School நண்பி 🤣 | Husband and Wife | Rj Chandru Menaka Comedy

Поделиться
HTML-код
  • Опубликовано: 23 окт 2024

Комментарии • 847

  • @rajasekargovindarajulu4032
    @rajasekargovindarajulu4032 2 года назад +24

    முடியலடா சாமி! செம்ம. சந்துரு, மேனகாவின் reactions are simply superb. சந்துரு நீங்க நல்லா வசமா மாட்டிக்கிடீங்க!

  • @hemarsun4126
    @hemarsun4126 3 года назад +70

    என்ன சந்துரு.ரொம்ப பாவம் நீங்க.முன்னாடி போனால் முட்டு கிடைக்கிறது.பின்னால் வந்தால் உதை கிடைக்கிறது.

  • @babynitha6308
    @babynitha6308 3 года назад +116

    அண்ணா & அக்கா...உங்கட காணொளிகள் அனைத்துமே அருமை அருமை.....

  • @lakshmaninside
    @lakshmaninside 3 года назад +150

    யக்கோவ், உங்களுக்கு யாரு inspiration? இப்படி பிரமாதமா perform செய்றீங்களே!

  • @senthilkumar1948
    @senthilkumar1948 3 года назад +49

    ஏம்பா மேனகா... அடுத்தடுத்து மூன்று முறை வீடியோவை நான் பார்த்து விட்டேன்... சந்துரு சூப்பர் யா...

  • @amirthavarshini528
    @amirthavarshini528 Год назад +9

    எங்கள் வாழ்க்கையில் நடப்பதை தான் நீங்கள் பேசுகிறீர்கள், அதனால் தான் ரசித்து சிரிக்க முடிகிறது. இருவரும் பல்லாண்டு வாழ வாழ்த்துக்கள். வாழ்க வளமுடன். 👌👌👍

  • @abdulrauf2055
    @abdulrauf2055 3 года назад +36

    சிரிப்பா வருது.
    இரண்டு பேருக்கும் வாழ்த்துக்கள்

  • @allprisebetoallah8486
    @allprisebetoallah8486 3 года назад +164

    இது என்ன அண்ணா இடியாப்ப சிக்கலா இருக்கு😂🤣😂🤣😋

    • @Blessed-s4b
      @Blessed-s4b 2 года назад +2

      😂😂

    • @hamyummuz3551
      @hamyummuz3551 2 года назад

      all praise be to Allah ma.chandru&menaka comedies ylam best ah than irkum.unga id spelling change pnidunga.from Kaayalpattanam muslim girl.

  • @sameersulaiman5681
    @sameersulaiman5681 3 года назад +9

    பாவம் யார் பெத்த பிள்ளையோ இப்படி மேனகாகிட்ட மாட்டிகிட்டு விழி பிதுங்குது. நஸ்ரியா expression queen சந்துரு நீங்கள் expression king வாழ்த்துக்கள்

  • @jayachandranmadurairajan6776
    @jayachandranmadurairajan6776 3 года назад +23

    The best one this மிக மிக அருமையான ப‌திவு enjoyed both of your facial expressions.

  • @syedshakeer3023
    @syedshakeer3023 3 года назад +54

    Brilliant accounts statement... Chandru bro you can't escape anymore 😂👍👌

    • @sameersulaiman5681
      @sameersulaiman5681 3 года назад

      அஸ்ஸலாமு. அலைக்கும். தப்பிக்க வழி சொல்வீங்கன்னு பார்த்தா இப்படி தப்பிக்கவே முடியாதுன்னு சொல்லறீங்களே ப்ரோ

    • @syedshakeer3023
      @syedshakeer3023 3 года назад

      @@sameersulaiman5681
      Valaikum assalam 😊

  • @subramaniyapillaipadmanabh8616
    @subramaniyapillaipadmanabh8616 3 года назад +10

    ஆகா, என்ன இனிய தமிழ்! இன்பத் தேனல்லவா காதில் வந்து பாய்கிறது! பாராட்டுகள்!

