முருக பக்தர்களின் வாழ்கையையே மாற்றும் 15 நிமிட பேச்சு | Magesh Iyer | Murugar Yugam

Поделиться
HTML-код
  • Опубликовано: 4 окт 2024

Комментарии • 344

  • @Kumarvel-jc5ml
    @Kumarvel-jc5ml 3 месяца назад +176

    எனக்கு 4 வருடம் குழந்தை இல்லை 😢நானும் என கணவரும் சஷ்டி விரதம் 6நாள் இருந்தோம் 🙏🏻 முருகன் அருளால் இந்த வருடம் அழகான பெண் குழந்தை பிறந்துள்ளது ❤ முருக வர்ஷினி என பெயர் சூட்டினோம் 😊 என்றும் நாங்கள் முருகன் அடிமை 🙏🏻முருகா........ ஓம் சரவணபவ 🙏🏻🙏🏻🙏🏻

    • @mythilimanjunathan2792
      @mythilimanjunathan2792 3 месяца назад +2

      Valltukkal

    • @mohanashanmugam7185
      @mohanashanmugam7185 3 месяца назад +4

      தூய்மையானஅன்பு பக்திக்குமுருகன் அடிமை

    • @murugar364
      @murugar364 3 месяца назад

      Man sorthurama veratham erunga vitrathinga en na mangayar karasi ammayar re avarhal petor muruagnuku 14 varudam kalithu poranthalgalam mangayar karasi amma avarhal

    • @TheShishashiful
      @TheShishashiful 2 месяца назад

      Sashti viradham eppadi irukanum evlo neram irukanum

    • @tamizhmaniv3015
      @tamizhmaniv3015 2 месяца назад +5

      எனக்கு திருமணம் ஆகி 9வருடம் குழந்தை இல்லை ஷஷ்டி விரதம் இருந்தோம் எங்களுக்கு இரட்டை பெண் குழந்தைகள் பிறந்தனர் குக ஹர்ஷினி குக வர்ஷினி என பெயர் வைத்துள்ளோம்

  • @manonmanimaan057
    @manonmanimaan057 2 месяца назад +14

    எனது 14 வருட தவம் வேல் மாறல் படிக்க ஆரம்பித்த 9 ஆம் நாள் கிடைத்தது ஓம் முருக 🙏🙏🙏🙏🙏🙏

  • @hemalathasabarishankar1167
    @hemalathasabarishankar1167 3 месяца назад +54

    நீங்கள் சொல்வது 100 க்கு 100 உண்மை... எனக்கும் எந்த கடவுள் முன்னாள் நின்றாலும் முருகா என்று தான் சொல்லுவேன்.. எங்கு முருகன் பெயர் கொண்ட நபர்கள் பார் தாலும் நீ என் கூடவே இருக்கிற நன்றி முருகா... என்று சொல்லுவேன்...
    வெற்றி வேல் முருகனுக்கு அரோகர🙏💕🙏💕

  • @malarsangeeth9715
    @malarsangeeth9715 3 месяца назад +54

    என் தங்கைக்கு திருமணம் ஆகி 2வருடமாகியும் குழந்தை இல்லை,தம்பிக்கு,வரன் அமையவில்லை,நான்,திருமணம் நடந்த நாள் முதல் நம்புவது முருகனை தான், சஸ்டி,கிருத்திகை விரதம் இருப்பேன்,எனக்கு இரண்டு ஆண் குழந்தை முருகன் அருளால் பிறந்தது,அதே போல் தம்பிக்கு திருமணம் நடந்தது,என் தங்கைக்கு இரட்டை பெண் குழந்தைகள் 2024 சித்திரை 1 வளர் பிறை சஸ்டி அன்று பிறந்துள்ளது,அதே போல் தம்பிக்கு வளர்பிறை சஸ்டி அன்று பெண் குழந்தை பிறந்தது,எனக்கு அத்தனை சந்தோசம்,அவருக்கு உகந்த சஸ்டி நாளில் பிறந்தது அவ்வளவு சந்தோசம்,இப்போ வரை சஸ்டி விரதம் இருந்து எத்தனையோ பேருக்கு அற்புதம் நடந்து கொண்டே தான் இருக்கு,வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா 🙏🙏🙏

