கர்த்தருடைய நாமம் மகிமை படுவதாக ஐயா நல்ல ஆலோசனை தந்துள்ளீர்கள் கர்த்தர் உங்களை ஆசீர்வதிப்பார் ⛪✝️🕊️🙏 ஆமென் ஆலோசனை இல்லாத இடத்தில் ஜனங்கள் விழுந்து போவார்கள்.நல்ல ஆலோசனைகள் மிகவும் தேவை 🤝
ஸ்தோத்திரம் மிக அருமையா சொன்னீங்க உண்மைதான் இவர்கள் திருந்துகிறவர்கள் அல்ல தங்கள் தவறை சரி என்றும் அதை தேவன் ஏற்றுக் கொண்டார் என்றும் சொல்லுகிற ஒரு கூட்டத்தார்....
நல்ல கிறிஸ்தவ வாழ்க்கைக்கும் ஊழியத்திற்கும் மிக சிறப்பான மற்றும் உண்மையான நல்வழி போதனைகள். மிகவும் பயனுள்ள தகவல்கள். அநேகருக்கு ஆசீர்வாதமாக இருக்கும் என்று நம்புகிறேன். நன்றி அண்ணன் 🎉🎉❤
நீங்கள் சொல்வது ஆவியானவரின் சரியான ஆலோசனை!அதுதான் மீண்டும் ஊழியம் செய்வதற்கான படிநிலைகள், நீங்க சொல்ற படி ஒரு விழுந்த ஊழியர் உணர்ந்து செயல்பட்டால் கர்த்தரின் அளவில்லாத கிருபையை தருவார் என்பதில் எள்ளளவும் சந்தேகம் இல்லை ஐயா!🙏👍👌கர்த்தர் தங்களின் ஆலோசனை ஊழியத்தை அபரிவிதமாய் ஆசிர்வதிக்குமாறு வேண்டுகிறேன்
நல்ல விளக்கம் பாஸ்டர் நோய் உடனடியாக வருவதில்லை ,வெற்றியும் உடனடியாக நடைபெறுவதில்லை. பாவம் அதேபோலத்தான் கொஞ்சம் கொஞ்சமாக நடக்கிறது. அருமையான விளக்கம். யாவருக்கும் பொதுவானது நிற்கிறேன் என்று சொல்கிறவன் எவனும் விழாதபடிக்கு எச்சரிக்கை யாக இருக்கக்கடவன். மிகவும் அருமையான விளக்கம் பாஸ்டர் ஆண்டவர் உங்களை ஆசீர்வதித்து காக்ககடவர். 🇬🇧
Great message brother. 100%correct. We are all witness of God and God says we are light of the wold,either pastors or believers. All praise to God. Amen. Congratulations brother. Very good advice and well said.
