Это видео недоступно.
Сожалеем об этом.

Copper vessel maintenance | பள பளா செம்பு பானை வேண்டுமா ?இப்படி இருந்த பானை எப்படி மின்னுது பாருங்க

Поделиться
HTML-код
  • Опубликовано: 19 июн 2021
  • #copper #coppervessel #sarasussamayal
    In this செம்புப்பானை பராமரிப்பு | இப்படி இருந்த பானை எப்படி ஆயிருச்சு பாருங்க... video I have shown the ways to Maintain Copper vessel. I hope you like this செம்புப்பானை பராமரிப்பு | இப்படி இருந்த பானை எப்படி ஆயிருச்சு பாருங்க... video If you do so like, share, comment, subscribe to Sarasus samayal. Press the "bell" icon and select the "All" option to watch more easy, tasty and healthy recipes.
    இந்த செம்புப்பானை பராமரிப்பு | இப்படி இருந்த பானை எப்படி ஆயிருச்சு பாருங்க... வீடியோவில் செம்புப்பானை பராமரிப்பதற்கான வழிகளைக் காட்டியுள்ளேன். இந்த செம்புப்பானை பராமரிப்பு | இப்படி இருந்த பானை எப்படி ஆயிருச்சு பாருங்க... வீடியோ உங்களுக்கு பிடிக்கும் என்று நம்புகிறேன். இதுவரைக்கும் என் சேனலை சப்ஸ்கிரைப் பண்ணாதவங்க சப்ஸ்கிரைப் பண்ணிட்டு பக்கத்தில் இருக்கும் "பெல்" பட்டனை பிரஸ் பண்ணிட்டு "All"ங்கிற ஆப்ஷனை க்ளிக் பண்ணுங்க.
    சரசுஸ் சமையல் பாருங்க! சமையல் நல்லா பண்ணுங்க!

Комментарии • 75

  • @nirmalababu1788
    @nirmalababu1788 3 года назад +5

    உங்க வீட்டு சுந்தரி க்கு நன்றி🙏💕

  • @maheswaridurairaj6313
    @maheswaridurairaj6313 3 года назад

    Seppu pannai palapalanu minuthu romba azhaga iruku sundarikum thanks pa

  • @priyadilliraj5858
    @priyadilliraj5858 3 года назад

    Amma I like your cleanliness so much

  • @thenmozhiv4478
    @thenmozhiv4478 3 года назад

    Arumai akka samayal tradtional a seyringa seppu panaya endha mari maintenance panringa edha thulakna sundhari sister a paratiye ahanum super sundhari sister

  • @HomewithRupa369
    @HomewithRupa369 3 года назад

    Superb mam tq put this video

  • @SURESHKUMAR-yi5lk
    @SURESHKUMAR-yi5lk 2 года назад

    Thank you amma

  • @user-tw8bd2ey7m
    @user-tw8bd2ey7m 6 месяцев назад

    Thank-you ma

  • @bhuvaneshwaritr9327
    @bhuvaneshwaritr9327 3 года назад

    Thanks for sharing madam ...Sundari kku oru ❤️

  • @nirmalababu1788
    @nirmalababu1788 3 года назад

    ரொம்ப நல்லா இருக்கு வாழ்த்துக்கள்

  • @velumani8744
    @velumani8744 3 года назад

    Super idea amma

  • @sumithrad5669
    @sumithrad5669 3 года назад +1

    அருமை

  • @manimekalai7254
    @manimekalai7254 3 года назад

    சூப்பர் அம்மா.

  • @vaishnavisrinivasan318
    @vaishnavisrinivasan318 3 года назад +1

    amma romba useful video ma

  • @muthulakshmi6411
    @muthulakshmi6411 3 года назад

    அருமை சகோதரி

  • @sarojini763
    @sarojini763 3 года назад

    அருமையான பயனுள்ள குறிப்புகள்

  • @sribalajitraderstrichy2290
    @sribalajitraderstrichy2290 3 года назад

    My expecting video.. Thanks

  • @MeenaGanesan68
    @MeenaGanesan68 3 года назад

    அம்மா சூப்பர் சந்தரியின் கை வண்னம் சூப்பர் மா நான் எங்க வீட்ல வேலை செய்யற பொன்னா க்கு புளி சபீனா பொடியும் பீதாம்பரி பொடியும் கொடுப்பேன் மா நன்றி அம்மா ரொம்ப useful la இருந்தது அம்மா

  • @zhdnfkfk8427
    @zhdnfkfk8427 3 года назад

    Super amma

  • @sumathib7015
    @sumathib7015 3 года назад

    Super Amma

  • @kuppusamykuppusamy9128
    @kuppusamykuppusamy9128 3 года назад

    Super Akka

  • @geetharani953
    @geetharani953 3 года назад

    சுந்தரி அம்மா வேலை neat 👌

  • @kamalakumanan7618
    @kamalakumanan7618 3 года назад

    Super nga

  • @momteachmecooking4424
    @momteachmecooking4424 3 года назад

    Super ma

  • @shanthiskitchen2317
    @shanthiskitchen2317 3 года назад

    சுந்தரி சூப்பர் madam

  • @sangeethakarthik5856
    @sangeethakarthik5856 3 года назад

    Superb nga amma.... Superb ah maintain panreenga... U r very hardworking and caring amma ❤❤❤

  • @Latha-bk2om
    @Latha-bk2om 3 года назад +2

    சூப்பர் ங்க மா நாங்களும் இப்படி தான் சுத்தம் செய்வேன் அம்மா சில்வர் பாத்திரம் கழுவி வெயில் காயவைத்து எடுத்து வைப்பதே அருமை