    • @RangoliByRubi-1991
      @RangoliByRubi-1991 3 месяца назад +1

      சஷ்டி விரதம் மாதம் இருக்கும் பொழுது குழந்தை வரத்திற்காக எவ்வாறு எவ்வாறு விரதம் இருந்தீர்கள் கந்த சஷ்டி கவசம் படித்தீர்களா எத்தனை முறை படிக்க வேண்டும்

    • @velmayilvaiyapuri4137
      @velmayilvaiyapuri4137 3 месяца назад

      Me too my girl baby born in sasti thithi.... Mei silirthen

    • @apratheep9140
      @apratheep9140 2 месяца назад

      எனக்கு 23 வயது ஆகிறது எனக்கு கல்யாணம் ஆகவில்லை வேலையும் கிடைக்கவில்லை

    • @apratheep9140
      @apratheep9140 2 месяца назад

      அனைத்திலும் இல்லை இறைவன் அனைத்துமாக இருப்பதே இறைவன்

  • @dhina759
    @dhina759 3 месяца назад +56

    200,% correct. எந்த கோயிலுக்கு போனாலும் முருகா என்ற வார்த்தை தான் முதலில் வருகிறது

  • @lavanyahealthawarenessobg
    @lavanyahealthawarenessobg 2 месяца назад +6

    என் வாழ்விலும் நிறைய நடந்துள்ளது.... இரண்டு முறை வேறு உருவத்தில் காட்சி கொடுத்துள்ளார்
    இந்த பாக்கியம் கிடைக்க என்ன புண்ணியம் செய்தேனோ❤ அப்பன் கூப்பிட்ட குரலுக்கு ஓடி வருவார்

  • @masamasa7064
    @masamasa7064 3 месяца назад +79

    நீங்க சொன்ன அனைத்தும் உண்மை உண்மை எங்கேயும் எப்போதும் கூடவே இருக்கிறார் . எங்க ஊர் தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி ல் கதிர்வேல் முருகன் கோயில் ல் வேலாக மட்டும் காட்சி தருகிறார் அனைவரும் வாங்க மாலதி கோவில்பட்டி 😅

    • @nithiyaravichandran2332
      @nithiyaravichandran2332 3 месяца назад

      Thanks

    • @hanngwetun3017
      @hanngwetun3017 3 месяца назад

      Super tips, Muruga, Hariharan BSc Burma.

    • @MuniyasamyS-tg9nn
      @MuniyasamyS-tg9nn 3 месяца назад +2

      சொர்ணமலை கதிர்வேலன் மிக சக்தி வாய்ந்த தலம்

    • @balasundarambala2796
      @balasundarambala2796 3 месяца назад +1

      சிலை கிடையாதா?

    • @masamasa7064
      @masamasa7064 3 месяца назад

      @@balasundarambala2796 வேல் மட்டுமே யூடியூப் ல் அல்லது கூகுள் ல் கோவில்பட்டி கதிரேசன் கோயில் னு பாருங்க

  • @snegadsnegad4658
    @snegadsnegad4658 2 месяца назад +2

    Muruga.....nanum neraiya ungala pathi ipadi pesa veinga.....muruga anna .......en vazkaiyil neenga than deepam ethanum .....❤ asai pata vazkai venum....appa amma sammathathudan neenga arul puriyanum muruga anna ❤

  • @TheerkkaTheerkka
    @TheerkkaTheerkka 3 месяца назад +7

    எனக்கும் இதே நிகழ்வு நடந்து கொண்டிருக்கிறது. எனக்கு உதவி செய்யும் அனைத்து நண்பர்களின் பெயரும் முருகனின் பெயர் கொண்டவர் தான்.
    🦚🦚வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா 🙏🙏

