Ramadoss… ஐந்து ரூபாய் டாக்டரின் ஐந்து சத்தியங்கள்! | Mr Thalaivar Dr Ramadoss | PMK

Поделиться
HTML-код
  • Опубликовано: 25 дек 2024

Комментарии • 519

  • @rascalstv748
    @rascalstv748 2 года назад +53

    என்ன ஒரு நல்ல குரல் வளம் 40 நிமிஷமும் நம்மை கட்டிப்போட்டு இருக்க வைத்துவிட்டார் ஜோ..... வாழ்த்துகள்

  • @karthikeyankarthi2052
    @karthikeyankarthi2052 2 года назад +43

    நெறியாளர் விளக்கம் மிக அபாரம் வாழ்த்துக்கள் நண்பரே

  • @rascalstv748
    @rascalstv748 2 года назад +191

    பாட்டாளி மக்கள் கட்சியினை வளர்க்க பாடுபட்டவர்களில் முஸ்லிம் சமுதாயத்தை சேர்ந்த அகமது அலி 🔥பழனிபாபா அவர்களை என்றும் நினைவு கூராமல் இருக்க மாட்டார் ஐயா ராமதாஸ் அவர்கள்

    • @selviraji7979
      @selviraji7979 2 года назад

      பழனி பாபா ஒரு தீவிரவாதி

    • @balasubramanianm9889
      @balasubramanianm9889 2 года назад +3

      சாதிய வைச்சு அரசியல் நடத்துகிறார்

    • @arunnalini6901
      @arunnalini6901 10 месяцев назад

      ​@@balasubramanianm9889dei loosu punda

    • @arunnalini6901
      @arunnalini6901 10 месяцев назад +5

      ​@@balasubramanianm9889dei nanga kasta pattu valuram da 😢😢 sc scholarships evvalluvu mbckku evvllu theriyuma da😢😢

    • @liakathmi
      @liakathmi 8 месяцев назад

      KLilichar s

  • @arunkumarv5537
    @arunkumarv5537 2 года назад +73

    சிறப்பான தொகுப்பு வாழ்த்துக்கள்...
    பகுதி இரண்டிற்காக காத்திருக்கிறேன்...

  • @commontamizhan7873
    @commontamizhan7873 2 года назад +75

    வன்னியர் சங்கத்தின் போராட வரலாறு மற்றும் அதன் வீரியம் இந்த தலைமுறையினர் பலருக்கும் முழுமையாக தெரியாது இந்த பதிவின் மூலம் அனைவருக்கும் சென்றடையும் என நம்புகிறேன்

  • @commontamizhan7873
    @commontamizhan7873 2 года назад +67

    அரசியல்வாதியாக மட்டுமே ராமதாஸை அறிந்த பலருக்கும் டாக்டராக அவரது சேவையை உங்கள் காணோளி மூலம் அறிய முடிந்திருக்கும்

