Maranatha Karur
Maranatha Karur
  • Видео 841
  • Просмотров 384 796

Видео

பூர்வ பாதைக்கு திரும்புவோம்! | எரேமியா 6:16 | SUNDAY MESSAGE | Sis. Florence Gabriel
Просмотров 10321 час назад
பூர்வ பாதைக்கு திரும்புவோம்! | எரேமியா 6:16 | SUNDAY MESSAGE | Sis. Florence Gabriel
இம்மைக்காக மட்டுமா விசுவாசம்? | 1 கொரிந்தியர் 15:12-19 | Pas. Gabriel Antonyraj
Просмотров 10114 дней назад
இம்மைக்காக மட்டுமா விசுவாசம்? | 1 கொரிந்தியர் 15:12-19 | Pas. Gabriel Antonyraj
உன்னைச் சுற்றிலும் - உன் நடுவில் | Around and In You! | New Year Message 2025 | Pr Gabriel Antonyraj
Просмотров 13814 дней назад
உன்னைச் சுற்றிலும் - உன் நடுவில் | Around and In You! | New Year Message 2025 | Pr Gabriel Antonyraj
எபினேசர் - பெயர் பின்னணி | "நமக்கு தரும் பாடங்கள்" | Year End Message | Pas. Gabriel Antonyraj
Просмотров 16921 день назад
எபினேசர் - பெயர் பின்னணி | "நமக்கு தரும் பாடங்கள்" | Year End Message | Pas. Gabriel Antonyraj
மனிதனுக்காக மனிதனாக!! | Christmas Message | Pas. Gabriel Antonyraj
Просмотров 14421 день назад
மனிதனுக்காக மனிதனாக!! | Christmas Message | Pas. Gabriel Antonyraj
என்னோடிருக்கும் தேவ கிருபையே! | மேன்மைக்கு முன்னது தாழ்மை | Pas. Gabriel Antonyraj
Просмотров 15528 дней назад
என்னோடிருக்கும் தேவ கிருபையே! | மேன்மைக்கு முன்னது தாழ்மை | Pas. Gabriel Antonyraj
பழைய துருத்தியும்! புதிய ரசமும்! | Youth Camp Worship and Message| Pas. Joel Thomasraj
Просмотров 134Месяц назад
பழைய துருத்தியும்! புதிய ரசமும்! | Youth Camp Worship and Message| Pas. Joel Thomasraj
Youth Camp Worship and Message| Pas. Joel Thomasraj| | Understand your Father
Просмотров 177Месяц назад
Youth Camp Worship and Message| Pas. Joel Thomasraj| | Understand your Father
உயிர்த்தெழுதலின் பிரசங்கம் - விசுவாசத்தின் அடிப்படை | Part-1 | Pas. Gabriel Antonyraj
Просмотров 109Месяц назад
உயிர்த்தெழுதலின் பிரசங்கம் - விசுவாசத்தின் அடிப்படை | Part-1 | Pas. Gabriel Antonyraj
கொரோனாவும் சபையும் - ஜெகன் விளக்கம் சரியா? @HLM04
Просмотров 401Месяц назад
This video is about our evaluation of M.D. Jegan's take on the so-called "failure" of the church during Covid-19. His sweeping statement against believers contracting Covid is devoid of any love and heart for thousands of departed souls during Covid. This video asks some questions to Jegan to substantiate his claims in the light of Scriptures - not just a radom proof-texting approach. Do share ...
வீழ்ச்சியில் மீண்டெழுந்து உச்சம் கண்ட தலைவர்
Просмотров 257Месяц назад
THE KING WHO FELL (Rev Dr Theodore Williams): ruclips.net/video/Rda94Pen3Ho/видео.htmlsi=g1uzouUNgc73xxfB
உன்னை சந்திக்கும் கர்த்தர் | Sunday message | Sis. Florence Gabriel
Просмотров 211Месяц назад
உன்னை சந்திக்கும் கர்த்தர் | Sunday message | Sis. Florence Gabriel
எலியாவை ஆதரிப்பதா? எதிர்ப்பதா?
Просмотров 2,3 тыс.Месяц назад
