வச்சான் பாரு ஆப்பு | Husband vs Wife | Sri Lanka Tamil Comedy 🎭 | Rj Chandru & Menaka

Поделиться
HTML-код
  • Опубликовано: 23 окт 2024

Комментарии • 468

  • @sadhammahima1644
    @sadhammahima1644 3 года назад +30

    😆😆😆😆😆😆😆😆
    உங்கள் வீடியோக்கள் பார்த்து எனக்கு வயிரு வலிக்குது அவ்வளவும் நகைச்சுவை அருமை
    👍👍👍👍👍👍👍👍👍👍👍👍

  • @punidhadharshinipushparaj8653
    @punidhadharshinipushparaj8653 3 года назад +160

    சந்துரு அண்ணா மேனகா அக்கா இருவரின் நகைச்சுவை மிகஅருமை தற்போது சுரேன் அண்ணா அதில் இணைந்திருப்பது மிக மிக அருமை☺👌👍

  • @asenthilkumar7976
    @asenthilkumar7976 3 года назад +64

    நீங்கள் நடித்த சீனை விட கடைசியில் வரும் காமெடிதான் சூப்பர்

    • @tnveeras2765
      @tnveeras2765 3 года назад

      ruclips.net/video/OpvQIHiXVr4/видео.html

  • @sahanadhas9222
    @sahanadhas9222 2 года назад +13

    கணவன் மனைவி ஈகோ இல்லாம சிந்திக்கவும் சிரிக்கவும் வைக்கும் முயற்சிக்கு வாழ்த்துகள்

  • @gobigayle3841
    @gobigayle3841 3 года назад +27

    இறுதியில் நடந்த சம்பவம் பார்த்து சிரிப்ப அடக்க முடியல.மிக சிறப்பு

  • @sithyrifaya6607
    @sithyrifaya6607 3 года назад +59

    சுரேன் வரும்போதே விளங்குகிறது சந்துருவுக்கு ஒரு ஆப்பு இருக்கு என்று, 🤣🤣🤣🤣

  • @fazlicious
    @fazlicious 3 года назад +48

    I just wanted to request u guys to add bloopers in the end and u have already done it. Thank you. It is really interesting to see bloopers than the edited ones. Good job as usual 👍👍👍

    • @Godisgreat-g3i
      @Godisgreat-g3i 3 года назад

      U dont know tamil🤔🤔🤔🤔🤔fazzraahhh

    • @tnveeras2765
      @tnveeras2765 3 года назад

      ruclips.net/video/OpvQIHiXVr4/видео.html

    • @sobasenthil1015
      @sobasenthil1015 2 года назад

      @@Godisgreat-g3i 😄😄🦚😄😄😄😄😄😄😄😄😄😄😄😄

    • @Godisgreat-g3i
      @Godisgreat-g3i 2 года назад

      @@sobasenthil1015 ennaduuuuu🤔🤔🤔🤔

  • @ashokkumar4802
    @ashokkumar4802 3 года назад +28

    நீங்கள் நடிக்கிறமாரி இல்ல உண்மையாவே நீங்கள் இப்படித்தான் போல அண்ணா அருமை

  • @kanakasooriyamthinesh8241
    @kanakasooriyamthinesh8241 3 года назад +32

    திகட்டாத நகைச்சுவைகள் வாழ்த்துக்கள்👍👍

    • @Saske4946
      @Saske4946 2 года назад +1

      சூப்பர் இருக்கு

  • @angelnavaraj
    @angelnavaraj 3 года назад +24

    சிரிப்பை அடக்க இயலவில்லை 😁😁😁

  • @ushakupendrarajah7493
    @ushakupendrarajah7493 3 года назад +10

    உலகத்தில் பாவம் பார்க்ககூடாது , இது தான் நடக்கும். சைக்கிளை குடுக்காமல் இருவருமாக சாமான்கள் வாங்க போய்இருந்தால் இது நடந்திருக்காது. Super concept and Menaka acting superb , விளக்கமும் super. All of your acting superb God bless you all 🙏🙏💐💖💖💖💖💖💕💕💕💕💕💐💐💐💐💐💐😂😂😂😂😂😂🥰🥰🥰🥰🥰🥰love you all love 💕 Usha London