  • @TRUTH_0001
    @TRUTH_0001 2 года назад +35

    இந்த தொகுதி பட்டியலில் (வன்னியர்)உன் பலம் தெறிந்து கொள்..!
    1. வீரபாண்டி சட்டமன்ற தொகுதி- 70'/,
    2. பென்னாகரம் சட்டமன்ற தொகுதி- 70'/,
    3. தருமபுரி சட்டமன்ற தொகுதி- 70'/,
    4. பாலக்கோடு சட்டமன்ற தொகுதி- 65'/,
    5. பாப்பிரெட்டிபட்டி சட்டமன்ற தொகுதி- 65'/,
    6. ஜோலார்ப்பேட்டை
    சட்டமன்ற தொகுதி- 65'/,
    7. எடப்பாடி சட்டமன்ற தொகுதி- 60'/,
    8. மேட்டூர் சட்டமன்ற தொகுதி- 60'/,
    9. பர்கூர் சட்டமன்ற தொகுதி- 60'/,
    10. செஞ்சி சட்டமன்ற தொகுதி- 60'/,
    11. விக்கிரவாண்டி சட்டமன்ற தொகுதி- 60'/,
    12. ஜெயங்கொண்டம்
    சட்டமன்ற தொகுதி- 60'/,
    13. திருப்போரூர் சட்டமன்ற தொகுதி- 55'/,
    14. உத்திரமேரூர் சட்டமன்ற தொகுதி- 55'/,
    15. திருப்பத்தூர் சட்டமன்ற தொகுதி- 55'/,
    16. அணைக்கட்டு சட்டமன்ற தொகுதி- 55'/,
    17. சங்ககிரி சட்டமன்ற தொகுதி- 55'/,
    18. சேலம் மேற்கு சட்டமன்ற தொகுதி- 55'/,
    19. ஏற்காடு சட்டமன்ற தொகுதி( தனி)- 55'/,
    20. ஓமலூர் சட்டமன்ற தொகுதி- 55'/,
    21. சோளிங்கர் சட்டமன்ற தொகுதி- 55'/,
    22. ஆற்காடு சட்டமன்ற தொகுதி- 55'/,
    23. குறிஞ்சிப்பாடி சட்டமன்ற தொகுதி- 55'/,
    24. வந்தவாசி சட்டமன்ற தொகுதி(தனி)- 55'/,
    25. செய்யாறு சட்டமன்ற தொகுதி- 55'/,
    26. கீழ்பென்னாத்தூர்
    சட்டமன்ற தொகுதி- 55'/,
    27. போளூர் சட்டமன்ற தொகுதி- 55'/,
    28. உளுந்தூர்பேட்டை
    சட்டமன்ற தொகுதி- 55'/,
    29. மயிலம் சட்டமன்ற தொகுதி- 55'/,
    30. விழுப்புரம் சட்டமன்ற தொகுதி- 55'/,
    31. பவானி சட்டமன்ற தொகுதி- 55'/,
    32. செங்கல்பட்டு சட்டமன்ற தொகுதி- 50'/,
    33. காஞ்சிபுரம் சட்டமன்ற தொகுதி- 50'/,
    34. காட்பாடி சட்டமன்ற தொகுதி- 50'/,
    35. கே.வி.குப்பம்
    சட்டமன்ற தொகுதி(தனி)- 50'/,
    36. திருத்தணி சட்டமன்ற தொகுதி- 50'/,
    37. திருவள்ளூர் சட்டமன்ற தொகுதி- 50'/,
    38. சேலம் வடக்கு சட்டமன்ற தொகுதி- 50'/,
    39. ஆத்தூர் சட்டமன்ற தொகுதி(தனி)- 50'/,
    40. ராணிப்பேட்டை சட்டமன்ற தொகுதி- 50'/,
    41. அரக்கோணம்
    சட்டமன்ற தொகுதி(தனி)- 50'/,
    42. கிருஷ்ணகிரி சட்டமன்ற தொகுதி- 50'/,
    43. ஊத்தாங்கரை
    சட்டமன்ற தொகுதி(தனி)- 50'/,
    44. கடலூர் சட்டமன்ற தொகுதி- 50'/,
    45. பண்ருட்டி சட்டமன்ற தொகுதி- 50'/,
    46. நெய்வேலி சட்டமன்ற தொகுதி- 50'/,
    47. புவனகிரி சட்டமன்ற தொகுதி- 50'/,
    48. சிதம்பரம் சட்டமன்ற தொகுதி- 50'/,
    49. ஆரணி சட்டமன்ற தொகுதி- 50'/,
    50. அரியலூர் சட்டமன்ற தொகுதி- 50'/,
    51. குன்னம் சட்டமன்ற தொகுதி- 50'/,
    52. கும்முடிபூண்டி
    சட்டமன்ற தொகுதி- 47'/,
    53. மதுராந்தகம்
    சட்டமன்ற தொகுதி( தனி)- 45'/,
    54. ஸ்ரீபெரும்பதூர் சட்டமன்ற தொகுதி( தனி)- 45'/,
    55. வாணியம்பாடி சட்டமன்ற தொகுதி- 45'/,
    56. சோழிங்கநல்லூர்
    சட்டமன்ற தொகுதி- 45'/,
    57. பூந்தமல்லி
    சட்டமன்ற தொகுதி(தனி)- 45'/,
    58. பொன்னேரி
    சட்டமன்ற தொகுதி(தனி)- 45'/,
    59. ஆவடி சட்டமன்ற தொகுதி- 45'/,
    60. அம்பத்தூர் சட்டமன்ற தொகுதி- 45'/,
    61. மாதவரம் சட்டமன்ற தொகுதி- 45'/,
    62. திருவிடைமருதூர் சட்டமன்ற தொகுதி(தனி)- 45'/,
    63. வேதாரண்யம் சட்டமன்ற தொகுதி- 45'/,
    64. மயிலாடுதுறை சட்டமன்ற தொகுதி- 45'/,
    65. பூம்புகார் சட்டமன்ற தொகுதி- 45'/,
    66. சீர்காழி சட்டமன்ற தொகுதி(தனி)- 45'/,
    67. வேப்பனஹள்ளி சட்டமன்ற தொகுதி- 45'/,
    68. விருத்தாசலம் சட்டமன்ற தொகுதி- 45'/,
    69. கலசப்பாக்கம் சட்டமன்ற தொகுதி- 45'/,
    70. திருக்கோவிலூர்
    சட்டமன்ற தொகுதி- 45'/,- 48'/,
    71. திண்டிவனம்
    சட்டமன்ற தொகுதி(தனி)- 45'/,
    72. செய்யூர் சட்டமன்ற தொகுதி(தனி)- 40'/,
    73. தாம்பரம் சட்டமன்ற தொகுதி- 40'/,
    74. பல்லாவரம் சட்டமன்ற தொகுதி- 40'/,
    75. ஆலந்தூர் சட்டமன்ற தொகுதி- 40'/,
    76. குடியாத்தம்
    சட்டமன்ற தொகுதி(தனி)- 40'/,
    77. கும்பகோணம் சட்டமன்ற தொகுதி- 40'/,
    78. கெங்கவல்லி
    சட்டமன்ற தொகுதி(தனி)- 40'/,
    79. அரூர் சட்டமன்ற தொகுதி( தனி)- 40'/,
    80. திட்டக்குடி சட்டமன்ற தொகுதி(தனி)- 40'/,
    81. காட்டுமன்னார் கோவில்(தனி)-40'/,
    82. செங்கம் சடமன்ற தொகுதி(தனி)- 40'/,
    83. திருவண்ணாமலை
    சட்டமன்ற தொகுதி- 40'/,
    84. ரிஷிவந்தியம்
    சட்டமன்ற தொகுதி- 40'/,- 45'/,
    85.சங்கராபுரம் சட்டமன்ற தொகுதி- 40'/,
    86. வானூர்
    சட்டமன்ற தொகுதி(தனி)- 43'/,- 45'/,
    87. நன்னிலம் சட்டமன்ற தொகுதி- 40.
    88.பரமத்தி வேலூர் சட்டமன்ற தொகுதி- 40'/,
    89. வேலூர் சட்டமன்ற தொகுதி- 35'/,
    90. பாபநாசம் சட்டமன்ற தொகுதி- 35'/,
    91. கள்ளக்குறிச்சி
    சட்டமன்ற தொகுதி(தனி
    - 35'/,
    92. பெரம்பலூர் சட்டமன்ற தொகுதி(தனி)- 35'/,
    93. அந்தியூர் சட்டமன்ற தொகுதி( தனி)- 35'/
    94.சேந்தமங்கலம்
    சட்டமன்ற தொகுதி(தனி)- 35'/,
    95. ஆம்பூர் சட்டமன்ற தொகுதி- 25'/,
    96. சேலம் தெற்கு சட்டமன்ற தொகுதி- 25'/,
    97. கீழ்வேளூர் சட்டமன்ற தொகுதி- 25'/,
    98. ஓசூர் சட்டமன்ற தொகுதி- 25'/,
    99. தளி சட்டமன்ற தொகுதி- 25'/,
    100. திருந்துறைப்பூண்டி சட்டமன்ற தொகு(தனி)- 15'/,
    எந்த கட்சியும் சில தொகுதிகளில் வன்னியரை நிருத்தாத பட்சத்தில் பிரபலமான வன்னியரை சுயேச்சையாக நிர்க்க வைத்து வெற்றி பெற வை உன் பலத்தை காட்டு..!
    சென்னை மாவட்டம் 16 தொகுதிகள் மற்றும் மதுரவாயல், திருவொற்றியூர் என 18 தொகுதிகளில் வன்னியர் பலத்தை வரும் நாட்களில் தனியாக பார்க்கலாம்..!
    விழித்துகொள் இப்ப இல்லை என்றால் எப்பவும் இல்லை..!

