கே பி சுந்தராம்பாள் அம்மா அவர்களின் குரல் எங்கள் தெய்வங்களின் குரலுக்கு ஒப்பானது. இந்த குரலை மிஞ்சுவதற்கு யாரும் பிறக்கவும் இல்லை இனி பிறக்கப் போவதும் இல்லை. இது சத்தியம்! வாழ்க! அந்த தெய்வத் தாயின் புகழ்!
KBS அவர்களை தெய்வீக பாடல்கள் படுபவராக மட்டுமே நான் பார்ப்பதில்லை. அவரையே ஒரு தெய்வீக அம்சமாகவே பார்க்கிறேன். அவர் வாழும் காலத்தில் நானும் வாழ்ந்தேன் என்பதே, பெரிய வரம் 🙏
கே பி எஸ் அம்மாவின் குரல் போல் முழுதும் ஒத்து வராவிட்டாலும் கேட்க இனிமையாக உள்ளது முயற்சி செய்து முடிந்தவரை அம்மாவின் குரலை பாடிய இந்த பெண்மணி இதயபூர்வ பாராட்டுக்கு உரியவர் வாழ்க பல்லாண்டு.
சௌபாக்கியவதி சுகந்தி அவர்களின் பாடலின் முயற்சி ஊக்கபபடவேண்டியது KBS உடன் ஒப்பிட்டு சுகந்தியின் பாடிய விதம் குறை கூறவோ தாழ்த்துவதோ சரியானதல்ல ! சுகந்தி அவர்கள் மிகவும் முயற்சி யுடன் மக்கள் மத்தியில் திறமையுடன் பாடினார் ! CONGRTzuLATIONS. மேலும். பாட ப்பாட ராகமும்,நிதானமாக ப் பாடும் திறமை பெற்று புகழ் பெருவார் ! நல்லாசிகளுடன். !
சுவந்தியின் குரலும் சுந்தராம்பாள் அம்மாவின் குரலும் ஒரே மாதிரி இருக்கின்றது முருகனை பாடிய அம்மாவுக்கு இசை வாரிசு முருகனின் கருணையால் சுகந்தி மூலம் கிடைத்து இருக்கிறது
கே பி சுந்தராம்பாள் அவர்களின் பாட்டு என்றென்றும் இல்லத்தில் பலர் உள்ளத்தில் வாழ்ந்து கொண்டிருக்கும் அதனை மீண்டும் நினைவுக்குக் கொண்டுவர இவர் ஒருவராலே முடியும் அருமையாக குரல் தந்த சகோதரிக்கு இனிய வாழ்த்துக்கள் கேபிஎஸ் பாடல்களை நீங்கள் பாடும் பொழுது அவராகவே மாறி பாடினால் இன்னும் நன்றாக இருக்கும் குரல் ஒன்றானது உங்களுடன் வேறானது இருப்பினும் அவர் போல் வேடமிட்டு பாடினால் இன்னும் சிறப்பு தரும் முயற்சி செய்க மேலும் புகழில் உச்சம் தொடு வீர்கள் வாழ்த்துக்கள் கிருஷ்ணன் பரமக்குடி
மிகவும் சிறப்பாக பாடியுள்ளார் அவர்களுக்கு எனது வாழ்த்துக்கள், "கே பி சுந்தராம்பாள்" அம்மா குரலை மிஞ்சி, பாடுகின்ற ஒரு நபர், பிறக்கவும் இல்லை, இனிமேல் பிறக்கப் போவதுமில்லை, அவர்களின் குரல் வளம் என்பது இறைவன் அவர்களுக்கு வழங்கிய வரமே, என்பதை தாங்கள் அறிந்திருப்பீர்கள், ஆதலால் தாங்கள் இது போன்ற வார்த்தையை பயன்படுத்துவதை தவிர்க்கவும், நன்றி.
இந்த பாடல் கே.பி.எஸ்.ஐ விட அருமை என்பதை ஏற்றுக் கொள்ள முடியாத ஒன்று இதே பாடலை விஜய் டிவி நட்சத்திர சிறுமி ஸ்ரீ நிஸா இதைவிட மிக அருமையாக பாடி இருப்பார்.
Dear friends, Every one is unique. We can not compare. KPS amma was godly and god-gifted singer. Sister Sugandhi has made excellent effort to imitate KPS amma's singing which is unmatchable and incomparable. Hearty congratulations to the singer and the musicians. Thanks and regards Dr. S. Antonyraj
சூப்பர் சுகந்தி.அருமையாகப் பாடினாய். உன் தமிழ் உச்சரிப்பு அருமை.
Super sister. God bles you.
