அருமைத் தம்பி பாண்டே அவர்களின் 2023-2024 மத்திய நிதிநிலை அறிக்கையின் கருவை, ரத்தினச் சுருக்கமாக, எளியோரும் புரிந்து கொள்ளும் வகையில், அழகாக சொல்லியது மிக அற்புதம். பாண்டேவின் மக்கள் பணி சிறக்க வாழ்த்துக்கள்.
The detailed report Will be reach the PUBLIC I.e. All to know theBJP Got and the failure Of cong and Dravidence More over p c must quit from political And keep mum
உங்களுக்கு கருப்பு தேவையில்லை சிதம்பரம் சொதம்பும் பணம் கொடு பணம் கொடுன்னு பினாத்தினாரு நிர்மலா ஸ்டிரிக்ட் மலா கொடுக்க மாட்டார் அதுனால தான் பொருளாதாரம் மேம்பாடு பெஸ்ட் மினிஸ்டர்
அருமை பாண்டே. எளியவர்களுக்கும் புரியும் வகையில் உரைத்ததற்கு. எதிலும் எதிர்மறை காணாத மூத்தகுடிநான். புகையவிட்டு கண் கசக்க விடாமல் எரியவிட்டு விரைவில் பணி முடிக்கும் "ஊதுகுழல்".விறகடுப்பில் வெந்தவர்கள் புரிந்து கொள்வார்கள். நற்பணி தொடரட்டும். தமிழக மக்களும் உணரும் காலம் தொலைவில் இல்லை.
One of the best indicator is that processing of tax refund has been significantly decreased 93 days to just 16 days on average. I am very sure many of us watching this video seen this benefit
என்னைப் போன்ற பாமரனும் புரிந்து கொள்ளும் வகையில் பட்ஜெட் பற்றிய விபரங்களை அறியச் செய்த தங்களுக்கு நன்றி சார் 🙏.. நீங்கள் உண்மையின் ஊதுகுழல் என்று நாங்கள் அறிவோம். வாழ்த்துகள் சார் 🌹
Super Pandey, when the major media houses, in India and in particular Tamilnadu, including more than 100 years old media houses, because of hatred for Modi & BJP, who deliberately “ omit” these details, you have rightfully highlighted and even challenged congress & Chidambaram controversial politician.
Thank you Pandey ji. I couldn't watch or read about the budget. Your data and clarifications were excellent. I could get a grasp over the budget through your video. May God bless you
அவர் இந்த ஆண்டு போடும் பட்ஜெட் யில் மாணவர்களின் கல்வி கடன் தள்ளுபடி, சிலிண்டர் க்கு 100ரூ மான்யம், பெண்களுக்கு மாதம்தோறும் 1000ரூ . டீசல் மீது வரி குறைப்பு இதூ எல்லாம் செய்யபோறார்.
நீருக்கும் நெருப்புக்கும் எதிர்வரும் அனைத்தையும் தனதாக்கிக் கொள்ளும் ஆற்றல் உண்டு அதுபோல் ஆற்றல் நம் பாரத பிரதமர் நரேந்திர மோடி அவர்களுக்கும் இருப்பதைக் கண்டு வியக்கிறேன் ஜெய்ஹிந்த் ஜெய்ஹிந்த் ஜெய்ஹிந்த்
I really wonder about Pandey sir... A only personality to follow as much as confident. A man with clear vision and honestly driven 👍 you are amazing sir 🙏
This is how the medias should bring out the facts in front of the people. Excellent 👌👍🏼👏🏼👏🏼👏🏼. BHARAT MATHA KI JAI 🇮🇳🙏🏼. VANDHEMATHARAM 🇮🇳🙏🏻. JAI HIND 🇮🇳🙏🏻.
Exactly 💯 Pandey ji is unbiased. Though he may seem favouring a party, he typically does "issue" based approach. As Annamalai ji says most of them are agenda based media. Thanks Pandey ji for sharing in easily understandable way. Jai Hind 🙏
God Bless Pandey-Ji. Hope there are many people coming out of his "PSoJ" would contribute in the field of Journalism and bring clarity to the commoners! God bless our Nation!
