🔥என் பையன் நடந்தான்... இந்த Hospital உருவாச்சு : Napoleon Exclusive Interview

Поделиться
HTML-код
  • Опубликовано: 5 янв 2025

Комментарии • 579

  • @IGtamil
    @IGtamil  Год назад +61

    👉👉SUBSCRIBE to @igtamil for the latest in Tamil cinema and more! bit.ly/igtamil
    Thanks for watching our video! We've entertained millions of fans for over two decades and would love you to be a part of our family! 🤩
    எங்கள் வீடியோவைப் பார்த்ததற்கு நன்றி! இருபது ஆண்டுகளுக்கும் மேலாக கோடிக்கணக்கான ரசிகர்களை மகிழ்வித்துள்ளோம், மேலும் எங்கள் குடும்பத்தில் ஒருவராக நீங்கள் இருக்க விரும்புகிறோம்! 🙏

    • @lakshmananmunusamy5896
      @lakshmananmunusamy5896 Год назад

      0 LP

    • @gangavani5917
      @gangavani5917 Год назад +2

      நான் திரு. நெப்போலியன் அவர்களை தொடர்பு கொள்ள விரும்புகிறேன்,எனக்கு இங்கு பணிபுரிய வேண்டும், ஏன் என்றால், நான் என் மகனை வலிப்பு நோயால் பறிகொடுத்து விட்டேன்.எனவே மிக மனவேதனையில் உள்ளேன். இங்கு பணியாற்றினால் என் மனது அமைதி அடையும்.எனவே, எனக்கு ஒரு வாய்ப்பு கிடைத்தால் நெப்போலியன் அவர்களிடம் பேசவேண்டும். உதவுங்கள்.

    • @meenaroymahabubeevi2625
      @meenaroymahabubeevi2625 Год назад +1

      Thank you

    • @kannappanr2695
      @kannappanr2695 Год назад +1

      @@gangavani5917 📧🎵

    • @radhasankaran5017
      @radhasankaran5017 Год назад

      Q8

  • @jrkamlu9861
    @jrkamlu9861 Год назад +134

    இந்த மருத்துவமனையை உருவாக்கிய அய்யா அவர்களுக்கு கோடான கோடி நன்றிகள்

    • @jrkamlu9861
      @jrkamlu9861 Год назад +1

      🙏

    • @elangob9365
      @elangob9365 9 месяцев назад +2

      God bless all children and their families

    • @SankariGokul
      @SankariGokul 5 месяцев назад

      Kk u ​@@elangob9365

    • @Laveenachannel
      @Laveenachannel 23 дня назад

      Do you know the address of this hospital can you please share

  • @kumbman
    @kumbman Год назад +43

    நல்ல முயற்சி, மனிதாபமிக்க செயல். நெப்போலியன் ஐயாவிற்கு உளம் கனிந்த நல்வாழ்த்துக்கள் 🌹💗

  • @Ravichandran-rm1dj
    @Ravichandran-rm1dj Год назад +38

    மனிதன் என்பவன் தெய்வம் ஆகலாம் என்பதற்கு முன் மாதிரி தான் திரு நெப்போலியன் அவர்கள். இறைவனை வேண்டுகிறேன் இப்படி பட்ட நல் மனிதர்களை வர வேண்டும்

  • @emirajasekar7557
    @emirajasekar7557 Год назад +96

    பயனுள்ள பதிவு. மனிதம் மறித்து போகவில்லை . வாழ்த்துக்கள் நெப்போலியன் சார் உங்கள் சேவை தொடர்ந்து ஆற்ற இறைவனை பிரார்த்திக்கிறேன்.

  • @sobitha6221
    @sobitha6221 Год назад +22

    எத்தனை உயர்ந்த மனிதர்.
    தனது குழந்தையைப் போல் பிற குழந்தைகளையும் நினைத்து பார்க்கிறார்.
    உங்கள் இலட்சியம் நிறைவேற வேண்டும்.
    நீண்ட ஆயுளுடன் நீங்களும் உங்கள் குடும்பத்தினரும் வாழ இறைவன் துணை புரிவார்.

  • @elangodoraiswamy6830
    @elangodoraiswamy6830 Год назад +39

    மனித நேயத்துடன் இச்செயலை செய்யும் திரு.நெப்போலியனும் அவர் குடும்பத்தாரும் எல்லா நலமும் வற்றாத வளமும் பெற்று பல்லாண்டு வாழ நெஞ்சார்ந்த வாழ்த்துகளும் வணக்கங்களும்

