Egyptian Pyramids: 4,000 Years-க்கு முன் இப்படித்தான் கட்டினார்களா? ஆய்வில் தெரிய வந்த புது தகவல்

Поделиться
HTML-код
  • Опубликовано: 25 май 2024
  • எகிப்தில் உலகப் புகழ்பெற்ற `கிசா’ உட்பட 31 பிரமிடுகள் உள்ளன. இவை 4,000 ஆண்டுகளுக்கு முன்பு எவ்வாறு கட்டப்பட்டன என்ற மர்மத்துக்கு தற்போது விடை கிடைத்துள்ளது என விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர். வட கரோலினா வில்மிங்டன் பல்கலைக் கழகத்தைச் சேர்ந்த ஒரு ஆய்வுக் குழு, நைல் நதியின் அழிந்து போன ஒரு கிளை நதியை ஒட்டி பிரமிடுகள் கட்டப்பட்டிருக்கலாம் என்று கண்டுபிடித்துள்ளனர். தொன்மையான அந்த நைல் நதியின் கிளை வறண்டு, பாலைவனம் மற்றும் விவசாய நிலங்களுக்கு அடியில் புதைந்து இருக்கலாம் என்று விஞ்ஞானிகள் கருதுகின்றனர்.
    #EgyptianPyramids #Egypt #Pyramid
    இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு
    Subscribe our channel - bbc.in/2OjLZeY
    Visit our site - www.bbc.com/tamil
    Facebook - bbc.in/2PteS8I
    Twitter - / bbctamil

Комментарии • 115

  • @Rajani3396
    @Rajani3396 Месяц назад +24

    BBC.. தமிழ்... விளக்கம் சொல்லும், அந்த நபரின் தமிழ் உச்சரிப்பு பிழை.. திருத்திக்கொள்ளவும்... தமிழ் மொழிக்கே அழகு அதன் உச்சரிப்புதான் 🙏🙏

  • @appavi3959
    @appavi3959 Месяц назад +15

    Contribution of River Nile In Egyptian Civilization. rivers are the main reason for the rise of civilizations. Save water💧Save our Planet Earth.! 🌏

  • @sakthivelk2570
    @sakthivelk2570 Месяц назад +2

    சிறப்பு ❤

  • @balajivenugopal1628
    @balajivenugopal1628 Месяц назад +7

    இப்ப வரைக்கும் மம்மி படம் மாதிரி ஒரு படம் பார்க்க முடியாது

  • @sriramr1981
    @sriramr1981 Месяц назад +2

    Good article

  • @mohamadali4172
    @mohamadali4172 Месяц назад +8

    BBC யும் இப்போது ஏதேதோ கதைகள் சொல்லுகின்றது.

  • @lightupthedarkness8089
    @lightupthedarkness8089 Месяц назад

    Good information on the pyramids nile River Valley...

  • @mathivanansabapathi7821
    @mathivanansabapathi7821 Месяц назад +5

    அப்படியே செவ்வாய் கிரகத்தில் உள்ள மனித முக பிரமிட்.5முக பிரமிட் 3பிரமிடு எப்படி கட்டப்பட்டது என கண்டு பிடிக்க வேண்டும் .

  • @vijayragavan1491
    @vijayragavan1491 Месяц назад +3

    Great historical place

  • @time-direction
    @time-direction Месяц назад

    உண்மையான ஆய்வு செய்தி சூப்பர் பிபிசி

  • @user-rv7oh7el2f
    @user-rv7oh7el2f Месяц назад +2

    Good news 🎉

  • @alexkoki8473
    @alexkoki8473 Месяц назад +68

    அதோட சாவிகள் எல்லாம் தமிழ்நாட்டில் தான் இருக்கு 😅😅😅😛😛

    • @sivasakthi.p6178
      @sivasakthi.p6178 Месяц назад +5

      😂😂😂

    • @AmalaSingh
      @AmalaSingh Месяц назад +3

      🤣😄😀

    • @ajmalkhan-un4lk
      @ajmalkhan-un4lk Месяц назад +3

      😂😂😂😂😂

    • @paransothyparamanandhan738
      @paransothyparamanandhan738 Месяц назад

      ஆமாம் தமிழர்கள் திட்டமிட்டு திருடிய வரலாறு தேர்தல் முடிவுகள் வரைதான் உள்ளது.

