Ean lifela na nalla irukukkena neenga sonna Pooja parigaram than anna god bless you anna neena familyoda naala irukkanum anna ean kuda porantha annan neena nandri anna
சார் வணக்கம்...... உங்களுடைய பதிவுகள் எல்லாம் ரொம்ப பயனுள்ளதாக இருக்குங்க ஐயா..... ஐயா இந்த நரசிம்மர் சாமி வழிபாடு எப்படி செய்யறது கொஞ்சம் சொல்லுங்க ஐயா...... அதாவது, நான் இப்போ துபாய்ல வேலை பாத்துட்டு இருக்கேன்...... பேச்சுலர் ரூம்ல இருக்கேன்..... சில நேரங்களில் தேவையே இல்லாம பயம் ஏற்படுது ஐயா...... அந்த பயத்தை வந்து எப்படி போகிறது என்று தெரியவில்லை. இதை எப்படி முறையா பண்ணனும்.... மிக்க நன்றி ஐயா....
Thank you sir for sharing this. I need some clarification. 1) Do I put the lime on top of the salt? Or on a separate bowl ? 2)must I use clay bowl or glass bowl or any bowl for salt and pachai karpuram. ? 3)Must I burn the pachai karpuram in the hall or entrance or sami room?
அண்ணா வணக்கம்🙏🏻 அண்ணா நாங்க சிதம்பரத்திலிருந்து பேசுகிறோம். நீங்க சொன்ன உப்பு பரிகாரம் நிலை வாசப்படிக்கு பக்கத்துல வைக்கலாமா அடுத்து பலகை போட்டு வைக்கணுமா கீழே தரையில் வைக்கலாமா கொஞ்சம் எங்களுக்கு தெளிவுபடுத்துங்கோ நன்றி அண்ணா🙏🏻 ராதே கிருஷ்ணா 🙏🏻
சார் வணக்கம் எங்கள் வீட்டில் கொஞ்சம் கூட சந்தோஷமே இல்லை சார்.கணவர் எந்த நேரமும் சண்டை.கடன் அதிகரிச்சிட்டே போகுது சார் மனைவி, குழந்தைகள் என்று ஒரு பாசமும் இல்லை சார் , தொழிலுக்கு போனாலும் இஷ்டப்பட்டு செய்ய மாட்டன்றாருங் சார் எனக்கு மூன்று ஆண் குழந்தைகள் சார் கணவர் என்னுடைய பேச்ச கேக்கனுங் சார் ப்ளீஸ் சார் எனக்கு உதவி பன்னுங்க சார்.
Anna Nan thinammum ungkala rasi palan parppen anna enakku utal nilai sari illai anna Nan poo sels pantren thiruti pattathu Mari irukku anna mesham parani natchathiram inraikku poo kku selsukku polam irukken
Anna , my name is deepa! Naan vishnu sahasranam lalaitha sahasranamam yellam yenveettil solluven .aanal yenakku yetho nallathu nadakka sivaperuman இன்னும் நினைக்கவில்லை .sivan yennudaiya uyiravaar. Neengal sonna intha moondru parigarathai veetil seyyalama ? Yenendral pangali oruvar iranthu 6 matha kalam adaippu ullathu . Naan sahasranamam ippoluthu solvathu illai . Please answer to me ! ஏன் இதை உங்களிடம் கேட்கிறேன் என்றால் நான் ஆன்மீக விஷயங்களில் உங்களுடைய கருத்தை மட்டுமே பெரும்பாலும் ஏற்றுக்கொண்டு என் வீட்டில் செயல்படுத்துகிறேன்! என்னுடைய இந்த சந்தேகத்திற்கு பதில் தந்தால் மிகவும் சந்தோஷமாக இருக்கும்! ஓம் சிவாய நமஹ! நன்றி!
