நான் பாடிய முதல் பாட்டு | Rock Star Ramani Ammal | SemmozhiTV

Поделиться
HTML-код
  • Опубликовано: 8 фев 2025
  • Subscribe our channel here: / semmozhitv
    Follow us: / semmozhitv
    Tweet us: / semmozhi_tv
    Ramaniammal, who came to the limelight through the Zee Tamil's Saregamapa, talks about how her music careeer began, what she does for a living and many more interesting details.
    #Ramani #RamaniAmma #SemmozhiTv #ZeeTamil #SaReGaMaPa #SuperSinger #Thalapathy #Vishal #Yuvan #Kappan #SirukkiSong

Комментарии • 813

  • @anthonyammagnanapragasam1248
    @anthonyammagnanapragasam1248 Год назад +15

    மின்னலா வந்து வந்தமாதிரி போயிட்டீங்களே அம்மா.🎉❤

  • @DanamM-z2h
    @DanamM-z2h 7 месяцев назад +14

    🎉அருமையான பாடல்கள்..குரல்வளம்

  • @Good-po6pm
    @Good-po6pm 3 года назад +22

    அருமையான பாடல்களை சிறப்பாகவே பாடி அசத்தியுள்ளார் அம்மா ரமணியம்மா அவர்கள் - எத்தனைபேர்வந்து பாடினாலும் ஒரு ரி.எம்.எஸ் பாடலுக்கு முன்னால் எல்லாம் கொசுறுதான் , சிறிதுதான் ரி.எம்.எஸ் - சுசீலா பாடல்களே என்றும் திரையுலகின் பெரிய அஸ்திரங்கள். ரி.எம்.எஸ் குரலே குரல் தமிழ்க்குரல் .

  • @nabeesabeevimuthumohamed2173
    @nabeesabeevimuthumohamed2173 4 года назад +36

    அருமையான பதிவு குரல் கொடுத்த‌ இறைவன் ஆயுளை நீடித்து கொடுத்து அதிக மாண பாடல் கள் பாட வாழ்த்து கிறேன்

  • @meetmr.dhaulath8031
    @meetmr.dhaulath8031 2 года назад +12

    Arumai arumai arumaiyana padhivuy amma

  • @RajaRaja-dj6zn
    @RajaRaja-dj6zn Год назад +1

    பாட் டி ரமனஇ அம்மா நூறாண்டு காலம் நலமுடன் வாழ இறைவன் அருள் புரிய வேண்டும்

  • @cjmathiyas3587
    @cjmathiyas3587 8 месяцев назад +1

    வெற்றி சிறந்தோருக்கு என்றும் வாய்ப்பு தானாய் தேடிவரும். தேடிபோனா நம்மை அதுஏனோ மதிப்பதில்லை

  • @chandrasekaran5896
    @chandrasekaran5896 2 года назад +11

    இந்த காந்த குரலோடு தாங்கள் நூறு ஆண்டுகள் வாழ வேண்டும் சகோதரி ஆவின் ச சந்திரசேகரன்

  • @speermohammed4435
    @speermohammed4435 3 года назад +7

    இறைவன் கொடுத்த வரம்.

  • @paramasivamdeivanai1755
    @paramasivamdeivanai1755 Год назад +2

    Arumiyana kureal pattikki alaka paturangapai like you peatti 💓👍👍👌💗

  • @arulselvi565
    @arulselvi565 Год назад +1

    ரமனியம்மா

  • @vijayageethageetha2349
    @vijayageethageetha2349 3 года назад +32

    அன்பே உன் அன்னை
    அறிவே உன் தந்தை
    உலகே உன் கோயில்
    ஒன்றே உன் தேவன்...
    தங்கள் குரல் செழுமை அம்மா
    வையகம் போற்ற வாழ்த்துகள்!