    • @vijayvijaybabu7817
      @vijayvijaybabu7817 Месяц назад

      லூசு

  • @sathyadharma5667
    @sathyadharma5667 Месяц назад +2

    கொண்டு வந்தது சரி எப்படி ஓன்றின் மேல் ஒன்று அடுக்கி வைத்தான்?

  • @edwinthomast1827
    @edwinthomast1827 Месяц назад +2

    thanks to BBC team

  • @fireworxz
    @fireworxz Месяц назад +3

    Fun fact - we are living closer in time to Cleopatra than she was to the building of the great pyramids

  • @arun1paladin
    @arun1paladin Месяц назад +6

    அது எலநூறு இல்லை.அது எழுநூறு.

    • @kadhambampookkal337
      @kadhambampookkal337 Месяц назад

      Yes.Correct. பெரும்பாலான தமிழர்களுக்கு ழகரம் வரூவதில்லை

  • @paransothyparamanandhan738
    @paransothyparamanandhan738 Месяц назад +9

    கற்கள் எங்கே இருந்து வந்தது. குஜராத் இல் இருந்து தான்

    • @NilauNisha
      @NilauNisha Месяц назад +2

      😂😂😂

    • @ramamanibalaji6343
      @ramamanibalaji6343 Месяц назад +3

      ஆமாம், ஆமாம்!
      உன் மண்டை தான் "மரமண்டை" ஆச்சே!
      உன் மண்டைலேந்து கல்லு வர முடியாது!

    • @klmmlmmlmammr
      @klmmlmmlmammr Месяц назад

      ruclips.net/video/63xiGvEv9eI/видео.htmlsi=tUuxWwqcAahw4heH

  • @RUBYKINGSLY
    @RUBYKINGSLY Месяц назад +2

    Desert have low oxygen level , dune sand is very dangerous can cause lung cancer . Its beautiful only in pictures.

  • @SaranyaLalitha
    @SaranyaLalitha Месяц назад

    may be interlocking system used to built pyramids...
    in this video, they tell how the stones might be shifted from hills to present places.

  • @TT-xg7qd
    @TT-xg7qd Месяц назад +4

    Right now mk stalin selfie edu attaya podu 😂😂

  • @maslj.
    @maslj. Месяц назад

    Thank u BBC 🎉

  • @vp2840
    @vp2840 Месяц назад +1

    According to seventh sense pyramid didn’t completely built it just in building process (half)

  • @rajadurai8067
    @rajadurai8067 Месяц назад +3

    நைல் நதி ஒரு காலத்தில் தண்ணீர் இன்றி வறண்டு பெரிய பஞ்சம் ஏற்பட்டது

  • @Vasumadhim-pb6hx
    @Vasumadhim-pb6hx Месяц назад

    Bro earth kku munadiye mars a manithan vaala thodangittan.mars la pollution panni valave mudiyatha alavukku alichittanuga.atha therinji ketta sela scinties earth to mars kku travel panna prymits ah creat panaga.doubt na prymits top la pattha oru square🔲 shape la therium.gold plate cover panna lights mars kku travel pannum. Iapfi tha mars la irunthu earth kku manithan vanthan. 🦕dinosaurs astroid thaanave vilugala mars la iruntha manithan venumne earth la vila vachan apo tha earth la vaala mudium nu apdi panna konja eays agum nu therinum apdi panna aana avanga ninacha thanvida romba years eadutthukechi earth.

  • @user-vw5sh8kf4g
    @user-vw5sh8kf4g Месяц назад +3

    எவரும் எதையும் நம்பலாம். பிரமிட் உள்ளே இருந்த பெறுமதியானவைகளை எடுத்து விட்டார்கள். இனி good bye😂

  • @joeldhas327
    @joeldhas327 Месяц назад +6

    Modi next in United Nations Key Tamil Nadu karangata tan iruku...

    • @aravindakumar4116
      @aravindakumar4116 Месяц назад +1

      What are you saying bro

    • @joeldhas327
      @joeldhas327 Месяц назад +3

      @@aravindakumar4116 Puri jaganath Kovil key TN la irukum pothu egypt pyramid key TN la irukatha bro!!!...

