காப்பர் பாத்திர தண்ணீரை குடிக்காதே ஆபத்தானது review Full report

Поделиться
HTML-код
  • Опубликовано: 10 окт 2024
  • காப்பர் பாத்திர தண்ணீரை குடிக்காதே ஆபத்தானது review Full report
    Copper vessels disadvantages part 3 review Full report
    #senthamizhdhasan #kavignarsenthamizhdhasan

Комментарии • 187

  • @karthicks4299
    @karthicks4299 5 лет назад +5

    😍 😍 😍 மிகவும் அற்புதமான விளக்கங்கள்... இனிமேலும் கேள்வி கேட்பார் ஆயின் அவரால் எதையும் புரிந்து கொள்ள முடியாது...

  • @ammusridharan6895
    @ammusridharan6895 5 лет назад +4

    அதிக விமர்சனத்துக்கு உள்ளாகும் இக்காணொளி, உண்மை புரியும் போது அநேகருக்கு உபயோகம் உள்ளதாக அமையும், வாழ்த்துக்கள் Boss

  • @edisonplato5121
    @edisonplato5121 5 лет назад +1

    👌🏽👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹👍உங்கள் பேச்சே கவிதை❗🌹
    மிகத்தெளிவான தமிழ் உச்சரிப்பு , உலோகக்குரல் கணீரென, பொறுமையாக நிறுத்தி, சரியான இடைவெளி விட்டு, ௭ளிமையான விளக்கம், பகுத்தறிவு ததும்பும் செய்திகள், சேவைகள் தொடர உளமார்ந்த வாழ்த்துகள்🎉🎊

  • @ammusridharan6895
    @ammusridharan6895 5 лет назад +3

    அறியாமைக்கும் , புரியாமைக்கும் நீங்கள் கொடுத்த சரித்திர மற்றும் அறிவியல் பூர்வமான விளக்கங்கள் அருமை, என் அருமை மக்களே புரியவில்லை என்றால் மூன்று காணொளிகளையும் (விடீயோக்களையும்) பல முறைகள் பார்த்தால் புரியும், Hats of Boss, keep doing useful topics like this

  • @soundarrajanselvam9867
    @soundarrajanselvam9867 5 лет назад +2

    அருமையான காணோலி அரிவு பூர்வமான தகவலுக்கு நன்றி கவிஞர் அவர்களே

  • @peace-1984..
    @peace-1984.. 8 месяцев назад

    Clear explanation

  • @sugisugan636
    @sugisugan636 5 лет назад +1

    அருமையான பதிவு அதிலும் உங்கள் தமிழ் உச்சரிப்பு அருமை

  • @yuvinithvik8241
    @yuvinithvik8241 5 лет назад +3

    100 % Correct. Without cleaning using create problem. Example I have problem last one month.

  • @vinothk1709
    @vinothk1709 5 лет назад +1

    அருமை அண்ணா..தகவல் மட்டும் இன்றி அதற்கான விளக்கமும் அளித்தீர்கள்.. எங்களை சுற்றி உள்ளவர்களின் நலனுக்காக என்றும் தங்களை பின்தொடர்வோம் அண்ணா.. நான் யார் என்பது தமிழ்த்தாய்க்கு தெரியும்.. அருமையான வரிகள்..

  • @prabhurar1162
    @prabhurar1162 5 лет назад +6

    நெறைய முட்டாள்களுக்கு இந்த காணொளி ஒரு சிறந்த படிப்பினை மிக அருமையான காணொளி மிக்க நன்றி உங்களுடைய தேடல் இனிதே தொடரட்டும்

  • @nagagopi242
    @nagagopi242 5 лет назад +3

    சூப்பர் அண்ணா. அனைவரின் கேள்விகளுக்கும் நெத்தியடி பதில்கள். இனியும் கேட்கமாட்டேன் என்றால் போகட்டும் அண்ணா விடுங்க. விளக்கங்கள் அனைத்தும் அருமை அண்ணா

  • @madhasin7624
    @madhasin7624 5 лет назад

    புரியாமல் கேட்கப்பட்ட சந்தேகங்கள் அனைத்திற்கும் மிக தெளிவாக புரியும்படி பதில் சொன்னிர்கள். மிகவும் நன்றி ஐயா

  • @selvaraj-vf9sb
    @selvaraj-vf9sb 5 лет назад

    மிகச் சிறந்த ஆய்வு கவிஞரே . இதுவரை யாரும் இது குறித்து ஆராய்ந்து சொல்ல வில்லை . கோடி நன்றிகள் . இன்னும் இது போன்று பல உண்மைகளை
    ஆராய்ந்து தமிழ் உலகிற்கு கூறவும் . எதிர்ப்புக்களை கண்டு பின் வாங்காதீர்கள் . நன்றி .