Clarity in thought and expression is your biggest strength. And your unbiased analysis makes your presentations highly credible and also acceptable to the less literate sections of the society.
I filed my IT returns on Saturday 30th December around 7pm and got my refund on Monday 2nd January.around 11am... What a transformation!..... I never expected and really taken by surprise but could not believe my own eyes. That too processed in holidays.
மத்திய அரசு நிதி ஒதுக்குவதில் ஜல்ஜீவன் முதல் சாலை வரை அனைத்து திட்டங்களிலும் செயல்படுத்துவதில் கமிஷன் ஸ்டிக்கர் தி மு க - விற்க்கு நல்ல பலன் கிடைக்கும்
Excellent detailed explanation making it very easy to understand public at large. Factual presentation with proper data would make people to think. Mr Pandey you and your team has taken pains efforts to put forward this complex issues in a most easiest manner is really commendable. Bringing and highlighting the positiveness is excellent. Every budget might have some deficiency but we can always improvise. Classic example of Jandhan Yojana and transfer of funds all over the country without any scam is excellent. How effectively Modiji government has used technology is praiseworthy. This must go viral and reach to all public. They have to realise. Effort never dies
வணக்கம் உண்மையை பேசாத எதிர்க் கட்சிகள் உள்ள நம் திருநாட்டில், உண்மையை மக்களிடம் கொண்டு சேர்ப்பது உங்கள போன்ற நாட்டு பற்று உள்ளவர்களால் தான் முடியும் வாழ்க பாரதம்.
Super facts. Pande is great. Why Harvard educated could not see this in the budget. Opposition has no idea of this budget. Pande keep it up. You are doing great service to nation by speaking truth.
Once you get western or english education, they automatically lose dharma in their heart. Western education or english education encourages selfishness and developing to see weakness and mistakes of others. Chidambaram western education made him as a demon.only our dharmic education will lead a human to god level.
Superb Pandey Sir. Your statistical analysis of the current budget is simply awesome. The way you have explained the Central Budget even a common man can understand the benefits of the current Centra Government’s welfare schemes. Leave out Mr. Chidambaram as he don’t have right to talk about it. What he has done to country is unforgivable and unforgettable. Jai Hind Bharath Mathaki Jai
*அருமையான விளக்கம் அண்ணா.* *வீடு முன்னேற வேண்டும் என்றால் வீட்டின் மீது அக்கறை கொண்ட குடும்பத்தலைவன் தேவை.* *நாடு முன்னேற நாட்டுப் பற்று கொண்ட தலைவன் தேவை.* *நாட்டுப்பற்று மிக்க தலைவர்களை பாஜகவில் மட்டுமே பார்க்க முடியும்.* *அன்று வாஜ்பாய் இன்று பாரதப் பிரதமர் மோடி.* *ஜெய்ஹிந்த்*
சிதம்பரம் அவர்கள் தகுதிக்கு அவர் செய்த விமர்சனத்திலிருந்தே இந்த பட்ஜெட் நல்ல பட்ஜெட் என தெரிகிறது.
தன்னுடைய பொருளாதார அறிவால் பாக்கிஸ்தானை பிச்சை எடுக்க வச்சிருக்காரு எங்க சிதம்பரம் செட்டியார்.
1
சிறப்பு மகிழ்ச்சி நெகிழ்ச்சி வாழ்த்துக்கள் திரு பாண்டே அவர்களே
அருமைத் தம்பி பாண்டே அவர்களின் 2023-2024 மத்திய நிதிநிலை அறிக்கையின் கருவை, ரத்தினச் சுருக்கமாக, எளியோரும் புரிந்து கொள்ளும் வகையில், அழகாக சொல்லியது மிக அற்புதம். பாண்டேவின் மக்கள் பணி சிறக்க வாழ்த்துக்கள்.