    • @aravindakumar4116
      @aravindakumar4116 Месяц назад +1

      @@joeldhas327 😂😂😂

  • @mariemahendran7035
    @mariemahendran7035 16 дней назад

    அனுமானம் மட்டும்தான்.... பைபிளில் இதன் ரகசியம் உள்ளது

  • @user-hx1sp2zu6p
    @user-hx1sp2zu6p Месяц назад +1

    It was built by Seeman

  • @user-fx4fx4or3l
    @user-fx4fx4or3l Месяц назад +4

    அங்கோர்வாட் நதி மூலமே கற்கள் கொண்டு செல்ல பட்டது அதோட முறையே அங்கேயும் இருந்தது. காலமும் அழிவும் ஒரு காலத்தில் நடந்து இருக்கு .

    • @ramamanibalaji6343
      @ramamanibalaji6343 Месяц назад +4

      கற்கள் கொண்டு செல்லப்பட்டன (செல்லப்பட்டது - தவறு)
      முதலில் தமிழை ஒழுங்கா எழுதுங்க! அப்பறம் பிரமிட் (எகிப்து), அங்கோர்வாட் (கம்போடியா), தாஜ்மஹால் (இந்தியா) எல்லாம் கட்டலாம்!

    • @user-fx4fx4or3l
      @user-fx4fx4or3l Месяц назад +2

      வாத்தி இதுக்கு எல்லாம் குறை யா... குறை என்றால் எல்லாரிடமும் இருக்கு . தாஜ்மஹால் எல்லாம் இழுப்பது சரியா சிரிப்பு வருகிறது. 😄😄😄

    • @ramamanibalaji6343
      @ramamanibalaji6343 Месяц назад

      @@user-fx4fx4or3l நீங்க எப்படி அங்கோர்வாட்டை இழுத்தீங்க?
      கம்போடியா எங்கேயோ.. ஒ.. ஓஓஓ இருக்கு!
      சரி, உங்க கேள்விக்கு என் பதில்:
      பிரமிட் என்பது அடிப்படையில் ஒரு கல்லறை (மம்மி, டாடி...)
      தாஜ்மஹால்-உம் கல்லறை!
      புரிஞ்சுதா, தலீவா?

    • @christinaramesh6963
      @christinaramesh6963 Месяц назад

      ​@@user-fx4fx4or3l சாமானியன் எப்படி வேண்டுமானால் உச்சரிக்கலாம்... செய்தி வாசிப்பவர்கள் மற்றும் அதை தயாரிப்பவர் கவனமாகத்தான் இருக்கவேண்டும்.

  • @user-wn6td2dp7i
    @user-wn6td2dp7i Месяц назад +1

    😇😇😇

  • @mathivanansabapathi7821
    @mathivanansabapathi7821 Месяц назад +2

    109டன் எடையுள்ள ஒற்றைக்கல் 1110டன் எடையுடைய ஒற்றை கல் இவற்றை எப்படி நதிவழியே கொண்டு வரமுடியும் 1100டன் எடை கல்லை ஆயிரம் பேர் இருந்தாலும் அசைக்க கூட முடியாது ..200டன் கல்லை 300அடி உயரம் எப்படி தூக்கினார்கள் எகிப்தில் எங்குமே இந்த கற்களை வெட்டிய போது உண்டாகும் வேஸ்ட் கற்கள் மலை மலையாக இருந்திருக்க வேண்டும் 120பிரமிடுகள் உள்ளன இரண்டு கற்களை இணைக்கும் சாந்து அந்தபாறையை விட உறுதியாக உள்ளது மேலும் அந்த சாந்து எதனால் உருவாக்க பட்டது என்று இன்றும் கண்டுபிடிக்க முடியலை .பிரமிடின் உயரம் 515 அடி .மேலிருந்து பார்த்தால் கார்கள்கூட கடுகு போல உள்ளது .அவ்வளவு பயங்கரமான உயரம்

    • @SaranyaLalitha
      @SaranyaLalitha Месяц назад +1

      கப்பல்கள் மூலம் தான் கொண்டு செல்ல முடியும்...
      தற்போது பல டன் எடையுள்ள சரக்குகள் கப்பல்கள் கொண்டு செல்ல வில்லையா?

