யாரும்மா நீ? எங்க இருந்த இவ்ளோ நாளா?😊 மழலை பேச்சால் அரங்கத்தை அதிர விட்ட சுட்டி குழந்தை👌

Поделиться
HTML-код
  • Опубликовано: 5 окт 2024
  • #TamilArangam #TR #Speech #Motivation #Pattimandram #TRajendar #Debate

Комментарии • 2,2 тыс.

  • @gnanamramaswamy593
    @gnanamramaswamy593 11 месяцев назад +117

    எல்லாம் வல்ல இறைவன் அருளால் குழந்தை விரைவில் குணம் அடைந்து பல்லாண்டு காலம் வாழ வேண்டும் என்று இறைவனை வணங்கி வாழ்த்துகிறேன்.வாழ்க நலமுடன் வாழ்க நலமுடன் 🙏

    • @nirmaladevi-zr6bd
      @nirmaladevi-zr6bd 11 месяцев назад +1

      Muruga unnal padaikkappatta unnaipol arivana sirumi avalai un karunaikkaram kondu kaappatrungal. Kaakka kaakka kanagavel kaakka. Nokka nokka nodiyil nokka.muruga!

  • @manjulasivasubramaniam919
    @manjulasivasubramaniam919 11 месяцев назад +95

    இந்த குழந்தை பூரண நலம்பெற எல்லாம் வல்ல இறைவனை வேண்டுகிறேன்🙏 ஓம் நம சிவாய🙏 சிவாய நம ஓம்🙏

  • @olakkurnambinandakumar6084
    @olakkurnambinandakumar6084 11 месяцев назад +89

    உடல் நலம் பெற்று நீடூழி வாழ இறைவனை பிராத்தனை செய்கிறேன்.

    • @TamilArangamOfficial
      @TamilArangamOfficial  11 месяцев назад +2

      Thanks for Watching.. For More Videos Please Subscribe & Share Videos To Ur Friends & Families.

  • @josephgagarin2831
    @josephgagarin2831 11 месяцев назад +26

    இயேசுவின் நாமத்தினாலே தேனம்மை பாப்பா பூரண சுகமடைந்து நல்லாயிருக்க வாழ்த்துகிறேன்❤❤❤

  • @cssubash
    @cssubash 11 месяцев назад +43

    குழந்தை நலம் பெற இறைவனை வேண்டுகிறோம்.

  • @vijiveesalatchumy2584
    @vijiveesalatchumy2584 11 месяцев назад +146

    நல்ல படியா குணமாகும் வரை இறைவனிடம் பிரார்த்தனை வைக்கிறோம் நாங்கள் எல்லோரும்.... இந்த குழந்தைக்கு...இறைவா...இறைவா...🙏🙏🙏🙏

    • @banumathishanmugam7596
      @banumathishanmugam7596 11 месяцев назад +3

      கடவுள் உன்னை. ஆசீர்வதிக்கட்டும் செல்லமே

    • @VasukiDurga
      @VasukiDurga 11 месяцев назад +1

      God bless you papa

    • @moulanamoulana1465
      @moulanamoulana1465 11 месяцев назад

      ​@@VasukiDurga😅😅 ko CT
      😢 0:00

    • @GopalUlagaraj
      @GopalUlagaraj 11 месяцев назад

      ​@@banumathishanmugam7596up

    • @LidiyaLidiya-u9q
      @LidiyaLidiya-u9q 3 месяца назад

      Nee pallandu vaazhuvaai thaname God bless you da chellakutty

  • @anuak8615
    @anuak8615 11 месяцев назад +254

    பாப்பா உனக்கு எல்லா தெய்வங்களும் துணை நிற்கும் விரைவில் பூரண நலம் பெற இறைவனை வேண்டுகிறேன். வாழ்க வளமுடன்

  • @vijayalakshmi149
    @vijayalakshmi149 11 месяцев назад +181

    நோய் நொடி இல்லாமல் நூறு வயது வரை ஆரோக்கியமாக வாழ இறைவனை பி.ராத்தனைசெய்கிறேன்.வாழ்கவளமுடன்

  • @rojadevi2613
    @rojadevi2613 11 месяцев назад +32

    கட்டாயம் இந்த குழந்தை உடல் நலம் சரியாகிவிடும் நீங்கள் சொல்வது போல் மணதில் வேதனை இருந்தாலும் மற்றவர்கள் சிரிக்க வேண்டும் குழந்தையின் பேச்சு அருமை குணமாக வேண்டுகின்றோம் ஓம் நமசிவாய 🙏🙏🙏🙏🙏🙏

