ரூ.650 கோடியில் துபாயில் ஆடம்பர பங்களா - மகனுக்கு முகேஷ் அம்பானி கொடுத்த கிப்ட் | Mukesh Ambani

Поделиться
HTML-код
  • Опубликовано: 27 авг 2022
  • #MukeshAmbani #AnantAmbani #Dubai
    ரூ.650 கோடியில் துபாயில் ஆடம்பர பங்களா - மகனுக்கு முகேஷ் அம்பானி கொடுத்த கிப்ட்
    துபாயில் பிரபலமான பாம் ஜூமைரியா தீவில் மகனுக்காக ஆடம்பர பங்களாவை முகேஷ் அம்பானி வாங்கியுள்ளார். செயற்கையாக பனைமரம் வடிவில் உருவாக்கப்பட்ட பாம் ஜுமைரியா தீவில் 650 கோடி ரூபாய் மதிப்பீட்டில் ஆடம்பர பங்களா வாங்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.10 படுக்கையறை, உட்புறம் மற்றும் வெளிப்புறம் நீச்சல் குளம் கொண்ட வீட்டை, இளைய மகன் ஆனந்த் அம்பானிக்காக வாங்கியதாக கூறப்படுகிறது. அண்மையில் இந்திய பிரபலங்களுக்கு கோல்டன் விசா வழங்கி வரும் துபாய் அரசு, அங்கு சொத்துக்கள் வாங்குவதற்காக தளர்வுகளையும் ஏற்படுத்தியுள்ளது. இதனால் மகனுக்காக சொந்தமாக பங்களாவை முகேஷ் அம்பானி வாங்கியுள்ளார். பிரிட்டிஷ் கால்பந்து வீரர் டேவிட் பெக்காம் மற்றும் பாலிவுட் நடிகர் ஷாருக் கான் வீடுகளுக்கு அருகில் அம்பானி வாங்கிய வீடு அமைந்துள்ளது.
    Uploaded On 28/08/2022
    SUBSCRIBE to get the latest news updates : bit.ly/3jt4M6G
    Follow Thanthi TV Social Media Websites:
    Visit Our Website : www.thanthitv.com/
    Like & Follow us on FaceBook - / thanthitv
    Follow us on Twitter - / thanthitv
    Follow us on Instagram - / thanthitv
    **ThanthiTV RUclips PLAYLIST**
    Today Headline News : bit.ly/3s89cao
    Thanthi TV - Online Exclusive Videos : bit.ly/3yAojdW
    Speeches of Prime Minister Narendra Modi, Translated in Tamil : bit.ly/3nhbi2J
    மாவட்ட செய்திகள் | TN District News : bit.ly/34xoIPM
    Crime News : bit.ly/3iGcbyx
    Cinema Updates :bit.ly/3H6XotA
    Thanthi TV is a News Channel in Tamil Language, based in Chennai, catering to Tamil community spread around the world. We are available on all DTH platforms in Indian Region. Our official web site is www.thanthitv.com/ and available as mobile applications in Play store and i Store.
    The brand Thanthi has a rich tradition in Tamil community. Dina Thanthi is a reputed daily Tamil newspaper in Tamil society. Founded by S. P. Adithanar, a lawyer trained in Britain and practiced in Singapore, with its first edition from Madurai in 1942.
    So catch all the live action on Thanthi TV and write your views to feedback@dttv.in.
    ThanthiTV news today, news today, Morning News, thanthitv news live in Tamil, today news tamil, Thanthi Live, Thanthitv live news, tamil news live, today news tamil thanthitv, thanthitv live tamil, Tamil Headlines Today, Today Headlines in Tamil, today morning news, tamil trending news, latest tamil news
    Today Headlines in Tamil,tamil News,tamil Live News,Live News,Live News in Tamil,Trending News,Latest Tamil News,today headlines news in Tamil,today tamil news,tamil news channel,thanthi tv,tamil live news channel, Tamil,Tamil News,Tamilnadu news,tamil latest news,latest news,breaking news,trending videos,trending news,national news,live news,live latest news,breaking news,breaking tamil news,latest tamil news,thanthi news,todays latest news,latest news tamil,today hot tamil news,today news,today tamil news,viral videos,tamil trending videos,political news,tn politics,latest politics,current affairs,current political news,latest political news

Комментарии • 61

  • @SrikanthGBCom
    @SrikanthGBCom Год назад +30

    அவன்கிட்ட பணம் இருக்கு வாங்குறான் .
    எனக்கு பொறாமை இல்லை, நான் எங்க அப்பாவை திட்ட மாட்டேன்.