ஐயா நீங்கள் பேசினதை கேட்ட பிறகு ஆவியினாலே ஏவப்பட்டு பேசுகிறேன். கொரிந்தியருக்கு சபையிலே ஒருவன் தன் தகப்பனுடைய மனைவியை வைத்துக் கொண்டிருப்பதை அறிந்தும் அந்த சபையார் அவனை சபையிலே வைத்துக் கொண்டு இருந்தார்கள் அப்பொழுது பவுல் என்ன சொல்லுகிறார் அவனை சபையை விட்டு புறம்பே தள்ளுங்கள் என்று சொல்லுகிறார். அவனை மன்னிப்பு கேட்க சில காலங்கள் எடுத்துக் கொள்ளுங்கள் என்று அவர் சொல்லவில்லை. இனி ஜான் ஜெபராஜ் க்கு ஊழியக்காரன் என்ற பட்டம் கிடையாது. தேவையெனில் இனிமேல் அவர் ஒரு மனம் திரும்பி விசுவாசியாக வாழ்ந்து விட்டுப் போகலாம். அவனை மீண்டும் ஊழியக்காரனாக என்று இந்த உலகம் ஏற்றுக் கொண்டால் கிறிஸ்துவம் இனி கேவலமாக தான் பார்க்கப்படும். தாவீது பச்சை பால் இடத்தில் பாவம் செய்தது உண்மைதான் ஆனால் அந்த விஷயம் தாவீது பர்ஸை பால் நாத்தான் ஆகிய மூன்று பேரைத் தவிர வேறு யாருக்குமே தெரியாது. ஆனால் இன்று ஜான் ஜெபராஜ் செய்த வேலை உலகம் முழுவதும் பரவி விட்டது. இதற்குப் பெயர்தான் துணிகரமான பாவம். எப்படி இப்படி ஒரு நீண்ட நாள் பாவத் தொடர்பில் இருந்து கொண்டு அவரால் சபையில் செய்தி கொடுக்க முடிந்தது.... அவருடைய பாட்டுகள் பிரபலமாகி விட்டதால் அவரோடு ஆவியானவர் இருக்கிறார் என்று அர்த்தமாம்? அப்படி என்றால் எத்தனையோ சினிமா பாட்டுகள் பிரபலமாகியுள்ளது அதெல்லாம் ஆவியானவருக்கு பொறுப்பா... தயவுசெய்து இந்த மாதிரி பாவம் செய்த மனிதர்களுக்கு உதவியாக பேசாதீர்கள். அவர்களை மனம் திரும்பி இனி ஒரு விசுவாசியாக வாழ சொல்லுங்கள்.....
உண்மைதான்.வைரமுத்து கூட இயேசுவை பற்றி எழுதினார் காசுக்காக.கிறித்தவ மதத்திலிருந்து வெளிவந்த ஜேசுதாஸ் கூட இயேசுவை பற்றி பாடுகிறார் காசுக்காக.தேவன் , பரிசுத்தர் இயேசு மாத்திரமே.
பெந்தகோஸ்து சபையியில் பாடத்தெரிந்தால் போதும் கொஞ்சம் சரளமாக பேசத் தெரிந்தால் போதும் கையில் பைபிளை எடுத்துக்கொண்டு பாஸ்டர் என சொல்லிக்கொண்டு வருடம் பின்னே செல்லும் முட்டாள் கூட்டத்தைத் தான் குறை சொல்ல வேண்டும்.
Your explanation is apt Pastor. Christianity need more people like you. They have to get right with God, after asking for forgivness. They have get right with people at large. I am Bright Jones from Nagercoil.
It’s a very comprehensive message done with reverential fear of God and a reprimand laced with humility and firmness in true Christian spirit. May God use you for His Glory
பாஸ்டர் தவறு என்பது பாவம் தனே அவர் பெண் நிமித்தமாக ஊழியத்தை இழந்துவிட்டார் இன்றைய சூழ்நிலையை பார்த்தீங்கனா அநேகர் பல விதமான பவத்தை செய்து வருகிறார்கள் இவர்களுக்கான போதனையை செய்கிறீர்கள் சூப்பர் கர்த்தர் உங்களை ஆசீர்வதிப்பாராக பாஸ்டர் நன்றி
Neglecting all these false breachers, let us run the race with much patience, unto Jesus Christ, who is the author and finisher of our faith. No need of giving much importance to these satanic weapons. Hebre: 12.1
Very Matured words. Seems 100% correct . The person should first really regret of the mistakes and personally build the relation with God first by repentance. Dont give mike... But give mat to sit down and sing personally worship god first.
ஐயா, உங்கள் பேருக்கேற்ற படி, நீங்க பதிவிட்டது "காபிரியல் "ன் பரலோக தேவனின் எழுப்பி, ஊன்ற கட்டும் அற்புத நற்செய்தி சூப்பர் (ஆவியானவருக்கு பாராட்டுக்கள் )
Alicerani official என்றyoutube channel il அந்த சகோதரி சகோதரர் லெனின் விஷயத்திலேயே இதை தெளிவாக பேசியிருக்கிறார்கள். அதை நிறையபேர் பார்க்க வில்லை.இதுதான் வித்தியாசம்.நன்றி.
