துபாய் செல்வது இனி கஷ்டம் ! ஆப்பு வைத்த துபாய் அரசு | Dubai new rules about tourist visa in tamil

Поделиться
HTML-код
  • Опубликовано: 23 май 2024
  • துபாய் செல்வது இனி கஷ்டம் ! ஆப்பு வைத்த துபாய் அரசு | Dubai new rules about tourist visa in tamil
    #dubai #dubainews #samriyas #firstjunction #dubaiflood
    Join this channel to get access to perks:
    / @firstjunction
    To More videos Subscribe our first junction channel
    / firstjunction
    / firstjunctionofficial
    / firstjunction
    www.firstjunction.in

Комментарии • 157

  • @agatheeswaranm2011

    இந்த நாட்டிற்கு செல்வதை விட தாய்லாந்து சென்றால் செலவில் பாதி இருந்தால் போதும் உலக சொற்க நாடுகளின் அழகை அனைத்தையும் கானலாம்.

  • @mohamedbowsulla4716

    இங்கே வந்து பார்த்தால் தான் தெரியும்...பார்கிலும் பார்கிங்கிலும் தெருவிலும் காலை நேரகிலும் இந்த மாதிரி வந்து மக்கள் தூங்குவதை பார்க்க முடியும்....ஊரில் இந்த மாதிரி இருந்தால் கூட குளங்கலில் கூட குளிக்க முடியும்...இந்த மாதிரி இங்கே முடியாது...இது மட்டுமில்லை சாப்பாடு பிரச்சனை உண்டு....இந்த மாதிரி மக்கள் கஷ்டபடுவதில் கூட இதை துபாய் கொண்டு வந்திருக்களாம்

  • @user-kh6gh4ey3o

    கண்டிப்பான முறையில் இந்த சட்டம் தேவை நான் மூன்று வருடங்களுக்கு முன்பு இந்த பிரச்சினையை நான் துபாயில் சந்தித்து இருக்கிறேன் ஏஜென்ட் மூலம் 😭😭😭😭

  • @user-nu5gf3rq6d

    சும்மா கதை விடாத

  • @HuthaIbrahim

    இதெல்லாம் எப்பவுமே உள்ள ரூல் தான் அவசியமில்லாததை‌ தயவு செய்து பேச வேண்டாம்;!

  • @neithalmobiles7236
    @neithalmobiles7236 14 дней назад

    இதெல்லாம் பழைய ரூல்ஸ் தான்.சும்மா புது ரூல்ஸ் என்று எதையாவது உருட்டுறது.

  • @Nelaltamilan009

    துபாய் சென்று வரும் குருவிகளின் நிலை என்ன?

  • @HameedKhan-jp5ci
    @HameedKhan-jp5ci 21 день назад

    இதுவரை இந்த சட்டம் வரலைணு நினைக்கிறேன்.எல்லா விசாவுக்கும் ஸ்பான்சர் உண்டு.அதனால் பிரச்னை வந்தா ஸ்பான்சர் தான் பொறுப்பு.மற்றபடி பிரச்னை கிடையாது..

  • @venkyraja7601

    கடத்தல் குருவிகளின் நிலை 😂😂😂...

  • @ABDULRAHMANSHAHULHAMERD

    தடை செய்ய தான் வேண்டும்

  • @user-ox5pn4bv7s

    அமெரிக்கா வும் இப்படி செய்தால்.. நிறைய விவசாயிகள் இந்தியா வில் இருப்பார்கள் 👍..

  • @Irainesan111

    விசிட் விசா காலம் முடிவடைவதற்குள் நாட்டை விட்டு வேளியேறி விட்டாலோ அல்லது Employment விசாவாக மாற்றி கொண்டு விட்டாலோ பிரச்சினை இல்லை.

  • @nabeeskhan007

    இவன்கள் எங்கே போனாலும் ஏதாவது பிரச்சினைகள் வருகிறது ... கொஞ்சம் சலுகைகள் காட்டினால் போதும் , தலையில் மிளகாய் அரைத்து விட்டு போய்விடுவான்கள்... அதனால்தான் எங்கு போனாலும் உருப்பட முடியவில்லை .

  • @1234mohamedaki

    இது புது சட்டம் இல்லை இது ஆல்ரெடி இருக்கு

  • @MARRS_creatoins

    சந்தோசம்.துபாய்க்கு போகவே வேண்டாம்.

  • @ganesanr4620

    Better avail sponsor/company visit visa it's valid & taking care them of them but little expensive very very safe journey.

  • @selvinambrose6561

    என்னடா குழப்புற ஏற்கனவே உள்ள ரோல் தாண்டா இது போங்கடா

  • @SumitraEbenezer
    @SumitraEbenezer 14 дней назад +1

    This law has. Always

  • @davidss3713

    இது புதுமையான சட்டம் இல்லை. ஏற்கனவே இருந்தது தான். இப்பொழுது Strictly அமல்படுத்தி யிருக்கிறார்கள். இது இந்தியர்களுக்கு மட்டும் அல்ல.