1000 பிறவிகளை கடந்த பிரார்த்தம் உள்ளவர்களால் மட்டுமே சொல்ல முடிந்த கடவுளேவந்துசொன்ன1வார்த்தைமந்திரம்

Поделиться
HTML-код
  • Опубликовано: 27 дек 2024

Комментарии • 474

  • @-1505
    @-1505  Год назад +44

    உங்கள் தலையெழுத்தையே மாற்றும் நட்சத்திர வடிவம்(குறியீடு)
    27 stars(Nakshatras ) and Their Symbols
    Part1 :ruclips.net/video/xX9ymf4G2KY/видео.html
    part 2 :ruclips.net/video/rWxOd_ZnC8k/видео.html
    part 3 :ruclips.net/video/62Uhy20Ymrc/видео.html

  • @malakaruppasaamy8978
    @malakaruppasaamy8978 Год назад +27

    இன்று காலை தூக்கத்தில்
    மஹா பெரியவா எனக்கு தரிசனம் தந்தாங்க.
    இந்தப் பதிவு தான் அதற்கு
    அர்த்தம் என்று இப்போது உணர்கிறேன்.
    நன்றிகள் கோடி நண்பரே.

    • @raje9764
      @raje9764 Год назад

      😂😂😂😂😂😂😂😂😂😂

  • @ranis7467
    @ranis7467 Год назад +8

    இந்த பதிவு என் கண்ணில் பட்டதற்கு நான் என்ன புன்னியம் செய்தேனோ, முதலில் பெரியவாவுக்கு நன்றி, இந்த பதிவை போட்ட வீடியோ வுக்கு நன்றிகள் பல, வாழ்க வளமுடன்

  • @indraa12cps23
    @indraa12cps23 Год назад +12

    உண்மையிலேயே அதி அற்புதமான பதிவு. உண்மையிலேயே என்னைப்போல் பலரும் பயன் பெறும் பதிவு. நன்றி கோடிகள். நீடூழி உங்கள் குடும்பம் வாழ்க

  • @tharshiniveluppillai2451
    @tharshiniveluppillai2451 Год назад +27

    என் மகன் ஜெனா எனக்கு மீண்டும் உயிருடன் என் வயிற்றில் பிறக்க வேண்டும்

    • @GrowWithShanthi
      @GrowWithShanthi 6 месяцев назад +1

      God bless

    • @deepashika.v1086
      @deepashika.v1086 6 месяцев назад +1

      God bless you

    • @tkbhoomikannansrirudhram2660
      @tkbhoomikannansrirudhram2660 2 месяца назад

      .
      ஓம் நமசிவய ஓம்
      ஓம் ஜெய் ஶ்ரீ ராம் ஓம்
      ஓம் நமோ நாராயணாய ஓம்
      ஓம் நமோ ஆஞ்சனேயாய நம ஓம்
      ஓம் மஹா பெரியவா திருவடிகள் சரணம் ஓம்
      🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @ஜெய்ஶ்ரீராம்_சர்வம்விஷ்ணுமயம்

    ஜெய் ஶ்ரீ ராமா ராமா ராமா ராமா ராமா ராமா ராமா ராமா ராமா ராமா ராமா ராமா ராமா ராமா ராமா ராமா ராமா ராமா ராமா ராமா ராமா ராமா ராமா ராமா ராமா ராமா ராமா ராமா ராமா ராமா ராமா ராமா ராமா ராமா ராமா ராமா ஜெய் ஶ்ரீ ராமா ராமா ராமாஜெய் ஶ்ரீ ராமா ராமா ராமா ராமா ராமா ராமா ராமா ராமா ராமா ராமா ராமா ராமா ராமா ராமா ராமா ராமா ராமா ராமா ராமா ராமா ராமா ராமா ராமா ராமா ராமா ராமா ராமா ராமா ராமா ராமா ராமா ராமா ராமா ராமா ராமா ராமா ஜெய் ஶ்ரீ ராமா ராமா ராமா ராமா ராமா ராமா ராமா ராமா ராமா ராமா ராமா ராமா ராமா ராமாஜெய் ஶ்ரீ ராமா ராமா ராமா ராமா ராமா ராமா ராமா ராமா ராமா ராமா ராமா ராமா ராமா ராமா ராமா ராமா ராமா ராமா ராமா ராமா ராமா ராமா ராமா ராமா ராமா ராமா ராமா ராமா ராமா ராமா ராமா ராமா ராமா ராமா ராமா ராமா ராமா ராமா ராமா ராமா ராமா ராமா ராமா ராமா ராமா ராமா ராமா ராமா ராமா ராமா ராமா ராமா ராமா ராமா ராமா ராமா ராமா ராமா ராமாஜெய் ஶ்ரீ ராமா ராமா ராமா ராமா ராமா ராமா ராமா ராமா ராமா ராமா ராமா ராமா ராமா ராமா ராமா ராமா ராமா ராமா ராமா ராமா ராமா ராமா ராமா ராமா ராமா ராமா ராமா ராமா ராமா ராமா ராமா ராமா ராமா ராமா ராமா ராமா ராமா ராமா ராமா ராமா ராமா ராமா ராமா ராமா ராமா ராமா ராமா ராமா ராமா ராமா ராமா ராமா ராமா ராமா ராமா ராமா ராமா ராமா ராமா ராமா ராமா ராமா ராமா ராமா ராமா ராமா ராமா ராமா