  • @mohansundar6907
    @mohansundar6907 3 года назад +29

    அக்கா மற்றும் அண்ணா மிகவும் அருமையான நகைச்சுவை நடிப்பு சூப்பர் 🤣🤣🤣😂😂😂

    • @mkvenkat53
      @mkvenkat53 2 года назад

      Super Chandru and Menaka 👌😃

  • @OnlineSirpi
    @OnlineSirpi 2 года назад +12

    ஆத்தாடி! சந்துரு அண்ணனுக்கு என் நிலைமை எவ்வளவோ பரவாயில்லை
    அருமை சகோ

  • @தமிழ்6479
    @தமிழ்6479 3 года назад +33

    Can't control laugh sis and bro.... ❤❤❤👌👌👌👌semma semma

  • @m.umadevi.3979
    @m.umadevi.3979 3 года назад +281

    மேனகா சொல்வதிலும் ஒரு நியாயம் உண்டு.சிரிப்பை அடக்க முடியவில்லை..

  • @antonyfrancis9836
    @antonyfrancis9836 2 года назад +17

    உங்களின் வெற்றிக்கு, முதலில் உங்கள் தூய தமிழ் தான் காரணம், பிறகு நடிப்பும். வாழ்த்துக்கள்👍

  • @roshanmahanama6519
    @roshanmahanama6519 3 года назад +83

    Chandru அண்ணா mind voice: என்ன செஞ்சாலும் குத்தமாடா😂

    • @nageswararaup3626
      @nageswararaup3626 3 года назад +2

      Most husband's mind voice...mine for sure

    • @carolinejermany5709
      @carolinejermany5709 2 года назад +1

      @@nageswararaup3626 லஸஸலமமமமமமஸவிவவஸவேவவபவஸஸஸஸபபபபபபனேபபவடடடறவமமமமமமமமமபபபப

  • @kathirvel2337
    @kathirvel2337 3 года назад +116

    ஊருக்கே பருப்பானாலும் வீட்டுக்கு தொடப்பைக்கட்டை தான் போல. . . . 😁😁😁

  • @aishwaryac8148
    @aishwaryac8148 3 года назад +25

    Akka rocked in this video 😂. Perfect sambavam for anna 😂😂😂

  • @inactiontamilchannel
    @inactiontamilchannel 3 года назад +37

    அக்கா நீங்கள் ரொம்ப பாவம் அக்கா.. நல்லா கேளுங்கள் அக்கா...

    • @priyamanasam
      @priyamanasam 3 года назад +2

      பாவமா இந்த மேனகா வா

    • @sameersulaiman5681
      @sameersulaiman5681 3 года назад

      என்னது அக்கா பாவமா சந்துருவ போட்டு பாடாய் படுத்துறாங்க அக்கா பாவமாம்ல நல்ல இருக்கே இது

    • @suggeersuggeer9475
      @suggeersuggeer9475 3 года назад

      ruclips.net/video/WpLHCiKcxu8/видео.html

  • @shanmugamyohanandan5903
    @shanmugamyohanandan5903 3 года назад +35

    இந்த காணொளியை பார்க்கும் போது தினமும் உங்கள் வீட்டில் நடப்பவை போலத்தான் நினைக்கத் தோன்றுகிறது...

  • @Balav1881
    @Balav1881 3 года назад +65

    இந்த காணொளியை பாக்குற என்னாலேயே முடியலையே... அய்யா சாமி நீ தெய்வம் டா.