  • @gobalakrishnan.n6029
    @gobalakrishnan.n6029 Год назад +16

    அம்பானியின் அரசு தொழிலாளி ஏதாவது ஒரு ஆயிரம் கோடி ரூபாய் சில்லறை கடனை தள்ளுபடி செய்து, இச்செலவை ஈடுகட்டி கொடுத்துவிடுவார்..😎

  • @anbuanbu
    @anbuanbu Год назад +9

    எல்லாம் நம்ம பணம் வாழ்க மோடிஜு

  • @sathishkaanth
    @sathishkaanth Год назад +20

    இந்த நியூஸ் பாத்துட்டு எங்க அப்பவ நான் திட்ட மாட்டேன்

  • @kananthan83
    @kananthan83 Год назад +11

    எல்லாம் சில காலமே

    • @soo108
      @soo108 Год назад

      Enna sila kaalam

  • @ayansakthi1359
    @ayansakthi1359 Год назад +31

    என்ன பொறுத்த வரைக்கும் பெற்ற மகனுக்கு செய்வது தவறல்ல.. அவர் கடமையாய செய்யறாங்க..

    • @rx100z
      @rx100z Год назад +3

      உனக்கு அடிப்படை அறிவே இல்ல..🥴🥴🥴 பின்ன எங்க கருத்தை சொல்றது

  • @akasham9023
    @akasham9023 Год назад +6

    Makkal : jio la nalla sambathiyam pola..
    Nettisons : unna evanda use panna sonna..

  • @jcbvel1278
    @jcbvel1278 Год назад +12

    அலாரம் அடித்து எழுந்திருப்பவனை விட உச்சா அடைத்து விட்டாதே என்று எழுந்திருப்பாவர்களுக்கு.சமர்ப்பணம்...!!

  • @magimairaj597
    @magimairaj597 Год назад +2

    All the best

  • @kk-go9tn
    @kk-go9tn Год назад +2

    This people should learn and follow from warrenbuffet living

  • @skannan9677
    @skannan9677 Год назад +11

    Gas,Petrol nu enga kaasa aniyaayamaa vilaiya aethi ippadi sogusaa vaazharadhu oru pozhappaa thooo.....

    • @vr0033
      @vr0033 Год назад +3

      Sariyana boomer thaiyoli da nee🤣👍

    • @ganeshraam4730
      @ganeshraam4730 Год назад +1

      Reliance only exporting petrol,not India sales..u using only reliance jio net.. understand

    • @ABWMEDIA
      @ABWMEDIA Год назад +1

      Apo cycle la poviya ne 😂😂😂😂 badu porama la soothyla fire varutha

  • @selvamani235
    @selvamani235 Год назад +7

    பனஞ்சொளை வேண்டும் என்றால் அந்த வீட்டில் காய்க்காது

  • @gejalakshmileelakrishnan3583
    @gejalakshmileelakrishnan3583 Год назад

    Jai Shree Krishna

  • @rajadinakaran9883
    @rajadinakaran9883 Год назад +2

    No problem if one is buying out of one's real earnings. But it was reported elsewhere that Corporates promoted by such people could get tax holidays, tax concessions, low rate of interest, interest waiver, loan restructuring and loan write offs running into lakhs of crores of rupees under NPA. I don't think there was any tangible probe or action taken to trace the whereabouts of such vanishing loans under NPA. I am afraid that such amount would have flown out of our country due to the flexibility of rules for the Corporates. In other words, growth of their wealth vis-a-vis the above components could speak volumes. There is nothing to boast about so long as the middle class and poor are becoming poorer and poorer and few individuals grow leaps and bounds. It is a shame on the part of the government for its faulty policy and approach.

  • @sivaramann7631
    @sivaramann7631 Год назад

    Good 👍

  • @mailraj2196
    @mailraj2196 Год назад

    See the tata legend it’s not surprising , always I am with tata

  • @jaichithraj5695
    @jaichithraj5695 Год назад +3

    En amma ku blood cancer 15 lak elama treatment start panala

  • @saravanand5860
    @saravanand5860 Год назад +4

    எல்லாம் மக்களிடம் இருந்து வசூலிக்கப்பட்ட பணம்.

    • @kavitharamesh8384
      @kavitharamesh8384 Год назад

      Product vangittu than thara apram en stomach burning

  • @Vijayakumar-hp9ps
    @Vijayakumar-hp9ps Год назад +1

    Naan nethu thaan oru veedu vaankinane
    1000 kodi.
    Dubai bus stand pakkam ennoda veedu.
    Ambedkar street.
    Dubai main road
    Dubai.