  • @naveenkumars5771
    @naveenkumars5771 2 года назад +65

    குடிசைகள் கொளுத்தப்பட்டது காவல்துறையினர் தான் அதற்கு ஆதாரமாக முன்னாள் காவலர் ஒருவர் தன் புத்தகத்தில் எழுதியுள்ளார். போராட்டத்தை கட்டுப்படுத்த அதை சாதி கலவரமாக மாற்ற குடிசைகள் எரிக்கப்பட்டது என்று எழுதியுள்ளார்.

    • @manoj_kumar_mk13
      @manoj_kumar_mk13 7 месяцев назад +1

      அந்த புத்தகம் பேரு?

  • @sarathisarathi9012
    @sarathisarathi9012 2 года назад +27

    நான் திண்டுக்கல் 👑💛❤️வன்னியர் குல சத்ரியன் எங்களுக்கு சேர்வை என்ற பட்டமும் இருக்கிறது! திண்டுக்கல் மாநகராட்சியில் உள்ள ஊர்கள் பாறைப்பட்டி, முத்தழகுப்பட்டி, மேட்டுப்பட்டி, நல்லாம்பட்டி, வன்னிய பாறைப்பட்டி மற்றும் கிராமப்புறங்களில் சுமார் 1500 க்கு மேற்பட்ட கிராமங்கள் உள்ளன!

    • @sarathisarathi9012
      @sarathisarathi9012 2 года назад

      @vishwa vs சேர்வை என்கிற பட்டம் மூன்று சமுதாயங்களில் இருக்கிறது! வன்னிய சேர்வை, முத்தரைய சேர்வை, அகமுடையார் சேர்வை என மூன்று சமுதாயங்களில் இருக்கிறது .அதை முதலில் தெரிந்து கொள்ளுங்கள்! நான் திண்டுக்கல் மாவட்டம் உங்களுக்கு நிரூபிக்க வேண்டும் என்றால் உங்கள் நம்பர் கொடுங்கள்! எங்களுக்கு பூர்வீகம் திருச்சி, ஆனால் சோழ மன்னர்கள், பாண்டி நாட்டின் மீது படையெடுப்பின் போது திண்டுக்கல்லுக்கு வந்தோம் இங்கே சேர்வை என்கிற பட்டத்தையும் பெற்றோம் என்பதை மறவாதீர்கள் !ஜாதி சான்றிதழ் வன்னிய சேர்வை தான் இன்று இருக்கிறது. வன்னியர் சங்கம் மற்றும் பாட்டாளி மக்கள் கட்சி இருக்கிறது!

    • @dharma6231
      @dharma6231 2 года назад +1

      🔥🔥🔥🔥

    • @balasubramanianm9889
      @balasubramanianm9889 2 года назад +2

      @vishwa vs சாதி வெறியா

    • @anandans8086
      @anandans8086 8 месяцев назад

      💯

    • @voiceofmaruthuseemai5099
      @voiceofmaruthuseemai5099 8 месяцев назад +5

      சிவகங்கை மாவட்டம் வன்னியர் சார்பாக வாழ்த்துக்கள்

  • @TRUTH_0001
    @TRUTH_0001 2 года назад +36

    Dr. ராமதாஸ் அய்யா சிறந்த அரசியல்வாதி...🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥

  • @madhanpondicherry6119
    @madhanpondicherry6119 2 года назад +296

    இன்றைக்கு நாங்கள் MBC என்ற பிரிவில் கல்வி வேலைவாய்ப்பு அனுபவிக்க ஓரே காரணம் எங்கள் மருத்துவர் அய்யா அவர்கள் தான் 💛

    • @deiva.prabakaran2466
      @deiva.prabakaran2466 2 года назад +12

      அருமை

    • @PattalimakkalTv
      @PattalimakkalTv 2 года назад +9

      Ama bro

    • @muruganviknesh487
      @muruganviknesh487 2 года назад +33

      நீங்க சாதி வெறியரா மாறவும்
      அவர்தான் காரணம்

    • @saravanank886
      @saravanank886 2 года назад

      Apo 69% idea othukeedu lam poi a gopal

    • @ranusuya2340
      @ranusuya2340 2 года назад +8

      @@muruganviknesh487 அதையும் ஒத்துப்பாங்க

  • @pattali_media
    @pattali_media 2 года назад +26

    💙💛❤️சமூக நீதிப் போராளி மருத்துவர் அய்யாவின் நீண்டகால கனவு வன்னியர் இட ஒதுக்கீடு அதை விரைவில் வென்றெடுப்போம்💪💥🔥

    • @Crazy-jf2fq2pd6o
      @Crazy-jf2fq2pd6o 8 месяцев назад +1

      🔥🔥🔥🔥🇦🇩🇦🇩🇦🇩🗡️👍👍👍👍🥷🥷

  • @udhayapadaiyaatchiyaar7110
    @udhayapadaiyaatchiyaar7110 2 года назад +65

    இன்று அருந்ததியர் மற்றும் இஸ்லாமிய சகோதர சமுதாயங்கள் இட ஒதுக்கீடு பெற பெரும் உதவியாக இருந்தவர் மருத்துவர் அய்யா!

