மேனகா வேண்டும் என்று நினைத்து ஒரு நாளும் சண்டை பிடிக்கிறது இல்லை. அது எப்பவும் தானாக வருகிறது. அதனால் தான் அதை மறந்து உடனேயே சாப்பாட்டுக்குத் தயாராகி விட்டார்.😂😂😂
சந்துரு தண்ணியைக் குடிச்சிட்டு போய்க் கொண்டிருக்கலாம்,இதுவும் வேணும இன்னமும் வேணும்,எத்தனை ஜென்மம் எடுத்தாலும் மேனுதான் உங்களுக்கு மனைவியாக வரவேணும் என்று நான் இறைவனை வேண்டுகின்றேன்🙏
நீங்கள் போடும் குடும்பச்சண்டை எங்களுக்கு ஒரு முன் உதாரணமாக இருக்கு எண்டாலும் எப்பிடி சேர்ந்து வாழ்கிறீர்கள் என்று வியப்பாக உள்ளது தொடருங்கள் உங்கள் பாதையில் வாழ்த்துக்கள்
பெண் கணக்கு கேட்க ஆரம்பத்தால் கணவன் நியாபகம் தனது கல்யாணத்துக்கு முன்பிருந்த காலம் நினைவுக்கு வரும்... அப்பா அம்மா மேல் கோவம் வரும்.. ஏய் தகப்பா எல்லாத்துக்கும் காரணம் நீ தானே ன்னு மனசு குள்ள கேட்கதோனும்... 😅😅😅😅
The moment she heard the word Briyani...her anger flew out of the window...coz she can't control her hunger...esp even after saying she doesn't need anything from Chandru.!!😂 Chandru the NXT time make sure you keep all the receipts intact for her to see while doing the accounts. You don't open your mouth.. the receipts will provide the answers to her doubts 😂
mind voice "...வேணாம்....வேணாம்.....வலிக்குது ..... ....அழுதிருவேன்... 😢", 😂 இந்த கோட்ட தாண்டி நீயும் வரக்கூடாது .....நானும் வர மாட்டேன்..... இனிமே பேச்சு பேச்சாத்தான் இருக்கணும் ....😂
மறுமை நாள் 87. அல்லாஹ்வைத் தவிர வணக்கத்திற்குரியவன் யாருமில்லை. எந்தச் சந்தேகமுமில்லாத கியாமத் நாளில் உங்களை அவன் ஒன்று திரட்டுவான். அல்லாஹ்வை விட அதிக உண்மை பேசுபவன் யார்? அத்தியாயம் 4 வசனம் 87 55. அவர்களிடம் யுகமுடிவு நேரம் திடீரென வரும் வரை, அல்லது பயனளிக்காத நாளின் வேதனை அவர்களுக்கு வரும் வரை (ஏகஇறைவனை) மறுப்போர் அதில் சந்தேகத்திலேயே இருந்து வருவார்கள். 56. அந்நாளில் ஆட்சி அல்லாஹ்வுக்கே உரியது. அவன் அவர்களிடையே தீர்ப்பு வழங்குவான். நம்பிக்கை கொண்டு நல்லறங்கள் செய்தோர் நிலையான சொர்க்கச் சோலைகளில் இருப்பார்கள். 57. (நம்மை) மறுத்து நமது வசனங்களைப் பொய்யெனக் கருதியோருக்கு இழிவு தரும் வேதனை உள்ளது. அத்தியாயம்- 22 வசனம் -55,56,57 அழிப்பதற்காக ஸுர் ஊதப்படுதல் மீண்டும் உயிர்ப்பிக்க ஸுர் ஊதப்படுதல் 39.