    • @Godisgreat-g3i
      @Godisgreat-g3i 3 года назад

      Nice usha🤔🤔

    • @ushakupendrarajah7493
      @ushakupendrarajah7493 3 года назад

      @@Godisgreat-g3i Dear Abdul Rahman thank you 🙏 for comments God bless you too Usha London

    • @Godisgreat-g3i
      @Godisgreat-g3i 3 года назад

      @@ushakupendrarajah7493 londen ah🤔🤔

  • @vijayalakshmiramanan77
    @vijayalakshmiramanan77 3 года назад +13

    Chandru body language super.எப்பவும் திரு திருவென்று மாட்டிக்கொண்டு விழிப்பது 👍

  • @bhuvanaguruvel3497
    @bhuvanaguruvel3497 3 года назад +9

    சகோதரி என்னையும் அந்த பட்டியலில்
    இணைத்துக் கொள்ளுங்கள் நானு‌ம் சந்துரு சகோ போல்தான்......... தினமும் இந்த பாட்டு தான் எங்கள் வீட்டிலும்......... வாழ்த்துக்கள் 👌🙏

  • @fathimamafasa6767
    @fathimamafasa6767 3 года назад +2

    Supper bro sis lock downla hmla irunde borahittudu oggada videos pathu tan happyahuradu ippadi daily upload panuggo guys semma 👍

    • @Godisgreat-g3i
      @Godisgreat-g3i 3 года назад

      Lockdown la nalla time pass akutho 🤔🤔👌🤔👌fathima

  • @vendraniraga1899
    @vendraniraga1899 3 года назад +18

    சந்துரு மேனகா சுரேன் மூவருக்கும் வாழ்த்துக்கள் அருமை அருமை அருமை

  • @imransahna4637
    @imransahna4637 3 года назад +6

    எத செய்தாலும் நல்லா யோசிச்சி செய்யனும் .😃😃 உஷாரா இருங்க அண்ணா . 👍👍

  • @alfreddamayanthy4126
    @alfreddamayanthy4126 3 года назад +3

    சந்துரு மேனகா சுரேன் super comedy

  • @KiranKumar-ee4cg
    @KiranKumar-ee4cg 3 года назад +14

    Excellent creativity. You both are charmers👍

  • @venkataramanans3722
    @venkataramanans3722 3 года назад +4

    அண்ணா, அக்கா எங்கே? சொல்லும் இடம் வேற level

  • @maryanitha8221
    @maryanitha8221 3 года назад +7

    Anna .... Anni... Best fact about your comedies are you both always present a very Decent comedy.... Even Children can watch.... love from Coimbatore....🙏.... Best wishes....🙋...

  • @bishsiggusfus3855
    @bishsiggusfus3855 2 года назад +3

    உங்கள் இருவரின் யோக்ஸ் சூப்பர் அதிலும் புதிதாக வந்து இருப்பவருக்கு எங்கள் வாழ்த்துக்கள்

  • @prasannaabilla
    @prasannaabilla 3 года назад +1

    ஐயோ சந்துரு அண்ணா மேனகா அண்ணி. வாழ்த்துக்கள். சுரேன் கலக்குறீங்க வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன்.

  • @kannanilanji6034
    @kannanilanji6034 3 года назад +8

    மிக அருமையான பதிவு ❤️❤️❤️

  • @parthasarathiv5963
    @parthasarathiv5963 3 года назад +3

    வடிவேலு தோத்தாரையா அருமை

  • @minthujah
    @minthujah 3 года назад +3

    செம செம

  • @sumathivenkatesh2222
    @sumathivenkatesh2222 2 года назад +2

    ChandruMeneka on top of world. No Drs r required if u keep watching their comedy. Very natural acting ♥️🎁🎀🎊🎉

  • @RajRaj-ul9le
    @RajRaj-ul9le 3 года назад +3

    Kalakkittingal. 👍👍👍

  • @forex8857
    @forex8857 3 года назад +3

    Super super super 👌 👌 👌. All three super

  • @kathurshan7615
    @kathurshan7615 3 года назад +9

    Oru naal naa ongala paakanum..
    From Jaffna ❤

  • @sivakumarr2593
    @sivakumarr2593 3 года назад +2

    அருமை அருமை அருமை அட்டகாசம்.