  • @bharathyramanathaganesan4232
    @bharathyramanathaganesan4232 Год назад +17

    கேட்கும்போதே சிலிர்க்கிரதே. நம்பிக்கையோடு சொன்னால் பலன் உண்டு.ஈஸியான மந்திரம்.நன்றி

  • @atchayapiriyab3457
    @atchayapiriyab3457 3 месяца назад +1

    நீங்கள் சொல்வது முற்றிலும் உண்மை தான் ஐயா.
    எனக்கு நடந்த உண்மை ஐயா
    ஸ்ரீ ராம ஜெயம் எழுதி முடித்த உடன் ஓரு நாள் தானாக என் கை
    ராம் ராம் ராம் எழுதியது
    அன்று முதல் இன்று வரை ஸ்ரீ ராம ஜெயம் எழுதிய உடனே ராம் ராம் ராம் எழுதிருவேன் ஐயா
    உண்மையில் ராம நாம த்திற்கு சக்தி அதிகம் உண்டு ஐயா

  • @SuryaSurya-os4gx
    @SuryaSurya-os4gx 14 дней назад

    ராம ராம ராம மஹா பெரியவா திருவடிகள் சரணம் என் மகனுக்கு குழந்தை செல்வத்தை தந்தருளா வேண்டும்

  • @Lakshmi-ww6lu
    @Lakshmi-ww6lu 4 месяца назад +1

    தம்பி தங்கள் பதிவு மிக அருமையாக உள்ளது எனக்கு மனதிருப்தியையும்நல்ல நம்பிக்கையும் தருகிறது. ராம ராம ராம வாழ்கவளமுடன்.

  • @SathasivamV-n4t
    @SathasivamV-n4t 4 месяца назад +3

    தமிழ் காணொளியின் பெயரை தமிழில் வைத்த மைக்கு மிக்க மகிழ்ச்சி கருத்தைப் பதிவு செய்பவர்கள் தமிழில் பதிவு செய்தால் நல்லது

  • @sagunthalaganesh4566
    @sagunthalaganesh4566 Год назад +2

    So true .... i was not able to hear this video continuously ..... so many disturbances inbetween. I paused it so many times and somehow heard the full video. Thanks a lot...

  • @sumathij5260
    @sumathij5260 2 месяца назад +1

    One day in an emergency situation I will pray maha periyava Thiru padham saranam immediately problem solved.maha periyava Thiru padham saranam

  • @srk8360
    @srk8360 Год назад +16

    ஜய ஜய சங்கர ஹர ஹர சங்கர 🙏💐💐💐💐💐 ஸ்ரீ மஹாபெரியவா திருவடிகளே சரணம் சரணம் 🙏💐💐💐💐💐💐💐💐💐

  • @ptkamalaKamalapt
    @ptkamalaKamalapt Год назад +17

    ஸ்ரீராம ஜயம் 🙏
    ராம ராம ராம
    ராம ராம ராம
    ராம ராம ராம
    ராம ராம ராம
    ஜெய் ஸ்ரீ ராம்🙏

  • @kasthurirajamc7958
    @kasthurirajamc7958 Год назад +3

    எனக்கு மனசுக்கு அமைதி யும் நிம்மதியும் வேண்டும் வேதனைபோராட்டாமாஇருக்குவாழமுடியசாகவும்முடியல முருகா

  • @vasanthakumari2939
    @vasanthakumari2939 Год назад +9

    மிக்க நன்றி🙏💕, அற்புத வழிகாட்டல், இம் மந்திரத்தை ஜெபிக்க பகவான் அருளட்டும். 🙏🙏🙏🙏🙏