  • @angusamydurai
    @angusamydurai 3 года назад +9

    நீங்கள் பாடகர் மற்றும் அல்ல. நீங்கள் ஓர் lady கண்ணதாசன்.
    வாய்ப்பு வரும் வாழ்த்துகள்

  • @harshaprateeip9096
    @harshaprateeip9096 2 года назад +5

    நல்ல தொகுப்பு,
    நன்றி,
    பிரதீபன்,இலங்கை

  • @sathiseelanmarimutu1879
    @sathiseelanmarimutu1879 3 года назад +3

    Tamil indian valga..nalla amma...kural super.i love you

  • @bhathrachalamm5983
    @bhathrachalamm5983 4 года назад +7

    ரமணி வாழ்க வாழ்க வாழ்க தமிழ் வாழ்க

  • @mohanrajan3176
    @mohanrajan3176 Год назад +1

    Arumai thaaye vanakkam

  • @nkshooter532
    @nkshooter532 2 года назад +21

    Super. மிக அருமை யான குரல் ., Ramaniyammal. ரமணியம்மால் குரல். கடவுள் அனுகிரகம் தாங்களுக்கு எப்பொழுதும் கிடைக்கட்டும்., என்று நான் கடவுளை வேண்டி கொள்கிறேன்., ரொம்ப நல்ல (நன்றாக) பாடலை பாடுகிறார்கள். M.G.R. பாடல் மிக அருமை அருமை..🙈🙉🙊👌👍🙏👌👍🙏👌👍🙏🔱🕉️🔱🕉️🔱🕉️🆚...

  • @srinivasanvasudevan7413
    @srinivasanvasudevan7413 3 года назад +23

    சாதனைக்கு வயது தடையல்ல என்பதற்கு உதாரணம் இந்த மாமேதை..!!!

  • @lakshmanans270
    @lakshmanans270 3 года назад +7

    அருமை அருமை அருமை

  • @Chandrav279
    @Chandrav279 Год назад +2

    It's a shock.
    Very nice lady

  • @aloysiusjesuthasan5264
    @aloysiusjesuthasan5264 3 года назад +6

    சுப்பர் அம்மா

  • @ravisamy8771
    @ravisamy8771 Год назад +1

    நன்றி அம்மா

  • @KalaSekar-e6u
    @KalaSekar-e6u 10 месяцев назад +1

    வாழ்க வளமுடன் அம்மா

  • @rengasamyjembulingam997
    @rengasamyjembulingam997 4 года назад +15

    ரமனியம்மா நீண்ட ஆயுளுடன் வாழ இறைவன் அருள் புரியவேண்டும், அவர்கள் இசைப் பயணம் தொடர்ந்து பயணிக்க வேண்டும்.

    • @arjund3153
      @arjund3153 Год назад

      Eqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqq
      Lo ok

  • @sellakannup1460
    @sellakannup1460 3 года назад +4

    அருமை, அருமை,அருமை

  • @ஜனனிஜனனி
    @ஜனனிஜனனி 3 года назад +7

    Amma super valga valamudan 💯 yeras varaikum mom

  • @rajendrakannada9797
    @rajendrakannada9797 Год назад +6

    Congratulations Ramaniyamma

  • @chitrachitu6382
    @chitrachitu6382 2 года назад +4

    அம்மா வுக்கும்அன்னையர்தினவாழ்த்துக்கள்

  • @arulappan-ly8yd
    @arulappan-ly8yd 8 месяцев назад +2

    Very nice Ramani Amma Vazgha valamudan

    • @AR786-u7y
      @AR786-u7y 3 месяца назад

      Now She is no more. She passed away

  • @sukani_thoughts6989
    @sukani_thoughts6989 3 года назад +10

    வணக்கம் தாயே
    வாழ்க பல்லாண்டு

  • @rajendranmani114
    @rajendranmani114 3 года назад +15

    Ramani Amma is a god gifted person.
    I liked her beautiful voice.
    May god give her good health to continue her carrier, so that up coming generations will like her singing style

  • @RadhaPandi-mu5zs
    @RadhaPandi-mu5zs 7 месяцев назад +1

    Super super pattiyamm குரல் தங்ககுரல்

  • @RRCreations27
    @RRCreations27 3 года назад +17

    அம்மாவிற்கு ந மஸ்காரங்கள். மெய்சிலிக்கவைத்த பாடல்கள். தங்கள் இருப்பிடம், மொபையால் நம்பர் கொடுத்தால் நலமாக இருக்கும். விருப்பம் இருந்தால்.... செம்மொழி சேனலுக்கு பாராட்டுக்கள்

  • @muruganbengiftsun2706
    @muruganbengiftsun2706 3 года назад +5

    அம்மா சூப்பர் 🙏👃🙏

  • @selvapriya6109
    @selvapriya6109 2 года назад +4

    எனக்கு முன்னூதரனமாக இருக்கிறது நன்றி வணக்கம்

  • @sivavelayutham7278
    @sivavelayutham7278 2 года назад +2

    ARUMAI, ammani!

