Vijayakanth பூஜை அறையில் எப்போதும் இருக்கும் மூன்று படங்கள்! | Mr Thalaivar Part 1

Поделиться
HTML-код
  • Опубликовано: 24 дек 2024

Комментарии •

  • @TamilnaduNow
    @TamilnaduNow  2 года назад +23

    Vijayakanth -ன் கோபத்தால் அழிந்த DMDK | Mr Thalaivar Part 2 - ruclips.net/video/RP0PnXuW5aY/видео.html

  • @agrinaveennamakkal3971
    @agrinaveennamakkal3971 2 года назад +97

    பெருமையாக செல்வேன் கேப்டன் ரசிகன்... உண்மையான தலைவன் ஊழல் கரைபடியாத கைகள்... வள்ளல் எங்கள் தலைவன்....வாழ்ந்தவர் கோடி மறைந்தவர் கோடி.. மக்கள் மனத்தில் நின்றவர் யார். ....எங்கள் கேப்டன்

  • @pandichelvam3774
    @pandichelvam3774 2 года назад +63

    நட்பு+அவமானம்+உழைப்பு+உணவு+ஈகை+வலிமை+அன்பு+கோபம்+உச்சம்+தலைவர்=விஜி அவர்கள்.

  • @syedali5632
    @syedali5632 2 года назад +67

    அரசியலில் தோற்றாலும் தலைவர் மக்கள் மனதில் என்றும் நிலைத்திருக்கும் விஜயகாந்த் மட்டுமே தலைவர் வாழ்க வாழ்க கேப்டன் புகழ்

    • @pilotabs3193
      @pilotabs3193 2 года назад +6

      கேப்டனுக்கு அரசியலில் தோல்வி என்ற வார்தை ஏற்புடையது அல்ல நண்பரே தமிழக மக்கள் கேப்டன் அவர்களை பயண்படுத்திக்கொள்ளவில்லை என்பதே உண்மை

  • @kannanvellaisamy1729
    @kannanvellaisamy1729 2 года назад +52

    இன்றும் என்றும் கேப்டன் தமிழகத்தின் தவிர்க்க முடியாத பொக்கிஷம் 🙏🙏🙏

  • @revathyarul8047
    @revathyarul8047 2 года назад +30

    விஜயகாந்த் அண்ணாவை பற்றிய செய்திகளை பதிவிட்டதிர்க்கு மிக்க நன்றி அண்ணா,விஜயகாந்த் அண்ணா நீங்க விரைவில் குணமாக இறைவனிடம் வேண்டுகிறேன்

    • @marimary3892
      @marimary3892 Год назад

      Hi Anna nanum vijay Kanth sir fans tha vangenaa God ketta perayar pannuoom 🤝🤝

  • @தமிழ்நாடுதமிழ்எஸ்மணிகண்டன்சேன

    பல மாதங்களாக எதிர்பார்த்துக் கொண்டிருந்தேன் இந்த வீடியோக்காக கேப்டன் ரசிகன் நான்

  • @saravanansubramani2783
    @saravanansubramani2783 2 года назад +24

    சொக்க தங்கம், தங்கமான மனசுக்கு சொந்தக்காரர் எங்கள் தலைவன் கேப்டன் விஜயகாந்த் ❤️❤️❤️❤️❤️

  • @bharathidasansubramani332
    @bharathidasansubramani332 2 года назад +23

    உணர்வை தட்டி எழுப்பி, கண்களில் கண்ணீரை வர வைச்ச ...வாழ்க கேப்டன் ...

  • @soundararajan7948
    @soundararajan7948 2 года назад +53

    சினிமாவிலும் சரி அரசியலிலும் சரி நேர்மையான மனிதர் விஜயகாந்த் நான் பார்த்ததில், பல பேர் குடும்பங்களை காப்பாற்றியது அவர்களுக்கு உதவி செய்ததில் முதல் மனிதர் விஜயகாந்த் மற்றும் இப்றாஹீம் இராவுத்தர் இந்த இரண்டு பேரும் சினிமா உலகில் கஷ்டப்பட்டு உழைத்து தமிழ் சினிமாவில் முதல் இடத்தை அடைந்தார்கள்

  • @RAJAKUMAR-po6rh
    @RAJAKUMAR-po6rh 2 года назад +33

    மிக்க நன்றி. ..விஜயகாந்த் அவர்களின் video பதிவிற்கு.நான் மிகவும் எதிர்பார்த்த வீடியோ இதுதான்.