அருமையிலும் பெருமையான இனிய குரல்.வாழ்த்துக்கள்.
Sankr
K.P.சுந்தராம்பாள் அவர்களுடைய குரல் முயற்ச்சிக்கு வாழ்த்துக்கள்....வாழ்க..வளமுடன்..
Good attempt
முயற்சியே வெற்றிக்கு முதல் படி வாழ்க வளமுடன்
இந்த பாடலை மிகவும் சீராப்பாக பாடியா அக்கா அவர்களுக்கு என் மனமார்ந்த நன்றிகள்... என்றும் முருகன் துணை உண்டு...
மிகவும் அருமையான குரல் மிகவும் நன்று வாழ்த்துக்கள் சகோதரி அவர்களுக்கு
முயற்சிக்கு வாழ்த்துக்கள். கே.பி.எஸ். அம்மாவின் குரலை மீண்டும் கேட்பது போல் உள்ளது.வளர்க, வாழ்க.
.
வாழ்த்துக்கள்
Yes
கே பி சுந்தராம்பாள் அம்மா அவர்களின் குரல் எங்கள் தெய்வங்களின்
குரலுக்கு ஒப்பானது.
இந்த குரலை மிஞ்சுவதற்கு யாரும் பிறக்கவும் இல்லை
இனி பிறக்கப் போவதும் இல்லை.
இது சத்தியம்!
வாழ்க!
அந்த தெய்வத் தாயின் புகழ்!
Tamil
என்ன ஒரு சாரீரம் இது போல ஒரு பாடல்கூட சூப்பர் சிங்கர்ல பாடலையே அருமை அருமை 👌👌👏👏👏
முருகனுடைய பக்தி பாடல்கள் பாடிய தங்களின் நாவன்மை சிறக்க மென்மேலும் ஓங்கி வளர்க!!!!!
Q
என்ன அழகான குரல் உண்மையே. அப்படியே உள்ளது.
KBS அவர்களை தெய்வீக பாடல்கள் படுபவராக மட்டுமே நான் பார்ப்பதில்லை. அவரையே ஒரு தெய்வீக அம்சமாகவே பார்க்கிறேன். அவர் வாழும் காலத்தில் நானும் வாழ்ந்தேன் என்பதே, பெரிய வரம் 🙏
Unmai
கே பி எஸ் அம்மாவின் குரல் போல் முழுதும் ஒத்து வராவிட்டாலும் கேட்க இனிமையாக உள்ளது முயற்சி செய்து முடிந்தவரை அம்மாவின் குரலை பாடிய இந்த பெண்மணி இதயபூர்வ பாராட்டுக்கு உரியவர் வாழ்க பல்லாண்டு.
. ர்
Xv oo
11
Not Bad
ஆஹா என்ன அருமை ஐந்து நிமிடம் என்னையே மறந்திருந்தேன் அருமை அருமை
அருமையான பாடல் நள்ள குரல் வலம் வாழ்த்துக்கள் 🎉🎉🎉
அட அட அருமையான குரல்வளம்
❤ சூப்பர் மிகவும் அருமை வாழ்த்துக்கள் தோழி 🎉
அற்புதம் அற்புதம்.. வாழ்க இசைக் குயில் சுகந்தி..வளர்க தமிழ்.. மனமார்ந்த வாழ்த்துக்கள்
அருமை அருமை. மிக்க நன்றி
K .P .சுந்தராம்பாள் அவர்களுடைய குரலுக்கு,
K .P. சுந்தராம்பாள் அவர்களே நிகர் ஆவார்.
🙏
இவருடைய குரலும் மிக அருமையாக உள்ளது.
வாழ்த்துக்கள் 👌👍🙏
Melum siraka valthukal
தெய்வத்தின் தெய்வம் என்றும் தெய்வத்தின் குரல் என்றே நினைக்கிறேன். வாழ்க வளமுடன் வாழ்த்துக்கள்.❤
நல்ல குரல் நல்ல பாடல் நன்றி 🙏🙏🙏
உன் குரலால் தமிழ் சிறப்பு அடையும். வாழ்த்துக்கள்.
கே பி எஸ் அம்மாவை மிஞ்ச அவர் ஒருவரால் மட்டுமே முடியும் இந்த பாடலை பாட ஒரு திறமை இசை ஆளுமை வேண்டும் அதனால் இவரை பாராட்டுகிறேன்
True
வாழ்த்துக்கள் சகோதரி.KBS அம்மா அவர்கள் உன்னில் வாழ்கிறார். வாழ்க வளமுடன்.
Super.