Speeches and writings of Ravi zacharias are marvellous ,but his fall is abysmal . The very organisation formed by zacharias took all the step to rectitify the wrong by him, though he was considered great. The action taken against him was Scripture based. Let the Indian Church rise to the occasion and the meteoric rise of some " great " pastors.
King David committed adultery but there was Nathan to rebuck his sin. David repented and made a public confession in Psalm 51. God restores him and his kingdom. He became the man after God's own heart. This teaching is missing. Not many have the prophets to warn their sins . Not many are there to acknowledge their sins. So restoration is not taking place. Only rumours are spreading. Ultimately God's name is blasphemed.. It is a time to pray and expect true revival should take place in every church.
Good one iyya ....my question is ; Is it applicable for immorality only (or) holds good for false prophesies, Prosperiety Gospel, fake promises, fake ministries, ministry to earn mony....???
As you move away from worship, prayer and life based on liturgy, tradition and God given reason , and go behind individuals and newer denominations , this is unavoidable. Luther regretted it much later.
Robert morris case was happen when he was 18 years old and due to political issues they brought the case now.. it's not new issue between morris was very blessed man n we have to pray for him..,
But personally I feel whether he can come back as a pastor or not and God only is to judge but atleast as a repented believer let him become first and pray God save and protect all ministers & and every children of God in these last days. மாரனாதா~இயேசு வருகிறார்
ஐயா பாஸ்டர், விழுந்து போன வரிசையில் பலரை சொல்லியிருக்கிறீர்கள், அவர்கள் விழுந்து போவதற்கு அவர்கள் என்ன ஆதாமை போல ஏதேன் தோட்டத்தில் இருக்கிறவர்களா விழுந்து போவதற்கு? குருடர்கள் குருடர்களுக்கு வழிகாட்டிகள்.
the issue with Pastors in Tamilnadu is they dont come under any board, No one is there to question them....I meant Independent church who dont fall on any organization.
Pastor yous give the very good news and massage in the morning
Thanks paster
இதுபோல ஆலோசனை சொல்வதற்கு நல்ல தேவ மனிதர்கள் நம் நாட்டிற்கு தேவை
கர்த்தருடைய நாமம் மகிமை படுவதாக ஐயா நல்ல ஆலோசனை தந்துள்ளீர்கள் கர்த்தர் உங்களை ஆசீர்வதிப்பார் ⛪✝️🕊️🙏 ஆமென் ஆலோசனை இல்லாத இடத்தில் ஜனங்கள் விழுந்து போவார்கள்.நல்ல ஆலோசனைகள் மிகவும் தேவை 🤝
ஆமென் ஆமென். தேவனோடு ஒப்புரவாவது நல்லது.
இதினிமித்தம் நி திரும்பினால் நான் உன்னை திரும்ப சீர்ப்படுத்துவேன்.....
(எரேமியா 15:19)
😌
🙏
7:20 to 7:32 Highlight👌
☝️The Real Solution 💯
Yes😌
உங்கள் பதிவு மிகவும் அவசியமான செய்தியாக இருக்கிறது இப்படிப்பட்ட ஆலோசனை அவ்வப்போது ஊழியர்களுக்கு தேவையாக இருக்கிறது உங்களுக்காக ஜெபிக்கிறோம்
எல்லா ஊழியர்களுக்காகவும் ஜெபிக்க வேண்டும்.
ஸ்தோத்திரம் மிக அருமையா சொன்னீங்க உண்மைதான் இவர்கள் திருந்துகிறவர்கள் அல்ல தங்கள் தவறை சரி என்றும் அதை தேவன் ஏற்றுக் கொண்டார் என்றும் சொல்லுகிற ஒரு கூட்டத்தார்....