  • @jaikanchi7053
    @jaikanchi7053 5 лет назад +3

    Thanks for your suggestions and advice Anna. Now I stopped drinking in copper.

  • @ramanilakshmanan809
    @ramanilakshmanan809 5 лет назад +12

    சங்கு சுட்டாலும் வெண்மைத்தரும்.... மேன்மக்கள் மேன்மக்களே..... சகிக்கமுடியாத முகம் சுளிக்கும் அளவுக்கு கடுமையான வார்த்தை பிரயோகித்த அனைவரும் புரிந்து கொள்ள வேண்டிய விசயம் இம்மனிதரின் ☝️ நற்குணத்தையே.... நீங்கள் கேட்ட அனைத்து கேள்விகளுக்கும் தெளிவாக விளக்கம் கொடுத்திருக்கிறார்... ஒரு சிலர் தயவுகூர்ந்து தங்களது முகம் சுளிக்கும்படியான கருத்துப்பதிவிடுதலை நிறுத்துங்கள்.... புரிந்துகொள்ளும் தன்மை இல்லையென்றால் கேட்டு தெரிந்து கொள்ளுங்கள்... உங்களின் கீழ்த்தரமான வார்த்தை ஜாலத்தை இங்கு பதிவிட வேண்டாம்.... நன்றி சகோதர சகோதரிகளே....

    • @vsinfotech3886
      @vsinfotech3886 4 года назад

      Plastic silver virkw muyarchi corporate muthalaigal

  • @parthipanx
    @parthipanx 5 лет назад +3

    புரியாத புத்திமான்களுக்கு புரியாமலேயே இருக்கட்டும்,
    புரிந்து கொண்ட புதல்வர்களுக்கு புண்ணியமாய் போகட்டும்.
    நன்றி கவிஞரே...

  • @NarendranSri
    @NarendranSri 5 лет назад +2

    Thank you very much for the valuable information.

  • @N.JayabalanN.Jayabalan-df1hx
    @N.JayabalanN.Jayabalan-df1hx 8 месяцев назад

    தாங்கள் சொல்வது உண்மைதான் கலிஞ்சர் அவர்களே வணக்கம் ஐயா.

  • @ajithkumarselvaraj250
    @ajithkumarselvaraj250 5 лет назад +2

    மிகவும் சரியாகவும் அருமையாகவும் சொன்னீர்கள் ஐயா👏👏👏

  • @tamilexamgurudailyupdates4984
    @tamilexamgurudailyupdates4984 Год назад

    அருமை அண்ணா சூப்பர்

  • @aswiniaswini4490
    @aswiniaswini4490 4 года назад

    நன்றி கவிஞர் அருமையான விளக்கம் கொடுத்தீர்கள்

  • @kalaiselvanthangavel
    @kalaiselvanthangavel 5 лет назад

    Using Mud pots. Avoiding metals is good solution thank you for your information.actulally i am longing to buy copper water bottles for my kids but it's cost very high I couldn't buy it. Now I am happily giving water to my kids in mud pot water bottles. Thank youu Tamil poet

  • @porselvirajamanikam4876
    @porselvirajamanikam4876 3 года назад

    Romba arumaiya sollirukkinga super super 👌👌👌👌👌🙏

  • @manivasagammurukesan1319
    @manivasagammurukesan1319 5 лет назад +1

    சரியான விளக்கம் நன்றி

  • @l.varatharaj1558
    @l.varatharaj1558 5 лет назад +3

    அருமை மிக சிறப்பு மேலும் தொடருங்கள் இது போல

  • @okayworld1208
    @okayworld1208 5 лет назад +5

    Bro, yesterday i mentioned that CuCO3 will not dissolve in stored water (potable water) , but in this video u had mentioned that it will be sparingly soluble. If at all even it's sparingly soluble, it's gonna be toxic only. Ok. Right now it's not good to accept or argue with you on this, but i myself will experimentally validate it in my chemistry lab and find the fact. Will do a solubility test and validate through a valid chromatography test, and will then comment on this. I'm open to scientific facts definitely. Anyway. Thank you for this video. Much appreciated. Keep going.