ஸூர் ஊதப்படும். அல்லாஹ் நாடியோரைத் தவிர வானங்களிலும், பூமியிலும் இருப்போர் அப்போது மூர்ச்சையாவார்கள். பின்னர் மீண்டும் ஒரு முறை அது ஊதப்படும். உடனே அவர்கள் எழுந்து பார்ப்பார்கள். அத்தியாயம்- 39 வசனம் -68 எழுப்பப்பட்டு ஒன்று ஒன்றுதிரட்டப்படுதல் 104. எழுதப்பட்ட ஏடுகளைச் சுருட்டுவது போல் வானத்தை நாம் சுருட்டும் நாளில் முதல் படைப்பை நாம் துவக்கியது போல் அதை மீண்டும் நிறுவுவோம். இது நமது வாக்குறுதி. நாம் (எதையும்) செய்வோராவோம். அத்தியாயம் -21 வசனம் -104 செயல்களின் ஏடுகள் மற்றும் விசாரணை 18. அந்நாளில் (விசாரணைக்காக) நிறுத்தப்படுவீர்கள். உங்களிடமிருந்து எதுவும் மறையாது. 19, 20. எனவே தமது வலது கையில் புத்தகம் வழங்கப்பட்டவர் "வாருங்கள்! எனது புத்தகத்தை வாசியுங்கள்! நான் எனது விசாரணையைச் சந்திப்பவன் என்பதை நம்பிக் கொண்டிருந்தேன்'' எனக் கூறுவார். 21, 22. அவர் திருப்தியான வாழ்க்கையிலும், உயரமான சொர்க்கச் சோலையிலும் இருப்பார். 23. அதன் கனிகள் தாழ்ந்திருக்கும். 24. சென்ற நாட்களில் நீங்கள் முற்படுத்தியவை காரணமாக நீங்கள் மகிழ்வுடன் உண்ணுங்கள்! பருகுங்கள்! (எனக் கூறப்படும்) 25, 26, 27, 28, 29. புத்தகம் தனது இடது கையில் கொடுக்கப்பட்டவன் "எனது புத்தகம் கொடுக்கப்படாமல் இருக்கக் கூடாதா? எனது விசாரணை என்னவாகும் என்பது தெரியவில்லையே! (இறப்புடன்) கதை முடிந்திருக்கக் கூடாதா? எனது செல்வம் என்னைக் காப்பாற்றவில்லையே! எனது அதிகாரம் என்னை விட்டும் அழிந்து விட்டதே'' எனக் கூறுவான். 30. அவனைப் பிடியுங்கள்! அவனுக்கு விலங்கு மாட்டுங்கள்! 31. பின்னர் நரகில் கருகச் செய்யுங்கள்! 32. பின்னர் எழுபது முழம் கொண்ட சங்கிலியால் அவனைப் பிணையுங்கள்! (எனக் கூறப்படும்.) 33. அவன் மகத்தான அல்லாஹ்வை நம்பாதவனாக இருந்தான். 34. ஏழைக்கு உணவளிக்க அவன் தூண்டவுமில்லை. 35. இன்று இங்கே அவனுக்கு உற்ற நண்பன் எவனும் இல்லை. 36. சீழைத் தவிர வேறு உணவும் இல்லை. 37. குற்றவாளிகள் தவிர மற்றவர்கள் அதை உண்ண மாட்டார்கள். அத்தியாயம் - 69 வசனம்: 18 - 37 வரை சுவர்க்கம் (இறைவனை) அஞ்சுவோருக்குத் தம் இறைவனிடம் சொர்க்கச் சோலைகள் உள்ளன. அவற்றின் கீழ்ப்பகுதியில் ஆறுகள் ஓடும். அதில் நிரந்தரமாக இருப்பார்கள். அத்தியாயம் -3 வசனம் -15 (இறைவனை) அஞ்சுவோருக்கு வாக்களிக்கப்பட்ட சொர்க்கத்தின் தன்மை (இதுதான்): அதில் மாற்றமடையாத தண்ணீரைக் கொண்ட ஆறுகளும், சுவை கெட்டுப் போகாத பாலாறுகளும், தூய்மையான தேன் ஆறுகளும் இருக்கும். அங்கே அவர்களுக்கு எல்லா வகையான கனிகளும் உண்டு. (இவர்கள்) நரகத்தில் நிரந்தரமாகத் தங்கி குடல்களைத் துண்டாக்கி விடும் கொதிக்கும் நீர் புகட்டப்பட்டவனைப் போன்றவர்களா? அத்தியாயம் 47 வசனம் - 15 16.