Vijayakanth -ன் கோபத்தால் அழிந்த DMDK | Mr Thalaivar Part 2

Поделиться
HTML-код
  • Опубликовано: 25 дек 2024

Комментарии • 201

  • @radhakrishnan2526
    @radhakrishnan2526 Год назад +27

    அன்றும் இன்றும் என்றும் கேப்டன் விஜயகாந்த் ரசிகன் உயிர் உள்ளவரை

  • @Zhagaram2022
    @Zhagaram2022 2 года назад +50

    கேப்டன் நல்ல மனிதரை நல்ல அரசியல் தலைவரை நாம் இழந்துவிட கூடாது மீண்டு வர வேண்டும் நலமுடன் வரும் தேர்தலில் வாக்களிப்போம் கேப்டன் இருக்கும் கூட்டணியை

    • @rahuldeena6893
      @rahuldeena6893 Год назад

      உங்கள் ஓட்டு Super ippo சொன்னிங்க அதா செய்வோம்

  • @kuppusamy205
    @kuppusamy205 Год назад +23

    தமிழ் நாட்டில் காமராசருக்கு பிறகு தமிழக மக்களை நேசிக்கும் ஒரே தலைவர் எங்கள் தலைவர் புரட்சி கலைஞர் கேப்டன் அவர்கள்...

    • @Mkvel
      @Mkvel Год назад +1

      சரியான பதில்

  • @vj..6957
    @vj..6957 Год назад +29

    சினிமாவின் சிங்கம் என்றால் அரசியலில் சிம்மாசனம் எங்கள் கேப்டன் நல்ல மனிதன்..... 😎

  • @SenthilKumar-cl7hp
    @SenthilKumar-cl7hp 2 года назад +41

    துரோகத்தால்.வீழ்த்தப்பட்ட.மனிதநேயதலைவர்கேப்டன்.. என்றும்மக்கள்மனதில்

  • @r.g.muralirgm4561
    @r.g.muralirgm4561 2 года назад +35

    ஒரு நல்ல மனிதரை தமிழகம் தவற விட்டது.மனிதநேய தலைவர்.வாழும் கர்ணன்

  • @narenkarthik4565
    @narenkarthik4565 2 года назад +32

    விஜயகாந்த் அவர்கள் மிகவும் நல்ல மனிதர் அன்று இவரை தோற்கடித்து மக்கள் இன்று வருத்தப்படுகின்றனர்

  • @kuppusamy205
    @kuppusamy205 Год назад +81

    ஆளானப் பட்ட ஜெயலலிதாவையே எதிர்த்து கேள்வி கேட்ட ஒரே ஆண் மகன் என் தலைவர் புரட்சி கலைஞர் கேப்டன் அவர்கள்...

    • @manisekaranmani8843
      @manisekaranmani8843 Год назад +5

      ஆத்திரகாரணுக்கு புத்திமட்டு.

    • @kuppusamy205
      @kuppusamy205 Год назад

      @@manisekaranmani8843 அப்போ புத்திசாலிக்கு புத்தி மட்டு இல்லையா..

