"Seeman கூட Annamalai-னால போட்டி போட முடியுமா?😡ஒத்தைக்கு ஒத்தை சவால் விடுறேன்"🔥-Naththam Shivasankar

Поделиться
HTML-код
  • Опубликовано: 3 июн 2024
  • #Electionresult2024 #Electionresult #Loksabha #Loksabhaelection #Seeman #NTK #Seemanvote #Kaliyamma #nathamsivasankar #Pmmodi #Rahulgandhi #ModivsRahul #BJP #Congress #BJPVsCongress #DMK #MKStalin #Udhayanidhistalin #Annamalai #Admk #Eps #Ops #Anbumaniramadoss #NDA #INDIA #Tamilisaisoundarrajan #SowmiyaAnbumani
    "Seeman கூட Annamalai-னால போட்டி போட முடியுமா?😡ஒத்தைக்கு ஒத்தை சவால் விடுறேன்"🔥-Naththam Shivasankar
    Bharath University:
    Admissions Open - 2024 for Engineering, Arts & Science, Management,Architecture, Law, Pharmacy, Allied Health Sciences and Nursing Programmes.
    Bharath University Admission link: admissions.bharathuniv.ac.in/...
    Website Link: www.bharathuniv.ac.in/
    FOR ADVERTISEMENT QUERIES: +91 7305966438
    WHATSAPP +91 7305516665
    ===============================================
    Stay tuned to Galatta Voice for the latest politics, Sports, and lifestyle updates. Like and Share your favorite videos and Comment on your views too.
    Subscribe to Galatta Voice: / @galattavoice

Комментарии • 139

  • @rajkumarcjstalin6214
    @rajkumarcjstalin6214 Месяц назад +9

    நமது வாக்குகளை வாக்குபதிவு எந்திரம் மூலம் பிஜேபி மாற்றி போய் விட்டதோ என்று சந்தேக படு க்கிறேன்

  • @kumarasivana
    @kumarasivana Месяц назад +18

    நல்ல விவாதம் சிறப்பு. நாம் தமிழர்

  • @ShanMuniyandi-qk6ye
    @ShanMuniyandi-qk6ye Месяц назад +15

    என்னைப் பொறுத்தவரையில் இந்த மாதிரி கீழ் தரமான, அயோக்கியத்தனமான, ஒரு நல்ல குடும்பத்தில் பிறக்காத ஊடகவியலாளர்கள், அல்லது விபச்சாரம் செய்வதை போல் youtube நடத்தும் நபர்களுக்கு நேர்காணல் கொடுக்க வேண்டாம். இவர்கள் நாம் எவ்வளவுதான் வளர்ந்தாலும் அதை சகித்துக் கொள்ளாமல் எங்களை தேவையற்ற கேள்விகளை கேட்டு மாணபங்க படுத்துவதே இவர்களுடைய நோக்கம். இவர்களை சந்திக்காமல் புறக்கணித்தாலே நமக்கு வெற்றி கிடைத்து விடும்

    • @LOURDHU1981
      @LOURDHU1981 Месяц назад

      Yes, correct. We should ignore this type of people

  • @ramanakrishnan7269
    @ramanakrishnan7269 Месяц назад +11

    எனது சந்தேகம், போன முறை ntk வுக்கு வோட்டு போட்டவர்கள் யாரென்று ஓட்டர் machine மற்றும் நமது கையெழுத்து போட்ட ரெஜிஸ்டர் வைய்த்து அனலைஸ் செய்து அவர்களெல்லாம் இந்த எலக்சனில் ஒரு ஒட்டர் மெஷினில் பொட வைத்து அந்த machine மட்டும் பிஜேபிக்கு செல்லுமாறு program செய்திருப்பார்கள் என்று நம்புகிறேன் நான் எனது மனைவி, மற்றும் எனது நண்பர் போன முறை NTK க்கு வோட்டு போட்டோம், இந்த முறை ( எனது தாயார் திமுக க்கு வோட்டு போட்டார்) எனது தாயார் தவிர எங்களை மட்டும் வேறு ஒரு பூத்துக்கு மாற்றி இருந்தார்கள். அனைத்து ஒட்டர் machine ம் malpractice or program செய்வது மிக சிரமம், ஆகையால் பிற கட்சி voter's ஐ consolidate செய்து, சில குறிப்பிட்ட பூத்களில் அவர்கள் ஓட்டுக்களை பொடவைத்து, எண்களின் NTK ஓட்டுகளை அவர்கள் நினைக்கும் கட்சிக்கு செல்லுமாறு, செய்திருக்கலாம் என சந்தேகிக்கபபடுகிறது.