Sir wanakkam Nan Muslim ippo hindu lai comitted aahi Tai yehna ko 2 ponnu oru paiyeh aana yehna ko nimmadi illai yeh pasanga yeh paichu kaika matai inranga
சாமி ரூம்ல அட்சதை வைக்கணும் ன்னு சொன்னீங்களே. அப்படின்னா என்னங்க ஐயா. அது எப்படி இருக்கும் எப்படி வைக்கணும். நான் கிறிஸ்தவள். ஆனால் இந்து மத தெய்வங்களையும் உயிராக வணங்குவேன். தெளிவாக சொல்லுங்கள் ஐயா. எனக்கு புரியவில்லை
உங்கள் சிரித்த முகம் அழகு அய்யா 🎉
❤ ஆம் அண்ணா எங்கள் வீட்டில் அப்படி தான் சார்
Ean lifela na nalla irukukkena neenga sonna Pooja parigaram than anna god bless you anna neena familyoda naala irukkanum anna ean kuda porantha annan neena nandri anna
For the first 3 minutes, you never come to the point, thank you.
Vanakam, ayah. Yes! My husband is turning to be pious.
உண்மையில் அருமையான பதிவு 🙏🙏🙏
சார் வணக்கம்......
உங்களுடைய பதிவுகள் எல்லாம் ரொம்ப பயனுள்ளதாக இருக்குங்க ஐயா.....
ஐயா இந்த நரசிம்மர் சாமி வழிபாடு எப்படி செய்யறது கொஞ்சம் சொல்லுங்க ஐயா......
அதாவது, நான் இப்போ துபாய்ல வேலை பாத்துட்டு இருக்கேன்......
பேச்சுலர் ரூம்ல இருக்கேன்.....
சில நேரங்களில் தேவையே இல்லாம பயம் ஏற்படுது ஐயா...... அந்த பயத்தை வந்து எப்படி போகிறது என்று தெரியவில்லை. இதை எப்படி முறையா பண்ணனும்....
மிக்க நன்றி ஐயா....
Arumaiyana pathivu....sir...nandri...
கடன் பிரச்சனையில் இருந்து வெளியேற என்ன செய்வது
கடன் வாங்ககூடாது
இருப்பதை வைத்து
சிறப்புடன் வாழனும்
என் கணவருக்கும்🤩
இந்த பிரச்சினை தா
ஆனா எனக்கு அவர்
தான் பிரச்சினை ❌
Yes, ayah. In every room's closet, we have the Pachai Kapurem blend with the prayer Kapurem.
நன்றி அய்யா.
Thank you ❤❤❤
Meika nandri sir😊🙏🙏 deepavaliku panna vendeya vesayangal soilunga sir
Nandri Nandri sir. 🙏🏻🙏🏻🙏🏻💐💐🌹🌹🌹
Namaskkaram arumayana info
ஐயா மிகவும் நன்றாக இருக்கிறது
En hisbmad atha sir pandraru ..thank u sir
Correct sir eingal vitula appdi slurainga but nan happy ❤❤❤
வணக்கம் ஐயா சீரா கடன் பிரச்சனை வழிபாடு முறை சொல்லுங்க ஐயா
ஐயா.எங்கள்வீடு.தெற்குபார்த்தாவீடுஒரேரூம்.உப்புபறிகாரம்எங்குவைப்பது.சொள்ழுங்கள்.நன்றி
நன்றி நன்றி நன்றி🎉
Goodmorning sir...kandippa ithai seiren sir...
So many differences 👍swamiji
சார் வேல் வேல் வேல் முருகா வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா என்று சொல்லுங்க சார் 🦚🦚🦚🦚🦚🙏🙏🙏
Uppu outside or inside vaikanum sir please sollunggal
/மிக்க நன்றி.