நிலையான சொர்க்கச் சோலைகளில் அவர்கள் நுழைவார்கள். அவற்றின் கீழ்ப்பகுதியில் ஆறுகள் ஓடும். அவர்கள் விரும்பியவை அங்கே அவர்களுக்கு உண்டு. இவ்வாறே (தன்னை) அஞ்சுவோருக்கு அல்லாஹ் கூலி வழங்குவான். அத்தியாயம் -16 வசனம் -31 நரகம் நமது வசனங்களை மறுப்போரை பின்னர் நரகில் கருகச் செய்வோம். அவர்களின் தோல்கள் கருகும் போதெல்லாம் அவர்கள் வேதனையை உணர்வதற்காக வேறு தோல்களை அவர்களுக்கு மாற்றுவோம். அல்லாஹ் மிகைத்தவனாகவும், ஞானமிக்கவனாகவும் இருக்கிறான். அத்தியாயம் - 4 வசனம் - 56 நமது வசனங்களைப் பொய்யெனக் கருதி, அதைப் புறக்கணிப்போரே நரகவாசிகள். அவர்கள் அதில் நிரந்தரமாக இருப்பார்கள். அத்தியாயம் -7 வசனம் - 36 தனது இறைவனிடம் குற்றவாளியாக வருபவனுக்கு நரகமே உள்ளது. அதில் அவன் சாகவும் மாட்டான். வாழவும் மாட்டான். அத்தியாயம் - 20 வசனம் -74 56. முதலில் அடைந்த மரணத்தைத் தவிர அங்கே (நரகத்தில்) மரணத்தைச் சுவைக்க மாட்டார்கள். அத்தியாயம்- 44 வசனம் - 56
வீட்டில் இன்று சப்பாத்தி நல்லாயிருக்கா என்று என் மனைவி கேட்டு நான் நலாலாயிருக்கு குருமா சற்று உப்பு கூடுதல் என்று சொன்னால் போதும், இனி உங்களுக்கு சப்பாத்தியே போடமாட்டேன்மாங்க. இதுமாதிரி தான்
இந்த அக்காவின் உண்மையான பேச்சுக்கும் நிறைந்த மனசுக்கும் நன்றாக வாழவேண்டும் வாழ்த்துக்கள் கிருஷ்ணா என் கவிதாஸ்அவர்கள் கடைக்கு கிரிஷ்ணாவின் பெயரை வைத்திருக்கிறார்கள்.கிரிஷ்ணாவின் கையால கடையை திறந்து வைத்திருக்கிறார்கள். கடை அமோகமாம ஓடும். அதில் சந்தேகமே இல்லை. சகோதரியின் கதை பேச்சு நல்லாய் இருக்கு. இந்த பிள்ளை முன்னேறி விடும்.சந்தோஷம்.
சோறு முக்கியம் அக்கா அதுவும் பிரியானி சூப்பர் விடாதிங்க super🎉🎉🎉🎉
ராகு, கேது, சனி ஆகியோர் போல மேனகாவும் ஒரு ஹிம்சை தரும் கிரகம் நம்ம சந்துருவுக்கு... அதுவும் கூடவே இருந்து கொண்டு... 😂😂😂
மேனகா வேண்டும் என்று நினைத்து ஒரு நாளும் சண்டை பிடிக்கிறது இல்லை. அது எப்பவும் தானாக வருகிறது. அதனால் தான் அதை மறந்து உடனேயே சாப்பாட்டுக்குத் தயாராகி விட்டார்.😂😂😂
இப்படியும் சண்டை இழுக்கணும்னா இந்த காணொளியை பார்த்தால் வீட்டில் சண்டை போடலாம் போல இருக்கு...🎉🎉🎉
🙄😳
Menaga sis🤣 chandru bro ☺🤭🥰🙌😊😅sema 🤣😊❤
Superb Menaka! I like it.Lastla enakkum food order pannungannu sonnadhu highlight.
