Это видео недоступно.
Сожалеем об этом.

சோழர்களின் ஆட்சி ஆளுமை! 😲 Chola Rule | Raja Raja Cholan History in Tamil | Saava Moova Peraadu

Поделиться
HTML-код
  • Опубликовано: 17 авг 2024
  • Use headphones 🎧 for the best experience. Watch in 4K.
    சாகாத ஆடுகளும் மறக்கப்பட்ட சோழர் ஆட்சியும்!
    ▶️ ராஜராஜ சோழன் - பிரம்மாண்ட வரலாறு • Raja Raja Cholan Histo...
    ▶️ ராஜராஜ சோழன் பள்ளிப்படை சமாதி எங்கே? • Where is Raja Raja Cho...
    ▶️ ராஜராஜன், வந்தியத்தேவன் கல்வெட்டு: • பெரிய கோவில் பொக்கிஷங்...
    🔸வரலாற்றுப் பயணம் FULL series 👉bit.ly/Tamil_H...
    சாகாத ஆடுகளும் மறக்கப்பட்ட சோழர் ஆட்சியும்! ராஜராஜ சோழனின் சாகாத ஆடுகளா?! 😲| Saava Moova Peraadu | Immortal goats | ஆதாரத்துடன்! ராஜராஜ சோழனின் ஆட்சி ஆளுமை! 😲 Chola Rule | Raja Raja Cholan History in Tamil | Saava Moova Peraadu
    ▬▬▬▬ CHAPTERS ▬▬▬▬▬
    00:00 Intro
    00:41 Chola Kingdom - 3 people scenario
    1:08 Nandha Vilakku/ Nondha Vilakku
    2:14 Raja Raja Chola's administrative genius
    3:51 Sava Moova Peraadu thittam - Win-win situation
    4:34 Chola Government Policy
    5:23 Chola Economic Network
    6:15 Donation of Goats, Cows & Buffalos
    6:46 Kalvettu Inscription Proof
    7:48 Endowment agreement of the Chola period
    தமிழர் வரலாற்றில் வந்த அனைத்து மன்னர்களையும் பாருங்கள்! ️‍🔥
    👉Tamil series: bit.ly/Tamil_K...
    👉English series: bit.ly/Tamil_K...
    Get to know everything about: cholar varalaru in tamil, raja raja cholan secrets, periya kovil history in tamil, raja raja cholan history in tamil, raja raja cholan history, saava moova peraadu, cholar kalvettu, thanjai periya kovil history in tamil, Ponniyin Selvan, raja raja cholan temple, raja raja cholan mystery in tamil, tamil inscriptions reading, Sava Moova peraadugal, raja raja cholan, nandha vilakku, raja raja cholan varalaru tamil, raja raja cholan varalaru, cholargal varalaru in tamil, Kalvettu, Arinjaya Cholan, Chola rule, Chola rulers, Chola government, Chola project polices, Sava moova peraadu thittam project, cholargal atchi, Chola measurements, Chola units, what is ulakku Uzhakku? Ulakku in ml, Uzhakku in litres, how to read Tamil kalvettu inscriptions, Tamil inscriptions, Cholar kalvettu, temple inscriptions in Tamil
    Bibliography/ References:
    1) கல்வெட்டு சொல்லும் கோயில் கதைகள் - குடவாயில் பாலசுப்பிரமணியம், 2017.
    2) South Indian Inscriptions - Vol. III - E. Hultzsch, Krishna Sastri, 1929
    #RajaRajaCholan #PonniyinSelvan #SaavaMoovaPeraadu
    ▬▬▬▬ எங்களைத் தொடரவும் ▬▬▬▬▬
    Facebook ➤ www. Enl...
    Twitter ➤ / ungalh
    Blog ➤ hemanththiru.bl...
    Pinterest ➤ www.pinterest....
    Instagram ➤ / ungalanban_hemanth
    👉 SUBSCRIBE செய்யவும் - bit.ly/subscrib...
    👉 நம் பாரம்பரியத்தை நாம் SHARE செய்யாவிட்டால், யார் செய்வது??

Комментарии • 435

  • @senthurr8740
    @senthurr8740 Год назад +452

    தூங்கும்போதெல்லாம் ஒருமுறையாவுது நம் தமிழ் மன்னன் ராஜா ராஜா சோழனை காலத்தினால் பின் சென்று பார்க்கமுடியாதோ என்ற உணர்வு பித்துபிடிக்க வைக்கிறது. வாழ்க தமிழ் வாழ்க தமிழர் வரலாறு.

  • @life...9796
    @life...9796 Год назад +38

    இதெல்லாம் கேட்கும் போது சோழர் ஆட்சில வாழனும்னு எனக்கு ஆசை வந்துடுச்சு. ❤️💯

  • @mr.2k405
    @mr.2k405 Год назад +45

    நமது வரலாறு மிகச்சிறப்பானது..அதை இளைய தலைமுறைக்கு எடுத்துச்சொல்லவேண்டியது நமது கடமை

  • @r.k.aravind2806
    @r.k.aravind2806 Год назад +24

    நான் மாலத்தீவு நாட்டிலில் இருந்து இந்த காணொளி பார்க்கிறேன்...🏝️ எம்பேரசர் ராஜராஜ சோழன் இம்மண்ணையும் விட்டு வைக்கவில்லை👑 என்பது ஒரு தமிழனாக திமிராகவும் கர்வமாகவும் உள்ளது....🥳💯💥 Keep rocking Hemath bro👌❤️💐