  • @poovarasangp240
    @poovarasangp240 5 лет назад +1

    அருமையான பதிவு நன்றி

  • @abibunisanisha7464
    @abibunisanisha7464 5 лет назад +1

    Saringa sir copper kettadhunu soldringa k Vera endhula water store panni use Panna nalladhunu sna knjm useful ah irukum.

  • @narendar5333
    @narendar5333 5 лет назад +2

    மிகவும் சரியnனவை

  • @senthilashwin
    @senthilashwin 5 лет назад +13

    அருமை கவிஞரே,நல்ல விளக்கங்கள். புறம் பேசியவர்களை விட்டு தள்ளுங்க அய்யா

    • @vsinfotech3886
      @vsinfotech3886 4 года назад

      Plastic silver virkw muyarchi corporate muthalaigal

  • @divyadivya-wv4pr
    @divyadivya-wv4pr 5 лет назад +4

    Apo ena pathram than use pannanum?

  • @vigneshr611
    @vigneshr611 2 года назад

    Bro appudi pathu intha ulagathula yallamea keattathuthana

  • @singerjotenkasikarnaticmus8958
    @singerjotenkasikarnaticmus8958 3 года назад +1

    Sir எந்த பாத்திரம் உபயோகப்படுத்துவது. இப்பத்தான் செம்பு பானை வாங்கலாம்னு நெனச்சேன். இப்போ இப்டி சொல்றீங்க சார். ஒரே குழப்பமா இருக்கு. குழப்பமா பேசாமா சரியான பதில் சொல்லுங்க சார் ப்ளீஸ். பயன்படுத்தலாமா???? வேண்டாமான்னு மட்டும் சொல்லுங்க சார் எதுக்கோ பயந்து எதையாவது இழுத்திட கூடாது. சார் என்காக இதுக்கு பதில் சுருக்கமா சொல்லுங்க சார் ப்ளீஸ்....😔😔😔😔

  • @sathishkumar-mg9tf
    @sathishkumar-mg9tf 4 года назад

    Thank you kavinchar

  • @saranyasaran3989
    @saranyasaran3989 5 лет назад

    Enna auro water use panna solreengala . Mineral water kudichu veena porathuku copper water kudichutu pogalam

  • @shans1434
    @shans1434 5 лет назад +1

    We are using water purifier with Active COPPER technology, Ad shows "Copper infused in water" during purification
    Do we see same problem like GreenCopper issue in this process?Is it safe to drink

  • @N.JayabalanN.Jayabalan-df1hx
    @N.JayabalanN.Jayabalan-df1hx 4 месяца назад

    நாங்கள் சொல்வது அனைத்தும் உண்மை
    ஐபாவழ்க வளமுடன்...,?

  • @isaiththamizhyazhini
    @isaiththamizhyazhini 5 лет назад +2

    இதற்கு மேலும் ஒருத்தருக்கு புரியவில்லை என்றால் அவளுக்கு புரியவைக்கவே முடியாது , மிக அருமை அனைத்து கேள்விக்குமான விடை ஒரே காணொளியில் 😍😍😍 , இனியும் காப்பர் பாத்திரத்தில் தான் தண்ணீர் குடிப்பேனு அடம்பிடித்தால் உங்கள யாராலும் காப்பாத்த முடியாது . நன்றி கவிஞரே உங்களது அழகான தெளிவுரைக்கு

  • @priyakamal2072
    @priyakamal2072 5 лет назад +2

    Yella kealvigalukum miga arpudhamaga vidai alitheergal pa🌹🌹🌹👌👌👌👏👏👏

  • @thamaraiselvi1256
    @thamaraiselvi1256 2 года назад

    மண்பானை நீர் குடிக்கலாமா. தயவுசெய்து பதில் தாருங்கள்

  • @myth714
    @myth714 5 лет назад +3

    Great explanation and reasoning.
    Thanks for your good work Sir.
    You are so knowledgeable, why don't read the Bible?
    Not in the religious aspect but because it's the truth.

