Nepoleon Son Dhanoosh Engagement Video ❤️ | Wedding With Akshaya | Marriage | America | Family Photo

Поделиться
HTML-код
  • Опубликовано: 19 янв 2025

Комментарии • 521

  • @PremKumar-ge8ke
    @PremKumar-ge8ke 6 месяцев назад +891

    அவரும் இந்த உலகில் நம்மளை போல் ஒருவன் தானே. இந்த உலகில் பிறந்த அனைவரும் இன்பம், துன்பம், கஷ்டம், சந்தோசம், நல்லது, கெட்டது எல்லாவற்றையும் அனுபவித்தாகனும், எனவே அவருடன் வாழ சம்மதித்த மணமகளுக்கு மனமார்ந்த வாழ்த்துக்கள்

    • @geetha6342
      @geetha6342 6 месяцев назад +2

      L0

    • @shivathalapathy8817
      @shivathalapathy8817 6 месяцев назад +31

      Only money money

    • @snk5833
      @snk5833 6 месяцев назад +21

      True. Sila per appearance nalla illaina money kaga nu easy solliranga. Yen alaga iruntha mattum thaan marriage pannikanuma . Oru manushan santhosama vaalrathuku kooda urimai illaya. Easy ah mathavangala hurt panra maathiri pesurangale ivangaluku marriage agurapo mathavangaluku agurathum thappu illa

    • @SelvamSathifamily
      @SelvamSathifamily 6 месяцев назад +1

      Great comment 🎉❤

    • @swapnasekar1246
      @swapnasekar1246 6 месяцев назад +28

      Thevaillama en oru ponnoda life ah spoil pandringa cha Evarku ethuku marriage.

  • @latharavichandran8230
    @latharavichandran8230 6 месяцев назад +129

    இந்த பிள்ளைகள் நீடூடீ பல்லாண்டு வாழ வாழ்த்து கிறேன்.எல்லா கடவுள் களும் இவர்களை ஆசீர்வதிக்கட்டும்.

  • @saranya_official31
    @saranya_official31 6 месяцев назад +25

    Sorry for the negative comment frnds😕😕
    He is god’s child let him live his life peacefully. Paavam dhana rendu perum. Andha paiyanuku care taker feel dhan varum 😒 kalyanam panna Ella qualities um venum but jus to take care of him is not called as marriage. We should accept the truth. Andha Ponnuku Vera vali illama dhan accept panirupanga. Kadavul ellarukum ellame tharadhu illa so life has to move on. Konjam rendu Peru life pathi parents think panirukalam!!
    Anyway god bless you both ❤

    • @manimani-xe3xg
      @manimani-xe3xg 4 месяца назад

      Are you crazy? Girl, thia is not a marriage. It is an ugly nonsense. There is simply no conscience here.

    • @devanmark7992
      @devanmark7992 3 месяца назад

      I strong Agree with you Sister. You just shared the reality. Might be she is under financial crisis the situation had made her to take this decision.

    • @manimani-xe3xg
      @manimani-xe3xg 3 месяца назад

      I am absolutely sorry. God cannot bless this marriage. God will punish Napoleon and his son squarely. This girl may be spared because she may use the money to fund her relatives. Napoleon is a criminal.

  • @vijayakumarir5474
    @vijayakumarir5474 6 месяцев назад +57

    எனது மகன் ஒரு ஊனமுற்ற பையன் தான் ஆனால் அவனால் பேசுவதா முடியாத வழிய மத்தபடி எல்லாமே அவனால் முடியும் அவனும் ஒரு கவர்மெண்ட் எந்தப் பெண்ணும் கல்யாணம் பண்ணிக்க முன்வர மாட்டேங்கிறாங்க இதெல்லாம் பார்க்கும்போது ஏன் என் பையனுக்கு கல்யாணம் பண்ணிக்க இந்த பெண்ணும் வரல சாதாரணமான ஒரு பையன் தான் இந்த பையனுக்கு பண வசதி இருக்கு அதனால கல்யாணம் பண்ணிக்கிறாங்க

    • @jaicool9376
      @jaicool9376 6 месяцев назад +2

      Some girl who understand ur son will come to him mam don't lose hope

    • @jaicool9376
      @jaicool9376 6 месяцев назад

      Many women maybe ready to marry for money but Napoleon sir will not handover his son to any random girl so don't think it's for money

    • @bhanumathyravi551
      @bhanumathyravi551 6 месяцев назад +5

      Correcta sonneenga sir panam dhaan pesudhu anga.😮

    • @M.NITHYANITHI
      @M.NITHYANITHI 6 месяцев назад +2

      Vanakkam sir.. marruthiranaligalukka thaniya naraya suyam varam nadakuthunga sir. Enaku therinchavanga, avanga oru special educator, avangaloda ponnukku (mild MR) intha suyamvaram molama same (mild mr) mana magan parthu kallyanam pannivachirukkanga sir. Maybe intha madhiri suyamvaram pathi ungalukku theriya irundhu irukkum. Kadavul arulala Unga paiyanukku nalla manamagal kidaippanga sir. Nandri..

    • @thanjaipalani8294
      @thanjaipalani8294 6 месяцев назад

      💯💯

  • @RajithaVenugopal
    @RajithaVenugopal 6 месяцев назад +316

    அவருக்கு இன்னொரு மகன் உள்ளார். அவருக்கு இதே போல் நிலை உள்ள ஏழை பெண்ணை திருமணம் செய்து வைக்கட்டுமே.