  • @aruna.2012
    @aruna.2012 2 года назад +11

    OMG, the way she said Aniyayame was simply superb. ❤️❤️❤️

  • @kumarvelu2993
    @kumarvelu2993 3 года назад +13

    அருமை எதார்த்தம் வாழ்க்கை தான் இருவருக்கும் வாழ்த்துக்கள்

  • @najebudin
    @najebudin 3 года назад +17

    எனக்கும் இந்த அனுபவம் உண்டு மிக்க நன்றி சந்துரு

  • @gajalakshmyjeyaram1992
    @gajalakshmyjeyaram1992 3 года назад +2

    Menaka akka sathiyama ennalaye thanga mudiyala🤣🤣🤣🤣🤣purushana ipdi ellam டார்ச்சர் panalama, panamudiuma😍😍😍😍😍😍😀😀😀😀😀

  • @sivathiru3910
    @sivathiru3910 2 года назад +2

    எமை மறந்து வாய்விட்டு சிரிக்கவைக்கும் உங்கள் நடிப்பு மிகப்பிரமாதம்.
    கனடாவில் இருந்து தொடர்ந்து உங்கள் சகல படைப்புகளையும் பார்த்து ,பகிர்ந்து, ரசித்து வரும் உங்கள் யாழ் அன்புச்சகோதரி.
    இருவரும் நீடூழி வாழ்க.

  • @pavitrasimham7818
    @pavitrasimham7818 3 года назад +12

    Menakka akka ..neenga vera level.... love you both ❤

  • @arjunanaathi8297
    @arjunanaathi8297 3 года назад +2

    அருமையான காணொளி பெண்களுக்கு எது செய்தாலும் தவறு அந்தத் தவறை திருத்தி விட்டாலும் தவறு அவர்களைப் புரிந்துகொள்ள முடியாது வாழ்த்துக்கள் நண்பரே

  • @asariyahhari5467
    @asariyahhari5467 3 года назад +18

    சந்துரு பாவம்! அப்பாவி

  • @nrkjoseph9567
    @nrkjoseph9567 3 года назад +8

    அக்கா அண்ணா பாவம் அவர கொடுமை படுதாதிங்க ..............

  • @bbagyalakshmi05
    @bbagyalakshmi05 2 года назад +5

    Beautiful couple..Enjoy all ur acting,.. God bless

  • @mohamedabdulla7397
    @mohamedabdulla7397 2 года назад +5

    அக்கா அண்னே நீங்க பன்ர காமடி இருக்கே எனது ஒரே பொழுதுபோக்கு நீங்க மட்டும் தான்🤣🤣🤣🤣

  • @chitrachitra2238
    @chitrachitra2238 2 года назад

    Friends சமீப காலமாகத்தான் உங்கள் வீடீயோக்களை பார்க்கிறேன்.பயங்கரமாக இருக்கிறது.சிரிப்பு தாங்க முடியல.சிரிச்சு சிரிச்சு இருமலே வந்து விட்டது. Super. All the best.

  • @SenthilKumar-fz1yw
    @SenthilKumar-fz1yw 3 года назад +8

    Super expression Chandru ..paavampa nee... 😭😭😭👍👍👍😂😂😂

  • @nagalakshmignanasekaran5568
    @nagalakshmignanasekaran5568 3 года назад +4

    செம சிரிப்பு… 2,3 முறை பார்த்தேன்….இரண்டு பேருக்கும் வாழ்த்துக்கள்……

  • @allprisebetoallah8486
    @allprisebetoallah8486 3 года назад +17

    Br and sr Always mass keep rocking Canguratulation 🔥💞💘

  • @pavithanuma7003
    @pavithanuma7003 3 года назад +2

    Menaka akka Supperb talent.. Chandru Anna smart creative..

  • @malathimalathi8418
    @malathimalathi8418 3 года назад +2

    Wowww.semma comedy....மேனகா அக்கா சூப்பர்....அண்ணா பாவம்

  • @DOLPHINsGalexy...
    @DOLPHINsGalexy... 3 года назад +3

    Anna unga situation irkke ha ha ha super..and Akka neenga natural actinggg
    Both are amazing...