    • @kuppusamy205
      @kuppusamy205 Год назад +3

      @@manisekaranmani8843 உங்களுக்காகத்தாண்டா ஆத்திரப் பட்டு பேசினாரு

    • @sb4steel372
      @sb4steel372 Год назад +1

      Poda vennai

    • @kuppusamy205
      @kuppusamy205 Год назад +1

      @@sb4steel372 யாரைய சொல்றீங்க

  • @MyDhinakar
    @MyDhinakar 2 года назад +22

    நேர்மை துணிவு இரண்டும் ஒன்றாய் கலந்த மனிதர் எங்கள் கேப்டன்🙏🙏🙏

  • @தமிழ்நாடுதமிழ்எஸ்மணிகண்டன்சேன

    டபுள் ட்ரீட் உங்க சேனலுக்கு நன்றி கேப்டன் ரசிகன்

  • @சீமான்ஊடகம்23
    @சீமான்ஊடகம்23 2 года назад +44

    ஓர் நல்ல மனிதர் கேப்டன் விஜயகாந்த் அவர்கள்

  • @sakthivel4975
    @sakthivel4975 2 года назад +29

    I love vijayakanth ♥️ Anna

  • @vanavil3390
    @vanavil3390 2 года назад +56

    சோறு போட்டவருக்கு இவ்வளவு சோதனை வரக்கூடாது இறைவா. இன்று உடல்நலம் நன்றாக இருந்தால் இவர் தாண் தமிழக முதல்வர். கலைஞர் , ஜெ இருக்கும் போதே களத்தில் வந்த மாவீரன். ரசுனி போல ஏமாற்ற மாட்டார் 👍

    • @MrPrabhur66
      @MrPrabhur66 2 года назад

      தமிழக அரசியலில் இறங்குவது எளிது ஆனால் இறங்கி அரசியல் செய்து நிலைத்திருக்க தனி திறமை வேண்டும் அந்த அளவிற்கு இந்த வெள்ளந்தி மனிதரிடம் திறன் இல்லை.

    • @muralikrishnan9868
      @muralikrishnan9868 2 года назад +1

      Ellam nandri ketta Tamil natu makkala la than

  • @RAJAKUMAR-po6rh
    @RAJAKUMAR-po6rh 2 года назад +59

    Part -1 கடைசியில் கண் கலங்க வைத்துவிட்டது

  • @jackyr9929
    @jackyr9929 2 года назад +16

    விருதகிரி அல்ல எங்கள் ஆசான் திரைப்படம்

  • @syedali5632
    @syedali5632 2 года назад +84

    தலைவர் அரசியலில் தோற்றாலும் மக்கள் மனதில் எம்ஜிஆர் போல் என்றும் எங்கள் அன்பு செல்வம் தங்க தளபதி கேப்டன் விஜயகாந்த் அவர்கள் மட்டுமே நீடோடி வாழ்க பல்லாண்டு வாழ்க துரோகம் செய்தவர்களை விட்டு விடுங்கள் மக்களின் அன்புக்கும் சொந்தக்காரர் என்று புரட்சி கலைஞர் கேப்டன் விஜயகாந்த் அவர்கள் 🇮🇳🇮🇳💐💐👍👍👍💐👏👏👏👏👌👌👌👌👌💯💯💯🔥🔥🔥

    • @K.Bharaneetharan
      @K.Bharaneetharan 2 года назад +3

      Yes

    • @muralikrishnan9868
      @muralikrishnan9868 2 года назад +4

      Boss captain arasiyal thorkala avaru ku udambhu sari illa ippo iruntha avaru than CM

    • @pilotabs3193
      @pilotabs3193 2 года назад +4

      உண்மை

    • @rajarajansivaraj8573
      @rajarajansivaraj8573 2 года назад

      adhellaam illai. Ippadi MGR'ai asinga paduthuvadhai ithodu niruthikkolla vendum... Vijayakanth simply waste!

    • @sivanathansivanathan1768
      @sivanathansivanathan1768 2 года назад +5

      உண்மை.
      எம்ஜிஆர் உடன் கேப்டனை ஒப்பிட முடியாது ..அதற்கு மேல் ஓப்ற்ற ஒரே தலைவர் கேப்டன் விஜயகாந்த்.

  • @pilotabs3193
    @pilotabs3193 2 года назад +14

    கேப்டன் அவர்களால் அடையாளம் காட்டப்பட்ட ஈரோடு சந்திரகுமார், கும்மிடிப்பூண்டி C.H.சேகர் நிலை

