- Видео 199
- Просмотров 607 794
Sam Gurubatham's Bible Lessons
Оман
Добавлен 4 окт 2021
Bible Lesson series by Mr. Sam Gurubatham, who worked in biblical places, has published 35 books that are based on his study of the Bible and the biblical places.
பிறக்குமுன்பே பேரிடப் பட்டவர்கள் || சாம் குருபாதம்
It's about the people mentioned in the Bible, who were named before they were born.
Просмотров: 84
Видео
தாவீதின் சிங்காசனத்தின் மகிமை / History of the Birth of Jesus / இயேசு கிறிஸ்துவின் பிறப்பின் வரலாறு
Просмотров 51314 часов назад
The History of the Birth of Jesus Christ of Nazareth from the Old Testament unto the New Testament. Glory to God Almighty.
பெத்லெகேமின் சிறப்புகள் || சாம் குருபாதம் || Specials about Bethlehem !!
Просмотров 209День назад
To learn about Bethlehem, kindly watch this video.
முதலாம் குடிமதிப்பு || Mudhalam Kudimadhippu || Bethlehem
Просмотров 24914 дней назад
The first Census, during the time of the birth of the Lord Jesus Christ
பித்தளையாய்ப் போன இராஜாக்கள்/Kings of Judah from the Old Testament/பாகம் - 2 Pithalayaipona Rajakkal
Просмотров 341Месяц назад
A study of the kings from the Old Testament in The Bible, Part-2.
பித்தளையாய்ப் போன இராஜாக்கள் || Old Testament Kings || Part -1 || புலம்பல் 4 : 1 & 2
Просмотров 848Месяц назад
It's a study about the kings from the Old Testaments of the Bible.
மெசொப்பொத்தாமியா || Mesopotamia || இதெக்கேல் நதி மற்றும் ஐபிராத்து நதி
Просмотров 3612 месяца назад
It's about Mesopotamia from, The Bible. Credits: Thanks to Per Chris Knudsen channel from RUclips for the song, "Thy word is a lamp..."
பூச்சிகளின் பாதுகாப்பு || Praying Insect || சகோ. சாம் குருபாதம்
Просмотров 2522 месяца назад
A lesson to remember that God loves us and He cares and protects us from all evil. Credits: Thank You, Abraham Daniel for the song Kaakum Valla Metpar Bible Verses Tamil verses from Tamilchristiansongs.org Background Music Party Ranch from Clipchamp Thank you!
ஞானப்பால் || வேத வசனம் || The Word of God || சகோ. சாம் குருபாதம் #bibleverse #tamil
Просмотров 1424 месяца назад
1 Peter 2 : 1-3 Credits: Thanks to Donatus Maurice Channel, RUclips. Deva Pitha Classical Guitar duet By Donatus Maurice
நியாயாதிபதிகளின் காலம் || சகோ. சாம் குருபாதம்
Просмотров 3015 месяцев назад
நியாயாதிபதிகளின் காலம் || சகோ. சாம் குருபாதம்
தெரியுமா? எத்தனை மரியாள், வேதத்தில் என்று ?|| Mary Magdalene /Mary of Bethany|| சகோ. சாம் குருபாதம்
Просмотров 2455 месяцев назад
தெரியுமா? எத்தனை மரியாள், வேதத்தில் என்று ?|| Mary Magdalene /Mary of Bethany|| சகோ. சாம் குருபாதம்
வேதாகம விடுகதைகள் || பாகம் - 6 || Riddles from the Bible || சகோ. சாம் குருபாதம்
Просмотров 1,4 тыс.5 месяцев назад
வேதாகம விடுகதைகள் || பாகம் - 6 || Riddles from the Bible || சகோ. சாம் குருபாதம்
இந்த வசனத்தை ஞாபகத்தில் வைக்க எளிய முறை || சகோ. சாம் குருபாதம் #tamil #bibleverse
Просмотров 1935 месяцев назад
இந்த வசனத்தை ஞாபகத்தில் வைக்க எளிய முறை || சகோ. சாம் குருபாதம் #tamil #bibleverse
பைபிளில் 9 பிரம்புகள் || சகோ. சாம் குருபாதம்
Просмотров 1765 месяцев назад
பைபிளில் 9 பிரம்புகள் || சகோ. சாம் குருபாதம்
கானான் தேச செழிப்பு || Canaan Desam || சகோ. சாம் குருபாதம்
Просмотров 3,1 тыс.6 месяцев назад
