வேல்முருகன் அண்ணே நம்ம மருத்துவர் ஐயா அவர் வழியில் வந்த நீங்கள் அவரோடு மீண்டும் சேர்வதுதான் நம் மக்களுக்கான உழைக்க நல்லது ஒரு சீட்டு இரண்டு சீட்டுக்காக சேராத இடம் சேர்ந்து சேற்றை வாரி பூசிக் கொள்ளாதீர் மீண்டும் இணைவது நல்லது
கடந்த நான்கு ஆண்டுகளில் தமிழக முதலமைச்சர் வழங்கும் தனிநபர் நிவாரண நிதிகளில் கருணைத்தொகை, ஊக்கத்தொகை போன்றவற்றில் வரன்முறைகள் ஏதேனும் உண்டா அல்லது சமத்துவ சமூக நீதி பின்பற்றப்படுகிறதா?
தென் தமிழகத்தில் மழை வந்த போது 1 வாரம் சம்பித்தது நெல்லை தூத்துகுடி ரயில் சேவையே ஒருவாரம் பாதிக்கபட்டது. பாதிப்புக்கு ஏத்த போலதான் நிவாரணம் கடலூரில் பெய்த மழையின் அளவையில் தென் தமிழக மழை அளைவையும் முதலில் ஒப்பிடாமல் பேசி வருகிறாற் அரசு அனைத்து மாவட்டத்தையும் ஒன்றாக பார்கிறது இவரை போன்ற பிரிவாளிகள்தான் அரசியாலுக்காக வட தமிழகத்தை பிடித்து தொங்கரார்.
***** அண்ணன் அவர்கள் திமுக- விலிருந்து வெளியே வர வேண்டும். உங்களின் தன் மானத்தையும், தைரியத்தையும் பாராட்டுகிறேன். அதே சமயத்தில் திமுக- விற்கு எதிராக அனைத்து கட்சிகளையும் ஒன்றிணைக்க தாங்கள் இப்பொழுதே முயற்சிக்க வேண்டும். அதே சமயத்தில் திமுக- வின் கொள்கைகள் எதுவாயினும் அதில் தாங்கள் எள்ளளவும் உடன் பட வேண்டாம் என்பதே என்னுடைய தாழ்மையான கருத்து.
கடந்த காலத்தை மறந்து விட்டு மக்கள் நலனுக்காக மருத்துவர் அய்யாவுடன் கைகோர்த்து செயல்பட்டால் நல்லது
ஒரே நாடு,ஒரே தேர்தல் வேண்டும்.
தயவுசெய்து எல்லாரும் ஒன்று சேருங்கள்
நன்றி.போரட்டத்தில்பங்கேற்றுநமக்கான.உரிமையைபெறுவோம்
மீண்டும் மருத்துவர் அய்யாவுடன் இணைந்தால் நன்றாக இருக்கும்.
யாருகிட்ட கேக்குற அண்ணன் கிட்ட தானே கேக்குற கேளு அப்படியே மத்திய அரசை பார்த்து எல்லா நிதியையும் கேட்டால் நல்லா இருக்கும்
பாமகவுடன் இணைந்து பணியாற்ற வேண்டும்...
Welcome back anna
🎉❤❤❤❤❤🎉🎉🎉🎉🎉வாழ்த்துக்கள் அண்ணா
இப்ப உனக்கு புத்தி வந்து இருக்கு🤦♂️
ஐயா குடும்பத்திர்க்கு இட ஒதுக்கிடு இல்ல நம் மக்கள்லுக்கா களத்திற்கு வாருங்கள் அண்ணா
இன்றைய ப் பேச்சு சிறப்பு
அனைவரும் ஒன்று சேருங்கள் தயவுசெய்து❤
அண்ணன் ஒன்று சேர்ந்து போராடுவோம் 10.5 வெற்றி பெறுவோம்
Super brother well come back ❤❤❤
நிறைய ஆதவ் அர்ஜுனா வருவாங்க போல தெரியுதே
மகிழ்ச்சி...