1 சகோதரரே, ஒருவன் யாதொரு குற்றத்தில் அகப்பட்டால், ஆவிக்குரியவர்களாகிய நீங்கள் சாந்தமுள்ள ஆவியோடே அப்படிப்பட்டவர்களைச் சீர்பொருந்தப்பண்ணுங்கள். நீயும் சோதிக்கப்படாதபடிக்கு உன்னைக்குறித்து எச்சரிக்கையாயிரு.
கலாத்தியர் 6:1
2 ஒருவர் பாரத்தை ஒருவர் சுமந்து, இப்படியே கிறிஸ்துவினுடைய பிரமாணத்தை நிறைவேற்றுங்கள்.
கலாத்தியர் 6:2
3 ஒருவன், தான் ஒன்றுமில்லாதிருந்தும், தன்னை ஒரு பொருட்டென்று எண்ணினால், தன்னைத்தானே வஞ்சிக்கிறவனாவான்.
கலாத்தியர் 6:3
4 அவனவன் தன்தன் சுயகிரியையைச் சோதித்துப்பார்க்கக்கடவன். அப்பொழுது மற்றவனைப் பார்க்கும்போதல்ல, தன்னையே பார்க்கும்போது மேன்மை பாராட்ட அவனுக்கு இடமுண்டாகும்.
கலாத்தியர் 6:4
🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉 இதை செயுங்க தேவ மனிதர்களே
நல்ல கிறிஸ்தவ வாழ்க்கைக்கும் ஊழியத்திற்கும் மிக சிறப்பான மற்றும் உண்மையான நல்வழி போதனைகள். மிகவும் பயனுள்ள தகவல்கள். அநேகருக்கு ஆசீர்வாதமாக இருக்கும் என்று நம்புகிறேன். நன்றி அண்ணன் 🎉🎉❤
நல்ல சரியான ஆலோசனை.🎉
ஐயா உங்களின் பதில் மிகவும் தெளிவாக இருக்கிறது நன்றி
ஐய்யா நல்ல ஆலேசனை கர்த்தர்க்கு ஸ்தோத்திரம்
ஒரு அருமையான ஆலோசனை கிறிஸ்தவ மதத்திற்கு உண்டான மிகவும் முக்கியமான ஒரு ஆலோசனை என்று நான் கருதுகிறேன்
மிக அருமையான பதிவு ஐயா
தேவனுக்கே மகிமை
மற்றவர்களைக் குற்றவாளியாகத் தீர்க்கிறவனே, நீ யாரானாலும் சரி. போக்குச்சொல்ல உனக்கு இடமில்லை, நீ குற்றமாகத் தீர்க்கிறவைகள் எவைகளோ, அவைகளை நீயே செய்கிறபடியால், நீ மற்றவர்களைக்குறித்துச் சொல்லுகிற தீர்ப்பினாலே உன்னைத்தானே குற்றவாளியாகத் தீர்க்கிறாய்.
ரோமர் 2:1
நீங்கள் சொல்வது ஆவியானவரின் சரியான ஆலோசனை!அதுதான் மீண்டும் ஊழியம் செய்வதற்கான படிநிலைகள், நீங்க சொல்ற படி ஒரு விழுந்த ஊழியர் உணர்ந்து செயல்பட்டால் கர்த்தரின் அளவில்லாத கிருபையை தருவார் என்பதில் எள்ளளவும் சந்தேகம் இல்லை ஐயா!🙏👍👌கர்த்தர் தங்களின் ஆலோசனை ஊழியத்தை அபரிவிதமாய் ஆசிர்வதிக்குமாறு வேண்டுகிறேன்
நல்ல விளக்கம் பாஸ்டர் நோய் உடனடியாக வருவதில்லை ,வெற்றியும் உடனடியாக நடைபெறுவதில்லை. பாவம் அதேபோலத்தான் கொஞ்சம் கொஞ்சமாக நடக்கிறது. அருமையான விளக்கம். யாவருக்கும் பொதுவானது நிற்கிறேன் என்று சொல்கிறவன் எவனும் விழாதபடிக்கு எச்சரிக்கை யாக இருக்கக்கடவன். மிகவும் அருமையான விளக்கம் பாஸ்டர் ஆண்டவர் உங்களை ஆசீர்வதித்து காக்ககடவர். 🇬🇧
கிறிஸ்தவ மதத்திற்குள் நல்ல ஆலோசனை இதுவரையிலும் கொடுத்திருக்கிற நல்ல மனிதர்களுக்கு நன்றி
மிகச்சிறந்த ஆலோசனை
பாஸ்டர்👌👌 😊!!
