Vattamesai | சாதியத்தின் உச்சம் திராவிடம்.,வெளுத்து வாங்கிய மரு.ஆர்.கார்த்திகேயன் | NTK | PTT

Поделиться
HTML-код
  • Опубликовано: 25 дек 2024

Комментарии • 331

  • @PRAKASHPRAKASH-ce1vw
    @PRAKASHPRAKASH-ce1vw 3 месяца назад +248

    100% சரியான வாதம், வாழ்த்துக்கள் மருத்துவர் கார்த்திகேயன் அண்ணா ❤️🙏.

    • @PattabiramanPattabiraman-x1r
      @PattabiramanPattabiraman-x1r 2 месяца назад +1

      Annan malayalikal thannir kodukalai,karnadagakaran,thelunkan thanni kodukiran ethaikudipan

  • @RamSuresh-rb1dp
    @RamSuresh-rb1dp 3 месяца назад +107

    அனைவருக்கும் புரியும்படி எளிமையான சிறப்பான விளக்கம்

  • @user-ks3861
    @user-ks3861 2 месяца назад +41

    மிக மிக சிறப்பு மருத்துவர் கார்த்திகேயன் வாழ்த்துக்கள்

  • @selvakumar-cw3mr
    @selvakumar-cw3mr 3 месяца назад +69

    NTK கார்த்திகேயன் அவர்களின் பதில்கள் அருமை👌👌 அதிகாரமற்ற ஏழை எளிய மக்களின் உரிமைக்கும் நன்மைக்கும் நாம் ஆதரிக்க.வேண்டியது NTK வின் தமிழ் தேசியம் மட்டுமே

  • @thaaitamilsonthangal2908
    @thaaitamilsonthangal2908 3 месяца назад +194

    டாக்டர் கார்த்திக்கேயன் ❤

    • @samsamsamsansamsam2712
      @samsamsamsansamsam2712 2 месяца назад

      இந்திய அரசு இப்படி சட்டம் இயற்றப்பட வேண்டும் -எல்லா குற்றங்களுக்கு ஊழல் லஞ்சம் இவைகள் ஒழிக்க கடுமையான தப்பிக்க முடியாத படி சட்டம் இயற்ற வேண்டும் மூன்று 3 மாதங்களில் தீர்ப்பு வழங்கி தண்டனை
      Death Penalty Government of India should enact a law like this - Corruption and bribery for all crimes should enact a strict no-escape law with judgment and punishment within 3 months

  • @mukuthiamman2114
    @mukuthiamman2114 3 месяца назад +83

    என் அன்புத்தம்பியே உண்மையிலும் உண்மையடா,,,,,,,,,சிறப்பு👌👌👌👌🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @stalin.ffrancis6950
    @stalin.ffrancis6950 3 месяца назад +49

    வேற லெவல் அருமை❤

  • @CeciliaCroos
    @CeciliaCroos 3 месяца назад +40

    சிறப்பான, உண்மையான வாதம்👍 வாழ்த்துகள் மருத்துவரே🎉❤🙏🏻

  • @rameshn.ramesh1502
    @rameshn.ramesh1502 2 месяца назад +8

    நாம் தமிழராக இணைவோம் தமிழா

  • @NirmalaThirumalai-mw9zn
    @NirmalaThirumalai-mw9zn 3 месяца назад +60

    மருத்துவர் நாம் தமிழர் கட்சியின் கார்த்திகேயன் அருமையான பதிவு உங்கள் பணி தொடர வாழ்த்துக்கள் ஐயா

  • @nallarasudeiva9910
    @nallarasudeiva9910 3 месяца назад +51

    என் தம்பி கார்த்திகேயன் கருத்துக்களை போற்றி வணங்குகிறேன்

  • @govindarajvelan5990
    @govindarajvelan5990 Месяц назад +5

    திராவிட மாடல் திருந்த வாய்ப்பே இல்லை திருத்தாமல் உன்னை விடுவதாக இல்லை திராவிட மாற்றி கொள்ள வேண்டும் இல்லை மாற்றப்படுவாய் மிக சிறந்த முறையில் விளக்கம் தந்த தம்பியின் செயல் பெருமை பெறுகிறது தமிழ் திராவிடர்கள் திருந்த வாய்ப்பு இருக்கிறது வாழ்த்தலாம்