    • @UngalAnban
      @UngalAnban  Год назад +1

      நன்றி சகோ! 😊 இந்த playlist-இல் ஒவ்வொன்றாய்ப் பார்த்து எனக்கு உங்கள் விமர்சனம் தெரிவியுங்கள்! 😊
      🔸 Tamil History & Heritage Tours: bit.ly/Tamil_HistoryTours
      🔸 Ponniyin Selvan: bit.ly/PonniyinSelvanseries bit.ly/PonniyinSelvanStory
      🔸 Tamil History Treasures: bit.ly/HistoryTreasures
      🔸 History of Tamil Kings (Tamil series): bit.ly/Tamil_Kings
      (English series): bit.ly/Tamil_Kings_Eng

    • @r.k.aravind2806
      @r.k.aravind2806 Год назад

      @@UngalAnban நீங்கள் பதிவெற்றியா வீடியோகளில் பாதிக்கு மேல் பார்த்து விட்டேன் சகோ! அனைத்து வீடியோவையும் பார்பேன்..💐🥳 கண்டிப்பாக விமர்சனமும் செய்வேன்💐❤️

  • @keerthana.d0348
    @keerthana.d0348 Год назад +9

    ராஜ ராஜ சோழர் ஆ எப்போதும் நினைத்து கொண்டே இருப்பேன் அதுவும் சிவனை வழிபடும் போது நினைக்காமல் இருக்க முடியாது 👏 அவர் செய்த பல திட்டங்கள் வியக்க வைக்கிறது 🎉🎉

  • @anbudanadupangarai
    @anbudanadupangarai Год назад +14

    தமிழ் அன்பன் அவர்களே, நான் படிக்கும் போதும் சரி ஆசிரியராய் இப்போது வரலாறு நடத்தும் போதும் சரி தமிழன் வரலாறு ஏன் பிள்ளைகளுக்கு கிடைக்கபெறவில்லை என்று ஏங்கி தவித்திருக்கிறேன். அதற்கான காலம் வருமென நம்பி கொண்டிருந்தென். வந்தீர்கள் அய்யா விடிவெள்ளியாய்! இனி படிப்படியாய் உங்கள் அரும் பணியின் பேருதவியால் நம் இளைய சமுதாயம் தம் முன்னோர் அருமை உணர்ந்து தலை நிமிர்ந்து வாழ்வார்கள். வார்த்தைகள் போதவில்லை உமை வாழ்த்த! நீவிர் வாழிய! நிம் பணி வாழிய!

    • @UngalAnban
      @UngalAnban  Год назад +1

      தங்கள் கருத்தைக் கண்டு மனம் நெகிழ்ந்தேன்! நன்றி! 😊🙏 உங்கள் மாணவர்களுக்கும் நமது காணொளிகளைப் போட்டுக் காண்பிக்கவும்..
      🔸 Tamil History & Heritage Tours: bit.ly/Tamil_HistoryTours
      🔸 Tamil History Treasures: bit.ly/HistoryTreasures
      🔸 Ponniyin Selvan: bit.ly/PonniyinSelvanStory
      🔸 History of Tamil Kings (Tamil series): bit.ly/Tamil_Kings
      (English series): bit.ly/Tamil_Kings_Eng

    • @anbudanadupangarai
      @anbudanadupangarai Год назад +1

      @@UngalAnban நிச்சயமாக. இப்போதும் Status மூலமாக என்னால் இயன்றவரை என் கடமையாக மன மகிழ்ச்சியுடன் செய்து வருகிறேன் சகோதரா. நன்றி.

  • @APPLEBOXSABARI
    @APPLEBOXSABARI Год назад +15

    காலப் பயணம் செய்ததைப் போல் உள்ளது, ஹேமந்த் 💙💙
    What an excellent Investment & Management Plan(s) 🤩🤩What an extraordinary Documentation 📙📙

    • @UngalAnban
      @UngalAnban  Год назад +1

      Thank you, Sabari! Good to hear from you! 😊 I just got back after a bit of travelling..

    • @APPLEBOXSABARI
      @APPLEBOXSABARI Год назад +1

      @@UngalAnban Oh Good 👍

  • @arunaguru1844
    @arunaguru1844 Год назад +6

    வாழ்க நம் மாமன்னர் ராஜராஜ சோழன்.என்னே ஒரு திறமையான நிர்வாகம்.என்னே ஒரு கருணை மிகு அரசன்.வாழ்க அவர் புகழ்

  • @ponmalark4838
    @ponmalark4838 Год назад +11

    உங்கள் பணி மென் மேலும் தொடர அக்காவின் வாழ்த்துக்கள் 💐💐💐

  • @SitaKalyan2723
    @SitaKalyan2723 Год назад +49

    Actually I am tamilian born and brought up in Karnataka, I never knew about raja raja cholan now I am learning a lot from your video thank u bro. Great job

    • @UngalAnban
      @UngalAnban  Год назад +6

      Glad to hear this. Thank you! :) Please share this within your circle!

    • @kandy4848
      @kandy4848 Год назад

      Tamilian history was deliberately hidden and some were destroyed. So that you Tamilian will never ever rise up. If you look at the people who claims to be protector of Tamil are Telugu people posing as Tamilian. Those do research on Tamilian history, Tamilian archaeological evidences are Telugu origin people posing as Tamilians. They did collect all our suvadi's but never returned them. Sold them to foreign countries. Systematically destroyed our history, stolen our ancestral medical records etc. As a Tamil, we learn our distorted history, half lies were added to it. From now on wake up and look for our roots, our history. Ask yourself who am I?? Then you won't find anything about your history, ancestors etc. Why this happens to us?? Because we are a fighting,intelligent, hard working race. Like an Elephant doesn't know its strength. You don't know your history. If you wake up, World will be yours.