  • @thirunavukarasua6215
    @thirunavukarasua6215 2 года назад +93

    சமூகநீதியில் ராமதாசுக்கு மிக முக்கிய பங்கு உண்டு நன்றி

    • @krishna2555
      @krishna2555 2 года назад +7

      Paithiyam 😂

    • @sureshvenugopal6586
      @sureshvenugopal6586 2 года назад +6

      @@krishna2555 quota pathi theriyatha lusuda ne..😆😆

    • @subramaniyankathiresan6590
      @subramaniyankathiresan6590 2 года назад +6

      @@sureshvenugopal6586 இன்று நடைமுறையில் உள்ள 100 க்கு 20% அதாவுது ( MBC ) கல்வியில் வேலைவாய்ப்பில் சேரும் 20% 20 நாபருக்கு DR அய்யா ச.இராமதாசு அவர்கள் தான் போராடி பெற்று கொடுத்துள்ளார், நீங்கள் கோட்டாவை பற்றி கூருங்கள் MR சுரேஷ் வேணுகோபால் அவர்களே.

  • @Anonymous-cy9us
    @Anonymous-cy9us Год назад +36

    அய்யா ராமதாஸ் என்கிற ஒருவர் இல்லையேல் இன்றைய வன்னியர் சமூக வளர்ச்சி மற்றும் அரசியல் இவ்வளவு மேம்பட்டு வந்திருக்காது ... வன்னியர் ஒவ்வொருவனும் குலதெய்வமாக வணங்கப்பட வேண்டியவர் .... கடைசி வன்னியன் உலகில் உள்ளவரை நீர் போற்றப்படுவீர் அய்யா...

  • @prasanthprasanth9038
    @prasanthprasanth9038 2 года назад +18

    Ayya mass.

  • @sarathsarathpachi6982
    @sarathsarathpachi6982 2 года назад +13

    வாழ்க அய்யா 🙏🙏🙏🙏

  • @kalavathykalavathy691
    @kalavathykalavathy691 2 года назад +7

    வாழ்க வளமுடன் மருத்துவர் அய்யா அவர்கள் வாழ்க வளமுடன் வாழ்க வளமுடன் மருத்துவர் அய்யா அய்யா

  • @selvakumars884
    @selvakumars884 2 года назад +12

    வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த கருத்துகள......அய்யா வாழும் வரலாறு....

  • @tamilvanans9547
    @tamilvanans9547 8 месяцев назад +8

    I am a dalit. I welcome shri.Ramadoss fight for mBC people. Longlive Dr.Ramadoss.

    • @kircyclone
      @kircyclone 8 месяцев назад

      Shri aa... thiru என்று solla முடியாதா..

    • @jaikrishnansathish2156
      @jaikrishnansathish2156 8 месяцев назад

      ​@@kircyclone வன்னியர் பறையர் இடையே சண்டை மூட்டும் திராவிட கை கூலி.

  • @MohanKumar-vf1ft
    @MohanKumar-vf1ft 2 года назад +10

    Very nice documentary about Doctor sir.....

  • @sridhersri1785
    @sridhersri1785 2 года назад +14

    Stunning explanation 👍👌👏

  • @Pugazhenthi14
    @Pugazhenthi14 Год назад +1

    அருமையான பதிவு நன்றி

  • @RamasamyRamasamy-um5jj
    @RamasamyRamasamy-um5jj 8 месяцев назад +5

    அய்யா மக்கள் வளர்சிக்கா பல போராட்டம் நடத்தியவர் அய்யாவின் கருத்தை ஆட்சியாளர்கள் கேட்டிருந்தால் நல்ல வளர்சி அடைந்திருக்கும்

  • @maruthi_store
    @maruthi_store 8 месяцев назад +1

    அருமையான பதிவு வாழ்த்துக்கள் அண்ணா....

  • @HariKrishnan-td2kb
    @HariKrishnan-td2kb 2 года назад +34

    அய்யா வால் நான் கல்வி அறிவு பெற்று தொழில் துறைக்கு வந்துள்ளேன்.வன்னிர் களின் வளர்ச்சி யில் முக்கிய பங்கு அய்யா யுக்கு உள்ளது

    • @manimaranj2532
      @manimaranj2532 8 месяцев назад

      அம்பேத்கர் இல்லனா ஒங்க அய்யாவே இல்ல ஓவா❤

  • @subhashvolg9587
    @subhashvolg9587 2 года назад +6

    நல்ல பதிவு அருமை

    • @karthikt5856
      @karthikt5856 2 года назад

      உங்களால் உரிமை பெற்றோம் உங்களால் வாழ்வு பெற்றோம்
      மரு. அய்யா

  • @ezhilarasanyugan
    @ezhilarasanyugan 2 года назад +6

    நன்றி bro...