கானான் தேச செழிப்பு || Canaan Desam || சகோ. சாம் குருபாதம்
கர்த்தரின் படைப்பு || Kartharin Padaippu // Learn Through The Chart || THE 7 DAYS OF CREATION
Просмотров 2126 месяцев назад
கர்த்தரின் படைப்பு || Kartharin Padaippu // Learn Through The Chart || THE 7 DAYS OF CREATION
பைபிளில் செவ்வாய் கிழமை || Tuesday!! || Bro. Sam Gurubatham
Просмотров 2188 месяцев назад
பைபிளில் செவ்வாய் கிழமை || Tuesday!! || Bro. Sam Gurubatham
உங்கள் துக்கம் சந்தோஷமாய் மாறும் || Ungal Dhukkam Sandhoshamai Maarum || சகோ. சாம் குருபாதம்
Просмотров 1488 месяцев назад
உங்கள் துக்கம் சந்தோஷமாய் மாறும் || Ungal Dhukkam Sandhoshamai Maarum || சகோ. சாம் குருபாதம்
வேதாகம விடுகதைகள் பாகம் -5 || சகோ. சாம் குருபாதம்
Просмотров 2,9 тыс.8 месяцев назад
வேதாகம விடுகதைகள் பாகம் -5 || சகோ. சாம் குருபாதம்
வேதாகம மனிதர்களின் வயது || Chart lessons Part-3 || சகோ. சாம் குருபாதம்
Просмотров 2858 месяцев назад
வேதாகம மனிதர்களின் வயது || Chart lessons Part-3 || சகோ. சாம் குருபாதம்
வேதாகம மனிதர்கள் பிள்ளைகளைப் பெற்ற வயது என்ன? || Chart lessons Part-2 || சகோ. சாம் குருபாதம்
Просмотров 2338 месяцев назад
வேதாகம மனிதர்கள் பிள்ளைகளைப் பெற்ற வயது என்ன? || Chart lessons Part-2 || சகோ. சாம் குருபாதம்
I.N.R.I. || Mount. Calvary || கல்வாரி மலை || Equinox/ March 21 ||Easter Sunday ||சகோ. சாம் குருபாதம்
Просмотров 1058 месяцев назад
I.N.R.I. || Mount. Calvary || கல்வாரி மலை || Equinox/ March 21 ||Easter Sunday ||சகோ. சாம் குருபாதம்
இயேசுவின் முற்கிரீடம் || HEAVEN! || யார் பரலோகம் செல்ல முடியும் ? || சகோ. சாம் குருபாதம்
Просмотров 1779 месяцев назад
இயேசுவின் முற்கிரீடம் || HEAVEN! || யார் பரலோகம் செல்ல முடியும் ? || சகோ. சாம் குருபாதம்
நம்மை வாழ வைக்க இயேசு ஏற்று கொண்ட பாடுகள் || இயேசு கிறிஸ்து பட்ட பரியாசங்கள் || சகோ. சாம் குருபாதம்
Просмотров 679 месяцев назад
நம்மை வாழ வைக்க இயேசு ஏற்று கொண்ட பாடுகள் || இயேசு கிறிஸ்து பட்ட பரியாசங்கள் || சகோ. சாம் குருபாதம்
இயேசுவின் இரத்த வேர்வை! || இயேசுவே உன் பரிகாரி || இயேசு அவமானப்பட்டார்!! || சகோ. சாம் குருபாதம்
Просмотров 659 месяцев назад
இயேசுவின் இரத்த வேர்வை! || இயேசுவே உன் பரிகாரி || இயேசு அவமானப்பட்டார்!! || சகோ. சாம் குருபாதம்
இயேசு கிறிஸ்து || கேள்வி நாள் || Jesus Christ || சகோ. சாம் குருபாதம்
Просмотров 809 месяцев назад
இயேசு கிறிஸ்து || கேள்வி நாள் || Jesus Christ || சகோ. சாம் குருபாதம்
கோவேறு கழுதையா அல்லது கழுதைக்குட்டியா? || அத்தி மரம் || சகோ. சாம் குருபாதம்
Просмотров 1539 месяцев назад
கோவேறு கழுதையா அல்லது கழுதைக்குட்டியா? || அத்தி மரம் || சகோ. சாம் குருபாதம்
உயிரோடு எழுப்பப்பட்டவர்கள் யார்? எத்தனை பேர்? || Chart lessons Part-1 || சகோ. சாம் குருபாதம்
Просмотров 4159 месяцев назад
உயிரோடு எழுப்பப்பட்டவர்கள் யார்? எத்தனை பேர்? || Chart lessons Part-1 || சகோ. சாம் குருபாதம்
உங்களை சுகமாக்க, பரிகாரியாகிய கர்த்தர் உண்டு || Jehovah Rapha || உப்புக் கடல் || Dead Sea
Просмотров 2 тыс.Год назад
உங்களை சுகமாக்க, பரிகாரியாகிய கர்த்தர் உண்டு || Jehovah Rapha || உப்புக் கடல் || Dead Sea
பெத்லேகேமில் மேய்ப்பர்கள் |கிறிஸ்மஸ் செய்தி| Bethlehemil Meippargal |Shepherds|சகோ. சாம் குருபாதம்
Просмотров 2 тыс.Год назад
பெத்லேகேமில் மேய்ப்பர்கள் |கிறிஸ்மஸ் செய்தி| Bethlehemil Meippargal |Shepherds|சகோ. சாம் குருபாதம்
Wonderful
மிக அருமையான தெளிவான விளக்கம்
நன்றி. மகிழ்ச்சி. கர்த்தருக்கு ஸ்தோத்திரம்.