  • @muthamilnaga135
    @muthamilnaga135 2 месяца назад +14

    மெய்யான உரை👏👏👌👌 தமிழ் உறவுகளே பிற மொழி இனத்தவருக்கு நம் அதிக வாய்ப்பை கொடுத்துவிட்டோம் இனி நம் மண்ணை நாமே ஆள்வோம்💪

  • @vigneshrv3793
    @vigneshrv3793 3 месяца назад +109

    நாம் தமிழர்

    • @thamilhumanity324
      @thamilhumanity324 2 месяца назад +3

      சினிமா 80%
      அரசியல் 70%
      தொழில்
      வேலைவாய்ப்பு 60%
      தமிழரிடம் இல்லை.. தமிழ் மக்கள் இதை உணர வேண்டும்

  • @கோ.குணசேகரன்
    @கோ.குணசேகரன் 2 месяца назад +26

    நாம் தமிழர் அனைத்து உயிர்களுக்கும் ஆன அரசியல்❤️💛❤️💛❤️💛❤️🔥💪🏻🐅

  • @kumaresanmariyappan6947
    @kumaresanmariyappan6947 3 месяца назад +47

    அருமையான விளக்கம்

  • @TamilTr-fl9jg
    @TamilTr-fl9jg 2 месяца назад +6

    அருமை அருமை அருமை வாழ்த்துகள் நன்றி தோழர்

  • @shra3834
    @shra3834 2 месяца назад +24

    அருமையான உரை அண்ணன் கார்த்திகேயன்

  • @senthilkumarpandian2738
    @senthilkumarpandian2738 3 месяца назад +44

    நாம் தமிழர் ❤

  • @vanathivengatachalam6862
    @vanathivengatachalam6862 3 месяца назад +27

    அருமை

  • @Myself-p1b9m
    @Myself-p1b9m 2 месяца назад +3

    சகோ, அருமையான பேச்சு. வாழ்த்துக்கள்! திராவிடத்தின் அழுகிப் போன வேர்கள் வெட்ட வெளிச்சத்தில் காட்டியுள்ளீர்கள்.

  • @ramesharunagiri294
    @ramesharunagiri294 2 месяца назад +4

    அருமையான பதிவு

  • @VaradhuVaradharaj-qy5uz
    @VaradhuVaradharaj-qy5uz 2 месяца назад +4

    நீங்கள் சொல்வது அனைத்தும் மிகவும் சரியானது

  • @shanmugaraj971
    @shanmugaraj971 2 месяца назад +36

    நாம்தமிழரின் அருமையான வாதம் .

  • @selvarajkalimuthu4437
    @selvarajkalimuthu4437 2 месяца назад +27

    Super 👍👍👍💯💯💯💯

  • @velumani6243
    @velumani6243 2 месяца назад +14

    செம....நாம் தமிழர்

  • @prabusk6280
    @prabusk6280 2 месяца назад +4

    சூப்பர் கார்த்தி கேயன் 👌🏻👌🏻👌🏻👌🏻👌🏻👌🏻

  • @Chakravarthy-gf5zc
    @Chakravarthy-gf5zc 2 месяца назад +6

    சிறப்பு அண்ணா 💪💪💪

  • @thagaioli6708
    @thagaioli6708 2 месяца назад +10

    சிறப்பு

  • @5sundaram405
    @5sundaram405 2 месяца назад +40

    மருத்துவர் கார்த்திகேயன் அவர்கள்
    தமிழ்நாட்டில் நடக்கக்கூடிய அரசியலை 100% உண்மையை உரக்க சொல்லி இருக்கிறார்
    நன்றி!!

  • @thamilhumanity324
    @thamilhumanity324 2 месяца назад +4

    சினிமா 80%
    அரசியல் 70%
    தொழில்
    வேலைவாய்ப்பு 60%
    தமிழரிடம் இல்லை.. தமிழ் மக்கள் இதை உணர வேண்டும்

  • @heamnathlaw2853
    @heamnathlaw2853 2 месяца назад +15

    அண்ணன் கார்த்திகேயன் ❤️‍🔥🔥🔥🔥🔥

  • @praveenkumar4288
    @praveenkumar4288 3 месяца назад +24

    Ntk

  • @velmurugans8313
    @velmurugans8313 2 месяца назад +5

    3 நிமிடங்கள் பேசினாலும் மிக தெளிவாக பேசுபவரக இருந்தால் அது நாம் தமிழராகத்தாண் இருக்கும் Dr கார்த்திக்கேயண் வாழ்த்துக்கள்

  • @aravindsubramaniyan595
    @aravindsubramaniyan595 2 месяца назад +7

    மிக சரியாக சொன்னிர்கள் திராவிடம் தமிழர்களை தமிழர் அல்லாதோர் ஆழ்வதுகாக உருவாக்கப்பட்டது...

  • @rajarahunathan5106
    @rajarahunathan5106 2 месяца назад +5

    அருமை 🌹🌹🌹

  • @boopathyntk8968
    @boopathyntk8968 2 месяца назад +7

    🔥அண்ணா சிறப்பான பேச்சு, வாழ்த்துக்கள் 💐

  • @rkarthi4
    @rkarthi4 2 месяца назад +65

    தமிழ்நாட்டின் ஒரே நல்ல கட்சி நாம் தமிழர் கட்சி மட்டுமே.... நம் நாட்டின் மக்கள் முதல்வர் அண்ணன் சீமான் ❤❤❤

    • @narenn7208
      @narenn7208 2 месяца назад +2

      😂😂😂

    • @kavikuyil123
      @kavikuyil123 2 месяца назад

      ​@@narenn7208திருடர்கள் முன்னேற்ற கழகம்

    • @Kumaran847
      @Kumaran847 2 месяца назад

      Unmai than vote ku PanAm koduthu makkal kollai adika mattom​@@narenn7208

  • @devasahayam9479
    @devasahayam9479 2 месяца назад +11

    நாம் தமிழர் வெற்றி காலத்தின் கட்டாயம்.

  • @csivacsiva-tt2of
    @csivacsiva-tt2of 2 месяца назад +9

    அருமை
    நாம் தமிழர்❤

  • @marymeldaosman172
    @marymeldaosman172 2 месяца назад +5

    அருமை சாதரணமான மக்களுக்கு விளக்கமளித்த கார்த்திகேயனின் நன்றி❤

  • @umarsumaiya7557
    @umarsumaiya7557 3 месяца назад +41

    Nenga என்ன சொன்னாலும் மக்கு மண்டைகளுக்கு புரியாது

  • @manimmanim529
    @manimmanim529 2 месяца назад +4

    நீங்கள் சரியான பதிவு செய்து உள்ளார் அண்ணன்

  • @JeyarajahVictor
    @JeyarajahVictor 2 месяца назад +5

    தம்பி super

  • @கணபதி-ர3ற
    @கணபதி-ர3ற 3 месяца назад +30

    கார்த்திகேயன் அண்ணா சூப்பர் ❤❤❤❤

  • @ljgtv8124
    @ljgtv8124 3 месяца назад +30

    Ntk 🔥

  • @Siddhar1990
    @Siddhar1990 2 месяца назад +3

    Doctor sir super pinnittinga

  • @durgashanmugam9135
    @durgashanmugam9135 3 месяца назад +13

    Super ❤🎉👌😊🤝👏

  • @segarmani144
    @segarmani144 2 месяца назад +12

    Ntk👍👍👍💪💪💪🙏🙏🙏

  • @mahalakshmi.madasamy9968
    @mahalakshmi.madasamy9968 2 месяца назад +2

    நாம் தமிழர் புரட்சி வென்றே தீரும் எங்கள் அண்ணன் சீமான் வென்று முடிப்பான் 🎉🎉🎉🎉

  • @saravananramaiah7005
    @saravananramaiah7005 2 месяца назад +36

    ஸ்டாலின் முதல்வர் ஆனவுடன் ஆந்திராவில் மிகப் பெரிய கொண்டாட்டம் நடத்தினார்கள்.அந்த ஊரில் தான் கருணாநிதி பிறந்தாராம். செய்தியில் காண்பித்தார்கள். இவர் சொல்வது உண்மைதான். அந்த மக்கள் கருணாநிதி குடும்பம் இருத வீடு ,உறவினர்கள் பேட்டி கொடுத்தார்கள்.