    • @Sundar-in8du
      @Sundar-in8du Месяц назад +1

      அண்ணா திமுக 40/40 வெற்றி பெற வேண்டும் என்று அவர்கள், சட்டமன்ற தேர்தல் நடக்கும் முன்னாடியே 2020 இல் நிர்ணயம் பண்ணி விட்டார்கள் , அதான் உண்மை

    • @pulikutty3999
      @pulikutty3999 Месяц назад +1

      வாய்ப்பு அதிகம்.

    • @sheikonafork3259
      @sheikonafork3259 Месяц назад

      Yena ya ippadi lam yosikuringa 😅, may be new ward segregation nadanthu irukum athu la pakkathula iruka boodhuku poi irukum…. Unga vote ah ivlo kasta pattu thiruda avan chuma vae irunthu tu direct ah counting la adjust pannitu poi irupan ya 😂

  • @pulikutty3999
    @pulikutty3999 Месяц назад +6

    தம்பி சிவசங்கரன் தயவு செய்து இவன் மாதிரி ஆட்களுக்கு பேட்டி கொடுக்காதீர்கள்.

  • @spsevam6669
    @spsevam6669 Месяц назад +6

    (#மாறுவோம், #மாற்றுவோம்!!) வாழ்த்துக்கள் #ஓட்டுக்கு ஒரு #ரூபாய் கூட பணம் தராமல் இந்த அளவிற்கு வளர்ந்து நாம்தமிழர் அண்ணன் #செந்தமிழன்சீமான் கட்சி. நாம் தமிழராய் #ஒன்றிணைவோம்..💪🔥🔱

    • @Venkatesh_S-2023
      @Venkatesh_S-2023 Месяц назад

      பிரிவினைவாத ஆமைக்கு ஓட்டு போடமுடியாது.

  • @premdoss6507
    @premdoss6507 Месяц назад +3

    இந்தியாவிலேயே கூட்டணியே இல்லாமல் 8.27% வாக்கு வாங்கி அங்கீகாரம் பெற்ற ஒரே கட்சி நாம் தமிழர் கட்சி தான் ❤❤❤❤🎉🎉

  • @kumarasivana
    @kumarasivana Месяц назад +11

    நாம் தமிழர் கட்சி வாழ்க வாழ்க

  • @suresh051979
    @suresh051979 Месяц назад +15

    Well done NTK .. though im not your supporter but still you did great job with new symnol...

  • @PerumPalli
    @PerumPalli Месяц назад +11

    *S VOTE DELETION & SWAPING நடந்து இருக்கு*

  • @nadukkaattunadukkaattu3706
    @nadukkaattunadukkaattu3706 Месяц назад +12

    அண்ணா எவனாலும் அதை அசைக்க முடியாத ஒரு அரசியல் தலைவர் செந்தமிழன் சீமான் இயற்கை புரட்சியாளர் அடுத்த முதலமைச்சர் செந்தமிழன் சீமான் தமிழகத்தில் தவிர்க்க முடியாத ஒரு மிகப்பெரிய ஆளுமை 👍💯🔥🔥🔥🐅🐅🐅🤝💪

    • @rdasss
      @rdasss Месяц назад

      2vathu thadavai election illa ninu oru idam kooda vetti adai villai enna vaaiapa

  • @spsampathkumar4294
    @spsampathkumar4294 Месяц назад +3

    இதே போன்று புதிய‌சின்னத்தை வேறு எந்தக்கட்சியாக இருந்தாலும் இருபது நாட்களுக்குள் கொண்டு போய் சேர்க்க முடியுமா அப்படியே சேர்த்தாலும் லட்சங்களில் வாக்குகளைத்தான் வாங்க முடியுமா.. இதெல்லாம் நாதக விற்கு மட்டும்தான் சாத்தியம் ❤️❤️❤️👍👍👍👍

