இயேசு பேசிய அராமிக் மொழி பற்றி தெரியுமா? || Aramaic || Sam Gurubatham || Tamil Christian Message
HTML-код
- Опубликовано: 4 фев 2025
- இயேசு பேசிய அராமிக் மொழி பற்றி தெரியுமா?
Jesus Christ had spoken in a language called Aramaic. People in a village named Maaloula, in Syria, still speaks the same Aramaic language.
In this video, Bro Sam Gurubatham takes us on a tour using his videos and explains about the people of Maaloula village.
Sam Gurubatham Bible Lessons
அவர். நாமம் வார்த்தை என்பதே. முந்தினவரும். பிந்தினவரும் அவரே அவர ஆமென்🎉❤
the church bell sound was honey to my ears
Yes! sister, you are correct. If you stand on sundays morning, in Damascus நேர்தெரு street, different church bells will ring one after another, around 8am, and it will be a sweet music to our ears. Praise the Lord
God bless you brother❤❤
Amen ❤
nice i can also know the aramik word Ftha by your video 🙏🙏
Thank you brother for your immediate response and encouraging comments. God bless you abundantly.
Sam Gurubatham
Amen
Thank you.
Iyya like this give more details jesus yesappa bless you and all dear ones thanks Amen
இயேசு கிறிஸ்துவுக்கு உலகில் உள்ள எல்லாமொழியும் தெரியும்
உண்மை 💯🙋🛐
கள்ள போதகர்களை தண்டிக்க
🎉 BROTHER LORD JESES CHRIST OKAY BROTHER 🎉MY GOD LORD JESES CHRIST BLESS YOU ARE ALL FAMILLES AMEN BROTHER 🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉
Thanks for the informative video
Very good invention keep it up.
God bless you
மருதகுளம் மண்ணின் மைந்தனுக்கு வாழ்த்துக்கள் 🎉🎉🎉
மாற நாதா நன்றி ஐயா ❤❤❤
ஆமென் ஆமென் ஆமென்
Super thambi
❤
Praise the lord sir
Ayya, good information. Name of the village is Malaola or eolala. Believe it's 30 kms from Damascus
Praise God
Glory to Yahoshuva
கர்த்தராகிய இயேசு கிறிஸ்து பேசிய அராமிக் மொழி
அவருக்கு பேச மட்டும் தான் தெரியும். எழுத படிக்க தெரியாது. Aramic மொழி பேசும் அனைவரையும் கொன்றது கிறிஸ்தவம்.
மிகமிகவும் பழங்காலத்திலிருந்து பேசப்படும் பொழியே இயேசு மக்களிடையே பேசிய "அறம்வாய்' மொழி. ஆபிரகாம் காலம் முதல் இந்த மொழி பேசப்பட்டது. வேதத்தில சில தீர்கதரிசன நூல்களும் இந்த மொழியில் எழுதப்பட்டன. இதுவே "அறம்வாய்" மொழி.
*அறம் என்பது நீதி, வாய் என்பது பேசும் உறுப்பு.
*இந்த மொழிக்கும் தமிழுக்கும் இடையே பல ஈடுபாடுகள் உள்ளன : "தலித்தா கும்மி" என்று இயேசு கூறியது தமிழில் "தலை தூக்கம்மா" என்று கூறுவது போல் இருக்கிறது.
*"ஏலி ஏலி லாமா சபக்காநீ" என்று கூறுவது, "எல்லாமுமானவரே, என்னை சாபத்தில் சாக விடலாமா நீர்" என்று கூறூவது போல் இருக்கிறது.
மிகுந்த ஏமாற்றம் ...அந்த மக்கள் பேசுவதையும் கேட்கலாம் பார்க்கலாம் என்று ஆவலாய் பார்த்துக்கொண்டிருந்தேன் ...
நல்ல பதிவு. உங்கள் பதிவில் உள்ள கர்த்தர் என்ற வார்த்தை எந்த மொழியிலிருந்து வந்தது? தமிழில் கடவுள் , இறைவன் என்று தான் சொல்ல வேண்டும். நீங்கள் சொல்லும் சமஸ்கிருத மொழிச் சொற்கள் நாமம், தேவன், பாசை , பிதா, ஆலையம்,
தமிழராகிய நாம் ஒரு வார்த்தை மட்டும் பேசுகிறோம் அப்பா என்ற வார்த்தை பிதாவே
ஹிப்ரு அராமிக் அரபு இந்த மூன்றுமே நெருங்கிய தொடர்பும் ஒருமையுமாய் இருக்கும் சலாம் என்பது அரபி மொழி அதே வார்த்தையை இயேசுவும் சொல்லி இருக்கிறார்.
Amenamenamenappashosthiram
Allelluya.karthar valntha idangalai parthu magilchi.
Is it a necessary topic ?
JESUS! Yentha Mozhi Paesinaar Yendru, Yevanukumae Theriyaathu. Aalaaluku, Peelaa Viduvaanunga.
கர்த்தராகிய இயேசு கிறிஸ்துக்கு அராமிக் மொழி மட்டும் அல்ல எபிரேய கிரேக்க மொழிகளும் தெரியும் இந்த அராமிக்கிலுருந்துதான் அரபி மொழி வந்தது
கர்த்தராகிய ... பரிசுத்த நாமத்திற்கு மகிமை "உண்டாவதாக" என்று சொல்லவேண்டும். "உண்டாகட்டும்" என்று சொல்லவேண்டாம்.