    • @stanlee6794
      @stanlee6794 6 месяцев назад +2

      Neenga enga Inga😂 Kichdy channel 's Ambassador ✅

    • @RajithaVenugopal
      @RajithaVenugopal 6 месяцев назад +2

      @@stanlee6794 hahaha😂kandupidicheteengale

    • @suganthit5486
      @suganthit5486 6 месяцев назад +15

      @@RajithaVenugopal
      ஏழை வேண்டாம் இதை போல
      பொண்ண கட்டிவப்பாற

    • @RajithaVenugopal
      @RajithaVenugopal 6 месяцев назад +1

      @@suganthit5486 athaane..

    • @RajithaVenugopal
      @RajithaVenugopal 6 месяцев назад +1

      @@suganthit5486 மாட்டார்கள் 😌

  • @Niraiarun-ct5jo
    @Niraiarun-ct5jo 6 месяцев назад +30

    எனக்கு தெரிஞ்ச பொன்னு இப்படி தான் ஒருத்தற கல்யாணம் பண்ணுச்சு டெஸ்ட் ட்யூப் மூலமா இரண்டு பெண் குழந்தைகள பெத்துக்குச்சி ஏன் இப்படி ஒருத்தர கல்யாணம் பண்ணி கஷ்டப்படுறனு கேட்டதுக்கு உன் புருஷன் மட்டும் உன்ன சந்தோஷமா வச்சிஇருக்கானா வேற வொருத்திய வச்சுக்கிட்டு காசு கொடுக்காம குடிச்சிட்டு கூத்தடிக்கிறான் உனக்கு நான் எவ்வளவோ தேவளாம் என் புருஷன் என்ன கண் கலங்காம பாத்துக்குறாரு ன்னு சொன்னுச்சி அதுக்கப்புறம் அந்த திசை பக்கமே போகல😢😢😢

  • @apirajesh8479
    @apirajesh8479 6 месяцев назад +4

    Attitude is everything
    Marriage is between two souls

  • @maryjohn3760
    @maryjohn3760 6 месяцев назад +7

    அந்தப் பெண் தீர்க்க சுமங்கலியாய் இருவரும் நோய் நொடி இல்லாமல் சந்தோசமாய் வாழ வாழ்த்துகிறேன் தமிழச்சி

  • @henrythomas8379
    @henrythomas8379 6 месяцев назад +42

    God bless this couple abundantly hearty congratulations guys

    • @annieinbamani7170
      @annieinbamani7170 6 месяцев назад +2

      டேய் உங்களுக்கெல்லாம் எப்படிடா வாழ்த்த மனசு வருது... பொண்ணோட பெற்றோரை கண்டு நான் வியக்கிறேன்...

  • @vijishekar3656
    @vijishekar3656 6 месяцев назад +8

    Heartiest Congratulations and blessings to young couple and both of their familes 🎉❤ best of luck to all

  • @tharanig8306
    @tharanig8306 6 месяцев назад +13

    Congratulations ❤️ god bless them😊

  • @yasodhams4858
    @yasodhams4858 6 месяцев назад +272

    இந்த பெண்ணுக்கு சவாள் ஆன வாழ்கை வாழ்த்துக்கள்💐💐

    • @maxell008
      @maxell008 6 месяцев назад +34

      Avalum panathukaga ok sollitta

    • @Pakkalama.7
      @Pakkalama.7 6 месяцев назад +11

      நெப்போலியன் பாத்துக்குவாறு

    • @VigneshVignesh-vg6kh
      @VigneshVignesh-vg6kh 6 месяцев назад +1

      ​@@Pakkalama.7😅😅😅😅

    • @ADENGAPPAA786
      @ADENGAPPAA786 6 месяцев назад +3

      Neenga poyi paatheengalaa

    • @ssshorthandacademy
      @ssshorthandacademy 6 месяцев назад +2

      Ellam therunju Dan antha ponnu ok paniruku .. open ah soli Dana panaraaru .. antha ponnu ethum theriyaamaiyaa mudivu panirukum

  • @chikoo6051
    @chikoo6051 6 месяцев назад +33

    Congratulations Dhanush and Akshaya 🎉God bless you both abundantly

  • @gayathrimuthu6031
    @gayathrimuthu6031 6 месяцев назад +16

    அந்த பெண் நன்றாக பாத்துக்கொள்ள வேண்டும் , பணத்துக்காக வாழாமல் அவர் குணத்துக்காக வாழ வேண்டும் அந்த பெண்

    • @bhuvaneswarim3606
      @bhuvaneswarim3606 6 месяцев назад +4

      என்னா பெரிய குணத்த கண்டீக

    • @Senthilaandavar9006
      @Senthilaandavar9006 6 месяцев назад +2

      யாரம்மா அந்த அன்னை தெரசா😂

  • @subhasubha4659
    @subhasubha4659 6 месяцев назад +7

    நீண்ட ஆயுளோடு பேரும் புகழோடு இறைவன் அருளோடு நீடுழி வாழ திருமண நாள் வாழ்த்துக்கள் ❤🌹🎉🎉

  • @Beaula20
    @Beaula20 6 месяцев назад +5

    Andha ponuku pidichiruku...ava avanoda manasa paathiruka...so avunga kalyanam panraanga ...God bless them..thats enough

    • @vigneshm7930
      @vigneshm7930 6 месяцев назад +2

      Summa edachu sorathu ungala neengalae emathikanga

  • @sathiyasayi6753
    @sathiyasayi6753 6 месяцев назад +66

    கடவுள் கருணை உள்ளவர் தனுஷ் அக்ஷயா இருவருக்கும் வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன் வளர்க நலமுடன்

    • @5keerthana
      @5keerthana 6 месяцев назад +1

      Enda thevadiyalukku porandhavanee un veetla irukkura pennukku idhu pola padutha padukkaya irukkaravanukku kalyanam panni vaippaya??? Idhkku edhukku da kadavul peyara ilukkura porukki naYee

  • @shanthikumar727
    @shanthikumar727 6 месяцев назад +3

    Very happy to hear the good news thambi dhanush. God bless both of you. Vazhga valamuda

  • @ashokp1238
    @ashokp1238 6 месяцев назад +87

    Than vazhkaiyai than makanukagave vazhnthuvittar, vazhnthu kondirukirar... So good father and example person...