  • @TRUTH_0001
    @TRUTH_0001 2 года назад +11

    ஆமாம் காமராஜர் நல்லவர்தான் மிகவும் நல்லவர்தான்
    வன்னியர்கள் அதிகமாக வாழும் பகுதிகளான ஆந்திரா -சித்துர்,கடப்பா)ஆகிய கர்நாடகா-பெங்களூர் கோலார் தங்க வயல்- KGF. மொழிவாரி மாநிலங்களாக பிரித்து சூழ்ச்சி செய்த இவர் நல்லவர்தான்.
    ராமசாமி படையாச்சியார் பேச்சை கேட்டு வன்னியர்கள் அனைவரும் காங்கிரசை நம்பி காமராஜருக்கு ஓட்டு போட்டு ஜெயிக்க வைத்து முதலமைச்சராக்கிய வன்னியர்களுக்கு எதுவும் செய்யாமல் ஏமாற்றி .அவர் சார்ந்த நாடார் சமூதாயத்திற்க்கு மட்டும் செய்துகொண்டாரே இவர் நல்லவர்தான்
    இனி விட்டொழியுங்கள் மாற்று சமூதாய புராணத்தை புகழ்வதை
    காமராஜர் வன்னியருக்கு செய்த துரோகத்தால்தான் அவர் சார்ந்த சாதி மக்களே அவரை தோற்கடித்து மண்னை கவ்வ வைத்தார்கள்.
    தூக்கி வச்சு பேச எவ்லோ வன்னிய தேசிய வீர தியாகத்தலைவர்கள் உள்ளனர். அவர்களை பற்றிய வரலாற்றை சொல்லுங்கள்
    தென்னாட்டு ஜான்சி ராணி என்று காந்தியடிகளே புகழ்ந்து கூறிய. கடலூர் -அஞ்சலையம்மாள் பற்றி பேசுங்கள்
    மயிலாடுதுறை - சாமி நாகப்பன் படையாச்சி பற்றி பேசுங்கள்
    சேலத்து கவிச்சிங்கம் ராஜரிஷி அர்த்தநாரிசவர்மாவை பற்றி பேசுங்கள்
    புதுச்சேரி இந்தியாவுடன் இணைக்கபடுவதற்கு காரணமாக இருந்தவர் புதுச்சேரி விடுதலைக்காக அயராது போராடிய செவாலியர் செல்லான் நாயகர் பற்றி பேசுங்கள்
    கல்விவள்ளல் பி.டி.லி.செங்கல்வராய நாயகர் பற்றி பேசுங்கள்
    வன்னிய தியாகிகள்
    வன்னிய தலைவர்கள்
    வன்னிய முன்னோர்கள்
    பற்றி மட்டும் பேசுங்கள்
    நம் வரலாற்றை நாம் படித்தால்தான் நாம் வரலாற்றை படைக்கமுடியும்.
    சிந்தியுங்கள் நம் சொந்தங்களே!
    மாற்றான் சாதி சமுதாய வரலாற்றை படித்து பெருமைபேசுவதை விட
    மறைக்கப்பட்ட வன்னியர் வரலாற்றை படித்து உலகிற்கு உணர்த்துவோம்.
    நம் சமூதாய வரலாற்றை கற்போம்! நம் சமுதாய மக்களுக்கு கற்பிப்போம்!!
    ஒன்று சேர்வோம்!!!
    புரட்சி செய்வோம்!!!!
    கற்றவை பற்றவை
    - பாட்டாளி இளைஞர் படை 🔥⚔️ 🇷🇴🥭 💙💛❤️

    • @LAKSHMIVAnnamalai
      @LAKSHMIVAnnamalai 8 месяцев назад

      முழுமையான உண்மை

    • @LAKSHMIVAnnamalai
      @LAKSHMIVAnnamalai 8 месяцев назад

      உங்களை சந்திக்க விரும்புகிறேன்.

    • @sriramazhagiri7711
      @sriramazhagiri7711 8 месяцев назад +1

      காமராஜர் இழிவுபடுத்தும் பேச்சை தவிர்க்கவும்

  • @anjaanprem6085
    @anjaanprem6085 2 года назад +11

    PMK 🔥

  • @royapuramkhadhar3507
    @royapuramkhadhar3507 2 года назад +20

    நாயக்கர் ,வன்னியர் ஒருங்கிணைப்பு செய்த ராமதாஸ் எங்கே சமத்துவ மக்கள் கட்சினு ஆரம்பிச்சு இந்த வீடியோல கூட ரம்மி விளையாட சொல்ற சரத்குமார் எங்கே😂

    • @bots_of_bermuda763
      @bots_of_bermuda763 2 года назад

      😂😂

    • @Jai17737
      @Jai17737 8 месяцев назад +2

      நாயக்கர் வன்னியர் வேற'னு உங்களுக்கு யார் சொன்னது? வன்னியர் பட்டங்களில் நாயகர் பட்டமும் ஒன்று. எங்க தாத்தா வன்னிய நாயகர் எங்கள் பாட்டி திண்டிவனம் பக்கத்துல வன்னிய கவுண்டர்‌. அப்போ அய்யா பொது வாழ்க்கைக்கே வரல.. எல்லாம் ஒன்னு தான் நண்பா

  • @vasanravi2486
    @vasanravi2486 2 года назад +6

    Waiting 🔥

  • @prabakaranpraba4199
    @prabakaranpraba4199 2 года назад +10

    The power full man dr Ayya

  • @elumalaik9310
    @elumalaik9310 7 месяцев назад

    அருமையான பதிவு கர்நாடக மாநிலம் வன்னியர் சங்கம் சார்பில் மிகவும் மகிழ்ச்சி அளிக்கிறது

  • @shivaprakasamd7473
    @shivaprakasamd7473 2 года назад +5

    I am waiting....

  • @shanmugasundaram8873
    @shanmugasundaram8873 2 года назад +7

    Excellent!