எலியாவை ஆதரிப்பதா? எதிர்ப்பதா?
பாங்கும் ஒழுங்கும் உள்ள சபை | 1 கொரிந்தியர் 14:34-40 | Pas. Gabriel Antonyraj
Просмотров 376Месяц назад
பாங்கும் ஒழுங்கும் உள்ள சபை | 1 கொரிந்தியர் 14:34-40 | Pas. Gabriel Antonyraj
சத்தியமும் ஜீவனுமாய் | Sathiyamum Jeevanumaai | Old Tamil christian song | Angelin & Evangelin
Просмотров 243Месяц назад
சத்தியமும் ஜீவனுமாய் | Sathiyamum Jeevanumaai | Old Tamil christian song | Angelin & Evangelin
யேசபேலின் ஆவி யாரிடம் உள்ளது?
Просмотров 3,3 тыс.Месяц назад
யேசபேலின் ஆவி யாரிடம் உள்ளது?
பிரகாசிக்கும் நட்சத்திரங்கள்! | தானியேல் 12:3 | Sunday message | Sis. Florence Gabriel
Просмотров 144Месяц назад
பிரகாசிக்கும் நட்சத்திரங்கள்! | தானியேல் 12:3 | Sunday message | Sis. Florence Gabriel
Restoring fallen Pastors? | சபையின் நிலைப்பாடு?
Просмотров 33 тыс.2 месяца назад
Restoring fallen Pastors? | சபையின் நிலைப்பாடு?
சமாதானத்தின் தேவன்!! | 1 கொரிந்தியர் 14:20-33 | Pas. Gabriel Antonyraj
Просмотров 2052 месяца назад
சமாதானத்தின் தேவன்!! | 1 கொரிந்தியர் 14:20-33 | Pas. Gabriel Antonyraj
படம் பார்த்துக் கதை சொல்லும் பாஸ்டர்கள்!💥
Просмотров 8012 месяца назад
படம் பார்த்துக் கதை சொல்லும் பாஸ்டர்கள்!💥
ஆவிக்குரிய வரங்களை நாடுங்கள்! | 1 கொரிந்தியர் 14:8-6-19 | Pas. Gabriel Antonyraj
Просмотров 1582 месяца назад
ஆவிக்குரிய வரங்களை நாடுங்கள்! | 1 கொரிந்தியர் 14:8-6-19 | Pas. Gabriel Antonyraj
தீர்க்கதரிசனம் சொல்ல விரும்புங்கள்! | 1 கொரிந்தியர் 14:1-5 | Pas. Gabriel Antonyraj
Просмотров 1212 месяца назад
தீர்க்கதரிசனம் சொல்ல விரும்புங்கள்! | 1 கொரிந்தியர் 14:1-5 | Pas. Gabriel Antonyraj
தேவன் மீதான வாஞ்சை! | சங்கீதம் 91:14 | Sunday message | Sis. Florence Gabriel
Просмотров 1322 месяца назад
தேவன் மீதான வாஞ்சை! | சங்கீதம் 91:14 | Sunday message | Sis. Florence Gabriel
ஒழியாத அன்பு! | 1 கொரிந்தியர் 13:8-13 | Pas. Gabriel Antonyraj
Просмотров 1143 месяца назад
ஒழியாத அன்பு! | 1 கொரிந்தியர் 13:8-13 | Pas. Gabriel Antonyraj
thendralai pol ennai | Tamil Christian Song | Angelin & Evangelin
Просмотров 1873 месяца назад
thendralai pol ennai | Tamil Christian Song | Angelin & Evangelin
அன்பின் மேன்மை: செய்வதும், செய்யாததும்! | 1 கொரிந்தியர் 13:1-7 | Pas. Gabriel Antonyraj
Просмотров 993 месяца назад
அன்பின் மேன்மை: செய்வதும், செய்யாததும்! | 1 கொரிந்தியர் 13:1-7 | Pas. Gabriel Antonyraj
சபைக்கான தேவ ஏற்பாடு | 1 கொரிந்தியர் 12:12-31 | Pas. Gabriel Antonyraj
Просмотров 1043 месяца назад
சபைக்கான தேவ ஏற்பாடு | 1 கொரிந்தியர் 12:12-31 | Pas. Gabriel Antonyraj
ஜீவ நதியே | JEEVA NATHIYE | TAMIL CHRISTIAN SONG | Angelin & Evangelin
Просмотров 1 тыс.3 месяца назад
ஜீவ நதியே | JEEVA NATHIYE | TAMIL CHRISTIAN SONG | Angelin & Evangelin
வரங்களின் அளவுகோலும் அடிப்படையும்! | Part-4 | Pas. Gabriel Antonyraj
Просмотров 1163 месяца назад
வரங்களின் அளவுகோலும் அடிப்படையும்! | Part-4 | Pas. Gabriel Antonyraj