  • @mayeshshri88
    @mayeshshri88 Год назад +5

    ஐயா இத என் வாழ்க்கையில் எனக்கு விவரம் தெரிந்த நாளில் இருந்து சொல்லி கொண்டு இருக்கிறேன்.
    இன்னும் அதிக நேரம் செலவிட்டு ராம் நாமத்தை சொல்லி வருகிறேன்,திரும்ப நினைவு படுத்தி யதற்குநன்றி நண்பர்..பல கஷ்டங்களை சுலபமாக என் வாழ்க்கையில் கடந்து வந்து உள்ளேன் ❤🎉

  • @samyk.palanisamy
    @samyk.palanisamy Год назад +5

    அம்மா அப்பா சிவ சம்போ சிவசிவ சிவசிவ சிவசிவ சிவசிவ சிவசிவ சிவசிவ சிவசிவ சிவசிவ சிவசிவ சிவசிவ சிவசிவ சிவசிவ சிவசிவ சிவசிவ சிவசிவ

  • @vishnukokila484
    @vishnukokila484 Год назад +2

    அம்மா வுக்கு முக்தி கிடைக்க வேண்டும் ராம ராம ராம ராம ராம ராம ராம ராம 🌹🌹🌹🌹🌹🌹🙏🙏🙏🙏

  • @tamilsairamaakash1154
    @tamilsairamaakash1154 Год назад +17

    பெரியவா நினைச்சாலே எல்லாம் கஷ்டம் திந்துறும் ஹர ஹர சங்கர மகா பெரியவா திருவடிகள் சரணம்

  • @umaunnamalaii1341
    @umaunnamalaii1341 Год назад +5

    குருவே சரணம்.. மஹா பெரியவா திருவடிகள் சரணம்.. போற்றி போற்றி

  • @ஜெய்ஶ்ரீராம்_சர்வம்விஷ்ணுமயம்

    மிக அருமை அருமை அருமையான பதிவு மிக்க நன்றிகள் ஜெய் ஶ்ரீ ராம்

  • @MR-ul9ke
    @MR-ul9ke 6 месяцев назад +2

    தூக்கத்தில் வலியில்லாமல் என் உயிர் பிரிய வேண்டும். மகா பெரியவா சரணம்

  • @sena3573
    @sena3573 Год назад

    நன்றி ஐயா. எனக்கு தெரியாத புதிய செய்தி. ஆனால் நான் தினமும் இதை சொல்லி கொண்டு தான் இருக்கிறேன். ஏனெனில் ஸ்ரீ ராமர் எனக்கு மிக மிக மிக பிடித்த தெய்வம். ஆஞ்சநேயர் மீது ம் பற்று அதிகம். மஹாவிஷ்ணு தேவர் மீது உயிரையே வைத்து உள்ளேன். நன்றி. ஜெய் ஸ்ரீ ராம்

  • @crafts4fans421
    @crafts4fans421 Год назад +3

    ஜெய ஜெய ஷங்கர
    ஹர ஹர ஷங்கர
    காஞ்சி ஷங்கர காமகோடி ஷங்கர
    மஹா பெரியவா திருவடியே சரணம்🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @jayalakshmig6475
    @jayalakshmig6475 Месяц назад

    🙏🙏🌹🌹 ஓம் ஸ்ரீ மகாபெரியவா சரணம். 🙏🙏🌹🌹

  • @gowsikanindrakanthy2608
    @gowsikanindrakanthy2608 Год назад

    கடன் தொல்லை நீங்க ஹர ஹர சங்கர ஜெய பெரியவா சரணம்🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @tkbhoomikannansrirudhram2660
    @tkbhoomikannansrirudhram2660 2 месяца назад

    .
    ஓம் நமசிவய ஓம்
    ஓம் ஜெய் ஶ்ரீ ராம் ஓம்
    ஓம் நமோ நாராயணாய ஓம்
    ஓம் நமோ ஆஞ்சனேயாய நம ஓம்
    ஓம் மஹா பெரியவா திருவடிகள் சரணம் ஓம்
    🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @ethuenthaiveedu3907
    @ethuenthaiveedu3907 Год назад +1

    Super ungal video parkkum munnadi.ttoday I prayed and chant ram mantra.it s worked

  • @KALYANIKALYANI-u3s
    @KALYANIKALYANI-u3s Год назад +8

    Thanks a lot Sir I have started to chant Rama naama for my son S. Raj Arvind to get a better permanent job and for my daughter S.Dhanyamira to study well Also started to write SriRamajayam after reaching office Please pray for me and my family Sir