    • @manimani-xe3xg
      @manimani-xe3xg 4 месяца назад

      ஆமாம், இவன் பெரிய அப்ப்ன், கண்டுபிடித்துவிட்டாய். உண்மையாண அப்பனாக இருந்தால் என்ன செய்திதிருக்க் வேண்டும் தெரியுமா? இந்த பையன் திருமண ஆசை உள்ளதாக தன் அப்பா அம்மாளிடம் சொல்கிறான் என கொள்வோம். உடனே அம்மாள் ஒரு அறை, அப்பன் ஒரு அறை இந்த பையனுக்குக் கொடுத்து, "ஏண்டா நாயே, உனக்குத் திருமணத்திற்குத் தகுதி இல்லை" என சொல்லியிருந்தால், நல்ல அப்பன் என கொள்ளலாம். இந்த பொம்மைக் கல்யாணம் நடத்தி ஒரு பெண்ணின் வாழ்க்கையை நாசம் செய்கிறான் இந்த பொறுக்கி அப்பன். நாயிலும் நாய் ஒரு அற்பமான நாய்.
      இதோ பார், நான் அமெரிக்காவில்தான் உள்ளேன். செக்ஸ் சேவை செய்ய ஒரு முறைக்கு இவ்வளவு என் எத்தனையோ பெகள் உள்ளனர். இந்தப் பையனுக்கு இதை செய்து கொடுப்பதை விட்டுவிட்டு இந்த நெப்போலியன் நாய் ஒரு குறையில்லாத பெண்ணை பலியிடுகிறான்.
      இந்த பெண் 10 நாட்களில் விரக்தி அடைவாள். ஒரு லாயரைப் பார்ப்பாள். நெப்பொலியன் அன்றே வீழ்வான். லாய்ர் இவனை சுத்தமாக ஒழித்துக் கட்டுவான். இதெல்லாம் நடக்கும்.

  • @rm9542
    @rm9542 6 месяцев назад +81

    Indha payan mattum poor or middle class sa irundha andha ponnu marry pannuma..definitely not..money & luxurious life is her only aim

    • @ADENGAPPAA786
      @ADENGAPPAA786 6 месяцев назад +3

      99% apdi irukum
      but
      1% kind girl ah irukumaa

    • @gayathrimuthu4114
      @gayathrimuthu4114 6 месяцев назад

      Don't judge all are same .

    • @jeevaanand4466
      @jeevaanand4466 6 месяцев назад

      Think before you comment that will you marry such person if he is poor? It’s none of our business, it’s mutual between them… we are not living their lives, everyone deserves to live their life..

    • @rm9542
      @rm9542 6 месяцев назад +2

      @jeevaanand4466 when it comes to public platform everyone has the right to comment their opinions like how you poked your nose in my comment

    • @rm9542
      @rm9542 6 месяцев назад +2

      @Asmi.tha123 both groom family & bride family have mutual benefits through this marriage..so both should be blamed

  • @rameshvb7310
    @rameshvb7310 6 месяцев назад +4

    Napoleon is cheating this poor innocent girl 😢

  • @കൈലാസ്നായർ
    @കൈലാസ്നായർ 3 месяца назад

    Congratulations 🧡🧡🧡

  • @bakiyaasha4294
    @bakiyaasha4294 6 месяцев назад +33

    தன் நிச்சயதார்த்தத்துக்கு வரமுடியாத மாப்பிள்ளை பாவம் அந்த பெண்..

    • @Z9222Z
      @Z9222Z 6 месяцев назад +3

      Elam therinju thane ok solirupanga ithula ena pavam

    • @arulvilyvasikaran4299
      @arulvilyvasikaran4299 6 месяцев назад

      She knows allready and she knows whats happening in her marriage life so please you dont guess in advance

    • @bakiyaasha4294
      @bakiyaasha4294 6 месяцев назад +1

      You don't mind. because that is not your Life...ok and this is social media so everyone have a right to post our own opinions...so you don't ask me to post my opinion.ok.

  • @prabu2778
    @prabu2778 6 месяцев назад +276

    Money again proved his power
    Money makes many things

    • @nithuram98
      @nithuram98 6 месяцев назад +24

      Irukattume....vaazhka kudukanum nenaikiradhe periya vishayam than

    • @shivathalapathy8817
      @shivathalapathy8817 6 месяцев назад +3

      Yen idhemadhiri poor people marriage pannalame 🥴🥴🥴 ive anga america poi averuku vaithan poda mudiyum. ​@@nithuram98

    • @nithuram98
      @nithuram98 6 месяцев назад +6

      @@shivathalapathy8817 ivlo pesringle neenga kudupinga....jaathi,matham, financial status yedhuvume pakkama criticize pandrathuku munnadi Ungala pathi yosinga

    • @shivathalapathy8817
      @shivathalapathy8817 6 месяцев назад +2

      @@nithuram98 I'm intercaste, and inter religion. Certificate vangiten.