Комментарии

  • @samuelgnanadasan
    @samuelgnanadasan 2 дня назад

    Fantastic 🎉🎉🎉

  • @RajasinghT-v2h
    @RajasinghT-v2h 3 дня назад

    🎉🎉🎉

  • @JoshuaRMani
    @JoshuaRMani 8 дней назад

    சங்கீதம் 51

  • @JoshuaRMani
    @JoshuaRMani 8 дней назад

    மாம்சத்தில் வந்த இயேசுகிறிஸ்துவை அறிக்கைபண்ணாத எந்த ஆவியும் தேவனால் உண்டானதல்ல; வருமென்று நீங்கள் கேள்விப்பட்ட அந்திக்கிறிஸ்துவினுடைய ஆவி அதுவே, அது இப்பொழுதும் உலகத்தில் இருக்கிறது. 1 யோவான் 4:3

  • @JoshuaRMani
    @JoshuaRMani 8 дней назад

    "கிறிஸ்து" எனும் பெயர்; சுவிசேஷப் புத்தகங்களில் 60 முறையும், அப். நடபடி. 30 முறையும், நிருபங்களில் ரோமர் to 2 கொரி. வரை 175 முறையும், கலாத்தியர் to தீத்து வரை 199 முறையும், பிலே. to யூதா வரை 67 முறையும், வெளிப்படுத்தின.வி.-ல் 10 முறையும் வருகிறது.

  • @JoshuaRMani
    @JoshuaRMani 8 дней назад

    கொலோ 3:23,24: "நீங்கள் செய்கின்ற அனைத்து வேலைகளையும் மனிதருக்காக அல்ல: ஆண்டவருக்காகவே செய்கிறீர்கள் என உணர்ந்து உளமாரச் செய்யுங்கள்." "அதற்குக் கைம்மாறாக ஆண்டவர் உங்களுக்கு உரிமைப்பேறு அருளுவார் என்பது தெரியும் அல்லவா? நீங்கள் உங்கள் ஆண்டவர் கிறிஸ்துவுக்காகவே வேலை செய்யுங்கள்."

  • @Gopalakrishnan-im8ed
    @Gopalakrishnan-im8ed 8 дней назад

    ஆமேன்🎉🎉🎉🎉

  • @kumarasamy8357
    @kumarasamy8357 9 дней назад

    Praise God

  • @WorldWinnerShorts
    @WorldWinnerShorts 9 дней назад

    Neengellam seerthirutha vaadhigala?

  • @kumarasamy8357
    @kumarasamy8357 16 дней назад

    Praise God

  • @francisvino3229
    @francisvino3229 16 дней назад

    Will you call your father Avan Evan

  • @francisvino3229
    @francisvino3229 16 дней назад

    You holy guys ... First give respect to elders in the Bible....

  • @Dhanapal-m6q
    @Dhanapal-m6q 18 дней назад

    Amen halleylujah

  • @thetruelight5164
    @thetruelight5164 18 дней назад

    தொடர்ந்து தங்கள் ஊழியத்தை நிறைவேற்றுங்கள் அண்ணா. கர்த்தர் உங்களோடு இருப்பாராக!

  • @thetruelight5164
    @thetruelight5164 18 дней назад

    Excellent exposure of God's word 🎉🎉❤

  • @dailydevotionbyjacinth
    @dailydevotionbyjacinth 22 дня назад

    Praise be to God

  • @citizen360
    @citizen360 23 дня назад

    Super children 👌

  • @Devadasons777
    @Devadasons777 25 дней назад

    ❤ very nice❤ taking❤

  • @thetruelight5164
    @thetruelight5164 26 дней назад

    Arumaiyana seithi. Thanking God 🙏🎉🎉❤

  • @JoshuaRMani
    @JoshuaRMani 27 дней назад

    நீதிமானுக்கு வரும் துன்பங்கள் அநேகமாயிருக்கும், கர்த்தர் அவைகளெல்லாவற்றிலும் நின்று அவனை விடுவிப்பார். அவனுடைய எலும்புகளையெல்லாம் காப்பாற்றுகிறார்; அவைகளில் ஒன்றும் முறிக்கப்படுவதில்லை. சங்கீதம் 34:19-20

  • @kumarasamy8357
    @kumarasamy8357 28 дней назад

    Praise God

  • @arulapanstephen4673
    @arulapanstephen4673 Месяц назад

    Church displan is very very important independent Churches do desplion two years

  • @arulapanstephen4673
    @arulapanstephen4673 Месяц назад

    Watch out grace Speke, grace grace, God gives grace please don't play games with grace