  • @nagarajasadurshan2752
    @nagarajasadurshan2752 3 месяца назад +27

    ஓம் முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா உங்கள் இருவரையும் ஒன்றாக சேர்ந்து எம் பெருமான் முருகரை போற்றி பேசுவதை பார்க்கும் போது மிக மிக மிக.... ஆனந்தமாக உள்ளது
    இந்த அற்புதமான பதிவை பார்க்க வைத்த எம் பெருமான்முருகர்க்கு கோடான கோடி நன்றிகள் 💞💞💞💞💞💞
    ஓம் ஸ்ரீ சரவணபவ நமஹ
    வேலும் மயிலும் சேவலும் துணை
    வாழ்க வளமுடன் வாழ்க வையகம் 💞

  • @ashigalaxmi6292
    @ashigalaxmi6292 3 месяца назад +20

    உண்மை முருகர் போல் அற்புதம்செய்யும் தெய்வத்தை நான் இது வரை பார்த்த தில்லை நான் ஒரு தீவிர பெருமாள் பக்தை இப்போது முருகரையும் சேர்த்து வணங்குகிறேன் என் அப்பன் முருகன் இதை கேக்கும் போது என் கண்ணில் நீர் வடிகிறது முருகா முருகா முருகா முருகா முருகா முருகா

  • @balaharismart1998
    @balaharismart1998 3 месяца назад +17

    ஆறுமுகம் அருளிடும் அனுதினமும் ஏறுமுகம் ஓம் சரவணபவ கருணைக் கடலே கந்தா போற்றி எல்லா புகழும் திருச்செந்தூர் முருகனுக்கு 🙏🙏🦚🦚

  • @visveswaranvenkatesan
    @visveswaranvenkatesan 3 месяца назад +7

    ஓம் சரவண பவ...
    அவருடைய பேச்சைக் கேட்டு அழுகை வருகிறது.
    முருக பக்தராக இருக்கும் பாக்கியம்

  • @thamillarasis7591
    @thamillarasis7591 3 месяца назад +5

    முருகா சரணம் முருகா சரணம் முருகா சரணம் முருகா சரணம் முருகா சரணம் முருகா சரணம் முருகா சரணம் முருகா சரணம் முருகா சரணம் முருகா சரணம் முருகா சரணம் முருகா சரணம் முருகா சரணம் முருகா சரணம் முருகா சரணம் முருகா சரணம் முருகா சரணம் முருகா சரணம் முருகா சரணம் முருகா சரணம் முருகா சரணம் முருகா சரணம் முருகா சரணம் முருகா சரணம் முருகா சரணம் முருகா சரணம் முருகா சரணம் முருகா சரணம் ❤

  • @F2P372
    @F2P372 3 месяца назад +17

    விழிக்குத் துணைதிரு மென்மலர்ப் பாதங்கள் மெய்ம்மைகுன்றா
    மொழிக்குத் துணைமுரு காவெனு நாமங்கள் முன்புசெய்த
    பழிக்குத் துணையவன் பன்னிரு தோளும் பயந்ததனி
    வழிக்குத் துணைவடி வேலுஞ்செங் கோடன் மயூரமுமே.
    🙏🙏🙏

  • @jayashriramesh1174
    @jayashriramesh1174 3 месяца назад +14

    ஓம் வேலும் மயிலும் சேவலும் துணை

  • @maheswari9937
    @maheswari9937 3 месяца назад +10

    வேலும் மயிலும் சேவலும் துணை ❤❤ ஆறுமுகம் அருளிடும் அனுதினமும் ஏறுமுகம்

  • @MageswariM-jk4yi
    @MageswariM-jk4yi 3 месяца назад +14

    நல்ல பதிவு! வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா!

  • @shobana9446
    @shobana9446 3 месяца назад +2

    உள்ளம் உருகுதையா உன்னை காண்கையிலே🙏🙏🙏

  • @narpavi123
    @narpavi123 3 месяца назад +5

    Muruganuku 20 varidam adimai. Murugan than en ulagam. 1st murugan. Next than husbant daughter amma appa nanbar ellam. I love murugan.