சந்துரு தண்ணியைக் குடிச்சிட்டு போய்க் கொண்டிருக்கலாம்,இதுவும் வேணும இன்னமும் வேணும்,எத்தனை ஜென்மம் எடுத்தாலும் மேனுதான் உங்களுக்கு மனைவியாக வரவேணும் என்று நான் இறைவனை வேண்டுகின்றேன்🙏
2:24
நீங்கள் போடும் குடும்பச்சண்டை எங்களுக்கு ஒரு முன் உதாரணமாக இருக்கு எண்டாலும் எப்பிடி சேர்ந்து வாழ்கிறீர்கள் என்று வியப்பாக உள்ளது தொடருங்கள் உங்கள் பாதையில் வாழ்த்துக்கள்
சந்துரு திட்டு வாங்குவதும் பார்ப்பதற்கு சுகமாக தான் இருக்கு....😂😅
என் பொண்டாட்டி உங்க பொண்டாட்டியும் வேற லெவல் thinkers bro no way me and you tooo😂😂😂😂
அருமை அருமை நன்றி 😂😂😂🎉🎉🎉
பாவம் சந்துரு எ்ப்படி மேனகா❤
நம்ம வீட்டிலும் இப்படித்தான்.... கடந்து தான் போகனும்
Awesome comedy both especially chandru's wife superrr❤
😂😄👏👍Always be happy both of you and make us happy with your wonderful videos.All videos are soooooooooo...nice
Reach nearly million mark❤❤
சோறு முக்கியம் அமைச்சரே😂
சிறப்பு மகளே வாழ்த்துக்கள் 🌹🌷💖💞💐🎉🥰🤣🤣😜😜
Super, same story everywhere. 😅😂😂😂
பெண் கணக்கு கேட்க ஆரம்பத்தால் கணவன் நியாபகம் தனது கல்யாணத்துக்கு முன்பிருந்த காலம் நினைவுக்கு வரும்... அப்பா அம்மா மேல் கோவம் வரும்.. ஏய் தகப்பா எல்லாத்துக்கும் காரணம் நீ தானே ன்னு மனசு குள்ள கேட்கதோனும்... 😅😅😅😅
Sandru do not worry.You r a Good man
Make my LIFE MORE LIGHT 😂😂
எப்பா... நான் தப்பிச்சேன்.... 😂
Anna iam best super anna❤❤❤
Super adi, puriya vendiyavangaluku punja sari
Super very nice😂😂😂
Super 😂😂😂
Bro simple,dont ever answer,you only know every thing,you spend not me to sis turn back🥰
PAVAM.CHANDRU WE ARE SAILINNG SAME BOAT
GOD SAVE US..
The moment she heard the word Briyani...her anger flew out of the window...coz she can't control her hunger...esp even after saying she doesn't need anything from Chandru.!!😂
Chandru the NXT time make sure you keep all the receipts intact for her to see while doing the accounts. You don't open your mouth.. the receipts will provide the answers to her doubts 😂
😅😅😅😅👍🏻👍🏻👍🏻👍🏻
Chanthuru paavam
Superb
அழகான காமெடி
Supper ❤❤❤
Chandru bro when is your next video with menaka sister. I am waiting
Very nice👌👌
Super
Very nice video ❤
Hello akka paavam Anna romba paavan akka 😢
அருமை
My favorite couple god bless you abundantly 🎉
❤❤❤
Pudu kanakku😂
First comment. Super anna
mind voice
"...வேணாம்....வேணாம்.....வலிக்குது .....
....அழுதிருவேன்... 😢",
😂
இந்த கோட்ட தாண்டி நீயும் வரக்கூடாது .....நானும் வர மாட்டேன்..... இனிமே பேச்சு பேச்சாத்தான் இருக்கணும் ....😂
🙏👌👌😄🙏
அப்பாடா
இம்சை அரசி
25ம் | புலிகேசினி
மேனகாவிடம்
மாட்டி தவிக்கும்
ந்துருவுக்கு
பக்கபலமாக.