  • @vijayamurugan48
    @vijayamurugan48 11 месяцев назад +18

    அதிசயத்தையும் அற்புதத்தையும் உருவாக்கின தேவன் என்றும் உன்னோடு இருப்பார் அவரால் உனக்கு எல்லாம் கூடும் ஆமென்

    • @michaelmary7340
      @michaelmary7340 2 месяца назад +1

      God bless you ma aaaa🤲🤲🤲🤲🤲🤲🤲🤲🤲🤲

  • @sudarsanr1085
    @sudarsanr1085 11 месяцев назад +55

    சிறுமி.நீண்ட ஆயுளுடன்
    ஆரோக்கியமாய்
    வாழ்ந்திட அனைவரும்
    இறைவனை வேண்டி
    வரம் பெறுவோம்
    ஜெய் ஶ்ரீராம்

  • @SampathKumar-yi1tp
    @SampathKumar-yi1tp 11 месяцев назад +77

    குழந்தை நலம்பெற இறைவன் அருள்புரிய வேண்டுகிறேன்.

    • @TamilArangamOfficial
      @TamilArangamOfficial  11 месяцев назад +2

      Thanks for Watching.. For More Videos Please Subscribe & Share Videos To Ur Friends & Families.

  • @gardenramu4493
    @gardenramu4493 11 месяцев назад +51

    இக்குழந்தைக்கு இயேசுவின் நாமத்தில் சுகம் கிடைக்க பிரார்த்தனை செய்கிறேன்

  • @chandramohan1303
    @chandramohan1303 11 месяцев назад +49

    கடவுள் இந்த குழந்தைக்கு நல்ல சுகம் தருவார்

  • @anandharaman7443
    @anandharaman7443 11 месяцев назад +19

    எங்கள் இயேசப்பா இப்போதே இந்த குழந்தைக்கு பூரண சுகம் பெலன் ஆரோக்கியமான சுகத்தை தருவார். தங்கமே நீங்க நல்ல படியாக சுகம் அடைவாய் .கர்த்தர் உன்னை மென்மேலும் ஆசீர்வதிப்பாராக ஆமென் .❤❤ 🙏❤❤

  • @rakkanthattuvenkat7761
    @rakkanthattuvenkat7761 11 месяцев назад +31

    👍💯 அருமையான குழந்தை பேச்சு...கண்டிப்பாக இந்த குழந்தை நலம்பெற எல்லாம் வல்ல நம்முடைய இறைவன் அருள்புரிவார்

  • @jothilakshmi8881
    @jothilakshmi8881 11 месяцев назад +13

    கர்த்தர் உன்னை சுகமக்குவர் செல்லம். God bless you kuttima🙏🙏🙏🌹

  • @RAJESHWARI_755
    @RAJESHWARI_755 11 месяцев назад +36

    குழந்தைகளுக்கு வரக்கூடாது இதைகேட்டதும்மனதுக்கு வருத்தமாக உள்ளது
    வேதனையாகஇருக்கிறதுகடவுளே.நீண்ட ஆயுளை கொடுக்க வேண்டும் அந்த குழந்தைக்கு ஆண்டவா.🙏🙏🙏

  • @antonyajith
    @antonyajith 11 месяцев назад +7

    ஜீசஸ் ஆசிர்வாதம் எப்போதும் உன்னுடன் இருக்கும் தங்க பாப்பா. சீக்கீரம் நீ நலம் பெறுவாய் ❤❤❤

  • @apnagarajannagarajan482
    @apnagarajannagarajan482 11 месяцев назад +41

    குழந்தையின் உடல் நலம் பூரண குணம் பெற எங்களுடைய வாழ்த்துக்கள்

    • @radhakristen9876
      @radhakristen9876 9 месяцев назад

      இந்த குழந்தைக்கு கர்த்தரின் ஆசீர்வாதம்பல

  • @lalitha4623
    @lalitha4623 11 месяцев назад +56

    பாப்பா நீ பல ஆண்டுகாலம் நலமாக வாழ்வாய் இந்த பாட்டியின் வாழ்த்து

  • @sivaprakasamkkumaravel5798
    @sivaprakasamkkumaravel5798 11 месяцев назад +206

    இந்த குழந்தை இறைவனின்
    ஆதரவால் நலம் பெறட்டும்.

    • @TheJune1932
      @TheJune1932 11 месяцев назад +2

      Excellent. DearRajendar.i pray for her long life peace and prosperity.

