Love Letter Prank | Sri Lanka | Rj Menaka | Rj Chandru Vlogs

Поделиться
HTML-код
  • Опубликовано: 26 авг 2021
  • Menaka does the best love letter prank on me for the first time. Watch it without skipping the video.
    What do you think about Menaka's funny love letter prank? Comment below.
    Also, for more Sri Lanka husband and wife videos, subscribe to the channel.
    #LoveLetterPrank #SrilankanVlogs #RjChandruVlogs
    --------------------------------------
    Follow Our Other Channel:
    Rj Chandru & Menaka
    / @rjchandhrumenakacomedy
    Telegram Channel
    t.me/rjchandrulk
    --------------------------------------
    Follow Us On:
    Instagram: / rjchandrulk
    ​Twitter: / chandrulk
    ​Facebook: / djchandrulk
    Tiktok: www.tiktok.com/@chandramohanl...
    --------------------------------------
    For Business Queries contact us: paramalingam.chandru@gmail.com
    --------------------------------------
    In Association with DIVO - Digital Partner
    Website - web.divo.in/
    Instagram - / divomovies
    Facebook - / divomovies
    Twitter - / divomovies
    ​--------------------------------------

Комментарии • 977

  • @V.MaheMahendran
    @V.MaheMahendran 2 года назад +603

    நாங்க எல்லாம் வீடியோவ பார்த்துட்டு தான் லைக் போடுவோம் ஆனால் உங்கள் வீடியோகளுக்கு மட்டும் தான் லைக் போட்டுட்டு வீடியோவ பாக்கறோம்

    • @kaavyaqueen5295
      @kaavyaqueen5295 2 года назад +5

      Yes

    • @sameersulaiman5681
      @sameersulaiman5681 2 года назад +17

      அது எப்படி ப்ரோ நிறைய பேர் பண்றத அப்படியே சொல்லறீங்க நானும் லைக் போட்டுட்டுதான் விடீயோவை பார்ப்பேன்

    • @gayasbasha4471
      @gayasbasha4471 2 года назад +4

      Yes true👍

    • @kindlove1346
      @kindlove1346 2 года назад +3

      You are right bro. Me, too😃😃😃

    • @lishajey786
      @lishajey786 2 года назад +2

      Me too

  • @archanalakshmanan4968
    @archanalakshmanan4968 2 года назад +234

    20 வருடங்கள் கழித்து சனிஸ்வரன் இப்படி காதல் கடிதம் மூலம் பிரச்சனைய கிளப்புவார் என பாவம் சந்துரு எதிபார்த்திருக்கமாட்டார்😂😂😂

  • @shalom_to6to
    @shalom_to6to 2 года назад +58

    3:24 என்ன இது அம்பெல்லாம் பாஞ்ச மாறி இருக்கு...😂😂😂
    தரமான சம்பவம் 👌🏻👌🏻🤣🤣

  • @periyasamy28
    @periyasamy28 2 года назад +24

    நீங்க எப்போதும் இதே போல சந்தோசம இருக்க என்னோட வாழ்த்துக்கள் 💐

    • @kuzhandaitherasa1176
      @kuzhandaitherasa1176 Год назад +2

      இருவரையும் எனக்கு ரொம்ப பிடிக்கும்.வாழ்க வளமுடன்

  • @jeyaloji7785
    @jeyaloji7785 2 года назад +60

    அக்கா முதல் தடவை prank பண்ணியிறுக்கின்க, உங்க வாய்லயே அண்ணா பயந்துடார் சூப்பர் சூப்பர்......