    • @nithuram98
      @nithuram98 6 месяцев назад +7

      @@shivathalapathy8817 ha ha....Adhula lam murpokka irundhutu idhula ivlo pirpokka irukinga?! Atleast oru paiyanukku vaazhkai kedachirukene nenachu peruma than padanum

  • @suganthit5486
    @suganthit5486 6 месяцев назад +106

    இந்த காலத்துல இப்படிப்பட்ட பெண்கள் இருக்காங்கங்ளா... ❤❤

    • @sharmilanamburi9227
      @sharmilanamburi9227 6 месяцев назад +12

      Drama maathiri irukku

    • @Ranisri18
      @Ranisri18 6 месяцев назад +19

      Money 💰 💴 athuvum $$

    • @shantisha563
      @shantisha563 6 месяцев назад +19

      பணம் என்றால் பிணமும் வாய் பிளக்கும்..
      இவ கண்டிப்பாக பணத்துக்கு தான்...
      நல்லபடியாக வாழ்ந்தால் நல்லது 😂

    • @suganthit5486
      @suganthit5486 6 месяцев назад +9

      @@shantisha563
      பணத்துக்காக வாழ்கை தியாகம் பண்ண முடியுமா

    • @shantisha563
      @shantisha563 6 месяцев назад +1

      @@suganthit5486
      அது லாம் இவங்களுக்கு சர்வசாதர்னம்....
      அந்த பெண் இந்த பையனுடன் கடைசிவரை வாழ்ந்தால் உங்களை போல் நானும் சந்தோஷப்படுவேன் சகோதரி

  • @RR-hz4cb
    @RR-hz4cb 6 месяцев назад +1

    Ennoda sisterum intha disease naala paathikapatta ponnu.she is 23 yrs old.now she is dead😢(25.4.2024).intha disease vanthaa rompa naal irukka maattanga.now i miss my sister.

  • @JAruvi
    @JAruvi 3 месяца назад

    வாழ்த்துகள் தனுஷ்.
    உடலில் ஊனம்
    என்ற போது
    "உடல் ஊனமுற்றோர்"
    ஆனேன்.
    உலகையே மாற்றும்
    திறன் கொண்ட போது
    "மாற்றுதிறனாளி "
    ஆனேன்.
    தம்பி தனுஷ் அவர்களே
    நீங்கள் கண்டிப்பாக
    இந்த உலகிற்கு
    சிறந்த உதாரணமாகவும்
    தன்னம்பிக்கை
    நிறைந்தவராகவும்
    திகழ எனது
    இதய நிறை
    வாழ்த்துகள்.
    ❤❤❤❤❤❤

  • @maishasheik2976
    @maishasheik2976 6 месяцев назад +10

    நமக்கு கல்யாணம் ஆகளேனா நம்ம கிட்ட ஏதோ குறை இருக்கு நு அர்த்தம் இல்லை. நமக்கு அத செஞ்சு வைக்க பெரியவங்க யாரும் இல்லை nu அர்த்தம். நமக்கு பெத்தவங்க சரியில்லைன்னு அர்த்தம். நமக்குனு யாரும் அப்டி பிறக்க வில்லை என்று அர்த்தம் 😢

  • @sekarbhavanis6665
    @sekarbhavanis6665 6 месяцев назад +5

    அந்த பொண்ணு ஒன்னும் பாவம் இல்ல அது நல்லா plan பண்ணி தான் ok சொல்லி இருக்கும் எப்படியும் மாமனார் மாமியார் அவங்கள எப்பவும் நம்ப பையன் இப்படி இருந்து marriage பண்ணிக்கிட்டு நல்லா பத்துப்பாங்க எந்த தொல்லை இருக்காது, next குழந்தை பெத்துக்க வேண்டாம் freeya இருக்கலாம் pannam மட்டும் இப்போ இருக்கற சிலா பெண்கள் mine set அப்படி தான் இருகாங்க வேலைக்கு போகணும் நமக்கு amt இருக்கு ஜாலியா இருக்கலாம் marriage ஆனால் time வீட்டுக்கு வரணும் குழந்தை பெத்துக்கணும் அதை வளக்கணும் இன்னும் list🙏போது. சில பெண்கள் எல்லாத்தையும் சரியா பாக்கறாங்க அவங்களுக்கு ஒரு 👏👏👏

  • @gomathirajaprg5858
    @gomathirajaprg5858 6 месяцев назад +68

    Rompa Nala visayam pa...antha payan a katikum pokum pen manathalavil Nala stronga irukanum ...enga oorula intha Mari pathikapatavangaluku kalyanam aki Nala padiya 2 aan kulanthaikal irukurarkal...manam alagaga irunthal pothum..anaithum kadavul kudupar...valthukkal thampi...

    • @sumathidevaraj8337
      @sumathidevaraj8337 6 месяцев назад +4

      Ellam PanAm seyyum mayam

    • @Berrygirl6784
      @Berrygirl6784 6 месяцев назад +3

      ​@Asmi.tha123so what??? Unaku nalla vaai iruku nee pesura silarku athu illa enna pannurtahu athukaaga kalyanam panna koodatha?

    • @shankargowri242
      @shankargowri242 6 месяцев назад +2

      @Berryman Correct 💯

  • @marrowwon
    @marrowwon 6 месяцев назад +4

    Money is always ultimate

  • @Singmothersing1
    @Singmothersing1 6 месяцев назад +3

    After marriage what’s the use

  • @dhanaorkut
    @dhanaorkut 6 месяцев назад +37

    She is the Smartest Girl 😅, she knows he won’t bother her and so she can enjoy the Money 💰 Nepololean have already by shopping what she wants and your around alone (because he can’t travel due to flight scare problem).. Very smart

    • @fourpawsfamily.
      @fourpawsfamily. 6 месяцев назад +11

      Theriyama lam namba yethaiyum pesa kudathu ...nenga ena god ah predict pandrathuku ...think good 1st

    • @Superman-tf3ed
      @Superman-tf3ed 6 месяцев назад +2

      ​@@fourpawsfamily.He's not god but practical concept unless they were in love since childhood.