  • @gugasrirangasamy7456
    @gugasrirangasamy7456 3 месяца назад +4

    உங்கள் இருவருக்கும் என்னுடைய வணக்கங்கள் உங்கள் இருவரின் உரையாடல் நிறைய பார்த்திருக்கிறேன் மிகவும் அருமை மகிழ்ச்சி நன்றி உங்கள் இருவருக்கும் இறை பயணம் தொடரட்டும். நான் காணும் அனைத்திலும் முருகன் மட்டுமே காட்சி அளிக்கிறார். அவரின் அற்புதங்களை சொல்லச் சொல்ல இனிக்கும். வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா. பால தண்டாயுத சுவாமிக்கு அரோகரா. பவானி பழனியாண்டவர்க்கு அரோகரா.🙏🙏🙏🙏🙏🙏 குக ஸ்ரீ ரங்கசாமி.

  • @rameshjayasri3197
    @rameshjayasri3197 2 месяца назад +3

    ஓம் சுப்ரமண்யாய நமஹ!
    வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா!

  • @srianbazhagan8028
    @srianbazhagan8028 3 месяца назад +15

    , என் வாழ்க்கையிலும் சில மாற்றங்களை உணர்ந்தேன் முருகன் அருளால் எங்கள் ஊரில் உள்ள பாலமுருகன் வேண்டும் வரங்களை பலருக்கு அருளியுள்ளார் குறிப்பாக குழந்தை வரும் வரம் வேண்டுவோருக்கு ஒரு வருட காலத்தில் நிறைவேறி உள்ளது எங்கள் ஊர் திருவண்ணாமலையில் உள்ள நல்லவன் பாளையம் பாலமுருகன் கோவில்

  • @janardanhemavathy1918
    @janardanhemavathy1918 3 месяца назад +14

    🦚ஓம் சரவணபவ🦚🙏 ஓம் முருகா🙏 குருவாய் வருவாய் அருள்வாய் குகனே🙏 வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா🙏

  • @Ronaldo-x4k2w
    @Ronaldo-x4k2w 3 месяца назад +13

    ஆறு முகம் அருளிடும்
    அனுதினமும் ஏறுமுகம்
    ஓம் முருக முருக முருக!!!!!!!!!

  • @valasaivarun111
    @valasaivarun111 3 месяца назад +8

    100000000% true எந்த கோயில் சென்றாலும்
    வாயில் வருகின்ற முதல் வார்த்தை முருகா தான்
    அற்புதங்கள் பல
    எவற்றை சொல்வது
    எவற்றை விடுவது

  • @EzhumalaiS-qh6xq
    @EzhumalaiS-qh6xq 3 месяца назад +5

    முருகா நல்ல வாழ்க்கை அமைத்து தர வேண்டும் முருகா ❤❤❤

  • @arunajanulifestyle7109
    @arunajanulifestyle7109 3 месяца назад +35

    வெற்றிவேல் முருகனுக்கு.. அரோகரா

  • @sarukumar7994
    @sarukumar7994 2 месяца назад +2

    வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா உண்மை உண்மை உண்மை எனக்கு இரட்டை குழந்தைகள் வளர்பிறை சஷ்டி செவ்வாய் அன்று பிறந்தார்கள் முருகா நன்றி நன்றி நன்றி 🙏🙏🙇‍♀️🙇‍♀️ ஞானவேல் முருகனுக்கு அரோகரா 🙏🙏🙇‍♀️

  • @DeepikaSiddharth-hl5uo
    @DeepikaSiddharth-hl5uo 3 месяца назад +2

    Thank you sir... Wonderful speech..... Always murugar with me.. 🙏🙏

  • @harikrishnan1344
    @harikrishnan1344 2 месяца назад +2

    வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா முழுமையாக நம்புகிற வர்களுக்கு தோல்வி என்பது கிடையாது 🙏🙏🙏வேலும் மயிலும் துணை