  • @ddtrend1088
    @ddtrend1088 2 года назад +12

    என்றும் தே.மு.தி.க

  • @ansarimalik7030
    @ansarimalik7030 Год назад +4

    தவறுகளை தட்டிக்கேட்டு வீழ்ந்த உன்னத தலைவர் விஜயகாந்த்…

  • @sundaramoorthi4987
    @sundaramoorthi4987 2 года назад +14

    கேப்டன் ஏமாரல மக்கள் தான் ஏமாந்தாங்க

  • @pradeept7631
    @pradeept7631 2 года назад +9

    Captain vijayKanth life is an real kGF😎

  • @sonofgun2635
    @sonofgun2635 2 года назад +21

    அரசியலுக்கு வந்து எம்.எல்.எ ஆன பிறகு எடுத்த படம் தான் விருதகிரி

  • @rajmohanm6534
    @rajmohanm6534 2 года назад +10

    இன்னும் நிறைய ஏமாற்றங்கள் மக்கள் சந்திப்பார்கள் கேப்டன் வாழ்க

  • @KiranKiran-nq1fv
    @KiranKiran-nq1fv 2 года назад +14

    என் கடவுள் ஒரு டைம் நேர் பாக்கணும் அவரு பக்கத்துல பக்கத்துல அவரு கை பிடுத்து பிடித்து இருக்கன்னு

  • @prakash1232
    @prakash1232 2 года назад +11

    At present TN best RUclips channel. In political also you guys are center.

  • @manikandanks8374
    @manikandanks8374 2 года назад +5

    Put video about pm modi 🔥🔥

  • @chanderanchanderan5160
    @chanderanchanderan5160 2 года назад +3

    Valththukkal Anna 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @anandramasamy8846
    @anandramasamy8846 2 года назад +7

    கட்சி ஆரம்பித்த பிறகு தான் மண்டபம் இடிக்கப்பட்டது...

  • @vasanthkumarkumar3636
    @vasanthkumarkumar3636 2 года назад +26

    வாழும் கர்ணன் எங்கள் கேப்டன்

  • @jeyalakshmanan7547
    @jeyalakshmanan7547 2 года назад +15

    Captain vijaykanth 🔥🔥🔥

  • @mohamedasam576
    @mohamedasam576 Год назад +2

    அருமை. விளக்கமும்,சம்பவமும்.

  • @dineshbabu1411
    @dineshbabu1411 2 года назад +19

    2016 dmk alliance போயிருந்த இன்றைக்கு நிலைமையே வேற thalaivan eppaiyum thangam than captain

    • @jayakumar1602
      @jayakumar1602 2 года назад

      திறமையான பத்திரிகையாளர்.

  • @vjvinoth566
    @vjvinoth566 2 года назад +28

    கேப்டனுக்கு மட்டும் தான் மதிப்பும், மரியாதையும் அந்த கட்சியில் மற்றவர்களுக்கு கிடையாது.

  • @rajeswarank1409
    @rajeswarank1409 2 года назад +15

    I can't watch this uncontrollable 💧😢tears

  • @arumairaj9794
    @arumairaj9794 Год назад +3

    தம்பீ அடுத்த தடவை நீங்கள் பேசும் போது எங்க கேப்டனின் பெயரை சொல்லாமல் கேப்டன் என்று குரு

    • @jovialboy2020
      @jovialboy2020 Год назад

      விஜயகாந்த் அல்லது விஜி தான் அவரின் பெயர்....

  • @kalavathiravi9727
    @kalavathiravi9727 Год назад +1

    நல்லவர் வாழ்வார் கேப்டன்👮 வாழ்க வளமுடன் நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி🙏.

  • @balubalu-qf2ex
    @balubalu-qf2ex Год назад +8

    கேப்டன் விஜயகாந்த் அவர்கள் வாழ்க வளமுடன்

  • @selvamkumar2493
    @selvamkumar2493 Год назад +6

    கேப்டன் மாதிரி ஒரு தலைவன் தமிழ்நாட்டில் இருக்க முடியாது

  • @ayyaduraiayyaduraisabariak5081
    @ayyaduraiayyaduraisabariak5081 2 года назад +7