    • @raprabaa
      @raprabaa 6 месяцев назад

      Why u peep in to their matter. Jealous fellow you are

    • @estherissac3902
      @estherissac3902 6 месяцев назад +2

      Nalladha yosingapa 💁🏻

    • @NinjaJemi
      @NinjaJemi 6 месяцев назад +2

      but money than ellamaenu solida mudiyaathu.. thaniya ellaa happinessaium anubavikirathoda, manasuku pidicha orutharoda anubavikirathu thaan real happiness

  • @smediatechnologies3349
    @smediatechnologies3349 6 месяцев назад +14

    அந்த பையனுக்காக பரிதாபப்பட்டாலும்....இந்த திருமணம் நிச்சயிக்கப்பட்டிருக்கக் கூடாது. இதை ஒப்புக்கொண்டவர்கள் யாராக இருந்தாலும்....இது பாவம். அந்தப் பெண் ஒத்துக் கொண்டாளோ (அ) ஒப்புக்கொள்ளப் பட்டாளா தெரியவில்லை. பணம் இருந்தால் எதுவும் பரவாயில்லை போல் இருக்கிறது. கலி காலம்....

  • @Noyes920
    @Noyes920 6 месяцев назад +22

    1000 தான் இருந்தாலும் அந்த பொண்ணு பாவம் தான் இது தான் உண்மை....

    • @ireland_tamizhachi
      @ireland_tamizhachi 6 месяцев назад +3

      அந்த பொண்ணு குழந்தை இல்லை. பணத்திற்காக திருமணம் செய்துகொள்கிறார்.

    • @Noyes920
      @Noyes920 6 месяцев назад +1

      @@ireland_tamizhachi இபொழுது இனிக்கும் சிறிது காலத்தில் அவர்களுக்கு புரிந்துவிடும்..தாம்பத்தியம் இல்லாத வாழ்க்கை வாழ்கையே கிடையாது...குறிப்பு..இது மனிதனாக பிறந்த அனைவருக்கும் பொருந்தும்...

    • @vkvarman2422
      @vkvarman2422 6 месяцев назад +3

      Adei usa passport, luxurious life style , husband who can't cheat, only compromise sex life ,that too sex is important for first few yeara
      This is something even you can't provide, née innum pala jenmam sambarchi anubavaika mudinja life style ha, ava overnight ha anubavika pora

  • @haridassgamingyt201
    @haridassgamingyt201 6 месяцев назад +8

    Marriage girl pavam nu comment pandravanga... Ippadi millionaire sambatham kedaicha vendapingala😂... Money always ultimate😂...

  • @rajag6587
    @rajag6587 6 месяцев назад +2

    அந்தப் பெண் பணத்திற்காக மட்டுமே திருமணம் செய்து கொள்ள ஒத்துக் கொண்டு இருப்பார்கள்..
    பாவம் அவள் வாழ்க்கை..

  • @Divya171287
    @Divya171287 6 месяцев назад +2

    He is lucky but still we have to consider that bride.. she is really paavam.. oru groom oda parents ah avanga pandradhu thappu illa... if he goes to the toilet alone means no issues but ellamae indha ponnu dhan paarkanum na konjam naal la life veruthu poiduva... But they are millionaires so ellathukum maids irupanga... Nalla irundha sari.. they should live life happily....

    • @sri-u7k
      @sri-u7k 5 месяцев назад +1

      வெளிநாட்டில் வீட்டு வேலைக்கு யாரும் ஆள் வைப்பதில்லை. அவரவர் வேலையை அவரவர் செய்து கொள்ள வேண்டும். வீட்டு வேலைக்கு பல இலட்சங்கள் கேட்பார்கள். அதனால் தான் எல்லாவற்றுக்கு இயந்திரங்கள் வைத்திருப்பார்கள். பட்டனை தட்டினால் போதும்.

  • @georgebastian3345
    @georgebastian3345 6 месяцев назад +4

    Napoleon is best father in world for Danush and girl father is worst father in the world for money sake giving her daughter life

  • @jananiv3694
    @jananiv3694 6 месяцев назад +21

    Nepolean sir avar payanukku nalladhu pandradha nenachu oru ponnu life ah kedukuraru andha ponnada parents ku arivu illa atleast andha paiyanavadhu vendam nu solli irukalam avar condition avarukku dhaane theriyum

  • @BlueBerry-bc7yp
    @BlueBerry-bc7yp 6 месяцев назад +3

    Good news😊 happy for u both😊😊

  • @naresh.c2677
    @naresh.c2677 6 месяцев назад +27

    Congrats dhanush

  • @SelvaaMunusamy
    @SelvaaMunusamy 5 месяцев назад

    இந்தப் பெண் ஒரு குணவதி மற்றும் தியாகி. இருவரும் வாழ்க பல்லாண்டு நலம் மற்றும் வளமுடன்......😅

  • @manjulagopi2957
    @manjulagopi2957 6 месяцев назад +6

    God bless the couple.

  • @kathirrajavel3801
    @kathirrajavel3801 6 месяцев назад +5

    Duchenne muscular dystrophy (DMD) patients ku life expectancy is maximum 30 years with medical advancements. I personally like Nepoleon sir. But this action is horrible. Hope he will have best plan for couples. God bless them with good deed. May be father love will change the fate .