  • @vinothjijan6114
    @vinothjijan6114 5 лет назад +1

    Thank you for your explanation👍🏼 I plan to buy a big copper vessel to store water from the water which we bought in a plastic barrel. Finely change my decision
    I need to know Kalchatti and iron cookware (normal and cast iron) good for health or not?

  • @mogheswariperumalu4062
    @mogheswariperumalu4062 5 лет назад

    நன்றி, ஐயா! நான் மலேசியாவிலிருந்தாலும் இந்த காப்பர் பாத்திரத்தைப் பயன்படுத்தினோம். ஆனால் உங்களின் 2-பாகம் பதிவை பார்த்தவுடன் என் அம்மா காப்பர் பாத்திர பயன்பாட்டை நிருத்தி விட்டார். ஆனால் இன்னும் சிலர் இப்பாத்திரத்தில் குடித்தால் நன்மை என்று கூறி கொண்டிருப்பது ,வருத்தம் தருகிறது. ஆனால் மலேசியா மண்னிலும் இந்ந காப்பர் பாத்திரத்தின் பயன்பாடு வாசம் வீச தொடங்கிட்டு ஆகவே , நீங்கள் இப்பதிவை போல் பல பதிவுகளை எங்களுகாக பதிவு செய்ய வேண்டுமாரு கேட்டு கொள்கிறேன் ,ஐயா. நல்லது இருந்தாள் கெட்ட கருத்துகளும் சில மூடர்கள் கொடுக்க தான் செய்வார்கள் , ஆகவே மனம் தளராமல் உங்களின் அடுத்த பதிவுக்குக் காத்திருக்கிறோம். நன்றி ஐயா. 🙏

  • @magsbala
    @magsbala 5 лет назад

    நல்ல கருத்துக்கள்..... உங்களது சில கருத்துக்களில் உடன்பட முடியவில்லை எனினும் நாங்கள் கூறுவதையும் சோதித்து பார்ப்பீர்கள் என்ற நம்பிக்கையுடன் இரண்டு கருத்துக்களை முன் வைக்கிறோம்.
    பாபநாசம் பாட்டி குறித்த தகவல் அருமை. எனது தங்கைக்கே, ஒரே வேளை மருந்தில் மஞ்சளில் காமாலை குணமானது. மருந்து கொடுத்தவுடன் பாசிப்பருப்பு போட்ட சாம்பார், அப்பளம் உடன் சோறு உண்ண வைத்து தான் அனுப்பினார்கள்.
    1. எங்கள் ஊரும் திருநெல்வேலி தான். நான் சிறு வயது முதலே, வெண்கலம், பித்தளை, மண் குடங்கள் மட்டுமே பார்த்துள்ளேன்.
    தந்தைக்கு உடல் நலக்குறைவு ஏற்பட்டபோது அவரது நெருங்கிய தோழர் பரம்பரை சித்த/ஹோமியோ மருத்துவர் நரம்பு தளர்ச்சி நீங்க தாமிரப்பாத்திரத்தில் நீர் வைத்து, சமையல், குடிக்க உபயோகப்படுத்த கூறிய பிறகே அதை வாங்கி பயன்படுத்தினோம்.
    ஆனால் தாமிரப்பாத்திரத்தில் வைத்தால் உடனே பச்சையாக மாறுவதில்லை.. குறிப்பிட்ட நாட்களுக்கு பின்னரே பச்சையாக மாறுவதை கண்டிருக்கிறேன். அது தற்கால சர்க்கரை அளவீட்டை போல, வெளியேறும் கழிவை அளந்து நோயாக புரிந்து கொள்ளப்படுவதாக தோன்றுகிறது.
    நிறம் மாற முற்பட்டவுடனே பானையை கழுவும் நேரம் (புளி, கல் உப்பு கொண்டு தேய்த்து ஐந்து நிமிடத்தில் அரப்பு, சீயக்காய் போடி சேர்த்து கழுவி விடுவோம்) வந்து விட்டதாகவே உணர்கிறோம். மற்ற உலோகங்களும் இது போன்ற ஓர் அதிகபட்ச நாள் கணக்கு இருக்கலாம். அது வேறு விதத்தில் தென்படலாம்.
    2. நாம் பழக்கத்தில் கொண்டுள்ள இது போன்ற பாத்திரங்களுக்காவது அனுபவ பூர்வமாக சுத்தம் செய்யும் வேளை அறிந்து கொள்ள முடிகிறது. அனால் சுத்திகரிப்பு என்ற பெயரில் RO waterல் எவ்வளவு நாள் இருக்கலாம், (அந்த பிளாஸ்டிக் தொட்டியை கழுவும் வாய்ப்பு கூட இல்லை....), என்ன என்ன பிரச்சினை வரும் என்றே தெரியாது. திரும்ப நிலத்தடி நீரை மண் பானையில் ஊற்றி மட்டுமே குடிக்க ஆரம்பித்துள்ளோம். உடல் நிலை சீராகவே உள்ளது.
    இந்த விஷயத்தில்.... ego , பெருமை பார்க்காமல் உண்மையை உணர்ந்து பார்க்கலாம்.