    • @mafazmafaz2215
      @mafazmafaz2215 2 года назад

      Akka intha sin romba pidicha iizumari innum pannuga

  • @alfreddamayanthy4126
    @alfreddamayanthy4126 2 года назад +163

    மிகவும் அருமையாக இருந்தது மேனகா நடிப்பில் வேற level 👍👍👍😃😃😃😃

  • @muhammadhqadhir1468
    @muhammadhqadhir1468 2 года назад +75

    அண்ணன் mind voice இது மாதிரி காதல் கடிதம் வந்திருந்த இப்போ நல்லா இருந்திருக்கும்

  • @maryjeba1784
    @maryjeba1784 2 года назад +77

    கொஞ்சம் பயந்து போயிட்டீங்க Bro!😰
    செம்மையாக செய்தீர்கள் Sister super 👌💌💯

    • @PNVGIRI
      @PNVGIRI 2 года назад +1

      Yes ur observation is right

    • @risho1389
      @risho1389 2 года назад

      Hi

  • @aminsheikhabdulqader6377
    @aminsheikhabdulqader6377 2 года назад +30

    சபாஷ் சந்ரு👍
    கடைசி வரையிலும் உங்களுடைய பழைய லீலைகளை மேனகாவாலே
    கண்டு பிடிக்க முடியலையே
    Congrats💐

  • @lathakalai4347
    @lathakalai4347 2 года назад +43

    Vadivelus timing comedy makes the prank lively...🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣😂😂😂😂😂😂😂😂😂😂😂

    • @mahalingmarco6743
      @mahalingmarco6743 2 года назад +1

      Oppo f19 pro settings to the end of the people who were working

  • @vasudevanlatha5806
    @vasudevanlatha5806 2 года назад +38

    So, செய்திருக்கிறார் சந்துரு. ஒத்துக்கொள்வேன் என்கிறாரே. பிடித்து கேளுங்கள் அது யார் என்று?🤣🤣🤣
    ஜெய் ஹிந்த்🇮🇳🇮🇳🇮🇳

  • @abisuresh3258
    @abisuresh3258 2 года назад +14

    Entha 9 mins na ungala nerula partha feel varuthu akka... video mudinja piragu dhan mbl la parkarenu niyapagam vanthathu... super akka.... yaar video'vum evlo rasichu parthathillai.... sila neram unga video eppo varumnu ethir parthu kondirukiren😘

  • @allprisebetoallah8486
    @allprisebetoallah8486 2 года назад +13

    Ur editing Ur 1st prank video sema Vera level videowai cantinue panni irukalam sr Canguratulation 🎊🎊💐💐

  • @rathymarkandu191
    @rathymarkandu191 2 года назад +57

    மேனகா இப்டி சிரிப்பு காட்டிட்டீங்களே,சுப்பர் பிளான் மேனகா👏👏👏

  • @enokashley2906
    @enokashley2906 2 года назад +51

    Chandru பேசாம உண்மைய ஒத்துக்கொண்டால் அதன் பிறகு நடக்கும் சம்பவத்தை rj chandru மேனகா comedy channelல upload பண்ணி இருக்கலாம்!😂😆😂

  • @muralidharanraman6029
    @muralidharanraman6029 2 года назад +7

    பாவம் சந்துரு ஸார். Tension ஆயிய்டார் மன்னிச்சு விட்ருங்க. பயம் வந்துடுச்சுஃ😀😀😀😀.

  • @balapadma2896
    @balapadma2896 2 года назад +10

    சந்துருவின் கண்களில் கலவரத்தை கண்டேன்.😅😅😅

  • @happylifearc748
    @happylifearc748 2 года назад +48

    சிரிப்பு அடக்க முடியல்ல தரமான சம்பவம் சகோதரி

  • @sowmiyachitraarumugam4003
    @sowmiyachitraarumugam4003 2 года назад +49

    So sweet both of you are very interesting. I enjoyed .he was confused little bit but very gentle super super 👌😍

  • @rameshramaswamy3375
    @rameshramaswamy3375 2 года назад +326

    சந்துரு அண்ணா, நாம் இந்த விஷயத்தை இத்தோடு விடக்கூடாது. பழிக்கு பழி விரைவில் வாங்கியே தீர வேண்டும். ஆமாம் சொல்லி விட்டேன். விரைவில் எதிர்பார்க்கிறேன்.

    • @asukumar2947
      @asukumar2947 2 года назад +8

      ஆமாம். சும்மா அதிருதுல்ல அப்படிங்கற மாதிரி இருக்கனும்.

