இந்த காணொளியில் சொல்லியவது நூறு சதவீதம் உண்மையே கஞ்சனூர் கோவில் எனக்கு இன்னும் 6வருடம் சுக்ர திசை இருக்கிறது நான் கஞ்சனூர் அக்னீஸ்வரர் கோயில் சென்று தரிசிப்பதற்கு முன்பு நான் எந்த பிஸ்னஸ் செய்தாலும் நஷ்டம் ஏற்பட்டது தடங்கல் ஏற்பட்டது பின்பு ஒருவர் சொல்லி இந்த கஞ்சனூர் சுக்ர பகவானை வெள்ளிக்கிழமை மதியம் 1மணிக்கு சுக்ர ஹோரையில் 21 நெய் தீபம் ஏற்றி வெண்பட்டு சார்த்தி அர்ச்சனை செய்து வழிபட்டு 5பேருக்கு நல்லா சாப்பாடு வாங்கி கொடுத்துவிட்டு வீட்டிற்கு வந்தேன் பின்பு இரண்டு மாதங்களில் எல்லாமே வெற்றி மிகப்பெரிய கோடீஸ்வரன் ஆகிவிட்டேன் தற்போது மிகவும் நன்றாக இருக்கிறேன். 😊
இந்த காணொளியில் சொல்லியவது நூறு சதவீதம் உண்மையே கஞ்சனூர் கோவில்
எனக்கு இன்னும் 6வருடம் சுக்ர திசை இருக்கிறது நான் கஞ்சனூர் அக்னீஸ்வரர் கோயில் சென்று தரிசிப்பதற்கு முன்பு நான் எந்த பிஸ்னஸ் செய்தாலும் நஷ்டம் ஏற்பட்டது தடங்கல் ஏற்பட்டது பின்பு ஒருவர் சொல்லி இந்த கஞ்சனூர் சுக்ர பகவானை வெள்ளிக்கிழமை மதியம் 1மணிக்கு சுக்ர ஹோரையில் 21 நெய் தீபம் ஏற்றி வெண்பட்டு சார்த்தி அர்ச்சனை செய்து வழிபட்டு 5பேருக்கு நல்லா சாப்பாடு வாங்கி கொடுத்துவிட்டு வீட்டிற்கு வந்தேன் பின்பு இரண்டு மாதங்களில் எல்லாமே வெற்றி மிகப்பெரிய கோடீஸ்வரன் ஆகிவிட்டேன் தற்போது மிகவும் நன்றாக இருக்கிறேன். 😊
🌼ஓம் அஸ்வத்வஜாய வித்மஹே
தனுர் ஹஸ்தாய தீமஹி
தந்நோ சுக்ர ப்ரசோதயாத்🌼🙏
Om.Ean.KulaTheayvammay.Potri🙏🙏🙏🌺🌹💐🍅🍒🥭🍇🍊⭐🌟⭐🌜🌜🌜🌺🙏
Super mam, thank you
தமிழில் பக்தி தரிசனம் - உங்கள் ஆன்மிக துணைவன்!" -- www.youtube.com/@Bakthignanamaiyam
🎉🎉🎉
🙏🙌
🙏💐