திமுக-வை எதிர்க்குமா த.வெ.க? அடிபணிவாரா விஜய்! | Journalist Ekalaivan

Поделиться
HTML-код
  • Опубликовано: 30 сен 2024

Комментарии • 79

  • @Venkatraj-c9y
    @Venkatraj-c9y 3 месяца назад +14

    இது ஜனநாயக நாடு யார் வேண்டுமானாலும் அரசியல் கட்சி ஆரம்பிக்கலாம் ஏற்றுக்கொள்ளுவது ஏற்கதாதது மக்கள் கையில்.நாட்டை உண்மையாக நேசிப்பவருக்கு காசு வாங்காமல் வாக்கு செலுத்துங்கள்.

    • @TharaniNavee
      @TharaniNavee 3 месяца назад +7

      நல்ல கருத்து வரும் முன்னே தங்க மூக்குத்தி தங்க காப்பு கொடுப்பதையும் கவனிக்கவும் .... 😢....

    • @nixonantony3190
      @nixonantony3190 3 месяца назад

      யார் வேண்டுமானாலும் அரசியலுக்கு வரலாம் ஆனால், எவரும் விமர்சனத்திற்கு அப்பாற்பட்டவரல்ல. எல்லா மக்களும் முழுமையான அரசியல் புரிதலுடன்தான் இருக்கின்றனரா? திரைக் கவர்ச்சியால் தமிழர்கள் இழந்ததுதான் அதிகம். திரை நாயகர்கள் தங்களை இரட்சகர்களாகக் காண்பித்துக் கொள்கின்றார்கள். இனத்தின் அடிப்படைச் சிக்கல்கள் குறித்த பார்வையோ, அவற்றை அணுகித் தீர்க்கும் துணிவோ, அவர்களுக்கு இருந்ததில்லை... இருப்பதில்லை. வள்ளல் பட்டத்திற்காக, அரசியலுக்கு வருகின்றார்கள். இத்தத் திரை பிம்பங்களைத் துகிலுரித்துக் காட்டுவது, ஊடகங்களின் சனநாயகக் கடமையே..

    • @paramanathanpillaiselladur2932
      @paramanathanpillaiselladur2932 3 месяца назад +1

      ஜனநாயகம்னா என்னன்னு தெரியுமா யார்வேண்டுமானாலும் உன்ட வீட்டவந்து உன்னுடைய படுக்கையறையில் படுக்கலாம் அதுதான் ஜனநாயகம்

    • @paramanathanpillaiselladur2932
      @paramanathanpillaiselladur2932 3 месяца назад +2

      யார் வேண்டுமானாலும் உன்னுடைய படுக்கையறையில் படுத்து என்ன வேண்டுமானாலும் செய்யலாம் அதுதான் ஜனநாயகம்

    • @paramanathanpillaiselladur2932
      @paramanathanpillaiselladur2932 3 месяца назад +1

      @@TharaniNavee
      திராவிடமாடல்
      மக்களை முட்டாள்கள் என எண்ணும் கர்வம் படிக்கவசதியில்லாத பிள்ளைகளுக்கு படிக்க உதவி செய்யமாட்டாராம் பாஸ்பண்ணின பிள்ளைகளுக்கு வைரமாலை கொடுப்பாராம் உடனே பலன் தரக்கூடிய தில்லாலங்கடி விளம்பர அரசியல்

  • @janakiramansrinivasan7904
    @janakiramansrinivasan7904 3 месяца назад +20

    நடிகர் திலகத்திற்கு இணையான நடிகர் இன்று வரை இல்லை. கமல் போன்ற சிறந்த நடிகர் இன்று இந்திய திரையுலகில் யாரும் இல்லை. தமிழ் திரை உலகில் உச்சம் தொட்டவர் ரஜினி. அவர்களாலேயே அரசியலில் எதும் சாதிக்க முடியவில்லை. நேற்று மழையில் முளைத்த காளான் இந்த ஜோசப் விஜய். இவனால் ஒரு மயிறும் புடுங்க முடியாது.