பாராட்டுக்கள் 🙏
Very valuable advice pastor thank you
Well said pastor ! We need more men of God to restore & build up lives, than just pointing fingers ! God bless you !
I agree with you pastor 100%
ஐயா அவர்கள் பேசியதற்கு நன்றி அழகான ஒரு அருமையான கருத்தை பதிவிட்டு இருக்கிறார்
Great message brother. 100%correct. We are all witness of God and God says we are light of the wold,either pastors or believers. All praise to God. Amen. Congratulations brother. Very good advice and well said.
இப்படி கன்டிக்கிற போதிக்கின்ற தேவ மனிதர்கள் எழும்ப ஜெபிப்போம்✝️🛐
Thanks pastor 🙏
Praise the Lord pr.God bless you
ஐயா நீங்கள் பேசினதை கேட்ட பிறகு ஆவியினாலே ஏவப்பட்டு பேசுகிறேன். கொரிந்தியருக்கு சபையிலே ஒருவன் தன் தகப்பனுடைய மனைவியை வைத்துக் கொண்டிருப்பதை அறிந்தும் அந்த சபையார் அவனை சபையிலே வைத்துக் கொண்டு இருந்தார்கள் அப்பொழுது பவுல் என்ன சொல்லுகிறார் அவனை சபையை விட்டு புறம்பே தள்ளுங்கள் என்று சொல்லுகிறார். அவனை மன்னிப்பு கேட்க சில காலங்கள் எடுத்துக் கொள்ளுங்கள் என்று அவர் சொல்லவில்லை. இனி ஜான் ஜெபராஜ் க்கு ஊழியக்காரன் என்ற பட்டம் கிடையாது. தேவையெனில் இனிமேல் அவர் ஒரு மனம் திரும்பி விசுவாசியாக வாழ்ந்து விட்டுப் போகலாம். அவனை மீண்டும் ஊழியக்காரனாக என்று இந்த உலகம் ஏற்றுக் கொண்டால் கிறிஸ்துவம் இனி கேவலமாக தான் பார்க்கப்படும். தாவீது பச்சை பால் இடத்தில் பாவம் செய்தது உண்மைதான் ஆனால் அந்த விஷயம் தாவீது பர்ஸை பால் நாத்தான் ஆகிய மூன்று பேரைத் தவிர வேறு யாருக்குமே தெரியாது. ஆனால் இன்று ஜான் ஜெபராஜ் செய்த வேலை உலகம் முழுவதும் பரவி விட்டது. இதற்குப் பெயர்தான் துணிகரமான பாவம். எப்படி இப்படி ஒரு நீண்ட நாள் பாவத் தொடர்பில் இருந்து கொண்டு அவரால் சபையில் செய்தி கொடுக்க முடிந்தது.... அவருடைய பாட்டுகள் பிரபலமாகி விட்டதால் அவரோடு ஆவியானவர் இருக்கிறார் என்று அர்த்தமாம்? அப்படி என்றால் எத்தனையோ சினிமா பாட்டுகள் பிரபலமாகியுள்ளது அதெல்லாம் ஆவியானவருக்கு பொறுப்பா... தயவுசெய்து இந்த மாதிரி பாவம் செய்த மனிதர்களுக்கு உதவியாக பேசாதீர்கள். அவர்களை மனம் திரும்பி இனி ஒரு விசுவாசியாக வாழ சொல்லுங்கள்.....