  • @user-iu5tj8uj1x
    @user-iu5tj8uj1x Год назад +25

    நம் தமிழ் மன்னர்கள் புகழாட்ட வார்த்தைகள் எல்லை முடியாத அளவிற்கு உள்ளது ❤️ நம் மன்னர்கள் செய்த ஆட்சி இப்போ நமக்கு பெருமையாக வருவது மகிழ்ச்சி 😀

    • @UngalAnban
      @UngalAnban  Год назад

      நன்றி சகோ! உங்கள் நண்பர்களிடம் share செய்யவும்!

    • @CompA-hf8pt
      @CompA-hf8pt Год назад

      அது என்ன புகழாட்ட?

  • @mayuranvasuki1827
    @mayuranvasuki1827 Год назад +2

    பெரிய Fanஆகிட்டன் ராஜராஜ சோழனுக்கு,உங்களால்தான்👍

  • @SakthiVel-bj7wu
    @SakthiVel-bj7wu Год назад +9

    எங்கள் ஊரிலும் ஒரு சிவன் கோயில் உள்ளது . இந்த சிவன் கோயில் தஞ்சை பெரிய கோவிலில் இருந்து கங்கை கொண்ட சோழபுரம் செல்லும் வழியில் அமைந்துள்ளது. இனியும் ஒரு ஆதாரம் சுரங்கம் வழி ஒன்று இருந்தது.

  • @positivethoughts228
    @positivethoughts228 Год назад +16

    Am addicted to your raja raja cholan videos. Now a days am think raja rajan cholan ah one time achum nerla partha nallairukumnu antha alavuku unga video impact agiruku ennahkulla. Thanks you so much for the effort which u put for every videos ☺

    • @UngalAnban
      @UngalAnban  Год назад +1

      Thank you so much! :) Please share this within your circle!

  • @user-us4ik5xl1x
    @user-us4ik5xl1x Год назад +2

    மெய் சிலிர்க்க வைக்கிறது...... உங்களின் காணொளி...... அருமை.....

  • @ponmalark4838
    @ponmalark4838 Год назад +2

    பொன்னியின் செல்வன் நாவல் படித்ததிலை நீங்கள் கூறிய கதையை வைத்து தான் படத்தை பார்த்தேன். நீங்கள் கதை சொல்லும் பாங்கு மிகவும் அருமை வாழ்த்துக்கள் 💐💐💐

  • @bytebeattamil
    @bytebeattamil Год назад +22

    கி.பியில் வாழ்ந்த எங்கள் பாட்டன் ராஜ ராஜ சோழன் புகழ் வாழ்க...

  • @_mr.t.a.m_8803
    @_mr.t.a.m_8803 Год назад +4

    நண்பா உங்கள் தேடலுக்கு என் மனம் ஆழ்ந்த வாழ்த்துகள் நம் தமிழர்கள் பற்றி மேலும் அறிய நாங்கள் விரும்புகிறோம் ❤️

    • @UngalAnban
      @UngalAnban  Год назад

      நன்றி சகோ! 😊 இந்த playlist-இல் ஒவ்வொன்றாய்ப் பார்த்து எனக்கு உங்கள் விமர்சனம் தெரிவியுங்கள்! 😊
      🔸 Tamil History & Heritage Tours: bit.ly/Tamil_HistoryTours
      🔸 Tamil History Treasures: bit.ly/HistoryTreasures
      🔸 Ponniyin Selvan: bit.ly/PonniyinSelvanseries bit.ly/PonniyinSelvanStory
      🔸 History of Tamil Kings (Tamil series): bit.ly/Tamil_Kings

  • @pasuk4440
    @pasuk4440 Год назад +9

    எனக்கு கடவுள் ஒரு வரம் கொடுத்தால் நான் கண்டிப்பாகசோழர்களின் ஆட்சிக் காலத்தில் பிறக்க வேண்டும் என்றுவேண்டுவேன் அதுவும் ராஜ ராஜ சோழன் பொற்கால ஆட்சியில் பிறக்க வேண்டும் என்று நான் வேண்டுவேன் 😊😊

  • @0DreamzMahaKrish
    @0DreamzMahaKrish Год назад +3

    Eagerly waiting sago....

  • @seethathangarajan
    @seethathangarajan Год назад +2

    நமது பாரம்பரியத்தின் ஆணி வேர் களைத் தேடும் உங்களது பயணம் வெற்றி பெற்று இன்றைய இளைய தலைமுறையினருக்கு காலக் கண்ணாடியாகத் திகழ வாழ்த்துகிறேன்

  • @babuganesh5653
    @babuganesh5653 Год назад +2

    ஓம் அருள்மிகு அம்மையப்பர் துணை வாழ்க சோழர்கள் வளர்க சோழர்கள் புகழ் 🙏

  • @vinoth.vinoth6792
    @vinoth.vinoth6792 Год назад +41

    அண்ணா நீங்கள் இராஜராஜ சோழனின் மறுஜென்மம் என்று நான் நம்புகிறேன் ☺️☺️

  • @saravanansaravanan6228
    @saravanansaravanan6228 Год назад +1

    ஐயா, தங்கள் காணொளியை நான் தொடர்ந்து கண்டுவருகிறேன், தங்கள் சீரிய முயற்சிக்கு வாழ்த்துக்கள், தாங்கள் தகவலில் நொந்தா விளக்கு என்று சொல்கிறீர்கள், அதை நந்தா என்று கூற வேண்டும், நந்தா என்றால் தேயாத, குறையாத, அழியாத என்று பொருள், இது ஒரு சுட்டிக்காட்டல் மட்டுமே, நன்றி. தொடர்க தங்கள் பணி. வாழ்த்துக்கள்.