He has made it simple but significant. It is his skill. Your Tamizh is also, ' Azhagu.'
The detailed report
Will be reach the
PUBLIC I.e.
All to know theBJP
Got and the failure
Of cong and Dravidence
More over p c must quit from political
And keep mum
உலகம் ஆயிரம் சொல்லட்டும் "உண்மையை உண்மை என்று கூற மனத்தைரியம் வேண்டும் திரு பாண்டே" அது தங்களிடம் அதிகம்,காணோளி மிக அற்புதம்.
உங்களுக்கு கருப்பு தேவையில்லை
சிதம்பரம் சொதம்பும் பணம் கொடு
பணம் கொடுன்னு பினாத்தினாரு
நிர்மலா ஸ்டிரிக்ட் மலா கொடுக்க
மாட்டார் அதுனால தான் பொருளாதாரம் மேம்பாடு
பெஸ்ட் மினிஸ்டர்
Every thing cow urine power
When we are changing DMK in TN
Weldon pondey ji
சுருக்கமாகவும் தெளிவாகவும் பட்ஜெட் விளக்கம் அளித்த பாண்டே அவர்களுக்கு மிக்க நன்றி...
ஐயா 🙏 மிக சரியாக விளக்கம் அளித்த சாணக்யா பாண்டே அண்ணன் அவர்களுக்கு நன்றி 🙏👏👏🙏 வாழ்க பாரதம் வாழ்க வளமுடன்
அனைத்து துறைகளிலும் ஒரு சேர வளர்ச்சி கண்டு இந்தியாவை உலகளவில் தலை நிமிரச் செய்த பாரத பிரதமர் நரேந்திர மோடி அவர்களுக்கு மனமார்ந்த வாழ்த்துக்கள்
L⁰
Yes
அருமை பாண்டே. எளியவர்களுக்கும் புரியும் வகையில் உரைத்ததற்கு. எதிலும் எதிர்மறை காணாத மூத்தகுடிநான்.
புகையவிட்டு கண் கசக்க விடாமல் எரியவிட்டு விரைவில் பணி முடிக்கும் "ஊதுகுழல்".விறகடுப்பில் வெந்தவர்கள் புரிந்து கொள்வார்கள். நற்பணி தொடரட்டும்.
தமிழக மக்களும் உணரும் காலம் தொலைவில் இல்லை.
One of the best indicator is that processing of tax refund has been significantly decreased 93 days to just 16 days on average. I am very sure many of us watching this video seen this benefit
அருமை. இந்த மாதிரி புள்ளிவிவரங்கள், உண்மையான தரவுகளின் அடிப்படையில் எந்த விமரிசனமும் அமைவது தான் நியாயம். பாராட்டுக்கள் திரு பாண்டே 👏
என்னைப் போன்ற பாமரனும் புரிந்து கொள்ளும் வகையில் பட்ஜெட் பற்றிய விபரங்களை அறியச் செய்த தங்களுக்கு நன்றி சார் 🙏..
நீங்கள் உண்மையின் ஊதுகுழல் என்று நாங்கள் அறிவோம்.
வாழ்த்துகள் சார் 🌹
நீங்களா பாமரன்?.. நீங்கள் தான் சிறந்த அறிவாளி.. 👍
@@ravikrish8175 மிக்க நன்றி
நிறை குடம் ததும்பாது குறை குடம் ததும்பும், உண்மையை உரக்கச்சொன்ன தங்களுக்கு நன்றி. வாழ்க பிரதமர் மோடி ஐயா, ஜெய்ஹிந்த்
We all proud of Mr Pandey
Like his journalistic ethics and unbiased views
ATHANI MATTER HAVE YOU HEARD ABOUT????
@@subramaniampoopal4525 Athukum ivar potta comment tukkomm enna connection?
Super Pandey, when the major media houses, in India and in particular Tamilnadu, including more than 100 years old media houses, because of hatred for Modi & BJP, who deliberately “ omit” these details, you have rightfully highlighted and even challenged congress & Chidambaram controversial politician.