  • @rajasekarraja9376
    @rajasekarraja9376 4 года назад

    Man Panaiyel thethankottai, vetivear, nanari, thulasi, melagu, seragam usepannalama?

  • @PushpaLatha-jg2kh
    @PushpaLatha-jg2kh 5 лет назад +1

    நன்றி இயா

  • @yuvinithvik8241
    @yuvinithvik8241 5 лет назад

    Im in Vietnam.Last December month I drink water copper water bottle. Then January onwards I have throat problems. Vietnam Doctor give antibiotic tablets two weeks. But not cure. Last week I check india they give another tablets. Sir any home remedies have please help me?

  • @janamijoy3985
    @janamijoy3985 5 лет назад +1

    Really super sir I hands up to you.

  • @hazarabegum398
    @hazarabegum398 5 лет назад +1

    Iron kadai use pannalama

  • @sralaguvelu7600
    @sralaguvelu7600 3 года назад

    நான் சித்த மருந்து ஆய்வாளர் மருத்துவர் ராஜாராம் நம் முன்னோர்கள் செம்பு பித்தளை போன்ற உலோகங்களை பயன்படுத்தும்பொழுதுஉட்புறம் அலுமினிய பூச்சு பூசித்தான்பயன்படுத்துவார்கள்...
    அவ்வாறு இல்லாமல் நாம் இப்பொழுது பயன்படுத்தப்படும் களிம்பு வரக் கூடிய பாத்திரங்கள் நம் உடலுக்கு மிக கேடு தரும்...
    எச்சரிக்கை

  • @arputharajr7842
    @arputharajr7842 5 лет назад +1

    சிறப்பான பதிவு

  • @venkatesand4913
    @venkatesand4913 3 года назад

    Super Anna

  • @buthu89
    @buthu89 5 лет назад +1

    அருமை,, வாழ்த்துக்கள்

  • @பொன்னேரிசெய்திகள்

    நன்றி அண்ணா...

