் அண்ணனுக்கு நடந்த அத்தனை அநியாயங்கள் கூட மிகவும் தெளிவாக இருக்கிறது
கஸ்தூரி எங்க ஓடி ஒழிந்து இருக்கிறாய் ??
Thiyagu sir visvaroobam movie scene remove pannanga. Same brahmin insult scene vandha eppa remove pannanga?
தற்போது தமிழ் நாட்டில் பிராமணர்களை மிகவும் கீழ்த்தரமாக பேசுவதே வேலையாக இருப்பதே பிரச்சினை
எல்லா பதவிகளையும் 3 சதவீதம் பேர் மட்டுமே அபகரிப்பதால் ,அதுவும் போதாதென்று அடித்தட்டு மக்களை மனிதனாக நடத்த மறுப்பதால்
Leave Ignore
That shows who they are
நித்தி பொத்தி கிட்டு இருக்காரு🤣🤣🤣🤣
தனிப்பட்ட பாதிப்பின் தொகுப்புதான் பொதுவாக பேசப்படுகிறது.
சார் please sc boys other community இன்னும் ஏத்துக்கல
ஏற்றுக்கொள்ள வில்லை என என்னாதே எல்லா மக்களிடம் இருந்தும் நல்ல குணங்களை கற்றுக்கொள்ளுங்கள் நீங்கள் உயர்ந்துவிடுவீர்கள்
அம்பேத்கார் அரசியல் அமைப்பை எழுதினால், மற்றவருக்கு எப்படி pcr கொடுப்பார்
அந்த குழுவில் இருந்தவர்கள் அதிகம் பார்ப்பனர்களே.
@Selvapandian-o1k அதுதான் அம்பேத்கார் தந்திரம்... தனி தொகுதி, pcr எல்லாத்தையும் தன் சாதிக்கும், வரியை இதர சாதிக்கும் எழுதி வைத்துள்ளார்
Boomer first read constitution@@desertstorm5188
அட முட்டாபயலுவலா PCR சட்டம் பாராளுமன்றத்தில் சட்டம் இயற்றபட்டு சட்டமாக்க பட்டது..........சில ஆண்டுகல் முன் தான் 😂
Why this lady is called for debate...she is always against Brahmins..
Illiterate Educated Read Useless Books are Come to Debate
That's it
கஸ்தூரியா😂
Super Thiyagu iyya👏
Metha paditha arivali... 🙏
பழைய கதை பேசி கொண்டு இருக்கிறார்!
To Divert Real Issue
Most 3 rd Class Politics
.ஏண்டா படத்தில் வேற சாதி காட்ல பயம் டா
Nerpada pesu team..... you are talking all topics....why don't you consider teachers appointment especially vacancy increase for bt brte...we are trying many ways.... but response from government... will your team support for teachers appointment and vacancy increase bcoz after 11years exam has been conducted....no recruitment for past 11 years....
What nonsense...which functions ,takes place in a majority thamizla house, without these so called discriminated brahmins....
Parpanar is thamizl...
Brahmin is a non thamizl...
Nithiyanantham muchai patha😮😮😮😮
Rendu tharkuri um class la ukandhu mulichitu iruka mari ukandhurukunga 😂😂😂😂
@@vijaianand7396 பிறர் அறிவு குறித்து மற்றவர் மதிப்பிடப்பட்டுள்ளது அறியாமையிலும் அறியாமை
Bloody Saamiyan(n) interjects others.But, resists, when he is interfered; gets wild.
Mathivathani summa bagavath geethai, varnasramam nu 2000 varusham munnadi nadanthathaye pesudu. Ippa irukkura situationa pesanum
They are Paid Group to divert real issues
5:23 பல வன்கொடுமை பற்றி பேசுறீங்க அதில் எதுவும் பாப்பான் செய்த வன்கொடுமை இருக்கா
Gujarat incident
குற்றம் செய்தவனை விட குற்றம் செய்ய தூண்டியவனே குற்றவாளி! வன்கொடுமையின் பின்னணியில் சாதி இருக்கிறது! சாதிய கட்டுமானத்தின் அடிப்படை பிராமணியம்!
Thambi thambi avasara padathinga list uh potra poranga
ஏதும் இல்லை........... எல்லாம் மற்ற ஜாதிகள் தான் செய்தது ஆனா பழி மட்டும் பார்ப்பான் மேல..........😂😂😂
@@vijaianand7396 இருந்தால் சொல்லி இருப்பார் ஐயர் நபர்கள் ஜாதி வெறி பிடித்த நபர்கள் தான் ஆனால் மற்ற நபர்களை கொலை செய்ய நினைக்கமாட்டன்
பார்பனருக்காக பேசும் ஐய்யா உங்கள் தொடர்பு முவரி அனுப்புங்கள்.நான் நேரிடையாக வந்து நிரூபிக்கிறேன்
Keep Crying 😭😭😭
இதுதான் தங்கள் முவரியா.@@Trendingshortsindian
நீ தாமரைக்கு பதில் சொல்லு யோக்கியன் மாரி பேசதே
𝙼𝚊𝚍𝚑𝚒𝚟𝚊𝚝𝚑𝚒𝚗𝚒 𝚜𝚘𝚖𝚋𝚞 😂
நல்லா கதறு. 😂😂😂😂
@@-thesaint6552yes katharu katharu .....100 Mathivathani would raise their voice against all .........!!!......???....
@@-thesaint6552 200 boy😂😂😂
@@-thesaint6552 200 𝚟𝚊 𝚟𝚊𝚗𝚐𝚒𝚝𝚝𝚒𝚢𝚊
@@Jagadeesan-m3c 𝚗𝚊𝚊𝚗 𝚢𝚎𝚗𝚍𝚊 𝚔𝚊𝚝𝚑𝚊𝚛𝚊𝚗𝚞𝚖 𝚍𝚖𝚔 𝚔𝚞 𝚟𝚘𝚝𝚎 𝚙𝚘𝚝𝚝𝚊 𝚗𝚎 𝚙𝚘𝚒 𝚔𝚊𝚝𝚑𝚊𝚛𝚞𝚍𝚊.. 200 𝚟𝚊𝚗𝚝𝚑𝚞𝚛𝚞𝚌𝚑𝚊
என்னா ஒருத் தெளிவு
ஒரத்தன எந்த சாதியா இருந்தாலும் சாதி பெயர் .
அடுத்த பார்ப்பன சூழ்ச்சி !!
முதலில் வர்ண பாகுபாட்டை இல்லைன்னு சொல்ல சொல்லுங்க...
ஆமாண்டா ஈரான் இஸ்ரேல் சண்டைக்கு பாப்பான் தான் காரணம் என்று சொல்லுவே போடா
தற்போது வர்ண பாகுபாடு உள்ளதா பொது வழியில் எத்தனை பார்ப்பான் பார்க்கிறான்
@@Trendingshortsindian நானும் அந்த இனத்தை சேர்ந்தவன் தான் இன்றைய தலைமுறையினர் அவ்வாறு பொது வழியில் பார்ப்பது கிடையாது வீட்டில் எங்கள் கலாசாரத்தை பின்பற்றுகிறோம் இதில் என்ன தவறு கால மாற்றங்களை பார்ப்பனர்கள் ஏற்றுக் கொண்டு தான் இருக்கிறார்கள்
நித்தியானந்தம் நீயே ஒரு சூத்திரன்.