Jhon jabaraj என்ன தான் பிரச்னை
உண்மைதான்.வைரமுத்து கூட இயேசுவை பற்றி எழுதினார் காசுக்காக.கிறித்தவ மதத்திலிருந்து வெளிவந்த ஜேசுதாஸ் கூட இயேசுவை பற்றி பாடுகிறார் காசுக்காக.தேவன் , பரிசுத்தர் இயேசு மாத்திரமே.
பெந்தகோஸ்து சபையியில் பாடத்தெரிந்தால் போதும் கொஞ்சம் சரளமாக பேசத் தெரிந்தால் போதும் கையில் பைபிளை எடுத்துக்கொண்டு பாஸ்டர் என சொல்லிக்கொண்டு வருடம் பின்னே செல்லும் முட்டாள் கூட்டத்தைத் தான் குறை சொல்ல வேண்டும்.
முதலில் மற்றவர்களின் தப்பிதங்களை மன்னிக்க கற்றுங்களுங்கள் இயேசு மன்னித்தாலும் நீங்கள் மற்றவர்களை மன்னிக்கமாட்டேன் என்றால் யாருக்கு நஷ்டம் ....
@@reni4588,
அந்திகிறிஸ்துவை மன்னிக்கிற பவர் குருட்டு விசுவாசிகளுக்கு தான் உண்டு.
Correct Aiya.....god bless u...
Thank you uncle..
Wonderful counseling dear pastor. God bless you and your ministries
Amen 🎉🎉🎉
Your explanation is apt Pastor. Christianity need more people like you. They have to get right with God, after asking for forgivness. They have get right with people at large. I am Bright Jones from Nagercoil.
Praise God this is sound doctrine
Good talk to every fallen people
Thanks pastor... Good council
It’s a very comprehensive message done with reverential fear of God and a reprimand laced with humility and firmness in true Christian spirit. May God use you for His Glory
Praise the lord word of God pr
timely message for all god's servants
பாஸ்டர் தவறு என்பது பாவம் தனே அவர் பெண் நிமித்தமாக ஊழியத்தை இழந்துவிட்டார் இன்றைய சூழ்நிலையை பார்த்தீங்கனா அநேகர் பல விதமான பவத்தை செய்து வருகிறார்கள் இவர்களுக்கான போதனையை செய்கிறீர்கள் சூப்பர் கர்த்தர் உங்களை ஆசீர்வதிப்பாராக பாஸ்டர் நன்றி
ஐயா உங்களின் இந்த பதிவும் நீங்கள் சொல்லிய கருத்தும் 💯/💯% சரியானது ஐயா... அருமையான பதிவு ஐயா 👌🏻👍🏻
Neglecting all these false breachers, let us run the race with much patience, unto Jesus Christ, who is the author and finisher of our faith.
No need of giving much importance to these satanic weapons.
Hebre: 12.1
மிக அருமையான பதிவு 🎉🎉🎉🎉🎉
Super. Message. Advise
ஐயா ஆவிக்குறிய வாழ்க்கைக்கு மிகசிறப்பான பதிவு உங்களையும் அவசியத்தையும் கர்த்தர் அதிகமாய் ஆசீர்வதிப்பாராக
Good interpretation brother...pl
தேவனே ஜயா மூலம் மிக தெளிவான பதிவு ஐயா
நன்றி சகோதரா நல்ல ஆலோசனையை வேதத்தின் ஆதாரமாக கொடுத்திர் 1தீமத்தேயு 5 /20
பரிசுத்த ஆவியானவர் பாவத்தை குறித்தும் நீதியைக்குறித்தும் கண்டித்து உணர்த்துவார் 1தீமோ3;16. கர்த்தர் உங்களை கொண்டு நல்ல ஆலோசனை கொடுத்துள்ளார்.