  • @elangovann709
    @elangovann709 3 месяца назад +23

    வடபழனி ஆண்டவருக்கு அரோகரா

  • @DuraisethuDuraisethu-ig4wq
    @DuraisethuDuraisethu-ig4wq 3 месяца назад +4

    அனுபவவித்த உண்மைநல்லபதிவிற்குநன்றி🎉🎉🎉

  • @poornivelu
    @poornivelu 3 месяца назад +2

    Guruve Saranam 🙏
    Thanks to Galatta Divine for uploading this event recording in your channel 🙏
    Felt I really missed to attend this event when I saw this event poster in Vijayakumar Guruji insta post...
    With Lord muruga blessings,felt lord muruga talk to me in both of your roopam 🙏
    Both are my favorite RUclips speakers 🙏
    வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா 🙏
    வேலும் மயிலும் சேவலும் துணை 🙏
    Sarvam Murugaarpanam 🙏

  • @SujiSuji-rd7gl
    @SujiSuji-rd7gl 3 месяца назад +7

    நீங்கள் சொல்வது அனைத்தும் சரி... நிறைய முறை அனுபவம்....வேல் ஐய்யா ❤

  • @SureshViji3019-qc2rl
    @SureshViji3019-qc2rl 3 месяца назад +5

    Vetrivel muruganuku Arogara 🙏🙏🙏 arumugam arulidum anuthinamum erumugam 🦚🙏 Om saravana bava 🙏🙏

  • @Sureshsuba-s8t
    @Sureshsuba-s8t 3 месяца назад +4

    நல்ல பதிவு நன்றி சார் ஓம் சரவணபவ ❤❤❤

  • @saravananmuthirulandi6929
    @saravananmuthirulandi6929 3 месяца назад +1

    Vetrivel Muruganukku Arogara Om Saravanabhava Om Kumara Kuga ....ஆறுமுகம் அருளிடும் அனுதினமும் ஏறுமுகம் ..... Nandrigal Kodi Ayya & Sagothari 🙏👍❤️ 🐓🦚

  • @shankarm7253
    @shankarm7253 3 месяца назад +1

    தெய்வீக உரை ... வாழ்த்துகள் ஓம் சரவணபவ ...🙏🙏🙏

  • @NidhiSharma-fu5np
    @NidhiSharma-fu5np Месяц назад

    Murugaaa 🙏 indha padhivai kekka vaithadukku nandri 🙏

  • @lavanyahealthawarenessobg
    @lavanyahealthawarenessobg 2 месяца назад +1

    என் இரண்டு குழந்தைகளும் முருகன் வாக்கால் பிறந்தவர்கள்.முதல் மகன் அவரின் நேரடி காட்சி யில் வாக்கு குடுத்தார் பழனி யில்
    இரண்டாவது மகன் முருக பக்தர் ஒருவர் 4 வருடங்களுக்கு பின்னர் பிறப்பான் என்று சொன்னது படியே நடந்தது ❤100% உண்மை
    நிறைய நடந்துள்ளது
    சொல்லிக் கொண்டே போகலாம்
    முருகன் நம் அருகிலேயே சத்தியமாக நிச்சயமாக இருக்கிறார்
    அப்பா❤

  • @sureshc5k154
    @sureshc5k154 3 месяца назад +5

    சிறப்பு

  • @ramasamyparamasivam5092
    @ramasamyparamasivam5092 3 месяца назад +3

    🙏 வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா, குருவாய் வருவாய் அருள்வாய் குகனே போற்றி போற்றி, உள்ளம் உருகுது தையா உன்னை காண்கயிலே....