    • @svenkatesh1518
      @svenkatesh1518 2 года назад +5

      ஏன்டா கூட்டாளி வம்புக்கிழுக்கிற

    • @jeyaloji7785
      @jeyaloji7785 2 года назад +14

      எப்ப பார்த்தாலும் ஏமாந்து தானே போறாறு. பாவம் ப்ரோ நீங்க.

    • @rajakanagarathnaraja8795
      @rajakanagarathnaraja8795 2 года назад

      Valkayil ippadiyellam illai endral polude pogathu.thirumana valkai ippadiththan irukkavendum.sandai sacharwu ellam iravu warai than.

    • @aa-ng4ot
      @aa-ng4ot 2 года назад

      😂😂😂

  • @srk8360
    @srk8360 Год назад +6

    மேனகா..சந்துரு..
    கலக்கிட்டீங்க..😀😀😀 சந்துருவின் சிரிப்பு தான் 👌🤣 கூடவேவெள்ளிமணியாக மேனகாவின் சிரிப்பு.. 😀😀
    இருவரும் என்றும்
    இப்படியே இருங்கள்... சந்தோஷமாக.. 😀😀😀❤️
    🙏💐💐

  • @dryusufmoulana
    @dryusufmoulana 2 года назад +13

    Sister sema.........
    பாவம் சந்துரு சார்......
    பாடா படுத்துறீங்க அவரை

  • @wonderbarmusic1379
    @wonderbarmusic1379 2 года назад +24

    "வாழ்ந்தால் உன்னோடு இல்லையேல் மண்ணோடு" Vera level letter

  • @mohamedshafeer393
    @mohamedshafeer393 2 года назад +8

    Vera level 🙌. Keep up the good work 👌

  • @sunilnand62
    @sunilnand62 2 года назад +18

    Menagai n Chandiran :
    Akka avaragal , love you sooooo much , you are Wonderful.... Lots of love from Bangalore, South India....👌👌👌✅✅✅💯❤️❤️❤️

  • @rajashekarant8989
    @rajashekarant8989 2 года назад +4

    Sister you are really rocking and chandru Anna excellent... superb superb 👌👏

  • @kindlove1346
    @kindlove1346 2 года назад +51

    2000 anda😂😂😂😂😂???????? Akka!!! You are vera level 😁😁😁. Thanking both of you for entertaining us🙏🙏

  • @sharmilak574
    @sharmilak574 2 года назад +1

    Super prank menaka🤣🤣🤣🤣🤝🤝🤝🤝👌👌👌👌👌🙌🙌🙌.....its very hard to make believe chandru...anyways success😅😅

  • @sethusm8093
    @sethusm8093 2 года назад +5

    அக்கா அண்ணா பாவம் தானே செம அண்ணா பயந்துட்டாங்க

  • @PR_Editz9599
    @PR_Editz9599 2 года назад +12

    வேற லெவல் அக்கா🤪😁
    Awesome 👍😎

  • @roythomas5306
    @roythomas5306 2 года назад

    Usually I'm watching your videos But this is the first time that I'm Commenting actually very nice & Well planned video all the best.

  • @sharmilaniagilan4910
    @sharmilaniagilan4910 2 года назад +17

    அக்கா உங்களுடைய Performance super

  • @stephensankar3097
    @stephensankar3097 2 года назад +16

    இயல்பான நடிப்பு super👌

  • @tvpgaming2744
    @tvpgaming2744 2 года назад +10

    Sema super pa.As a wife I enjoyed a lot,😂😂🤣🤣

  • @deepaalagupillai167
    @deepaalagupillai167 2 года назад +5

    So sweet you both...but still chandru didn't get caught hahaha 😆

  • @jamesballa2383
    @jamesballa2383 2 года назад

    Yes very true Mr.Mahendran, after click the like button than only ill see all the video's..anotjer unexpected video...Paavam Chandru..waiting for menaga's turn..haha..

  • @PNVGIRI
    @PNVGIRI 2 года назад +6

    Very nice; well planned ; Pavam Mr Chandru was put before the enquiry commission like.