    • @UngalAnban
      @UngalAnban  Год назад +1

      சகோ, இதைப்பற்றி பல பேருக்கு ஏற்கனவே சொல்லிவிட்டேன். நுந்தா விளக்கு, நொந்தா விளக்கு, நந்தா விளக்கு - அனைத்தும் ஒன்றே. சொல்லப்போனால், நீங்கள் சொன்ன "நந்தா விளக்கு"ம் சரி கிடையாது. இதற்கு "நுந்தா விளக்கு" என்பதே மூலப் பெயர். நுந்துதல் என்றால் தூண்டுதல் என்று பொருள். தூண்டத் தேவையில்லாத, தானாகவே எரியும் விளக்கு என்று பொருள். பின்னாளில், நுந்தா, "நொந்தா" வாக மாறியது. பல கல்வெட்டுகளிலும் அப்படிதான் வருகிறது. அதற்குப் பின், நீங்கள் சொல்லும் "நந்தா" வாக மாறியது. :)

    • @saravanansaravanan6228
      @saravanansaravanan6228 Год назад

      @@UngalAnban தங்கள் விளக்கத்திற்கு மிகவும் நன்றி, நான் தங்கள் முன் விளக்கங்களை படிக்கவில்லை, மன்னிக்க, தங்கள் சீரிய முயற்சி, உங்களுக்கு மட்டுமல்லாமல் நம் தமிழ் சமூகத்திற்கும் மிகபெரிய உயர்வுக்கு உதவும் என்பதில் ஐயமில்லை. எல்லாம் வல்ல இறைவன் அருள் புரிய வேண்டுகிறேன் .

  • @maheswaris948
    @maheswaris948 Год назад +3

    அருமை அண்ணா. நான் தஞ்சாவூர்காரி என்பதில் மிக மிகப் பெருமை கொள்கிறேன்.

  • @dhoniempiretamilnadu2441
    @dhoniempiretamilnadu2441 Год назад +2

    பிற்கால சோழர்களின் நிலை என்ன ஆனது சோழ சாம்ராஜ்யத்தின் கடைசி நிலை? தற்போது கும்பகோணம் அருகே உள்ள சோழ வாரிசுகள் இதை பற்றி கொஞ்சம் சொல்லுங்கள் அண்ணா....

  • @Yogesh-xe7rt
    @Yogesh-xe7rt Год назад +6

    Anna... Iam born and brought up in Bangalore...but really fascinated to hear the chola history... Good work..keep going... may God bless you. 👍❣️

  • @priyaseetharam
    @priyaseetharam 8 месяцев назад

    Unga videos paaka paaka perumayaavum...ipo namma vechirka தமிழ்நாட்டை நினைத்து வருத்தமாகவும் இருக்கு bro... Im showing all your videos to my kids...we are watching together and learning alot....we are blessed and lucky to know our history througj your videos...great efforts...surely our next generation will wakeup soon with your videos....A great salute for your efforts bro🎉🎉🎉

  • @jenitta6373
    @jenitta6373 Год назад +1

    Arivu namma grandpa Raja raja cholan 🙏🙏😘😘 please politicians negalu enga munnaorgala paththu kaththukoga 🙏

  • @Sanjay..1
    @Sanjay..1 Год назад +8

    ராஜ ராஜ சோழன் 😍❤️‍🔥

  • @gobigobi1568
    @gobigobi1568 Год назад +1

    சிறப்பு மிக்க நம் முன்னோர்கள் 🔥🔥🔥🔥🔥🙏🙏🙏. கல்வெட்டு மட்டும் இல்லையென்றால் இதை யாரும் நம்ப மாட்டார்கள் 😧. சோழ தேசம் ♥️

    • @UngalAnban
      @UngalAnban  Год назад +1

      நன்றி சகோ! 😊 இந்த playlist-இல் ஒவ்வொன்றாய்ப் பார்த்து எனக்கு உங்கள் விமர்சனம் தெரிவியுங்கள்! 😊
      🔸 Tamil History & Heritage Tours: bit.ly/Tamil_HistoryTours
      🔸 Tamil History Treasures: bit.ly/HistoryTreasures
      🔸 Ponniyin Selvan: bit.ly/PonniyinSelvanseries bit.ly/PonniyinSelvanStory
      🔸 History of Tamil Kings (Tamil series): bit.ly/Tamil_Kings

    • @gobigobi1568
      @gobigobi1568 Год назад

      @@UngalAnban உங்கள் playlist இல் இருக்கும் அனைத்து பதிவும் பார்த்து கொண்டு வருகிறேன் அண்ணா ❤️ . மீண்டும் மீண்டும் பல கோவில்கள் நான் செல்ல ஆர்வமாக உள்ளது 🙏🙏. இன்னும் எவ்வளவு ஆச்சர்யம் நிறைந்துள்ளதோ நம் முன்னோர்கள் வாழ்க்கை 😧♥️

  • @sangeetha2853
    @sangeetha2853 Год назад +1

    Such a wonderful content. Love watching ur videos.

  • @mohamedasri5383
    @mohamedasri5383 Год назад +3

    Goosebumps 🔥 waiting for next video bro 🤩

  • @rameshraja1582
    @rameshraja1582 Год назад +1

    என்ன ஒரு ஆளுமை வியக்கிறேன் 🙏🏻

  • @ganesanganesang247
    @ganesanganesang247 Год назад +1

    Brilliant work my dear Hemanth ! Really , I think , The King Rajaraja chola born again at our tamilnadu. Happy!