    Super talaiva

  • @RameshKumar-dv3br
    @RameshKumar-dv3br Год назад +3

    எனது வயது இன்று 38.
    நான் 14வயதில் விபத்திற்கு உள்ளாகி திருச்சி அரசு மருத்துவமனையில் படுத்து இருந்த கட்டில் உபயம் கேப்டன் கொடுத்தது.
    நல்ல மாமனிதன் திரு விஜயகாந்த்.
    பின் குறிப்பு.
    அந்த காலகட்டத்தில் அரசியலுக்கு அவர் வரவில்லை..
    அரசியலுக்கு வரும் முன்பே நல்லது செய்தவன் கேப்டன் ஒருவனே.
    அந்த காலகட்டத்தில் நான் படுத்து இருந்தது 1வது வார்டு.
    கேப்டனுக்கு அடுத்து அண்ணாமலை அவர்களை எதிர்பார்க்கப்படுகிறது தமிழகம்

    • @AmmuAmmu-si8kt
      @AmmuAmmu-si8kt Год назад +1

      Nagercoil asaripallam hospital kum koduthirunthar.

  • @ar.suriamoorthy.648
    @ar.suriamoorthy.648 Год назад +1

    திரைப்படம் தொடங்கிய அந்த காலக் கட்டங்கள் பொழுது போக்கு சினிமாக்கள், நாடகங்கள், இசைக் கச்சேரிகள், இலக்கியம், சமூகம், ஆன்மீக சொற்பொழிவு நிகழ்ச்சிகள் நடந்த, நடைபெற்ற, நடந்து முடிந்த காலக்கட்டங்கள். அண்ணா மிகப் பெரிய உலக அரசியல் தெரிந்த பெரிய கற்றறிந்த சமூக பொருளாதார பார்வை கொண்ட இலக்கியம், நாடகம், சினிமா மக்களை வெகுஜன மக்களை விரைவில் ஈர்த்திடும் வகையில் அறிஞர் அண்ணா பேச்சு இருக்கும். அண்ணாவை பார்க்க பேச அவர் வீட்டுக்கு எதிரே திண்ணையில் MGR உள்பட பல பிரபலங்கள் காத்து கிடந்தனர் தமிழ்நாடு
    1950 க்குப் பின் இன்று வரை
    MGR
    படத்தை முதல் நாள் வெறி பிடித்து பார்த்த MGR
    ஐ வெறி பிடித்து நேரடியாக பார்த்த
    MGR
    பேச்சினை நேரடியாக வெறி பிடித்து பார்த்த கேட்டு ரசித்த தீவிரமான ரசிகர்களாக வாழ்ந்து கொண்டு இருக்கும்
    MGR ன் உண்மையான விசுவாசமிக்க MGR ரசிகர்கள் யாரும் இப்பொழுது ADMK வில் இல்லை
    MGR பெயரை 1950 ல் இருந்து MGR உயிருடன் இருந்த வரை உண்மையான ரசிகர் எவரும் MGR பெயரை பகடக்காயக பயன்படுத்தி சம்பாதித்தது இல்லை. 1972 ல் ADMK ஆரம்பித்து முதன் முதலில் திருச்சிக்கு MGR வந்த பொழுது நான் Airport ல் பகல் 2 மணிக்கு சென்றேன். அப்பொழுது நானும் எனது நண்பர் இருவர் மட்டுமே இருந்தோம் MGR இரவு 7 மணிக்குத்தான் வந்தார்
    MGR ன் அதி தீவிர MGR ரசிகர்கள் தற்பொழுது ADMK வில் இல்லை