  • @manonithanmanonithan5165
    @manonithanmanonithan5165 3 года назад +3

    Very nice brothers & sister....you are Voice amazing Anna Akka.. 💪💪💪💪🔥🔥🔥

  • @vengayamz9210
    @vengayamz9210 3 года назад +2

    Menaka akka, chandru anna, suren anna nalla video 🤩🤩

    • @tnveeras2765
      @tnveeras2765 3 года назад

      MIC on hai briyani/ see the video

  • @noblelawrence2250
    @noblelawrence2250 3 года назад +2

    அந்த சைக்கிள் எடுத்து'tu போனது உங்க அப்பா தான் என்று சொல்லி இருக்கலாம் அண்ணா... But concept beautiful and fun ❤️

    • @tnveeras2765
      @tnveeras2765 3 года назад

      MIC on hai briyani/see the video

  • @Quantumguy24
    @Quantumguy24 3 года назад +11

    Menaha akka mind voice:ரொம்ப குஷியோ 😂

  • @tharan7943
    @tharan7943 3 года назад +2

    Super.. Super.. 👌👌Menaka sis semma punch.. Suren reaction..👌intha episode vera level.. 👌 Tharan - Malaysia.

  • @kevinwiltord367
    @kevinwiltord367 3 года назад +9

    we need Blooppers Too Bro Im enjoying lot Your videos

  • @angelhamda3234
    @angelhamda3234 3 года назад +1

    Nice anna akka,,,ungala thavira wera yaralaum idu mudiyadu

    • @Godisgreat-g3i
      @Godisgreat-g3i 3 года назад +1

      Avanga than ipudi comedy pana mudium 🤔🤔🤔🤔angel hamda

  • @handleofmm
    @handleofmm 3 года назад +7

    2:30 thaan real joke 🤣🤣🤣🤣🤣

  • @dr.shyamu7
    @dr.shyamu7 3 года назад +3

    Last bloopers nice

  • @trendingsaround2249
    @trendingsaround2249 3 года назад +5

    Quality decent family comedy. Relaxing. Priceless.Thank you.🙏

    • @tnveeras2765
      @tnveeras2765 3 года назад

      ruclips.net/video/OpvQIHiXVr4/видео.html

  • @shagipriyan2986
    @shagipriyan2986 3 года назад +3

    அருமை

  • @subrasubra80
    @subrasubra80 3 года назад +1

    Good good 👌. Thanks.

  • @spshylajashylaja4887
    @spshylajashylaja4887 3 года назад +2

    Ungal muvarin nadippum vera level. Unga thinking vera vera level.

  • @mrstethayakumar1291
    @mrstethayakumar1291 3 года назад +1

    வணக்கம் சகோதர்களே, உங்கள் நகைச்சுவைகள் சூப்பராக இருக்கிறது வாழ்த்துக்கள் தொடர்ந்து செய்யுங்கள் நன்றி.

  • @sethusm8093
    @sethusm8093 3 года назад +1

    சாரிப்பா சுரேன் அண்ணா ஸ்பெல்லிங் மிஸ்டேக்ஆயிருச்சுப்பா

  • @sagayanathanvyramuthu5400
    @sagayanathanvyramuthu5400 3 года назад +8

    Very super Anna and akka ❤️❤️❤️

  • @shanonshanon612
    @shanonshanon612 3 года назад +3

    சுரேன் சூப்பர்

  • @jebaseelan3284
    @jebaseelan3284 3 года назад +1

    Ha ha ha அருமை.... வாழ்த்துக்கள்

  • @vinovinosha6561
    @vinovinosha6561 3 года назад +3

    Unga videos pathale semma happy love u menaka akka ❤❤❤❤

  • @tirunelveliammasamayal1328
    @tirunelveliammasamayal1328 3 года назад +4

    வாழ்த்துக்கள் 👍👍👍

  • @whybloodsameblood8663
    @whybloodsameblood8663 3 года назад +2

    0:04 உங்க வீட்டில் photo frames ஐ தரையில தான் வைப்பிங்களா ?