  • @keerthana.d0348
    @keerthana.d0348 Год назад

    நீங்கள் ஒவ்வொரு செய்தி சொல்லும் போது கல்வெட்டு ஆதாரங்களை காட்ரீங்க 👏👏👏👏greatttt 🎉🎉🎉👏

    • @UngalAnban
      @UngalAnban  Год назад

      நன்றி சகோ! 😊 இந்த playlist-இல் ஒவ்வொன்றாய்ப் பார்த்து எனக்கு உங்கள் விமர்சனம் தெரிவியுங்கள்! 😊
      🔸 Chola Series: bit.ly/CholaSeries
      🔸 Tamil History Treasures: bit.ly/HistoryTreasures
      🔸 Ponniyin Selvan: bit.ly/PonniyinSelvanseries bit.ly/PonniyinSelvanStory
      🔸 History of Tamil Kings (Tamil series): bit.ly/Tamil_Kings
      (English series): bit.ly/Tamil_Kings_Eng

  • @VINOTHKUMARSS
    @VINOTHKUMARSS Год назад +32

    As a Researcher, I can really Understand your huge efforts & inputs to give a clear & perfect compilation Brother... Wish You All Success & Strength for your projects as well as Life 🙏

    • @UngalAnban
      @UngalAnban  Год назад +2

      Thank you so much! 😊 What do you research on?

    • @VINOTHKUMARSS
      @VINOTHKUMARSS Год назад

      @@UngalAnban Basically Wildlife, Genetics & Evolution... Additionally தமிழ் பக்தி இலக்கியங்கள் & சங்க இலக்கியத்தில் இறை வழிபாடு

    • @UngalAnban
      @UngalAnban  Год назад +3

      Great. Best wishes!

  • @TEAM_TNKDR
    @TEAM_TNKDR Год назад +5

    சாவா மூவா பேராடு..💫

    • @UngalAnban
      @UngalAnban  Год назад

      நன்றி சகோ! 😊 உங்கள் நண்பர்களிடம் share செய்யவும்!

  • @vasanthajagadeesan4953
    @vasanthajagadeesan4953 Год назад

    அருமை அற்புதம் உங்கள் குரலும் இனிமை உங்கள் முயற்சிக்கு எங்கள் பாரட்டுக்க்கள்

  • @nagarajaraja8350
    @nagarajaraja8350 Год назад

    சிறப்பான பதிவு உறவே. சமீபத்தில்தான் நான் இரா.மன்னன் மன்னன் அவர்கள் எழுதிய ராஜராஜசோழன் புத்தகத்தை படித்தேன் இத்தகவலை பற்றி ..
    மலேசியா

  • @pagal-status
    @pagal-status Год назад +3

    இராஜ இராஜ சோழன் புகள் என்றென்றும் வாழ்க!🐯🐯

  • @asurakuttikal9922
    @asurakuttikal9922 Год назад +1

    எங்கள் ஊரில் இதேபோன்ற கோவில் திட்டம் நடைமுறைக்கு இருந்து வந்தது

  • @Akkarai_
    @Akkarai_ Год назад +1

    நீங்கள் சொல்வது போல எங்கள் மன்னார்குடியில் நாகநாதர் திருக்கோவிலில் மாமன்னர் ராசராசன் 1000 ஆடுகள் கொடுத்ததாக வரலாறு கூறுகிறது

  • @johneyjames6139
    @johneyjames6139 Год назад

    Super Bro... Unga video partha pinbu than history le interest wandhadhu.. Thanks bro... Ithe madhri naraya videos podungu...

  • @parvathik9817
    @parvathik9817 Год назад +1

    ஆட்சி ன்னா இப்படி இருக்க னும்எங்கள் பாட்டன் ராஜ ராஜ சோழன் வாழ்க

  • @marieswarimarieswari9106
    @marieswarimarieswari9106 Год назад

    Arumai brother👌 unga video yeppo varum nu wait pannindrunthen arumaiana kathai. Neenga solra storyies ketunde irukanum pola iruku brother👌

  • @rathnakumar1845
    @rathnakumar1845 Год назад +1

    It's a addiction.... If you start watching and searching cholas history... It will never leave you...

  • @Kudanthaidistrict
    @Kudanthaidistrict Год назад +23

    Bro cholan aranmanai video Enna aachi

  • @mohamednihaj6659
    @mohamednihaj6659 Год назад +2

    I am watching this video from Sri Lanka. Thanks for the video and expecting more videos about tamil Kings history in future.. ❤️

    • @UngalAnban
      @UngalAnban  Год назад

      Thank you so much! 😊 You can watch all our series using these playlists - Do share your comments after watching!
      🔸 Tamil History & Heritage Tours: bit.ly/Tamil_HistoryTours
      🔸 Ponniyin Selvan: bit.ly/PonniyinSelvanStory
      🔸 Tamil History Treasures: bit.ly/HistoryTreasures
      🔸 History of Tamil Kings (Tamil series): bit.ly/Tamil_Kings
      (English series): bit.ly/Tamil_Kings_Eng

  • @arulmurugan7168
    @arulmurugan7168 Год назад +3

    உங்களின் தமிழ் பயணம் இனிதே அமைய வாழ்த்தி வணங்குகிறேன் உங்களின் ஆரோக்கியமே எங்களின் வெற்றி வாழ்க வளமுடன் நாம் தமிழர்......