    • @manimani-xe3xg
      @manimani-xe3xg 4 месяца назад

      உங்களுக்கெனவே நான் இதை எழுதுகிறேன். கொஞ்சம் கடினமானதாக முஅலில் தோன்றும். சிந்தித்தால் என்னுடன் ஒத்துக்கொள்வீர்கள்
      (1) இந்த நோய்க்கு மருந்து இல்லை. இதை ஒத்துக் கொண்டால் 75% விஷனம் கடந்துவிட்டது.
      (2) இந்த நோயுற்றோரை நம் போலவே வாவிக்க வேண்டும். அதாவது அன்புடனும் ஆசையுடனும் பாசத்துடனும் இருக்க வேண்டும்.
      (3) இது இயற்கை என எண்ணி அனுசரித்துக் கொள்ளவும்.
      என் உறவினர்ருடைய பையனுகு 7 வயதில் இப்படி நடக்கும் என சொன்னார் டாக்டர். 10 வயதில் பையன் வீல் ச்சேரில் அமர்ந்தான். இந்த நெப்போலியநின் மருத்துவ மனைக்கும் சென்றார்கள். வேறு வேறு ஆட்களும் சித்தம், பித்தம், வாதம், அந்த பதி, இந்த பதி என்றெல்லாம் சொல்லி காசு பிடுங்கினர். நான் தான் யாவற்றுக்கும் பணம் கொடுத்தேன். எந்த விதமான முன்னேற்றமும் இல்லை. 21 வயதில் இரண்டு வாரங்களுக்கு முன் இறந்தும் போய்விட்டான். ஆனால் தன் வாழ்னாளில் சந்தோஷமாகவேதான் இருந்தான். நம் போலவே பேசுவான், அரட்டை அடிப்பன், சினிமா பார்ப்பான், ஜோக் அடிப்பான். நான் சிறிது வசதி படைத்தவன் என்பதால் குடும்பத்தார்க்கும் இந்த பையனுக்கும் அடுத்த வேலை சொற்றுக்கு அங்கிள் இருக்கிறார் என்கிற நினைப்புடன் தைரியமாக இருக்க் முடிந்தது. 21 வயதில் இந்த பையன் இறந்துவிடுவான் என நா கூட நினைக்கவில்லை. ஆனாலும் எல்லாம் நன்மைக்கே.
      இதே ஆஸ்பத்திரி ஒரு பணம் பிடுங்கும் ஆஸ்பத்திரி. இதையெல்லாம் நினைத்துப் பார்த்து நிலைமையல் அண்டுசரித்து வருவதே மனித நேயம். சும்மா பணம் பிடுங்குவது சரியல்ல.
      இன்னொரு கருத்து: நெப்போலியன் தன் மகனுக்கு கல்யாணம் செய்வது ஒரு மோசடி, அறியாமை, முட்டாள் தனம். மருந்தே இல்லாத நொயுற்ற பையனுக்கு உடம்பை அசைக்கக் கூட முடியாத ஒருவனுக்கு நிறையான் பெண்ணை பலியிடுகிறார்கள்.

  • @rajeshwarihariharan805
    @rajeshwarihariharan805 Год назад +29

    நெப்போலியன் sir நீங்க பல குழந்தைகளுக்கு கடவுள்🙏🙏🙏🙏🙏🙏...

  • @gowrir8163
    @gowrir8163 Год назад +29

    உங்களைப் போன்ற நல்லவர்களால் தான் உலகம் இன்னும் இயங்கிக் கொண்டிருக்கிறது நீங்களும் உங்கள் குடும்பமும் வாழ்க பல்லாண்டு🙏🙏🙏

  • @shanmugasundaram8709
    @shanmugasundaram8709 Год назад +23

    சார்
    உங்களை எப்படி பாராட்டுவது என்றே தெரியவில்லை.ஒன்று மட்டும்
    சொல்கிறேன் உங்கள் குழந்தை சிறந்த தாய் தகப்பனை பெற்ற பாக்கியசாலி.நீங்க நல்லா இருங்க நீங்க நல்லா இருங்க.This is vibration words..The great salute sir.

  • @balamuruganm80
    @balamuruganm80 Год назад +35

    எங்கள் மனதில் சாதாரண நெப்போலியனாக இருந்த இந்த மாமனிதர் இப்போது எங்கள் மனதில் கடவுளாகவே உயர்ந்து நிற்கிறார்.வாழ்க வாளமுடன்.

  • @gopikg802
    @gopikg802 Год назад +26

    கொடூர சுயநல மனித மிருகங்கள்
    உள்ள நாட்டிலே மனித தெய்வங்கள் இன்றும் வாழ்வது
    வியப்பு. நல்லவர்கள் வாழவும்
    வாழ்த்துக்கள்.

  • @arulprabhakara8600
    @arulprabhakara8600 Год назад +95

    அண்ணன் அவர்களுடைய மகன் குடுத்துவைத்தவர்,இப்படி ஒரு தந்தை கிடைப்பதே கடவுள் கொடுத்த வரம்,வாழ்க வளமுடன், தங்களுக்காகவும்,தங்களின் மகனுக்காகவும் ஜெபம் செய்து கொள்கிறேன்,நன்றி .