    MGR பெயரை பகடக்காயாக பயன்படுத்தி பல லட்சம் கோடிகள் சம்பாதித்த
    ADMK வில் உள்ள அனைவரும்
    ஆணவக்காரி JJ,SASIKALA உள்பட எல்லாம் அழிந்து போனார்கள் இப்பொழுது MGR பெயரை பகடக்காயாக பயன்படித்தி பல லட்சம் கோடி கொள்ளையடித்தவர்கள் MGR போல் ஒரு முகம் ADMK வுக்கு தேடிக் கொண்டு இருக்கிறார்கள். ADMK வுக்கு முடிவுரை எழுதப் பட்டு பல வருடங்கள் உருண்டோடி விட்டன.
    தற்போதைய ADMK வுக்கு ஒரு பாட்டு உள்ளது
    ஆராவாரப் பேய்கள் எல்லாம் அடங்கி விட்டதடா
    ஆலயமணி ஓசை ஒன்று கேட்டு விட்டதடா
    தர்ம தேவன் கோவிலிலே ஒளி பிறக்குதடா
    தமிழ்நாடு அரசியலுக்குள் யார் வேண்டுமானாலும் வரலாம்
    பிரபஞ்சம்
    பஞ்ச பூதம் அனுமதிக்க வேண்டும்
    சுப்பிரமணிய சாமி
    ஒரு மகா பாவி இவனுடன்
    இந்திய பிரதமர் சந்திர சேகர் சேர்ந்து கொண்டு JJ என்ற ஆணவக்காரி பேச்சை கேட்டு கலைஞர் ஆட்சியை கலைத்து
    பிறகு ராஜீவ் காந்தி
    ஆணவக்காரி JJ வுடன் கூட்டணி வைத்து ராஜீவ் காந்தி வீழ்த்தப்பட்டார்
    அடுத்து சுப்ரமணிய சுவாமி
    ஆணவக்காரி JJ வை
    பார்ப்பன அக்ரகார
    சிறை வைக்கப்பட்டார்
    அடுத்து வாஜ்பாய்
    ஆணவக்காரி JJ வுடன் கூட்டணி வைத்து வாஜ்பாய் ஆட்சி கவிழ்ந்தது
    சோவி ன் பாவங்கள்
    ஆணவக்காரி
    JJ கூட்டம் அரசியலில் ஒழிய
    ரஜினி வாய்ஸ் கொடுத்து கொடுத்து சோ ஆலோசனையில் மூப்பனார் கலைஞர்
    கூட்டணி அமைத்து வெற்றி பெற்றனர்
    பிறகு சோவின் ஆலோசனையில்
    அதே மூப்பனார் உடன் ஆணவக்காரி JJ வுடன் கூட்டணி வைத்து மூப்பனார்
    வீழ்த்தப் பட்டார்
    பல திறமைகள்
    பல நல்ல பண்புகள்
    இரக்க குணங்கள் உள்ள மிக மிக
    நல்லவர் விஜயகாந்த் என்ற அரசனை
    சோ என்ற முட்டாள்
    ஆணவக்காரி JJ, சசிகலா
    வுடன் கூட்டணி வைத்து விஜயகாந்த் அரசியலில் வீழ்ச்சி அடைந்தார். உடல் நலன் பாதிக்கப்பட்டது
    பாவம் சோ வை சேர்ந்தது
    தமிழ்நாட்டில்
    MGR க்குப் பிறகு கட்சி ஆரம்பித்தவர்கள் பலர்
    கோவை செழியன்
    T.ராஜேந்தர்
    பாக்யராஜ்
    ஆகவே
    அரசியலில் வெற்றி அடைய
    பிரபஞ்சம் அனுகூலம்
    பஞ்சபூத அனுகிரகம்
    முகத் தோற்றம்
    அரசியல் அனுபவம்
    தமிழ்நாட்டு மக்களை
    ஈர்க்கும் சக்தி ஆகிய பல அனுகிரகங்கள் இருந்தால் மட்டுமே அரசியலில் வெற்றி பெற முடியும்

