நீங்கள் தலைவர் அண்ணன் திருமாவளவன் அவர்களை பற்றி முழுமையாக தெரிந்து இன்று எங்களுக்கு காணொளி மூலம் காண்பித்த உங்களுக்கு மகத்தான நன்றி நன்றி நன்றி தோழர் இவன் மணவை சிறுத்தைகள்
அருமையான தொகுப்பு .....இன்னும் இரண்டு பகுதி(Part )சேர்த்து விரிவாக நீண்டு இருக்கலாம்.இரண்டே பகுதியாக சுருக்கி விட்டதாக ஓர் உணர்வு.தொகுப்பாளர் பணி மிக அருமை தொடச்சியாக இந்த சேனலை பார்த்து வருகிறேன்.
Dr. Thol. Thirumavalavan is a great political leader whom I always I admired. He is not just a leader for certain community. But he is a Tamil Leader who cannot be ignored from Tamil Nadu politics. I thank Tamil Nadu now youtube channel for delivering a wonderful documentary about his last 60 year life. I have taken notes of lots of information. This video is really useful.
அதி தமிழன் எல்லா மக்களுக்குமான தலைவனாக மாறாமல் பார்த்து திராவிடம்...ஒரு சமுதாயத்தின் போராளி,பெரு மதிப்பு உள்ளது பல நேரங்களில்... மதுரை முக்குலத்து இனமாக என் வாழ்த்துக்கள்...
இடையில் விசிக - பாமக ஒரே கூட்டணியில் இடம்பெற்ற வரலாற்றை கூற மறந்துவிட்டீர்கள் அதே போல அதிமுக கூட்டணியில் இடம்பெற்ற தகவல்களையும் ஜம்ப் செய்து வந்துவிட்டீர்கள் திருமா குறித்த முழுமையானதாக இல்லையே
அண்ணா ராஜபக்சே இவர் எப்படி கை கொடுக்கலாம் நம் இனதையே அழித்த ஒரு பண்ணனாடபய ராஜபக்சே கை கொடுக்கும் முன்பு இருந்த அந்த மரியாத அப்பறம் இல்ல bec அரசியல் சூப்பர்
நாடக காதல் என்பது பொய் என்று சொன்னால் குறிப்பாக பறையர் சமுதாயத்தில் உள்ள இலைகர்கள் வேட்ரரு சமுதாயத்தில் மட்டுமே காதல் செய்ய வேண்டும், அவர்களுடைய சமுதாயத்தில் காதல் வராதா அல்லது வரக்கூடாதா?
13.00 to 17.00 செம்ம மாஸ் 🔥🔥🔥ஜெயலலிதா முதன் முதலில் பின்வாங்கிய தருணம்
தமிழகத்தின் ஆற்றல் மிக்க அரசியல் ஆளுமை அண்ணன் திருமா 💙
எமது தலைவரின் தொகுப்பை வழங்கியதற்காக கள்ளக்குறிச்சி மாவட்டம் சார்பாக வாழ்த்துக்கள் அண்ணா
வை சாமிதுரை
மிகவும் மகிழ்ச்சி அளிக்கிறது
நீங்கள் தலைவர் அண்ணன் திருமாவளவன் அவர்களை பற்றி முழுமையாக தெரிந்து இன்று எங்களுக்கு காணொளி மூலம் காண்பித்த உங்களுக்கு மகத்தான நன்றி நன்றி நன்றி தோழர் இவன் மணவை சிறுத்தைகள்
திருமா அண்ணா❤❤❤ நீங்க நீண்ட காலம் நீடுடி வாழ வேண்டும்🙏🙏🙏🙏🙏
மிக அருமையான பதிவு தோழர்
சிறந்த முன்னெடுப்பு... மகிழ்ச்சி அளிக்கிறது...
அண்ணனின் பயணங்களை பகிர்வது...
Mr.Thaliavar Tittle semma mass
அனைத்து அரசியல் கட்சி தலைவர்களுக்கும் ஓர் சிறந்த எடுத்துகாட்டு எம் அறிவர் தொல்.திருமாவளவன்💙❤️
Very beautiful history video thankyou I am very happy
சிறப்பு.மிசச்சிறப்பு அண்ணா
சிறந்த ஆளுமை மிக்க ஒரே தலவைர்
எழுச்சி தமிழர் அண்ணன் தொல் திருமாவளவன் தலைமை ஏற்போம் தமிழ் நாட்டை பாதுகாப்போம்
என்றென்றும் அறிவர் எழுச்சி தமிழர் டாக்டர் தொல் திருமாவளவன் அவர்களின் வழியில் பயணிப்போம் வாருங்கள் தோழர்களே நன்றி சிதம்பரத்தில் இருந்து வீரமணி 💙❤️🔥
திருமா வீடியோ நிறைய போடுங்க bro
Msmpattiysan❤
அருமையான பதிவு...ஆனாலும் சுருக்கமாக உள்ளது.
