Это видео недоступно.
Сожалеем об этом.

கொத்து கொத்தாக இறந்த மக்கள்; Srilanka Civil War நடந்தது ஏன்? Explained | BBC Tamil | Srilanka News

Поделиться
HTML-код
  • Опубликовано: 9 май 2022
  • Srilanka Civil War நடந்தது ஏன்? எப்படி ஆயுத போராட்டம் துவங்கியது? Explained
    இலங்கையில் உள்நாட்டுப் போர் உண்டாக காரணமென்ன? என்ன நடந்தது? #SrilankaCivilWar #Eelam #SrilankaNews
    Script - Vivek Anand
    Edit - Jerin Samuel
    Subscribe our channel - bbc.in/2OjLZeY
    Visit our site - www.bbc.com/tamil
    Facebook - bbc.in/2PteS8I
    Twitter - / bbctamil

Комментарии • 111

  • @chemistrshivakumarMSc
    @chemistrshivakumarMSc 2 года назад +37

    காலம் கடந்த ஞானம். ஏன் இப்போது நாம் அழியும் போது திரும்பி பார்க்காத பி.பி.சி. எல்லோரும் கடவுள் நீதிமன்றம் தீர்ப்பு வழங்கும்.

    • @shathushathu2710
      @shathushathu2710 2 года назад +3

      யுத்த நேரத்தில் bbc செய்தியே நம்பத்தகுந்ததாக இருந்தது.. bbc செய்தியை கேட்க மக்கள் ஆவலாக இருப்பர்.

    • @ariyanayagamseelan2864
      @ariyanayagamseelan2864 2 года назад +3

      GGG போராட்டக் களத்தில் போடப்பட்ட கொட்டில்களும் #வன்னியில் போடப்பட்ட கொட்டில்களும் ஒன்றல்ல
      GGG போராட்டக் களத்தில் எரிக்கப்பட்ட நூலகமும் #யாழ்ப்பாண நூலகமும் ஒன்றல்ல
      கொழும்பு கூவத்தில் தள்ளப்பட்டவர்களும்
      #நந்திக் கடலில் தத்தளித்தவர்களும் ஒன்றல்ல
      கொழும்பில் சிந்திய இரத்தமும் #வன்னியில் சிந்திய இரத்தமும் ஒன்றல்ல
      கொழும்பில் சேதமாக்கப்பட்ட சொத்துக்களும் #வன்னியில் சேதமாக்கப்பட்ட சொத்துக்களும் ஒன்றல்ல
      மஹிந்தவின் பெற்றோர்களின் கல்லறையும் எம் #மாவீரர் 🙏❤️ கல்லறையும் ஒன்றல்ல
      தயவு செய்து இரண்டையும் ஒப்பிடாதீர்கள்
      இப்போது நிகழ்ந்துக் கொண்டிருப்பது இன்றோ நாளையோ மறந்துபோகும் ஆனால் நாங்கள் கொண்ட வலிகள் ?
      மறக்கவே முடியாதவை.......
      ஆனால் எல்லா வலிகளுக்கும் பதில் நிச்சயம் உண்டு
      😭😭😭

  • @ramesh.m2332
    @ramesh.m2332 2 года назад +34

    தமிழன் நேரில் பார்த்த தெய்வம்
    விடுதலை புலிகளின் தலைவர் வே.பிரபாகரன்

  • @mosesmelancius7443
    @mosesmelancius7443 2 года назад +22

    மொத்தம் 7 இயக்கங்கள் தோன்றின ஆனால் இறுதிவரை நீடித்தது புலிகளே

    • @user-nl5zj9qb4l
      @user-nl5zj9qb4l 2 года назад +4

      ஆமாம்..! உண்மைதான்

    • @viswam3873
      @viswam3873 2 года назад +7

      எல்லாரையும் கொன்றுவிட்டு அவர்கள் மட்டும் இருந்தார்கள்.🤦

    • @ushananthiniraveendrarasa314
      @ushananthiniraveendrarasa314 2 года назад

      supper

    • @சுரேஸ்தமிழ்
      @சுரேஸ்தமிழ் 2 года назад

      @@viswam3873 மற்றைய இயக்கத்தினர் இந்திய இலங்கையின் காலை நக்கி தமிழினத்துக்கு துரோகம் செய்தனர்