  • @johnsonjoyel3661
    @johnsonjoyel3661 Год назад +15

    சினிமாவில் ஜெயித்துக் காட்டியவர் கேப்டன் அரசியலில் குறைந்த காலத்தில் எதிர்க்கட்சியாக வந்தவர் கேப்டன் ஆக மொத்தம் வெற்றி வெற்றி நாயகன் கேப்டன்... தங்கள் எடுத்துச் சொல்லும் விதம் மிக அருமை நன்றி

  • @ansarimalik7030
    @ansarimalik7030 Год назад +8

    தலைவர் விஜயகாந்த் பற்றி அரிய அரிய தகவல்களை கேட்க கேட்க ஆச்சிரியங்களும் அதிசயமாகவும் உள்ளது…

  • @radhakrishnan2526
    @radhakrishnan2526 Год назад +10

    அன்றும் இன்றும் என்றும் கேப்டன் விஜயகாந்த் ரசிகன் உயிர் உள்ளவரை

  • @Shakilapandiyan
    @Shakilapandiyan 2 года назад +26

    தங்க தேரே (நீ )நீங்கள் தானே கேப்டன் ஐயா... உங்களை ஒரு நாளும் மறந்ததும் இல்லை. இனி மறக்க போவது இல்லை. நான் (நாங்கள்) கேப்டனுக்கு ரசிகன் இல்லை பக்தன் ❤️💯 என் உயிர் தலைவன் கேப்டன் கேப்டன் கேப்டன் மட்டுமே 💯. அன்றும் இன்றும் என்றும் கேப்டன் பயணிக்கும் பாதையில்.........🇧🇪🇧🇪🇧🇪

  • @sakthivel4975
    @sakthivel4975 2 года назад +14

    ரொம்ப நன்றி விஜயகாந்த் அண்ணா பற்றி போற்றுவதற்கு

  • @MyDhinakar
    @MyDhinakar 2 года назад +18

    உதவி என்ற சொல்லிற்கு உதாரணமாய் வாழ்ந்து வரும் உன்னத மனிதர் எங்கள் கேப்டன்..
    நன்றி அவரை பற்றி பேசியதற்கு🙏🙏🙏

  • @sarungandhi6498
    @sarungandhi6498 2 года назад +12

    மனிதன் போற்றும் மனித நேயம்..... விஜயகாந்த் அவர்கள் 🙏🏻

  • @rvijay80
    @rvijay80 10 месяцев назад +1

    Thanks for the efforts you and team are putting together to collect present this information interestingly

  • @PrinceBharathi1515
    @PrinceBharathi1515 2 года назад +11

    தலைவா இந்த வீடியோ பதிவுக்காக அனைத்து மிஸ்டர் தலைவர் பார்த்த ஆனா இப்போ தான் இந்த வீடியோ பார்த்த மிக்க நன்றி தமிழ்நாடு now channel. இவர் பெயர் கேட்டாலே கண்களில் கண்ணீர் பெருக்கெடுக்குது.

  • @advkapiljiivi2973
    @advkapiljiivi2973 2 года назад +13

    விஜயகாந்த் நல்ல மனிதர் 💙🦋

  • @mohanakrishnan5597
    @mohanakrishnan5597 Год назад +5

    சுற்றி நின்று ஊரே பார்க்க களம் காண்பான் புன்னகையில் சேனை வாழ ரணம் காண்பான் உன் பெயரை சாய்க்க பல யானைகள் சேர்ந்த போதே நீ சிங்கம் தான் 🎉🎉🎉😢 விஜயகாந்த் நல்ல மனிதர் 😢

  • @prabuthiruvengadam5675
    @prabuthiruvengadam5675 2 года назад +10

    தலைவர் விஜயகாந்த்

  • @revathyarul8047
    @revathyarul8047 2 года назад +19

    கடைசியாக இந்தப் பாடலை போட்டு கண்கலங்க வைத்துவிட்டீர்கள்,அண்ணா நீங்கள் மீண்டும் குணமாகி நாட்டுக்கு நல்லாட்சி புரிய வேண்டும்.