டாக்டர்.திருமா 🔥🔥🔥
வாழும் அம்பேத்கர்
அண்ணன் திருமா
உலகம் போற்றும் புகழோடு
நீடுழி வாழ்க.
நல்ல தலைவர்.... அண்ணன் தொல் திருமாவளவன் 💙❤
Hats off tamilnadu now channel
சிறப்பு🎉
Super sir
ஆம் ம்
37:50 goosebumps
Enna stove free-ah kudukratha goosebumps varudhu? 😂😂😂
அண்ணா தொல். திருமாவளவன் ஒரு சிறந்த சிந்தனைக்குரியவர். ❤️
Ivalo Slow Vaa Poona Epudi Bro Thalaivar Pathi Peasum Poothu Oru Vegam Irukanum💥
Super and leader in all india
அருமையான பதிவு போட்டு உள்ளீர்கள் வாழ்த்துக்கள் தோழர்களே
அருமையான தொகுப்பு .....இன்னும் இரண்டு பகுதி(Part )சேர்த்து விரிவாக நீண்டு இருக்கலாம்.இரண்டே பகுதியாக சுருக்கி விட்டதாக ஓர் உணர்வு.தொகுப்பாளர் பணி மிக அருமை தொடச்சியாக இந்த சேனலை பார்த்து வருகிறேன்.
இரு பதிவுகளும் சிறப்பு 🎉
Dr. ராமதாஸ் அய்யா வழியில் 🙏🏿🙏🏿🙏🏿🇹🇩🇹🇩🇹🇩
டாக்டர் ராமதாஸ் அவர்கள் வாழ்க்கையில் செய்த முதல் 💯💯💯💯🤦✌️
பண்புமிக்க தலைவர் திருமா அவர்கள்.
எங்கள் மனதெல்லாம் நிறைந்த எம்மன்னவர்... எங்கள் குல சாமி.... நீங்கள் வாழும் அம்பேத்கர்.. நீங்கள் நலமோடு நீடூடி வாழ வேண்டும் எங்கள் ராசா 🌹🌹🌹🌹🌹🌹🌹🌹
🤣
Super
Super
இது மாதிரி நல்ல நல்ல கதைகளை அதிகம் பதிவுடுங்கள்
Pooi padinga thombiii, chumma yaaruna yethunaa sollanum polaa
உங்கள் அக்கரைக்கு நன்றி அண்ணா
கலைஞர் கருணாநிதி மிஸ்டர் தலைவர் பதிவிடவும்
Thank to Tamilnadu now for this video. Dr. Thiruma is great leader in India. 😎
Thiruma mass
அருமை
Dr. Thol. Thirumavalavan is a great political leader whom I always I admired. He is not just a leader for certain community. But he is a Tamil Leader who cannot be ignored from Tamil Nadu politics. I thank Tamil Nadu now youtube channel for delivering a wonderful documentary about his last 60 year life. I have taken notes of lots of information. This video is really useful.
What he did for tamil.. he never talked about Tamil language issues he is only care about his caste.....
Thiruttu thiruma tamil inna throgi, dalit arasiyal pundamavana.
@@reny9374then you have not heard him speak brother
@@ashirdaniel3933 when ???
Thiruma the best leader
தலைவர் திருமா போல் எங்களுக்கு கிடைத்ததற்கு நாங்கள் எத்தனை காலம் தவம் இருந்தோம்.
❤❤😢
Great leader thiruma
Indian best leader Annan Dr Thrumavalavan mp 💙❤ jai bhim
Semma
Thank you
Engal anmbu thalaivar 💙❤️
Congratulations 👏🎉🎉 Anna 💓
நாங்கள் வணங்கும் தெய்வம் அண்ணன் திருமா
Thanks Tamilnadu now
Dr thiruma is the best leader of tamil nadu
காப்பவன் கடவுள் என்றால் திருமாதான் எங்கள் கடவுள்
Gold man thirumalavan ❤
Annan...thol.thiruma😥❤️🔥
எங்கள் எம்மான் திருமா ✨🔵🔴✨
God is great god bless brother 🎉🎉🎉🎉
Annan...thiruma😥🔥
நீங்கள் நலமோடு நீடூடி வாழ வேண்டும் அண்ணா 👑👑💐💐
அதி தமிழன் எல்லா மக்களுக்குமான தலைவனாக மாறாமல் பார்த்து திராவிடம்...ஒரு சமுதாயத்தின் போராளி,பெரு மதிப்பு உள்ளது பல நேரங்களில்... மதுரை முக்குலத்து இனமாக என் வாழ்த்துக்கள்...