  • @Vaamananraavanan
    @Vaamananraavanan Месяц назад +1

    நீல நதி அருகே கட்ட பட்ட மெரும் இடு காடு

  • @SaranyaLalitha
    @SaranyaLalitha Месяц назад +3

    பிரமிடு = பெரிய மேடு

  • @ggsrinivas570
    @ggsrinivas570 Месяц назад

    Easily you are saying but in police station just think very horrible. I have given a complaint 3 years back but still I haven't got moreover nearly 15 days they made us to roam to give complaint 😢

  • @user-ye1im7nq4r
    @user-ye1im7nq4r Месяц назад

    நம்ம தலைவர்கள் தான் சாவி வைத்திருப்பதில் கில்லாடிகள்

  • @parameshparamesh7738
    @parameshparamesh7738 Месяц назад +2

    🙏🎏🎏🎏🎏🎏🎏🎏

  • @arunravichandiran7144
    @arunravichandiran7144 Месяц назад

    @unsigned

  • @SHANNALLIAH
    @SHANNALLIAH Месяц назад +1

    After Mahabaratha war, defeated Tamils/ Sumerians left to Egypt & built pyramids! Tamil brahmins became as Jews/ Jekudi! Others became as Arabs! Aramic & Arabic have Tamil origin! I found out in KSA that Makka was Makeswaram, it was taken over by Mohamed in the 2.attempt war! Kaapaa was Kaapaham which had 360 Hindu statues!
    I found out in Palestine that Jesu Kristu's(Eesaa Krishna)young name was Kannan! By Google I found 2 books: Jesu Kristu was a Tamil Hindu Siththar! Indias Krishna was the King of Jerusalem!
    A Croatian lady told me that all churches were Krishna Temples earlier!

    • @raaji_lk
      @raaji_lk Месяц назад

      🤣🤣🤣🤣🤣🤣

  • @sagayarajpope8508
    @sagayarajpope8508 Месяц назад +9

    அதானி குழுமத்தில் இந்த கட்டுமானம் நடந்திருக்கலாம்

    • @ramamanibalaji6343
      @ramamanibalaji6343 Месяц назад +1

      அதானே, அதானே, அதானே!

    • @ramamanibalaji6343
      @ramamanibalaji6343 Месяц назад

      @@skarr7985 இதை மாதிரி கேள்வி எல்லாம் கேட்கக் கூடாது!
      அவனுங்க கக்கூஸ் போகலைன்னா கூட, அதானி தான் காரணம்!
      அதானி கக்கூஸ் கட்டிக் கொடுக்கலைன்னு சொலாலுவாங்க!
      இதெல்லாம் கண்டுக்காதே, மச்சி!

  • @mohamedkamil86
    @mohamedkamil86 Месяц назад

    Story ismic quran la irukude bro

    • @raaji_lk
      @raaji_lk Месяц назад

      என்னானு????😅

  • @gpremkumar2015
    @gpremkumar2015 Месяц назад

    Tamil construction. Pyramid is a Tamil word.

  • @AcupressureinTamil
    @AcupressureinTamil Месяц назад +3

    pyramid built by Indian God avatar

    • @Sundar-in8du
      @Sundar-in8du Месяц назад

      யாரு அந்த அவதாரம்?

    • @TT-xg7qd
      @TT-xg7qd Месяц назад +2

      ​@@Sundar-in8dumk Stalin 😂😂😂

    • @Sundar-in8du
      @Sundar-in8du Месяц назад

      @@TT-xg7qd 😂🤣 யோ என்ன யா சொல்லுற , காமெடி பண்ற நான் உண்மையா அவங்கட கேட்டேன்... ஸ்டாலின் லாம் அவதாரம் இந்த உலகத்துல பிறந்த சாப கேடு அவன் திராவிடிய மகன்

    • @christinaramesh6963
      @christinaramesh6963 Месяц назад

      ​@@TT-xg7qdஸ்டாலின் தன்னை அவதாரம் என்று சொன்னதாக நினைவில் இல்லை... வேறு ஒருவர் சொன்னது உலகமே அறியும்.

    • @christinaramesh6963
      @christinaramesh6963 Месяц назад

      ​@@TT-xg7qdஸ்டாலின் அவதாரம் என்று சொல்லவில்லை. மோடி தான் அப்படி சொல்லிக்கொண்டு திரிகிறார்.