  • @gracyarchana7371
    @gracyarchana7371 2 года назад +7

    Anna unagala nenatchu than love letter eluthiruparu akka 🤪🤪 anna romba pavam akka🤣🤣 both of your reaction is good 🌹🌹💐

  • @sekarsornam5797
    @sekarsornam5797 2 года назад +2

    கொஞ்சம் இடைவெளிக்கு அப்புறம் வீடியோ போட்டு இருக்கீங்கன்னு நினைக்கிறேன் ...
    எதிர்பார்த்து காத்திருந்தேன்..
    நன்றி ...உங்கள் வீடியோக்கள் எனக்கு ரெம்போ பிடிக்கும்..
    சந்துரு பேஷண்டாகவும் மேனகா டாக்டராகவும் செய்திருந்த பிளாஸ்டிக் சர்ஜெரி வீடியோ~
    சினிமா காமெடியையும் மிஞ்சி விட்டது ....வாழ்த்துக்கள் 👍

  • @gowsalya3182
    @gowsalya3182 2 года назад +1

    Enda kaiezhuthu illayae idhu,iyooo Chandru anna😂😂😂🤣

  • @jeyahanthanjeyahanthan4155
    @jeyahanthanjeyahanthan4155 2 года назад +6

    Vera level akka,both of you

  • @Cutiepie-gi9op
    @Cutiepie-gi9op 2 года назад +1

    Wellawatha ila illama vinvelilaya iruntha semma 😂😂😂 proud of you both matravangala sirikka vechittu irukkinga. Love from Srilanka 😍

  • @aliafrash_music
    @aliafrash_music 2 года назад +2

    prank video super innum pannungo......... vera maari vera maari

  • @gunalanthangavelu8968
    @gunalanthangavelu8968 2 года назад +37

    This was really great prank... Hubby almost got caught 🤣😂😁

  • @lukshmigowreesan3500
    @lukshmigowreesan3500 2 года назад +4

    Superb idea Menaka but Chandru paavam enakku varala varala enru solliddu kadaisil konjam confused agi marupadiyum strong ka ninraru. Vaalthukkal!

  • @venetianayagam8318
    @venetianayagam8318 2 года назад +1

    I think he believed It at first then maybe your facial expressions showed him that something is not right 😂good one

  • @bhuvanaguruvel3497
    @bhuvanaguruvel3497 2 года назад +1

    சிறப்பான குறும்பு காணொளி...... சகோதரியின் இயல்பான நடிப்பு மிக அருமை........ சகோ சந்துருவின் விழி பிதுங்கி நின்றது ரசிக்கும்படியாக இருந்ததது (close-up shot ஒன்று வைத்திருக்கலாம்.....முடியாத தருணம்) உங்கள் இருவரையும் மனமார வாழ்த்துகிறேன்......... கடவுள் ஆசிர்வதிக்கட்டும்......🤣🤣🤣

  • @MallikaMallika-rw8ck
    @MallikaMallika-rw8ck 2 года назад +5

    Anna reaction sema comedy ya iruku 😆😆

  • @kamaleshbharkkavan9327
    @kamaleshbharkkavan9327 2 года назад +2

    Innum konja neram kathachirukkalaamm acca. Sema sema........

  • @sinnappugnaneswaran8076
    @sinnappugnaneswaran8076 Год назад +1

    Good prank menaka I love your channels and your channels are really funny 😄 😆 🤣 😀 😂 😁

  • @belurragavanravi2918
    @belurragavanravi2918 2 года назад +1

    So nice and cute.
    The intimacy between
    both of you is highly
    appreciable.

  • @spiceisland7642
    @spiceisland7642 2 года назад +11

    Hats off to this prank 😂😂😂😂😂

  • @arunasalamthadshayini8903
    @arunasalamthadshayini8903 2 года назад +3

    Sprb akka.... Keep it up...

  • @marylathaseg9233
    @marylathaseg9233 2 года назад +1

    Superb prank. Very nicely done 👍😍

  • @narayanankrishnan6410
    @narayanankrishnan6410 Год назад +2

    Best one. Because both of them giving respects to each other. This is tamizh culture. But in thamizhnadu a lot of people are making videos without giving respects to each other. Let them note and corrected themselves.