மிக எளிதாக புரியும் வகையில் எடுத்து கூறியதற்கு மிக்க நன்றி. எல்லோரும் அறியும் வகையில் இதை பரப்ப வேண்டும்.
Thank you Pandey ji. I couldn't watch or read about the budget. Your data and clarifications were excellent. I could get a grasp over the budget through your video. May God bless you
நம்ம புலிக்கேசிக்கு ஒரு எழவும் தெரியாம உடனே இந்த பட்ஜெட் பற்றிய தவறான கருத்தை சொல்லுது.அவன் எங்க சொல்ல போறான்.எவனாவது எழுதி குடுத்தத உளறி இருப்பான் .
அவர் இந்த ஆண்டு போடும் பட்ஜெட் யில் மாணவர்களின் கல்வி கடன் தள்ளுபடி, சிலிண்டர் க்கு 100ரூ மான்யம், பெண்களுக்கு மாதம்தோறும் 1000ரூ . டீசல் மீது வரி குறைப்பு இதூ எல்லாம் செய்யபோறார்.
அப்ப எழுதி கெடுத்தவன் எப்படிபட்ட புத்திசாலி!!!🤣🤣🤣
நல்லதை ஏற்றுக் கொள்ளும் மனம் இருந்தால் முன்னேற்றம் அதிசீக்கிரம் கிடைக்கும்.
நீருக்கும் நெருப்புக்கும் எதிர்வரும் அனைத்தையும் தனதாக்கிக் கொள்ளும் ஆற்றல் உண்டு அதுபோல் ஆற்றல் நம் பாரத பிரதமர் நரேந்திர மோடி அவர்களுக்கும் இருப்பதைக் கண்டு வியக்கிறேன் ஜெய்ஹிந்த் ஜெய்ஹிந்த் ஜெய்ஹிந்த்
சாதனைகள் எத்தனையிருந்தாலும், அதை முக்கியய்துவ வரிசைப்படுத்தி வியக்கத்தக்க வகையில் எடுத்துரைத்து பாண்டேஜிக்கு மனமார்ந்த வாழ்த்துக்கள்.
வெல்கபாரதம் 🇮🇳✊✊👏
Simple narrative; Sensible data; Superlative performance. Well done Pandey ji.
Excellent speech very good budget
ரொம்ப சிறப்பு.வந்தே மாதரம்🙏
Neatly explained the salient features of Nirmala's 5th Budget. Hats off Pande ji👍
மிகவும் அருமையான பதிவு வாழ்த்துக்கள் வாழ்க பாரதம் வளர்க உங்கள் சேவைகள் வந்தேமாதரம் வந்தேமாதரம் வந்தேமாதரம்
இங்கே 81கோடில பேனா நினைவாலயம். என்னத்த சொல்ரது!
அருமையான பதிவு ரங்கராஜ் பாண்டே ஜி
Had a clear understanding of budget.. Thank you Pandeji..
உள்ளது என்ன என்று சொல்லுவது தான் மக்களுக்கு தேவை நீங்கள் அதை அழகாக சொல்லுகிறீர்கள் நன்றிகள் பாண்டே சார் 👍👍🙏
I really wonder about Pandey sir... A only personality to follow as much as confident. A man with clear vision and honestly driven 👍 you are amazing sir 🙏
Sir, செம , sir
சபாஷ்.
வாழ்த்துக்கள்.
அருமை அருமை அருமை மிக மிக அருமையான பதிவு நன்றி
நமது அருமைப் பிரதமரை வீட்டில் இருந்தபடியே வணங்குவோம் ஊழல் இல்லாத ஆட்சி தந்து நாட்டைக் காத்தவர் உலகம் கொண்டாடும் அருமைப் பிரதமர் வாழ்க வாழ்க
பட்ஜெட்டை பற்றி குறை கூற முடியாமல் ப.சிதம்பரம் அவர்கள் அதை கடந்து செல்ல முடியாமல் இப்படி கூறி இருக்கிறார்.