  • @princesscreationz6118
    @princesscreationz6118 6 месяцев назад

    அன்பு சகோதரனுக்கு மனமார்ந்த வாழ்த்துக்கள் 🎉🎉🎉

  • @feelvlog8458
    @feelvlog8458 6 месяцев назад +1

    Money was always ultimate... Middle class 90s..😢

  • @jojoworld8981
    @jojoworld8981 6 месяцев назад +1

    God bless the beautiful couple ❤

  • @nithyakrishnaprabu5501
    @nithyakrishnaprabu5501 6 месяцев назад +58

    Congrats Dhanush

  • @ann-e5y
    @ann-e5y 6 месяцев назад +2

    The life expectancy for muscular dystrophy varies significantly depending on the type. For example, people with Duchenne muscular dystrophy (DMD) often die from the condition by the age of 25. He has the severest form. He will not live long
    He just needs a care taker not a wife for god sake

  • @maryarunprasanna9897
    @maryarunprasanna9897 2 месяца назад

    இருவருக்கும் மனமார்ந்த வாழ்த்துக்கள்🎉🎉

  • @mithrasaral4379
    @mithrasaral4379 6 месяцев назад

    Dhanoosh,be happy,enjoy happy life 🎉❤

  • @Kamleesh-n4k
    @Kamleesh-n4k 6 месяцев назад +1

    Initicial கு தனுஷ் பையன் ஓளுக்கு அப்பா மற்றும் 2ஆவது பையன் 😂😄

  • @SamsBusinessFacts
    @SamsBusinessFacts 6 месяцев назад

    🙏 aarum negative comment podathinga plz paavam, ellarukum life eruku she is also happy kandila antha ponna nalla paatupaaru dhanush we are happy for u dhanush

    • @sekarbhavanis6665
      @sekarbhavanis6665 6 месяцев назад +1

      இப்போ எல்லாரும் மனசு இருக்கறது என்ன அவர்கிட்ட பணம் இல்லனால் அவங்க எதுக்குமா அங்கே மனசு இல்ல பணம் மட்டும் தான் பேசுது.

  • @thiruselvithiruselvi5269
    @thiruselvithiruselvi5269 6 месяцев назад +140

    பணம் இருக்கிறது என்பதற்காக எந்த பைத்தியக்காரத்தனமும் செய்வான்க போல !? 😂😂😂😂😂

    • @meenatchin2710
      @meenatchin2710 6 месяцев назад +11

      Unmai than kasu kaga epdiya kevalama eruku

    • @jaicool9376
      @jaicool9376 6 месяцев назад +10

      Bro he is disabled but he have emotions he is on wheel chair but he deserve all kind of human pleasure which everyone gets

    • @annieinbamani7170
      @annieinbamani7170 6 месяцев назад +2

      ஆமாம்...

    • @vijayalakshmiutthira6164
      @vijayalakshmiutthira6164 6 месяцев назад

      பொறுப்பற்ற குடிகார புருஷனுக்கு வாக்கப்பட்டு பொருளாதாரமும் இன்றி வாழ்க்கையை இழந்த ஆதரவற்ற எத்தனையோ பெண்களின் நிலைமை உள்ளது. இந்த ஏழைப் பெண் தன் குடும்பத்தின் வறுமையைப் போக்க நெப்போலியன் மகனுக்கு மனைவி என்ற அங்கீகாரம் பெற்று சேவை செய்ய தன் வாழ்வை அர்ப்பணித்து இருக்கலாம். இதுவும் ஒரு வகை துறவுநிலை. நீ வாழ்க அம்மா🙏

    • @sri-u7k
      @sri-u7k 5 месяцев назад

      ​​@@vijayalakshmiutthira6164 அந்த பெண்ணின் பெற்றோர் இருவரும் தாம்பத்யம் நடத்தி தானே இந்த பெண்ணை பெற்று இருப்பார்கள். மகளுக்கும் பருவ வயதில் உணர்க்கியும்,மனதில் ஆசைகள், உடல் தேவைகள் இருக்கும் என்பதை ஏன் அந்த பெற்றோருக்கு புரியவில்லை. பணத்திற்காக பெற்ற பெண்ணை பலிகடா ஆக்குவது பெரிய பாவம் அந்த பாவம் 2 குடும்பத்தையும் சேரும்.

  • @Sanj72720
    @Sanj72720 5 месяцев назад

    Congratulations ❤ God bless 🎈

  • @premanallaya5427
    @premanallaya5427 6 месяцев назад +11

    Money must have made her agree. He is selfish, wanting to get married.

  • @ezhilbabu4298
    @ezhilbabu4298 6 месяцев назад +168

    சுயநலவாதி எல்லாம் பணம் தான்

  • @ResidentNotEvil5
    @ResidentNotEvil5 6 месяцев назад +61

    Pity the bride whole life has to take care of him 😮

    • @ADENGAPPAA786
      @ADENGAPPAA786 6 месяцев назад +6

      unaku enga kodayudhu

    • @ResidentNotEvil5
      @ResidentNotEvil5 6 месяцев назад +9

      @@ADENGAPPAA786 as a human being just fell sorry for the girl what can the handicap boy can do other than sitting duck in wheel chair I'm being frank

    • @snk5833
      @snk5833 6 месяцев назад +7

      ​@@ResidentNotEvil5 she is ok with it. It's not like she doesn't even aware of his condition

    • @EstellaFashion-xi5cz
      @EstellaFashion-xi5cz 6 месяцев назад +3

      That's her choice

    • @ADENGAPPAA786
      @ADENGAPPAA786 6 месяцев назад +5

      @@ResidentNotEvil5 yeah I too say that he is also human being
      if you mean sex
      sex is not life
      sex is part of life
      I say she can handle it
      rest of the work they have workers
      moreover in this
      modern society
      girl marrying girl
      boy marries a boy
      why don't the girl marry a disabled
      ok
      disabled us visible to you
      so you arguing
      if bride or groom have hiv+ how you find if they take medical test if groom bribed and forging certificate into hiv-
      how you escape 🤔
      moreover can you give me confirmation that she'll stood strong in this marriage relationship until her death
      don't be practical
      do theory it also want to score high and pass and send us to next level