  • @baskaranbas7930
    @baskaranbas7930 Месяц назад +2

    வென்றால் மகிழ்ச்சி தோற்றால் பயிற்சி
    மீண்டும் தொடரும்
    எங்கள் முயற்சி ✊

  • @kalidassmariappen3014
    @kalidassmariappen3014 Месяц назад +3

    ஐயா நத்தம் சிவசங்கரன் சிறந்த விளக்கத்தை கொடுக்கிறார்😊❤

  • @balaji276
    @balaji276 Месяц назад +2

    ❤ சிறப்பு சகோ

  • @srk1620
    @srk1620 Месяц назад +3

    பாஜாக என்ன என்னமோ குரங்காட்டி வித்தை எல்லாம் காண்பித்தார்கள்

  • @user-xy1vg8bw3w
    @user-xy1vg8bw3w Месяц назад +1

    நாம்தமிழர்கட்சியின்
    வாக்குக்கழை திருடிஇரண்டாம்
    வருவது சாதனையா
    இதை சொல்வீர்களா
    நெறியாழர்கழே

  • @dhanasekaran2845
    @dhanasekaran2845 Месяц назад +2

    உண்மை சிவசங்கர் அண்ணா

  • @spsampathkumar4294
    @spsampathkumar4294 Месяц назад +2

    உனக்கெல்லாம் கேள்வி கேட்கும் வேலையை யாருடா கொடுத்தா கேள்விகள் அனைத்தும் கேனத்தனமா இருக்கிறது

  • @V.tvVaralatrumurasu
    @V.tvVaralatrumurasu Месяц назад +2

    நத்தம் சிவசங்கரன் வாழ்க

  • @HariHari-hq3wj
    @HariHari-hq3wj Месяц назад +6

    NTK ❤️

  • @iloveaustralia5907
    @iloveaustralia5907 Месяц назад +3

    NTK

  • @Tmsview
    @Tmsview Месяц назад +2

    பாஜாக்கா திமுக்கா ஆதிமுக்கா புடிங்கி எடுத்த வாக்குகள் செத்த வாக்குகள். நாம் தமிழருக்கு செலுத்திய வாக்குகள் நேர்மையான சுத்தமான வாக்குகள் 👍

    • @kabalieswaran6009
      @kabalieswaran6009 Месяц назад

      உயிர்ப்புள்ள வாக்குகள்

  • @puvanendranselliah172
    @puvanendranselliah172 Месяц назад +1

    ஒரு தகுதியும் தேவையில்லை ஓட்டுக்கு காசு கொடுக்கிற வசதி இருந்தால் இந்த மந்தைகளை இலகுவாக வாங்க முடியும். பணம்தான் பிரதான தகுதி. பணத்திற்காக ஓட்டுப் போடும் பிணங்கள்தான் இந்த சனங்கள்.

  • @a.rubesona.rubeson6082
    @a.rubesona.rubeson6082 Месяц назад +5

    ntk

  • @keerthikanatarajan87
    @keerthikanatarajan87 Месяц назад +3

    மொட்ட கேள்வி கேக்க தெரிஞ்ச உனக்கு பதில் correct ha சொன்ன அவருக்கு நீ பதில் சொல்ல மாற்றியெடா

  • @kanthan3691
    @kanthan3691 Месяц назад +3

    நாம் தமிழர் கட்சி 🙏💪

  • @stalin.ffrancis6950
    @stalin.ffrancis6950 Месяц назад +3

    ❤❤

  • @balageorgerajakumar2409
    @balageorgerajakumar2409 Месяц назад +2

    ❤❤❤❤❤

  • @rajasekarkalisamypandian8579
    @rajasekarkalisamypandian8579 Месяц назад +11

    NTK ❤❤

  • @nandasirixd8675
    @nandasirixd8675 Месяц назад

    💪💪💪💪💪💪

  • @sensum2008
    @sensum2008 Месяц назад

    என்னங்கடா தலைவர் பேரை சொல்லும் போது Mute போடுறீங்க

  • @seyonthamil2727
    @seyonthamil2727 Месяц назад

    👍👌👍

  • @justindiraviam683
    @justindiraviam683 Месяц назад

    We will grab the power slowly and once all of us attain maturity as once ARIGNAR ANNA said soon after the victory of DMK.
    Because, if we are trying to grab power at the earliest, it may corrupt some.
    Let's wait and 🪜