  • @sankarshanmu1431
    @sankarshanmu1431 Год назад +1

    Very Very supper. Thank u

  • @skarthik3628
    @skarthik3628 4 года назад +7

    Amma ungal kuraluku nan adimai amma👍

  • @chandrakalas5133
    @chandrakalas5133 8 месяцев назад +1

    Excellent. Let her live long.

  • @niroshanirosha5997
    @niroshanirosha5997 4 года назад +3

    Rockstar ramani patti really i love uuu and am ur big fan patti

  • @murugeshpavi849
    @murugeshpavi849 Год назад +4

    Miss u patti ma

  • @rajeswarinambu6556
    @rajeswarinambu6556 3 года назад +2

    Valgavalamudan amma needode vallga valgavalamudan thank God theerga acuchumaee pava valgavalamudan

  • @meyappansellappan6001
    @meyappansellappan6001 Год назад +5

    திருமதி ரமணி அம்மாள் அவர்களின் குரல் வளம் மிக சிறப்பாக உள்ளது. வாழ்க இசைவாணி தாய் அவர்கள். நன்றி. செ.மெய்யப்பன்.

  • @dhanalakshmis7820
    @dhanalakshmis7820 4 года назад +5

    Arumaiyana amma. நீங்கள் நல்லா இருப்பீங்க அம்மா‌

  • @janiraman3
    @janiraman3 3 года назад +7

    இறைவன் அருள்.

  • @murugesann2197
    @murugesann2197 4 года назад +30

    பெங்களூர்
    ரமணியம்மாள்நாற்பது
    வருடங்களுக்குமுன்பு
    கேட்டஅதேகணீர்குரல்
    வாழ்கபல்லாண்டு.

    • @kaleelal217
      @kaleelal217 2 года назад

      Ramani...Ammal....superb voice...
      Vaalththukkal valamudan
      Pallandu .....vaalha....

    • @ayyappan560
      @ayyappan560 10 месяцев назад

      😊​@@kaleelal217

    • @GOVINDASAMYK-bs9bb
      @GOVINDASAMYK-bs9bb 9 месяцев назад

      ​@@kaleelal217f

  • @balamurugambala3054
    @balamurugambala3054 2 года назад +5

    அருமையான குறல் அம்மா நன்றி அம்மா

  • @ruthinakkumare8847
    @ruthinakkumare8847 4 месяца назад

    மிக சிறந்த பாடகர்!

  • @pelcyjosephin.gunaseelan.6252
    @pelcyjosephin.gunaseelan.6252 3 года назад +2

    Super ramani.vazka valarka.

  • @Urs-Mr-Honestman
    @Urs-Mr-Honestman Год назад +4

    ஒ முத்துக்குள் மாணிக்கம் ❤

  • @Mygoldentime26
    @Mygoldentime26 3 года назад +4

    தேனினும் இனிமை

  • @ravia7856
    @ravia7856 Год назад +8

    தேனீக்கள் ரீங்காரம் செய்வது போல் இந்த அம்மாவின் குரல் அவ்வளவு இனிமை....

  • @subinandh6998
    @subinandh6998 Год назад +1

    Greate greate

  • @papaskolangal8248
    @papaskolangal8248 Год назад +1

    Super super

  • @nathiyamuthu5269
    @nathiyamuthu5269 3 года назад +4

    Ramani patti super

  • @mangaikarasi2552
    @mangaikarasi2552 Год назад +10

    சூப்பர் அம்மா
    இவ்வளவு சீக்கிரம் ஏன் கடவுள் உங்களை அழைத்துக்கொண்டு தெரியவில்லை.உங்கள் ஆத்மா சாந்தி அடைய வேண்டிக்கொள்கிறேன்
    😭😭😭😭😭😭

  • @mahniyshashri2759
    @mahniyshashri2759 3 года назад +5

    Fantastic sir Amma excellent valga valamudan

  • @arumugachamy5803
    @arumugachamy5803 2 года назад +11

    ரமணி அம்மாவின் பாட்டும் பேச்சும்
    மிக பிரமாதம்.அம்மாவை வணங்குகிறேன்.