  • @subikshas9833
    @subikshas9833 3 года назад +3

    Ultimate video... Superb acting Chandru and Menaka. Srilankan tamil is the highlight ❤️

  • @lemariechris8374
    @lemariechris8374 2 года назад +2

    Mdm, i see many of your videos. But this is the one I liked the most .. Semma

  • @chithraramaswamy5702
    @chithraramaswamy5702 3 года назад +4

    😂😂😂👍👌♥️♥️♥️♥️♥️🥰மேனகா உங்களை பார்த்தால் பாவமாக இருக்கிறது.நானாவது நிறைய சிம்பள் கொடுக்கிறேன்.💪💪👍👌👌👌🤩🤩🤩

  • @sivamakhulsivamakhul1040
    @sivamakhulsivamakhul1040 3 года назад +6

    Sis unga acting appadi real ah irukku 💕💕💕💕💕

  • @buvaneswaris7363
    @buvaneswaris7363 3 года назад +2

    Menaka mam chandru bro thannoda real heartai ye ungalidam koduthirukkar. Anaalum 🤣🤣🤣

  • @vankudri2748
    @vankudri2748 2 года назад +1

    By God's grace I do not have face book Instagram accounts. I log in to your program for your Ceylon Tamil. Very much entertaining. Keep it up......

  • @gomathi..eesanethunai2426
    @gomathi..eesanethunai2426 3 года назад +1

    மேனகா.. செம்மையாக பண்றீங்க..என்ன ஒன்று.. சந்துரு தான் பாவம்.. உங்களிடமிருந்து தப்பிக்க முடியாமல் திணறுகிறார்

  • @yushesparties
    @yushesparties 3 года назад +5

    OMG! this is awesome guys! First time I went ROFL!!! Keep doing these kinda organic & authentic ones!!!

  • @kopikavelautham7271
    @kopikavelautham7271 3 года назад +7

    யெப்பா சாமி முடியல...🤣🤣🤣🤣

  • @nishanthininisha4940
    @nishanthininisha4940 3 года назад

    அருமையான வீடியோ அண்ணா அக்கா 😀😀 சூப்பரா இருக்கு உங்கடை வீடியோ மட்டும் தான் ரொம் பிடித்திருக்குஅண்ணா🌹❤️❤️🌹 அக்கா 🌹🌹❤️❤️❤️ சூப்பர் 👌👌👌 அண்ணா அக்கா 😀😀

  • @prabinrajan5518
    @prabinrajan5518 2 года назад +2

    அண்ணா என்னுடைய நிலைமையை நான்றாக காட்டி உள்ளீர்கள்..😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂

  • @TheSrinivasanganesan
    @TheSrinivasanganesan 2 года назад +3

    You guys are rocking ! After seeing your videos , you are really taking the mood just great 👍. Hats off to you both … still I would like to reiterate your slang is superb.

  • @bhavanisubramani2127
    @bhavanisubramani2127 2 года назад

    என்னோட ஃபிரண்ட் கிட்டத்தட்ட மேனகா தான் 😅அருமையான நடிப்பு இருவருமே அசத்துறீங்க👌 God bless you 🙌

  • @karthick-goldfishes
    @karthick-goldfishes 3 года назад +4

    Ithuku thaan thalaiva Nan entha social media platform illa..

  • @kircyclone
    @kircyclone 3 года назад +1

    இதுக்கு நீ கேரளாவுக்கு அடி மாடா போய் இருக்கலாம்.. 😂😂😂

  • @srijanani515
    @srijanani515 3 года назад +18

    வணக்கம் ங்க Lots of love to Akka from Coimbatore. can't control d laugh. Blocked Anna in each answer

    • @bakiyalakshmi8496
      @bakiyalakshmi8496 2 года назад

      மருமகளை இந்த கார்ட் உங்களுக்கு தான்

  • @ivansureshaloysius6326
    @ivansureshaloysius6326 2 года назад +1

    I like it sooo much real acting thanks bro & sis well done beautifully keep going please

  • @tamilselvan4559
    @tamilselvan4559 2 года назад +1

    Menaka அக்கா நீங்க வேற லெவல் நடிப்பு 👌👌👌👌

  • @MubeenYusuf
    @MubeenYusuf Год назад +1

    That moment: சுருக்கமா 🤣🤣🤣🤣💖💖🥳🥳🥳🥳

  • @kandasamysubramanian6994
    @kandasamysubramanian6994 3 года назад +6

    அருமை சகோ கள் வாய்ப்பு இல்லை ராஜா வாய்ப்பு இல்ல

  • @vijayikalakala5080
    @vijayikalakala5080 3 года назад +2

    மிகவும் அருமை உங்கள் வீடியோ.... செம்ம சூப்பர்...