  • @t.jebakumarimmanuel9814
    @t.jebakumarimmanuel9814 5 лет назад +5

    வணக்கம் ஐயா, உங்கள் காணொலிக்கு நன்றி. உங்கள் முந்தைய காணொலி, மற்றும் இந்த காணொலியின் கருத்துகள் சரியானவை தான், அதில் எனக்கு மாற்றுக்கருத்து இல்லை. உங்கள் காணொலியின் தலைப்பு தான் பெரும்பாலான மக்களுக்கு குழப்பத்தையும், அச்சத்தையும் ஏற்படுத்துவதாக இருந்தது, அதாவது செம்பு பாத்திரத்தை கவனமாக பயன்படுத்தவும் அல்லது அதற்கு மாற்றான முறை என்ற தலைப்பில் நீங்கள் காணொலி வெளியிட்டிருந்தால் இவ்வளவு குழப்பங்கள் இருந்திருக்காது இது என்னுடைய கருத்து. ஒரு மாணவி கேள்வி கேட்டிருந்தார் என்று சொன்னீர்களே மிக அருமையான கேள்வி தான், ஆம் அந்த காப்பர் கார்பனேட் ஆனது அமிலங்களில் கரையும் தன்மை கொண்டது, மேலும் செம்பு, துத்தநாகம் மற்றும் வெள்ளியீயம் ஆகிய மூன்றும் ஆம்போடரிக் உலோகங்களாகும், அதாவது தண்ணீரின் pH அளவினை பொறுத்து வெவ்வேறு வினைகளைக் கொடுக்கும். தண்ணீர் அமில நிலையில் இருந்தால் காப்பர் கார்பனேட்டையும், தண்ணீர் கார நிலையில் இருந்தால் காப்பர் ஹைட்ராக்சைடைடு அல்லது காப்பர் ஆக்ஸைடையும் கொடுக்கும். அதனால் தான் முந்தைய காணொலியில் வினையானது pH ஐ பொறுத்து மாறும் என கூறியிருந்தேன். ஏனென்றால் நீங்கள் முந்தைய காணொலியில் கூறியவாறு இப்போது பெருவாரியாக 4 பூதங்களும் மாசடைந்துவிட்டது. சில மக்கள் மழை நீரை பயன்படுத்தலாம், நீங்கள் கூறியது போல் இப்போது மழை நீர் அமிலமாகத் தான் உள்ளது, அதனால் காப்பர் கார்பனேட் தான் உருவாகும். டின் பயன்படுத்தினாலும் டின் கார்பனேட் தான் உருவாகும், அதனால் மழை நீர் பயன்படுத்துவதை குறைக்க வேண்டும். நிலத்தடி நீரும் மாசு தான், நிலத்தடி நீரையும் தண்ணீர் ஆராய்ச்சி நிலையத்தில் கொடுத்து சோதித்து பயன்படுத்துவது சாலச் சிறந்தது, நன்றி, வணக்கம்.

    • @shayshay2306
      @shayshay2306 5 лет назад

      Ethai than nangal payan paduthuvathu thayavu seithu sariyana pathil tharungal ovoruvarum mari mari kulappuvathal enna seivathu enru theriyavillai

    • @sreevarsha_p
      @sreevarsha_p 5 лет назад

      ജി
      സ്
      .

  • @amalrobinson3068
    @amalrobinson3068 5 лет назад

    Perfect clarification.

  • @dineshantony3019
    @dineshantony3019 4 года назад

    Super Explain....Thanks Poet...

  • @yazz2531
    @yazz2531 5 лет назад

    Arumai kavingare...nellai thazhmilil miha arumai

  • @SanthoshKumar-dk6rs
    @SanthoshKumar-dk6rs 5 лет назад +3

    1)அதற்கான சரியான மாற்றைப் பற்றி சொல்லவும்...
    2)ஆபத்தென்றால் என்னவென்று புரியும்படி சொல்லவும்

  • @bashkaran5989
    @bashkaran5989 5 лет назад

    super sir anaithu kellvikalukkum pathi koduthuvittirkal

  • @padmarajanramasamy7559
    @padmarajanramasamy7559 3 года назад +1

    புளி, எலுமிச்சம்பழம், வைத்து தான் தற்போது விளக்குகிறோம் 👍 இதில் என்ன கஷ்டம் 🙏

  • @sundarkannare9968
    @sundarkannare9968 5 лет назад

    அருமை சகோ தெடர வாழ்த்துக்கள்

  • @pugazhyazhkurumbugal5016
    @pugazhyazhkurumbugal5016 3 года назад

    வாழ்த்துக்கள்

  • @kirankumar2345
    @kirankumar2345 5 лет назад

    super reply,,,,,,,,

  • @மக்கள்செல்வன்-ம1ப

    அருமை 👏 அண்ணா

  • @sundarrasu1415
    @sundarrasu1415 5 лет назад

    Nandri Sir...Copper bottle vangurathuku Ss bottle Vangiten feel pannen... Ippo Nan use pandra ss bottle copper Vida better solli irruken ga... Awraness kudutha u ku robba nandri Sir...

  • @bharathwhiteheart3333
    @bharathwhiteheart3333 3 года назад +1

    நான் இரண்டு நாள் முன்பு தான் காப்பர் battle வாங்கினேன்.. இப்போது என்ன செய்வது என்று தெரியாமல்இருக்கிரேன்... Daily wash panni wash panni பயன்படுத்தலாமா சொல்லுங்கள் ஐயா...

