இன்னும்மொரு புதிய பயணம் | New Country 🇸🇬 | Rj Chandru Vlogs

Поделиться
HTML-код
  • Опубликовано: 14 авг 2022
  • Hey guys! After our successful trip to India this year, we decided to go for another international trip.
    Here's our vlog for the Singapore trip explaining the currency exchange, immigration process, airport diary, boarding, and landing in Singapore.
    Watch our Sri Lanka to Singapore journey in this travel vlog.
    #srilankanvlogs #travel #RjChandruVlogs
    --------------------------------------
    Follow Our Other Channel:
    Rj Chandru & Menaka
    / @rjchandhrumenakacomedy
    Telegram Channel
    t.me/rjchandrulk
    --------------------------------------
    Follow Us On:
    Instagram: / rjchandrulk
    ​Twitter: / chandrulk
    ​Facebook: / djchandrulk
    Tiktok: www.tiktok.com/@chandramohanl...
    --------------------------------------
    For Business Queries contact us: paramalingam.chandru@gmail.com
    --------------------------------------
    In Association with DIVO - Digital Partner
    Website - web.divo.in/
    Instagram - / divomovies
    Facebook - / divomovies
    Twitter - / divomovies
    ​--------------------------------------

Комментарии • 755

  • @vimalaniro0073
    @vimalaniro0073 2 года назад +15

    எங்க போனாலும் நாங்க இப்படிதான் என்று சொன்ன மேனகா அக்காவுக்கு எனது தலை வணக்கம்

  • @Smart_Tamaha
    @Smart_Tamaha 2 года назад +29

    Being early is always a good habit.
    முன் கூட்டியே வருவது எப்போதும் ஒரு நல்ல பழக்கம்.

  • @badruduja3202
    @badruduja3202 2 года назад +72

    பயணம் சிறப்பாக பாதுகாப்பாக அமைய வாழ்த்துக்களுடன் பிரார்த்தனைகளும் !

  • @ramachandran7695
    @ramachandran7695 2 года назад +14

    முடிந்தால் எங்கள் வீட்டுக்கு வரவும் நாங்கள் தமிழ்நாட்டில் உள்ளவர்கள் தான் இங்கு வந்து வேலை பார்க்கிறோம்

  • @rexnilan2611
    @rexnilan2611 2 года назад +41

    🇸🇬சிங்கப்பூர் பயணம் இனிதாக அமைய #வாழ்த்துக்கள்! Chandru Anna & Menaka Akkaa: Take Care:

  • @sundaravelmurugan5368
    @sundaravelmurugan5368 2 года назад +13

    சிங்கப்பூர் சென்ற ஆருயிர் சகோதரி மேனகா அவர்களுக்கு ம் நண்பர் சந்துரு அவர்களுக்கும் மருமகன் குட்டி புலி அவர்களுக்கும் வாழ்த்துக்கள் !!!!! உங்கள் சிங்கை பயணம் எங்களை மகிழ்விக்கும் என எதிர் பார்க்கிறோம் ! நன்றி ????

  • @blazingbernard5457
    @blazingbernard5457 2 года назад +13

    ஸ்ரீலங்காவின் பொருளாதாரம் எவ்வளவு மோசமாக இருந்தாலும், நம்ம தம்பி சந்துருவின் பொருளாதாரம் மிக அட்டகாசமாக உள்ளது என்று மட்டும் தெளிவாக தெரிகிறது. வாழ்த்துக்கள் . ❤️

  • @spssastha
    @spssastha 2 года назад +142

    சிங்கப்பூர் தமிழர்களின் சார்பாக தங்களை அன்புடன் வரவேற்கிறோம் !!!🙏🙏🙏

    • @kamalapoopathym1903
      @kamalapoopathym1903 2 года назад +7

      சிங்கப்பூர் மலேசியா மக்களுக்கு தமிழ் மக்கள் ‌ என்றால் பாசம் அதிகம்

    • @mynamyna7602
      @mynamyna7602 2 года назад +4

      வணக்கம் நலமா..