  • @TheB657
    @TheB657 Год назад +1

    Vazhga Vazhga Bharat Desam Vazhga 🙏 Ma Mannar Raja Raja Sozhan Vazhga 🙏🕉🛕🐚🌿🪔🪔🪔☀🚩

  • @sivaramlord9151
    @sivaramlord9151 Год назад +3

    As usual, such wonderful content from your channel. Love your videos. I have never been to India, but watching such videos about our tamil history makes me so proud to be Tamilian.
    மிக்க நன்றி

    • @UngalAnban
      @UngalAnban  Год назад

      Thank you so much Sivaram! Stay in touch. :)

  • @asviscookingandbaking8214
    @asviscookingandbaking8214 Год назад +1

    அருமையான பணி!!
    மிக்க நன்றி!!
    சாகா வரம் பெற்ற தகவல்கள்!!
    தஞ்சை பெரிய கோயில் கல்வெட்டுகளில் தமிழை எடுத்து விட்டு ஹிந்தி மொழியில் கல்வெட்டு பதிக்கிறார்களாமே??
    உண்மையா?

  • @BadmaSelvam
    @BadmaSelvam Год назад +1

    ஆஹா எவ்வளவு அறிவார்ந்த விஷயம் தம்பி இன்னைக்கு இருக்கும் அரசியலையும் அரசியல்வாதிகளின் சுரண்டல்களை நினைக்கும் பொழுது கண்களில் ரெத்தமே வலிக்கிறது அன்று இருந்த அரசர்கள் இன்றும் ஆட்ச்சியில் இருந்து இருக்கலாம் தோனுது தம்பி இன்றைய அரசியல்வாதி கொஞ்சம்மாவது நெனைச்சி பார்க்கணும் இந்த சிம்மாசனம் அரசர்களை அலங்காரித்ததென்று அப்படி மட்டும் நினைத்து விட்டால் இன்னும் இன்னும் பல கோடி வருடம் நம் நாடு சுபிக்க்ஷமா இருக்கும்

  • @Ice12211
    @Ice12211 Год назад +2

    Ayya temples pathiyum video podunga...namma makkalku vilipunarvu varum..... historical temples ,,,sirpangal ,,,,evolo iruku

  • @drnivra
    @drnivra Год назад +3

    Brilliant job by kings..and showing through videos is absolutely incredible

  • @vidhyakarrhik6243
    @vidhyakarrhik6243 Год назад

    இந்த மாதிரி எல்லாருக்கும் உதவி செஞ்சா, யாரும் பட்டினி இருக்க மாட்டாங்க, பிச்சைக்காரர்கள் இருக்க மாட்டாங்க.. இந்தியா எப்பவுமே வல்லரசு தான்... தமிழகம் நம்பிக்கை மட்டும் வாக்கு வன்மை உடையது.. அதனாலே பல துரோகங்களை சந்தித்து இருக்கிறது..

  • @parkavigopalakrishnan5
    @parkavigopalakrishnan5 Год назад +1

    Super bro addicted to your video s and too cholas

  • @madhumala4695
    @madhumala4695 Год назад +1

    Sir ,you are doing marvellous job,but our youngsters should watch your channel sir,🙏🙏🙏👌👏👍 🎂🥳❤️🌹💯

  • @simeonobadiah6335
    @simeonobadiah6335 Год назад

    Semma super na tamilana peranthathuku romba perumaiyai iruku

  • @shanthalakshmi6862
    @shanthalakshmi6862 Год назад

    Semma bro nega solrathu kekum pothum atha video va pakum antha kalathirke pona mathiri anupavum varuthu bro evolo puthichli Yana arasargal nam Tamil arasargal 😍😍😍🥰🥰🥰🙏🙏🙏🙏🙏

    • @UngalAnban
      @UngalAnban  Год назад

      நன்றி சகோ! 😊 இந்த playlist-இல் ஒவ்வொன்றாய்ப் பார்த்து எனக்கு உங்கள் விமர்சனம் தெரிவியுங்கள்! 😊
      🔸 Tamil History & Heritage Tours: bit.ly/Tamil_HistoryTours
      🔸 Tamil History Treasures: bit.ly/HistoryTreasures
      🔸 Ponniyin Selvan: bit.ly/PonniyinSelvanseries bit.ly/PonniyinSelvanStory
      🔸 History of Tamil Kings (Tamil series): bit.ly/Tamil_Kings

  • @arunsubramaniyan567
    @arunsubramaniyan567 Год назад +1

    உங்கள் பதிவுக்கு என் வாழ்த்துக்கள் சகோ

    • @UngalAnban
      @UngalAnban  Год назад +1

      நன்றி சகோ! உங்கள் நண்பர்களிடம் share செய்யவும்!

  • @prabhusankar8346
    @prabhusankar8346 Год назад +1

    This shocking unbelievable wow !! I am impressed 👏🏼👍🏼

    • @UngalAnban
      @UngalAnban  Год назад +1

      Thank you so much! 😊 You can watch all our series using these playlists - Do share your comments after watching!
      🔸 Tamil History & Heritage Tours: bit.ly/Tamil_HistoryTours
      🔸 Tamil History Treasures: bit.ly/HistoryTreasures
      🔸 Ponniyin Selvan: bit.ly/PonniyinSelvanStory
      🔸 History of Tamil Kings (Tamil series): bit.ly/Tamil_Kings
      (English series): bit.ly/Tamil_Kings_Eng

    • @prabhusankar8346
      @prabhusankar8346 Год назад

      @@UngalAnban Infact i am watching all your series and episodes... Truly a remarkable job 👍🏼

  • @aestheticbrains
    @aestheticbrains Год назад

    நீங்கள் பேசும் தமிழ் இனிதாக உள்ளது. 🌷

    • @UngalAnban
      @UngalAnban  Год назад +1

      நன்றி சகோ! 😊 இந்த playlist-இல் ஒவ்வொன்றாய்ப் பார்த்து எனக்கு உங்கள் விமர்சனம் தெரிவியுங்கள்! 😊
      🔸 Tamil History & Heritage Tours: bit.ly/Tamil_HistoryTours
      🔸 Tamil History Treasures: bit.ly/HistoryTreasures
      🔸 Ponniyin Selvan: bit.ly/PonniyinSelvanseries bit.ly/PonniyinSelvanStory
      🔸 History of Tamil Kings (Tamil series): bit.ly/Tamil_Kings