  • @LOURDHU1981
    @LOURDHU1981 Месяц назад

    I liked this video only for thambi Sivasankaran. But I hate the anchor, because he is talking as if he is not a tamilian or his generation will not be affected by the current ruling parties. One day or the other, you (anchor) will realise the need of NTK. Well done thambi Sivasankaran ❤

  • @VikneswaranRamalingam
    @VikneswaranRamalingam Месяц назад

    Yaa India nede only money

  • @rajalekshmin9181
    @rajalekshmin9181 Месяц назад +2

    அராம்பிச்சிட்டாங்க. முதலில் உங்க தலவரை போட்டியிட சொல்லுங்கள்

    • @paramaanand3069
      @paramaanand3069 Месяц назад +1

      Podi

    • @murugan4022
      @murugan4022 Месяц назад +1

      மானங்கெட்டவனே அறிவுஇருக்காடா

  • @rdasss
    @rdasss Месяц назад

    Ethanai thadavai thotaalum unka panthaaku mathiram kurai kidai athu oru idathila kooda jaika mudi alana unka katchi enna katchida ponkada

  • @RNalini-jc7ty
    @RNalini-jc7ty Месяц назад

    Natam Siva Sankar Anna veecu Puli payum

  • @TamilSelvi-wj4cn
    @TamilSelvi-wj4cn Месяц назад

    கோகிராமப்புறங்களில் இன்னும் கள்ள ஓட்டுகள் விழுந்து கொண்டுதான் இருக்கிறது😂😂😂😂😂 எனக்கு தெரிஞ்சு சாயந்திரம் 5:00 மணிக்கு மேல் கிராமப்புறங்களில் பாஜகவிற்கும் குத்தினார்கள் மாம்பழத்துக்கும்😂😂😂😅😅😅😅 இது சத்தியம்
    வயதானவர்கள் கண்ணு தெரியாதவர்கள் நடக்க முடியாதவர்கள் இவர்களை வைத்து போட்ட வாக்குகள்😅😅😅
    பாஜக ஒரு இடத்திலாவது ஜெயித்து இருந்தால் இவிஎம் மெஷின் மீது சந்தேகம் வந்திருக்கும் அதை வைத்து போராட்டம் நடத்தி இருப்பார்கள் இப்ப நீங்க சந்தேக படாம இருப்பீங்க கேள்வி கேட்க மாட்டீங்க 2026 நன்றாக பார்த்து ரசியுங்கள் அப்பொழுது புரியும்😂😂😂😂 முதலில் ஆதரவு இருக்கிறது பெருக்கி இருக்கிறது என்று காண்பிக்க வேண்டும். பிறகுதான் ஆப்படிக்க வேண்டும்😂😂😂😂😂

  • @naanaghori800
    @naanaghori800 Месяц назад +6

    Nakku

  • @user-zu2fo3io7x
    @user-zu2fo3io7x Месяц назад +2

    விவசாயி சின்னத்தை பறித்து புதிய சின்னம் மாற்றும்போது அவர்கள் software இன்ஜினியர் நாம் தமிழர் கட்சிக்கு போடும்போது அரைவாசி வாக்கு பிஜேபி கட்சிக்குப் போகும் படி செட்டிங் பண்ணி விட்டு இருக்கிறார்கள்💯

  • @spsampathkumar4294
    @spsampathkumar4294 Месяц назад +1

    கேள்வி கேட்கத்தெரியுதா இந்த கேனையனுக்கே

  • @kalaichalvan7227
    @kalaichalvan7227 Месяц назад

    Already lost.. 4th place.. Admit your defeat.. why excuse? uyirmai neyam, mayirmai neyam.. keep talking for another 50 years!!

  • @VikneswaranRamalingam
    @VikneswaranRamalingam Месяц назад

    India now only money 💰 you also

  • @micmartn6427
    @micmartn6427 Месяц назад

    Annan sivasangaran❤

  • @spsampathkumar4294
    @spsampathkumar4294 Месяц назад +1

    வேட்பாளர்களின் அறிவிப்புக்கூட்டத்திவ் கூட சின்னத்தை காட்டி வாக்கு கேட்கமுடியவில்லை இதெல்லாம் சாதனை

  • @SaravananS-gr3ed
    @SaravananS-gr3ed Месяц назад

    உன் தலைவன் நிண்ணு வெல்ல வேண்டும் அப்போ பேசுடா

  • @VikneswaranRamalingam
    @VikneswaranRamalingam Месяц назад

    AdadDad ogmamla ofa

  • @shancsk28
    @shancsk28 Месяц назад +2

    What Pathetic was NTK leader was bad but all NTK candidates are good.