  • @salagarsamy-ki2fm
    @salagarsamy-ki2fm Год назад +4

    கேப்டன் ஒரு நல்ல மனிதர் அவரை யாராலும் வீழ்த்த முடியாது ஏதோ ஒரு காரணத்தினால் அவர் உடல்நிலை சரியில்லாத காரணத்தினால் அவர் இன்று சற்று சோர்வடைந்துள்ளார் மீண்டும் அவர் நல்ல நிலைமைக்கு கட்சியை வலுவுபடுத்துவார் வாழ்க கேப்டன் வளர்க தேசிய முற்போக்கு திராவிட கழகம்

  • @SGS_K
    @SGS_K 2 года назад +6

    Eppa, satasabai sandai appo Sankaran Kovil edaithaerthal nadaka irunthuchu, nadanthu mudiyala.. Athae pola, 2006 la 5000+ votes vanguna DMDK(with 3 way fight) edaithaerthal la 4 munai poote (MDMK வைகோ home ground) got over 10000+ votes.. Pushing MDMK to 4th place.. His support increased after the incident.. Vijaykanth vilchi appo arambikala even 2014 Parliamentary election DMDK combine pushed DMK+ to third position.. Only after his health condition declined after 2014.. Even MDMK had half of it's mla's lost in 2006-11 period.. But DMDK survived not only ADMK wrath, also Stalin's urge to grab Leader of Opposition position..only 8 members went against.. Vijayakanth health sudden decline s a mystery, kandipa antha Amma etho Prasana padam la vantha mari slow acting medicine kuduthu kaali senjirukura vaipu athigam..

  • @habibuddinshamsuddin7648
    @habibuddinshamsuddin7648 2 года назад +5

    Part 1 link plz

  • @maribilla5139
    @maribilla5139 2 года назад +9

    ஆண்டவன். நல்லவர்களை. சோதிப்பார். ஆனால்கைவிடமாட்டார்.அம்மா.செய்துரோகத்திற்பலன்மரணம்

  • @Siva_Raj
    @Siva_Raj 2 года назад +6

    எம். ஜி. ர் 💥

  • @pandicompany2693
    @pandicompany2693 2 года назад +5

    கேப்டன் 👍😍

  • @ashoka.k7881
    @ashoka.k7881 2 года назад +4

    பாகம் 1 கடைசி பகுதியை தவிர்த்திருக்கலாம்.

  • @murugesangf4098
    @murugesangf4098 2 года назад +12

    கோட்டை வீட்டது கேப்டன் அல்ல கோட்டை வீட்டது தமிழ்நாட்டு மக்கள்...ஆக மொத்தத்தில் கடவுள் தவறு செய்தவர்களை தாண்டித்து வீட்டார்...

  • @Sakthisakthi-bq9ee
    @Sakthisakthi-bq9ee Год назад +5

    மனித கடவுள் கேப்டன்

  • @balas8183
    @balas8183 4 месяца назад

    கேப்டன் என்ற ஒரு நல்ல மக்களின் அரசியல் தலைவரை இழந்தது இந்த தமிழ் நாட்டு மக்களின் அறியாமையே, அவரை இழந்து இன்று வருந்தும் தமிழ்நாடு மக்கள் அன்றே அவரை புரிந்திருந்தால் தமிழ்நாடு தவழும் குழந்தை போல ஆரோக்கியமாக இருந்திருக்கும் 😰😭😭

  • @Raja-ss4ft
    @Raja-ss4ft 2 года назад +5

    🔥🔥🔥🔥🔥

  • @GriKannan
    @GriKannan Год назад +2

    விஜயகாந்த் நல்ல மனிதர்

  • @ramd2241
    @ramd2241 2 года назад +55

    நேர்மையான தலைவர் மக்கள்தான் ஏமாத்திட்டாங்க

  • @palus.cpaluspalus6166
    @palus.cpaluspalus6166 Год назад +1

    DMDK WILL COME VIJAYAKANTH WILL WIN SUCH A GOOD PERSON NEVER FAILS GOD IS WITH HIM.

  • @samad1997able
    @samad1997able 2 года назад +5

    Na first vote potadu captain vijayakanth ku dan

  • @karthickmunusamy91munusamy98
    @karthickmunusamy91munusamy98 Год назад +2

    அது வைகை புயல் இல்ல ....சரியான பிராடு வடிவேலு புயல் 😂😂

  • @vishalnarayanasamy8767
    @vishalnarayanasamy8767 2 года назад +10

    During 2016 TamilNadu elections, Vijayakanth should have join hand with DMK instead. Then, AIADMK would have been defeated. Just imagine if AIADMK was an Opposition party when Jayalalitha died. O Pannerselvam and Edappadi Palaniswamy wouldn't have end up as Chief Minister. Due to the infighting between EPS, OPS, TTV Dinakaran and Sasikala. The parties members would have joined DMDK.
    Then DMDK would have end up ruling TamilNadu