மிக அருமையான விளக்கம்
நன்றி. அவர் கிருபை. கரத்தருக்கு ஸ்தோத்திரம்
இப்படி காலம் காலமாக பேசி வரு வது உழைப்பு இல்லாமல் உண்பது அவசியமற்றது கர்த்தர் பேரில் நடக்கும் தவறான வழி இலாத jevan வாழ unauo வழங்க வேண்டும் அதற்க்கு ஒரு சபை வேண்டும் ஆனால் கல்லறை தோட்டம் போட்டுவது சரியா தீண்டாமை இங்கும் ஆண்ட்ரூ Eagiptil ஆபிராம் கல்லறை விலை கொடுத்து வாங்கினான் Intrum அது சரியா
ஒருவர் ஒரு சில வேற்று மொழிச் சொற்களைப் பாவிக்கிறார் என்பதற்காக ஆந்த மொழியில் அவருக்குப் பேசத் தெரியும் என்ற முடிவுக்கு வருவது தவறு. பைபிள் எழுத்தாளார்களில் பவுலைத் தவிர வேறு மொழி பேசியவர்கள் குறித்த தகவல்கள் பைபிளில் இல்லை. ஆனால், பைபிளின் 40 எழுத்தாளர்களுமே பிறப்பாலும் மொழியாலும் எபிரெயர்கள். கி.மு 770ல் கிரேக்க வல்லாதிக்கம் ஆரம்பமாகி இயேசுவின் காலத்தில் கிரேக்க மொழி பரவலாகப் பேசப்பட்ட உலக மொழியானது. அதன்பின்பு கி.மு 63ல் இலத்தீன் மொழி பேசிய ரோமர்களின் ஆட்சிக்குள் இஸ்ரயேல் தேசம் வந்தது. எல்லா மாற்றங்களுக்கும் மத்தியிலும் இஸ்ரயேலர்கள் எபிரெய மொழியிலேயே பேசினார்கள், கற்பிக்கப்பட்டார்கள். இயேசுவின் பெறோர்கள் இருவரும் பிறப்பால் எபிரெயர்கள். பாபிலோனிலிருந்து திரும்பி 14 தலைமுறைகள் கடந்தே இயேசு பிறந்தார் - மத்தேயு 1 : 17. ஆகையால், அப்போது அரமேயிக் மொழி பேசிய யூதர்கள் அதிகம் இருந்திருக்க வாய்ப்பில்லை. ஆனால், இயேசு பேசியது எபிரெயு மொழி என்பதற்கான ஆதாரமே இருக்கிறது. இயேசு தமிழில் பேசாமல் ஆங்கிலத்தில் பேசியதாகக் கூறுவது நகச்சுவையாக இருக்கிறது. பைபிளின் கடைசிப் புத்தகத்தை எழுதும்படி யோவானுடன் பேசுவதற்கே ஒரு தேவதூதரைத்தான் இயேசு பயன்படுத்தினார். உயிர்தெழுப்பப்பட்ட இயேசு கடைசியாக பவுலுடன் பேசிய பதிவு மட்டுமே பைபிளில் உண்டு.
பெத்லேகம்
ஆதாம் ஏவாள்
ஏசா
பாவம்
Very unique message sir. May the Lord Jesus Christ continuously be with you.