    • @thanusu3026
      @thanusu3026 11 месяцев назад

      God please youda selam

  • @sambanthamp7145
    @sambanthamp7145 11 месяцев назад +26

    இறைவன் உண்டென்றால் உன்வாழ்வு சிறக்கட்டும் வளமுடன் வாழ்க பாப்பா.

  • @ayyappajothimuthukumar5473
    @ayyappajothimuthukumar5473 11 месяцев назад +6

    பாப்பா நீ நல்ல முறையில் குணமடைய நாங்கள் அனைவரும் இறைவனை வேண்டிக்கொள்கிறோம்.

  • @maragathavallimaragathaval9947
    @maragathavallimaragathaval9947 11 месяцев назад +30

    இறைவன் அருளால் நலமுடன வாழ்வாய் வாழ்க வளமுடன் 🎉❤❤❤

  • @saisai4464
    @saisai4464 11 месяцев назад +58

    பாப்பா நீங்க சீக்கிரம் குணமாக இறைவனிடம் பிராத்தனை செய்வோம். கடவுள் உங்களுக்கு துணையாக இருப்பார். மனமார்ந்த ஆசிர்வாதகள்.

    • @TamilArangamOfficial
      @TamilArangamOfficial  11 месяцев назад +1

      Thanks for Watching.. For More Videos Please Subscribe & Share Videos To Ur Friends & Families.

    • @lalithanarayanan3106
      @lalithanarayanan3106 11 месяцев назад

      ​@@TamilArangamOfficialI I'm

  • @saraswathipalladam367
    @saraswathipalladam367 11 месяцев назад +93

    பாப்பா உனக்காக நான் வேண்டிக் கொள்கிறேன் எல்லா தெய்வங்களிடத்திலும் வேண்டிக்கொள்கிறோம் பாப்பா உனக்கு எதுவும் ஆகாது கடவுள் துனையிருப்பார்.

    • @TamilArangamOfficial
      @TamilArangamOfficial  11 месяцев назад

      Thanks for Watching.. For More Videos Please Subscribe & Share Videos To Ur Friends & Families.

  • @sudhachellam5747
    @sudhachellam5747 11 месяцев назад +75

    கண்டிப்பாக ஒரு அன்புக்கு ஏங்கும் இந்த அன்பான குழந்தைக்காக வேண்டிய வேண்டுதல் நிறைவேறும் வாழ்க வளமுடன்🥰 🙏

    • @Cycleridersvk
      @Cycleridersvk 11 месяцев назад +1

      இந்தக்குழந்தைநலமாகவாழவேண்டும்என்றுஆண்டவனைபிரார்த்திக்கிறேன்

    • @JosephinePaldano-rc7cm
      @JosephinePaldano-rc7cm 11 месяцев назад

      வேளாங்கண்ணிதாயே இந்த குழந்தையின் சிறுநீரக பிரச்னை சரி பண்ண உம்மை பிரார்த்திக்கிறேன்

  • @JOANSCOASTALDELICACIES
    @JOANSCOASTALDELICACIES 11 месяцев назад +8

    இறைவா இந்த குழந்தைக்கு நல்ல உடல் நலம் தரவேண்டும் என்று உம்மை கெஞ்சி மன்றாடுகிறோம் GOD bless you my child our prayers for your speedy recovery ❤️🙏

  • @JESUSCHRISTCOMFORTMINISTRIES
    @JESUSCHRISTCOMFORTMINISTRIES 5 месяцев назад +3

    ஆண்டவரே இந்த அருமையான குழந்தை நலம் பெற உம்மிடம் வேண்டுகிறேன் கர்த்தாவே கருணை கடலே உம்முடைய சித்தம் இந்த குழந்தை நலம் பெற வேண்டுகிறோம் கர்த்தர் தாமே உங்களையும் உங்கள் குடும்பத்தினரையும் இன்னும் மேன் மேலும் ஆசீர்வதித்து காப்பாராக ஆமென் நன்றி ஸ்தோத்திரம் செல்வம் பாகவதர் இயேசுவே ஆறுதல் ஊழியம் பூந்தமல்லி சென்னை தொடர்ந்து ஜெபிக்கிறோம்

  • @Enulagam6
    @Enulagam6 11 месяцев назад +68

    அன்பு நெஞ்சம் கொண்ட அனைத்து மதத்தினரும் இந்த குழந்தைக்காக உங்கள் கடவுளிடம் பிரார்த்தனை செய்து கொள்ளுங்கள் 👏👏🙏🙏தெய்வங்கள் இந்த குழந்தையை நமக்கு காப்பாற்றி தந்தருளும் 😂😂😂கூட்டு பிரார்த்தனை நிச்சயம் கடவுளிடம் சென்றடையும் 🙏🙏நலம் சூழும். நம்புவோம் நட்புக்களே 🙏🙏🙏

    • @Jeyakumar-no5ip
      @Jeyakumar-no5ip 11 месяцев назад +3

      நல்ல கருத்துங்க அண்ணா

    • @robinazz23
      @robinazz23 11 месяцев назад +1

      ​@@Jeyakumar-no5ip❤

    • @dioKumarkumarMurugavel
      @dioKumarkumarMurugavel 11 месяцев назад

      ​@@robinazz23to

    • @SamSam-sl8ux
      @SamSam-sl8ux 11 месяцев назад

      GODBLESS YOUR CHILD.