    • @bbaskar5024
      @bbaskar5024 2 года назад +2

      அம்மா🙏🙏🙏

  • @revathysubramani3000
    @revathysubramani3000 3 года назад +4

    Super.amma vaazka valmiden

  • @kumarant8732
    @kumarant8732 3 года назад +8

    மேலும் இதுபோல் உள்ளதை தொடர்ந்தால் மகிழ்ச்சி

  • @jancyrani208
    @jancyrani208 Год назад +5

    Amma nenga superra ma❤

  • @sambandamoorthi5629
    @sambandamoorthi5629 2 года назад +21

    அருமை அம்மா..இறைவி..உமாதேவி..உங்கள் குரலில் வாழ்கின்றார்.
    உங்களை இறைவன் காக்கின்றார்..தாங்கள் 100 ஆண்டுகளுக்கும் மேல் வாழ்ந்து..தமிழ்க் குரல்..உலகெங்கும் பரவ வேண்டும்..நல்வாழ்த்துகள்..

  • @lalithasarma3037
    @lalithasarma3037 Год назад +4

    I admir her very nice

  • @sankararamans2251
    @sankararamans2251 Год назад +1

    World Health by Dr suresh vy nice

  • @nandhakumar739
    @nandhakumar739 3 года назад +4

    Super amma ungal kural

  • @ckathirvel6710
    @ckathirvel6710 2 года назад +4

    சூப்பர் சூப்பர்

  • @lalitha4844
    @lalitha4844 11 месяцев назад +3

    Super Amma unka kural❤❤❤

  • @kalaimathishanmugam-ew1gi
    @kalaimathishanmugam-ew1gi 3 месяца назад

    என்ன ஒரு கணீர் குரல்❤❤❤❤❤❤

  • @tamilyadhav3793
    @tamilyadhav3793 3 года назад +5

    Naan ithaan Frist time paarkiren """ SUPER, WONDERFUL, AWESOME """""

  • @jayaramakrishnand4232
    @jayaramakrishnand4232 2 года назад +7

    அதிசயம் ஆனால் உண்மை இதற்கு மேல் என்ன பிறவிப் பயன் கோபுரத்தில் குப்(கும்பம்)

  • @joshua1802
    @joshua1802 3 года назад +4

    Super super amma

  • @kuttykutty2524
    @kuttykutty2524 2 года назад +5

    பாட்டி நீங்க தெய்வ பிறவி

  • @petchimuthu9169
    @petchimuthu9169 3 года назад +4

    Super isac ji

  • @vijinainar9606
    @vijinainar9606 3 года назад +7

    Super Vera level amma

  • @thiruvetriayyanar2667
    @thiruvetriayyanar2667 3 месяца назад

    Sir, Thanks Lot to Semmozhi TV. to bring Rock Star Ramani ‘s Songs.