  • @mythili2375
    @mythili2375 Месяц назад

    Aattukutty name accept paniker.

  • @az5716
    @az5716 Месяц назад

    😂😂😂😂

  • @zionisrael758
    @zionisrael758 Месяц назад

    Dai galatta olunga journalist mathiri kelvi kelu

  • @tamilthalapathy8111
    @tamilthalapathy8111 Месяц назад +6

    Mental

  • @RNalini-jc7ty
    @RNalini-jc7ty Месяц назад

    Nai pani p neriala

  • @sarawananramayah8206
    @sarawananramayah8206 Месяц назад

    😂😂

  • @vengadasalamvengat4020
    @vengadasalamvengat4020 Месяц назад +6

    கிருக்கனுக

  • @saravananrockz
    @saravananrockz Месяц назад +3

    Adei seeman challenge is after the election polling..😂😂

    • @hentryjosepha6588
      @hentryjosepha6588 Месяц назад

      100 கூட்டணி கட்சி போதுமா

  • @vellapandian9065
    @vellapandian9065 Месяц назад

    வென்றால் மகிழ்ச்சி தோற்றால் பயிற்சி

  • @senthilperiyasamy1602
    @senthilperiyasamy1602 Месяц назад

    DMK,AIADMK க்கு அடு‌த்து BJP 11.10% வாக்குகள் பெற்று 3 ஆம் இடத்தை பெற்று உள்ளது.
    அடு‌த்து காங்கிரஸ் 10.8% பெற்று 4 ஆம் இடத்தை பெற்று உள்ளது.
    அதற்கு அடு‌த்து NTK 8.1% பெற்று 5 ஆம் இடத்தை பெற்று உள்ளது. இவர் 3 ஆம் இடத்தில் இருந்து NTK 5 ஆம் இடத்திற்கு சரிந்து இருக்கிறார்.

  • @SR-hj4kh
    @SR-hj4kh Месяц назад +9

    கோமாளி 🤡 கூட எல்லாம் அண்ணாமலை போட்டி போட. மாட்டார்

    • @kavinkumar77
      @kavinkumar77 Месяц назад +4

      athan biriyani potachae apram yen da sangis epdi lam muttu kudukiringa😛😛

    • @susipriyan205
      @susipriyan205 Месяц назад +3

      Biriyani pota piragu eppadi..

    • @rydsstatusworld3465
      @rydsstatusworld3465 Месяц назад +5

      அண்ணாமலை ஓரு வெத்து வேட்டு

    • @SR-hj4kh
      @SR-hj4kh Месяц назад +1

      ​​@@kavinkumar77 ஆமையை 🐢 விடவா ? என்னமோ 40 ம் ஜெயித்து அறுத்து தள்ளி விட்ட மாதிரி தான்

    • @SR-hj4kh
      @SR-hj4kh Месяц назад +1

      ​@@susipriyan205அறிவு அவ்வளவு தான்

  • @KesavanRam-tm6gm
    @KesavanRam-tm6gm Месяц назад +2

    39 place no deposits ntk, idhula pecha paaru

    • @pulikutty3999
      @pulikutty3999 Месяц назад

      டேய் மூளை இருந்தா அவர் பேச்சைக் கேட்டு சிந்திச்சு பாரு.

    • @kalyanaramanb8503
      @kalyanaramanb8503 Месяц назад

      😂😂😂 இவனுக எப்போ டெட்பாசிட் வாங்கி இருக்கானுக.. விஜயலஷ்மி கூடுக்கிற டெட்பாசிடே சைமாண்டிக்கு போதும்

  • @vigo2667
    @vigo2667 Месяц назад +1

  • @kalyanaramanb8503
    @kalyanaramanb8503 Месяц назад

    பலவருஷமா டெபாசிட் வாங்காத சைமாண்டி இருப்பாராம்.. ஆனா,அண்ணாமலை இருக்கமாட்டாராம்..,போய் ஒரமா விளையாடு

  • @Helps-nostalgic-maind-06
    @Helps-nostalgic-maind-06 Месяц назад +1

    ❤❤

  • @Florantine-nv6lg
    @Florantine-nv6lg Месяц назад

    ❤❤❤❤❤