வாழ்த்துக்கள் அண்ணா
Mass leader T.velmurgan TVKPARTY
ஒன்று பட்டால் உண்டு வாழ்வு
SUPER👍
வேல்முருகன் அண்ணே நம்ம மருத்துவர் ஐயா அவர் வழியில் வந்த நீங்கள் அவரோடு மீண்டும் சேர்வதுதான் நம் மக்களுக்கான உழைக்க நல்லது ஒரு சீட்டு இரண்டு சீட்டுக்காக சேராத இடம் சேர்ந்து சேற்றை வாரி பூசிக் கொள்ளாதீர் மீண்டும் இணைவது நல்லது
Super ❤
Super . 🎉
234 தொகுதியில் தனித்தே நில்லுங்க பாஸ் நீங்க தான் முதல்வர் தமிழகத்துக்கு
முதலில் DMK கொடுத்த MLA பதவியை விட்டு விலகுங்கள்
கடந்த நான்கு ஆண்டுகளில் தமிழக முதலமைச்சர் வழங்கும் தனிநபர் நிவாரண நிதிகளில் கருணைத்தொகை, ஊக்கத்தொகை போன்றவற்றில் வரன்முறைகள் ஏதேனும் உண்டா அல்லது சமத்துவ சமூக நீதி பின்பற்றப்படுகிறதா?
Super 🎉 anna 🎉🎉🎉
தென் தமிழகத்தில் மழை வந்த போது 1 வாரம் சம்பித்தது நெல்லை தூத்துகுடி ரயில் சேவையே ஒருவாரம் பாதிக்கபட்டது. பாதிப்புக்கு ஏத்த போலதான் நிவாரணம் கடலூரில் பெய்த மழையின் அளவையில் தென் தமிழக மழை அளைவையும் முதலில் ஒப்பிடாமல் பேசி வருகிறாற் அரசு அனைத்து மாவட்டத்தையும் ஒன்றாக பார்கிறது இவரை போன்ற பிரிவாளிகள்தான் அரசியாலுக்காக வட தமிழகத்தை பிடித்து தொங்கரார்.
What is he saying?
You are speaking very good but you right time is not
ஏம்பா அங்க நிவாரணம் கொடுக்கலனு கேளூ இங்க சென்னை பற்றி ஏன் பேசுற 😂
தனியாக கட்சி நடத்த முடியவில்லை?சுவீட் பாக்ஸும் ஏதும் வர மாட்டுது.
Super nadigan
In.pamar..velu.mani.
வேல்முருகன் அவர்கள் பிஜேபி வழியில் செல்ல நினைக்கும் பொழுது வேதனை அளிக்கிறது
Ommaaala
Evanukku..kasu..money...guttu..panam...duraimurugan...kavani..unsathi
உன் கட்சி இதோடு முடிகிறது
Sollitarupa cm 😂😂 cheetah niinga vonga velaya parunga nanga yenga velaya pakkurom
தனிஇழபிராசின்னை முடிவுக்கு வந்த விஷயம் இழ சிங்கம் இல்லாத போது நடக்காத ஓன்று DMK கூட்டணி ல் வெளியே வர முயற்சி.
சரி ஒரு தொகுதியாவது இருந்துச்சி
D mk. 🎉🎉🎉 24. Wn
😂
***** அண்ணன் அவர்கள் திமுக- விலிருந்து வெளியே வர வேண்டும். உங்களின் தன் மானத்தையும், தைரியத்தையும் பாராட்டுகிறேன். அதே சமயத்தில் திமுக- விற்கு எதிராக அனைத்து கட்சிகளையும் ஒன்றிணைக்க தாங்கள் இப்பொழுதே முயற்சிக்க வேண்டும். அதே சமயத்தில் திமுக- வின் கொள்கைகள் எதுவாயினும் அதில் தாங்கள் எள்ளளவும் உடன் பட வேண்டாம் என்பதே என்னுடைய தாழ்மையான கருத்து.
இனி உன் அரசியல் எதிர்காலம் கேள்வி குறி தான்.....
ஏன ஊழல் கஞ்சா கமிஷன் கரப்ஷன் திமுக அரசுக்கு ஆதரவு தரனுமா ஏன்டா எதை செய்லாலும் ஊழல் செய்கிறவனுக்கு நீ ஆதரவா
Saringa cheetah niinga first 2 seat ah 4 seah vanga parunga
ஒரே நாடு ஒரே தேர்தல் தி மு க விற்கு சாதகமான ஒன்று.365கு வேலை இல்லாம போய்டும் ஆகவே தி மு க இதற்க்கு ஆதரவு தரவேண்டும்.
பசு
Super brother well come back ❤❤❤