    • @SamSam-sl8ux
      @SamSam-sl8ux 11 месяцев назад

      We are praying to God for your child

  • @marykannan2990
    @marykannan2990 11 месяцев назад +37

    குட்டி உன் பரிபூரண சுகத்திற்கு ஆன்ட்டி இயேசப்பாவிடம் ஜெபம் செய்கிறேன் .பெற்றோர்கள் கவலைவேண்டாம் கண்ணீர் வேண்டாம்.தெய்வத்திடம் நம்பிக்கை வையுங்கள்.

  • @gayathrimurugavel392
    @gayathrimurugavel392 4 месяца назад +2

    இறைவா இந்த பிஞ்சு குழந்தைக்கு கஷ்டத்தை போக்கி நோயற்ற வாழ்வு தாருங்கள் இறைவா வாழ்க வளமுடன் குட்டிம்மா மீண்டு வருவாய்யடிசெல்லமே

  • @athityrubaranisivanathan3005
    @athityrubaranisivanathan3005 11 месяцев назад +8

    ஆண்டவன் அருளால்,
    இப்போதே, இந்த நிமிடமே என் தங்கத்துக்கு பரிபூரண ஆரோக்கியம் கிடைத்து விட்டது இறைவனுக்கு நன்றி🙏🏻🙏🏻🙏🏻

  • @jeyaramakrishnan8131
    @jeyaramakrishnan8131 11 месяцев назад +18

    இன்று போல் என்றென்றும் சரவெடியாக பேசி மகிழ்வித்து நீடூழி வாழவாழ்த்துக்கள் பாப்பா

  • @sanjaym2956
    @sanjaym2956 11 месяцев назад +40

    உடல் நலம் பெற்று பல்லாண்டு காலம் வாழ வேண்டும்

  • @seyedomer3452
    @seyedomer3452 11 месяцев назад +12

    இறைவா இந்த குழந்தை நலம் பெற்று நீடுளி வாழ கிருபை செய்வாயாக

  • @seetharamana7482
    @seetharamana7482 11 месяцев назад +3

    அன்பு பாப்பா அவர்கள் பூரணநலத்துடனும் தீர்காயுசுடன்பல்லாண்டு வாழ்க. நான்வணங்கும்தெய்வத்திடம்வேண்டுகிறேன்.🙏🙏🙏

  • @srirangan8893
    @srirangan8893 11 месяцев назад +5

    எல்லாம்வல்ல இறைவன் அருளால் உடல் ஆரோக்கியம் பெற்று வாழ்கவளமுடன் ❤

  • @suganthik3699
    @suganthik3699 11 месяцев назад +14

    பாப்பா விரைவில் உன் உடல் நலம் பெற நான் கடவுளிடம் பிரார்த்தனை செய்கிறேன். வாழ்க வளமுடன் வளர்க பல்லாண்டு.

  • @hepsignanadoss2432
    @hepsignanadoss2432 11 месяцев назад +12

    இயேசப்பா உனக்கு சுகம் கொடுப்பார் மா.நான் pray panikren ma God Bless you Ma

  • @rajithaya14
    @rajithaya14 11 месяцев назад +614

    என் செல்ல மகளே உனக்காக என்னுடைய சிவனிடமும் ஷீரடி பாபாவிடமும் மண்டாடுவேன், நீ பூரண குணமடைந்து நீடூழி வாழ்வாங்கு வாழ்வாய் தாயே 🙏

    • @jothi2818
      @jothi2818 11 месяцев назад +24

      வாழ்க வளமுடன்

    • @TamilArangamOfficial
      @TamilArangamOfficial  11 месяцев назад +5

      Thanks for Watching.. For More Videos Please Subscribe & Share Videos To Ur Friends & Families.