தலைவா
Super
என் அண்ணன் திருமா 💙❤️
Un annan thiruma Congress uh alipen sonnan ippo Congress vote kekuran . Ketu solluda avan kitta haha
Time to lead the true leader ❤️
Maass thiruma
மக்கள் முதல்வர்
என் உயிரின் உயிரான என் உயிர் தலைவன் 💙♥️
Only one man in Tamil Nadu politics uncorrected person is called thiruma thiruma 👑
Wakeup to reallity
@@Raja.Raja.Trojan always in the correct way
நல்ல பார்வை தரமான விமர்சனம், வாழ்த்துகள்
வீரன் தொல். திருமாவளவன். வாழ்க
Tnq for you
எனக்காக தியாகம் செஞ்ச சாமி,,.... எங்கள் வாழும் தெய்வம்
En anna 💙❤️
திருமா madurai 🔪
கருத்தியல் ரீதியான போராட கூடிய தமிழ்நாட்டின் ஒற்றை தலைவர் அண்ணண் திருமா
மக்கள் தலைவர் எழுச்சித்தமிழர் அவர்கள்
Engal kadavul anna thiruma
திருமா இராமதாஸ்க்கு தமிழ் குடிதாங்கினு பட்டம் கொடுத்தது பற்றியும் பேசி இருக்கலாம்
எங்கள் அண்ணன் எழுச்சி தமிழர் திருமாவளவன் வாழ்க💙💙❤️❤️
Thank you Tamilnadu Now ❤
Such a great show 👍
The great leader Dr Thiruma💐💐💐💐🙏🙏🙏🙏🙏
Really 13.oo to 16 very good mass movement
இருபதாம் 21 ஆம் நூற்றாண்டின் விளிம்புநிலை சமூகத்தைப் பற்றி சிந்தித்த ஒரேதலைவர்
❤️
இடையில் விசிக - பாமக ஒரே கூட்டணியில் இடம்பெற்ற வரலாற்றை கூற மறந்துவிட்டீர்கள் அதே போல அதிமுக கூட்டணியில் இடம்பெற்ற தகவல்களையும் ஜம்ப் செய்து வந்துவிட்டீர்கள் திருமா குறித்த முழுமையானதாக இல்லையே
Bro cpi leader muthuarsan biopic post panuagaa bro
எங்களின் உயிர் எங்கள் அண்ணன் 😘
இது திருமா காலம் 💥💥💥💥💥
💙❤️
அறிவுக்கடவுள் திருமா
💪🏾Anna 💐🤩💥🔥
My usuru thiruma
Vck mass leader thiruma
பாமக தடை செய்ய வேண்டும் என்று கேட்டு கொள்கிறேன் தேர்தல் ஆணையம்
ஓசிக
I am belongs to mutharaiyar, but 19.30 matured leader❤
Superb 👌👌👌👌👌👌👌💐💐💐💐💐💐💐
அய்யா மூப்பனார் பற்றியும் தமிழ் மாநில காங்கிரஸ் பற்றியும் கூறுங்கள்
Arasiyal aasan Anna thirumavalavan super mass Anna
நாகக்காதல் பேச்சு பேசும் போது... அந்த அம்மா இறந்துவிட்டார்.....
அண்ணா ராஜபக்சே இவர் எப்படி கை கொடுக்கலாம் நம் இனதையே அழித்த ஒரு பண்ணனாடபய
ராஜபக்சே கை கொடுக்கும் முன்பு இருந்த அந்த மரியாத அப்பறம் இல்ல bec அரசியல் சூப்பர்
Ithu thiruma kaalam
Annan. Dr.
நாடக காதல் என்பது பொய் என்று சொன்னால் குறிப்பாக பறையர் சமுதாயத்தில் உள்ள இலைகர்கள் வேட்ரரு சமுதாயத்தில் மட்டுமே காதல் செய்ய வேண்டும், அவர்களுடைய சமுதாயத்தில் காதல் வராதா அல்லது வரக்கூடாதா?
First try to write the tamil words correctly.. Mr. Sanghi..