  • @ananthavv
    @ananthavv Месяц назад +2

    Rama Rama Rama Siva Siva Siva
    Nama shivaya
    Nama shivaya
    Nama Shivaya

  • @rajeswaransatturappan3438
    @rajeswaransatturappan3438 Год назад +6

    ஓம் சாய்ராம்🪔🙏🙏
    ஹர ஹர சங்கரா
    ஜெய ஜெய சங்கரா
    ஸ்ரீஸ்ரீஸ்ரீ காஞ்சி காமகோடி பெரியவா சரணம்🪔🙏

    • @rajathis3355
      @rajathis3355 Год назад

      என் உடன் பிறவா சகோதரரே இன்று இதை கேக்க தவம் செய்து உள்ளேன் இந்த அடியவள் 2. லட்சம் இராம நாமம் எழுதி வருகிறேன் நான் நிறைய போராட்டத்தில் வாழ்கிறேன் என் உயிர் இராம நாமந்தான் ஜெய்ப்பேன் என்று என மன. உறுதியோடு உள்ளேன் எனக்காக நீங்களும் பிராததனை செயுங்கள் உற்றார் உறவினர் பிள்ளைகள் அனைவரும் ஒரு தராசு தட்டில். நான் மட்டும். நம்பிக்கை யோடு ஒரு தட்டில் உள்ளேன். இன்று இதை கேட்டு 100 சத. வீத நம்பிக்கை. பிறந்துள்ளது. நன்றி. நன்றி . 🙏🙏🙏🙏🙏

  • @umanarayanan6325
    @umanarayanan6325 4 месяца назад +1

    ராம ராம ராம ராம ராம ஜெய் ஸ்ரீ ராம் ஜய ஜெய சங்கர காஞ்சி சங்கர காம கோடி சங்கர என் குடும்பம் மகிழ்ச்சியாக வாழ அருள் புரிய வேண்டும் கர்மா திர வேண்டும் ஜெய் ஸ்ரீ ராம்

  • @AnbumaniSwetha
    @AnbumaniSwetha 10 месяцев назад

    Romba thanks Heather neraiya thagaval sonnenga romba nantry

  • @jayanthimanikandan5113
    @jayanthimanikandan5113 Год назад

    Neenga nalla irrukkanum intha mathiri edutthuttu sonnathukku nanri.narri.rama rama Rama jayam

  • @S.INDIRANI7433
    @S.INDIRANI7433 Год назад +9

    ஹர ஹர சங்கர ஜெய ஜெய சங்கர.. பெரியவா திருப்பாதம் சரணம்..🙏 பெரியவா என்பவர் பிராமினர்கள் மட்டுமே பேச தகுதியானவர்கள்..
    என்கிற என் எண்ணத்தை மாற்றியவர் ஒரு ஓட்டுனர்.. நாங்க வீட்டை காலி பண்ணி வரும்போது.. வண்டியின் முன்புறம் உட்கார்ந்திருந்த நான் இவரை பிராமினர்கள் தான் பேசுவார்கள்..நீங்க படம் மாட்டியிருக்கீங்க.. நீங்க பிராமனரா என்றேன்.. என்ன இப்படி கேட்றீங்க நான் இன்று சொந்த வீடு வாசல் மாடு..கழனி அனைத்தும்.. இவரை நான் வணங்க ஆறம்பித்தவுடன் எனக்கு கிடைத்தது.. இன்று நான் சென்னையில் உள்ள சொந்த வீட்டை விட்டு விட்டு காஞ்சிபுரத்தில் சொந்தமாக நிலம் வாங்கி வீடு கட்டி கொண்டு போய்விட்டேன்... அவர் சொன்னதையெல்லாம் சொன்னால் புத்தகமே எழுதலாம்... அவர் ஒரு கடல்.. எனபதை அன்று தான் நான் தெரிந்து கொண்டேன்..சார்..நீங்க பெரியவா பற்றி சொல்லும் விதம்..உங்கள் பேச்சு ஆத்மார்த்தமாக உள்ளது.. நன்றி சார்...😊❤️🌹💐🙏🙏🙏🙏🙏....

  • @samadharmi
    @samadharmi Год назад +2

    ஓம் மஹா பெரியவா என் மகனுக்கு நல்ல வரன் அமைந்து விரைவில் திருமணம் நடக்க அருள் செய்யவேண்டும் பெரியவா சரணம்.