    • @RanjithKumar-ni7st
      @RanjithKumar-ni7st 11 месяцев назад +7

      அருமை அருமை நன்றி நண்பரே

    • @jothij4384
      @jothij4384 11 месяцев назад +12

      வாழ்க வளமுடன் நீ பூரனகுனமடைந்து நீடுழி வாழ வாழ்த்துகிறோம்

    • @krishnammalm6227
      @krishnammalm6227 11 месяцев назад +7

      சற்குரு பழனிச்சாமி அப்பா கரம் குவித்து வணங்கினால் நீங்கள் கேட்பது அனைத்தும் தருவார் சற்குருவே தேனம்மை பூரண குணமடைய வேண்டும் இறைவா உனை பிரார்த்திக்கிறேன்

  • @ponnuthuraisakunthala4225
    @ponnuthuraisakunthala4225 11 месяцев назад +6

    இறைவா இந்த குழந்தையை காபாற்றி ஆசீர்வதியும்.ஓம்நமசிவாய.

  • @rosyrosemary4306
    @rosyrosemary4306 11 месяцев назад +10

    இந்தக் குழந்தை நலம் பெற கடவுளிடம் பிராத்திக்கிரேன் god bless you

  • @JalmaHaja-fg2zg
    @JalmaHaja-fg2zg 11 месяцев назад +15

    பாப்பா நலம் பெற துவா செய்கிறேன். அல்லாஹ் அருள் புரிவான்.

  • @lalitha.360
    @lalitha.360 11 месяцев назад +23

    நிச்சயமா இந்த குழந்தைக்கு தெய்வம் துணை இருக்கும் பல்லாண்டு நலம் பெற வாழ்க 🌹🌹🌹🌹🌹

  • @selvabagyamn6512
    @selvabagyamn6512 11 месяцев назад +12

    தங்கமே நீவிரைவில் பூரண நலம்பெறசகல தெய்வங்களையும் வேண்டி வணங்குகிறோம்.நூறாண்டுகாலம் நீடூழிவாழ்கவளமுடன் நலமுடன்.நாங்களும் உனக்கு பாட்டிலால் தான்தான் செல்வமே.

    • @TamilArangamOfficial
      @TamilArangamOfficial  11 месяцев назад

      Thanks for Watching.. For More Videos Please Subscribe & Share Videos To Ur Friends & Families.

  • @lakshmivimal8516
    @lakshmivimal8516 11 месяцев назад +15

    இக் குழந்தையின் நலம் பூரண குணம் பெற இறைவனை வேண்டுகிறேன் ❤️

  • @NandhuAkilan-wk7vh
    @NandhuAkilan-wk7vh 11 месяцев назад +3

    இந்தக் குழந்தைக்கு கடவுள் நீண்ட ஆரோக்கியத்தையும் ஆயிலையும் கொடுக்க வேண்டும் என்று கடவுளை வாழ்க வளமுடன்

  • @sujapaperflowercreation8256
    @sujapaperflowercreation8256 11 месяцев назад +120

    ❤குழந்தைய் மகள் நலம்பெற இறைவன் அருள்புரிய வேண்டுகிறேன்❤

  • @premaudaiyappan9813
    @premaudaiyappan9813 11 месяцев назад +35

    குழந்தை நலமுடன் வாழ இறைவனை வேண்டுகிறேன்

  • @lakshmidevi169
    @lakshmidevi169 11 месяцев назад +42

    பாப்பா என் இயேசப்பாகிட்ட உனக்காக ஜெபம் செய்து கொள்கிறேன் கண்டிப்பாக சுகம் தருவார் God bless you kutty amen amen

  • @vijayadavid9119
    @vijayadavid9119 11 месяцев назад +4

    இயேசப்பா, உம்மால் கூடாது காரியம் ஒன்றுமில்லை என்று எழுதபட்ட வார்த்தையின் படி இந்த குழந்தையை தொட்டு சகமாக்குவீராக ஆமென்🙏

  • @arumugamnaganathan3354
    @arumugamnaganathan3354 11 месяцев назад +3

    ❤ஆண்டவா இந்த செல்ல மகளை ஆரோக்கியத்துடன் பல நூற்றாண்டு வாழ விடு ❤

  • @kaladeviac1788
    @kaladeviac1788 11 месяцев назад +16

    இறைவன் அருளால் விரைவில் நலம் பெறுவாய்.