    • @vaseer453
      @vaseer453 3 месяца назад

      நீ தெலுங்கு வடுகன்தானே?

    • @ravithasgnanakumar2986
      @ravithasgnanakumar2986 3 месяца назад +2

      👍👍👍

    • @venkatramannarayanan915
      @venkatramannarayanan915 3 месяца назад +1

      Too strong words.
      😊😊😊

    • @govin555
      @govin555 3 месяца назад +2

      yes டிம்காகிட்ட பம்முறான் டம்மி பயல் 🤣

    • @venkatramannarayanan915
      @venkatramannarayanan915 3 месяца назад +2

      @@govin555
      Sir,
      It is not his fault..
      It is the people who are running after him like beggars & dogs ,makes him think that he is a Superman who is born to become a CM..

  • @subbiahjeevan368
    @subbiahjeevan368 3 месяца назад +2

    முதலில் நாம் ஏன் சீமானுக்கு வாக்களிக்க வேண்டும் என்று சிந்திங்க
    சோழன்,பாண்டியர் கீழ் வாழ்ந்தால் அது பெறுமை தமிழர்களின் ஆட்சி அதை தான் சீமான் கூறுகிறார் அதிகாரம் மிக வலிமையானது அது நம் மாநிலம் உரிமை என்று
    ஆயிரம் அரிசி பருப்பு வேண்டுமா இல்லை மாதம் பத்தாயிரம் அரசு சம்பளம் வேண்டுமா என்று சிந்திக்க வேண்டும்
    விசம் சாராயம்,ஒயின் சாப் வேண்டுமா இல்லை மாற்றாக கள்ளு இறக்குமதி செய்யலாமா என சிந்திங்க
    ஏழைக்கு ஒரு கல்வி பணக்காரனுக்கு ஒரு கல்வி வேண்டுமா இல்லை அனைவருக்கும் ஒரே கல்வி தரமான கல்வி வேண்டுமா என சிந்திங்க
    ஏழைக்கு ஒரு மருத்துவம் பணக்காரணுக்கு ஒரு மருத்துவம் வேண்டுமா இல்லை அனைவருக்கு ஒரே மருத்துவம் தரமான மருத்துவம் வேண்டுமா என சிந்திங்கள்
    குடிநீர் வியாபாரம் ஆகி விட்டது பிற்காலத்தில் குடிக்க நீர் கிடைக்குமா என சிந்திங்கள் மழை நீரை தேக்கி வைக்க ஓட்டு போடுங்க
    விவசாயிகள் ஏன் நஷ்டமாகிறார்கள் நேரத்திற்க்கு மின்சாரம் வரவில்லை நேரத்திற்க்கு தண்ணி வரவில்லை இத னால நஷ்டம் ஆகுது கடன் வாங்காமல் வாழ இதை மாற்ற வாக்களியுங்கள் மைக் சின்னத்துக்கு

  • @gobugopal2278
    @gobugopal2278 3 месяца назад +4

    அரசியலுக்கு வந்த எத்தனையோ நடிகர்கள் வெற்றி பெற முடியவில்லை.
    தெரிந்தும் விஜய்க்கு புத்தி வரவில்லை. 😂

    • @ravithasgnanakumar2986
      @ravithasgnanakumar2986 3 месяца назад +2

      பணக் கொழுப்பு,சினிமா பைத்தியங்களின் தொல்லை.😛😛😛😛

    • @paramanathanpillaiselladur2932
      @paramanathanpillaiselladur2932 3 месяца назад +1

      தனது சினிமாபயணத்தில் தடைகளை ஏற்படுத்திய கோபாலபுரத்தை பழிவாங்கும் திட்டமாகவும் இருக்கலாம் மக்கள் நலன் ஏதுமிருக்க வாய்ப்பில்லை

    • @mohamadfarhanfafhan9065
      @mohamadfarhanfafhan9065 3 месяца назад

      Uthayanethi yaru

    • @paramanathanpillaiselladur2932
      @paramanathanpillaiselladur2932 3 месяца назад