போற்றுவார் போற்றலும் தூற்றுவார் தூற்றலும் போகட்டும் கண்ணனுக்கே. நீங்கள் ஞாய தர்மத்துடன் நடக்கிறீர்கள்.ஜெய்ஹிந்
This is how the medias should bring out the facts in front of the people. Excellent 👌👍🏼👏🏼👏🏼👏🏼. BHARAT MATHA KI JAI 🇮🇳🙏🏼. VANDHEMATHARAM 🇮🇳🙏🏻. JAI HIND 🇮🇳🙏🏻.
Exactly 💯
Pandey ji is unbiased. Though he may seem favouring a party, he typically does "issue" based approach. As Annamalai ji says most of them are agenda based media.
Thanks Pandey ji for sharing in easily understandable way.
Jai Hind 🙏
Very professional. We need more journalists like u.🙏
Excellent Mr. Ranga raj Pandey Sir!
Super sir, என்னை போன்ற common people கூட புரிந்து கொள்ள முடிந்தது. Thank you sir.
God Bless Pandey-Ji. Hope there are many people coming out of his "PSoJ" would contribute in the field of Journalism and bring clarity to the commoners! God bless our Nation!
Thank you Pandey ji for the wonderful information 👍
Super sir, thank you for sharing the data.
மிக அருமையா புள்ளி விவரங்களை கோடிட்டு காட்டியமைக்கு நன்றி வணக்கம்.
Excellent, Marvelous, Amazing, Fantastic, Ossam, Interesting, Very Genius, Factious..... Etc
good job! with the presentation..and data ... crisp to the point... good luck
You have not mentioned sbout free food grsin for 80crore people till Dec 24
Very nice and best comments about Budget. All can understand the explanation very easily. Thanks
நிர்மலா சீதாராமன் பட்ஜெட் அருமை
Some television TV channels highlight the words present in the budget. Chidambaram is a student of economics like many not a practising economist.
Clarity in thought and expression is your biggest strength. And your unbiased analysis makes your presentations highly credible and also acceptable to the less literate sections of the society.
Very good explanation on the budget. This should reach the common man
நன்றி
அணைத்து
விவரங்களையும்
உங்கள் துனையாக
தெரிந்தமைக்கு
வாழ்த்துகளுடன்
வணக்கம்
Excellent mr.pandey sir. Thank you
சிதம்பரத்துக்கு குற்றம் சொல்ல வழி தெரியலே ... பாவம் அவர் என்ன செய்வார்?...
Congratulations to pandey
Budget simplified. Thumbs up
உண்மையை உரக்கச் சொல்லும் ரங்கராஜ் பாண்டே நீடூழி வாழ்க 🙏
அருமையான பட்ஜெட் அருமையான விளக்கம் நன்றி
Top class and very good and honest analysis👍👍👍👌👌👌
🌹Thank you sir 🇮🇳
I filed my IT returns on Saturday 30th December around 7pm and got my refund on Monday 2nd January.around 11am... What a transformation!..... I never expected and really taken by surprise but could not believe my own eyes. That too processed in holidays.
Namaste 🙏 Excellent explanation in Tamil for common people, needs part 2 of the episode with full facts and figures 👍 keep the journey 🙏🙏
அருமையான பதிவு வாழ்த்துகள்
மத்திய அரசு நிதி ஒதுக்குவதில் ஜல்ஜீவன் முதல் சாலை வரை அனைத்து திட்டங்களிலும் செயல்படுத்துவதில் கமிஷன் ஸ்டிக்கர் தி மு க - விற்க்கு நல்ல பலன் கிடைக்கும்
Excellent detailed explanation making it very easy to understand public at large. Factual presentation with proper data would make people to think. Mr Pandey you and your team has taken pains efforts to put forward this complex issues in a most easiest manner is really commendable. Bringing and highlighting the positiveness is excellent. Every budget might have some deficiency but we can always improvise. Classic example of Jandhan Yojana and transfer of funds all over the country without any scam is excellent. How effectively Modiji government has used technology is praiseworthy. This must go viral and reach to all public. They have to realise. Effort never dies
இங்க நாங்க எழுதாத பேனாவுக்கு பட்ஜெட் போட்டுட்டிருக்கோம்.