Sir arumy neenga solluvathu arumy nandry
Romb Nana iruku sir enga veetulayum sanda tha sir.oom namashivaya 🙏🏻
ஐயா வணக்கம்
எலுமிச்சை பழத்தை என்ன செய்வது
நன்றி அண்ணா
நன்றி சாமி ஐயா
Very nice sir
Innikae sollunga sir
Ayya pain relief pl your blessings and prayer for me reach God soon and thankfull ayya and pl ayya mangalyam pl soon
Please talk to the point.
This will help us to follow your channel.
Neenga solramqthiriyethan my husband...😂matram varanum sir.. thankyou sir...
Where to keep the salt bowl outside the entrance or inside and which side of the entrance from inside
Super sir,
U r looking so so so beautiful.
ஐயா எனக்கு பயம் உணர்வு அதிகமாக தோன்றுகின்றது அதற்கு என்ன செய்ய வேண்டும் தீர்வு சொல்லுங்க ள்🙏🏼
Romba arumayana info thank u so much sir1🙏🙏🙏
கடனில் இருந்து தப்பித்து அனைவரும் நலமோடு வாழ என்ன வழி சுவாமி
Thanksss.... Super
Thank you sir for sharing this. I need some clarification. 1) Do I put the lime on top of the salt? Or on a separate bowl ?
2)must I use clay bowl or glass bowl or any bowl for salt and pachai karpuram. ?
3)Must I burn the pachai karpuram in the hall or entrance or sami room?
Sir door ku outside vekkanuma ...i have kept inside .. only
ஓம் நமசிவாய வாழ்க
Seir lemon full ah vekkava uppu Mela or cut panni vekkanuma please reply
Nandri sir
Nanriiii.ayya
என் கணவரும் கோவம் படுவரு
Nanri.na.vel.vel.vel.muruka
Green karpooram vasal padile vekanum ula enga vvenalum vekalam enga vekanum
அண்ணா வணக்கம்🙏🏻 அண்ணா நாங்க சிதம்பரத்திலிருந்து பேசுகிறோம். நீங்க சொன்ன உப்பு பரிகாரம் நிலை வாசப்படிக்கு பக்கத்துல வைக்கலாமா அடுத்து பலகை போட்டு வைக்கணுமா கீழே தரையில் வைக்கலாமா கொஞ்சம் எங்களுக்கு தெளிவுபடுத்துங்கோ நன்றி அண்ணா🙏🏻 ராதே கிருஷ்ணா 🙏🏻
உப்பு கரைத்து விடலாம், lemon என்ன பண்றது அண்ணா
தம்பி,எனக்கு,ரொம்பபுடிக்கும்
அதனால்தான்உங்களைதம்பி,என்று,அழைக்கிறேன்,எனக்கு,உங்கள்,ஆன்மிகம்ரொம்பபுடிக்கும்,ஏன்,என்றால்நான்
முருகனிடம் மிகுந்தநம்பிகை
கொண்டு,இருக்கிறேன்
இருந்தாலும்முருகன்மிகவும்சோதிக்கிரார்
Nantri Anna
Tq
Thanks swamy
ஐயா என்னுடைய பையனுக்கு ஜாதகம் பார்க்கணும்
கடன் பிரச்சனையிலிருந்து மீண்டு வர என்ன செய்வது
சார் வணக்கம் எங்கள் வீட்டில் கொஞ்சம் கூட சந்தோஷமே இல்லை சார்.கணவர் எந்த நேரமும் சண்டை.கடன் அதிகரிச்சிட்டே போகுது சார் மனைவி, குழந்தைகள் என்று ஒரு பாசமும் இல்லை சார் , தொழிலுக்கு போனாலும் இஷ்டப்பட்டு செய்ய மாட்டன்றாருங் சார் எனக்கு மூன்று ஆண் குழந்தைகள் சார் கணவர் என்னுடைய பேச்ச கேக்கனுங் சார் ப்ளீஸ் சார் எனக்கு உதவி பன்னுங்க சார்.