  • @sahayarajd9323
    @sahayarajd9323 Месяц назад

    சகோ...ஊழியர்கள் போதனைகள் எல்லாரும் செய்தாலும் உலகம் இயேசு கிறிஸ்துவுக்குள் கீழ்படியவில்லை..அதனால் அவர்களுடைய இச்சை துரோகங்களுக்கு ஒப்பு கொடுப்பார்...இது மனிதர்கள் தங்கள் கேட்டின்படி நடந்தது...இத்துனை ஆண்டுகள் ஊழியம் செய்து உலகம் அந்நிய தேவர்களை பின்பற்றும் கூட்டத்தில் கிறிஸ்தவம் உள்ளது...அதாவது பெயரில் கிறிஸ்தவம்....ஆனால் வாழ்கையில் வாழ்வது...அந்நிய தேவர்களின் பண்டிகை...

  • @wilsonjesudas6006
    @wilsonjesudas6006 Месяц назад

    It is Faith with Arrogance. Vs. Faith with Love

  • @rajang5723
    @rajang5723 Месяц назад

    Pastor yous give the very good news and massage in the morning Thanks paster

  • @kumarasamy8357
    @kumarasamy8357 Месяц назад

    Praise God

  • @JoshuaRMani
    @JoshuaRMani Месяц назад

    சத்திய ஆவியாகிய அவர் வரும்போது, சகல சத்தியத்திற்குள்ளும் உங்களை நடத்துவார்; அவர் தம்முடைய சுயமாய்ப் பேசாமல், தாம் கேள்விப்பட்டவைகள் யாவையுஞ்சொல்லி, வரப்போகிற காரியங்களை உங்களுக்கு அறிவிப்பார்.

  • @JoshuaRMani
    @JoshuaRMani Месяц назад

    நாங்களோ உலகத்தின் ஆவியைப் பெறாமல், தேவனால் எங்களுக்கு அருளப்பட்டவைகளை அறியும்படிக்கு தேவனிலிருந்து புறப்படுகிற ஆவியையே பெற்றோம்.

  • @JoshuaRMani
    @JoshuaRMani Месяц назад

    உங்கள் வார்த்தைகள் ... (இயேசுவைப் போல் பேசுங்கள்)

  • @RajaNesam
    @RajaNesam Месяц назад

    Super message pastor. God bless your all family. Thank you pastor.

  • @pravinkumar3487
    @pravinkumar3487 Месяц назад

    மிக சிறந்த விளக்கம் ஐயா 🙏

  • @JoshuaRMani
    @JoshuaRMani Месяц назад

    சகோ. தியோடர் வில்லியம்ஸ் அவர்களின் பின்மாற்றத்தின்பின் மனந்திரும்பின சாட்சியை சொல்லவந்த இடத்தில், ஜான் ஜெபராஜ் (அவர் பாவத்தில் விழுந்துவிட்டாரா இல்லையா என்று நீங்கள் அறியாத நிலையில்), அவரை இணைத்துப் பேசியது எப்படி?

  • @JoshuaRMani
    @JoshuaRMani Месяц назад

    சீலோவாமிலே கோபுரம் விழுந்து பதினெட்டுப்பேரைக் கொன்றதே; எருசலேமில் குடியிருக்கிற மனுஷரெல்லாரிலும் அவர்கள் குற்றவாளிகளாயிருந்தார்களென்று நினைக்கிறீர்களோ? அப்படியல்லவென்று உங்களுக்குச் சொல்லுகிறேன்; நீங்கள் மனந்திரும்பாமற்போனால் எல்லாரும் அப்படியே கெட்டுப்போவீர்கள்.

  • @StephenBenjamin-qw4yu
    @StephenBenjamin-qw4yu Месяц назад

    பாஸ்டர் தவறு என்பது பாவம் தனே அவர் பெண் நிமித்தமாக ஊழியத்தை இழந்துவிட்டார் இன்றைய சூழ்நிலையை பார்த்தீங்கனா அநேகர் பல விதமான பவத்தை செய்து வருகிறார்கள் இவர்களுக்கான போதனையை செய்கிறீர்கள் சூப்பர் கர்த்தர் உங்களை ஆசீர்வதிப்பாராக பாஸ்டர் நன்றி

  • @johnbalasundaram2484
    @johnbalasundaram2484 Месяц назад

    அதிகம் பேசும்போது இப்படித்தான் அலப்ப வேண்டி வரும். அவர் தம் வீடியோக்களை குறைத்துக் கொள்ள வேண்டும்

  • @allwinpaul6196
    @allwinpaul6196 Месяц назад

    Awesome

  • @kripalayam
    @kripalayam Месяц назад

    Good

  • @m.aprabakar7443
    @m.aprabakar7443 Месяц назад

    Wonderful, Gabriel

  • @aocinternational2294
    @aocinternational2294 Месяц назад

    Thank you uncle..