வரப்போகிறார்
நடிகர்வடிவேலு
நேரம் சரி இல்லை, நண்பா, என்னைப் போலவே
மேனக போல் நல்ல மனைவி அமைந்ததால் தான் இன்று தமிழ் பேசும் மக்களிடம் யூடிப்பில் பல கோடி சம்பாரித்து விட்டார்
கண்டிப்பா நாம் இருவரும் நினைக்கும் திட்டம் சிங்கலவன மீரி நிரைவேராது
😂😂😂
verynice
Super wife nalla suthrama escapism
இந்த பிரியாணிக்கு தான் இந்த பேச்சு பேசினீர் கள் மேனகா.S. Muruganantham kodaikanal Gundupatty Kookal post Ceylon colony b.
ஹா....ஹா...
Punch must be little stronger at the end
சன்துருவுக்கு.ஜன்ம.சனிநடக்குது.ஜாக்கிரதை...
உன்னை மாதிரி மாப்பிள்ளை இருந்தால் அவள் அப்படி தான் இருப்பாள்
Vanakkam Anna Akka Anna rommbu silent character Akka neenga Anna konjam pesa vidavum
பிரியாணி எங்களுக்கு இல்லையா ப்ரோ?
தம்பி என்னப்பா சந்துரு இப்படி ஒரு துணைவி,?
ஒண்ணும் வேண்டாம் நான் அம்மணமாய் திரிய போறேன்
சன்துருவுக்கு.ஏழரைசனி.ஆரம்பம்...இதுவிரையசனி...
அக்கா, நோன்புக்கு கஞ்சி காய்ச்சினதை மறந்து விட்டீங்களோ,, அதனால செலவு கூடி இருக்கு..
Rama Rama
மறுமை நாள்
87. அல்லாஹ்வைத் தவிர வணக்கத்திற்குரியவன் யாருமில்லை. எந்தச் சந்தேகமுமில்லாத கியாமத் நாளில் உங்களை அவன் ஒன்று திரட்டுவான். அல்லாஹ்வை விட அதிக உண்மை பேசுபவன் யார்?
அத்தியாயம் 4 வசனம் 87
55. அவர்களிடம் யுகமுடிவு நேரம் திடீரென வரும் வரை, அல்லது பயனளிக்காத நாளின் வேதனை அவர்களுக்கு வரும் வரை (ஏகஇறைவனை) மறுப்போர் அதில் சந்தேகத்திலேயே இருந்து வருவார்கள்.
56. அந்நாளில் ஆட்சி அல்லாஹ்வுக்கே உரியது. அவன் அவர்களிடையே தீர்ப்பு வழங்குவான். நம்பிக்கை கொண்டு நல்லறங்கள் செய்தோர் நிலையான சொர்க்கச் சோலைகளில் இருப்பார்கள்.
57. (நம்மை) மறுத்து நமது வசனங்களைப் பொய்யெனக் கருதியோருக்கு இழிவு தரும் வேதனை உள்ளது.
அத்தியாயம்- 22 வசனம் -55,56,57
அழிப்பதற்காக ஸுர் ஊதப்படுதல்
மீண்டும் உயிர்ப்பிக்க ஸுர் ஊதப்படுதல்
39.ஸூர் ஊதப்படும். அல்லாஹ் நாடியோரைத் தவிர வானங்களிலும், பூமியிலும் இருப்போர் அப்போது மூர்ச்சையாவார்கள். பின்னர் மீண்டும் ஒரு முறை அது ஊதப்படும். உடனே அவர்கள் எழுந்து பார்ப்பார்கள்.
அத்தியாயம்- 39 வசனம் -68
எழுப்பப்பட்டு ஒன்று ஒன்றுதிரட்டப்படுதல்
104. எழுதப்பட்ட ஏடுகளைச் சுருட்டுவது போல் வானத்தை நாம் சுருட்டும் நாளில் முதல் படைப்பை நாம் துவக்கியது போல் அதை மீண்டும் நிறுவுவோம். இது நமது வாக்குறுதி. நாம் (எதையும்) செய்வோராவோம். அத்தியாயம் -21 வசனம் -104
செயல்களின் ஏடுகள் மற்றும் விசாரணை
18. அந்நாளில் (விசாரணைக்காக) நிறுத்தப்படுவீர்கள். உங்களிடமிருந்து எதுவும் மறையாது.