அருமை சகோதரி, இறையருள் உனக்கு உண்டு
உங்களிடம் பாடுவதற்கு உள்ள அனைத்து தகுதி களும் உள்ளன எனவே இன்னும் கற்றுக் கொண்டே இருங்கள் ஒரு நாள் வானம் வசப்படும். வாழ்க வளமுடன். வை
. அரசன்.
சௌபாக்கியவதி சுகந்தி அவர்களின் பாடலின் முயற்சி ஊக்கபபடவேண்டியது KBS உடன் ஒப்பிட்டு சுகந்தியின் பாடிய விதம் குறை கூறவோ தாழ்த்துவதோ சரியானதல்ல ! சுகந்தி அவர்கள் மிகவும் முயற்சி யுடன் மக்கள் மத்தியில் திறமையுடன் பாடினார் ! CONGRTzuLATIONS. மேலும். பாட ப்பாட ராகமும்,நிதானமாக ப் பாடும் திறமை பெற்று புகழ் பெருவார் ! நல்லாசிகளுடன். !
அருமையான குரல் வளம்... இறைவன் தந்த அற்புதம்...கேபிஎஸ்.. அம்மா வின் அதேகுரல்... வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன்..
சுவந்தியின் குரலும் சுந்தராம்பாள் அம்மாவின் குரலும் ஒரே மாதிரி இருக்கின்றது முருகனை பாடிய அம்மாவுக்கு இசை வாரிசு முருகனின் கருணையால் சுகந்தி மூலம் கிடைத்து இருக்கிறது
🐩👟🔙
சகோதரி மிகச் சிறப்பாக பாடியுள்ளீர் கள் வாழ்த்துக்கள்
அருமை மகிழ்ச்சி சுகந்தி 60வயது கடந்த பிறகு கே.பி.எஸ் வயதான குரளை கேட்கலாம் .வாழ்த்துகள்.
அருமையான குரல். வாழ்க வளமுடன்.
அருமையாக சகோதரி
நானும் வாக்கலித்து உள்ளேன் விஜய் டீவியில்
அம்மா உனக்கு அந்த ஆண்டவன் என்றும் கிடைக்கட்டும் உன் புகழ் வாழ்க உன் குரல் வால்க மகிழ்ச்சி உன் நிகழ்ச்சி தொடரட்டும்.
நல்ல முயற்சி. வாழ்க வளர்க வாழ்த்துகள்.
கே பி சுந்தராம்பாள் அவர்களின் பாட்டு என்றென்றும் இல்லத்தில் பலர் உள்ளத்தில் வாழ்ந்து கொண்டிருக்கும் அதனை மீண்டும் நினைவுக்குக் கொண்டுவர இவர் ஒருவராலே முடியும் அருமையாக குரல் தந்த சகோதரிக்கு இனிய வாழ்த்துக்கள் கேபிஎஸ் பாடல்களை நீங்கள் பாடும் பொழுது அவராகவே மாறி பாடினால் இன்னும் நன்றாக இருக்கும் குரல் ஒன்றானது உங்களுடன் வேறானது இருப்பினும் அவர் போல் வேடமிட்டு பாடினால் இன்னும் சிறப்பு தரும் முயற்சி செய்க மேலும் புகழில் உச்சம் தொடு வீர்கள் வாழ்த்துக்கள் கிருஷ்ணன் பரமக்குடி
அருமை அருமை வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள்
திறந்த வெளியில் மேடையில் நின்று இவ்வளவு சிறப்பாகபாடுவது மிகவும் பாராட்டுக்குரியது
எல்லாம் சரியாகத்தான் உள்ளது கண்டிப்பாக பாராட்டி ஆக வேண்டும்.
ஒருவரை மிஞ்ச முடியாது என்றால் அவர் காலமாகாமல் அப்படியே இருக்க வேண்டும்.
நன்றாக இருக்கிறது.
ணட
@@rajendranrr980aa
😅😅b to
அருமை நன்றிகள்
அருமையிலும் அருமையாக பாடியிருக்கிறார்.வாழ்த்துக்கள்
À
Y el 7
சிறப்பு மிக்க சிறப்பு மிக்க மகிழ்ச்சி அடைகிறேன்
மறைந்த திருமதி.பத்மஶ்ரீ.கே.பி.சுந்தரம்பாள்அவர்கள் பாடுவது அவ்வளவு எளிதல்ல.இருப்பினும் இத்தனை சிறப்பாக பாடிய சகோதரிக்கு மனமார்ந்த வாழ்த்துக்கள்..