  • @user-nh6vw8fs3m
    @user-nh6vw8fs3m Месяц назад +3

    யூதர்கள் எகிப்தில் வாழ்ந்த போது யூதர்களை கொண்டு போரோன் மன்னன் கட்டியவை.

  • @ilangomanickam2173
    @ilangomanickam2173 Месяц назад +4

    உச்சரிப்புகள் சரியாக இல்லை . BBC யின் தரம் குறைந்துவிட வேண்டாம்.

    • @ramamanibalaji6343
      @ramamanibalaji6343 Месяц назад

      ஈயத்தைப் பார்த்து இளிச்சுதாம் பித்தா,,ஆ .. ஆஆ ளை (பித்தளை)
      நீங்கள் BBC-க்கு அறிவுரை சொல்றீங்களா? அடங்கொப்புரானே!
      உச்சரிப்பு - pronunciation
      உச்சரிப்புகள் - தவறு
      சொல்லின் உச்சரிப்பு
      சொற்களின் உச்சரிப்பு
      யாராவது உங்கள் வயது என்ன என்று கேட்டால்,
      முப்பது வயது என்று சொல்வீர்களா, அல்லது முப்பது வயதுகள் என்று சொல்வீர்களா?
      நீங்க எப்படி வேணும்னா சொல்வீங்க!
      இது தெரியாமல், உங்களிடம் இந்த கேள்வியைக் கேட்ட நான் ஒரு முட்டாளுங்க...
      நல்லா படிச்சவங்க நாலு பேரு சொன்னாங்க...

  • @vfddgjkifxvh
    @vfddgjkifxvh Месяц назад +1

    🇮🇳🇮🇱❤️

  • @vijivino2513
    @vijivino2513 Месяц назад +2

    It’s there in the Bible

    • @somasundaram4604
      @somasundaram4604 Месяц назад +2

      😂😂😂😂

    • @ExcitedAirplane-jp2mj
      @ExcitedAirplane-jp2mj Месяц назад +3

      சனி கெரகத்த பத்தி இருக்கா

    • @fireworxz
      @fireworxz Месяц назад

      Builders of the pyramids are not Christians. The Bible admits it

    • @sivagamisekar1889
      @sivagamisekar1889 Месяц назад +4

      எங்க பஞ்சாங்கம் இருக்கா
      தஞ்சை பெரிய கோயில் மீனாக்ஷி கோயில் இருக்கா கொஞ்சம் பார்த்து சொல்லென்😂😂😂😂😂

  • @jhonpeter2889
    @jhonpeter2889 Месяц назад +1

    😂😂😂😂😂😂😂😂❤

  • @qgm007
    @qgm007 Месяц назад

    ஏரனூறு 😂😂 எழநூறு 😂😂

  • @MohammedFarsan-km9br
    @MohammedFarsan-km9br Месяц назад

    Hahaha

  • @dailynewfuns
    @dailynewfuns Месяц назад +1

    உருட்டு உருட்டு 😢

  • @sureshbarnabas1249
    @sureshbarnabas1249 Месяц назад

    தமிழ் வார்த்தையை சரியாக உச்சரிக்கவும்... Pls

  • @KablanKablanmaran
    @KablanKablanmaran 15 дней назад

    என்னடா உன்னுடைய உச்சரிப்பு இவ்வளவு கேவலமாக இருக்கிறது பிபிசி காரனுக்கு தமிழ் பேசத் தெரிந்த வேறு எவருமே கிடைக்கவில்லையா

  • @ahmedshiraj3921
    @ahmedshiraj3921 Месяц назад +1

    சரி... பாறைகள் நதி மூலம் கொண்டு வரப்பட்டிருக்கலாம் ஆனால் அதைத் தூக்கி எப்படி மேலே வைத்து அடுக்கினார்கள்?
    உருட்டு பிபிசி நல்லா உருட்டு

    • @SaranyaLalitha
      @SaranyaLalitha Месяц назад

      may be interlocking system used to built pyramids...
      in this video, they tell how the stones might be shifted from hills to present places.

  • @ravichandran.761
    @ravichandran.761 Месяц назад

    பிபிசி க்குநன்றிகள்

  • @PettaKaran-zl1uw
    @PettaKaran-zl1uw Месяц назад

    Olueeeeeeeeeeeeeee bbc no 1 olue