  • @sivaprakashv5506
    @sivaprakashv5506 3 года назад

    உங்கள் சிந்தனைகள் சிறப்பாக உள்ளது.👍👍👍 (முன்னாள் சென்றால் 👊 பின்னால் சென்றால் 🦶. நாவில் எழும்பு இல்லை, என்ன செய்ய சந்துரு விதி வலியது. ) சிறப்பு மிக்க மகிழ்ச்சி அளிக்கிறது மேலும் இது தொடரட்டும்.

  • @teluxshantharmarajah3555
    @teluxshantharmarajah3555 3 года назад +1

    அனைத்தும் அருமை அருமை😁😁உங்களுக்கு வாழ்த்துக்கள்😁
    சுவீஸ்சில்இருந்து😁

  • @meerabanu8063
    @meerabanu8063 3 года назад +3

    Ayyo anna mattikitanga pochu🤣🤣🤣🤣🤣🤣👌👌😂

  • @shobishobi3315
    @shobishobi3315 3 года назад +3

    Chandru anna😅😅😅😅
    Romba pavam yaa neenga but menaka akka vera level acting👌

  • @sameerasameera5437
    @sameerasameera5437 3 года назад +1

    உங்கள் தமிழ் அழகு👍👍

  • @ashokans4999
    @ashokans4999 3 года назад +1

    அருமை அருமை....

  • @Deva-mg8xi
    @Deva-mg8xi 3 года назад +2

    3:04 to 3:13Ayoo kadavule all wife same .....sis madhri than😂😂😂

  • @masilamaninatarajan8989
    @masilamaninatarajan8989 2 года назад

    சகோதரி அருமையான நடிப்பு வாழ்க வளமுடன்.

  • @swathikasureshkumar8903
    @swathikasureshkumar8903 2 года назад

    Vera level ka irunthalum ninga pannathu rmba aniyayam annaaa

  • @beulahjohnson7267
    @beulahjohnson7267 3 года назад +2

    No no annan than paavam. Eppothum Chandru anna akka ta thittu vaagitte irukkanga.

  • @manonithanmanonithan5165
    @manonithanmanonithan5165 3 года назад +2

    You are the best....❤️❤️❤️ Super akka Anna. I wish you all the best Anna Akka..❤️❤️💪💪💪💪

  • @PpPp-zb5lc
    @PpPp-zb5lc 8 месяцев назад

    அப்படியே போயிருங்கோ அண்ணா😂😂😂😂😂 எனக்கு தலை சுத்துது❤❤

  • @saranyasunil7135
    @saranyasunil7135 2 года назад

    Wow super ka... Manasu kastama irukumpo unga vedio patha relax ah iruku.

  • @shagipriyan2986
    @shagipriyan2986 3 года назад +3

    அண்ணா பாவம் அக்கா
    சூப்பர்

  • @Maladives
    @Maladives 2 года назад

    அக்கா நீங்க சூப்பர் அக்கா செம 👌👌👌👍👍உங்க ஆக்ட்டிங் 👌👌👌👍👍😂😂😂

  • @anbarasianbarasi5915
    @anbarasianbarasi5915 2 года назад

    😂😂😂🤣🤣🤣அட்சோ எப்படி இப்படி எல்லாம் ம்ம்ம் உங்கள் விடியோஸ் பார்க்கலனா எனக்கு தூக்கம் வாரது இல்லை ❤️❤️❤️❤️

  • @b.rajasekaran6088
    @b.rajasekaran6088 3 года назад +7

    😆🤣 Both are doing wonderful. Weekend please plan for a lengthy vedio

    • @jkiruba5203
      @jkiruba5203 2 года назад

      தப்பமுடியாதுதம்பிதப்பமுடியாது

  • @Karthigai
    @Karthigai 2 года назад +1

    What a body language and diologue delivery amazing actor you are Ms. You have a bringht future, jeep rocking

  • @Gowri.Chezhi
    @Gowri.Chezhi 3 года назад +3

    School முடிஞ்சுதுதானே சந்துரு🤔🤔🤔🤪

  • @AG098
    @AG098 2 года назад +3

    Sema sema சிரிச்சு முடியலபா👌👌👌👌🌹❤️

  • @Trade392
    @Trade392 3 года назад +3

    Published books and Journals, Menaka so possessive you are.Chandru is lucky ?