19, 20. எனவே தமது வலது கையில் புத்தகம் வழங்கப்பட்டவர் "வாருங்கள்! எனது புத்தகத்தை வாசியுங்கள்! நான் எனது விசாரணையைச் சந்திப்பவன் என்பதை நம்பிக் கொண்டிருந்தேன்'' எனக் கூறுவார்.
21, 22. அவர் திருப்தியான வாழ்க்கையிலும், உயரமான சொர்க்கச் சோலையிலும் இருப்பார்.
23. அதன் கனிகள் தாழ்ந்திருக்கும்.
24. சென்ற நாட்களில் நீங்கள் முற்படுத்தியவை காரணமாக நீங்கள் மகிழ்வுடன் உண்ணுங்கள்! பருகுங்கள்! (எனக் கூறப்படும்)
25, 26, 27, 28, 29. புத்தகம் தனது இடது கையில் கொடுக்கப்பட்டவன் "எனது புத்தகம் கொடுக்கப்படாமல் இருக்கக் கூடாதா? எனது விசாரணை என்னவாகும் என்பது தெரியவில்லையே! (இறப்புடன்) கதை முடிந்திருக்கக் கூடாதா? எனது செல்வம் என்னைக் காப்பாற்றவில்லையே! எனது அதிகாரம் என்னை விட்டும் அழிந்து விட்டதே'' எனக் கூறுவான்.
30. அவனைப் பிடியுங்கள்! அவனுக்கு விலங்கு மாட்டுங்கள்!
31. பின்னர் நரகில் கருகச் செய்யுங்கள்!
32. பின்னர் எழுபது முழம் கொண்ட சங்கிலியால் அவனைப் பிணையுங்கள்! (எனக் கூறப்படும்.)
33. அவன் மகத்தான அல்லாஹ்வை நம்பாதவனாக இருந்தான்.
34. ஏழைக்கு உணவளிக்க அவன் தூண்டவுமில்லை.
35. இன்று இங்கே அவனுக்கு உற்ற நண்பன் எவனும் இல்லை.
36. சீழைத் தவிர வேறு உணவும் இல்லை.
37. குற்றவாளிகள் தவிர மற்றவர்கள் அதை உண்ண மாட்டார்கள்.
அத்தியாயம் - 69 வசனம்: 18 - 37 வரை
சுவர்க்கம்
(இறைவனை) அஞ்சுவோருக்குத் தம் இறைவனிடம் சொர்க்கச் சோலைகள் உள்ளன. அவற்றின் கீழ்ப்பகுதியில் ஆறுகள் ஓடும். அதில் நிரந்தரமாக இருப்பார்கள். அத்தியாயம் -3 வசனம் -15
(இறைவனை) அஞ்சுவோருக்கு வாக்களிக்கப்பட்ட சொர்க்கத்தின் தன்மை (இதுதான்): அதில் மாற்றமடையாத தண்ணீரைக் கொண்ட ஆறுகளும், சுவை கெட்டுப் போகாத பாலாறுகளும், தூய்மையான தேன் ஆறுகளும் இருக்கும். அங்கே அவர்களுக்கு எல்லா வகையான கனிகளும் உண்டு. (இவர்கள்) நரகத்தில் நிரந்தரமாகத் தங்கி குடல்களைத் துண்டாக்கி விடும் கொதிக்கும் நீர் புகட்டப்பட்டவனைப் போன்றவர்களா?
அத்தியாயம் 47 வசனம் - 15
16.நிலையான சொர்க்கச் சோலைகளில் அவர்கள் நுழைவார்கள். அவற்றின் கீழ்ப்பகுதியில் ஆறுகள் ஓடும். அவர்கள் விரும்பியவை அங்கே அவர்களுக்கு உண்டு. இவ்வாறே (தன்னை) அஞ்சுவோருக்கு அல்லாஹ் கூலி வழங்குவான்.