In up
My
Hhhhghiiì
மிகவும் சிறப்பாக பாடியுள்ளார் அவர்களுக்கு எனது வாழ்த்துக்கள், "கே பி சுந்தராம்பாள்" அம்மா குரலை மிஞ்சி, பாடுகின்ற ஒரு நபர், பிறக்கவும் இல்லை, இனிமேல் பிறக்கப் போவதுமில்லை, அவர்களின் குரல் வளம் என்பது இறைவன் அவர்களுக்கு வழங்கிய வரமே, என்பதை தாங்கள் அறிந்திருப்பீர்கள், ஆதலால் தாங்கள் இது போன்ற வார்த்தையை பயன்படுத்துவதை தவிர்க்கவும், நன்றி.
அழகிய தமிழில் தமிழை திருத்தமாக பாட்டுக்கு உயிர் கொடுத்து பாடியதற்கு நன்றி வாழ்க வளமுடன்
மிக அருமை.ஆண்டவன் அருள்.வாழ்க வளமுடன்
உண்மையாகவே இவரின் குரல் அருமை.
அக்கா உண்மையாக அற்புதம் ஔவையார் பாடியது போல உள்ளது ❤❤❤❤❤❤❤🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉❤❤❤❤❤❤❤❤
K B சுந்தரம்பாளை மிஞ்சிய என்ற தலைப்பை மாற்றவும். KBS-யை மிஞ்சுவதற்கு இந்த உலகில் ஆள் இல்லை.
கேபி.சுந்தராம்பாளை மிஞ்ச யாரும் பிறக்கவும் இல்லை .பிறக்கப் போவதும் இல்லை.இந்தம்மா பாடறது KBSசுக்கு பக்கம்கூட போகமுடியாது.தலைப்பை மாத்துங்க.புளுகாதீங்க தம்பி.
அருமை, வாழ்த்துக்கள், எங்கள் கல்லூரி (திருவையாறு அரசு இசைக் கல்லூரி) மாணவி என்பதில் பெருமிதம் கொள்கிறேன். மேலும் கலை சிறக்க வாழ்த்துக்கள், ஆசிகள்.
இந்த பாடலை பாடுவதே பெரும்பேரு. வாழ்த்துக்கள் சகோதரி, பாடப் ,பாட குரல் மெருகேறும். நல்ல முயற்சி.
Kabalisiidhar
கே பி சுந்தராம்பாள் அவர்களை மிஞ்சி பாடுவதற்கு யாரும் இல்லை
இந்த பாடல் கே.பி.எஸ்.ஐ விட
அருமை என்பதை ஏற்றுக் கொள்ள முடியாத ஒன்று
இதே பாடலை விஜய் டிவி
நட்சத்திர சிறுமி ஸ்ரீ நிஸா
இதைவிட மிக அருமையாக பாடி
இருப்பார்.
aama bro
Boss ivangaloda pattu kooda super thaan bro....
I no but u no suganthi this sister no larning
But sri niza grade vary
very kits
Super song. Arumai. Excellent.
Super Sakothare Valthukal God bless you
வாழ்த்துக்கள் சகோதரி 💖💐💐💐💐💐💖💚💜
அருமையான பதிவு இருந்தது நன்றி சகோ From Germany
அருமையான குரலில் பாடும் கே.பி சுந்தராம்பாள் இன்று நம்முடன் இருக்கிறார் என்பது போல இருக்கிறது 😍🌻
Super
மனமார்ந்த வாழ்த்துக்கள்
மிக அருமையான குரல் வளம். வாழ்த்துக்கள் அம்மா.
வணக்கம் நான் முருகன் தெருக்கூத்து கலைஞர். உங்களின் பாடல் மிகவும் அருமை 🙏🙏🙏
அம்மா நீ தமிழோடும் இசையோடும் புகழ் தங்கி நீடுவாழ்க.
* சிவகவி
அவங்களுக்கு இந்த பாட்டு படிக்கும் போது தொண்டை வலி அதிகமாக இருக்கும் . வாழ்த்துக்கள் சகோதரி.
அழகிய குரல்.வாழ்த்துக்கள்
சகோதரி முயற்சி பாராட்டதக்கதாக உள்ளது. கேமரா ஆங்கிளே சரி இல்லை, மியூசிக், சரவுண்டு சரி இல்லை இருப்பினும் so great.
அம்மாவைத் தவிர அம்மாவைத் தவிர உங்கள் குரல் வளம் மிக்க நன்றி மிக்க நன்றி
Awesome Awesome Awesome
Arumai ma valgha valamudan
அருமை அக்கா 🎉👏
இதே பாடலை லஷ்மண் ஸ்ருதி மாலதி மிகவும் நன்றாக பல மேடைகளில் பாடி உள்ளார்.