  • @diwakarsrinath.azhagesan
    @diwakarsrinath.azhagesan 2 месяца назад +3

    ♥️ ஓம் சரவணபவ முருகா சரணம் ♥️

  • @gowthamg2642
    @gowthamg2642 3 месяца назад +5

    கருணைக் கடலே கந்தா போற்றி 🙏🙏

  • @Madhu27999
    @Madhu27999 3 месяца назад +5

    ஓம் சரவணபவாய போற்றி 🙏🏻🙏🏻🙏🏻🪔🪔🪔🙏🏻🙏🏻🙏🏻 முருகா 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻

  • @ambikateacher1544
    @ambikateacher1544 3 месяца назад +5

    என் வாழ்க்கையில் முருகனின் திருவடியே நான் பெற்ற வரம்.வேல்வேல் முருகா வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா அரோகரா அரோகரா அரோகரா அரோகரா அரோகரா

  • @Anandharuban-s4w
    @Anandharuban-s4w 3 месяца назад +5

    வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா 🙏🏻🙏🏻

  • @premalathasenthilkumar9330
    @premalathasenthilkumar9330 3 месяца назад +4

    ஓம் வேலும் மயிலும் துணை முருகா போற்றி

  • @rukmaniks5322
    @rukmaniks5322 3 месяца назад +2

    So true. I got my son after chanting Skamda Sashti Kavacham for a long time. My son was born on Tuesday in Bahrain star. Vetteivel Muruganukku Arohara.

  • @bharathir2324
    @bharathir2324 3 месяца назад +3

    Unmai sir❤❤❤❤❤

  • @omsairam4785
    @omsairam4785 3 месяца назад +11

    🍁குருவாய் வருவாய் அருள்வாய் குகனே ஆறுமுகம் அருளிடும் அனுதினம் ஏறுமுகம் "🍁முருகன் துணை 🍁🙏

  • @Poonamalleedevaki
    @Poonamalleedevaki 3 месяца назад +2

    உண்மை உண்மை..
    ஓம் சரவணபவ

  • @sridharkb1391
    @sridharkb1391 2 месяца назад

    Om Muruga!! Very informative message. Thank you!

  • @hruthikajeygirija.g4813
    @hruthikajeygirija.g4813 3 месяца назад +4

    Nandri sir. 🙏🏻🙏🏻🙏🏻💐💐💐🌹🌹🌹

  • @TamilSelvi-dr1sk
    @TamilSelvi-dr1sk 3 месяца назад +6

    Naan intha pathivai parrkka kuduthu vaithuirukka vendum muruga

  • @rubaruba7399
    @rubaruba7399 3 месяца назад +7

    ஓம்சரவணபவ

  • @SujiSuji-rd7gl
    @SujiSuji-rd7gl 3 месяца назад +5

    கந்த பெருமான் நம் சொந்த பெருமான் ❤

  • @purnarekhap2215
    @purnarekhap2215 3 месяца назад +2

    Vetrivel muruganukku aromhara🙏🙏🙏🙏🙏🙏

  • @thambinavi521
    @thambinavi521 3 месяца назад +3

    என் அப்பா முருகன் 🙏🙏 ஓம் சரவணபவ🙏🙏🙏

  • @vanithavanitha6714
    @vanithavanitha6714 3 месяца назад +3

    Muruga saranam🙏

  • @Manonmanidevy.8319_
    @Manonmanidevy.8319_ 3 месяца назад +7

    வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா 🙏 திருச்செந்தூர் சண்முகருக்கு அரோகரா 🙏 🙏 🙏 🙏 🙏 🙏 🙏

  • @jaishrimeghanathanc346
    @jaishrimeghanathanc346 3 месяца назад +2

    Murugar bharamavidam Om ennum Pranava manthirathin aartham enna endru kettar. Athu theriyavillai Bharama ku, athanal than serai vaithaar murugar.
    Oruku oru vizhayam sollum pothu 100% sariyaka solla vendinya porupu ungaluku iruku. Nallapadiya seiyungal.
    Nadri vanakkam!