  • @kumarvel425
    @kumarvel425 5 лет назад +2

    Nandri sir naanga use panitu than irukom.naan husband two sons.enimey use panna matom. Thank you

    • @vsinfotech3886
      @vsinfotech3886 4 года назад

      Plastic silver virkw muyarchi corporate muthalaigal

  • @vasanvasan9176
    @vasanvasan9176 3 года назад

    Tasmac sarakavadava copper water mozam...?

  • @azhagevaa4549
    @azhagevaa4549 4 года назад

    Anna it's true,na konja nal kapper pot la water kudithen but always cold irunthadu I feel bad ,suddenly I'm stop then affter problem ila ,cleaning kids pull ,lemon, salt vaithu daily clean panuven

  • @Yah16786Ahmed
    @Yah16786Ahmed 5 лет назад

    Will green copper corbonate form within 8 hrs or 24 hrs

  • @karthikaramalingam6230
    @karthikaramalingam6230 5 лет назад

    Anna what you have told is 100% true. I experienced it personally. I bought a 100% Pure copper bottle from a credible Brand which ISI certified along with 1 year warranty 1 month back. I started using it. Slowly i was facing some skin irritation. After a week it became intense. Skin started peeling with high irritation and it started spreading. I couldn't bare and thought of consult a skin doctor. Suddenly, I saw your video in RUclips. I realized that this problem started few weeks back only. Analyzed that apart from using copper bottle, I didn't use or consume anything new. I stopped using the bottle from last week. Now the irritation is slowly reducing and started healing. My body reacted to it immediately and it was visible. For some it may be slow and not visible but there will be a effect for sure.
    Thank you so much for sharing this anna. Otherwise i would have been using it for years without knowing and would have met doctor and undergone medication for years without knowing the actual cause for it.
    Don't feel if you get negative comments. You are sharing what you found to be true with proof. I believe you.
    மிக்க நன்றி கவிஞரே.... வாழ்க வளமுடன்

    • @NarendranSri
      @NarendranSri 5 лет назад

      Good you have shared your experience. Thank you.

  • @r.pismail7597
    @r.pismail7597 5 лет назад

    Nice sir

  • @janakesan8568
    @janakesan8568 3 года назад

    நல்ல மனிதன்😍

  • @kavinmsb1340
    @kavinmsb1340 4 года назад

    Unmai thaan ayya

  • @dhivyanagul9118
    @dhivyanagul9118 3 года назад

    வணக்கம் கவிஞர் எங்க வீட்டுல ஏற்கனவே வெக்கல தட்டு இருக்கு அந்த தட்டுல‌ குழைந்தைங்க சாப்பிடலாமா

  • @thiruus
    @thiruus 5 лет назад

    Which place you are sitting

  • @shaliniganesh34
    @shaliniganesh34 5 лет назад +4

    மண்பத்திரத் தண்ணீர் நல்லதா

  • @endosym9154
    @endosym9154 5 лет назад

    Superb... 👌👌👌

  • @velur2188
    @velur2188 3 года назад

    காப்பர் பாத்திரம் காற்றில் பட்டு காப்பர் ஆக்சைடாக மாறுகிறது....காப்பர் ஆக்சைடு உடலுக்கு கேடு... ஆனால், தினமும் பாத்திரத்தை நன்றாக கழுவிவிட்டு உபயோக படுத்தினால், அதை வீட நன்மை வேறொன்றும் இல்லை....

  • @thillaiyarasus2009
    @thillaiyarasus2009 5 лет назад

    அருமை

  • @tamilkavi2220
    @tamilkavi2220 5 лет назад

    அருமை அருமை 😀

  • @sivafamily9301
    @sivafamily9301 5 лет назад

    Nice

  • @hajimaali9096
    @hajimaali9096 5 лет назад

    Super

  • @saritham9001
    @saritham9001 5 лет назад

    Thodukkapatta kelvigalukku ...miga sariyana Vilakkam alithu melum copper paathirathin thanmaiyai eduthutaithu kanoli pavittamaikku nanrii kavingarey...ippadiyana innum niraiya pathivugalai ungalidamirunthu ethir paarkkirom ...🤗🤗🤗

  • @aroumougamecoumarassamy3466
    @aroumougamecoumarassamy3466 3 года назад

    தமிழ் எனது மூச்சு அது இருக்கும் வரை இருக்கும் எனது பேச்சு என்று குறிப்பிட்டிருக்கலாமே.