      @@mohamadfarhanfafhan9065 கங்காரு

    • @gobugopal2278
      @gobugopal2278 2 месяца назад

      @@mohamadfarhanfafhan9065
      சின்ன தத்தி 😂

  • @ARAVINDHARA
    @ARAVINDHARA 3 месяца назад +4

    எந்த ஒரு தனிமனிதனும் அரசியலுக்கு வர ஒரு தூண்டுதலுக்கான முக்கிய பங்காக மக்கள் பிரச்சினை இருந்தால் மட்டுமே அது சரியான அரசியல் தலைமைக்கு வித்திடும்...........
    விஜய் போன்றோர் அரசியலுக்கு வர காரணம் அநேகமாக ரெட் ஜெய்ண்ட் மூவிஸ் ஆகத்தான் இருக்கும்.............
    மற்றபடி விஜயால் மக்களுக்கு எந்த பயனுமில்லை.............

  • @nandananda989
    @nandananda989 3 месяца назад +2

    Next CM seeman NTK

  • @vijayvino377
    @vijayvino377 3 месяца назад +2

    Vijay tha mass

  • @NathanK-r4q
    @NathanK-r4q 3 месяца назад +2

    ஏகலைவன் ஐயா கூறும் கருத்துக்கள் யாவும் நிதர்சனமான உண்மை.

  • @mukuthiamman2114
    @mukuthiamman2114 3 месяца назад +1

    சிறப்பண்ணா🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @unitedkingdom4832
    @unitedkingdom4832 3 месяца назад +2

    நெறியாளர் குரல் நாம் தமிழர் கட்சி கன்னியாகுமரி இம்ளர் குரல் போல் இருக்கிறது

  • @mariaprakash6224
    @mariaprakash6224 3 месяца назад

    Vijaya pathhi thappa pesadha moodevi naayea❤❤❤❤❤😊😊😊😊😊😊

  • @பத்துதலைமாந்தன்மாந்தன்

    தம்பி மிகவும் பணிவாக இருக்கிறது ஐயா அவர்களை பார்த்தவுடன் காமாட்சி நாயுடுவை வருவது போல் இவரை மாற முடியாது அல்லவா அறிவில்லாதவன் உடன் எப்படி வேணாலும் பேசலாம் அறிவார்ந்த ஏகலைவனிடம் வார்த்தைகள் கேட்கும் போது சரியாகத்தான் இருக்க வேண்டும் மூத்த பத்திரிக்கையாளர் அல்லவா

  • @nadhamuniduraisamy4139
    @nadhamuniduraisamy4139 3 месяца назад

    Thalapathy VIJAY has just started with the registration of his political outfit. This journalist is using strong words against VIJAY. This reflects on the poor and mean minded approach on the part of this journalist who is of a very low standard and dangerous to the society. D NADHAMUNI

  • @rsv6603
    @rsv6603 3 месяца назад +3

    If Vijay targets DMK now, then what will happen 2 "G.O.A.T"? Vijay is not a baby 2 talk anything n put the pressure on his movie producers. So, Vijay will not talk against DMK until he retires from movies is my opinion.

    • @karthik8972
      @karthik8972 3 месяца назад +2

      If he cares about his producers
      He shouldn’t act in movies after announcing political entry

    • @rsv6603
      @rsv6603 3 месяца назад +1

      @@karthik8972 Valid but he has not registered his party formally yet. So , technically TVK is not a real party now. Once Vijay registers with a flag etc , then he needs 2 decide his political target. I don't see Vijay getting serious b4 25' Pongal.

    • @karthik8972
      @karthik8972 2 месяца назад

      @@rsv6603 Your statement is like
      Wandering with a girl in public letting all people to see
      But still say that the girl’s marital life is safe because we haven’t announced our engagement officially

  • @thomasanthonymanicam7694
    @thomasanthonymanicam7694 3 месяца назад +3

    Vijay has a long way to go. He should learn a lot.