  • @govindarajgovindaraj552
    @govindarajgovindaraj552 3 месяца назад +8

    வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா ஆறுமுகம் அருளி டம் அனுதினமும் ஏறுமுகம். வேலும் மயிலும் துணை. எல்லா புகழும் முருகா பெருமானுக்கு. என் அப்பன் முருகன் கலியுக தெய்வம் .அய்யா நானும் இந்த நிகழ்ச்சியில் நானும் கலந்து கொண்டேன் எனக்கு மிகவும் மகிழ்ச்சி அடைதேன்.❤❤❤❤❤❤.முருகர் யுகம்.😊😊😊😊😊😊. உங்களை இரண்டு முருக பக்தர்களை அய்யா மகேஷ் ஜி அய்யாவிஜயகுமார் ஜி.
    பார்த்து ஆச்சிரியம் ஆனால் உண்மை.🎉🎉🎉🎉🎉🎉. கலட்டா.சேனல் நன்றி.🎉🎉🎉🎉🎉🎉 .

  • @VanajaArumugam-f1f
    @VanajaArumugam-f1f 3 месяца назад +2

    ❤❤❤💐🙏🙏🙏 ஓம் சரவணபவா முருகா போற்றி கந்தா போற்றி 🙏🙏🙏🙏🙏

  • @veni-pe7do
    @veni-pe7do 3 месяца назад +5

    ஓம் சரவணபவ ஓம் முருகா போற்றி

  • @indirap8477
    @indirap8477 3 месяца назад +2

    Good guruji vel vel Muruga vettivel vel Muruga nukku araharokara 🙏

  • @Muthakka-um7uk
    @Muthakka-um7uk 3 месяца назад +2

    கலியுகக்கடவுளே முருகன்..நம்பினோர் கெடுவதில்லை.இது நான்குமறை தீர்ப்பு.

  • @barathia7509
    @barathia7509 3 месяца назад +3

    என் செல்ல குட்டி முருகா 🙏🏻முருகா 💖💖💖💖💖💖💖💖💖🙏🏻🙏🏻🙏🏻🙏🏻என் தங்கமே 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻

  • @Kannatha-v3o
    @Kannatha-v3o 3 месяца назад +2

    வெற்றி வேல் முருகன்க்கு அரோகரா ஆறு முகம் அருளிடம் அனுதினமும் ஏறு முகம் வேலும் மயிலும் துணை முருகா சரவணபவ ஓம் சக்தி

  • @sashok6809
    @sashok6809 3 месяца назад +3

    Vetrivel muruganek harohara🙏

  • @SmilingCricketSport-re1wi
    @SmilingCricketSport-re1wi 3 месяца назад +5

    ஓம் சரவணபவ வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா அரோகரா அரோகரா அரோகரா அரோகரா அரோகரா 🙏🏻🦚🐓🙏🏻

  • @Jeyarijanrijan
    @Jeyarijanrijan 3 месяца назад +3

    ஓம் முருகா

  • @DeepikaSiddharth-hl5uo
    @DeepikaSiddharth-hl5uo 3 месяца назад +3

    Thank you sir... 🙏🙏

  • @thamotharan2946
    @thamotharan2946 3 месяца назад +4

    En Appan Palani maalai Muruga 🙏

  • @Veeramani-in9mn
    @Veeramani-in9mn 3 месяца назад +3

    🦚🐓...கருணைக் கடலே கந்தா போற்றி...🙏

  • @Sudhasudha77.77sudha
    @Sudhasudha77.77sudha 3 месяца назад +3

    ஓம் முருகா சரணம் சரணம்🙏🙏🙏🙏🙏🙏

  • @Mathikutty2020
    @Mathikutty2020 3 месяца назад +5

    முருகா சரணம் ❤❤❤

  • @kamalaa3007
    @kamalaa3007 3 месяца назад +4

    Great saying

  • @muthulakshmi7806
    @muthulakshmi7806 3 месяца назад +1

    உண்மை அய்யா
    நாங்கள் முருகன் அடிமைகள்
    என் குழந்தைகள் கார்த்திகை வைகாசி பங்குனி மாதத்தில் நாளில் பிறந்தனர் பேரன் பேத்தி பூசம் விசாகம் நட்சத்திரத்தில் பிறந்தனர்
    சக்தி வேல் முருகனுக்கு ஆரோகரா