  • @kavithanr2976
    @kavithanr2976 4 месяца назад

    Maha Periyava Saranam kodanu kodee nandrigal

  • @AbineshP-z4v
    @AbineshP-z4v 4 месяца назад +1

    Jaya Jaya sangara hara hara sangara maha pereyava thiruvadikale saranam

  • @sureshanand292
    @sureshanand292 Год назад +3

    Periyava Saranam..... Anna last week enaku 1.5Lakhs en sisterku settlement kuduka vendi irunthathu but enta 1000 kuda illa nan nenga sonna mathiri nambikaiyoda periyava Saranam nu periyava va ninaithu note la yeluthunen and drive pannum pothum work pannum pothum sollite irunthen unmaike next day morning unexpected ah orutharta help kidaichathu 1.5L.....Periyava Saranam..... Periyava Saranam...... Periyava Saranam..... Periyava Saranam.... Sri Rama Jeyam.... Hara hara sankara jeya jeya sankara...

    • @sureshanand292
      @sureshanand292 Год назад +1

      Unga speech ah ketkum pothum nambikai kidaikuthu romba helpfulla iruku thank you Anna.

  • @DhanamQueen
    @DhanamQueen 10 месяцев назад

    ஓம் ஸ்ரீ மஹா பெரியவா சரணம் ஓம் ஸ்ரீ மஹா பெரியவா சரணம் ஓம் ஸ்ரீ மஹா பெரியவா சரணம்

  • @bnathiyabalasubramaniyam8041
    @bnathiyabalasubramaniyam8041 Год назад +1

    ஹர ஹர ஷங்கர ஜெய ஜெய ஷங்கர மஹா பெரியவா பாதம் சரணம்

  • @geethaanantharaman7118
    @geethaanantharaman7118 Год назад

    Thank you very much. Ram ram ram ram ram ram ram ram ram 🙏

  • @jayanthis8663
    @jayanthis8663 10 месяцев назад

    ❤Thanks so much sir shree rama jayam

  • @bhavanigovindaraajan2023
    @bhavanigovindaraajan2023 Год назад +3

    ஹர ஹர சங்கர ஜெய ஜெய சங்கர மகாபெரியவா திருவடி களோ‌ சரணம் அம்மா காமாட்சி தாயே உன் பொற்பாதம் சரணம்

  • @vigneshtamiyanfreefrie
    @vigneshtamiyanfreefrie Год назад

    ராமா ராமா ராமா ராமா ராமா ராமா ராமா ஹர ஹர சங்கர ஜெய ஜெய சங்கர ஹர ஹர சங்கர ஜெய ஜெய ஜெய் ஸ்ரீராம்

  • @subbulakshmi8528
    @subbulakshmi8528 Год назад +3

    ஹர ஹர சங்கர ஜெய ஜெய சங்கர மகா பெரியவா பாதம் சரணம் சரணம் 🙏🙏🙏

  • @JayaRohini-u9j
    @JayaRohini-u9j Год назад +6

    🙏🙏🙏 നാരായണ നാരായണ നാരായണ ഹര ഹര ശങ്കര ജയ ജയ ശങ്കര കാഞ്ചി ശങ്കര കാമ കോടി ശങ്കര ഓം ശ്രീ മഹാ പെരിയവാ ശരണം 🙏🙏🙏

  • @ManiMala-f8h
    @ManiMala-f8h 2 месяца назад +1

    உங்க கதை கேட்டுக் கிட்டே இருக்கணும்

  • @irulandimuthu8606
    @irulandimuthu8606 Год назад +2

    அதிஅற்புதமானபதிவுஐயா கோடாணகோடிநன்றிகள்ஐயா ஹரஹரசங்கரஜயஜயசங்கர சிவசிவசங்கர காஞ்சிசங்கரகாமகோடிசங்கர ஓம்காஞ்சிமகாபெரியவர்திருவடிகளேசரணம் ஓம்காமாட்சிதாயேபோற்றி ஓம்சந்திரமௌலீஸ்வரர்ஐயாபோற்றி ஓம்நாராயணாயவித்மஹே வாசுதேவாயதீமஹி தன்னோவிஷ்னுப்ரசோதயாத் ஓம்பத்மாவதியார்தாயேமஹாலஷ்மியார்தாயேஆண்டாள்நாச்சியார்தாயேஓம நமோநாராயணனார்ஐயாபோற்றிபோற்றி ஓம்லஷ்மிநரசிம்மர்ஐயாபோற்றிபோற்றி ஓம்வாமணமூர்த்திஐயாபோற்றிபோற்றி ஓம்சத்யநாராயணர்ஐயாபோற்றிபோற்றி ஓம்ஆதிலஷமிவராஹப்பெருமான்போற்றிபோற்றி ராமராமராமராமராமராமராமராம ராமராமஜெயராஜாராம் ராமராமஜெயசீதாராம் ராம்ராம்சிவராம் ராம்ராம்சிவராம் ராம்ராம்ஆஞ்சநேயர்ராம் ராம்ராம்ஆஞ்சநேயர்ராம் ராம்ராம்ராம்ராம்ராம் ஓம்ராமசீதாஜெயவீரஹனுமான்போற்றிபோற்றி 🌿🌺🌻🌼🌹💮🏵🌸💐🍌🍌🍇🍋🍊🍍🍎🍐🍓🌾🍬🥥🥥🇮🇳⭐🕉🔔🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @kalaiabidhanu5163
    @kalaiabidhanu5163 Год назад