  • @TRUTH_0001
    @TRUTH_0001 2 года назад +25

    🇷🇴தென்னாப்பிரிக்காவில்
    காந்தியின் உயிரை
    காப்பாற்றியவர்
    நாகப்ப படையாச்சி வன்னியன்!
    எம் ஜி ஆருக்கு
    நடிப்பு சொல்லிக்கொடுத்தவர்
    காளி என் இரத்தினம்
    வன்னியன்!
    ஜெயலலிதாவுக்கு
    கொள்கைபரப்புசெயலாளர்
    பதவி தரவும் அவரை வளர்த்து விட்டது பண்ருட்டியார் வன்னியன்!
    திமுக உடைந்த போது
    அதை தூக்கி நிறுத்தியவர்
    வீரபாண்டியார்
    மதுராந்தகத்தார்!
    வன்னியன்!
    அண்ணாவுக்கு உதயசூரியன்
    சின்னம் பிச்சையாக போட்டவர்
    ஆ கோவிந்தசாமி படையாச்சி
    வன்னியன்!
    விஐயகாந்தை
    தமிழக அரசியலில்
    நிலை நிறுத்தியவர்
    பண்ருட்டியார் வன்னியன்!
    இளையராஜாவுக்கு
    இசை கற்றுத்தந்தவர்
    தன்ராஜ் மாஸ்டர்
    வன்னியன்!
    இலங்கையில்
    டச்சுக்காரர்களை
    அலற வைத்தவர்
    பாயும்புலி பன்டாரக வன்னியன்!
    இட ஒதிக்கீடு(1987)
    போரில் காவல்துறையினர்
    சுட்டுவிடுவேன்
    ஓடிவிடு என்றபோதும்
    சுடுநாயே என்று
    தனது சட்டையை கழற்றி
    மார்பை காண்பித்து
    துப்பாக்கி குண்டு
    வாங்கி வீரமரணம்
    அடைந்தவர்
    சிறுதொண்டமாதேவி
    கிராமத்தை சேர்ந்த
    மாவீரன் தேசிங்கு வன்னியன்!
    இன்றைய தலைநகர்
    சென்னை
    மாநகராட்சி கட்டிடம்
    அமைந்துள்ள
    இடங்கள்
    தந்தவர்
    சென்னப்ப நாயகர் வன்னியன்!
    கர்நாடகத்தை
    காவேரி பிரச்சினையில்
    கதிகலங்க வைத்தவர்
    வீரப்பன் வன்னியன்!
    சுதந்திர இந்தியாவில்
    ஐந்து முறை தேசியபாதுகாப்பு
    சட்டத்தை சுமந்து
    அதனை உடைத்தவர்
    மாவீரன் காடுவெட்டியார்
    வன்னியன்!
    இன்று
    எடப்பாடியாரை
    வளர்க்க
    தலைமை ஏற்க
    செய்தவர்கள்
    கே பி எம்
    சி வி எஸ்
    வன்னியன்!
    வரலாற்றை
    போற்றும்
    மதிக்கும்
    இனத்தில்
    மட்டுமே
    மாவீரன்கள்
    ஆளுமைகள்
    உருவாக முடியும்!
    வீரம்
    ஆளுமை
    போர் தன்மை
    துணிவு
    என்பது
    வன்னியனுக்கு
    உதிரத்தில்
    இயற்கையாகவே
    கலந்த ஒன்று!🇹🇩

  • @sethu552
    @sethu552 Год назад +3

    தென்தமிழகத்தை பாட்டாளி மக்கள் கட்சி ஆளவேண்டும் என்றால் நம்பிக்கை உள்ள முக்குலோத்தோர் வேன்டும் என் பெயர் சேதுராமன் (எ) சேது முக்குலோத்தோர் சமுகம் ஆனால் நல்ல ஒரு மனிதனக வாழ ஆசைபடுகிறேன். நான் தி.மு.க. அ.தி.மு.க. காங்கிரஸ். BJP மற்றும் கம்மினிஸ்ட் 2 கட்சிகள். மற்றும் நள்ள வேட்பாளர்கள் அரிந்து ஓட்டுபோட்டவன் நான்

  • @Ravisubu1986
    @Ravisubu1986 2 года назад +16

    திருமாவளவன் வாழ்க்கை வரலாறு போடுங்கள் சார்
    உங்கள் பணி சிறக்க வாழ்த்துக்கள் 💐

  • @murugan21958
    @murugan21958 2 года назад +11

    நன்றி அருமையான பதிவு வாழ்த்துக்கள்

  • @TheSivakumar1978
    @TheSivakumar1978 8 месяцев назад +4

    இன்றைக்கு இந்தியாவின் இட ஒதுக்கீடு மற்றும் சமூக நீதியின் முதல் தலைவன் இவருக்கு மட்டும் தான் பொறுந்தும்

  • @jayakumar475
    @jayakumar475 2 года назад +14

    Pmk🙏

  • @pmkkarthikrasa9221
    @pmkkarthikrasa9221 2 года назад +6

    சமூகநீதியின் காவலர் மருத்துவர் அய்யா வாழ்க

  • @Cleaning_Beez
    @Cleaning_Beez 2 года назад +28

    காடுவெட்டி குரு பற்றி விடியோ போடுங்கள்!!

    • @murugan..6369
      @murugan..6369 2 года назад

      Sir neenga nalla Manisha ullavartane

  • @இராவணன்NM
    @இராவணன்NM 2 года назад +64

    அடுத்த வீடியோ மாவீரன் காடுவெட்டி குரு வீடியோ பதிவேடு 💛❤️

  • @ezekielmelqueraj6366
    @ezekielmelqueraj6366 2 года назад +13

    28:00 min " operation success but patient died" dialogue next level 😂😂😂😂

  • @ManojKumar-uc8sm
    @ManojKumar-uc8sm 2 года назад +11

    Maveeran j. Guru patri pathivu seiyunkal

  • @baskar.s9693
    @baskar.s9693 8 месяцев назад +8

    எங்களின் உரிமைக்குரல் எங்களின் அடையாளம் மருத்துவர் ஐயா மட்டுமே...இட ஒதுக்கீட்டு மூலம் பல வன்னிய இளைஞர்கள் பயன் பெற்றது ஐயாவின் பல தரப்பட்ட போராட்டத்தின் மூலமே...எவன் என்ன கூறினாலும் என்றைக்கும் எங்கள் காவல் தெய்வம் மருத்துவர் ஐயா மட்டுமே...