  • @julfathameez1842
    @julfathameez1842 3 года назад +3

    தேதண்ணி 🤩👍

  • @vijayragavan2820
    @vijayragavan2820 3 года назад +3

    What about Food crisis Akka?
    Are you safe. Oru video podunga

  • @rathnakumarrjd6060
    @rathnakumarrjd6060 3 года назад +1

    அருமையான நகைச்சுவை. 👌👍

    • @tnveeras2765
      @tnveeras2765 3 года назад

      MIC on hai briyani/see the video

  • @rajarajeswaris6544
    @rajarajeswaris6544 3 года назад +3

    அருமை சூப்பர்👏😁

    • @Godisgreat-g3i
      @Godisgreat-g3i 3 года назад

      Semma arumai 👌👌👌👌rajeswari

  • @niyararavi9634
    @niyararavi9634 3 года назад +2

    Chandru.anna pawam akka.

  • @rameshkumarsubramanian1396
    @rameshkumarsubramanian1396 2 года назад

    CHANDRU machaan MENAKA Sister Super

  • @hijabigirl9894
    @hijabigirl9894 3 года назад +4

    Super 💓❣❣💗

  • @malarkuganeshmalar7130
    @malarkuganeshmalar7130 3 года назад +2

    Super anna,akka vera leval

  • @pavithanuma7003
    @pavithanuma7003 3 года назад +3

    Supperb menaka akka..

  • @mohammedamri8153
    @mohammedamri8153 3 года назад +4

    Anna akka enga..vera level bloopers 🤣🤣🤣🤣🤣🤣🤣

    • @tnveeras2765
      @tnveeras2765 3 года назад

      ruclips.net/video/OpvQIHiXVr4/видео.html

  • @allinall1235
    @allinall1235 3 года назад +2

    செம்ம

  • @kaavyaqueen5295
    @kaavyaqueen5295 3 года назад +4

    Anna akka Enga 😁😁😁 🤣🤣🤣

    • @Godisgreat-g3i
      @Godisgreat-g3i 3 года назад

      Enge erupaga kaavya🤔🤔🤔🤔🤔

  • @snekadurga8547
    @snekadurga8547 3 года назад +1

    Super super vera level

  • @vijayikalakala5080
    @vijayikalakala5080 3 года назад +4

    கொமடி சூப்பர். சந்துரு....அண்ணா....உங்கள் நடிப்பு முகபாவனை... செம்ம...

  • @sivatheva2307
    @sivatheva2307 3 года назад +3

    அப்பாவிச் சந்துரு! அவரின் இரக்க குணத்தை உலகம் புரிந்த நாள் இது!

  • @ganeshvidya6343
    @ganeshvidya6343 2 года назад +1

    Toooo good ...comedy... enjoying each and every videos of yours..
    Really a great stress relief for this present life

  • @sarosaro3315
    @sarosaro3315 3 года назад +2

    Semma iruku Anna and akka 👍

  • @kumulscience4430
    @kumulscience4430 3 года назад +3

    அண்ணா , அக்கா எங்க 🤣🤣🤣

  • @sivamanickam7891
    @sivamanickam7891 3 года назад +2

    சிறப்பு👌🏾😂😂

  • @fathimanarzana2143
    @fathimanarzana2143 3 года назад +3

    Fantastic keep it up thank you 👍👍👍👍👍👍👍❤️❤️❤️

    • @Godisgreat-g3i
      @Godisgreat-g3i 3 года назад

      Comedy rompa putikumo 🤔🤔🤔👌🤔narzana

  • @tamilsaranmusicchannal3059
    @tamilsaranmusicchannal3059 3 года назад +1

    ஆஹா...சூப்பர்

  • @shahulhameed4478
    @shahulhameed4478 2 года назад

    தங்களின் நகைச்சுவை நிகழ்ச்சிகள் அனைத்தும் மிக அருமையாக உள்ளது வாழ்த்துகள்

  • @venkateshsk1958
    @venkateshsk1958 3 года назад +2

    Let us call Menaka as akka and chandru as maapillai or uncle

  • @manjulaura6804
    @manjulaura6804 3 года назад +2

    Music Arumaiyaha irukku.