  • @joyjulieta1536
    @joyjulieta1536 6 месяцев назад +8

    🎉Best wishes

  • @adyarrajj285
    @adyarrajj285 6 месяцев назад

    *ஒரு தந்தையின் கடமையும் ஆசையும் வாழ்த்துக்கள்*

  • @rosariosuresh3595
    @rosariosuresh3595 6 месяцев назад +3

    God bless your family danush

  • @shanthip.shanthi6246
    @shanthip.shanthi6246 6 месяцев назад +1

    God bless you & ur family

  • @karthikarunagiri5574
    @karthikarunagiri5574 6 месяцев назад +1

    வாழ்த்துக்கள் சொல்ல மனம் வரவில்லை இருந்தாலும் வாழ்த்துக்கள் 🎉🎉🎉

  • @tpkrish09
    @tpkrish09 6 месяцев назад +2

    I am sorry to say that, I understand they also like to live like everyone but that girl like ??? She has to continue her like hospital and house, that's not nice

  • @rethinakumaramannargudi4440
    @rethinakumaramannargudi4440 6 месяцев назад +79

    இந்த பையனுக்கு கல்யாணம் தேவையா இந்த பொண்ணுக்கு அறிவில்லையா

    • @ADENGAPPAA786
      @ADENGAPPAA786 6 месяцев назад +3

      dhanush un payanaaa irundhaa ipdiyellaam kepiyaaaa.......

    • @SrinivasanS-p7z
      @SrinivasanS-p7z 6 месяцев назад +7

      ​@@ADENGAPPAA786 antha ponnu unga ponna irutha neenga kudpiya?

    • @bireshr8875
      @bireshr8875 6 месяцев назад

      She will make money & have fun with other guy

    • @sath2004
      @sath2004 6 месяцев назад +3

      ​@@ADENGAPPAA786 அடேங்கப்பா அந்த பொண்ணுக்கு sex feelings இருக்காதா. எல்லாம் comment லயும் வந்து கூவுறே

    • @sath2004
      @sath2004 6 месяцев назад +1

      @Asmi.tha123 😂

  • @TamilJungleStories
    @TamilJungleStories 6 месяцев назад

    valga danush best wishes, nepoleon sir vera level.

  • @raduvedi
    @raduvedi 6 месяцев назад

    Wish the couple the very best!

  • @v.s.pandian.nellai.dist..5708
    @v.s.pandian.nellai.dist..5708 6 месяцев назад +39

    சிங்க பெண்ணே... சிங்க பெண்ணே... அப்புடின்னு சொல்லிட்டு...ஒரு கும்பல் வரும்...

    • @sharmilanamburi9227
      @sharmilanamburi9227 6 месяцев назад +4

      😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂

    • @papestube3117
      @papestube3117 6 месяцев назад

      Singapenne singapenne...

  • @ALPHA-ll4jy
    @ALPHA-ll4jy 6 месяцев назад +72

    Yeppadi antha ponnu vazha mudiyum intha payana kalyanam panikittu. Antha payyan Nala onnumae panna mudiyathae, yeppadi antha ponna pathuppa, oru Vela panathasa irukuma antha ponnuku.

    • @rm9542
      @rm9542 6 месяцев назад +25

      RUclips la thaan Napoleon home tour, farm tour ellam iruke..adha paathu andha ponnu mayangiruchu..definitely she will be below middle class..she just need luxurious life I think..will that girl marry him if he is poor..definitely not

    • @happyworldtravels3235
      @happyworldtravels3235 6 месяцев назад +3

      ​True.. some.times.may be.kindhearted.

    • @Logesh24821
      @Logesh24821 6 месяцев назад +1

      Kindheart dei kindheartuku yarum lifelong ipdi decision eduka matanga poda all bcs of money 😂​@@happyworldtravels3235

    • @aishhwaryakanan9202
      @aishhwaryakanan9202 6 месяцев назад

      ​@@rm9542 let her enjoy those riches, as long as she is ready and happy to take care of him should be fine

    • @firecycle2k739
      @firecycle2k739 6 месяцев назад +1

      Athai than

  • @adhioffl
    @adhioffl 6 месяцев назад

    🎉congratulations ❤

  • @vaangasamaikalamsaapidalam
    @vaangasamaikalamsaapidalam 5 месяцев назад

    Super super congrats ❤❤

  • @Thanjavurponnu
    @Thanjavurponnu 6 месяцев назад +2

    Atha ponnu life😢

  • @KaniRanjith-gv3ch
    @KaniRanjith-gv3ch 6 месяцев назад +6

    Congratulations ❤

  • @VigneshVignesh-vg6kh
    @VigneshVignesh-vg6kh 6 месяцев назад +3

    K.n nehru va invite pannalaya ??

  • @aksharasarvikha2776
    @aksharasarvikha2776 6 месяцев назад +22

    Congratulations 🎉

  • @Periyasamy-j3k
    @Periyasamy-j3k 6 месяцев назад +1

    Happy married life

  • @sundarimanian1801
    @sundarimanian1801 6 месяцев назад +4

    Why a girl life should be sacrificed? Pity on that girl Money cannot give happiness That boy should not have agreed

    • @vkvarman2422
      @vkvarman2422 6 месяцев назад

      Usa passport and luxurious life guaranteed ,will you be able to provide that?

  • @jacqulineshah9515
    @jacqulineshah9515 6 месяцев назад

    Happy married life 🙌🙌🙌🙌🙌

  • @bhagyasivakumarvlogs
    @bhagyasivakumarvlogs 4 месяца назад

    Congratulations 👏

  • @akshayaakshya6062
    @akshayaakshya6062 6 месяцев назад

    அழகிய தங்கப் பிள்ளையே ஹேப்பி மேரீட் லைஃப் தங்கம் தீர்க்க சுமங்கலிப்பவன்

  • @manikandanaswini9586
    @manikandanaswini9586 6 месяцев назад +1

    பணத்திற்கு இவன் படுக்கைக்கு எவனோ ஆஸ்திக்கு இவன் அந்தபுரத்திற்கு ஏவனோ பணம் த்தை அடைந்தோம் .பல ஆசைகளை அதன் மூலம் அடைவோம.