  • @venkateshj4080
    @venkateshj4080 2 года назад +5

    Supper bro

  • @உங்கள்தமிழன்-ன6ட

    எங்கள் வன்னிய சமுதாயத்திற்காக தன் வாழ்க்கையை இன்று வரை அர்ப்பணித்து கொண்டிருப்பவர் டாக்டர் ஐயா ராம்தாஸ் அவர்கள் வாழ்க அவர் புகழ்

    • @robinhood1539
      @robinhood1539 2 года назад +1

      நம்மை வைத்து

  • @kumarmari9360
    @kumarmari9360 2 года назад +6

    Great ayya

  • @SasiKumar-ys9zh
    @SasiKumar-ys9zh 2 года назад +10

    Kaduvetti guru is the main key

  • @mariyaduraim1953
    @mariyaduraim1953 2 года назад +6

    Masss

  • @erkrishchennai
    @erkrishchennai 2 года назад +28

    Panrutti Ramachandran supported this Road Rally on that time.And that period was integrated South Arcot District including Cuddalore, Vizhuppuram, Kallakurichi,Ulundurpet,Thittakudi,Gingee,Vanur,Thirukkovilur,Mugaiyur ,chidambaram,Nellikuppam , Tindivanam ,kurinjipadi ,sangarapuram, panrutti ,katumannarkovil,Neiveli Legislative assembly

  • @PrinceBharathi1515
    @PrinceBharathi1515 2 года назад +104

    நல்ல பதிவு ஆனால் குரு இல்லாமல் இவரை விவரித்தது வியப்பாக இருக்கிறது பாகம் 2ற்கு காத்திருக்கிறேன்

    • @sarsonsar0
      @sarsonsar0 2 года назад +3

      It's just part 1

    • @vanniyarnews2557
      @vanniyarnews2557 2 года назад +13

      1980 இல் குரு அவர்கள் வன்னியர் சங்கத்தில் இல்லை

    • @ikgpasanga5308
      @ikgpasanga5308 2 года назад +8

      80 to 90 காலகட்டத்தில் மாவீரன் அவர்கள் வன்னியர் சங்கத்தில் இல்லை

    • @sundharalingaml6400
      @sundharalingaml6400 2 года назад

      மாவீரன் குருவை தனது மகனுக்காக வீழ்த்தியது இந்த பா.ம.க தலைவர் ராமதாஸ் ஐயா தானே பிறகு எப்படி குரு பெயரை அவர்கள் உச்சரிப்பார்கள்

    • @sundharalingaml6400
      @sundharalingaml6400 2 года назад

      @@ikgpasanga5308 குரு அவர்கள் பிறக்கவில்லையோ

  • @ddkat1070
    @ddkat1070 2 года назад +8

    காடுவெட்டி குரு அவர்களின் வரலாறு பற்றி பதிவிடவும்

  • @BalajiBalaji-wt9ui
    @BalajiBalaji-wt9ui 2 года назад +7

    Dr ramadoss

  • @ManiMaran-hn6of
    @ManiMaran-hn6of 2 года назад +7

    இவரு பறையர் பிணத்தை சுமந்து சென்றார 👍வாழ்த்துக்கள் நடுநிலையா என்னைக்கும் இருக்கனும்

    • @jayaramjayaram847
      @jayaramjayaram847 8 месяцев назад +1

      Yenda Naaya Innakithan Unaku Theriyuma
      💙💙💛❤❤🇲🇩🇦🇩🇲🇩

  • @ramalingamthirumaran6359
    @ramalingamthirumaran6359 8 месяцев назад

    Mass informations thank u sir🙏💫✨🌈💯💥🎉👍

  • @rajbalu1038
    @rajbalu1038 2 года назад +42

    ஜந்து ரூபாய் டாக்டர்...... மெர்சல்......😎

  • @muthuram4807
    @muthuram4807 7 месяцев назад

    ஒவ்வொரு வன்னியர் வீட்டிலும் தெய்வமாக வணங்க வேண்டும் மருத்துவர் அய்யா ராமதாஸ்.

  • @jaikrishnansathish2156
    @jaikrishnansathish2156 8 месяцев назад

    Really interesting ❤

  • @muralimurugan3822
    @muralimurugan3822 2 года назад +4

    Tq

  • @subramaniyankathiresan6590
    @subramaniyankathiresan6590 2 года назад +14

    சமூக போராளி மருத்துவர் அய்யா ச.இராமதாசு அவர்கள், 40 ஆண்டுகள் போராடியும் இன்னும், வன்னிய மக்களுக்கான இடப் பங்கீடு கிடைக்கவில்லை,

  • @senthamizhselvan3677
    @senthamizhselvan3677 Год назад +3

    Dr.Ramadoss Ayya ❤🙏🙏

  • @BalaMurugan-bk8zw
    @BalaMurugan-bk8zw 2 года назад +7

    Maveeran Kadvetti guru pathi video podunga

  • @Vinothsocialmedia
    @Vinothsocialmedia 2 года назад +27

    தமிழ் மக்களின் போராளி !
    மருத்துவர் அய்யா !

  • @Mr_praba_2604
    @Mr_praba_2604 2 года назад +4

    சமூக நீதி காவலர், தமிழினப் போராளி மருத்துவர் அய்யா

  • @sureshkumar-ue8id
    @sureshkumar-ue8id 2 года назад +1

    நண்பா உங்கள் குரலும் விளக்கும் அழகு மிகச் சிறப்பு

  • @rajbalu1038
    @rajbalu1038 2 года назад +48

    Real மெர்சல் மாறன்..... 😘😘😘

  • @madhavansuriya3048
    @madhavansuriya3048 2 года назад +1

    Waiting

  • @saransaran9113
    @saransaran9113 8 месяцев назад +1

    மருத்துவர் ராமதாஸ் வாழ்க்கை வரலாறு இப்போது தான் தெரிந்து கொண்டேன்.