  • @SaravananS-tc1yw
    @SaravananS-tc1yw 2 года назад +9

    கடைசி பாடல் மெய்சிலிர்க்க வைத்து அருமையான பதிவு நண்பா

  • @சீமான்ஊடகம்23
    @சீமான்ஊடகம்23 2 года назад +13

    மிகவும் பிடித்த தலைவர்

  • @vetrivel8973
    @vetrivel8973 2 года назад +17

    விஜயகாந்த் மாஸ் தானே😍🙏😎💪👍

  • @RajaSekar-yr5vv
    @RajaSekar-yr5vv 2 года назад +8

    சூப்பர் வாழ்த்துக்கள்

  • @yrjmib24z83
    @yrjmib24z83 2 года назад +9

    He is a honest man in cinema and Real life Golden man I salute to Vijayakanth Sir👍👍👍

  • @premkumarappaya
    @premkumarappaya 2 года назад +6

    Everyone can tell many thing...but i find many good thing about him in online....people telling good about him without any expections.
    Sir he is good person.

  • @அபிபெரியார்
    @அபிபெரியார் 2 года назад +9

    மிகவும் மகிழ்ச்சி கேடப்டன் அவரின் பதிவுக்கு

  • @elumalaprakash2802
    @elumalaprakash2802 Год назад +3

    எனக்கு என் அப்பா தா Hero ❤.
    என் அப்பாவின் Hero கேப்டன் அவர்கள்.😢
    Miss u appa

  • @MSHARI-jp2sw
    @MSHARI-jp2sw 2 года назад +9

    இதுவரைக்கும் வந்த பதிவுகளில் இதுதான் தலைசிறந்த பதிவு

  • @rajendranchellaperumal2505
    @rajendranchellaperumal2505 Год назад +3

    பெயரிலேயே வெற்றியும்
    ரசிகர்களை ஈர்க்கும் காந்த சக்தியும் உள்ள
    மனிதாபிமான வள்ளல் குணம் கொண்ட துணிவன்
    நமது
    விஜயகாந்த் அவர்கள்

  • @இன்பதேன்வந்துபாயுதுகாதினிலே

    De britto 11, 12 நானும் படித்தேன் விஜயகாந்த் சிறப்பு விருந்தினராக வந்தார் அப்போதுதான் முதன் முறையாக பார்தேன்.. எதார்த்தமான பேச்சாளர் நல்ல மனிதர் நிறையா நிதி உதவி அளித்தார் நிறையா மாணவரகளுக்கு பல வருடங்களுக்கு FEES ம் கட்டினார்

  • @freedomsathish
    @freedomsathish 2 года назад +3

    தெளிவான பேச்சு, அறியாத தகவல்கள், நன்றி.

  • @kalaiarasikasilingam2899
    @kalaiarasikasilingam2899 Год назад +3

    A man of" HUMANITY " A man of DHARMA, Iron man, one and only my captain. Come back soon with blessed health and with roaring voice. My prayer for your health, recovery soon. V r all waiting Captain.

  • @senthilbaabu
    @senthilbaabu 2 года назад +10

    The end was a Tribute to Captain🙏. A big Salute to the wonderful human Captain 🙇‍♂

  • @rajivgandhie6651
    @rajivgandhie6651 2 года назад +11

    நேர்மையின் உச்சம் கேப்டன்

  • @mohanakrishnan5597
    @mohanakrishnan5597 Год назад +2

    Captain vijayakanth mass 🔥

  • @Rajesh-pk3cq
    @Rajesh-pk3cq 2 года назад +8

    கேப்டன் 👑😘🌟

  • @prabuthiruvengadam5675
    @prabuthiruvengadam5675 2 года назад +10

    கேப்டனின் வீடியோவிற்கு நன்றி

  • @yuvarajn5775
    @yuvarajn5775 2 года назад +8

    Captain one of legends in Tamil nadu proud to be a captain fan

  • @suriyas9060
    @suriyas9060 2 года назад +6

    Captain the mass 🔥🔥🔥

  • @ananthkrishna4633
    @ananthkrishna4633 2 года назад +17

    2000 வாணத்தைபோல 2001 வல்லரசு 2002 தவசி 2003 ரமனா 2004 சொக்கதங்கம் 2005 தேமுதிக 2006 எம்எல்ஏ அவர் ஹிட்டாக இருக்கும் போதே அரசியலுக்கு வந்தார்

  • @athinarayanan9894
    @athinarayanan9894 2 года назад +5

    Captain🔥🔥🔥🔥

  • @ramd2241
    @ramd2241 2 года назад +35

    நேர்மையான தலைவர் கேப்டன்

  • @captainramesh83
    @captainramesh83 2 года назад +7

    கேப்டன் ❤️❤️❤️👍

  • @spraveen7394
    @spraveen7394 2 года назад +6

    We love you captain sir ❤️

  • @TN-ie3oh
    @TN-ie3oh Год назад +3

    வாழ்க கேப்டன் புகழ் 👍👍👍

  • @pilotabs3193
    @pilotabs3193 2 года назад +8

    தலைவர் புரட்சிகலைஞர் கேப்டன் ரசிகன் நான் ஆனால் நீங்க ரஜினி கமல் அடுத்தது தான் விஜயகாந்த் என்பதை நான் மறுக்கின்றேன் நீங்கள் மீண்டும் ஆய்வு செய்யுங்கள் கமல் இல்லை கேப்டன் தான் என்பது தெரியும் நான் கேப்டனின் ரசிகன் என்பதர்க்கு சொல்லவில்லை உண்மை நிலையை தெரிவிக்கவில்லையே என்ற வருத்தத்தில் எனது பதிவு யாருக்கு ரசிகர் கூட்டம் அதிகம் என்று இன்று கூட ஆய்வு செய்யுங்கள் கமல் ரசிகர்களை காட்டிலும் கேப்டனுக்கு A சென்டரில் 30% B,C சென்டரில் 90% கூடுதல் ரசிகர்கள் என்பதே உண்மை மேலும் பெண்கள் B,C சென்டரில் மட்டும் கமலை காட்டிலும் கூடுதல் ரசிகர்கள் என்பதை நான் பதிவு செய்கின்றேன் குறிப்பு: கேப்டன் அவர்கள் திரைத்துரையில் ஒரு சுயம்புவாக வளர்ந்தவர் இயக்குனர் இமையம் போன்றவர்களால் பட்டை திட்டப்பட்டவர் அல்ல எங்கள் கேப்டன் பல நடிகர்களையும் இயக்குனர்களையும் உறுவாக்கியவர் கேப்டன் (காட்டு பட்டியில் கிடந்த கந்தசாமியையும் மேட்டுபட்டியில் உளவிக்கொண்டு இருந்த மேகநாதனையும் வெள்ளிதிரையின் முன் விசிலடிக்கவைத்தவன்)

  • @suthirprabhu4845
    @suthirprabhu4845 2 года назад +5

    Thanks brother 🎉 Love you Captain

  • @aravindkumar5390
    @aravindkumar5390 2 года назад +11

    தான் துறை உச்சத்தில் இருக்கும் போது செந்தூரபாண்டி லையும் பெரியண்ணா நடித்து இன்னொருத்தர் மகன்களை வளர்த்து விட்டார்

  • @rajanfernando8575
    @rajanfernando8575 2 года назад +3

    பெருமையாக சொல்வேன் நான் கேப்டன் ரசிகன்.

  • @mariappanmanimuthu8298
    @mariappanmanimuthu8298 2 года назад +5

    Captain mass

  • @keerthigaran5840
    @keerthigaran5840 2 года назад +6

    I am Proud to be a Captain fan.