Thank youu ayya wish you the same 🎉🎂🌷
Many more wishes ayya🎉🎂🌷🌲🌲🌲🌲🌲🌟🌟🌟
Super ayya 👍
Vithai neettanai, kaanbitheergal, piragu gunda irukku kai
Good singing and music...
👍
❤
Amen ❤
அன்பின் வாழ்த்துக்கள்
அருமை வாழ்த்துக்கள் மேலும் பதிவிடுங்கள் நன்றி கிறித்துவுக்குள் வளர உதவியாக இருந்தது மகிழ்ச்சி
சங்கீதம் 127 தமிழ் பைபிள்ல 5 தான் இருக்கு...
Amen
V. Nice Information about the KINGS in the BIBLE GBU🎉🎉
Thank you very nuch. All glory to God.
🙏🙏
Thank you, God bless you all.
Amen
Amen
Praise the lord 🙏 Happy birthday Iyya 🎉 🎂
Amen praise the lord
அவர் பேசிய மொழி அவசியமில்லை. என்ன சொன்னார்? அதுவே முக்கியம். மேதாவித்தனம் நற்செய்தியல்ல.
Praise the Lord🎉🎉
Thank you for your good wishes. All glory to God.
அருமையான பதிவு 8 எப்படியெனில், ஒருவனுக்கு ஆவியினாலே ஞானத்தைப் போதிக்கும் வசனமும், வேறொருவனுக்கு அந்த ஆவியினாலேயே அறிவை உணர்த்தும் வசனமும், 1 கொரிந்தியர் 12:8 கர்த்தர் உம்மோடு என்றும் இருப்பாராக
Amen hallelujah Correct Explanation
Great lesson learnt
PRAISE WITH GOD JESUS'AMEN
2
God bless you
God bless you brother❤❤
Thankyou pastor
Amen Jesus Christ
Ending song is very beautiful to listen ♥️♥️♥️♥️
பதில்கள் மிகவும் தெளிவாக அறிந்து கொண்டேன். நன்றி
Very interesting information🎉
தேவனுக்கே மகிமை உண்டாவதாக... மிக அருமை ஐயா... நிச்சயமாக பைபிள் படிக்காதவர்களுக்கு இது புரியாது... பைபிள் நன்றாக படித்தவர்கள் கேள்வி கேட்க மாட்டார்கள்... கர்த்தர் இது ஒரு உவமையாக செய்து காட்டியிருக்கிறார்... எனவே பைபிள் படிக்காதவர்கள் தயவு செய்து கேள்வி கேட்காதீர்கள்.... 👍🙏
Fantastic information🎉
God bless you 🙏🙏🙏
God bless you 🙏🙏🙏
Thank you Jesus 🙏🙏🙏
ஐபிராத்து நதி தண்ணீர் வற்றி விட்டது என்று சொல்கிறார்களே
FINALLY UNDERSTAND CLEARLY THE MESSAGE FROM GODS JUDGEMENTAL WAY FOR SALVATION: BY THE WAY MUHAMMAD AND JESUS REQUEST EVERYONE TO EXCLUDE PREVIOUSLY WRITTEN SALVATION STATEMENTS OTHER THAN THIS FOLLOWING REMINDERS WAY ; THIS DISCLIPLINE IS NO OTHER THAN THE PATHWAY SYSTEMMISE WAY FOR BREATHING, WHERE BY BOW DOWN HEAD WOULD BE EARS OPENING PARALLEL TO HEART, WINKING EYES WITH WOMB, NATURALLY NOSE WITH PRIVATE PART AND FINALLY, WITH MOUTH & ANUS; SO THIS BREATH FLOWING IN PARALLEL WAY AND BACKWARDS WITH MOUTH FOR SPIRITS ENTRANCE AND ENDING BACK IN NOSE, EXHALING FOR OUTWARDS TO MAKE THIS FULL SYSTEM WORK FOR LIFE, HOPE THIS MAY NOT BOTHER YOU ALL MUCH, INSTEAD HOLD ON TO DISCLIPLINE WHICH IS BY OUR FACE DOWNWARD HEAD WITH OPENED MOUTH ( TONGUE INSIDE MOUTH ) AND OPEN CLEAR WINKING OR TWINKLING EYES ONLY; WE JUDGED THIS GODS DISCLIPLINE FROM GODS JUDGEMENTAL WAY FOR SALVATION, KINDLY DO IT.
Amen. Our god is glorious god.