    • @samsamsamsansamsam2712
      @samsamsamsansamsam2712 2 месяца назад

      இந்திய அரசு இப்படி சட்டம் இயற்றப்பட வேண்டும் -எல்லா குற்றங்களுக்கு ஊழல் லஞ்சம் இவைகள் ஒழிக்க கடுமையான தப்பிக்க முடியாத படி சட்டம் இயற்ற வேண்டும் மூன்று 3 மாதங்களில் தீர்ப்பு வழங்கி தண்டனை
      Death Penalty Government of India should enact a law like this - Corruption and bribery for all crimes should enact a strict no-escape law with judgment and punishment within 3 months

  • @வேலுதேவன்
    @வேலுதேவன் 2 месяца назад +1

    தெளிவான பதிவு திராவிட பித்தலாட்டம் 👌👌👌👌👍👍👍

  • @muruganmech2037
    @muruganmech2037 2 месяца назад +10

    சீமான் ❤️❤️❤️🔥🔥🔥

  • @rejipaljesu7406
    @rejipaljesu7406 3 месяца назад +47

    Ntk bangolre

  • @varmanbuvan6748
    @varmanbuvan6748 2 месяца назад +2

    திராவிட மற்றும் வடஹிந்திய கொள்ளை கும்பலிடமிருந்து தமிழை, தமிழரை மற்றும் தமிழ்நாட்டை காப்பாற்ற நாம் தமிழரே சரியா தீர்வு❤❤❤

  • @palpandi4045
    @palpandi4045 2 месяца назад +50

    மூன்று நிமிடத்தில் தமிழக அரசியலை தெளிவாக பேசிய மருத்துவர் கார்த்திகேயன் நாம்தமிழர்

    • @prabumpk88
      @prabumpk88 2 месяца назад

      திருத்தம் திராவிட அரசியலை

    • @palpandi4045
      @palpandi4045 2 месяца назад

      @@prabumpk88 சரிதான்

  • @ebeyebey477
    @ebeyebey477 2 месяца назад +2

    அருமையான பதிவு நாம் தமிழர்💪💪💪

  • @PeryannanPeriya
    @PeryannanPeriya 2 месяца назад +1

    அருமை அருமை சகோ...❤❤❤

  • @saravananramaiah7005
    @saravananramaiah7005 2 месяца назад +8

    அனைவரும் அர்ச்சகர் ஆகலாம். அனைவரும் ஏப்பப்பா முதல்வர் ஆகலாம்.

  • @gpremkumar2015
    @gpremkumar2015 3 месяца назад +32

    Unmaiya ipdiya open ah solrathu😂😂😂

  • @Krishna-f7
    @Krishna-f7 2 месяца назад +3

    தமிழர் ஆளவேண்டும் 🔥🔥🔥

  • @pkarthik-2265
    @pkarthik-2265 2 месяца назад +3

    அண்ணா 🔥கார்த்தி நீங்க கேட்ட கேள்விக்கு ஒருத்தர் கிட்டயும் பதில் சொல்ல மாட்டாங்க 🔥🔥