  • @anandhavalliananthy5178
    @anandhavalliananthy5178 Год назад +15

    உங்கள்உயரத்தை விட உங்கள் உள்ளம் உயர்ந்ததாக இருக்கிறது சார் மிக்க மகிழ்ச்சியாக இருக்கிறது சொல்ல வார்த்தைகளே இல்லை எனக்கு த் தெரியவில்லை நீங்கள்பல்லாண்டு நீடுழீ வாழ இறைவனை ப்ரார்த்திக்கிறேன் வாழ்த்துகிறேன்

  • @damianalex2776
    @damianalex2776 Год назад +30

    உயரத்தில் மட்டும் அல்ல உள்ளத்திலும் நீங்கல் மிகவும் உயர்ந்தவர்

  • @kousalyam7496
    @kousalyam7496 Год назад +13

    அற்புதமான நடிகர். அற்புதமான தந்தை.

  • @rvdharmalingam4159
    @rvdharmalingam4159 Год назад +7

    குழந்தைகள் தெய்வம் அவர்களுக்கு மகிழ்ச்சியான பனிசெய்யும் எல்லோருக்கும் நன்றி வாழ்த்துக்கள் 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @coimbatoreveena.s9712
    @coimbatoreveena.s9712 Год назад +3

    அனைவரும் தெய்வங்கள் ஆவர். இது தான் தெய்வம் மானிட ரூபம். பாரம்பரியத்தை திரும்பவும் முழு நம்பிக்கையுடன் கொண்டு வருவோம். அனைவரும் கைக்கோர்ப்போம்.அனைவரையும் மகிழ்ச்சியுடன் வாழ வழி வகுப்போம்.❤❤❤❤❤

  • @savithirisathya5163
    @savithirisathya5163 Год назад +11

    வாழ்த்துக்கள் சார் 🤝🤝🤝🤝💐💐💐💐👌👌👌👌👌👌👌👌உங்கள் மகன் உங்களுக்கு கடவுள் கொடுத்த பரிசு சார்

  • @dhanasekarandhanasekaran5897
    @dhanasekarandhanasekaran5897 Год назад +20

    உண்மையிலேயே உயர்ந்த மனிதன் நெப்போலியன் அவர் தொண்டு சிறக்க வாழ்த்துக்கள்

  • @ravisankard
    @ravisankard 11 месяцев назад +5

    நீங்களும் உங்கள் குடும்பமும் வாழ்க பல்லாண்டு

  • @karunakarang7419
    @karunakarang7419 11 месяцев назад +2

    இறைவன் அருளால் உங்கள் சேவை உங்களது குடும்பத்தை நன்றாக வைத்திருக்கும்.. அனைவரது ஆசிர்வாதம். .. கடவுளின் பரிபூரண அருள் பரிபூரணமாக தங்களுக்கு கிடைக்க இறைவனை பிராத்திக்கிறேன்...

  • @indhumathisivamanickam9913
    @indhumathisivamanickam9913 Год назад +63

    தலை வணங்குகிறேன் நெப்போலியன் சார்.....🙏
    நல்ல குடும்ப தலைவன் மட்டுமில்ல .....உயர்ந்த உள்ளம்....உயர்வான நோக்கம் கொண்ட மாமனிதன் நீங்க......
    நெஞ்சார்ந்த நன்றிகளும்....
    மனமார்ந்த பாராட்டுக்களும்....

    • @venkatraman1137
      @venkatraman1137 Год назад +4

      Arumai

    • @viswam82
      @viswam82 Год назад +4

      பாராட்ட வார்த்தைகள் இல்லை

  • @bsivasubramaniyam4470
    @bsivasubramaniyam4470 Год назад +279

    பணத்துக்காக புகழுக்காக வாழாமல் தன் குடும்பத்திற்காக வாழும் உயர்ந்த மனிதன்

    • @kandaswamy7207
      @kandaswamy7207 Год назад +4

      குடும்பத்திற்காக வாழ்ந்தவர் உயர்ந்த மனிதனா
      தூ

    • @thavasilingarasa
      @thavasilingarasa Год назад +2

      @@kandaswamy7207 video- முழுமையாக பார்க்கவில்லையா?