    • @aadhavank4035
      @aadhavank4035 2 года назад +5

      புலிகள் தான் முதலில்... உருவான இயக்கம்... மாட்டவை புலிகளை அழிக்க இந்திய துணை போஜினர்

  • @benilsingh5294
    @benilsingh5294 2 года назад +5

    தெலுங்கன் ராஜபக்சே, தெலுங்கன் முக ஸ்டாலின் ஒழிக

  • @vithurshanlive1980
    @vithurshanlive1980 2 года назад +8

    BBC போன்ற ஊடகங்கள் சற்றுநேரம் எடுத்து இப்படிபட்ட தலைப்பை பேசுவது நல்லதும் ஆரோக்கியமானதும்கூட பெத்தாம்பொதுவாக Just செல்லவேண்டும் என்று சொல்லது போல் உள்ளது
    அத்துடன் இப்பவும் எங்கள பக்தி நேர்மையாக கூற மது இல்லை
    இருப்பினும் இதையாவது கூறியதற்கு நன்றி

  • @devachandranmani5289
    @devachandranmani5289 2 года назад +6

    யாழ் நூளகம் குறித்த முழு விவரம் அடங்கிய ஒரு செய்தித் தொகுப்பு வழங்கினால் மிக பயனுள்ளதாக இருக்கும்

  • @gunat5355
    @gunat5355 2 года назад +4

    இலங்கையின் இந்த அவல நிலைக்கு காரணம் இரண்டு குடிகள் ஒன்று நாயக்கர் 11 பிள்ளைகள் இவை இரண்டும் சிங்களர்களையும் தமிழர்களையும் சூரையாடி கொன்று குவித்தது மட்டுமே மிச்சம்

  • @jhonpeter2889
    @jhonpeter2889 2 года назад +15

    இனம்., மதம் இவற்றை வைத்து அரசியல் செய்வோருக்கு இது ஒரு பாடம்..!

  • @harrydevils7551
    @harrydevils7551 2 года назад +10

    Sinhala language la dubbed panni share pannungal.
    Sinhala people ku vilangum

  • @quahilemelake6966
    @quahilemelake6966 2 года назад +12

    It's not "civil-war" or "internal-war", but a struggle to redemption of lost sovereignty by the Tamil-Nation. This chap, like most of the so ethnic journalists from Indian subcontinent trying to broadcast languages, are Indian intelligence RAW.

  • @velayudhamnagamani3765
    @velayudhamnagamani3765 2 года назад +11

    எங்கள் (தமிழர்) துயரம் உங்களுக்கு வியாபாரம் அல்லவா BBC 😒😒

    • @shathushathu2710
      @shathushathu2710 2 года назад +2

      ஊடகங்களின் தியாகம் வியாபாரம் அல்ல.(ஒரு சில ஊடகங்களை தவிர)

    • @velayudhamnagamani3765
      @velayudhamnagamani3765 2 года назад +1

      @@shathushathu2710 அந்த ஒரு சில ஊடகங்கள் தான் இங்கே 99.9% இருக்கின்றது

  • @kamalananthankanagasabai1268
    @kamalananthankanagasabai1268 2 года назад +1

    இந்த தொகுப்பை வழங்கிய திரு விவேக் அவர்களுக்கு நன்றி விஎவ்க் ஆவார்கள் எமது தமிழர் பிரச்சினை பற்றி ஏற்கனவே பல தொகுப்புகளை அளித்து இருந்தார் அவைகளுக்கும் நன்றி உங்கள் தொகுப்பு மிகவும் நுணுக்கமானது இது ஒரு சிரமமான வேலைதான் தொடர்ந்தும் எண்கள் பிரச்சினைகள் பற்றி தொகுத்து வழங்க வாழ்த்துக்கள் இப்போதைய நிலைமை பற்றியும் அவ்வப்போது பதிவுகள் இடடாள் நன்று நன்றி