    • @gandhimathijayaharan5729
      @gandhimathijayaharan5729 2 года назад +4

      Enjoy sir. From erode asirwatham jayaharan. I went to singapore 2004.sir

    • @niroshniroshan7505
      @niroshniroshan7505 2 года назад +1

      Bro I’m in Singapore if can we make meet up I’m srilankan in Singapore

    • @rajant.g.5071
      @rajant.g.5071 2 года назад +1

      Korana enga varuthu

  • @seeragampugazh8968
    @seeragampugazh8968 2 года назад +15

    சிங்கப்பூர் பயணம்✈️✈️ சிங்காரமாய் அமையட்டும்... வாழ்த்துக்கள்🎉🎊🎉🎊

  • @mathavanpackirisamy4239
    @mathavanpackirisamy4239 2 года назад +78

    எங்கே போனாலும் தலை வாறுவது எங்கள் உரிமை என்று சொன்ன அக்காவின் தைரியம் உண்மையில் பாராட்ட வேண்டிய விஷயம்...

    • @ThaimaiChannel
      @ThaimaiChannel 2 года назад

      Yaa akka always right !!

    • @Krishkptm
      @Krishkptm 2 года назад +1

      அதுல ஈரும் பேனும் இருந்தா மற்றவர்கள் சுதந்திரம் பாதிக்குமே

    • @mx4-rw279
      @mx4-rw279 Год назад

      😙❤👋❤🤩💘👌👌🙌🙌🙌🙌🙌🙌🙌🙌🙌🙌🙌🙌🙌🙌🙌🙌🙌🙌

    • @mx4-rw279
      @mx4-rw279 Год назад

      🥫🥫🥫🥫🥫🥫🥫🥫🥫

    • @mx4-rw279
      @mx4-rw279 Год назад

      🍩🍩🍩🍩🍩🍩

  • @anbumalargale9230
    @anbumalargale9230 2 года назад +29

    மிகவும் நன்றாக இருந்தது..
    அழகான படப்பிடிப்பு, தொகுப்பு,
    விரிவுரை -எல்லாமே அளவோடும் சுவையோடும் இருந்தது.. அடுத்த பதிவிற்கு ஆவலுடன் காத்திருக்கிறோம்..

  • @mohammedamri8153
    @mohammedamri8153 2 года назад +3

    Ohv...very good ..ipo naangalum Singapore sutri paartha happiness kidaikka powudu..we r waiting for that...enjoy well..

  • @msubramaniam8
    @msubramaniam8 2 года назад +28

    பயணம் இனிதாகவும் நன்றாகவும் பாதுகாப்பாகவும் அமைய வாழ்த்துகள் Chandru & Menaka

  • @user-tb1qi9eu7s
    @user-tb1qi9eu7s 2 года назад +10

    உங்கள் சிங்கப்பூர் பயணம் இனிமையாக இருக்க வாழ்த்துக்கள்.மிக அருமையான உங்கள் கைவண்ண பதிவுகளை எதிர்பார்க்கிறேன். இலங்கையும் சிங்கப்பூர் போன்று வர வேண்டும் 🙂👌👍👏🙏🏼.

  • @shanthimayilvahanam7785
    @shanthimayilvahanam7785 2 года назад +5

    Happy journey chandru &menaka 💕💕💕💕💕

  • @wonderpaulinevlogs
    @wonderpaulinevlogs 2 года назад +9

    Congratulations.... explore the world bro and sissy ❣️

  • @christielawrence6754
    @christielawrence6754 2 года назад +5

    Super bro, enjoy your stay in Singapore with family, God bless, expect more videos.