    • @manface9853
      @manface9853 Год назад

      Om siva jai hind super

    • @rathinasamyk1365
      @rathinasamyk1365 Год назад +1

      ​@@kandaswamy7207 008

    • @vanithadharmalingam303
      @vanithadharmalingam303 Год назад

      நாடுகெட்டுபோய் ரொம்பநாள்ஆச்சு இனி ஒவவொ௫வ௫ம் ௮வரவா்குடும்பத்திற்காகமட்டும் வாழ வேண்டும் நெப்போலியன் சாா் நீங்க நெடுநாள் வாழ வேண்டும்❤❤❤❤​@@kandaswamy7207

  • @muthumaa
    @muthumaa Год назад +4

    Sir. உங்களுக்கு இருக்கும் மனது யாருக்கும் வரவே வராது உங்களை பாராட்டுவதற்கு வார்த்தையே இல்லை உங்கள் நல்லமனசுக்கு ஒரு குறையும் வராது நீங்கள் வாழ்க உங்கள் புகழ் வாழ்க ❤❤❤

  • @m.m.selvaam.m.selvaa6382
    @m.m.selvaam.m.selvaa6382 Год назад +6

    நெப்போலியன் சார் நீங்க உங்க பையனை மட்டும் நினைத்து பார்க்கல மற்ற பாதித்த குழந்தைக்காகவும் நல்ல மனதுடன் சமூகசேவை செய்கிறீர்கள் நீங்களும் தான் சார் சூப்பர் ஸ்டார் வாழ்க வளர்க. தனுஸ்க்கு எனது மனமார்ந்த வாழ்த்துக்கள் சார். நீங்கள் உயரத்தில் மட்டுமல்ல மனதநேயத்திலும் உயர்ந்த மனிதர் தான்.🙏

  • @balasubramanianmuthusamy2258
    @balasubramanianmuthusamy2258 Год назад +3

    🙏உங்கள் நல்ல உள்ளத்திற்கு நிச்சயமாக நல்லதே நடக்கும் ,🙏தங்கள் மருத்துவமனையில் உள்ளவர்களுக்கு மருத்துவ குணமுடைய பாரம்பரிய அரிசி உணவு கொடுக்க வேண்டுகிறேன் .எனது பணிவான வேண்டுகோள் .

  • @kabikabi9230
    @kabikabi9230 Год назад +4

    நல்ல மனிதர் நெப்போலியன் ஐயா நன்றி தெரிவித்து கொள்கின்றேன்.

  • @shaikabdulkadhar573
    @shaikabdulkadhar573 Год назад +6

    உங்கள் மகன் தனுஷ் கண்டிப்பா நல்ல நடப்பர் kartharukku.sotheram.nanri.amma...amenamenamenappashosthiram

  • @ramachandranganesan4826
    @ramachandranganesan4826 Год назад +12

    கடவுள் செல்வத்தை நல்லவரின் கையில் கொடுத்துள்ளார். சேவை செய்யுங்கள். தலைமுறைகள் வாழ்க, வளர்க, நெப்போலியன் சார் ❤❤❤❤❤❤

  • @purushothamanlm3849
    @purushothamanlm3849 Год назад +5

    சார்தாங்கள்உயரம்போலவே தாங்களின் உள்ளம்( மணதும்)மிக மிக
    உயர்வானது வாழ்த்துகள்

  • @jegajothivideoespresents2938
    @jegajothivideoespresents2938 Год назад +2

    Truly Napoleon Sir is real Hero and a good gentleman..Lot of rich people don’t bother to do these noble things. May the supreme power give support his wonderful efforts..

  • @mariaagnes6464
    @mariaagnes6464 Год назад +23

    First message Napoleon sir very down to earth 🙏🙏🙏god bless your family sir

  • @KrishnaMurthy-zx4hc
    @KrishnaMurthy-zx4hc 11 месяцев назад +1

    Neppolian, Sir, you are simply great. May God bless you and your family members.

  • @PKaruppasamy
    @PKaruppasamy Год назад +2

    Nepolian Sir - you're right. You're living for your SON with dedication and love.Royal Salute Sir.

  • @jeganathajeganatha6834
    @jeganathajeganatha6834 Год назад +1

    ரொம்ப நல்லா மனிதன் ரொம்ப மனிதநேயம் உள்ளவர் நெப்போலியன் அவர்கள் தான் அவர்கள் ரொம்ப வள என் வாழ்த்துக்கள்

  • @boomavasudevan6459
    @boomavasudevan6459 Год назад +7

    நெப்போலியன் சார் உங்கள் விடாமுயற்சியையும், உங்கள் குழந்தை நலத்தோடு அதே போல் கஷ்டப்படும் பிற குழந்தைகளுக்கும் உதவும் நல்ல உள்ளத்திற்கும் தலை வணங்குகிறேன். நீங்களும் உங்கள் குடும்பமும் குழந்தைகளும் பல்லாண்டு பல்லாண்டு நீடுழி வாழ்க வாழ்க

  • @Senthilkumar-et2zy
    @Senthilkumar-et2zy 11 месяцев назад +1

    Nepolean brother great god bless your child and family jai shree ram

  • @dhanalakshmi609
    @dhanalakshmi609 Год назад +3

    we have stayed here for our grandson. Really helpful and good job

  • @manavalansujatha6284
    @manavalansujatha6284 Год назад +7

    அவ்வப்போது கண்ணில் படும் இத்தகைய மனித நேயச் செயல்களே கடவுளின் இருப்பை உறுதி படுத்துகிறது. நெப்போலியன் சாருக்கு இதற்காகவே நன்றி சொல்லத் தோன்றுகிறது.நன்றி சார்.தங்கள் பணி மேலும் சிறக்க இறைவனை வேண்டுகிறேன்.