  • @yashwanthmohanraj7734
    @yashwanthmohanraj7734 2 года назад +6

    ❤captain❤

  • @balubalu-qf2ex
    @balubalu-qf2ex Год назад +3

    கேப்டன் விஜயகாந்த் அவர்கள் வாழ்க வளமுடன்

  • @thinknew5630
    @thinknew5630 2 года назад +3

    💖 captain

  • @veeramani6341
    @veeramani6341 2 года назад +4

    கேப்டன் நல்ல மனிதர்

  • @rajeswarank1409
    @rajeswarank1409 2 года назад +6

    My leader my life

  • @manikandan-in6no
    @manikandan-in6no 2 года назад +7

    Thanga Thalaivar
    Puratchi kalinger
    Captain vazhga

  • @arsamohd7512
    @arsamohd7512 Год назад +1

    தமிழக மக்கள் அவரை கொண்டாட மறந்து விடுகிறார்கள்
    Miss you captain 😭😭💔

  • @RajamathiRsElvAnTN69.W
    @RajamathiRsElvAnTN69.W Год назад +2

    தங்கத்திலும் தங்கம் சொக்கத்தங்கம் அதுதான் எங்கள் கேப்டன் விஜயகாந்த் கேப்டன் என்று சொன்னாலே விஜயகாந்த் தான்

  • @ananthparams5321
    @ananthparams5321 2 года назад +4

    The great man கேப்டன்

  • @pachimuthu8767
    @pachimuthu8767 2 года назад +7

    அன்னதானபிரபு
    துரோகத்தால் வீழ்த்தப்பட்ட
    கர்ணன்

  • @mohanakrishnan5597
    @mohanakrishnan5597 Год назад +3

    Come back kudu thalaiva 😢

  • @mariappanmanimuthu8298
    @mariappanmanimuthu8298 2 года назад +4

    Love you 💗 captain

  • @gopinathg318
    @gopinathg318 2 года назад +5

    Nicely narrated. Big fan of your narration.

  • @shivalingamshivalingamshiv6969
    @shivalingamshivalingamshiv6969 Год назад +2

    தலை வணங்கும் சரித்திரம் என் கேப்டனுக்கு என்றும் இல்லை அப்படி வணங்கினால் இந்நேரம் முதலமைச்சராக இருப்பார்

  • @sanjayraj7038
    @sanjayraj7038 2 года назад +11

    இனி அந்த காலம் வராது பிரபல இயக்குனர் அவர் மகன் பிரபல நடிகர்,முதலமைச்சர் அவர் மகன் செயலாளர் அமைச்சர் நாளை முதல்வர் கூட ஆவார்கள் இல்லை என்றால் நல்ல சம்பாத்தியம் இருக்கு.... இது தான் தமிழகம் விஜயகாந்த் போல் வாய்ப்பு கொடுக்க இந்த காலத்தில் யாரும் முன்வர மாட்டார்கள். தந்தை மகன் பேரன் கொல்லு பேரன் இப்படி தான் உயர்பதவில் இருப்பவர்கள்.....சிவாஜி படத்தில் ரஜினிகாந்த் சொல்வது போல் பணக்காரன் பணக்காரனாக இருப்பான் ஏழை ஏழையாகதான் இருப்பான்

  • @mohenkumar3347
    @mohenkumar3347 2 года назад +3

    👌🙏🙏🙏 super

  • @jeyram4755
    @jeyram4755 2 года назад +6

    மதுரை தெற்கு மாசி வீதி மணி ஹாஸ்பிடல் கேப்டன் பிறந்த இடம் மதுரை ஒன்

  • @murugesanvalarmathi769
    @murugesanvalarmathi769 2 года назад +2

    கேப்டன் மாஸ்🔥🔥🔥

  • @gopi6075
    @gopi6075 2 года назад +5

    தர்ம பிரபு

  • @rajanfernando8575
    @rajanfernando8575 2 года назад +8

    கடைசி சாங் கண் கலங்க வைத்தது

  • @gktamilmedia7546
    @gktamilmedia7546 2 года назад +3

    தலைவர்

  • @iqbalazizah1951
    @iqbalazizah1951 Год назад +1

    THANKS BRO...FOR YUR VIJAYA KANTH S. INFORMATION...