அந்தமக்களிடையே பேசிய பேச்சு பரிமாற்ங்கங்களைபதிவிடலாமே
Syria la pesuranga
ஒருவர் ஒரு சில வேற்று மொழிச் சொற்களைப் பாவிக்கிறார் என்பதற்காக
ஆந்த மொழியில் அவருக்குப் பேசத் தெரியும் என்ற முடிவுக்கு வருவது தவறு.
பைபிள் எழுத்தாளார்களில் பவுலைத் தவிர வேறு மொழி பேசியவர்கள்
குறித்த தகவல்கள் பைபிளில் இல்லை. ஆனால், பைபிளின் 40
எழுத்தாளர்களுமே பிறப்பாலும் மொழியாலும் எபிரெயர்கள். கி.மு 770ல்
கிரேக்க வல்லாதிக்கம் ஆரம்பமாகி இயேசுவின் காலத்தில் கிரேக்க மொழி
பரவலாகப் பேசப்பட்ட உலக மொழியானது. அதன்பின்பு கி.மு 63ல் இலத்தீன்
மொழி பேசிய ரோமர்களின் ஆட்சிக்குள் இஸ்ரயேல் தேசம் வந்தது. எல்லா
மாற்றங்களுக்கும் மத்தியிலும் இஸ்ரயேலர்கள் எபிரெய மொழியிலேயே
பேசினார்கள், கற்பிக்கப்பட்டார்கள். இயேசுவின் பெறோர்கள் இருவரும்
பிறப்பால் எபிரெயர்கள். பாபிலோனிலிருந்து திரும்பி 14 தலைமுறைகள்
கடந்தே இயேசு பிறந்தார் - மத்தேயு 1 : 17. ஆகையால், அப்போது அரமேயிக்
மொழி பேசிய யூதர்கள் அதிகம் இருந்திருக்க வாய்ப்பில்லை. ஆனால், இயேசு
பேசியது எபிரெயு மொழி என்பதற்கான ஆதாரமே இருக்கிறது. இயேசு
தமிழில் பேசாமல் ஆங்கிலத்தில் பேசியதாகக் கூறுவது நகச்சுவையாக
இருக்கிறது. பைபிளின் கடைசிப் புத்தகத்தை எழுதும்படி யோவானுடன்
பேசுவதற்கே ஒரு தேவதூதரைத்தான் இயேசு பயன்படுத்தினார்.
உயிர்தெழுப்பப்பட்ட இயேசு கடைசியாக பவுலுடன் பேசிய பதிவு மட்டுமே
பைபிளில் உண்டு.
அராமாயிக் மொழி எப்படி இருக்கும்.
அவர் பேசிய மொழி அவசியமில்லை. என்ன சொன்னார்? அதுவே முக்கியம். மேதாவித்தனம் நற்செய்தியல்ல.
Kaliyookam muthalvan yaman Kalan thudhan world 🌎 athuma deadly weapons yesu Krishna prayer jessus karther
அதை அறிந்தால் என்ன பயன்?
உனக்கு பயன் இல்லை என்றால் நீ எதற்கு பார்க்கிறாய்
எதற்காக பார்க்கிறாய்...
யோவ் அரமாயிக் என்பது உமக்கு தெரியவில்லை என்றால் இப்போதாவது தெரிந்து கொள் குரு வே?.
ஏசுவிபசாராபெண்வந்தபேரதுமணலில்எண்ண எழுதினார் எண்ணமெரழி
First walk with christ Jesus and his words luggage not impartend
It's not luggage Language, correct it
இயேசு பேசிய மொழி கிரேக்க மொழி இது கூட தெரியாதா.
ஈசா நபி அவர்கள் தமிழ் மொழியில் பேசினார் என்று தெரியுமா
எங்கள் கடவுள் இயேசுக்கு எல்லாம் மொழியும் தெரியும்
🤣🤣🤣🤣🤣🤣🤣😂😂😂😂
Super@@kingdomofgod9580
இயேசு அரபு மொழி பேசவில்லை ஈப்ரு மோழி தற்போது அது வழுக்கத்தில் இல்லை
ஐயா மிக்க நன்றிகள் 🎉
நீங்கள் ஒருவர் தான் இந்த பதில் சரியாய் சொல்லி இருக்கீங்க.... நேற்று மாலை மத்தேயு 1:1_2...அதிகாரங்களில் அவருடைய வம்ச அட்டவணை படித்தேன்... பரம்பரையாக இருக்கும் கிறித்தவர்கள் கூட இதை சொல்லுறாங்க.... இது இடையில் திணிக்கப்பட்ட நம்பத்தகாத செய்தியாக உள்ளது...🛐🙋
ஏன் இல்லை ? "மோழி" அல்ல "மொழி". இன்றும் எபிரேயம் கற்கலாம், பேசலாம்.
அது இவருக்கே முதல்ல தெரியாது😂🎉😂
உனக்கு தெரியுமா
அந்த மொழியைப்பற்றி ஆராய்ச்சி செய்ய வேதம் சொல்ல வில்லையே