ஆமென் 🙏
Very Matured words. Seems 100% correct . The person should first really regret of the mistakes and personally build the relation with God first by repentance.
Dont give mike... But give mat to sit down and sing personally worship god first.
அருமையான பதிவு பிரதர்
Church displan is very very important independent Churches do desplion two years
❤❤❤❤ நல்ல ஆலோசனைகள் பாஸ்டர் 🎉
மிகவும் ஆணித்தரமான,மக்களின் மனக்கண்களை திறக்கும்படியான ஆழமான செய்தி
They have to come right with God. For that we have to pray for them, and help them as for as possible to get back to the Holy path.
Well said pastor
Amen Amen🙏
ஐயா....வாழ்த்துக்கள்...🎉
It is Faith with Arrogance. Vs. Faith with Love
நீதிமொழிகள் 24:16 நீதிமான் ஏழுதரம் விழுந்தாலும் திரும்பவும் எழுந்திருப்பான்;
Praise the Lord brother.
ஐயா, உங்கள் பேருக்கேற்ற படி, நீங்க பதிவிட்டது "காபிரியல் "ன் பரலோக தேவனின் எழுப்பி, ஊன்ற கட்டும் அற்புத நற்செய்தி சூப்பர் (ஆவியானவருக்கு பாராட்டுக்கள் )
Nice explanation ayya
இடறல்கள் வருவது அவசியம், ஆனாலும் எந்த மனுஷனால் இடறல் வருகிறதோ, அவனுக்கு ஐயோ!
மத்தேயு 18:7
ஐயா, மிக மிக சரியான மற்றும் தெளிவான பதிவு. சமீபத்தில் நடந்த பிரச்சி னையில் இவ்வளவு தெளிவாக மற்றும் கண்ணியமாக எந்த youtuber ஓ அல்லது ஊழியரோ பேசவில்லை.
Alicerani official என்றyoutube channel il அந்த சகோதரி சகோதரர் லெனின்
விஷயத்திலேயே இதை
தெளிவாக பேசியிருக்கிறார்கள்.
அதை நிறையபேர் பார்க்க
வில்லை.இதுதான் வித்தியாசம்.நன்றி.
ஐயா மிக முதிர்ச்சியும், நாகரிகமுமான ஆலோசனை கர்த்தர் உங்களை பயன்படுத்துவராக
Speeches and writings of Ravi zacharias are marvellous ,but his fall is abysmal . The very organisation formed by zacharias took all the step to rectitify the wrong by him, though he was considered great. The action taken against him was Scripture based. Let the Indian Church rise to the occasion and the meteoric rise of some " great " pastors.
இன்றைய ஊழியம் மக்களை தேவன் பக்கம் திருப்பவது இல்லை. அவர் அவர
அவர் அவர் சம்பாதிப்பது, எப்படி என்று போட்டி போட்டு கொண்டு சபை நடத துகின்றனர் மூத்த போதகர்களை பார்த்து பின்பற்றுகின்றனர். ஆமென்,
Samcharles😊@@SusaiSusai-qr7ji
@@SusaiSusai-qr7jiகரெக்ட்
கரெக்ட் கரெக்ட் கரெக்ட் கரெக்ட் கரெக்ட் கரெக்ட் கரெக்ட் கரெக்ட் கரெக்ட் கரெக்ட் கரெக்ட் கரெக்ட் கரெக்ட் கரெக்ட் கரெக்ட் கரெக்ட் கரெக்ட் கரெக்ட் கரெக்ட் கரெக்ட் கரெக்ட் கரெக்ட் கரெக்ட் கரெக்ட் கரெக்ட் கரெக்ட் கரெக்ட் கரெக்ட் கரெக்ட் கரெக்ட் கரெக்ட் கரெக்ட் கரெக்ட் கரெக்ட் கரெக்ட் கரெக்ட் கரெக்ட் கரெக்ட் கரெக்ட் கரெக்ட் கரெக்ட் கரெக்ட் கரெக்ட் கரெக்ட் கரெக்ட் கரெக்ட் கரெக்ட் கரெக்ட் கரெக்ட் கரெக்ட் கரெக்ட் கரெக்ட் கரெக்ட்
Very well said Sir.