    • @darshinivignesh
      @darshinivignesh 11 месяцев назад

      இறைவன் அருளால் விரையில் நலம் பெறுவாய் ஓம் நமசிவாய 🙏

  • @dlaila7810
    @dlaila7810 11 месяцев назад +20

    இறைவா இந்த குழந்தை நலமுடன் வாழ அருள் புரிவாய் இறைவா ❤

  • @pushpanithyanandhan9932
    @pushpanithyanandhan9932 11 месяцев назад +41

    அருள்மிகு ஸ்ரீ வாராஹி அம்மனே! அந்த குழந்தைக்கு பூரண சுகத்தை கொடுப்பாயாக. 🙏

  • @parvathiganesan4476
    @parvathiganesan4476 11 месяцев назад +2

    குழந்தை க்கு கடவுளின் ஆசீர்வாதம் கிடைக்கும் உடல் நிலை சீராகும் வாழ்க வளமுடன் ஓம்நமசிவாய

  • @Teach_Tamil_official
    @Teach_Tamil_official 2 месяца назад

    உன் அழகு பேச்சில் நோய் நொடி எல்லாம் தோற்று போகும் பாப்பா நீ நலமாக வாழ்வாய் மகளே ❤❤❤❤❤❤❤❤🎉🎉🎉🎉🎉🎉

  • @shinojashino9671
    @shinojashino9671 11 месяцев назад +55

    என்னுடைய பிரார்த்தனை இனி என்றும் உனக்கு தான் கண்ணு... கடவுள் உன் கூடே இருப்பார் 🙏🙏🙏🙏

  • @prasannaje2736
    @prasannaje2736 11 месяцев назад +89

    யேசப்பா அந்த குழந்தைக்கு சுகம் கொடுங்க உம்மால் எல்லாம் கூடும் ஆமென் ✝️✝️✝️✝️

  • @vaidehijayenthiran4837
    @vaidehijayenthiran4837 11 месяцев назад +13

    செல்லக்குட்டி நீ நலமாக வளமாக வாழ இறை வனை வேண்டிக்கொள்கிறேன்❤

  • @ptamilselvi7387
    @ptamilselvi7387 11 месяцев назад +2

    உடல் நலம் பெற நான் இறைவனிடம் பிரார்த்தனை செய்கிறேன்

  • @Ammukutty143-h8j
    @Ammukutty143-h8j 2 месяца назад

    இறைவன் அருளால் இந்த குழந்தை நலம் பெறுவாய்

  • @rahelbaskaran6620
    @rahelbaskaran6620 11 месяцев назад +147

    பாப்பா உனக்காக ஜெபம் செய்கிறோம்.நீ பூரண சுகம் பெறுவாய்.

    • @TamilArangamOfficial
      @TamilArangamOfficial  11 месяцев назад +1

      Thanks for Watching.. For More Videos Please Subscribe & Share Videos To Ur Friends & Families.

  • @vilva6458
    @vilva6458 11 месяцев назад +10

    கவலையை விடு மழலை செல்வமே எல்லா இறை சக்தியும் ஒன்று இனைந்து அருள் புரிவார்கள் வாழ்க நலமுடன் வளமுடன்.

  • @amirthampalanivel4072
    @amirthampalanivel4072 11 месяцев назад +42

    இந்த. குழந்தைக்கு. மனமார்ந்த. வாழ்த்துக்கள். கத்தார்.

    • @TamilArangamOfficial
      @TamilArangamOfficial  11 месяцев назад

      Thanks for Watching.. For More Videos Please Subscribe & Share Videos To Ur Friends & Families.

  • @kuppusamymagendran5318
    @kuppusamymagendran5318 11 месяцев назад +156

    இந்த குழந்தை நோயற்ற வாழ்வு பெற்று, பெருவாழ்வு வாழ.... ஆண்டவனை பிரார்த்திக்கிறேன்....

    • @abdulcadermubarack7854
      @abdulcadermubarack7854 10 месяцев назад

      குழந்தை நவம் பெற எனது பிரார்த்தனைகள்

    • @rajalakshmikannan925
      @rajalakshmikannan925 7 месяцев назад

      Nalam pera ellam valla Andavanai prathanai seivom kulanthai valga valamudan❤❤❤❤❤❤1🙏🙏🙏🙏🙏🙏

  • @kovaisaisaratha
    @kovaisaisaratha 11 месяцев назад

    பாபா உன்னை நலம் பெற செய்வார் பாப்பா ....நீ இன்னாடு அன்றி எல்லா நாடும் சென்று உன் தமிழாற்றளை வெளிப்படுத்து உனக்காக மனமார பாபாவிடம் ...ஈஸ்வரனிடமும் நெஞ்சுருக வேண்டிக்கிறேன்....
    நீ வாழ்க வளமுடனும்...நலமுடனும்.....