  • @shopanashopana7376
    @shopanashopana7376 2 года назад +6

    சந்தோசமா enjoy பண்ணிட்டு, கவனமா, பத்திரமா வந்து சேருங்க. அண்ணா, அக்கா, தம்பி 🤩🥰🥰😍😍😍😍🥰🥰🤩

  • @meenasankar7767
    @meenasankar7767 2 года назад +5

    👍நல்ல விளக்கம் கொடுத்து இருக்கிறீர்கள் எனக்கும் சிங்கப்பூர் மலேசியா போக ஆசை தான் 😁🤩 சந்தோஷமாக இருக்க வாழ்த்துக்கள் ❤️🌷

  • @seethashiyamalan8472
    @seethashiyamalan8472 2 года назад +5

    உங்களுக்கு எத்தனை பிள்ளைகள், பயணம் நல்லதாகவே அமையட்டும் வாழ்த்துகள்

  • @jasminejasmine4998
    @jasminejasmine4998 2 года назад +5

    Very nice trip and informative. When back to the Airport don't miss the Singapore waterfall at Terminal 1. 🇨🇦

  • @zam_zee
    @zam_zee Год назад +8

    Your son looking cute... Happy family... Happy journey... Happy to see your growth day by day...

  • @babuniyaz2620
    @babuniyaz2620 2 года назад +4

    happy journy....i love sri lankan air lines..because i use doha to trichy....last 17 years....very nice air lanes

  • @musiclove4887
    @musiclove4887 Год назад +6

    Hi Sir...I am from Singapore. I just saw this video. Actually from the airport you should take Grab, Gojek n other ride apps like Tada n Ryde . There is no airport surcharge and peak hour surcharge for those. Only taxis have these charges. Next time you can take note.

  • @rajant.g.5071
    @rajant.g.5071 2 года назад +4

    Welcome to Singapore . beautiful Singapore beautiful. Be safe bro.jolly volgs journey interest.super 🌹 wonderful vedio

  • @vijayakumar5267
    @vijayakumar5267 2 года назад +1

    Best wishes , Happy journey. Awaiting for your new videos with your regular fun.

  • @sspsathiyaprakash5122
    @sspsathiyaprakash5122 2 года назад +6

    Hellooo from India!(Tamil nadu)...Perfect video...😊

  • @roshanisuba4844
    @roshanisuba4844 2 года назад +1

    Super Anna niga semmaya pannuriga oru vishayatha puriyura Mari soli kudukuriga happy joni

  • @jarasparkles232
    @jarasparkles232 2 года назад +4

    Welcome to Singapore. ❤️ I and my husband love your your channel. Really cute and makes us laugh heartily. May God bless your family. Have a happy safe trip. I hope you enjoy your stay in Singapore to the best. 👌🤩

  • @Astro.VKR.BASKARAN
    @Astro.VKR.BASKARAN 2 года назад +6

    சிங்கப்பூர் பயணம் இனிமையாக அமைய என் அன்பான வாழ்த்துக்கள்

  • @sureshmahalingham5164
    @sureshmahalingham5164 2 года назад +2

    Well-done Chandru and Menaka 👍👍👍. Have nice journey. I love you Both.💐💐💐

  • @ajanthanvarsini
    @ajanthanvarsini 2 года назад +1

    பயணம் இனிதே அமைந்திட வாழ்த்துக்கள்💐💐💐

  • @pushparaj1980
    @pushparaj1980 2 года назад +3

    Wow! Beautiful airport. Have a good holiday and stay safe.

  • @thanagovin349
    @thanagovin349 2 года назад +5

    Welcome to garden city…Singapore… Hope we hve a chance to meet… Have a Great Trip♥️

  • @sirajdeen4417
    @sirajdeen4417 2 года назад +3

    வாழ்த்துக்கள் தம்பி உங்களுடன் நாங்களும் சிங்கப்பூர் சுற்றி பார்க்க இயலும் என்று நான் நினைக்கிறேன். வாழ்க வளத்துடன் நலத்துடன் வாழ்த்துக்கள்.