  • @shathushathu2710
    @shathushathu2710 2 года назад +2

    யுத்த நேரத்தில் bbc செய்தியே நம்பத்தகுந்ததாக இருந்தது.. bbc செய்தியை கேட்க மக்கள் ஆவலாக இருப்பர்.

    • @whatshunt
      @whatshunt 2 года назад

      பின் நாட்களில் BBC க்கும் தடை விதிக்கபட்டது. அதன் பிறகு சக்தி FM மூலமாக BBC செய்தி அறிக்கைகளை கேட்க முடிந்தது.

  • @UserAPJ58
    @UserAPJ58 2 года назад +2

    காரணம்: மனிதனுக்கு எதிரான மதவெறியும்,இன் வெறியும்.

  • @tamilcottage
    @tamilcottage 2 года назад +3

    Good sharing in this situation 👏

  • @chellappaps9247
    @chellappaps9247 2 года назад +1

    அன்று கொத்து கொத்தாக இலங்கை தமிழர்கள் சிங்கள படையினரால் இன வெறி தாக்குதலில் அப்பாவி இலங்கை தமிழ் மக்கள் பலியாகி குழந்தைகள் தாய் தந்தையை இழந்து அனாதைகளாகி போரின் போது பதுங்கு குழிகளில் குழந்தைகள் மற்றும் சிறார்களின் கதறல் அழுகுரல் அன்று ஆளுமையில் இருந்த காங்கிரஸுக்கோ, தமிழகத்தை ஆன்ட திமுக கூட்டனி கட்சிகளின் காதுகள் செவிடாகி விட்டனவே, இன்று அதை பற்றிய விவாதம், வியாக்யானம் எதற்க்கு ,திரும்பவும் சுய நல அரசியல் ஆதாயத்திற்காகவா.தொப்புள் கொடி உறவுகள் என வாய்கிழிய மேடைக்கு மேடை பேசி என்ன பலன்.

  • @user-info1
    @user-info1 2 года назад +6

    தவறுதலாக போட்டுவிட்டீர்கள் இந்த கானொளியை

  • @Devar-3
    @Devar-3 2 года назад

    மிக்க மகிழ்ச்சி பிபிசி

  • @user-er6mm8fb9e
    @user-er6mm8fb9e 2 года назад +3

    The death have seen the end off the war but the war is not END 🚩

  • @srikanthdevanathan1561
    @srikanthdevanathan1561 2 года назад +2

    India is going through the same route as bjp politicians talking about hindi as the main language disrespecting other great languages in India.

  • @vasantharasavelautham8953
    @vasantharasavelautham8953 2 года назад +4

    தமிழ் ஆராட்சிமகாநாட்டில் என்னநடந்தது என்று தெரியாதா அன்பரே

  • @mohanraja8737
    @mohanraja8737 2 года назад +3

    Hi sir to day my birthday🥰♥

  • @sentamizhselvans7049
    @sentamizhselvans7049 2 года назад +1

    2009 வ் பிபிசி என்ன செய்தது?

  • @satheesrajen6597
    @satheesrajen6597 2 года назад +2

    Not 7 movements. They were 36 movements. 29 of them operated by Indian. 6 of them operated by Sri Lankan Government.

  • @suganandhini4547
    @suganandhini4547 3 месяца назад

    Alfred Duraiappah பத்தி பேச வேண்டும் எப்போதும் தமிழீழம் விஷயத்தில்.

  • @chandhart4601
    @chandhart4601 2 года назад +1

    Why BBC is not talking about Hindu Muslim violence in India?