  • @thillaiyarasus2009
    @thillaiyarasus2009 5 лет назад +2

    காப்பர் காப்பு பயன்படுதலாமா ?????

  • @akilsmile1207
    @akilsmile1207 3 года назад

    Ipo than na oru bottle vanguna sir aana naraya video Pathan nalladhu solranga healaler baskar sir video pathan avarum adhoda ஆபத்து sollittu but athukku solution solranga nenga yea sir ipdi solringa use panradhuku Vera vazhi irukka sir

  • @annamalai3711
    @annamalai3711 4 года назад +1

    Kavalai vendam kavinchare 🙏🙏

  • @mohanprakesh7618
    @mohanprakesh7618 5 лет назад

    காப்பர் பாத்திரத்தில் நீர் வைத்து குளிக்களாமா நன்றி

  • @aroumougamecoumarassamy3466
    @aroumougamecoumarassamy3466 3 года назад

    தமிழ் எனது மூச்சு அது இருக்கும் வரை இருக்கும் எனது பேச்சு என்று குறிப்பிட்டிருப்பது.

  • @prakashm-hh9qr
    @prakashm-hh9qr 5 лет назад

    Super sir

  • @sudhakarthik8380
    @sudhakarthik8380 3 года назад

    Oru naal vittu Oru naal vilakalama

  • @suregamagesh2332
    @suregamagesh2332 5 лет назад +3

    திரும்ப திரும்ப நீங்கள் இந்த கருத்தை எங்கள் முன் நிறுத்துவதற்கு எவ்வளவு ஆராய்ந்து சொல்கீறீர்கள் என்பது சில முட்டாள்களுக்கு புரிவது இல்லை. உரக்க சொல்லுங்கள் அந்த முட்டாள்களுக்கு. ஒவ்வொரு ஐயப்பாடான கேள்விக்கும் சிறந்த பதில்கள் கூறியுள்ளீர்கள்

  • @muralir5783
    @muralir5783 5 лет назад

    OK. Super.sir

  • @lc306
    @lc306 5 лет назад +1

    ரொம்ப நாள் சந்தேகம் தீர்ந்தது

  • @surjithsm5951
    @surjithsm5951 5 лет назад +1

    Then why they used in temple gopuram for saving cereals and seeds in older days bro

    • @shriseelaikari4007
      @shriseelaikari4007 3 года назад

      That Kalasam are made upon mixed of five metals ( copper , brass Silver gold and lead) called impon..🙏

  • @selvaraj9622
    @selvaraj9622 5 лет назад +3

    ❔❓காப்பர் Vs தாமிரம் Vs வெண்கலம் Vs செம்பு...... difference ????

  • @nirmala1671
    @nirmala1671 3 года назад

    Anna unga tamil utcharippu nallarukku

  • @rajeswaryindu7204
    @rajeswaryindu7204 5 лет назад +2

    அனைத்து கேள்விகளுக்கும்
    அற்புத விளக்கம் அளித்தீர்கள் கவியே
    அவதூறாக மொழிந்தவர்கள் நிச்சயமாக விழிப்படைந்திருப்பார்கள் என்று கருதுகிறேன்..சர்சைகள் வரும்போதுதான் மதிநுட்பம் மேலும் வலுவடைகின்றது..ஒவ்வொருவரும் மூளைககு வேளை கொடுப்பார்கள்..துருவித் துருவி..ஆராய்வார்கள் அப்படி தேடும் போது..பல அறிய தகவல்கள் வெளிகொணரப்படும் அவர்களும் தெளிவடைவார்கள்..தாங்களின் பதிவு சமூக நலன் கருதியே பதிவிடப்பட்டது..என்பதற்கு வேறு சான்று எதற்கு நிச்சயம் அறியாமையால் பேசியவர்களுக்கு ஆணித்தரமாக விளங்கியிருக்கும் துலங்கியிருககும்..பின்னீட்டிங்க கவியே...வாழ்க வளமுடன் வையம் போற்ற.