😌
🙏
7:20 to 7:32 Highlight👌
☝️The Real Solution 💯
God Bless you Ayya
King David committed adultery but there was Nathan to rebuck his sin. David repented and made a public confession in Psalm 51. God restores him and his kingdom. He became the man after God's own heart.
This teaching is missing. Not many have the prophets to warn their sins . Not many are there to acknowledge their sins. So restoration is not taking place. Only rumours are spreading. Ultimately God's name is blasphemed.. It is a time to pray and expect true revival should take place in every church.
100% you are correct iyya. Thank you.
👍👍👍👍👍👍👍👍
Good one iyya ....my question is ; Is it applicable for immorality only (or) holds good for false prophesies, Prosperiety Gospel, fake promises, fake ministries, ministry to earn mony....???
Super 👍
🙏
Nice explanation pr
Outstanding🙏
ஐயா சரியான விளக்கம்
மதிப்பிற்குரிய ஐயா அவர்கள் அவர் நிலைப்பாட்டில் சரியாக பேசியிருக்கிறார்
உங்களில் பாவமில்லாதவன் இவள்மேல் முதலாவது கல்லெறியக்கடவன்.யோவான் 8:7
Amen …
Jesus coming soon...!!!
As you move away from worship, prayer and life based on liturgy, tradition and God given reason , and go behind individuals and newer denominations , this is unavoidable. Luther regretted it much later.
Watch out grace Speke, grace grace, God gives grace please don't play games with grace
பணத்திற்குபின்னால்போகிற போதகர்களுக்குஇது நல்லபாடம்பைபிள்படிபோதிக்காததன் விளைவுதான்இந்த நிலை
Robert morris case was happen when he was 18 years old and due to political issues they brought the case now.. it's not new issue between morris was very blessed man n we have to pray for him..,
என்ன நடக்குது என்று ஜான் ஜெபராஜ் விஷயத்தில் எவருக்கும் உண்மை தெரியாது
🎉
Very well said. But they are already fallen. Because they are not doing the ministries according to the word of God.
உன் கண்ணில் இருக்கிற உத்திரத்தை உணராமல் பிறருடைய கண்ணில் இருக்கிற உத்திரத்தை உணர்வது என்ன
நல்ல முதிர்ச்சி எனக்கு அதிர்ச்சி
தங்களின் பெயர் என்ன?
Pastor இதற்கு காரணம் பிரச்சினை மட்டும் பேசக்கூடாது , தீர்வு passtive பார்க்கணும் பேசவேண்டும்.
மிக அருமையான ஆலோசனை பதிவு அனைத்து கிறிஸ்தவர்களும் பார்க்க வேண்டிய பதிவு
💞 💞
But personally I feel whether he can come back as a pastor or not and God only is to judge but atleast as a repented believer let him become first and pray God save and protect all ministers & and every children of God in these last days.
மாரனாதா~இயேசு வருகிறார்
ஐயா பாஸ்டர்,
விழுந்து போன வரிசையில் பலரை சொல்லியிருக்கிறீர்கள், அவர்கள் விழுந்து போவதற்கு அவர்கள் என்ன ஆதாமை போல ஏதேன் தோட்டத்தில் இருக்கிறவர்களா விழுந்து போவதற்கு?
குருடர்கள் குருடர்களுக்கு வழிகாட்டிகள்.
the issue with Pastors in Tamilnadu is they dont come under any board, No one is there to question them....I meant Independent church who dont fall on any organization.