    • @DJ-vr3xv
      @DJ-vr3xv 2 года назад

      No bro..That's way how elections work..In 2011 itself dmdk contested seats dmk had a easy run..in 2016 admk made complete sweep against dmk allies..admk may perform same against dmdk too

  • @r.k.aravind2806
    @r.k.aravind2806 2 года назад +5

    Mr. Minister videos Mathiri Mr. Ex Minister nu oru videos poduga plsssssss 🤚🤚

  • @arsamohd7512
    @arsamohd7512 Год назад +1

    Miss u captain 😭💔

  • @AlagerSamy-wk7oh
    @AlagerSamy-wk7oh Год назад +1

    தேமுதிக அறியவில்லை அதிமுக அழிகிறது

  • @nothingevermatters..1109
    @nothingevermatters..1109 2 года назад +3

    He got cheated by Indians.. poor man 😢

  • @tajdeen8764
    @tajdeen8764 Год назад

    Niceeee. Captiannnn

  • @chandiranchandiran9516
    @chandiranchandiran9516 Год назад +2

    அன்று தமிழக மக்கள் ஊடகங்களை நம்பினார்கள் இன்று தமிழக எந்த ஊடகத்தையும் நம்புவதில்லை

  • @anadamoorthym7593
    @anadamoorthym7593 2 года назад +2

    கேப்டன் நல்லா இருக்கார் அழிக்க நினைச்சவங்கள பற்றியும் சொல்ல வேண்டும்

  • @anithaashok5959
    @anithaashok5959 2 года назад +6

    i love you captain yagal anniyayr

  • @hemanthbathini9174
    @hemanthbathini9174 2 года назад +5

    Please make about a video tamil nadu state BJP president Annamalai untold story

  • @n.sugumar1670
    @n.sugumar1670 2 года назад +5

    Captain marale makkal emathitaanga

  • @muthuvelm606
    @muthuvelm606 2 года назад +2

    👌

  • @uniquethamizha201
    @uniquethamizha201 2 года назад +2

    சட்ட அமைச்சர் ரகுபதி பத்தி போடுங்க

  • @MuthuRaja-dp5fw
    @MuthuRaja-dp5fw 2 года назад +5

    Aduthu BJB king Annamalai video podunga bro...

  • @MageshMagesh-ol9wv
    @MageshMagesh-ol9wv 2 года назад +1

    Ivaruku seitha pavathal thaan amma throgathal iranthal😁😁😁😁😁

  • @ramachandran3754
    @ramachandran3754 2 года назад +8

    அள்ளி கொடுத்த கர்ணனுக்கு, இந்த தண்டனையா வருத்தம் அளிக்கிறது இறைவா ...

  • @rajanm2921
    @rajanm2921 Год назад +1

    Miiss U air CM in Tamilnadu

  • @vijayaesvaran5951
    @vijayaesvaran5951 Год назад +1

    புரட்சிக் கலைஞர் கேப்டனை போல் ஒரு மனிதநேயமிக்க தலைவர் பார்க்கப்போவதில்லை இத்தமிழகம்

  • @elangoelango6794
    @elangoelango6794 2 года назад +4

    அதான் ஜெயலலிதா செத்துப் போயிட்டாளா

  • @SivaSiva-fn3qz
    @SivaSiva-fn3qz 2 года назад +3

    Vijayakanth ku droham saytha JJ
    Kadavul JJ vai pottu thalittar

  • @arunche8222
    @arunche8222 Год назад +1

    கோவத்தில் தொடங்கிய கட்சியா ???
    மக்களுக்காக தொடங்கிய கட்சி டா முட்டால்

  • @Muthukumar-dw9nj
    @Muthukumar-dw9nj 8 месяцев назад

    அய்யா மூப்பனார் பற்றியும் தமிழ் மாநில காங்கிரஸ் பற்றியும் கூறுங்கள்

  • @pilotabs3193
    @pilotabs3193 2 года назад +8

    ரஜினி கமல் மூன்றாவது விஜயகாந்த் என்பதை நான் மறுக்கின்றேன் உங்கள் கருத்து சரியான பதிவு இல்லை உங்கள் தனிப்பட்ட பதிவாக தான் நான் பார்கின்றேன்