  • @syedshakeer3023
    @syedshakeer3023 3 года назад +4

    Finally who is that Muttal 😂 just for fun... Superb video 👌

  • @thishathisha3621
    @thishathisha3621 3 года назад +2

    Super Anna akka

  • @sharmiragavan9748
    @sharmiragavan9748 3 года назад +2

    Super anna & akka 😂😂😂

  • @sethusm8093
    @sethusm8093 3 года назад +1

    அக்கா அண்ணா சரேன் சூப்பர் தங்கங்களா வெரிகுட் அண்ணா சைகிள் கிடைத்ததா அக்கா உங்களை சும்மா விட்டுட்டங்கலா வாழ்த்துக்ள் மூன்று பேருக்கும்

  • @shanthidakshita7353
    @shanthidakshita7353 2 года назад

    Sema Sema.. varathai Ilai...

  • @chandrankgf
    @chandrankgf 3 года назад +1

    😄😄 நல்ல நண்பர்

  • @rrrathanrajkumarramadass1987
    @rrrathanrajkumarramadass1987 3 года назад +1

    You people are great

  • @kuddyponnuskpt8126
    @kuddyponnuskpt8126 3 года назад +2

    Vera level

  • @sureshrekha2789
    @sureshrekha2789 3 года назад

    சூப்பர் அர்த்தமுல்ல காமெடிகள் வாழ்த்துக்கள் மூவறுக்கும்

  • @staccato9128
    @staccato9128 3 года назад +7

    Haha indaiyan content oda suren anna pana comedy vera level

    • @tnveeras2765
      @tnveeras2765 3 года назад

      MIC on hai briyani /see the video

  • @mercycyrilmercycyril1102
    @mercycyrilmercycyril1102 3 года назад +1

    God bless u from Coimbatore

  • @vanithasv2649
    @vanithasv2649 3 года назад +1

    Supper Supper eppadi eppadi?

  • @user-maha5820
    @user-maha5820 2 года назад

    கடைசி காமெடி தான்... சூப்பர்

  • @whybloodsameblood8663
    @whybloodsameblood8663 3 года назад +4

    Vadivelu Sir comedy add panni edit panna roma super ah irrukkum
    Am I right .?

  • @sarafathima5826
    @sarafathima5826 3 года назад

    Vanga theththanni uththi kudippom 😂😂😂super

  • @johnvictorjosuva1490
    @johnvictorjosuva1490 3 года назад +1

    உங்களுடைபடைப்புக்கள் கவுண்டமணி செந்திலை நினைவூட்டுகிறது

  • @paramasivamchockalingam1657
    @paramasivamchockalingam1657 3 года назад +2

    Tongue slip super

  • @iyappantraders8529
    @iyappantraders8529 2 года назад

    Rompave supper Anna akka

  • @murugesankumar4052
    @murugesankumar4052 2 года назад

    உங்களது வீடியோ அத்தனையும் அருமையாக உள்ளது.

  • @anunaz2609
    @anunaz2609 3 года назад +1

    Super Anna akka suren anna

  • @gobykanes6957
    @gobykanes6957 3 года назад +1

    Semma Ella videosum

  • @sundara777
    @sundara777 3 года назад +1

    Super bro....

  • @hemarsun4126
    @hemarsun4126 3 года назад +2

    இப்படியும் ஒரு அப்பாவி இருப்பாரா ?👌👌👌

  • @muthulingamjeyanthan1765
    @muthulingamjeyanthan1765 3 года назад +2

    Parthiban,Vadivelu comedy pola itukku unka comedy..

  • @priyamanasam
    @priyamanasam 3 года назад +2

    சந்துரு முகபாவனை பாத்த எனக்கு ரொம்ப பாவமா இரூக்கு புல்லா பூச்சி