  • @VIJAYALAKSHMIS-md7oe
    @VIJAYALAKSHMIS-md7oe 11 месяцев назад +3

    குழந்தை நலம் பெற இறைவனை பிரார்த்தனை செய்கிறேன்

  • @jeevainba364
    @jeevainba364 11 месяцев назад +7

    செல்லமே நீ விரைவில் நலம் பெற இறைவனை வேண்டுகிறேன்

  • @annie.gajalakshmi.4902
    @annie.gajalakshmi.4902 11 месяцев назад +18

    இயேசு அப்பா இந்த குழந்தைக்கு கிட்னியில பரி பூரண சுகத்தையும் விடுதலையும் கட்டளையிடுங்கப்பா உங்க சுகமாக்கும் வல்லமையை அனுப்புங்க ராஜா ஏசுவின் மூலமாக வேண்டுகிறேன் பிதாவே ஆமென் நீ நல்லா இருப்ப செல்லம்

  • @Rajalakshmi-ct7rb
    @Rajalakshmi-ct7rb 11 месяцев назад +14

    அப்பனே முருகா இந்த தேனம்மை பாப்பாவுக்கு ஆரோக்கியமான நீண்ட ஆயுளை கொடுப்பா🙏🙏🙏🙏🙏🙏

  • @raghavangujuluvarangachary6434
    @raghavangujuluvarangachary6434 11 месяцев назад

    இறைவனிடம் மன்றாடி கேட்டு கொள்கிறேன்.
    இந்த குழந்தை நலமுடன் வாழ வாழ்த்துக்கள்.
    ஓம் அண்ணாமலை அப்பனே போற்றி போற்றி.
    நான் வணங்கிய ஜோதிர் லிங்க வடிவில் உள்ள மகாதேவன் நலம் பெற செய்வார்.

  • @BhuvanEshwari-l7m
    @BhuvanEshwari-l7m 9 месяцев назад +4

    இயேசுப்பா இந்த குழந்தயை நினைத்து சுகம் தாரும்🙏🙏🙏

  • @JayanthiJayam
    @JayanthiJayam 11 месяцев назад +23

    பாப்பா நீ நலமுடன் வாழ இறைவனை வேண்டுகிறேன்.

  • @trishiafrancis7574
    @trishiafrancis7574 11 месяцев назад +14

    கடவுள் உன்னை ஆசிர்வதித்து பெருகவே பெருக செய்வார் தேனம்மை நீடுழீ வாழ்வாங்கு வாழ வாழ்த்துகிறேன் என் செல்ல மகளே❤😊

  • @sridharannatarajan7540
    @sridharannatarajan7540 11 месяцев назад +7

    பாப்பா நீ நிச்சயம் நலம் பெறு வாய். எல்லோரும் உனக்காக இறை வனிடம் vendukirom

  • @santhanakrishnan1530
    @santhanakrishnan1530 11 месяцев назад

    .அருமையான பேச்சால் அனைவரையும் கவர்ந்த இக்குழந்தை விரைவில் குண மடைய நல்லமுறையில் சிகிச்சை பெற்று விரைவில் நலம் பெற வாழ்த்துகின்றேன்.

  • @johnbritto3037
    @johnbritto3037 11 месяцев назад +6

    May the Lord bless this child and heal all diseases and restore her good health very soon… 🙏🙏🙏

  • @RosemaryAmal
    @RosemaryAmal 11 месяцев назад +34

    கண்டிப்பாக இறைவன் உன்னை நலம்பெறச்செய்வார். மன்றாடுகின்றேன் செல்லம். எல்லாம் வல்ல இறையருளால் நலமோடு வளமோடு பல்லாண்டு வாழ என் இதயம் நிறைந்த வாழ்த்துகளும் ஜெபங்களும்❤❤❤

    • @sowrikajospeh2108
      @sowrikajospeh2108 11 месяцев назад

      God bless you my child

    • @TamilArangamOfficial
      @TamilArangamOfficial  11 месяцев назад

      Thanks for Watching.. For More Videos Please Subscribe & Share Videos To Ur Friends & Families.