  • @johnsunderrajan8161
    @johnsunderrajan8161 Год назад +1

    இன்னும் ஏதாவது கடன் இருந்தால் சொல்ல சொல்லுங்கள் நமது நாட்டின் உயர் பதவிகளில் வகிப்பவர்கள் தள்ளுபடி செய்து காப்பாற்றுவார் கள்.

  • @Bestfactstamil
    @Bestfactstamil Год назад

    அட கம்மங்களி தின்னவனும் மண்ணுகுள்ள அட தங்கபஸ்பம் தின்னவணும் மண்ணுக்குள்ள.இந்த வாழ்க்கை வாழ தான்.நாம் கையில் என்ன கொண்டு வந்தோம் கொண்டு செல்ல.

  • @raguvaranlingasamy4878
    @raguvaranlingasamy4878 Год назад +1

    Indian Government erukka payam ean..Enjoy.. Yaru kasu ellam

  • @muppulimadain3437
    @muppulimadain3437 Год назад +1

    Nanraga ulitthu ullar

  • @kannankannan-br4ms
    @kannankannan-br4ms Год назад +1

    Avan vaanguna varam enga erunthaalum nalla erunga naanga ealai thaan athan vaalthurean

  • @antonyanto7576
    @antonyanto7576 Год назад +3

    Modi iruka varaikum Ambani kaatula oray rain than pa

  • @bkoool5bkoool52
    @bkoool5bkoool52 Год назад +3

    Evan da ampani pasigum pothu oru elaigu sappatu vangi tharane avan ampanida

  • @selvinjddhas2074
    @selvinjddhas2074 Год назад

    Indian people many
    45% poor people India
    Vvvgood

  • @drbaskartpk
    @drbaskartpk Год назад +1

    Avangalukku sondhama prime minister ee irukaru. Avanga vaangalaam.

  • @rajbhava9039
    @rajbhava9039 Год назад +1

    Poly la 950 core nu soldran yedhu dhan unmai 🙄

  • @user-nv8je2yk6y
    @user-nv8je2yk6y Год назад +1

    Ellaam makkal panam, modiji vaalga

  • @user-oo4ce2mv9m
    @user-oo4ce2mv9m Год назад

    நாம் தமிழர் கட்சி செந்தமிழன் சீமான் அடுத்த முதல்வர்

  • @jothimsw
    @jothimsw Год назад

    Thanks Modi for Waiving loans for corporate… poor ambani… he must be worried how his son going to survive…

  • @thiyagarajan2548
    @thiyagarajan2548 Год назад +3

    என்னதான் கார் பங்களா வாங்கினாலும் சாகும் போது 6 அடி நிலம் தான் சொந்தம் இப்போ அது கூட இல்ல புதைத்த பிறகு ஒரு வாரத்தில் தூக்கி போட்டுவிட்டு அதே இடத்தில் இன்னொரு பிணத்தை புதைகிரார்கள்

    • @mohamedasik9781
      @mohamedasik9781 Год назад

      Ithu sollurathuku ne varuvigala

    • @kingscopy416
      @kingscopy416 10 месяцев назад

      கையாலாகாதவரர்கள் இப்படிதான் பேசுவார்கள்

  • @veerasekarganesan4069
    @veerasekarganesan4069 Год назад

    Black money

  • @vr0033
    @vr0033 Год назад +1

    Avar panam avanga vaangu vaanga. Idhula enna irukku.

  • @loganathansixera106
    @loganathansixera106 Год назад

    கடல்ல முழுகி சீக்கிரமா செத்து போயிருவான்

  • @nithin.m2053
    @nithin.m2053 Год назад +3

    nalla appan paiyan ponnugala kutitu poi jolly ah iruppan

    • @Lifeeasycool
      @Lifeeasycool Год назад +1

      Neenga kedacha irruka matingala

    • @vr0033
      @vr0033 Год назад +2

      Unnaku enga da எரியுது vaithu erichal pudicha poramai punda boomer🤣

  • @Chris-vt6nl
    @Chris-vt6nl Год назад

    Most of the black money is with this bemani Ambani no wonder common people are suffering

  • @manikandanmanikandan6982
    @manikandanmanikandan6982 Год назад

    Ambani analum dheru naya analum oru nal sedhu dhan pohanum idha nan poramaila solla ..unmaya sonnean..ama lighta vayirula sutu pattu yeruyura madhiriye yeriyudhu yenna va irukum..? 😜😜😜😜

  • @vishalraj-db9cw
    @vishalraj-db9cw Год назад

    பேரிட்சம்மரம், பனைமரம் இல்லை