  • @RajiMadeshRajiMadesh
    @RajiMadeshRajiMadesh 3 месяца назад +3

    என் அப்பன் முருகன் எனக்கு என்று துணையாக இருப்பார்

  • @manjuKavish
    @manjuKavish 3 месяца назад +2

    Vetrivel Muruganuku arokara🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @rajkamal3006
    @rajkamal3006 3 месяца назад +6

    ஓம் சரவண பவ 🦚

  • @tamilselvi3721
    @tamilselvi3721 3 месяца назад +2

    ஓம் சரவணபவ🙏 ஆறுமுகம்அருளிடும்அனுதினமும்ஏறுமுகம்🙏🙏🙏🙏🙏🙏

  • @indhukrishnanr2716
    @indhukrishnanr2716 3 месяца назад +2

    முருகபெருமானால் எனக்கு ஏற்ப்பட்ட அனுபவம் நெகிழ்வானது 30 வருடமாக கண்ணுக்குள் காட்சி மறையாமல் இருக்கு முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா

  • @Deepthikasshortsandvideos
    @Deepthikasshortsandvideos 3 месяца назад +1

    ஓம் சண்முக பதயே நமோ நமஹ 🙏🙏🙏🙏. என்னையும் என் குடும்பத்தையும் நல்ல முறையில் வழிநடத்து முருகா..

  • @rohithc9792
    @rohithc9792 3 месяца назад +2

    உண்மை உண்மை உண்மை வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா

  • @PrakashPrakash-yn3js
    @PrakashPrakash-yn3js 3 месяца назад +3

    முருகா முருகா...

  • @rameshkumar.r.p359
    @rameshkumar.r.p359 3 месяца назад +4

    🙏சிவாய நமஹ🙏
    🙏சரவணபவாய நமஹ🙏

  • @pushpanalani8448
    @pushpanalani8448 3 месяца назад +2

    நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி முருகா ❤

  • @ashavijay7610
    @ashavijay7610 3 месяца назад +2

    ஓம் முருகா ஓம் முருகா ஓம் முருகா 🙏🙏🙏🌹

  • @rajeshwarimuniraj7045
    @rajeshwarimuniraj7045 3 месяца назад +5

    வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா

  • @ananthananth8850
    @ananthananth8850 3 месяца назад +6

    ஆறுமுகம் அருளிடும் அனுதினம் ஏறுமுகம் 🙏🙏🙏🙏🙏🙏

  • @SumathiSuntharam
    @SumathiSuntharam 3 месяца назад +3

    ஓம் வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா 🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @ravindharrajeswaran5619
    @ravindharrajeswaran5619 3 месяца назад +6

    En udal porul aavi elame muruganthan🙏

  • @mahakudumbam7644
    @mahakudumbam7644 3 месяца назад +4

    என் அப்பன் என்றும் என் முருகன் மட்டுமே

  • @barathia7509
    @barathia7509 3 месяца назад +3

    என் அப்பனே முருகா 🙏🏻என் மகனும் பரணி நட்சத்திரம் பிறந்தான் 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻நன்றி முருகா 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🥰🥰🥰

  • @gowthamg2642
    @gowthamg2642 3 месяца назад +3

    ஓம் சரவணபவ 🙏🙏

  • @navamkumaresan7035
    @navamkumaresan7035 3 месяца назад +2

    Vetri Vel Murugganukku Arohara
    Kantha Vel Murugganukku Arohara🙏🙏🙏🙏🙏🙏

  • @chitravinay4475
    @chitravinay4475 3 месяца назад +2

    100/100 உண்மையில் உண்மை நான் முருகன் அடிமை என் மகன் திருமணம் தள்ளி போகிறது முருகன் அருளால் சீக்கிரம் நள்ள பெண் அமைத்து கொடுப்பர் என்ற நம்பிக்கை இருக்கிறது ஓம் முருகா ஓம் சரவணபவன் முருகா