அத்தியாயம் -16 வசனம் -31
நரகம்
நமது வசனங்களை மறுப்போரை பின்னர் நரகில் கருகச் செய்வோம். அவர்களின் தோல்கள் கருகும் போதெல்லாம் அவர்கள் வேதனையை உணர்வதற்காக வேறு தோல்களை அவர்களுக்கு மாற்றுவோம். அல்லாஹ் மிகைத்தவனாகவும், ஞானமிக்கவனாகவும் இருக்கிறான். அத்தியாயம் - 4 வசனம் - 56
நமது வசனங்களைப் பொய்யெனக் கருதி, அதைப் புறக்கணிப்போரே நரகவாசிகள். அவர்கள் அதில் நிரந்தரமாக இருப்பார்கள்.
அத்தியாயம் -7 வசனம் - 36
தனது இறைவனிடம் குற்றவாளியாக வருபவனுக்கு நரகமே உள்ளது. அதில் அவன் சாகவும் மாட்டான். வாழவும் மாட்டான். அத்தியாயம் - 20 வசனம் -74
56. முதலில் அடைந்த மரணத்தைத் தவிர அங்கே (நரகத்தில்) மரணத்தைச் சுவைக்க மாட்டார்கள். அத்தியாயம்- 44 வசனம் - 56
சந்துரு பாவம் மேனகா வம்புபிடிச்சு நடக்கக் கூடாது
Aha moththam selavuhal pathi sonninga varavu evvalavu endu sollalayea
Ella pengalum ipidi than awagada selawa perusa karudatium matrawagada perusa papanga
இதுதான் குடும்பச்சண்டை
Atha petty varala yan.potyen kanum😮
வீட்டில் இன்று சப்பாத்தி நல்லாயிருக்கா என்று என் மனைவி கேட்டு நான் நலாலாயிருக்கு குருமா சற்று உப்பு கூடுதல் என்று சொன்னால் போதும், இனி உங்களுக்கு சப்பாத்தியே போடமாட்டேன்மாங்க. இதுமாதிரி தான்
Vedalam muruga maram eriyach
. நிம்மதி RJC
உது திருந்தாது ராசா...
இந்த அக்காவின் உண்மையான பேச்சுக்கும் நிறைந்த மனசுக்கும் நன்றாக வாழவேண்டும் வாழ்த்துக்கள் கிருஷ்ணா என் கவிதாஸ்அவர்கள் கடைக்கு கிரிஷ்ணாவின் பெயரை வைத்திருக்கிறார்கள்.கிரிஷ்ணாவின் கையால கடையை திறந்து வைத்திருக்கிறார்கள். கடை அமோகமாம ஓடும். அதில் சந்தேகமே இல்லை. சகோதரியின் கதை பேச்சு நல்லாய் இருக்கு. இந்த பிள்ளை முன்னேறி விடும்.சந்தோஷம்.
ஏதோ ஒரு channelக்கு எழுதுவதற்கு பதிலாக இங்கு எழுதி இருக்கிறீர்கள். தயவு செய்து சரி பார்க்கவும்.
S K VLOG க்கு எழுத வேண்டிய கருத்தை இந்த காணொளிக்கு எழுதி இருக்குறீங்க..😅😅
😅🎉
Why u r getting angry for lice
Menakavukugnapakamarathipola
இது சுதாகர் கோபியின் காபி
Marriage Kanaku.
முதல்ல உங்க பொலிவுக்கு ஆகும் செலவை குறைத்தாலே போதும் மாதச் சிலவு பல ஆயிரம் மிச்சமாகும்.
இதுவே, பலரின் பரிதாப நீலை
AVAR SUGAR POTTU SAAPIDRAAR.
Intha ulahil kuduthalana pengalukku paittiyam so aangalin nimmathi kurairathu ippadiyaana penhalaal
மேனகா நீங்க கொஞ்சம் ஓவர்.
Indhunga cylone agadhigal
❤❤❤❤❤❤
😂😂😂😂😂😂
🤣🤣
😂
😅
😁😁😁😁😂😂😂
😂😂😂😂😂
😅😂😂😂😊
😂😂😂😂😂
😂😂😂😂😂😂😂
😂😂