வடக்கு பார்த்த வாசல் எப்படி வைக்க வேண்டும்
Anna Nan thinammum ungkala rasi palan parppen anna enakku utal nilai sari illai anna Nan poo sels pantren thiruti pattathu Mari irukku anna mesham parani natchathiram inraikku poo kku selsukku polam irukken
Ayyaa uppu vasal velipakkam vaikanumaa
Already Friday iru side um lemon vaipen
Nanri ji
Hi sir clock enna colour vaikalam
Must put in the bowl and put it on the floor is it or on the table
முழு எலுமிச்சை அல்லது இரண்டாக வெட்டி வைக்க வேண்டுமா?
மற்றவருக்கு கேஸ் அடுப்பு வாங்கி கொடுக்கலாமா அய்யா
Good evening guru ji guru saranam
Semma
Simha rasi entha vaasal program
Anna , my name is deepa! Naan vishnu sahasranam lalaitha sahasranamam yellam yenveettil solluven .aanal yenakku yetho nallathu nadakka sivaperuman இன்னும் நினைக்கவில்லை .sivan yennudaiya uyiravaar. Neengal sonna intha moondru parigarathai veetil seyyalama ? Yenendral pangali oruvar iranthu 6 matha kalam adaippu ullathu . Naan sahasranamam ippoluthu solvathu illai . Please answer to me ! ஏன் இதை உங்களிடம் கேட்கிறேன் என்றால் நான் ஆன்மீக விஷயங்களில் உங்களுடைய கருத்தை மட்டுமே பெரும்பாலும் ஏற்றுக்கொண்டு என் வீட்டில் செயல்படுத்துகிறேன்! என்னுடைய இந்த சந்தேகத்திற்கு பதில் தந்தால் மிகவும் சந்தோஷமாக இருக்கும்! ஓம் சிவாய நமஹ! நன்றி!
Pine nomper sir
ஐயா மகள்தொல்காவியாநீட் படிக்கிறார்கள் 600 மார்க் வேண்டும் ஐயா என்னா செய்ய வேண்டும் ஐயா
Sir wanakkam Nan Muslim ippo hindu lai comitted aahi Tai yehna ko 2 ponnu oru paiyeh aana yehna ko nimmadi illai yeh pasanga yeh paichu kaika matai inranga
Thank you sir
ஐயா எங்க ஊர் கோத்தகிரி சார்.நீலகிரி மாவட்டம். எப்படி சார் உப்பு நிலை வாசல் வைக்கிறது.வைக்க முடியாது சார்.
Kotagiri ya
🙏👌
Sir jaathakam paarkkanum ugalutaya adress sollungal please
❤❤❤❤❤❤❤😊
Akshathaya 🤔
ஐயா உப்பு மகாலக்ஷ்மி சொல்லறீங்க வாசல் வைக்க சொல்லறீங்க வைக்கலாமா
🙏🙏🙏🙏🙏
🌹❤️🙏
🙏🙏🙏💕🙏💕🙏💕👌👏👍💖👌💖😍😍
சாமி ரூம்ல அட்சதை வைக்கணும் ன்னு சொன்னீங்களே. அப்படின்னா என்னங்க ஐயா. அது எப்படி இருக்கும் எப்படி வைக்கணும். நான் கிறிஸ்தவள். ஆனால் இந்து மத தெய்வங்களையும் உயிராக வணங்குவேன். தெளிவாக சொல்லுங்கள் ஐயா. எனக்கு புரியவில்லை
Rice turmeric mixe panni vaingaa
Pachayana uncooked arisi with Kumkum mix and keep
Sss
Unga phone no kidaikkuma
😢😢😢
🙏🪷🙏🪷🙏🪷🙏
Thanks Sir
Thankyouanna
🙏🙏🙏🙏🙏🙏🌹
❤❤❤❤❤❤❤😊
🙏🙏🙏🙏🙏🙏
Thank you sir 🙏🙏🙏🙏🙏
நன்றி சார்.
நன்றி ஐயா
🙏🙏🙏