Excellent presentation 🙏👍👍🙏
Very good explain .Thanks a lot
May God bless you ever 👌👌👌
Thank you for fiving the fact about the budget.
As usual Pandey at his best. Absolutely different view from others (even on the nationalist side)
நல்ல தெளிவான பதிவு, இதன் உடன் இது வரை ஒதுக்கிய நிதியை எந்த அளவு நடை முறைக்கு வந்து சேர்ந்து இருக்கிறது என்றும் பேசலாம்
Super description of the budget each and every rupee has been explained. A kudos to the Bjp budget.
Super pandey...very lusid explanation...thank you
Excellent summary Mr. Pandey, Keep it up!!, you can also display the key benefits in one or two slides
EXCELLENT
பாண்டே சார் போன்றவர்களின் பேச்சு , பட்ஜெட்யை பற்றி நன்கு அறிந்து கொள்ள முடிகிறது.
The way you explained the budget so good 👍 👌 👏
சிதம்பரம் சொன்னதாலேயே இந்த பட்ஜெட் நல்ல பட்ஜெட் என்று தெரிந்து விட்டது
A lucid and simple analysis...
Long live Modiji. All common people are thankful to you, for increasing standard of living. We want you to lead us always. Jai Hind.
Super data sir even a lay man can understand this Super 👌 sir hat's off you
அருமையான விளக்கம் ஐயா...
சூப்பர் தங்கம்.
சிறப்பு அருமையான விளக்கங்கள் நன்றி ஐயா
வாழ்க வளமுடன் . தங்களின் முத்தாய்ப்பான வரிகளுக்கு . சரியான சமநிலையான பார்வை.
வணக்கம் உண்மையை பேசாத எதிர்க் கட்சிகள் உள்ள நம் திருநாட்டில், உண்மையை மக்களிடம் கொண்டு சேர்ப்பது உங்கள போன்ற நாட்டு பற்று உள்ளவர்களால் தான் முடியும் வாழ்க பாரதம்.
Excellent speech well said super Pandey sir
Thanks
அனைத்து மக்களும் எப்படியாவது ஒரு வழியில் வரி செலுத்தியாக வேண்டும்.இதுதான் வெற்றி
Excellent Pandey Sir. Great job. Lucid presentation. 🙏🙏
நன்றி பாண்டே சார் 🙏🙏🙏
Super facts. Pande is great. Why Harvard educated could not see this in the budget. Opposition has no idea of this budget. Pande keep it up. You are doing great service to nation by speaking truth.
Once you get western or english education, they automatically lose dharma in their heart. Western education or english education encourages selfishness and developing to see weakness and mistakes of others. Chidambaram western education made him as a demon.only our dharmic education will lead a human to god level.
நாட்டுப் பற்று மிக்க இந்த தேசிய அரசு பல நூற்றாண்டுகள் தொடர வேண்டும்
Arumai Arumai. 🙏🙏
Superb Pandey Sir. Your statistical analysis of the current budget is simply awesome. The way you have explained the Central Budget even a common man can understand the benefits of the current Centra Government’s welfare schemes.
Leave out Mr. Chidambaram as he don’t have right to talk about it. What he has done to country is unforgivable and unforgettable.
Jai Hind
Bharath Mathaki Jai
சூப்பர் சூப்பர்
நம் நாடான இந்தியாவின் 2023 - 2024ம் நிதி ஆண்டின் நிதிநிலை அறிக்கை பற்றிய விமர்சனம் அருமையிலும் அருமை. நன்றி🙏
நன்றி.எளிமையான,தெளிவான விளக்கம். மனிதனுக்கு மட்டும் புரியும்.........?????
Very nice,real one brother. Thanks to the great information.
Well explained 👏 👌 👍 💞🇮🇳💞
Excellent.