    • @anch250
      @anch250 3 года назад

      Hi mam I'm using one liquid to clean copper vessels it's very very useful u also try it.
      ruclips.net/video/3A-Hgh-kF18/видео.html

  • @Momshomecooking
    @Momshomecooking 3 года назад

    👍👍👍

  • @suryarathin6236
    @suryarathin6236 3 года назад

    Super ma👍💐🌹nanagulu ipdi tha 🍋 use panni sembu &pithalai clean pandrom,arumaiyana pathivu ma🙏 ❤️👍👍👍

    • @anch250
      @anch250 3 года назад

      Hi mam I'm using one liquid to clean copper vessels it's very very useful u also try it.
      ruclips.net/video/3A-Hgh-kF18/видео.html

  • @chithraramakrishnan8511
    @chithraramakrishnan8511 3 года назад

    செப்பு பானை சூப்பர்

  • @keerthikapil6572
    @keerthikapil6572 3 года назад

    Thank u .....mam

  • @pushparani7730
    @pushparani7730 6 месяцев назад

    Sempu kudam theneerill pongal vaikalama?

  • @jasminebarc
    @jasminebarc 3 года назад

    Thank you Amma. Can we use this water for cooking.

  • @sourthanbeevithankuwishuth4349
    @sourthanbeevithankuwishuth4349 6 месяцев назад

    How to clean new copper pot

  • @Hemarajapandiyan-13
    @Hemarajapandiyan-13 3 года назад +1

    Useful to me ma.....
    Enga uru pakam vanthu (செம்பு)காசி பானை vangi thrathu palakam en wedding ku vangi kuduthu irukanga enaku maintain pana kastam nu use ae panala ini try panitu solren (na புளி உப்பு வச்சு clean panen result ok tan)

  • @vidhusha-jeyasree
    @vidhusha-jeyasree 3 года назад

    Amma வெள்ளி epadi maintain panrathunu konjam solunga amma

  • @karthik-gz3be
    @karthik-gz3be 3 месяца назад +1

    Water oothi vacha next day oil mathiri mithakuthu ...why??

  • @nirosharajesh4140
    @nirosharajesh4140 3 года назад

    👍👍👍👍👍👍👍

  • @brhrubini7310
    @brhrubini7310 3 года назад

    How to use new pot. Red color paint is inside the pot.

  • @kowsalyakowsalya7474
    @kowsalyakowsalya7474 Год назад

    Sembu pot ku sembu thattu. Thaan use. Pananuma? Ila. Silver. Plate potukalama

  • @rathnavathys6562
    @rathnavathys6562 3 года назад

    Can we use this water for cooking or only for drinking?

  • @periyasamysudha2718
    @periyasamysudha2718 3 года назад

    👍👍👍👍👍🙏🙏

  • @thenmozhiv4478
    @thenmozhiv4478 3 года назад

    Endha mari pala palanu seppu panai engayum pakkala akka seppu panaiya thanga panayanu pramipa eruku ka

    • @SarasusSamayal
      @SarasusSamayal  3 года назад

      Thank you so much 🙏🙏😍😘... always welcome 👍👍

  • @Deepa0309
    @Deepa0309 3 года назад

    Mam where did u get it

  • @tamilselviarunkumar8209
    @tamilselviarunkumar8209 3 года назад +1

    Waiting for this video. Thank you Amma

  • @zmmumtaj5815
    @zmmumtaj5815 Год назад

    Amma new copper vessel la how to use amma

  • @sasikalas778
    @sasikalas778 3 года назад

    Amma ro water intha panaiyela vaikalama

  • @piramusenthil3447
    @piramusenthil3447 3 года назад

    செம்பு பானை விடியோ போட்ட சொல்லி யிருந்தேன் மிக்க நன்றி நாங்கள் மேலேயே போட்டு டோம் இதே பானை தான் வேலை ஆள் இல்லை நான் தான் தேக்க வேண்டும்

  • @a.bcrafts6535
    @a.bcrafts6535 3 года назад

    இது மாதிரி தான் நானும் தேய்ப்பேன்

  • @maheswarinallusamy9995
    @maheswarinallusamy9995 3 года назад

    அம்மா எலுமிச்சை உப்பு சேர்த்து தேய்க்க கூடாதா

    • @SarasusSamayal
      @SarasusSamayal  3 года назад

      உப்பும் சேர்க்கலாம் 👍

  • @padmavathisubramaniyan3264
    @padmavathisubramaniyan3264 3 года назад

    எலுமிச்சை சாறுடன் உப்பு சேர்த்து நன்றாக தேய்த்தால் நல்லது

  • @selvee6669
    @selvee6669 3 года назад

    Super Akka 🙏❤️ Sunthari Akka Yepadi Irukinga 🙏 Selvee 🇲🇾

    • @SarasusSamayal
      @SarasusSamayal  3 года назад

      Sundari akka fine pa 👍😍

    • @selvee6669
      @selvee6669 3 года назад

      @@SarasusSamayal Nandri Akka 😘

  • @tiktiktamizhan8075
    @tiktiktamizhan8075 3 года назад

    எலுமிச்சைக்கு பதிலாக புளிச்சக்கீரை தண்ணீரை பயன்படுத்தி இதே method ல் விளக்கினாலும் 100% இதேபோல் தான் இருக்கும் try panni paarunga maa

  • @saravananindhu7377
    @saravananindhu7377 7 месяцев назад

    😂

  • @santhapalanichamy9400
    @santhapalanichamy9400 3 года назад

    Super amma

  • @freedaj9893
    @freedaj9893 3 года назад

    Super Amma

  • @sivakamivelusamy2003
    @sivakamivelusamy2003 3 года назад

    சூப்பர்

  • @vanithamohan1043
    @vanithamohan1043 3 года назад

    Super ma