    Om maga periyava saranam 🙏🎇 appa enbrotherku marriage nadakanum 👍 enkulanthaya kapatha enkanavararudan sarnthu vala Vali katunga appa 🎉

  • @nageshperumal7661
    @nageshperumal7661 Год назад +3

    மஹா பெரியவா ‌பாதம் போற்றி... ஹரகர சங்கர ஜெய ஜெய சங்கர.,..ராம ராம ராம.,..

  • @manjulakishore8200
    @manjulakishore8200 Год назад +12

    ஹர ஹர சங்கர ஜெய ஜெய சங்கர மஹா பெரியவா திருவடிகளே சரணம் 🙏🏻🙏🏻🙏🏻

  • @ravichandranr8612
    @ravichandranr8612 Год назад +2

    நன்றி வாழ்க வளமுடன்

  • @jayalakshmibalasubramanian1061

    பெரிய வா சரணம் என்பெண்விரைவில் குணம் அடைய அருள் புரிய வேண்டும் பெரியவா போற்றி

  • @dineshishu8698
    @dineshishu8698 Год назад

    நான் ராம நாமம் ஜபித்து பலன் பெற்று கொன்டு உள்ளேன் மிகவும் நன்றி அண்ணா
    ஹர ஹர சங்கர ஜெய ஜெய சங்கர மகா பெரியவா திருவடிகள் சரணம்

  • @malarkodin5378
    @malarkodin5378 Год назад +1

    நன்றி அண்ணா 🙏🙏🙏 ராம ராம ராம நாமம் வாழ்க

    • @Balan9813
      @Balan9813 9 месяцев назад

      ராம ராம ராம ராம ராம ராம ராம ராம ராம ராம ராம ராம ராம ராம ராம ராம ராம ராம ராம ராம ராம ராம ராம ராம ராம ராம ராம ராம ராம ராம ராம ராம ராம ராம ராம ராம ராம ராம ராம ராம ராம ராம ராம ராம ராம ராம ராம ராம ராம ராம ராம ராம ராம ராம ராம ராம ராம ராம ராம ராம ராம ராம ராம ராம ராம ராம ராம ராம ராம ராம ராம ராம ராம ராம ராம ராம ராம ராம ராம ராம ராம ராம ராம ராம ராம ராம ராம ராம ராம ராம ராம ராம ராம ராம ராம ராம ராம ராம ராம ராம ராம ராம ராம ராம ராம ராம ராம ராம 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @pattabhiramansheshadri1100
    @pattabhiramansheshadri1100 Год назад +1

    என் மனைவி நலம் அடைய வேண்டும்.

  • @vasanthygurumoorthy
    @vasanthygurumoorthy Год назад +1

    ஹர ஹர சங்கர 🙏🏻🙏🏻ஜெய ஜெய சங்கர 🙏🏻🙏🏻காஞ்சி சங்கர 🙏🏻🙏🏻 காமகோடி சங்கர 🙏🏻ஸ்ரீ மஹா பெரியவா திருவடிகள் சரணம் 🙏🏻🙏🏻

  • @valliammalr9694
    @valliammalr9694 Год назад +1

    ஓம் ஶ்ரீ சங்கரா ஜெய் ஜெய் சங்கரா என் மகனுக்கு திருமணம் நடக்க அருள் வேண்டும்

  • @sreehome4699
    @sreehome4699 4 месяца назад

    Om sri naha periyava thiruvadigale saranam 🙏🙏🙏

  • @sujathaudhayakumar4140
    @sujathaudhayakumar4140 Год назад

    Arumaiyana Anmega pathivu Mikka nanri 🙏🙏🙏🙏

  • @Dineshkumar-dt1oy
    @Dineshkumar-dt1oy Год назад +3

    ராம ராம ராம ராம ராம ராம ராம ராம என் பையன் நல்லபடியா படிக்கணும் நல்ல நண்பர்களோடு சேரனும் அவன் வாழ்க்கை நல்லா இருக்கணும்

  • @iniyaviji2796
    @iniyaviji2796 Год назад +4

    Brother yevalavu periya nambikaiya kudutheeukiga mekka nandri brother.you and your family members will always be blessed by maha periya.