  • @dinakarandina9891
    @dinakarandina9891 Год назад +3

    I am getting tears. ..my heartfelt wishes to all staff doing selfless service to affected families..you all living God.

  • @udayakumarnachimuthu9218
    @udayakumarnachimuthu9218 Год назад +2

    நெப்போலியன் அய்யா அவர்களுக்கு மிக்க நன்றி. வாழ்க வளமுடன், வாழ்த்துக்கள்.

  • @leelashanm6254
    @leelashanm6254 Год назад +18

    God bless Napoleon Sir and his family 🙏

  • @krishnapillaiparasakthy771
    @krishnapillaiparasakthy771 Год назад +30

    ஒரு அரசியல்வாதி இப்படியான கருணையுள்ளத்துடன் பிறர்நலன் கருதி சைவையாற்றுவது என்பது உண்மையாகவே மெய்சிலிர்க்க வைக்கிறது இது அவர்தம் சந்ததியையே காத்துநிற்கும் அளப்பரிய சேவை

  • @m.rameshkumar7810
    @m.rameshkumar7810 Год назад +12

    நெப்போலியன் சார் நீங்களும் உங்கள் குடும்பமும் நீடுழி வாழ எல்லாம் வல்ல இறைவனை வேண்டிக்கொள்கிறேன்

    • @Yes15688
      @Yes15688 Год назад

      Fantastic job Napoliyansir God bless you and your family

  • @southernpaperpackaging3352
    @southernpaperpackaging3352 Год назад +4

    ஒரு வில்லன் நடிகர் நிஜத்தில் கதாநாயகனாக மக்கள் மனதில் வாழ்வது பெருமைக்குறியதே.

  • @balakrishnansrivalson6504
    @balakrishnansrivalson6504 Год назад +6

    A Real Hero Napoleon Sir👌👌👌

  • @sivagnanamavinassh7840
    @sivagnanamavinassh7840 Год назад +5

    அருமை அவர் செய்வது மகத்தான பணிகளைப் ஏ கம்பன் அருளால் நீண்ட காலம் வாழ்ந்து மக்களுக்கு இது போன்ற பல்வேறு உதவிகளைசெய்ய பிரத்திகிறேன்

  • @ramachandranganesan4826
    @ramachandranganesan4826 Год назад +1

    நல்ல உள்ளம் என்றும் வாழ்க

  • @poongodimurthi9109
    @poongodimurthi9109 Год назад +4

    Neopolean sir is always great by helping others...lot of people are benefited, a big salute ji......👌

  • @srk8360
    @srk8360 Год назад +4

    மனதை நெகிழ வைத்த பதிவு... வாழ்க வளமுடன் 🙏💐💐💐💐💐 நன்றி

  • @Sathuragiri__Ulavarapani
    @Sathuragiri__Ulavarapani Год назад +4

    மனித நேயம் உடைய நல்ல சிறந்த தகப்பன்.

  • @vazhipokanparvaiparvai7863
    @vazhipokanparvaiparvai7863 Год назад +2

    நெப்போலியன் சார் குடும்பம் நல்ல இருக்கவேண்டும்

  • @NoorMohamedSA
    @NoorMohamedSA Год назад +4

    தந்தை உருவில் ஒரு தெய்வம்

  • @astrofoxx1
    @astrofoxx1 Год назад +3

    Luv u Napolean Dir. Hats off. You are not only an awesome father but also an awesome human. Your acts will make your son recover fully & live long. Luv u Sir.🎉❤