  • @kalaivani5892
    @kalaivani5892 3 года назад

    Semma comedy......super....super..

  • @kithursankithu2030
    @kithursankithu2030 2 года назад +1

    👉👍மேனகா அக்காட நடிப்பும் & சந்துரு அண்ணா நடிப்பும் சூப்பர்😙👍👍👍👌👌👌👌👈

  • @RajeshKumar-up3wj
    @RajeshKumar-up3wj 3 года назад

    Climax la comedy thookal. 😂😂😂😂Paavam chandru edho nambikkai vachirundhaaru FAcebook marubadiyum use panni HEART podalam nu. Menaka THE SOCIAL MEDIA AUDITOR vidalaye 😂😂

  • @chandrasekarannatarajan7497
    @chandrasekarannatarajan7497 3 года назад +3

    ஐயோ பாவம் சந்துரு 😃😃😃

  • @sivadevala370
    @sivadevala370 3 года назад

    சிறப்பு தம்பி உங்களின் முயற்சி அருமை

  • @surensuren7091
    @surensuren7091 3 года назад +2

    செம காமெடி அண்ணா பாவம்

  • @srimurugansreeju8861
    @srimurugansreeju8861 3 года назад

    Bro nrega rmba pavan bro😭😭.super video bro...ungalku mattum eppadi bro.super video👍

  • @shanthiebenezer203
    @shanthiebenezer203 3 года назад +1

    Menaka & Chandru, I enjoy your videos. Both acting very natural.

  • @kugaganesan5262
    @kugaganesan5262 Год назад

    சிரிப்பு......அடக்கமுடியவில்லை. வாழ்க வளமுடன்.

  • @christysanthi9467
    @christysanthi9467 3 года назад +3

    Annan anni both lovely Capel

  • @shreeshenbaga
    @shreeshenbaga 2 года назад

    ஐயா யாரையா உங்களுக்கு இந்த டயலாக் எல்லாம் எழுதி தர்றது சிறப்பு அய்யா சிறப்பு

  • @christianssongs2354
    @christianssongs2354 3 года назад

    Oh Anna Akka enda naa ippo hospital a irukkan....ennandu keakkamaattigala....vairu punnahittam .,ungada comedy ellathaium paathu paathu sirichadhala.....😀😀😀 Doctor soannaru alawoda sirikkattam....❤️❤️👏

  • @thamizh6461
    @thamizh6461 3 года назад +2

    *ah ha endha pakkam ponalum gateu podralae* 😨😂😂

  • @UmaMaheswari-ze5gd
    @UmaMaheswari-ze5gd 2 года назад

    சந்துரு சார் மேனகா மேடம் நான் ஒரு சீனியர் சிட்டிசன் உங்களின் தமிழும் ,நடிப்பும்,அதற்கான கன்டென்டும் பார்த்து மனமகிழ்கிறேன்.இயல்பான ,எதார்த்தமான நகைச்சுவை.மிக்க நன்றி.வாழ்க, வளர்க உங்கள் முயற்சி

  • @printhupiru1698
    @printhupiru1698 3 года назад

    Semma semma எல்லாருக்கும் இப்டி தான் நடக்கிது pola

  • @susijohny6265
    @susijohny6265 Год назад

    உங்கள் நிகழ்ச்சி சூப்பர்

  • @muthumadasamy6224
    @muthumadasamy6224 2 года назад +1

    🥰🥰🥰🥰🥰Both of u rocking performance. Excellent. Keep it up. ,🤩🤩🤩🤩🤩