  • @kamaleswaryarulpragasam1772
    @kamaleswaryarulpragasam1772 11 месяцев назад +29

    செல்லமே உனக்கு இயேசப்பா நிச்சயம் சுகம் தருவார் ❤🙏🙏🙏

  • @manimozhimanimailmani7575
    @manimozhimanimailmani7575 11 месяцев назад +38

    கடவுளை வணங்குகிறேன் இந்த குழந்தைக்கு தாத்தா பாட்டி அரவணைப்பில் இருந்தாள் நோய் குணமாகும் சந்தோசம் சகலம் கிடைக்கும்❤

  • @kulanthaiveluraman7625
    @kulanthaiveluraman7625 5 месяцев назад

    பாப்பா எல்லாம்வல்ல இறைவன் உனது சிறுநீரகம் மிக விரைவில் பரிபூரண குணமடைந்து நீ பல்லாண்டு பல்லாண்டு சிறப்பாக வாழ அருள்புரிவாராக. ❤❤❤

  • @gengammals7807
    @gengammals7807 11 месяцев назад +1

    எல்லாருடைய பிரத்தனயும் பாப்பா வுக்கு உண்டு பாப்பாவுக்குசரியாகிவிடும் வாழ்க வளமுடன்

  • @rokerobin8987
    @rokerobin8987 11 месяцев назад +21

    எல்லா நலனும்... பெற்று பல்லாண்டு காலம் வாழ எல்லாம் வல்ல இறைவனை வேண்டுகிறேன்.. 👏

  • @kalavathijayabal7243
    @kalavathijayabal7243 11 месяцев назад +13

    அன்பு குழந்தையே உனது உடல் பூரண குணமடைய ஆண்டவன் துனையிருப்பார்கள்
    வாராகி தாயே 🙏🏿🙏🏿🙏🏿இந்த குழந்தையை காப்பாற்றுங்கள் நன்றி 🙏🏿🙏🏿🙏🏿

  • @JeyaAsuntharaj
    @JeyaAsuntharaj 11 месяцев назад +22

    மனிதனால் கூடாதது தேவனால் கூடும். வாழ்க வளமுடன் ...

  • @ravathiravathi8963
    @ravathiravathi8963 5 месяцев назад

    இந்த குழந்தைக்காக நானும் பிரார்த்தனை செய்கிறேன் இவங்க நல்ல இருக்கணும் ஆண்டவனே

  • @SanmugaPriyan-iv5zm
    @SanmugaPriyan-iv5zm 11 месяцев назад

    Don't feel tha chellam உனக்கு ஒன்னு ஆகாது முருகன் துணை இருப்பார் God bless you

  • @meenalpandiarajan
    @meenalpandiarajan 11 месяцев назад +60

    பாக்க அழுகையா வருது கடவுளே அந்த குழந்தைக்கு நிறைய ஆயுளை குடுக்க வேண்டும் என்று பிரார்த்தனை செய்கிறோம்

  • @anusuya7380
    @anusuya7380 11 месяцев назад +28

    உனக்காக ஜெபிக்கிறேன் நீ நலமாக வாழ வேண்டு்ம் கர்த்தர் உனக்காக யாவையும் செய்து முடிப்பார் ❤

  • @chitra4088
    @chitra4088 11 месяцев назад +52

    நம்மைகாக்கும் பரமேஸ்வரன் இந்த குழந்தையை ஆசிர்வதிப்பார் ஓம் சிவாயநம

    • @TamilArangamOfficial
      @TamilArangamOfficial  11 месяцев назад

      Thanks for Watching.. For More Videos Please Subscribe & Share Videos To Ur Friends & Families.

  • @ANISHKUMAR-oj4cy
    @ANISHKUMAR-oj4cy 11 месяцев назад

    விரைவாக நலம் பெற எல்லாம் வல்ல இறைவன் அருள் புரிவார்

  • @nrajendran1761
    @nrajendran1761 Месяц назад

    தேனம்மை உடல் நலமுடன், நீண்ட ஆயுளோடு நிறைவான நல் வாழ்வு வாழ வாழ்த்தி மகிழ்கிறேன் வாழ்க வாழ்க ❤

  • @sankersanker8143
    @sankersanker8143 11 месяцев назад +5

    அம்மா தேனம்மை நீ நலமுடன் இருக்க ஆண்டவனிடம் பிரார்த்த னை செய்கிறேன்

  • @kpmuthiah
    @kpmuthiah 11 месяцев назад +5

    செல்லகுட்டி நலமுடன் வாழ.என்"தாய் மாரி துணையிருப்பாள்

  • @babuthamizarasiy8332
    @babuthamizarasiy8332 11 месяцев назад +52

    நானும் இந்த குழந்தை குணமடைய கடவுளிடம் வேண்டிக்கொள்கிறேன் 😢

  • @Vishnupriya-ef2ru
    @Vishnupriya-ef2ru 3 месяца назад

    பரிபூரணமாக குணமடைந்து வளமுடன் வாழ இறைவனிடம் வேண்டிக்கொள்கிறோம்.

  • @k.geethamohandoss7000
    @k.geethamohandoss7000 11 месяцев назад

    இந்த குழந்தைக்கு இறைவன் அருள் கிடைக்கும்.