வணக்கம் வாழ்க வளமுடன் தமிழ் என் முருகன் துனை
oh...oh....Marvellous..... splendid ......superb
கே பி சுந்தராம்பாள் அவர்களே நேரில் வந்து விட்டார்களோ இதயங்களந்த நல் வாழ்த்துக்கள் தாயே.
பிரமாதம். கடவுளுடைய அருள் பெற்றவர்
சூகந்தி மிகவும் நன்றாக பாடுகிறார். நன்றி.
அக்கா உங்கள் குரல் அருமை யக இருக்கு மிக்க நன்றி
இப்பொளுது.உல்லா.காழத்தில்.இந்தபாடல்./40.வருடசமாக. மறைந்து. போனது. ஞாபகம்.வந்தது.மிக்க. நன்றி.வாழ்க.வழமுடன்
முதலில் பிழையில்லாத் தமிழ் எழுதக் கற்றுக்கொள்ளுங்கள்
Nalla irukku super👍👍👍
வாழும் சுந்தராம்பாளே வாழ்க வளமுடன் வாழ்க பல்லாண்டு
பெரு முயற்சிக்கு
வாழ்த்துகள்..
உங்களுடைய பாடலுக்கு வாழ்த்துக்கள் மா
அருமை மிகவும் சிறப்பாக பாடியுள்ளார் நன்றி சுகந்தி
Thank you sister...I enjoyed your song... longlive with all the gifts of God
Thank you...all...
Dear friends,
Every one is unique.
We can not compare.
KPS amma was godly and god-gifted singer.
Sister Sugandhi has made excellent effort to imitate KPS amma's singing which is unmatchable and incomparable.
Hearty congratulations to the singer and the musicians.
Thanks and regards
Dr. S. Antonyraj
KB S The Great No No Another Singer Congrats
எத்தனை பெயர் கள்பிறந்தாலும்
K pசுந்தராம்பாள் கலைஞரை மிஞ்சிவிடமுடியாது
கிடைத்தற்கரிய அரிய பாக்கியம் அவர்கள்
KP சுந்தராம்பாள் பாடிய பாடலை பாடியமைக்கு நன்றி🌹🌹🙏💐
Youthe
வாழ்த்துக்கள் சகோதரி 🐧🐧🐧🐧🐧🐧🐧🐧🐧🐧🐧🐧🐧🐧🐧🐧
கே பி. சுந்தராம்பாள் ஒரு சித்த புருஷர் அவருடைய பாடல்கள் வேறு யாரும் அந்த ரேஞ்சுக்கு கொண்டு செல்ல முடியாது. ஆனால் முயற்சி க்கு வாழ்த்துக்கள்
0p997
@@royalrajaroyalraja4477 aà àaà
அசத்தல்! அருமை!! இனிமை!!!
வாழ்த்துகள்....அம்மா. உங்கள் குரல் அருமை.
அன்பு சகோதரிக்கு இனிய தமிழ் வாழ்த்துக்கள்
அருமையான குரல்வளம்...குரலில் என்ன ஒரு துடிப்பு.|..
நன்றி கே பி சுந்தராம்பாள் மருபிறவியே வாழ்த்துக்கள்
அருமையான குரல்
வாழ்த்துக்கள் சகோதரி சிறப்பு மாகாசிறப்பு வாழ்த்துக்கள்
கேபிஎஸ் அவர்களின் குரலுக்கு ஈடு இணை கிடையாது. இருப்பினும் இந்த சுகந்தியின் முயற்சி பாராட்டுக்குரியது.🙏
Fantastic . Vaazhthukkal..
God bless you child.
அருமை அருமை அருமை சகோதரி அருமை
பரவாயில்லை......ரசிக்கும்படி உள்ளது.....KBS-........THE GREAT
பாடல்கள் அருமை
மேடையில் சங்கீத ரசனை இல்லாதவர்கள் சிலர்
படப்பிடிப்பாளருக்கு அனுபவம் போதவில்லை
அருமை வாழ்த்துகள் 👏👏👏👌👌👌💐💐💐👍👍🙏🙏🙏
கடவுள் அருள் உங்களுக்கு இருக்கிறது
Ayyappan very good
அருமை அருமை அருமை மிகவும் அருமை நன்றி வாழ்த்துக்கள் சகோதரி...
நல்ல குரல் வளம், வாழ்த்துக்கள்.
Super Ma sugandhi arumaiyana kural vazhga valamudan.
அருமை வாழ்த்துக்கள் சுகந்தி 👌👌👌
7777
Wonderful, Om Muruga.