Annaiye Lourdhu (Our Lady of Lourdes)

Поделиться
HTML-код
  • Опубликовано: 8 сен 2024
  • அன்னையே லூர்தன்னையே
    உம் திருத்தலம் ஓடி வந்தோம்
    அன்னையே எமதன்னையே
    உம் அடைக்கலம் நாடி வந்தோம் (2)
    வாழ்க மரியே வாழ்க - 4
    சிறு அடைக்கலான் குருவி போல
    எம்மை அனுதினம் காப்பவளே (2)
    உம்மை அண்டி வருவோர்க்கெல்லாம்
    உமதன்பை பொழிபவளே (2)
    அன்னையே வாழ்க அமலியே வாழ்க
    லூர்து தாயே வாழ்க (2)
    பெரும் புயலென துயர் வந்தாலும்
    அதைக் கடந்திட கரம் தந்தீரே (2)
    பாதை தவறி தவித்த போதிலும்
    பெரும் சுடராய் வழிகாட்டினாய் (2)
    அன்னையே வாழ்க அமலியே வாழ்க
    லூர்து தாயே வாழ்க (2)
    இயேசு கல்வாரி சிகரமதில்
    உம்மை மனுக்குல தாயாக்கினார் (2)
    அந்த தருணம் முதலிலிருந்தே
    என்றும் துணையாய் இருப்பவளே (2)
    அன்னையே வாழ்க அமலியே வாழ்க
    லூர்து தாயே வாழ்க (2)

Комментарии • 14

  • @henrymoses9951
    @henrymoses9951 4 месяца назад +1

    சூப்பர் ஹிட் சாங் ஒன்றுபோல் பியூட்டிஃபுல் சாங் சாங் இயேசுவுக்கே புகழ் மரியே வாழ்க

  • @sunilmathew3959
    @sunilmathew3959 4 года назад +3

    Loorthu mathavea engalukukaga veandikollum 💓💓💓💓💖💕💞💕💖💞💟💖💕💞💞💟💖💕💞💞💟💖💖💕💝💝👌👌👌💝💘💗💖💕💔

  • @lindamary1647
    @lindamary1647 Год назад

    Bless the fr francis xavier fr mathan fr Thomas powathuparambil fr leo justin chinnappan sr soma Joseph sr tessin chacko sr rani sr jhansi

  • @victoriahthomas2895
    @victoriahthomas2895 2 года назад +1

    Very nice song. Mariye Valga🙏

  • @mariyaselvam4406
    @mariyaselvam4406 2 года назад

    🌹புனித 🌹 லுர்து மாதாவே🌹 எங்களுக்காக 🌹 வேண்டிக் 🌹 கொள்ளும் 🌹

  • @kuttylenin4524
    @kuttylenin4524 5 лет назад +2

    Very nice a song

  • @lindamary1647
    @lindamary1647 Год назад

    Madhavae i really trully wanted to be United with you I want to lead a meaningful spiritual life like fr leo justin chinnappan

  • @jeni7940
    @jeni7940 4 года назад +2

    SUPER SONGS

  • @stalinstalin9778
    @stalinstalin9778 5 лет назад +2

    SPB💖💞💝

  • @annaalbuilders742
    @annaalbuilders742 5 лет назад +2

    very nice

  • @LeslieFernando
    @LeslieFernando 4 года назад +1

    Very nice song

  • @mareenab7603
    @mareenab7603 4 года назад +2

    Ave Maria

  • @LeslieFernando
    @LeslieFernando 4 года назад

    There's a mistake in the lyrics of 1 at stanza