  • @jawaharpriya2284
    @jawaharpriya2284 2 года назад +6

    Captain video pottathukku nanri

  • @RAJAKUMAR-po6rh
    @RAJAKUMAR-po6rh 2 года назад +6

    நீண்ட இடைவெளி தராமல் தொடர்ந்து வீடியோக்களை பதிவிடவும்

  • @JohnWick-ez6vs
    @JohnWick-ez6vs Год назад +1

    Who is watching this after Captain Vijayakanth death.💔💔💔💔😭😭😭😭

  • @govindasamyrajaram2030
    @govindasamyrajaram2030 Год назад +1

    Super super super 🙏🙏🙏👍👍

  • @sivanathansivanathan1768
    @sivanathansivanathan1768 2 года назад +12

    ஏன் எல்லோரும் ரஜினி கமல்னு சொல்றீங்க. 85க்கு அப்புறம் விஜயகாந்த் ரஜினிகாந்த் என்றுதான் இருந்தது. 1985 முதல் 2005 வரை பல பிரமாண்ட படங்கள் பல வெற்றி படங்கள், மக்களுக்கு பெரிய அளவில் உதவிகள் செய்ததில் முதல் இடத்தில் இருப்பவர் கேப்டன் திரு விஜயகாந்த். கேப்டனின் முதல் வெற்றி "தூரத்து இடி முழக்கம்" அதற்கு அடுத்து சட்டம் ஒரு இருட்டறை. நடிகர்களில் சொந்தமாக அதிக படங்கள் தயாரித்ததும் கேப்டன் விஜயகாந்த் மட்டும்தான் அது போல தமிழில் கதாநாயகனாக அதிக படங்கள் நடித்ததும் அவர் மட்டும்தான்.
    அதுபோல அரசியலில் எந்த ஒரு கட்சியிலும் இல்லாமல் தனியாக ஒரு கட்சியை ஆரம்பித்து தனித்து நின்று 12 சதவீத வாக்குகளின் நெருங்கியவர் கேப்டன் திரு விஜயகாந்த் . மதுரையில் நடந்த இடைத்தேர்தலில் 18 சதவீதம் வாங்கினார்.
    கேப்டனின் வளர்ச்சிக்கு வெற்றிக்கு உறுதுணையாக முதலில் இருந்தவர் ராவுத்தர். அதன் பிறகு விஜயகாந்தின் மனைவி பிரேமலதா .
    தேமுதிக வளரக்கூடாது என்பதற்காகவே பிரேமலதாவை குறைகூறி வருகின்றனர்.

  • @selvamkumar2493
    @selvamkumar2493 Год назад +3

    நாராயணன் விஜயராஜ் விஜயகாந்த் புரட்சிக் கலைஞர் கேப்டன் டாக்டர் மனிதக் கடவுள் கேப்டன் தமிழ் என்று சொல்லடா தலை நிமிர்ந்து நில்லடா இயன்றதை செய்வோம் இல்லாதவர்க்கு நல்லவர் லட்சியம் வெல்வது நிச்சயம் வீழ்வது நாமாக இருப்பினும் வாழ்வது தமிழாக இருக்க வேண்டும் துளசிவாசமா நான் மாறும் இந்த தவசி வார்த்தை மாறாது சுயமான சிந்தனையே சொல்லி வை சூரியனை கண்ணுக்குள் கில்லி வை மதங்களைக் கொன்று குள்ளிவை அதுவரை மந்திரி சேவைகளை தள்ளிவை சிம்மா நரசிம்மா நேற்றைய வல்லரசு இன்றைய பேரரசு நாளைய தமிழக அரசாங்கம் கேப்டன் கேப்டன் கேப்டன் ✨️✨️✨️✨️🙏🌹

  • @iqbalazizah1951
    @iqbalazizah1951 Год назад +3

    VIJAYA KANTH...ORU VALARASU..