  • @fact9422
    @fact9422 2 года назад +13

    Vera level 😂😂 we need more videos like this

  • @muthuraja2589
    @muthuraja2589 2 года назад +158

    நீங்க தமிழ்நாட்டிற்க்கு ஒரு முறை வர வேண்டும்..🙏🙏

  • @JC-qt7lw
    @JC-qt7lw 2 года назад +2

    Akka, Chandru romba nallavar, avarai doubt pannaadeenga :) .... very nice and natural, I enjoyed .... Jay from Chennai

  • @maheshmagi307
    @maheshmagi307 2 года назад

    First time you couple doing prank video.
    Keep going...

  • @anithamaheshwaran5348
    @anithamaheshwaran5348 2 года назад +12

    Super for both, from krishnagiri T Nadu👌👍💜

  • @suthatharmalingam6069
    @suthatharmalingam6069 2 года назад +39

    Nice couples, good understanding between the two of you. God bless you!

  • @omarelimarath
    @omarelimarath 2 года назад +1

    Summave namma akka sornakka da thangachi... yeppa RJ bhaai Unga reaction aa priceless akka summavee ootuvainga idula summa Vera level sambavam paa

  • @anithadeva4518
    @anithadeva4518 2 года назад

    Shabaaa....😅😅😅
    Fm la ye unga rendu peroda programme a ketu sirichi sirichi vayiru valichchathu... ippo video va parka sirippu thanga mudila.. athuwu chandru Annaa pesinaale sirippu thaana varuthu😁😁😁

  • @roslinmary5056
    @roslinmary5056 2 года назад +5

    சிரிச்சு சீக்கிரம் முடிச்சு டீங்களேயக்கா கொஞ்சம் நேரம் இருந்திருந்தால் கிளைமாக்ஸ் நல்லா வநதிருக்கும்

  • @vinovinosha6561
    @vinovinosha6561 2 года назад +12

    Semma semma semma ellatha vidavum anna unga reactions wera level ponga ..akka u semma akka love u

  • @shinago
    @shinago 2 года назад

    Innum konja neram poiruntha othukondirupen 😂🤣🤣😂😂 mudila sathama sirichuten. You guys are too good.

  • @mohanarumugam7449
    @mohanarumugam7449 Год назад +1

    Nice acting.... 🔥
    Why don't u ...come in big screen...
    Heartiest wishes Bro ...

  • @kthl4777
    @kthl4777 2 года назад +7

    Haiyoòoooo hahaha 😍😄 seriyaana netthiyadi thaan..he's a very gentleman thaa..
    From kthl malaysian...

  • @bishsiggusfus3855
    @bishsiggusfus3855 Год назад +5

    பாவம் சந்துரு 👌👌👌😁😁😁🥰♥️🙏🙏🙏

  • @rathanapparathanappa5077
    @rathanapparathanappa5077 Год назад +2

    CHANDRU & MEENA good humour & i appreciate your efforts & video.

  • @keenasathiyakaman2065
    @keenasathiyakaman2065 2 года назад +1

    Super bro and sister, Vera level

  • @sridharji8265
    @sridharji8265 2 года назад +4

    Unga acting vera vera level 💞

  • @ushakupendrarajah7493
    @ushakupendrarajah7493 2 года назад +7

    Super super super idea மணி மேனகா பிரமாதம் acting ,innocent Chandru superb love you both 💖💖💖💖💖😍💕💕💕💕💕💕😍😍😍😍love Usha London

  • @Kanishkrish.2409
    @Kanishkrish.2409 2 года назад

    Akka I like ur smiling face...All the videos u r not smiling... Vazhga valamudan..

  • @dhanasekarsekar7963
    @dhanasekarsekar7963 2 года назад

    Very nice and interesting. Keep going....