  • @Premakrish2102
    @Premakrish2102 Год назад +4

    Maha Periyava pathame Saranam 🙏
    Hara hara sankara jaya jaya sankara 🙏

  • @bsagilabaskar7301
    @bsagilabaskar7301 Год назад

    ராம ராம ராம ராம ராம ராம ராம ராம ராம ராம ராம ராம ராம ராம ராம ராம ராம ராம ராம ராம ராம ராம ராம ராம ராம ராம ராம ராம ராம ராம ராம ராம ராம ராம ராம ராம❤❤

  • @subhashivkumar5908
    @subhashivkumar5908 Год назад

    Arumai kanna...nandri..nee nanna irukanum pa

  • @arjaya5353
    @arjaya5353 Год назад

    Rama Rama Rama or Shree Ramma Jayam? Which mantra you say about?

  • @Sekar-p5q
    @Sekar-p5q 4 месяца назад

    மகாபெரியவா திருவடி சரணம் என்னுடைய மகனுக்கு நல்ல இல்லறமும் இல்லற வாழ்க்கை துணையும் அமைத்து கொடுக்க மகாபெரியவா திருவடி சரணம்

  • @petchimutthu-ow3iw
    @petchimutthu-ow3iw Год назад

    ராம ராம ராம ராம ராம ராம ராம போற்றி போற்றி போற்றி

  • @kumeeihewakuruppu5103
    @kumeeihewakuruppu5103 4 месяца назад

    Beautifull information nga ஐயா
    ஒங்கலோட பேசனுங்க ஐயா

  • @oldisgoldsuper9155
    @oldisgoldsuper9155 10 дней назад

    Good❤

  • @dheenasdhayalan4993
    @dheenasdhayalan4993 10 месяцев назад

    Hara Hara Sankara, Jaya Jaya Sankara. Kanchi Sankara Kama Kodi Sankara. Shri Shri Shri Shri Shri Shri Shri Shri Shri Jagadguru Kanchi Kamakodi JagadGuru Maha Periyavaa Thiruvadigalay Saranagathi.

  • @yogisampath338
    @yogisampath338 7 месяцев назад

    ஸ்ரீராமஜெயம் ஸ்ரீராம் ஜெய் ராம் ஜெய்ஜெய் ராம் ராமராமராமராமராமராமராமராமராமராமராமராமராமராமராமராமராமராமராமராமராமராமராமராமராமராமராமராமராமராமராமராமராமராமராமராமராமராமராமராமராமராமராமராமராமராமராமராமராமராமராமராமராமராமராமராமராமராமராமராமராமராமராமராமராமராமராமராமராமராமராமராமராமராமராமராமராமராமராமராமராமராமராமராமராமராமராமராமராமராம

  • @sridharanvasudevan1129
    @sridharanvasudevan1129 Год назад +2

    🙏🏽🙏🏽🙏🏽Sri Ram jayaram jaya jaya Ram. Thank u

  • @selvamselvam7029
    @selvamselvam7029 Месяц назад

    ஹர ஹர சங்கர ஜெய ஜெய ஜெய ஜெய ஜெய சங்கர பெரியவா எனக்கு கை கால் செயல்பட வேண்டும்

  • @prabahari9756
    @prabahari9756 10 месяцев назад

    Bless me to be healthy and protect me from all negatives. Bless me to have a job because I worries about my payments. I need blessings always 🙏Jaya Jaya Sankara Hara Hara Sankara.

  • @murugadassmachingalmurugad1860
    @murugadassmachingalmurugad1860 Год назад +2

    THIRUCHITTRAMBALAM 👏🕉OHM KAANCHI PERIYA GURUVAY🕉 SARANAM🪔🪔👏 EXCELLENT VIDEO 📹 👏 👍 CLIP AND MESSAGE INFORMATIONS ❤ 📹 👌SREE RAMA JAYAM🕉 🪔🪔🪔👏

  • @roobala92
    @roobala92 Год назад

    ஸ்ரீ மஹா பெரியவா சரணம் ஸ்ரீ ராமஜெயம் 🙏🙏🙏 நன்றி என் மகளுக்கு வேலை கிடைக்கும் நம்பறேன் 🙏🙏👌