  • @duraifromatlanta2621
    @duraifromatlanta2621 2 года назад +4

  • @Arunget
    @Arunget 2 года назад +4

    ❤️❤️

  • @KarimKarim-lb3wi
    @KarimKarim-lb3wi Год назад +2

    Captain.good.man. ❤️❤️❤️❤️

  • @manikandans5690
    @manikandans5690 Год назад +1

    Mass❤️❤️❤️❤️

  • @chitradevi1764
    @chitradevi1764 Год назад

    Captain ❤

  • @m.d.s-g1h
    @m.d.s-g1h Год назад

    எங்கள் இதய தெய்வம் கேப்டன் வாழ்க 🎉🎉🎉

  • @rajeswarib8879
    @rajeswarib8879 Год назад +3

    கேப்டன் படம் என்றால் பெண்கள் கூட்டம் அதிகம் இருக்கும் நல்ல பாட்டு, கதை | ஆபாசமில்லாத காட்சி, இரட்டை அர்த்த மில்லாத வசனம். இனிமேல் இதெல்லாம் தமிழ் படங்களிலே பார்க்க முடியுமா?

  • @mayavarammanvasanai
    @mayavarammanvasanai Год назад +1

    அண்ணன் விஜயகாந்த் அவர்களுடன் கேப்டன் பிரபாகரனில் தொடங்கி சுமார் எட்டு படங்கள் பணியாற்றியுள்ளேன் சபரி என்ற படம் பணியாற்றும்போது பாண்டிச்சேரியில் ஒரு நிகழ்வு கோவிலில் சூட்டிங் நடந்த போது அங்கு உள்ள சில அமைப்பினர் எதிர்ப்பு தெரிவித்து அண்ணன் விஜயகாந்த் அவர்களே நடிக்க விடாமல் செய்தார்கள் யார் வந்தாலும் பார்ப்பேன் சமாளிப்பேன் என்று திட்டம் போட்டு அந்த கோவிலில் சூட்டிங் நடத்தியவர் தான் அண்ணன் விஜயகாந்த் அவர்கள் இன்னும் ஏராளம் இருக்கிறது உண்மைக்கு நட்புக்கு நேர்மைக்கு பெயர் பெற்றவர் அண்ணன் இப்ராஹிம் அவர்கள் இவர்கள் பிரிவுதான் அண்ணன் விஜயகாந்த் இந்த நிலைமைக்கு ஆளானார் என்பது நான் அறிவேன் இறைவன் அவர் உடல் நலத்தோடு வாழ வேண்டும் என்பது என் ஆசை கனவு! ஆயவரம் மண்வாசனை youtube சேனலையும் பார்த்து பகிருங்கள் உறவுகளே சப்ஸ்கிரைப் செய்து

  • @rajbharath2250
    @rajbharath2250 2 года назад +5

    💥🙏

  • @MrPrabhur66
    @MrPrabhur66 2 года назад +17

    கடைசியில அந்த கருப்புநிலா பாட்டு போட்டு மனச பிழிஞ்சுட்டீங்களே மக்கா 😔😔😔

  • @சிவமுருகன்சு

    கேப்டன் தலைவர் 🙏🙏🙏

  • @daisyrani4615
    @daisyrani4615 11 месяцев назад +1

    அருப்புக்கோட்டை மதுரையிடையே உள்ள சாலையில் ராமானுஜபுரம் உள்ளது கல்குறிச்சிக்கு அருகில்.

  • @t.r.thamilvanan8646
    @t.r.thamilvanan8646 Год назад +2

    மதிமுக பொதுச்செயலாளர் வைகோவை பற்றி காணொளி போடுங்க

  • @vishalnarayanasamy8767
    @vishalnarayanasamy8767 2 года назад +6

    During 2016 TamilNadu elections, Vijayakanth should have join hand with DMK instead. Then, AIADMK would have been defeated. Just imagine if AIADMK was an Opposition party when Jayalalitha died. O Pannerselvam and Edappadi Palaniswamy wouldn't have end up as Chief Minister. Due to the infighting between EPS, OPS, TTV Dinakaran and Sasikala. The parties members would have joined DMDK.
    Then DMDK would have end up ruling TamilNadu

  • @kvmramalingamkvmramalingam
    @kvmramalingamkvmramalingam 2 года назад +2

    Sarithira thalaivan captan