  • @vasantharajcharles6875
    @vasantharajcharles6875 Год назад +3

    அண்ணன் திரு நெப்போலியன் அவருக்கு வணக்கம் என் இனிய நல்வாழ்த்துக்கள் உங்கள் குழந்தை காப்பாற்ற எடுத்துக் காட்டும் நிகழ்வுகள் ஒரு முன்மாதிரி நிகழ்வுகள் நீங்கள் நடித்த, பேசிய வசனம், திரைப்படங்கள் வரும் கதைகளில் கருத்தும் பலரை வாழ்க்கையில் சமூகம் காவல்துறையினர் இளம்தலைமுறையினா் குடும்பத்தில் உள்ளவர் களுக்கு இறைநம்பிக்கை விடாமுயற்சி உழைப்பு நல்வழி மாற்றம் முன்னேற்றம் வளர்ச்சி வெற்றி அடைவந்தார்கள்.
    வள்ளுவர் வாக்குகேற்ப தோன்றி (புகழோடு............அக்தில்லதோன்றாமை நன்று)உயிருட்டம் கொடுத்து நாட்டுக்கு.சமூகம்,இளைய தலைமுறைக்கும், காவலர்கள்தொழிலாளி பாமரமக்கள் எனபலா்உங்கள்நற்குணங்களால் செயல்கள்அற்தமுள்ள சொல்லும் செயலுக்கும் பலா்வாழ்வில்நல்லவழிமனமாற்றத்திக்கு உள்ளாகிறார்கள் .நன்றி அ.சா வசந்த ராஜ் ஆவடி.சென்னை
    நான் பெண்எடுத்துவிடத்திலாம்பட்டி மணப்பாறை தங்கள்சகோதிரியாா்இல்லம் அருகில்தான் சிலமுறைநேரில்பேசிஉள்ளேன்.🙏🙏🙏😌

    • @vasantharajcharles6875
      @vasantharajcharles6875 Год назад

      அக்றில்லா தோன்றாமை
      நன்றுகுறலுக்குசான்றாக உள்ளீர்.தாய்பறவைபோல்பிள்ளைகள்குடும்பம்பேனிகாத்துவருகிரீா்.வாழ்த்துகள்.அ சா வசந்தராஜ் மணவை. சென்னை ஆவடி

  • @vijayalaksmiraghuraman8074
    @vijayalaksmiraghuraman8074 Год назад +3

    Hats off to actor napoleon !
    Fantastic !
    Makkal sevaiye magesan sevai !
    Jai hind !
    Be Indian !

  • @anbazhagant6813
    @anbazhagant6813 5 месяцев назад +4

    உங்கள் சேவை உள்ளம் நிறைந்த உங்கள் பயணம்
    உங்கள் மகனை நல்ல படியாக வாழழவைக்கும் சார்!வாழ்த்துகள் சார்!

  • @saravananr2035
    @saravananr2035 Год назад +2

    சார் வணக்கம் தங்களது நடிப்பு அருமை அதேபோல் இந்த சேவைகள் அருமை வாழ்க பல்லாண்டு 🙏🙏🙏

  • @ganashanramaya1823
    @ganashanramaya1823 Год назад +3

    Napoleon Sir..God bless you and your family..Great Sir .🙏🙏Valthugal Sir..

  • @nayaginayagi2121
    @nayaginayagi2121 Год назад +11

    Proud to say physiotherapist 😎😎..thank u sir

  • @jvij-bv8vp
    @jvij-bv8vp Год назад +2

    🙏❤️❤️🌹🌹🌷🌷கடவுளே எல்லாரும் ஆரோக்கியமாக வாழனும்🙏🙏🙏❤️🌹🌷கஸ்ரத்துக்கு உதவும் எல்லாரும் நல்லா இருக்கனும் 🙏❤️🌹🌷

  • @arumugam.karumugam.k8409
    @arumugam.karumugam.k8409 Год назад +2

    Great kindness actor Nepolian. Well done your good work for inability patients recovery hospital in tamilnadu congratulations to your super efforts God bless you and your family members 🙏

  • @poongodikubendiran7854
    @poongodikubendiran7854 Год назад +7

    அண்ணா குழந்தைக்காக உங்களுடைய தியாகம்,உழைப்பு போற்றுதலுக்குரியது.

  • @sankarkumarasamy-ep7iy
    @sankarkumarasamy-ep7iy Год назад +4

    என் பெயர் சங்கர் அம்பத்தூர் நெப்போலியன் நடிகராக இருந்தார் அரசியல்வாதியாக மாறினார் என்றுதான் நினைத்திருந்தேன் இப்படி ஒரு சிறந்த மருத்துவ சேவையை செய்து வருவதை அறிந்து மிகவும் மிகவும் பெருமைப்படுகிறேன்.

  • @palrajchinnasamypalanicham2958
    @palrajchinnasamypalanicham2958 Год назад +3

    திரு. நெப்போலியன் சார் மிகவும் சிறப்பாக செய்துள்ளீர்கள். எனது நெஞ்சார்ந்த நல்வாழ்த்துகள் உங்களுடைய பணியை தொடர்ந்து நடத்த இறைவனை வணங்குகிறேன். நன்றி. 🙏🙏🙏