  • @Heisenberg1_1
    @Heisenberg1_1 Год назад +3

    Next video about tanjai periya kovil kalvettu

  • @amug3536
    @amug3536 Год назад

    WOWWWWWWWAWWWW nice channel glad RUclips recommended this ... Subscribed

    • @UngalAnban
      @UngalAnban  Год назад

      Welcome, Amu! 😊 You can watch all our series using these playlists - Do share your comments after watching!
      🔸 Tamil History & Heritage Tours: bit.ly/Tamil_HistoryTours
      🔸 Tamil History Treasures: bit.ly/HistoryTreasures
      🔸 Ponniyin Selvan: bit.ly/PonniyinSelvanStory
      🔸 History of Tamil Kings (Tamil series): bit.ly/Tamil_Kings
      (English series): bit.ly/Tamil_Kings_Eng

  • @dhanalakshmiengineeringwor9408

    Your Work & Effort Style is awesome,I become one of the fan for you, Lovely

  • @sahanaganesh7733
    @sahanaganesh7733 Год назад

    As usual super bro.. Keep rocking

  • @thirunavukarasu9847
    @thirunavukarasu9847 Год назад

    நான் பிரமிக்கும் அளவுக்கு இது மிகப் பெரிய பேரரசு என்று சொல்லலாம் அதையும் தாண்டி சொல்லலாம் இதுபோன்ற காலத்தின் அழியா சின்னங்களை நாம் எப்படி பாதுகாப்பது இதுபோல் காலத்தின் அழியா பொக்கிஷங்களை நாம் கயவர்களிடம் இருந்து பாதுகாக்க வேண்டும் அப்படி ஒரு பொக்கிஷங்களை இப்போது யூகித்து பாருங்கள் எப்படியெல்லாம் இருந்திருக்கும் என்று காண்பவை எல்லாம் கற்பனை மாறியே இருக்கிறது ஆனால் ஏதும் கற்பனை அல்ல நம் முன்னோர்கள் வாழ்ந்திருக்கிறார்கள் இது எதுவும் அழிந்து விடக்கூடாது நம் காப்போம்

  • @shankarnarayanan2619
    @shankarnarayanan2619 Год назад +1

    You are doing a great job sir 😊👍

    • @UngalAnban
      @UngalAnban  Год назад

      Thank you so much! 😊 You can watch all our series using these playlists - Do share your comments after watching!
      🔸 Tamil History & Heritage Tours: bit.ly/Tamil_HistoryTours
      🔸 Tamil History Treasures: bit.ly/HistoryTreasures
      🔸 History of Tamil Kings (Tamil series): bit.ly/Tamil_Kings
      (English series): bit.ly/Tamil_Kings_Eng

  • @mujibur.muthira
    @mujibur.muthira Год назад

    Thank you sir daily um unga vdo pathu thn thugurn ella vdo um pathutn inime apo varum nu w8 panitu iruthn thank u

  • @Ungal_nanban_Harish
    @Ungal_nanban_Harish Год назад +3

    After a long time happy watching ur video Anna 🔥

    • @UngalAnban
      @UngalAnban  Год назад +1

      Thanks for your patience, bro! :) I was travelling around.
      Please share this within your circle!

  • @jajenthiran
    @jajenthiran Год назад +1

    Supper bro.. Keep on rocking love from Eelam ❤️ 😍..

    • @UngalAnban
      @UngalAnban  Год назад +1

      Thank you bro! :) Please share this within your circle!

    • @jajenthiran
      @jajenthiran Год назад

      @@UngalAnban Yes I do bro

  • @jprabakar9320
    @jprabakar9320 Год назад

    Very interesting. Your hard work and presentation are much appreciated. Keep. I just entered into your channel. Keep rocking

    • @UngalAnban
      @UngalAnban  Год назад +1

      Thank you so much! 😊 You can watch all our series using these playlists - Do share your comments after watching!
      🔸 Chola Series: bit.ly/CholaSeries
      🔸 Pandya Series: bit.ly/PandyaSeries
      🔸 Tamil History Treasures: bit.ly/HistoryTreasures
      🔸 Ponniyin Selvan: bit.ly/PonniyinSelvanStory
      🔸 History of Tamil Kings (Tamil series): bit.ly/Tamil_Kings
      (English series): bit.ly/Tamil_Kings_Eng

  • @shivanshspeaks
    @shivanshspeaks Год назад

    I had no idea about this! Thank you for sharing such a valuable piece of information about our history.

  • @kalyanivenkataraman5079
    @kalyanivenkataraman5079 Год назад +2

    Such a wise thinking. Both religions and economic development

  • @jayalakshmi5703
    @jayalakshmi5703 Год назад +1

    As a Chartered accountant I can feel the economic network, I thank you .