  • @raviravikumar4097
    @raviravikumar4097 2 года назад +5

    பயணம் இனிதாக அமையட்டும்

  • @nuraishah1184
    @nuraishah1184 Год назад +6

    Hi Chandru , Menaka and your adorable son, welcome to my neighbour country Singapore. Actually one of my sons lives there. Wow, its a lovely place with a lot of restrictions, having to spend double or triple the amount of cash because of the currency exchange rate. Lots of exciting and interesting places for sightseeing. Arriving early at the airport, or other place for travels is always a good habit. By God's grace you all have arrived safely. May God guide you safely throughout your stay. Do have an enjoyable time, get to taste the various types of foods and desserts, shopping and internal tours. Looking forward to your on coming videos. All the best.God bless. With lots of love. 😍🙏

  • @balamurugan2044
    @balamurugan2044 2 года назад +1

    Happy journey to chandru bro and Menaka sister. Very happy to see u r videos --from south India

  • @p.sivasubramanian
    @p.sivasubramanian 2 года назад +11

    Clear and perfect messages.Even a newly person can learn from your messages

  • @gna9772
    @gna9772 2 года назад

    Very good information by Chandru Bro.
    Thanks a LOT.
    Menaka and son take care.
    All the best

  • @arumugammarimuthu590
    @arumugammarimuthu590 2 года назад +1

    Welcome to Singapore Rj Chandru&Menaka Family 👍👍👍👌🇸🇬.

  • @ukanightygarmentsrajapalayam
    @ukanightygarmentsrajapalayam 2 года назад +8

    Congratulations happy journey 🌍🇮🇳🇮🇳🇮🇳

  • @anpukkaaka1926
    @anpukkaaka1926 2 года назад +1

    சகோதரர், சகோதரியின் வரவு நல்வரவாகட்டும்! உங்களை சிங்கப்பூரில் உங்களை காண விரும்புகிறேன் நான் பாண்டியன்.

  • @annavellasamy7431
    @annavellasamy7431 2 года назад +2

    Aww... it has been 2 yrs already I haven't go to Spore since pandemic.. Hv a joyous trip bro & sis and your handsome little boy.. 🥰🥰😍😍❤❤

  • @sakthikaviskitchen9733
    @sakthikaviskitchen9733 2 года назад

    Happy journey to Chandru and menaka

  • @jayanthipjt
    @jayanthipjt 2 года назад

    Dear menaka and Chandru..always watching your videos..content and presentation are really good..keep it up..Tamil ucharippu..mikavum Arumai...valthukkal..

  • @aslammohamed521
    @aslammohamed521 2 года назад +1

    Take care happy to see like this...and wel come back srilanka

  • @ushakupendrarajah7493
    @ushakupendrarajah7493 2 года назад +2

    Very beautiful and clean place Singapore, visit Sentosa resort so much to see , enjoy your holiday , waiting for your next video 🙏💐👍 Usha London

  • @parimalamanju8883
    @parimalamanju8883 2 года назад +3

    வாழ்த்துக்கள் Take care❤

  • @samsathbegum4927
    @samsathbegum4927 Год назад

    Super chandru menaka... Arumai👏 ungal thamil romba nalla iruku... Adhoda menaga beautiful ah irrukaanga 😍😍🥳👌👌👌🤝🤝

  • @sportstar8396
    @sportstar8396 Год назад

    romba nalla irundhuchi anna indha video nanum payanithathu pola ..❤

  • @vallirajesh6930
    @vallirajesh6930 2 года назад

    Hai sis & bro verysoon nanu Singapore poga ready aagitu iruken 1st time excite ah iruken 🌹🌹

  • @tamilboy7059
    @tamilboy7059 2 года назад +15

    வெளிநாடு பயணம் காட்டியதுக்கு நன்றி .👍👍👍🙏🙏🙏

  • @jumanfaas7903
    @jumanfaas7903 2 года назад +4

    Singapore video was awesome waiting for your new video ✌🏻

  • @fazlicious
    @fazlicious 2 года назад +3

    Happy journey guys... Enjoy ❤️

  • @s.shaikmohammads.shaikmoha9957

    super chandru sir ungakkode naangalum singapore vanda feeling aachu thank u so much

  • @sarathsanth922
    @sarathsanth922 2 года назад +2

    Happy journey அண்ணா அக்கா

  • @EnarugilNeeIrunthal
    @EnarugilNeeIrunthal 2 года назад +1

    Happy journey anna akka & kuddypaiyaa......