  • @vellaichamychinniah5006
    @vellaichamychinniah5006 Год назад +2

    தாங்கள் ஓர் பேசும் &வாழும் மனித கடவுள். வாழ்க பல்லாண்டு,

  • @jayakodivhn7318
    @jayakodivhn7318 Год назад +2

    Hand's up sir,u r a best father and mother 👏🙏

  • @subburayanm871
    @subburayanm871 9 месяцев назад +2

    ஐயா நெப்போலியன் சார்! உங்களை அடைய தங்களின் துணைவியார் கொடுத்து வைத்தவர். உங்களை அடைய உங்களின் பிள்ளைகள் கொடுத்து வைத்தவர்கள். உங்கள் அனைவரையும் அடைய தமிழ்நாடு கொடுத்து வைத்தது. மனைவி பிள்ளைகள் , உற்றார், உறவினர்கள் யாரும் தேவையில்லை என்று உலகில் முதல் பணக்காரராக விரும்புகிறார். உங்களின் உயர்ந்த உள்ளத்திற்கு, தங்களின்குடும்பத்தில்அனைவரும் நோயின்றி வாழ வாழ்த்தும் தமிழ்நாட்டுமக்கள். தெய்வங்களுக்கு சோதனைகள் வந்திருக்கின்றது. அதுபோலதங்களுக்குசோதனைகாலம் முடிந்துவிட்டது. இயேசு சீடர்களில் பொற்காசுகாக காட்டி கொடுத்து சீடனும் இங்கு இருக்கின்றார். உங்களுடைய சேவைக்கு தலை வணங்குகிறோம்.

  • @DeviCruickshank
    @DeviCruickshank Год назад +2

    You are greater gentlemen then the actors in the movie because they could have done the very same for india. Good luck to you and your family.

  • @gscbose8146
    @gscbose8146 Год назад +1

    ❤👌🙏🇮🇳🙏💐 உங்கள் நல்ல என்னம்‌ நல்ல மனசு வீண்போகாது🙏

  • @bakshi1367
    @bakshi1367 Год назад +5

    நெப்போலியன் சார் நீங்கள் பல்லாண்டு வளமோடும் நலமோடும் வாழ வேண்டும்

  • @GaneshThamu
    @GaneshThamu Год назад +2

    வாழ்த்துக்கள்.

  • @abdulrawoof8264
    @abdulrawoof8264 Год назад +1

    கடவுள் நெப்போலியன் ஐயா அவர்களுக்கும் அவர் குழந்தைகளுக்கும் நோயிகல்லா வாழ்க்கையும் நிண்ட ஆயுலையும் வழங்க எல்லாம் வல்ல இறைவனை வேண்டுகிறேன்

  • @subapasupathi4538
    @subapasupathi4538 Год назад +3

    சிலநேரங்களில் சில மனிதர்கள்
    நோய்யற்றவாழ்வே
    குறைவற்ற*செல்வம்*
    எல்லாம் வல்ல இறைவன்
    ❤ வடலூரில் ❤

  • @gsbotgaming7191
    @gsbotgaming7191 Год назад +1

    தன்னுடைய வளரச்சியை மனித குலத்திற்கு பயன்படுத்திய ஐயாவுக்கு பாராட்டுக்கள் உங்களின் குடும்பத்திருக்கு வளமும் நலமும் இறைவன் வழங்க பிராத்திக்கிறோம்

  • @vijayamohan8173
    @vijayamohan8173 Год назад +3

    அண்ணா நீங்க பல்லாண்டு காலம் வாழ இறைவனை பிரார்த்தித்துக் கொள்கிறேன்

  • @rathinasamy751
    @rathinasamy751 Год назад

    Manitha kulam needu vazha anaithhum kodutha manitha theivam Mr.Napoleon varalatru Nayagan Avar sevice oriented heart he possesses vazhga valamudan God bless you and your family Greatest achievement

  • @om8387
    @om8387 Месяц назад

    ஐயா நெப்போலியன் அவர்களே உங்கள் நல்லமனதிற்கு நல்லதே நடக்கும் உங்கள் பையன் தனுஸ் இறைவன் அருளால் நல்ல வைத்தியரின் உதவியால் அவன் நாளையிந்த உலகம் பார்க்க நடப்பான் இப்படியொரு மகனுக்கு ஏற்பட்டால் அந்த பெற்றோரின் மனம் எவ்வளவு வேதனையில் வருந்தும் என்பது பகுத்தறிவுமிக்க சாதார மக்களுக்கே விளங்கும் கடவுள் உங்கள் பக்கமிருந்து மகிழ்ச்சியைத் தருவாரய்யா கவலைவேண்டாம்

  • @ksaijeyarani5661
    @ksaijeyarani5661 Год назад +3

    தாயுமானவன் நெப்போலியனின் முயற்சிகளுக்கு வாழ்த்துக்கள்!

  • @thamizhiniyan2733
    @thamizhiniyan2733 Год назад +2

    நெப்போலியன் ஒரு தந்தையாக மட்டும் இல்லை. பாதிக்கப்பட்ட எல்லாப் பிள்ளைகளுக்கும் தந்தையாக மாறியுள்ளார். அவர் வாழ்வாங்கு வாழுட்டும். அவர் பிள்ளைகள் முழு நலத்துடன் வாழ்வாங்கு வாழட்டும்.