  • @swamykasinathana7198
    @swamykasinathana7198 3 месяца назад +1

    Sir,Namaskarams. CBI enquiry is must.The Drug Mafia kootam DMK must to be.dismissed

  • @sarojakrieg4780
    @sarojakrieg4780 3 месяца назад +1

    Tamils want money and l don't think vijay will give money for votes like seeman.

  • @aruk3421
    @aruk3421 3 месяца назад +1

    Very sincere true journalist, god bless you.

  • @rajadurai8948
    @rajadurai8948 3 месяца назад

    ❤ WONDERFUL SIR❤

  • @richardfrancis7254
    @richardfrancis7254 3 месяца назад +1

    Super ayya

  • @sumathirapur1573
    @sumathirapur1573 3 месяца назад +1

    Eppada tamizh nattu makkal inda cinemakaarangaa mohathail irunudu vidudalai adaivaanga.kadavule.😮

  • @Anbudansurya3003
    @Anbudansurya3003 3 месяца назад

    கதறுடா கதறு

  • @mannysrworks3826
    @mannysrworks3826 3 месяца назад

    Stupid speech

  • @nandhakumar-bw7sr
    @nandhakumar-bw7sr 3 месяца назад +3

    விஜய் கிறிஸ்டியன் சீமான் கிறிஸ்டியன்

  • @harik7826
    @harik7826 3 месяца назад +4

    Seeman 💥

  • @sarojakrieg4780
    @sarojakrieg4780 3 месяца назад

    Vijay talks like a boy. I don't see any potential in him. Vijikanth is different.

  • @SathiyaPriya-cs2lk
    @SathiyaPriya-cs2lk 3 месяца назад +2

    Vijay anna🔥✨

  • @geethasundararajan2263
    @geethasundararajan2263 3 месяца назад +1

    நம் தமிழகத்தின் சாபக்கேடு சினிமா மோகம்.ஆழ்ந்த சிந்தனையே இல்லாதது வருத்தம்.ரசிகர்களின் பணத்தில் வளர்ந்த பிறகு அதை மறைக்க அரசியல் தேவையாகிறது.அண்ணாமலையை மிஞ்சிய அறிவான நம் மக்களை நேசிக்கிற தலைவர் கிடையாது.

  • @Madhavakumarben
    @Madhavakumarben 3 месяца назад +1

    Vijay mass

    • @ravithasgnanakumar2986
      @ravithasgnanakumar2986 3 месяца назад +1

      யாருக்கு மாஸ்??? உங்களைப் போல் சினிமா பைத்தியங்களுக்குத் தான்😛😛😛😛

    • @Madhavakumarben
      @Madhavakumarben 3 месяца назад

      @@ravithasgnanakumar2986 paravailla na paythiyam a iruthukuran nega unga family ya nala patukoga urula ulla paytiyathukaga feel panathuga 🤗😀

    • @Madhavakumarben
      @Madhavakumarben 3 месяца назад

      Epaum enga Vijay mass tha

  • @gunas5375
    @gunas5375 3 месяца назад +2

    என்ன அம்மாவாச
    விஜய் ஆமையை பார்த்து பயந்து ஓடிவிட்டானா

    • @kutty2356
      @kutty2356 3 месяца назад

      ஆரிய திராவிட கூட்டு களவாணிகளுக்கு பதறல் வர ஆரம்பித்துவிட்டது

    • @jayavelr9332
      @jayavelr9332 3 месяца назад +3

      உபி?

    • @ravithasgnanakumar2986
      @ravithasgnanakumar2986 3 месяца назад +2

      திராவிட🐖எப்போ ஓடப்போகிறது??😛😛😛

    • @gnanavadivelsubramaniyam3444
      @gnanavadivelsubramaniyam3444 3 месяца назад +1

      @@ravithasgnanakumar2986எங்கய்யா இந்த கொழுத்த பன்னிய புடிச்சீங்க?
      I mean the emoji 😂😂😂