  • @Felix_Raj
    @Felix_Raj 2 месяца назад +3

    மருத்துவர். கார்த்திகேயன்! ❤️🔥

  • @Chakravarthy-gf5zc
    @Chakravarthy-gf5zc 2 месяца назад +2

    நாம் தமிழரே மாற்று 💪💪💪

  • @DhanavelR-j4e
    @DhanavelR-j4e 2 месяца назад +7

    Great NTK

  • @chellapandichellam1151
    @chellapandichellam1151 2 месяца назад +2

    நாம் தமிழர் 🔥🐅🐅

  • @ponnusamyvelmayil9608
    @ponnusamyvelmayil9608 2 месяца назад +3

    உண்மைஉண்மைஉண்மை

  • @cncwoodcarving9583
    @cncwoodcarving9583 9 дней назад

    அனைத்தும் நிதர்சனமான உண்மை அருமையான கருத்து மருத்துவர் ஐயா 🔥🔥

  • @rgsekar1575
    @rgsekar1575 2 месяца назад +10

    👏👏👏👏👏👏👏👌👌👌👌🔥🔥🔥

  • @rajendrababu5370
    @rajendrababu5370 2 месяца назад +3

    Excellent information great sir unmaiyana padhivu super

  • @ilankovan3771
    @ilankovan3771 2 месяца назад +6

    செருப்படி சிறப்பு

  • @MuruganMuruganantham-l9k
    @MuruganMuruganantham-l9k 2 месяца назад +4

    Next CM சீமான் அண்ணன் அவருக்கு ஆதரவா நில்லுங்க

  • @raseenadventure92
    @raseenadventure92 2 месяца назад +2

    Superb speech dr.karthi. from dr. Jalaludeen, Bds. KottuR Govt hosp

  • @Tamiljoker-b2t
    @Tamiljoker-b2t 3 месяца назад +9

    டாக்டர் எப்போதும் மாஸ் ❤❤

  • @arulmp3258
    @arulmp3258 2 месяца назад +3

    நாம் தமிழர் குவைத்

  • @AarumugamAaru-y2e
    @AarumugamAaru-y2e 2 месяца назад +4

    Very good ❤

  • @usrm-wm1osbr5v
    @usrm-wm1osbr5v 2 месяца назад +5

    தெலுங்கன் தெலுங்கன் தான், அவன் தமிழ் நாட்டில் இருந்தால் என்ன, பிறந்தால் என்ன, பஞ்சாபில் இருந்தால் என்ன, பிறந்தால் என்ன, லண்டனில் இருந்தால் என்ன, பிறந்தால் என்ன. தெலுங்கன் தமிழனா மாற முடியாது, தமிழன் தெலுங்கனா மாற முடியாது. தெலுங்கன் பஞ்சாப் சிங்கா மாற முடியாது, பஞ்சாப் சிங் தெலுங்கனா மாற முடியாது. ஒரு இனத்தான் இன்னொரு இனத்தானா மாற முடியாது. தந்தை எந்த இனமோ, என்ன சாதியோ அது தான் அப்படியே அவருக்கு பிறக்கும் பிள்ளைகளுக்கு வரும். பெயருக்கு இன்சியலும் வரும். இது தான் உலக மரபு.
    தமிழ்நாட்டில் வாழும் தெலுங்கன் மட்டும் தன் இன அடையாளத்தை மறைத்து, தன்னை தமிழன் என்று ஏமாற்றி, திராவிட கட்சிகள் திமுக, மதிமுக, தேமுதிக, திக வைத்துக் கொண்டு, ஓட்டுக்கு லஞ்சமா பணத்தை கொடுத்து தமிழ் இனத்தை நம்பவச்சு ஏமாத்தி ஆட்சியில் இருந்து உரிமைகளை பறித்து, வளங்களை சுரண்டி அந்த இனம் மட்டும் வசதியா வாழ்கிறது. அந்தந்த மாநிலத்தை அந்ததந்த இனம் தான் ஆள்கிறது, தமிழ் நாட்டை தவிர. தமிழ் குடிகளுக்குள் ஒற்றுமை இல்லை. தமிழனை சிந்திக்க விடாமல் வைக்க போதைக்கு அடிமையாக்குது தெலுங்கினம். பணத்துக்காக ஓட்டு போட்டு தன் நிலத்தை, வேலை - படிப்பு உரிமைகளை, ஆற்று மணல், மலையை இழக்கிறான். எந்த காரியம் ஆகவேண்டுமானாலும் லஞ்சமா பணம் கொடுத்தாக வேண்டும். காமராஜர் காலத்தில் இப்படியெல்லாம் இருந்ததா ? இப்ப புரிகிறதா சீமான் ஏன் கட்சி ஆரம்பிச்சார் என்று ?