  • @ranjanikangatharan6561
    @ranjanikangatharan6561 Год назад +2

    Very inspirational service. Great service Mr Nepilian.

  • @esvaranesvar6339
    @esvaranesvar6339 Год назад +3

    Respected Napoleon sir.Great human being and my Inspiration too. Hats off sir❤❤❤

  • @Nandhakumar-xk2zc
    @Nandhakumar-xk2zc Год назад +2

    அருமை குமரேசன் சார் .நீங்கள் நீடுழி வாழ்க.உங்களை போன்றோர் நாட்டிற்க்கு மிக அவசியம்.பாரம்பரிய வைதியதையும் மீட்டெடுத்து உள்ளீர்கள்

  • @damodarangopalaswamy533
    @damodarangopalaswamy533 Год назад +2

    நீங்கள் தேர்ற்த்றத்தில் மட்டும் உயரமானவர் இல்லை எண்ணத்திலும். வாழ்க பல்லாண்டு

  • @sathishmadhavan6376
    @sathishmadhavan6376 Год назад +13

    Father is a Father is a Father, Great respects to you Napoleon sir, Inspiring and adorable one and only person in Indian cinema industry, Great Salute sir.

    • @sarorajan3345
      @sarorajan3345 Год назад

      So natural. A great love and genuine work ethic for something good! Excellent role models!🙏🙏🙏🙏🙏🙏🙏 no word to said 🙏🙏🙏🙏🙏🙏🙏

    • @veluvithya3003
      @veluvithya3003 Год назад

      Fees eaulo akum sir my son ku pakanum

  • @makhbulmohdedris4686
    @makhbulmohdedris4686 Год назад +6

    Great service to mankind.
    May God Bless all of them.
    🙏🙏🙏
    -from Prof.Mohd Edris (Malaysia).

  • @dhanalakshmimarks4287
    @dhanalakshmimarks4287 Год назад +3

    வாழ்க வளமுடன் அண்ணா உங்களை பார்த்தாவது பொறுப்பற்ற அப்பாக்கள் திருந்த வேண்டும்

  • @childrenteensforchrist9203
    @childrenteensforchrist9203 5 месяцев назад +4

    சில நேரங்களில் நமக்கு ஏன் இப்படி நடக்குது என்று நினைப்போம். நெப்போலியன் sir தனது மகனுக்கு வந்த பிரச்சினை மூலம் இப்போ அநேக பிள்ளைகளுக்கு உதவிகரமாக மாறிவிட்டார். He is great for his son's shake he left his cine and political career and he is blessing to many. God bless him, his family and especially his son

  • @asmaacreations3592
    @asmaacreations3592 Год назад +12

    Such a amazing father

  • @anandapadmanabanradhakrish5377
    @anandapadmanabanradhakrish5377 Год назад +2

    My heart felt salute to you sir ,regards!!

  • @Vijiraghu-ub9gr
    @Vijiraghu-ub9gr 5 месяцев назад +1

    He is helping other children !
    God bless him !

  • @amazingnews777
    @amazingnews777 Месяц назад

    Nepolean மற்றும் அவர்கள் குடும்பத்துக்கு ஒரு மிகப்பெரிய கும்பிடு போட்டு கொள்ள வேண்டும்.
    அந்த son ஐ அப்படி பார்த்து கொள் கிறார்கள்
    Hats off to entire family members.

  • @tmrlingam
    @tmrlingam Год назад +3

    This all god gifted children's are very intelligence and very stronger... God will bless them all and they are all going to be very well in near future and will have a great future...👍👍👍👍👍👍

  • @andrewsavarimuthu1476
    @andrewsavarimuthu1476 Год назад +2

    Napoleon sir is a saint. I m from Malaysia. Tq sir

  • @Rafi-sz7gm
    @Rafi-sz7gm Год назад +5

    I saw some cases relatives marriage.
    Good great parents Mr &Mrs Nepolian .
    God bless you all.

  • @balachan4731
    @balachan4731 Год назад +1

    Excellent support sir thanks for your good divine heart ....

  • @user-xu1ud9ip4e
    @user-xu1ud9ip4e Год назад +8

    If his son hadn't had this muscular problem. Napoleon never would have thought of this hospital. God has a plan for everyone and everything. He is such a great actor and a great human being.. Bless him for his service and for his future plans. 🙏

    • @coolguy0719
      @coolguy0719 5 месяцев назад

      🤦🤦🤦🤦🤦

  • @rajeshwarihariharan805
    @rajeshwarihariharan805 Год назад +1

    மிக சிறந்த பதிவு.மிக்க நன்றி அனைவருக்கும்🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏.....

  • @rajeswaris5571
    @rajeswaris5571 Год назад +5

    வாழ்க வளமுடன். வாழும் கடவுள். 🙏🏻🙏🏻