  • @dinakarkuppusamy5486
    @dinakarkuppusamy5486 Год назад

    நல்லா தெளிவா, அழகானா உச்சரிப்போடா சொல்றிங்க நண்பா,,, ♥️♥️🙏

    • @UngalAnban
      @UngalAnban  Год назад

      நன்றி சகோ! 😊 இந்த playlist-இல் ஒவ்வொன்றாய்ப் பார்த்து எனக்கு உங்கள் விமர்சனம் தெரிவியுங்கள்! 😊
      🔸 Chola Series: bit.ly/CholaSeries
      🔸 Pandya Series: bit.ly/PandyaSeries
      🔸 Tamil History Treasures: bit.ly/HistoryTreasures
      🔸 Ponniyin Selvan: bit.ly/PonniyinSelvanseries bit.ly/PonniyinSelvanStory
      🔸 History of Tamil Kings (Tamil series): bit.ly/Tamil_Kings
      (English series): bit.ly/Tamil_Kings_Eng

  • @pgbunnyff7540
    @pgbunnyff7540 Год назад +1

    Bro Spotify la neega cast pannunga INI daily kekkalam audio va

    • @UngalAnban
      @UngalAnban  Год назад

      We're on Spotify! Listen to the podcasts and share your comments! :)
      open.spotify.com/show/0EJLnUj47K62We2yXjtL5Y

  • @jpcharan1587
    @jpcharan1587 Год назад

    Super information👏👏👏

    • @UngalAnban
      @UngalAnban  Год назад

      Thank you so much! 😊 You can watch all our series using these playlists - Do share your comments after watching!
      🔸 Tamil History Tours: bit.ly/Tamil_HistoryTours
      🔸 Tamil History Treasures: bit.ly/HistoryTreasures
      🔸 Ponniyin Selvan: bit.ly/PonniyinSelvanStory
      🔸 History of Tamil Kings (Tamil series): bit.ly/Tamil_Kings
      (English series): bit.ly/Tamil_Kings_Eng

  • @saravananthasarathan5391
    @saravananthasarathan5391 Год назад

    தர்ச்சார்பு பொருளாதார கொள்கை....சிறப்பு

  • @kalaiselvi3462
    @kalaiselvi3462 3 месяца назад

    நம்ம ஐய்யன் (ராஜராஜன்) செமபுத்திசாலியும் நல்ல நிர்வாக திறமையும் யோசனையும் கொண்டவர்

  • @chweetgurl6476
    @chweetgurl6476 Год назад

    Wonderful thinking, long term and beneficial to all stakeholders

  • @balamurugang7787
    @balamurugang7787 Год назад

    Great job bro...ur tamil speach very nice...

  • @taruntalkies
    @taruntalkies Год назад +1

    Extraordinary explanation hemanth bro and good bgm 💥👏

    • @UngalAnban
      @UngalAnban  Год назад +1

      Thank you Tarun! :) Please share this within your circle!

    • @taruntalkies
      @taruntalkies Год назад

      @@UngalAnban sure anna👍

  • @shanthiru66
    @shanthiru66 Год назад +1

    Waiting 👍

  • @sivarampandurangam9208
    @sivarampandurangam9208 Год назад

    Arputham nanri nanba

  • @malarraj1575
    @malarraj1575 Год назад +3

    Thriller movie pakara Madhiri iruku sir.

    • @UngalAnban
      @UngalAnban  Год назад

      நன்றி சகோ! 😊🙏 உங்கள் நண்பர்களிடம் share செய்யவும்!

    • @malarraj1575
      @malarraj1575 Год назад

      @@UngalAnban sure sir.

  • @sekaroasis
    @sekaroasis Год назад +1

    உடயாரில் படித்துள்ளேன் இது குறித்து

  • @thayalanvyravanathan2651
    @thayalanvyravanathan2651 Год назад +1

    நாங்கள் இலங்கையில் இதனை நந்தா விளக்கு/தூண்டாமணி விளக்கு என்போம்.

  • @pallankuli4862
    @pallankuli4862 3 месяца назад

    நெல் ஆடிய நிலம் எங்கே
    சொல்லடிய அவை எங்கே
    வில்லடிய களம் எங்கே
    கல்லாடிய சிலை எங்கே
    தாய் தின்ற மண்ணே 😢😢
    கயல் விளையாடும் வயல் வெளி தேடி காய்ந்து கழிந்தன கண்கள்
    காவிரி மலரின் கடிமணம் தேடி
    கருகி முடிந்தது நாசி
    சிலை வழி மேவும் உழி ஒலி
    தேடி திருகி விழுந்தன சேவிகள்
    ஊன்புதின் சோற்றின் தேன் சுவை கருதி ஒட்டி உளர்ந்தது நவும்....
    புலி கொடி பறித்த சோழ மாந்தர்கள் 😢😢😢.........

  • @smilekillervicky5704
    @smilekillervicky5704 Год назад

    Semma anna

  • @riturevathy
    @riturevathy Год назад

    ❤❤❤❤❤ proud of our culture,hope to imply same soon somewhere

  • @vinodhvinu1
    @vinodhvinu1 Год назад

    Wow mind blowing info🙏🙏🙏

  • @emceeakshayiyer3426
    @emceeakshayiyer3426 Год назад +1

    Well explained bro❤️

  • @nanthaefx1861
    @nanthaefx1861 Год назад +1

    Anna velpaari naval kathaya video va podunga

  • @inourhands4U
    @inourhands4U Год назад

    👏👏👏என்னுடைய histery sir போல நல்லா விளக்கம் கொடுக்குறீங்க
    நீங்க வாத்தியாரா

  • @divakarm0112
    @divakarm0112 Год назад

    சிறப்பான பதிவு

    • @UngalAnban
      @UngalAnban  Год назад +1

      நன்றி சகோ! உங்கள் நண்பர்களிடம் share செய்யவும்!

  • @mani76777
    @mani76777 11 месяцев назад

    Please start the video of arinjaya cholan pallipadai

  • @yash-to7qm
    @yash-to7qm Год назад +3

    Bro truth about sri lankan 🇱🇰tamil king ellalan pathi video podunghe
    Rombe important