  • @AbineshP-z4v
    @AbineshP-z4v 4 месяца назад +1

    Rama Rama Rama Rama Rama Rama Rama Rama Rama Rama Rama Rama Rama Rama Rama Rama Rama Rama Rama Rama Rama Rama Rama Rama Rama Rama Rama Rama Rama Rama Rama Rama Rama Rama Rama Rama Rama Rama Rama Rama Rama Rama Rama Rama Rama Rama Rama Rama Rama Rama Rama Rama Rama Rama Rama Rama Rama Rama Rama Rama Rama Rama Rama Rama Rama Rama Rama Rama Rama Rama Rama Rama Rama Rama ❤🎉🎉🎉🎉🎉❤❤

  • @parthasarathisundaravaradh7694
    @parthasarathisundaravaradh7694 Год назад +1

    ஸ்ரீ ராம ஜெயராம ஜெய ஜெய ராம

  • @madhu58223
    @madhu58223 Год назад

    Super information thank you. All having lot of problems

  • @poonkuzhalirajamanickam5013
    @poonkuzhalirajamanickam5013 8 месяцев назад

    ஓம் மஹா பெரியவா சரணம் எனது மகளுக்கு திருமணம் நடைபெற அருளையும் அன்பையும் ஆதரவையும் தாருங்கள்.

  • @MrAswin88
    @MrAswin88 Год назад +2

    Anna, unagluku email anupirundhen, adharku badhil indha video vil kidaithathudhu nandri🙏🙏

  • @balulatha3969
    @balulatha3969 7 месяцев назад

    ஹர ஹர சங்கர ஜெய் ஜெய் சங்கர மகா பெரியவா திருப்பாதம் சரணம்

  • @vanithasankar9152
    @vanithasankar9152 Год назад +2

    ஹர ஹர சங்கர ஜய ஜய சங்கர, காஞ்சி சங்கர காமகோடி சங்கர🙏🙏🙏

  • @malliha1239
    @malliha1239 Год назад +1

    Om Sri Maha Periyava thiruvadigal saranam saranam saranam Appa. Rama Rama Rama Rama Rama Rama Rama Rama. Appa thangal asiyal magal endrum sathviga gunam petru manam thelintha neerodai pola thelivu peravum udambum manamum vazham pera venduhiren Appa. Appa thangal thiruvadigal saranam saranam saranam.

  • @kanakaramiah6392
    @kanakaramiah6392 8 месяцев назад

    🕉️💖🕉️💖🕉️Periyava Thiruvadigale Charanam 🕉️💖

  • @KalaiarasiMohan
    @KalaiarasiMohan Год назад +2

    நன்றி நன்றி அப்பா நன்றி நன்றி நன்றி நன்றி பெரிய வாசரணம்

  • @Dineshkumar-dt1oy
    @Dineshkumar-dt1oy Год назад +3

    ஹர ஹர சங்கர ஜெய ஜெய சங்கரா பெரியவா திருவடி சரணம்

  • @dashupreettha2330
    @dashupreettha2330 Год назад

    Am also in the same n critical situation Anna.I gave 5 L to someone whenever i will ask money they will scold me n telling time only but still niw didt give even a single rupee Anna 😭.Hurting me a lot.I will tell this one Anna.Pray for me🙏🙏. Thanks Anna.

  • @lavanyanarasimhan467
    @lavanyanarasimhan467 Год назад

    JaiShriRam, thanks brother 🙏🏼🙏🏼

  • @Bharathi-tr3uk
    @Bharathi-tr3uk Год назад +21

    அம்மாவின் உடல் நலம் சரியாகணும் மன கஷ்டங்கள் தீர வேண்டும் நிம்மதி வேண்டும்

    • @selvi1112
      @selvi1112 Год назад

      Mantram chollardhuku ivalluvu buildup😂

    • @Seshanugiri
      @Seshanugiri 4 месяца назад

      உங்கள் அம்மா நலமோடு இருக்க இறைவனிடம் வேண்டிக்கொள்கிறோம்.

  • @vasubala2114
    @vasubala2114 Год назад +9

    Sri Rama ஜெயம் ❤❤❤❤❤❤

  • @Seshanugiri
    @Seshanugiri 4 месяца назад

    மிக அருமை

  • @gayathrigondkar9
    @gayathrigondkar9 4 месяца назад

    Jai Sriram. Jaya Jaya Sankara Hara Hara Sankara

  • @ulaganayakim587
    @ulaganayakim587 Год назад +2

    True message.
    Great.

  • @sanjeevi6651
    @sanjeevi6651 Год назад +4

    Sure Rama भजन surely heal your both inner and outer troubles,obstacles

  • @shanthisethu8183
    @shanthisethu8183 2 месяца назад

    Rama. Rama Rama 🎉🎉🎉🎉🎉