  • @JoshuaRMani
    @JoshuaRMani Месяц назад

    பூமியிலே ஒருவனையும் உங்கள் பிதா என்று சொல்லாதிருங்கள்; பரலோகத்திலிருக்கிற ஒருவரே உங்களுக்குப் பிதாவாயிருக்கிறார். நீங்கள் குருக்கள் என்றும் அழைக்கப்படாதிருங்கள்; கிறிஸ்து ஒருவரே உங்களுக்குக் குருவாயிருக்கிறார். அந்தப்படி, தலைவன் என்றும் சொல்லிக் கூடாது. நீங்களோ ரபீ என்றழைக்கப்படாதிருங்கள்; கிறிஸ்து ஒருவரே உங்களுக்குப் போதகராயிருக்கிறார், நீங்கள் எல்லாரும் "சகோதரராயிருக்கிறீர்கள்."

    • @maranathakarur
      @maranathakarur Месяц назад

      தலைவன் என்று தானே தம்பட்டம் அடிப்பதுதான் தவறு. தலைமைப் பண்பில் சிறந்து விளங்கியவரை அவ்வாறு அழைப்பது தவறு இல்லை.

    • @johnbalasundaram2484
      @johnbalasundaram2484 Месяц назад

      தலைமைத்துவம் ஆண்டவர் கொடுக்கிற ஒரு அரிய தாலந்து. Dr தியோடர் வில்லியம்ஸ் அதை வெளிப்படுத்தி இருக்கிறார். அவரை தலைவர் என்று தாராளமாக அழைக்கலாம். இன்றைய தலைமுறையில் தலைவர்கள் உருவாகா ததால் இன்றைக்கு மேய்ப்பன் இல்லாத ஆடுகள் போல சபை சீறழிகிறது

  • @JoshuaRMani
    @JoshuaRMani Месяц назад

    உங்கள் சரீரமானது நீங்கள் தேவனாலே பெற்றும் உங்களில் தங்கியும் இருக்கிற பரிசுத்த ஆவியினுடைய ஆலயமாயிருக்கிறதென்றும், நீங்கள் உங்களுடையவர்களல்லவென்றும் அறியீர்களா? கிரயத்துக்குக் கொள்ளப்பட்டீர்களே; ஆகையால் தேவனுக்கு உடையவைகளாகிய உங்கள் சரீரத்தினாலும் உங்கள் ஆவியினாலும் தேவனை மகிமைப்படுத்துங்கள். 1 கொரிந்தியர் 6:19-20

  • @thetruelight5164
    @thetruelight5164 Месяц назад

    Nice message Anni 🎉🎉❤

  • @Dass-d5y
    @Dass-d5y Месяц назад

    கர்த்தரால் மன்னிக்கப்பட்டவர்.

  • @Dass-d5y
    @Dass-d5y Месяц назад

    கர்த்தர் நல்லவர்.

  • @thetruelight5164
    @thetruelight5164 Месяц назад

    Wonderful and needed message for this present generation and particularly for servents of God. 🎉🎉❤

  • @littleboy96
    @littleboy96 Месяц назад

    I believe you may have misunderstood Samson Paul. He never claimed that there is no hope for John Jebaraj. However, he pointed out that John is releasing a new song while facing serious allegations of sexual misconduct, with a large following still supporting him. Do you think it is appropriate for him to continue in ministry without addressing or defending himself against these allegations?

    • @maranathakarur
      @maranathakarur Месяц назад

      I hope I understand him and I stand by my viewpoint.

  • @littleboy96
    @littleboy96 Месяц назад

    Thanks for the good message. Could you please share the source for his video message?

    • @maranathakarur
      @maranathakarur Месяц назад

      ruclips.net/video/Rda94Pen3Ho/видео.htmlsi=J4ltDrSYyldlJum6

  • @kumarasamy8357
    @kumarasamy8357 Месяц назад

    Praise God