  • @Classydigitaltailoring
    @Classydigitaltailoring 2 месяца назад +2

    அருமையான விளக்கம் இருந்தாலும் தமிழன் திருந்த மாட்டான்....

  • @Ajay_mine
    @Ajay_mine 2 месяца назад +3

    Clearly explained with valid points

  • @CopytoliveFakepeople
    @CopytoliveFakepeople 2 месяца назад +3

    உண்மை உண்மை

  • @aravindakumar2645
    @aravindakumar2645 2 месяца назад +4

    என்னடா இது தமிழன் பிரசன்னா நவத்துவாரங்களையும் மூடிட்டு இருக்கான் ஆச்சரியமா இருக்கு

  • @ரௌத்திரம்பழகு-ல9ள

    அய்யய்யோ அது இவங்க டயலாக்..... ஆனாலும் உங்களுக்கு நக்கல் அதிகம் அண்ணா.... 😜😜.... பிஜேபியை அப்படியே ஒரு அடி அடிச்சிட்டீங்க.. 👍👍👍

  • @suganthir7211
    @suganthir7211 2 месяца назад +1

    Super kalakiteenga Thiru karthigayan excellent once more vazshga valamudan vazshga vaiyagam

  • @ArputharajRaj-pv9pw
    @ArputharajRaj-pv9pw 2 месяца назад +10

    ntk

  • @EzhilarasanSiva-g2i
    @EzhilarasanSiva-g2i Месяц назад

    Great speech sir 🎉🎉🎉

  • @vasanthangk-
    @vasanthangk- 2 месяца назад +4

    மூன்று நிமிடத்தில் மூன்று‌ வருட திமுக ஆட்சியின் சிறப்புகள்😂

  • @HarishIndia123
    @HarishIndia123 2 месяца назад +1

    Doctor’s statement is amazing… leaders of NTK

  • @rammoorthiramu982
    @rammoorthiramu982 2 месяца назад +1

    இதான் நாம் தமிழர் கட்சி....

  • @Sweety-x2f
    @Sweety-x2f 2 месяца назад +3

    நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் அவர்கள் மருத்துவர் கார்த்திகேயன் அவர்களுக்கு கட்சியின் இரண்டாம் நிலை பொறுப்பை கொடுப்பதன் மூலம் நாம் தமிழர் கட்சியின் வாக்கு வங்கி உயரும் என்பது எனது கருத்து

  • @E_Rama
    @E_Rama Месяц назад

    Nice speech and fact people should think and vote 🔥🔥🔥

  • @BavanyAnanth
    @BavanyAnanth 22 дня назад

    நாம்தமிழர் உறவினர்கள் எல்லோருக்கும் 👍🏻👌🫶❤️
    🇨🇭

  • @sudharsn143
    @sudharsn143 2 месяца назад +1

    அண்ணா தெரிக்க விட்ட்டார்❤❤

  • @KingslyStanly-g2o
    @KingslyStanly-g2o 2 месяца назад +2

    🔥🔥🔥🔥

  • @DanielSamuel007
    @DanielSamuel007 2 месяца назад +6

    ❤❤❤

  • @sugumarkarunanandam-hg1hn
    @sugumarkarunanandam-hg1hn 2 месяца назад +1

    Super Karthick Ntk up up up 💪💪💪💪💪💪💪💪💪💪💪💪💪💪💪💪💪💪💪💪💪💪💪💪💪💪💪💪💪💪💪💪💪💪💪💪💪💪💪💪💪💪💪💪💪

  • @ilayaraja796
    @ilayaraja796 2 месяца назад +18

    உண்மை தானே

  • @massmathimass9149
    @massmathimass9149 Месяц назад

    Arumai anna❤❤❤ sariyana seruppu addiy

  • @sathishm2368
    @sathishm2368 2 месяца назад +1

    👌👌

  • @தமிழன்டாதமிழன்-ச4ப

    வாழ்த்துக்கள் மருத்துவர் கார்த்திகேயன்.🎉❤

  • @Thiruchentur
    @Thiruchentur 2 месяца назад +1

    கொத்தடிமை பிரசன்னா புளக்கப்பட்டான்🔥🔥🔥