  • @vadivels.shanmugam3643
    @vadivels.shanmugam3643 4 года назад +8

    நண்பா super உங்கள் சேவை தொடரட்டும்

  • @appathuraik24
    @appathuraik24 Год назад +5

    அருமை ! சகோதரிக்கு வாழ்த்துக்கள்

  • @kevinkumar1865
    @kevinkumar1865 3 года назад +6

    Miss u Amma 😘😘

  • @ilankulamnanguneri4940
    @ilankulamnanguneri4940 3 года назад +5

    திரு ரமணி அம்மா நீங்கள் வாழ்க 🙏🙏

  • @maheshwaridharmar3816
    @maheshwaridharmar3816 2 года назад +8

    அருமையான குரல் வாழ்க

  • @sakthivelcse1990
    @sakthivelcse1990 4 года назад +10

    அருமை அம்மா அருமை என்ன ஒரு அருமையான இனிமையான குரல்

  • @sharonmani9659
    @sharonmani9659 2 года назад

    Mdm Ramani Amma voice is Super O Super.
    God Bless Amma

  • @paranagururix9778
    @paranagururix9778 3 года назад +4

    Super. Amma

  • @thamaraipoovai6827
    @thamaraipoovai6827 Год назад

    Amma kuralvalam Arumaivalkavalamudan

  • @kunakuna7988
    @kunakuna7988 3 года назад +3

    Super ma

  • @leemrose7709
    @leemrose7709 2 года назад +2

    thank god 🙏🙏

  • @mumtajbegumnoby2952
    @mumtajbegumnoby2952 4 года назад +4

    Super i like ramani ammal

  • @tamilselvinelson6202
    @tamilselvinelson6202 4 года назад +5

    Super iruku Amma

  • @marimuthuveeranan3362
    @marimuthuveeranan3362 3 года назад +16

    அம்மா உங்களின் குரல் இந்த வயதிலும் மிகவும் இனிமையாக உள்ளது. வாழ்த்த வயதில்லை வணங்குகிறேன்...

    • @ramasamy4696
      @ramasamy4696 Год назад

      வாழ்த்துக்கள் வாழ்கவளமுடன் இறைவன் கொடுத்த வரம் வாழ்த்துக்கள் வாழ்கவளமுடன் பல்லாண்டு பல்லாண்டு காலம் நீடூழி வாழ்க வளமுடன்

    • @KullammalKullammall
      @KullammalKullammall 7 месяцев назад

      P​@@ramasamy4696

    • @KullammalKullammall
      @KullammalKullammall 7 месяцев назад

      p
      P

    • @KullammalKullammall
      @KullammalKullammall 7 месяцев назад

      ​@rp
      amasamy4696

    • @KullammalKullammall
      @KullammalKullammall 7 месяцев назад

  • @jeyapaul1167
    @jeyapaul1167 3 года назад +4

    அருமை

  • @banumathiraghunathan1565
    @banumathiraghunathan1565 2 года назад +5

    அ..ப்..பா...என்ன குரல், பார்க்காமலேயே பாடல் வரிகளை
    அப்படியே தருகிறாரே, கட..கட..
    வென தமிழ் பேச்சு தேனருவியாய்
    கொட்டுகிறதே, மனதினில் எந்தவொரு கல்மிஷமும் இல்லாமல் ...தெய்வபிறவி இவரே

  • @vanaja2707
    @vanaja2707 3 года назад +6

    அம்மா பல்லாண்டு பல்லாண்டு வாழ்க வளமுடன்

  • @kothapani4886
    @kothapani4886 4 года назад +5

    Super super voice very fine very cute I like it your voice and memory power thank you

  • @krishnans3737
    @krishnans3737 2 года назад +5

    யாருக்கு என்ன கிடைக்குமோ அது கிடைக்கும் இது இறைவன் படைப்பு வாழ்க ரமனியம்மா சூப்பர் சிங்கர்

  • @mvijaya8231
    @mvijaya8231 4 года назад +5

    Super ramani ammal

  • @kamalsk3339
    @kamalsk3339 4 года назад +14

    எம்.ஜி.ஆர். பாடல்களை நீங்கள் பாடும் பொது என் உள்ளம் சிலிர்க்கிறது அருமையான குரல் மேலும் பல வாய்ப்புகள் கிடைக்க வேண்டும் என்று வேண்டுகிறேன்

    • @balasubramaniyams7938
      @balasubramaniyams7938 4 года назад

      /

    • @sangeethasangeetha8525
      @sangeethasangeetha8525 4 года назад +1

      @@balasubramaniyams7938 yy

    • @rabeekraja5756
      @rabeekraja5756 2 месяца назад

      எம்ஜிஆர் காலமாக இருந்தால் இந்த குரலுக்கு மரியாதையே வேறுவிதமாக உச்சிக்கு போயிருக்கும் தலைவர்வழியில்

  • @rengaraj3743
    @rengaraj3743 2 месяца назад

    வாய்ப்பு கிடைக்கும்போதுதான் திறமை வெளிச்சத்திர்க்கு வருகிறது

  • @dhanasekarseker9536
    @dhanasekarseker9536 3 года назад +4

    அம்மாவின் பாட்டுக்கு நான் அடிமை

  • @rameshkumardscl825
    @rameshkumardscl825 3 года назад +20

    பாட்டி நீ வேற லெவல் போ. music வேணாம் பாட்டி. நீ பாடுறதே அருமையா இருக்கு. 😍😍😍😍😍