  • @fathimaizzadeen8563
    @fathimaizzadeen8563 2 года назад +4

    Sooooooo happy for u bro and sis. 💞🤗

  • @skvlog4276
    @skvlog4276 2 года назад +1

    Anna Akka very much informative vlog thanks for that. Love and respect from tamil nadu.

  • @vijayikalakala5080
    @vijayikalakala5080 2 года назад

    வணக்கம் சிங்கப்பூர் பயணம் .. இனிதாக அமைய வாழ்த்துகள்... பாதுகாப்பாக சென்று வாருங்கள்...

  • @padmavathivisweswaran3758
    @padmavathivisweswaran3758 2 года назад

    Happy Journey vazhgha Valamudan 👍👍👍👍👏👏👏

  • @pathminiminu6891
    @pathminiminu6891 2 года назад +3

    Welcome to singapore chandru and maneka with cute son🙋🏻‍♀️😊

  • @jamesgabriel2397
    @jamesgabriel2397 2 года назад

    Super video brother, enjoy your stay in 🇸🇬 .

  • @ellemmaranvallali6517
    @ellemmaranvallali6517 Год назад

    RJ Chandru and Menaka. Welcome to Singapore.
    Have a pleasant stay here.
    Waiting to see your Singapore videos.

  • @Kjslisax07
    @Kjslisax07 2 года назад +5

    Super enjoy be safe 🍫🍫 🥳🎊🇮🇳
    Happy independent day to all 🇮🇳🇮🇳

  • @nizayasiddeek2561
    @nizayasiddeek2561 2 года назад +1

    Beautiful video 👍Enjoy your holiday and be safe

  • @robertsujeevan960
    @robertsujeevan960 2 года назад

    Bro thanks for you.first time I see the aeroplane full video

  • @mohammedizzuddin.g.7810
    @mohammedizzuddin.g.7810 2 года назад

    Hi . Nice video Brother and I wish you a Happy Holidays and Enjoy Your Stay.

  • @jsmurthy7481
    @jsmurthy7481 2 года назад +2

    God bless you with all the best things in Singapore 💐❤️from🇮🇳

  • @msparthasarathy86
    @msparthasarathy86 2 года назад +1

    Welcome to Singapore.. 🙏 Have Wonderful holidays and pleasant stay..

  • @SelvaRaj-iv9yc
    @SelvaRaj-iv9yc 2 года назад

    Unkal payanam nanraga amayanum. Keep enjoy and safely

  • @rajanpandian9215
    @rajanpandian9215 2 года назад +3

    நான் கடைசியாக சென்றபோது சிங்கப்பூர் ஏர்ப்போர்ட்டை
    புதிதாக புனரமைத்து கொண்டு இருந்தார்கள்......
    மெட்ரோ ரயில் மூலமாக எல்லா
    இடங்களுக்கும் செல்ல முடியும்.

  • @nagarajang1072
    @nagarajang1072 2 года назад +1

    பயணம் இனிதாகவும் நன்றாகவும் பாதுகாப்பாகவும் அமைய வாழ்த்துகள் ///

  • @rameshbabu123
    @rameshbabu123 2 года назад

    Very informative thanks a lot guys 🙏👌

  • @naliguru
    @naliguru 2 года назад +4

    Have a safe and fun trip to Singapore.

  • @sujaishree5538
    @sujaishree5538 2 года назад +23

    Hai chandru and menaka
    Reaching airport early is always the best 👌 chandru thank you for refreshing our memories of Singapore trip when I had taken my child around 8 years back. He was more or less like mithun. 👍 Now after seeing your video he was feeling so happy 😊 thanks both of you

    • @indiralaxmanan981
      @indiralaxmanan981 2 года назад

      Ŕqqqqqqqqqqqqwqwwqwwqqqqwwwwqqqqqqqwwqwwwwwwqwqqqqqqqqqqqqqqqqqwqqwqqqqqqqqwwqqqwwwwwwwwwwwwwwwwwwwwwwwwwwwwwwwwwwwwwwwwwwwwwwwwwwwwwwwwwwwwrwwwqřtttt5⁴

  • @kkssraja1554
    @kkssraja1554 2 года назад +2

    தற்போது சிங்பூர் "சாங்கி" ஏர்போர்ட் தரை விரிப்பு புதிதாக மாற்றபட்டுள்ளது, நான். 2015 மற்றும் 2018 இந்த ஏர்போர்ட் வழியாக சீன தலைநகர் "பீஜிங்" சென்று வந்தேன்.