  • @arunche8222
    @arunche8222 Год назад +1

    Data இல்லாம எண்டா captain பற்றி காணொளி லாம் உங்களுக்கு

  • @piraphub.p5916
    @piraphub.p5916 2 года назад +1

    பல விஷயங்கள் தவறுதலாக சொல்லப்படுகின்றது கட்சியை துவங்கிய பிறகு திருமண மண்டபம் இடிக்கப்பட்டது விருதகிரி படம் எல்லாம் விட்டு ஆரம்பித்த ஐந்து ஆண்டுகளுக்குப் பிறகு வந்த படம் நடந்ததை அறிந்து கொண்டு பேசவும்

  • @ramachandran2023
    @ramachandran2023 Год назад +1

    Drinking of more brandy and wines damaged vijayakanths brain

    • @arunche8222
      @arunche8222 Год назад +1

      நீ தான் ஊத்தி கொடுத்தியா

  • @sonofgun2635
    @sonofgun2635 2 года назад +4

    Vijayakanth video data seriya collect panala

  • @Siva_Raj
    @Siva_Raj 2 года назад +2

    எம்.ஜி.ர் பற்றி சொல்லுங்க

  • @prabhakaranm6402
    @prabhakaranm6402 Год назад

    சரத்குமார் பற்றி ஒரு வீடியோ பேடுங்கள்

  • @kannadhasankkn2510
    @kannadhasankkn2510 2 года назад +3

    2014 la 14 seat la ninnanga dmdk...then 2021 la TTV dinakaran party kuda alliance vachanga...60 seat la than participate pannanga...234 ila...

  • @r.manikkumar8384
    @r.manikkumar8384 2 года назад +2

    உங்கள் கருத்து பல இடத்தில் தவறக உள்ளது

  • @kumarreshark9123
    @kumarreshark9123 Год назад

    Captain katchi arambithathu 2005...Captain election le ninnhu jeychathu 2006...Kalyanam mandapam edikka pattathu 2007...eppudi kalyana mandapam idachatu naale dha Vijayakanth katchi arambicharnu soldringgee Mr. Tamilnadu

  • @girim6905
    @girim6905 2 года назад +6

    உணவு மற்றும் உணவுப் பொருட்கள் வழங்கல் அமைச்சர் அண்ணா சக்கரபாணி பற்றி வீடியோ பதிவேற்றவும்

  • @thangamanip7799
    @thangamanip7799 2 года назад +1

    உதயசூரியன் MLA🖤❤️

  • @அபிபெரியார்
    @அபிபெரியார் 3 месяца назад

    🎉🎉🎉🎉❤❤

  • @pandichelvam3774
    @pandichelvam3774 2 года назад +1

    பல தவறான கருத்துக்கள்

  • @kurungaleeshwarar3041
    @kurungaleeshwarar3041 Год назад +1

    Captain ku seivinai vachitaanga

  • @muthumadurai644
    @muthumadurai644 2 года назад +2

    Viruthagiri iellata kajendra

  • @rajarajansivaraj8573
    @rajarajansivaraj8573 2 года назад

    Lots of incorrect stats info in this video!

  • @DJ-vr3xv
    @DJ-vr3xv 2 года назад

    sankarankoil election nadakurathuku munnadi nadanthathu antha episode..but neenga appuram nu solringa?

  • @kannansubramanian6648
    @kannansubramanian6648 2 года назад +2

    Very bad Tamizh pronunciation la againt zha

  • @rajkumarrajkumar-qo4oc
    @rajkumarrajkumar-qo4oc 2 года назад +7

    விசயமே தெரியாத நீ ஏன் சேனல் நடத்தற கட்சி ஆரம்பித்த பிறகுதான் மண்டபம் இடிக்கப்பட்டது தவறான செய்தி எவன்டா உன்ன போட சொன்னது