  • @syedshakeer3023
    @syedshakeer3023 2 года назад +4

    Chandru bro matti kitangalaya paungu.. Rajni murgan movie dialogue... Superb video 👍👌

  • @kishorenm1045
    @kishorenm1045 2 года назад +6

    அண்ணா Revenge prank வேண்டும்😅

  • @tharan7943
    @tharan7943 2 года назад +3

    Super menaka sis.. 👌 but chandru bro no reaction like he knew you tried prank him.. Anyway chandru bro nalla teliva irukaru polayea.. Tharan - Malaysia.

  • @jash1127
    @jash1127 2 года назад +3

    Seriously can watch ur videos for ur beautiful tamil. Keep rocking

  • @sindhusindhu1116
    @sindhusindhu1116 2 года назад +3

    Semma prank Lots of love from nuwara eliya

  • @samjesril6423
    @samjesril6423 2 года назад +10

    Vera level 😂🔥

  • @nazfa1579
    @nazfa1579 2 года назад +1

    Super Vera level👏👏👏

  • @mohanavenkatesh5387
    @mohanavenkatesh5387 2 года назад

    மிகவும் அருமையாக உள்ளது
    சிரிப்பை அடக்க முடியாமல்
    இந்த வீடியோவை பார்க்க முடியவில்லை. Super very nice

  • @rohithfreadypaul706
    @rohithfreadypaul706 2 года назад +7

    Vara Level 😂😀🔥

  • @nandinikugan6329
    @nandinikugan6329 2 года назад +8

    Vera leval akka💖

  • @sudharchitra3386
    @sudharchitra3386 2 года назад

    Unga videos ellame super...💓💓💓💓

  • @skvlog4735
    @skvlog4735 2 года назад +1

    Chandru அண்ணாக்கு கொஞ்சம் கூட தெரியா எல்லாரும் நம்புங்கோ 😂😂😂

  • @elinamoon3358
    @elinamoon3358 2 года назад +3

    Super.. excellent menaka akka 👌

  • @atheethahamed3723
    @atheethahamed3723 2 года назад +3

    Super akkaa eanakku unnka videontaal rommpa pitikkum

  • @diludila1642
    @diludila1642 2 года назад +2

    Very good understanding 👌Good couples

  • @TheSrinivasanganesan
    @TheSrinivasanganesan 2 года назад

    This was awesome! I think Ms. Menaka is definitely a toughest wife … poor Mr. Chandru get got red handedly…. Any way there will not be fume without fire .. this case may please be watched by Ms. Menaka . Superb acting by both of you . Your Tamil slang is just superb . KEEP ROCKING

  • @Travelg
    @Travelg 2 года назад +5

    Super prank 🤣😂😆😄😅

  • @pirashakuberan572
    @pirashakuberan572 2 года назад +10

    😄😄😄😄 சந்துரு ஆடி போட்டா ர். மேனகா 👍

  • @revathysinnappen5107
    @revathysinnappen5107 2 года назад

    I love both of you. You are really amazing. 🥰

  • @laliadventure7953
    @laliadventure7953 Год назад +1

    Very nice comedy. I do some jokes with my hubby like that. Lovely couple. God bless you both of you. By the way Menaka looks like actress Ratha, m...m... Chandru looks like...actor Srikanth from London.

  • @pampam3465
    @pampam3465 2 года назад +2

    😂 😂 😂 😂 😂 😂 Good one👏🏾👏🏾👏🏾👏🏾👏🏾👏🏾👏🏾👏🏾

  • @mohammadhreenas1601
    @mohammadhreenas1601 2 года назад +3

    உண்மையில் அண்ணாதான் வீட்டு வேலை எல்லாம் செய்ரதோ

  • @gayathrinaidu9735
    @gayathrinaidu9735 2 года назад +1

    At the end of the prank you both could have hugged a bit... 😊👍

  • @selvanreelam
    @selvanreelam 2 года назад +1

    வேற லெவல் அக்கா.
    அண்ணன் வேற உண்மையை சொல்லிட்டாரு...
    எப்போது பாகம் 2?

  • @ramyariya954
    @ramyariya954 2 года назад +5

    First time watching really enjoy sis...keep it up from TN 😂☺️