  • @mohamedraafi7686
    @mohamedraafi7686 2 года назад +1

    British royal thirutu family game iddhunu solla maradutiga bro...

  • @n4reviews484
    @n4reviews484 2 года назад +1

    THALAIVAR PRABAKARAN

  • @shreenathan2144
    @shreenathan2144 2 года назад

    Karma is Boomerang

  • @mariselvan849
    @mariselvan849 2 года назад +2

    Four true marks of the church = ஏகம் One, Holy, Catholic and Apostle (ie., 1 Timothy 6:15
    அவரே நித்தியானந்தமுள்ள ஏகசக்கராதிபதியும், Only Potentate) ;
    One hundred Trillion or ஒரு நூறு இலட்சம் காேடி = கோடானுகோடி (ஆயிரமாயிரம் ) =100000000000000;
    What is his name? = Revelation 22:4
    அவருடைய ஊழியக்காரர் அவரைச் சேவித்து, அவருடைய சமுகத்தைத் தரிசிப்பார்கள்; அவருடைய நாமம் அவர்களுடைய நெற்றிகளில் இருக்கும்.
    And they shall see his face; and his name shall be in their foreheads.
    Hosea 2:16
    அக்காலத்தில் நீ என்னை இனி ஈஷி (ISH, ISHI, RISHI, SIDDHI and ASCENDED MASTERS WHO FOLLOWS ANY DEITIES ETC.,) என்று சொல்லுவாய் என்று கர்த்தர் உரைக்கிறார்.
    And it shall be at that day, saith the LORD, that thou shalt call me Ishi; and shalt call me no more Baali.
    Revelation 5:11; 22:19;
    ஒருவன் இந்தத் தீர்க்கதரிசன புஸ்தகத்தின் வசனங்களிலிருந்து எதையாகிலும் எடுத்துப்போட்டால், ஜீவபுஸ்தகத்திலிருந்தும், பரிசுத்த நகரத்திலிருந்தும், இந்தப் புஸ்தகத்தில் எழுதப்பட்ட கோடாகோடிகளிலிருந்தும், அவனுடைய பங்கை தேவன் எடுத்துப்போடுவார்.
    And if any man shall take away from the words of the book of this prophecy of one crore crore, God shall take away his part out of the book of life, and out of the holy city, and from the things which are written in this book..

  • @ThangavelN-ji1nk
    @ThangavelN-ji1nk 2 года назад +2

    அரைகுறையான பதிவுகளை செய்வதை பிபிசி தவிர்க்க வேண்டும்...

  • @santosh8039
    @santosh8039 2 года назад +1

    Karma is working now.

  • @whoareyou-jb3wo
    @whoareyou-jb3wo 2 года назад +1

    🙏🙏🙏🙏🙏👊🙏👊👊

  • @rajadurairaja9706
    @rajadurairaja9706 2 года назад

    இதுக்கு தான் இன்று சோத்துக்கு அலைகிறார்கள்

  • @roymaha448
    @roymaha448 2 года назад

    BBC just Got up? Basted when they die BBC the close their eyes!!❤️❤️❤️❤️❤️❤️

  • @user-xz4vo7tp9o
    @user-xz4vo7tp9o 2 года назад +2

    கடந்த 13 வருடங்களாக கோமா நிலையில் இருந்த ஒற்றை உலக ஆட்சியாளர்களின் BBC நிறுவனம் தற்போது விழித்துவிட்டது.
    சோழியன் குடுமி சும்மா ஆடாது.

  • @ShashakaArchana-lu6ys
    @ShashakaArchana-lu6ys 6 дней назад

    😂Soloman Bandaranayake wasn't even real Sinhalese nor Buddhist. He is the root to this war

  • @kithinvimal153
    @kithinvimal153 2 года назад

    Ellathukkum golti dhaan Karanam .....