  • @sarasraja3147
    @sarasraja3147 2 года назад +5

    Welcome to Singapore enjoy your trip 🤗

  • @gowrilakshmi4548
    @gowrilakshmi4548 Год назад

    Thank you so much for the information. All your videos are very nice. Both of your slang is very nice.

  • @praja6
    @praja6 2 года назад +1

    ENjoy the trip at SIngapore. I stop over at SIngapore many times and need 1 day to look at fully the airport.

  • @vendraniraga1899
    @vendraniraga1899 2 года назад

    பயணம் மகிழ்ச்சியாக அமைய வாழ்த்துக்கள்.

  • @sovarjana7665
    @sovarjana7665 2 года назад +2

    Happy journey I think super place Singapore it's beautiful.

  • @rajadurai2731
    @rajadurai2731 2 года назад +3

    I would like Srilankan airways. Sometimes i have travelled from Singapore to Trichy and vice versa

  • @velazhagupandian9890
    @velazhagupandian9890 2 года назад +1

    Wishes, happy journey.from, Velazhaganin Kavithaigal ".......

  • @santhanabarni3408
    @santhanabarni3408 2 года назад +1

    Thanks so much Anna akka nankale Singapore ponaka mathiri irukku

  • @sharayas7818
    @sharayas7818 Год назад

    மதிப்பிற்குரிய அன்பிற்குரிய மேனகா & சந்துரு உங்கள் வீடியோ நிறைய பார்த்து மகிழ்ந்து இருக்கிறேன் ஆனால் இந்த வீடியோ நிறைய மக்களுக்கு நன்றாக விளங்குமாறு பயனுள்ளதாக பதிவு செய்து இருக்கின்றீர்கள். மிக்க மகிழ்ச்சி. வார்த்தைகள் சொல்ல எண்ணிலடங்கா

  • @haribalajisteel9600
    @haribalajisteel9600 2 года назад +1

    Enjoy makkalae...

  • @Happyday0974
    @Happyday0974 2 года назад

    Nice video. Happy journey 👍🏼

  • @alimuhseensuhail6048
    @alimuhseensuhail6048 2 года назад +1

    Nice journey
    Good information bro thanks

  • @ganesh6666
    @ganesh6666 2 года назад +6

    வேறலேவல் Bro, God's blessings be with you always 💐💐💐💐

  • @fatimahibrahim4831
    @fatimahibrahim4831 2 года назад

    Welcome to my Homeland singapore...hope u all will enjoy have safe trip back to sri lanka too...tq

  • @rajanandam8982
    @rajanandam8982 2 года назад +2

    Very nice trip to Singapore safe journey enjoy guys😊👍
    Raj Canada

  • @abdulmuttaliffathimaminha5304
    @abdulmuttaliffathimaminha5304 2 года назад

    stay safe. stay happy akka anna

  • @rajanikarajanika6386
    @rajanikarajanika6386 2 года назад +2

    Happy journey 💜❤️👍🏻

  • @user-nv2ez1xn2n
    @user-nv2ez1xn2n 2 года назад +1

    Best wishes for your happy journey

  • @meenumeena645
    @meenumeena645 2 года назад

    my 1st comments happy journey ☺️ 👍👍brother & sister 😊 kutty. ini german vaango suthi paarkka...😊😊😊

  • @bhuvimaki3537
    @bhuvimaki3537 2 года назад

    Super chandru enjoy your journey

  • @ThaimaiChannel
    @ThaimaiChannel 2 года назад

    Very beautiful Vlog !! Super and enjoy ☺️

  • @sabapathyariyamalar5059
    @sabapathyariyamalar5059 2 года назад

    Rompa happy👍👍👍