  • @WednesdayAddams-i5h
    @WednesdayAddams-i5h 6 месяцев назад +6

    Sad for girl😢

  • @தோழன்1
    @தோழன்1 6 месяцев назад +1

    சீமான் மனைவி கயல்விழி மாதிரி இருக்காங்க கல்யாண பொண்ணு

  • @gowrisankarpurushothaman6449
    @gowrisankarpurushothaman6449 6 месяцев назад

    God bless you ❤

  • @PremKumar-ge8ke
    @PremKumar-ge8ke 5 месяцев назад

    எல்லோருக்கும் எல்லாம் கிடைத்துவிடுவதில்லை மனிதராக பிறந்த அனைவரும் எதோ ஒரு குறைபாடோடு தான் வாழ்கிறோம், உதாரணத்திற்கு, மனநிம்மதி, சந்தோசம், பணவளம், அறிவுவளம், நியாபகமரதி, போன்ற எதாவது ஒரு குறைபாடு இருக்கும், எனவே எல்லோரும் எல்லாவற்றையும் பெற்றுவிடவில்லை, ஏதாவது ஒரு குறையிருக்கும் எனவே நல்லமனதோடு வாழ்வோம்.

  • @PanuPanu-x8t
    @PanuPanu-x8t 6 месяцев назад

    Congratulations vaalga valamudan🎉🎉🎉🎉🎉

  • @superbabe9572
    @superbabe9572 6 месяцев назад

    Palladu kaalam manamakkal vaazhga❤ Nepolian sir is great!

  • @ratheeshcool1758
    @ratheeshcool1758 6 месяцев назад +1

    நான் கற்றுக் கொண்டது ஒன்றுதான்.. Mony always admit

  • @maxell008
    @maxell008 6 месяцев назад +15

    Kalyanathula thali yar kattuva??

    • @sairahini2476
      @sairahini2476 6 месяцев назад +1

      Don't hurt anyone

    • @RGR0925
      @RGR0925 6 месяцев назад +4

      avanga appa tha vera yaru 😂😂😂😂

    • @thiruselvithiruselvi5269
      @thiruselvithiruselvi5269 6 месяцев назад +2

      😂

    • @ADENGAPPAA786
      @ADENGAPPAA786 6 месяцев назад +2

      unaku dhanush maari payan irundhaa ipdiyellaam kepiyaaaa.......

    • @ADENGAPPAA786
      @ADENGAPPAA786 6 месяцев назад

      ​@@RGR0925unaku dhanush maari payan irundhaa ipdiyellaam kepiyaaaa.......

  • @mohanbanumathi5509
    @mohanbanumathi5509 6 месяцев назад +147

    நெப்போலியனுக்கு ஒரு பெண் இருந்தால் எப்படிப்பட்ட மாப்பிள்ளைக்கு கொடுப்பாரா

    • @kumaranthiru7788
      @kumaranthiru7788 6 месяцев назад +5

      Antha ponnu is happy polae...ok

    • @ADENGAPPAA786
      @ADENGAPPAA786 6 месяцев назад +13

      avar kodupaaru kodukamaataararu adha Pathi pesa nee yaaru neeyum andha payana.katta maata evalaachum katta vandha kedukara maari pesura
      unaku dhanush maari payan irundhaa ipdiyellaam kepiyaaaa.......

    • @ADENGAPPAA786
      @ADENGAPPAA786 6 месяцев назад +17

      unaku dhanush maari payan irundhaa ipdiyellaam kepiyaaaa.......

    • @VijayVijay-wp9ds
      @VijayVijay-wp9ds 6 месяцев назад

      ❤​@@ADENGAPPAA786

    • @Vinitha05
      @Vinitha05 6 месяцев назад +1

      ​@@ADENGAPPAA786unoda ponna kuduka vendiyathu thane ... Avaroda payanuku marriage pananumna yarukum theriyama pana vendiyathu thane..yen ooru fullah theriyatumnu thane ipdi publicity panraru ..apo ellarum karuthu sola than seivanga

  • @nandhinikaran8652
    @nandhinikaran8652 6 месяцев назад +4

    வாழ்த்துக்கள்

  • @naganandhini5816
    @naganandhini5816 6 месяцев назад +1

    Iraivan kanakku ellam Avan seyal🎉🎉🎉

  • @vijayalakshmivihswanath8279
    @vijayalakshmivihswanath8279 6 месяцев назад +5

    நல்ல மனிதர் என்று பெயர் பெற்றவர் இப்படி செய்யலாமா?

  • @umarani1517
    @umarani1517 6 месяцев назад

    God bless both of them

  • @younismhy3257
    @younismhy3257 6 месяцев назад +1

    கல்யாணம் ஜப்பான் லன்னு சொல்லுறாங்க அப்போ எப்படி மாப்பிள்ளை போவார்...

  • @RR-hz4cb
    @RR-hz4cb 6 месяцев назад +2

    Orutharukku orunthar anbaga irukkalam.but marriage set akathathu.this my opinion.

  • @abiramivikram7892
    @abiramivikram7892 6 месяцев назад +23

    Intha kalyanam thevaiya....

  • @DivyaRiya-fp5tp
    @DivyaRiya-fp5tp 6 месяцев назад +1

    She look like reema sen

  • @abmosa3781
    @abmosa3781 6 месяцев назад

    If she agreed to it out of his character that's great!