  • @IndrajithMaverick
    @IndrajithMaverick 2 года назад

    1 latcham aah?
    Goyyala kitta thatta 10 latcham thamilargal kolai seyya pattirukkuraarhall

  • @sundarsubra8064
    @sundarsubra8064 2 года назад +1

    While I appreciate your attempt to cover this 70 years old struggle for self-determination in such ridiculously short time, it's irresponsible and callous to say the least.
    Please consider providing a timeline of important facts / events, including:
    The communal riots of 1958 by the State sponsored Sinhalee thugs. they started the riots by burnling alive a Tamil Brahmin temple priest in Galle.
    The burning down of the world renowned Jaffna Library by the Sinhalese army in 1981 as a cultural attack on the Tamils! Over 90, 000 rare books, including ancient rare Tamil manuscripts, were destroyed. Even Hitler' Nazis did not carryout such an atrocity.
    The state sponsored communal riots by Sinhalese thugs against Tamils in 1977, 1982 and 1983 in southern Sri Lanka which left tens of thousands of innocent Tamil civilians dead and destroyed.
    The 1987 Indo - Sri Lankan Accord and the aftermath.
    The arrival & withdrawal of the IPKF
    The state brutally culminated in the genocide of nearly 100, 000 Tamil civilians living in then rebels' controlled areas in 2009. The countries and the geo politics behind these.
    May be the BBC could do this as a balanced & comprehensive series.
    Thanks

  • @thirunakuppan8672
    @thirunakuppan8672 2 года назад

    அப்போ தமிழர்கள் இலங்கை யின் பூர்வீகம் இல்லையா !?

  • @papayafruit5703
    @papayafruit5703 2 года назад

    :04 separatist politics…. So hereafter DON’T DO SEPARATIST POLITICS 😠

  • @chandhart4601
    @chandhart4601 2 года назад

    These Indian anchors are spreading **RACISM** again. These should be work of Indian RAW agencies

  • @vasanthasrikantha6512
    @vasanthasrikantha6512 2 года назад

    wrong information!

  • @thamilini7966
    @thamilini7966 2 года назад

    Why didn't you mention about Indian cunning mindset...

  • @breakingnews1377
    @breakingnews1377 2 года назад

    Half baked video by BBC .

  • @acts238thespokenword2
    @acts238thespokenword2 2 года назад +4

    புதியதாக ஏதாவது சொல்லுங்கள்

    • @thamilasubramaniam5244
      @thamilasubramaniam5244 2 года назад +10

      கிசுகிசு செய்தி கேட்க பயில்வான் ரங்கநாதன் பேட்டியை பாருங்கள்.

    • @tamilkicha5085
      @tamilkicha5085 2 года назад +5

      @@thamilasubramaniam5244 seriyaga sonneer

    • @tamilcottage
      @tamilcottage 2 года назад +2

      காலத்திற்க்கேற்ற சரியான பதிவு👏

    • @Firnas96
      @Firnas96 2 года назад

      தேவை உள்ளவர்கள் நிறைய பேர் உள்ளார்கள் மூடிட்டு கெளம்புடா மயிறு

    • @acts238thespokenword2
      @acts238thespokenword2 2 года назад

      @@thamilasubramaniam5244 புதியவை மலரட்டும்

  • @27hatchlane
    @27hatchlane 2 года назад

    Adey BBC .... Britishkaranum Ilangai avalathirku kaaranam .... athai solluya

  • @caderabdul7010
    @caderabdul7010 2 года назад +2

    A matter more than 30 yrs old ,talk about contemporary Tamils problems

    • @onetrueindian1
      @onetrueindian1 2 года назад +3

      The contemporary problems have their roots in the past .. unless and until you address that nothing will change ... I can understand what you are trying to do here ..You want people to move on ..Moving on will be possible o my when people get the feeling that they can lead a dignified life now ..Looks like that's not the case even today in Srilanka ... Why is Jaffna still under military ?

  • @rajievpathmanathan3988
    @rajievpathmanathan3988 2 года назад

    Indian pundaikal bbc