  • @Saravanan.Munusamy
    @Saravanan.Munusamy 8 месяцев назад +1

    சமூக நீதி போராளி மருத்துவர் ஐயா❤

  • @innovativeconsultancy5018
    @innovativeconsultancy5018 2 года назад +11

    So CM காமராஜர் is one of the reason for MR. Ramadas Growth.

  • @sureshkumarkrishna439
    @sureshkumarkrishna439 2 года назад +4

    மருத்துவர் அய்யா சமூக நீதி காவலர் போராளி என்தன் வாத்தியார்

  • @Komali497
    @Komali497 2 года назад +10

    Kaduvettiyarvido🔥🔥🔥🇷🇴🇷🇴🇷🇴

  • @athinarayanan9894
    @athinarayanan9894 2 года назад

    40:05 One ☀️Sun one 🌙moon
    One Super⭐ star
    Thalaivar🔥
    Rajinikanth💥
    💪Thalaivaaaaaaaa..........

  • @suryarajini774
    @suryarajini774 Год назад +3

    Opening lam nalla tha eruku ana finishing seri ellaipa

  • @vigneshwaranveerappan5046
    @vigneshwaranveerappan5046 2 года назад +14

    பாட்டாளி மக்கள் கட்சி ❤️🔥

  • @srijai9767
    @srijai9767 2 года назад +5

    எங்கள் தலைவர்ஐயா ராமதாஸ் அவர்கள் எந்த ஜாதியையும் மட்டம் தட்டி அசிங்க படுத்தி பேசியதும் இல்லை நடந்ததும் இல்லை வாழ்க பல்லாண்டு அவரும் அவரது குடும்பமும் நன்றி வணக்கம்

    • @srijai9767
      @srijai9767 2 года назад +2

      எங்கள் தலைவர் ஐயா ராமதாஸ் வன்னியற்கு மட்டும் சொந்த அல்ல இந்த தமிழ் நாடு இந்தியா இந்த உலக திற்கு சொந்த மானவர் அவர்கள் போற்றி பாதுகாக்க பட வேண்டும் ஐயா பல்லாண்டு வாழ வாழ்த்துக்கள் புகழ் வாழ்க

  • @balajibala4185
    @balajibala4185 2 года назад +2

    Aiya.Nanga.sc.than.aiya.ungla.Eangal.familey.eku.Romba.pidikam.aiya.Nengal.oru.samugathen.Matum.sondum.alla.motham.Tamil.makaluku.sondum.aiya.Nengal.vazhaga.aiya.great.Leader.chinna.Aiya.❤️.👍.🙏.

  • @saraswathisamynathan5576
    @saraswathisamynathan5576 2 года назад +20

    அண்ணன் MGR ரைபற்றி கூறிருந்தால் கூட இவ்வளவு நேர்மறையாக முழுவதும் நல்லவையாக கூறியிருக்க மாட்டார் போல....

  • @vishnumech2846
    @vishnumech2846 2 года назад +36

    காடுவெட்டி குரு அவர்களை பற்றி வீடியோ போடுங்க சகோ

  • @jagandhoni7275
    @jagandhoni7275 2 года назад +36

    தமிழ் மக்களின் உரிமைக்குரலாக கடந்த கால்நுற்றாண்டுகளுக்கும் மேல் போராடியதில் ராமதாஸ்க்கு மிகப்பெரிய பங்கு உண்டு💯

  • @vasanravi2486
    @vasanravi2486 2 года назад +27

    காடுவெட்டியார் பத்தி video podunga🙏

    • @murugan..6369
      @murugan..6369 2 года назад

      Kadu vetti enna maruthuvar mathiri samuga poralia

  • @sridivyapriyajs6701
    @sridivyapriyajs6701 2 года назад +9

    அருமையான பதிவு.

  • @kuppank9357
    @kuppank9357 2 года назад +2

    Arumiy-bro

  • @ASTROMURTHY
    @ASTROMURTHY 8 месяцев назад

    ராமதாஸ் அவர்கள் தமிழ்நாடு விடுதலைக்கு பாடுபட்டு இருந்தால் இந்நேரம் அவர் முதலமைச்சராக தமிழ்நாட்டு பிரதமராகவும் அமர்ந்து இருப்பார்

  • @arunrajen4262
    @arunrajen4262 2 года назад +3

    Bro weekly 2video podunga

  • @sousounderajank4792
    @sousounderajank4792 2 года назад +9

    வாழ்க மருத்துவர் அய்யா

  • @satheemathisatheemathi1102
    @satheemathisatheemathi1102 2 года назад +12

    சிறந்த தலைவர் மருத்துவர்.

  • @yogeshkrishnaswamy8752
    @yogeshkrishnaswamy8752 8 месяцев назад

    Mass Moment ❤

  • @prakashrajendran6817
    @prakashrajendran6817 2 года назад

    அடுத்தடுத்த பாகங்களை விரைவாக வெளியிடுங்கள் நண்பர்களே...

  • @Jacob_christian_P
    @Jacob_christian_P 2 года назад +2

    12:40
    நாயக்கர்கள் எப்படி வன்னியர் சங்கங்கள் அமைத்தனர்....🤷🏽‍♂️🤷🏽‍♂️

  • @vishva6085
    @vishva6085 8 месяцев назад

    Thank you Dr sir

  • @060.kabilans5
    @060.kabilans5 2 года назад +1

    2 nd part seekram podunga bro.... waiting...

  • @Naveen-RTR
    @Naveen-RTR 2 года назад +12

    என்றும் அய்யா வழியில்

  • @Ahokvarma
    @Ahokvarma 2 года назад +2

    Waiting for next video

  • @nsnathin2000-nu8sg
    @nsnathin2000-nu8sg Год назад +2

    Dr. ராமதாஸ் அய்யா 🔥🔥 Dr. பழனி பாபா ayya🇹🇩🇹🇩🇹🇩🔥🔥🔥

  • @bjppremtamilnadu1270
    @bjppremtamilnadu1270 8 месяцев назад

    வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள்