ஹாய் வணக்கம் 🙏🙏 🙏 அன்பு சரசம்மாவுக்கு அன்பான நிம்மி பேசறேன் நல்லா இருக்கனும் மனதார வாழ்த்துகிறேன் அதுதானே பாத்தே செமே அம்மாடியோ இது மாதிரி அப்ப்பா கலக்கிட்டீங்க சரசம்மா பேமலி சூப்பர் எல்லாரு நில்லுங்க ஆ இப்படி பூசணி சுத்தி போட்டுட்டே அம்மாடி என் கண்ணே பட்டுடு போல இருக்கும்மா ம்ம்மா ❤️❤️ என்ன சிரிப்பு ம்ம் ஒவ்வொரு பழத்திலும் ஒவ்வொரு செய்யலிலும் உங்கள் பொம்பள பசங்களுக்கு இருக்கிற ஆர்வமும் ஈடுபாடும் ரசனையும் அப்படியே தகதகவென மிளிர்கிறது வெல்டன் 👍👍 கீப்அப் நம் காலங்களில் நம்க்கு கிடைக்காத வாய்ப்பு நம் தலைமுறைக்கு கிடைத்ததை எண்ணி மகிழ்கிறேன் மறக்காமல் பாராட்டுக்களை சொல்லி மோட்டிவேஷன் பண்ணுங்க என்ன கன்னத்தில் கைவைத்து அழுத்தி ஒரு பார்வை சிரிப்பு ம்ம் ஏற்கனவே நா எடுத்து யூடூப்லே போட்டாச்சு இதுவே என்ன நினைப்பது தெரிகிறது பூஜ்மா வாம்மா இப்படி ம்ம்மா கைகுடுங்க மென்மையான அணைத்து உச்சி அப்படியே மெய்சிலிர்க்க நெகிழ்ச்சியுடன் பாராட்ட வார்த்தைகள் இல்லை மனது நிறைவாக உள்ளது ஓகேவா கலக்கிட்டீங்க கோலம் ஒவ்வொன்று ஒரு அர்தத்தை சொல்கிறது சாக்லேட் வாவ் 👌👌 பீயூட்டிபுல் வெல்டன் குடிசை அம்மாடியோ பிசிர்தா மொத்தத் துலே அட்டகாசம் அருமையான அழகான முத்தான கோலம் கண்களுக்கும் மனதிற்கும் மகிழ்ச்சியுடன் இன்றைக்கு கண்களுக்கு விருந்து படைத்து விட்டீர்கள் என்னம்மா நா சொல்லறது சரிதானே ம்மசிரிப்பே பார் சிரிப்பே ஒ க்யூட்டாக இருக்குமா வாய்சே கேட்கலேனா ஓரு மாதிரி தினமும் மனசுக்கு ரொம்ப கஷ்டமாக இருக்கிறது கேட்க கேட்க எனர்ஜி பூஸ்ட் குடுச்சமாதிரி ஜம்னு குதிரை யாக பாய்ந்து ஓடுகிறது அன்பு எனும் நட்பு என்னடா போர் அடிச்சிட்டோனோ ஆ சிரிக்கிறது தெரியுது மேம் சும்மா சொன்னேனா ஸாரி மனசு கஷ்ட படுத்தியதிற்குதோப்பு கரணம் போடட்டுமா கால் வலிக்குது சரி சரி அப்பறம் பேசறேன் ஒகே வா 💞💞💞 உண்மை யா மனதார சொல்லறே உங்கூட பேச பேச நட்போடு ஆழம் அன்பின் அக்கறை எப்படி சொல்ல வார்த்தைகள் இல்லை மனது சிறகடித்து பறக்கிறது மகிழ்ச்சியில் ஆர்ப்பரித்து அலை மோதுகிறது என்னம்மா கண்ணு ரெண்டும் கண்ணாடியை சரி செயய்து கிட்டே பாக்குறது தெரியுது அய்யே சிரிக்கிறது நல்லா இருக்கு கலர் புல்லா அருமை வெல்டன் 👍👌❤️❤️❤️ உடம்பே பாத்துக்கோங்க பத்திரமாக இருங்க பீல்பண்ணாதிங்க கைமாறு வேண்டா சரசம்மாவின் அன்பு என்ற மலர்ந்த சிரிப்பு போதுமே ஆச்சரிய புன்சிரிப்பு சிரிக்கிறது நல்லா இருக்கு சரிடா வரட்டா ம்மாசிரிம்மா சிரிச்சுகிட்டே இருக்கனு டாட்டா பை பை ஐ லவ் யூ மைடியர் செல்லம் ❤️💝💝💝💝💝 ஐ மிஸ் யூ மைடியர் ஐ லைக் இட் மேம்😄😄😄😄😄🙏🙏🙏🙏🙏
super o super Ma இது எங்களுக்கு இது நல்ல டிப்ஸ். வெற்றிலை decoration Super. உங்க பொண்ணுக்கு creative Mind ஜாஸ்தி போல including samayal. காலையில யிருந்து Vlog கான மேன்னு பார்த்தேன் அழகு அழகான decorationனோடு வந்துட்டிங் கம்மா .
Amma superb. All things are kept in unique plates.is it decorative plates.where will get .pls tell me I need it for my brothers marriage funtion.pls tell me
அம்மா💓 அம்மா🌹 உங்களை பாராட்ட வார்த்தை 💥இல்லை.💕 நல்லதொரு குடும்பம் 🎁பல்கலைக்கழகம்.என்பார்கள்.🎊 நீங்கள் அதோடு வீடுன்னா என்ன🎉 குடும்பம் என்றால் என்னன்னும்🎀 வீட்டின் ஒவ்வொரு பழக்க 💚💕வழக்கங்கள் ,விசேஷங்கள் எப்படி இருக்கணும் எவ்வாறு சிறப்பாக 🌷செய்ய வேண்டும் என்று தெரியாத எங்களுக்கு நாளொரு மேனியும் பொழுதொரு வண்ணமுமாக எங்களுக்கு ஒவ்வொரு நாளும் கற்றுத்தரும் பாங்கு சொல்லி மாளாது.🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏நன்றி நன்றி நன்றி நன்றி.......10000000000நன்றி.🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏பிரியமுடன்... ராணி💐
@@SarasusSamayal அம்மா நான் உடுமலைப்பேட்டையில் இருக்கேன் அம்மா அம்மா வீடு கரூர்தான் அம்மா இன்னும் ஒரு வருடம் கழித்து என் தம்பி பெண்ணுக்கு தெரட்டி சீர் செய்வாங்க அம்மா அத்தை முறைக்கு நானும் சீரு செய்யணும் அப்போ எனக்கு தட்டு அலங்காரம் செய்து தருவார்களா அம்மா
ஹாய் வணக்கம் 🙏🙏 🙏 அன்பு சரசம்மாவுக்கு அன்பான நிம்மி பேசறேன் நல்லா இருக்கனும் மனதார வாழ்த்துகிறேன் அதுதானே பாத்தே செமே அம்மாடியோ இது மாதிரி அப்ப்பா கலக்கிட்டீங்க சரசம்மா பேமலி சூப்பர் எல்லாரு நில்லுங்க ஆ இப்படி பூசணி சுத்தி போட்டுட்டே அம்மாடி என் கண்ணே பட்டுடு போல இருக்கும்மா ம்ம்மா ❤️❤️ என்ன சிரிப்பு ம்ம் ஒவ்வொரு பழத்திலும் ஒவ்வொரு செய்யலிலும் உங்கள் பொம்பள பசங்களுக்கு இருக்கிற ஆர்வமும் ஈடுபாடும் ரசனையும் அப்படியே தகதகவென மிளிர்கிறது வெல்டன் 👍👍 கீப்அப் நம் காலங்களில் நம்க்கு கிடைக்காத வாய்ப்பு நம் தலைமுறைக்கு கிடைத்ததை எண்ணி மகிழ்கிறேன் மறக்காமல் பாராட்டுக்களை சொல்லி மோட்டிவேஷன் பண்ணுங்க என்ன கன்னத்தில் கைவைத்து அழுத்தி ஒரு பார்வை சிரிப்பு ம்ம் ஏற்கனவே நா எடுத்து யூடூப்லே போட்டாச்சு இதுவே என்ன நினைப்பது தெரிகிறது பூஜ்மா வாம்மா இப்படி ம்ம்மா கைகுடுங்க மென்மையான அணைத்து உச்சி அப்படியே மெய்சிலிர்க்க நெகிழ்ச்சியுடன் பாராட்ட வார்த்தைகள் இல்லை மனது நிறைவாக உள்ளது ஓகேவா கலக்கிட்டீங்க கோலம் ஒவ்வொன்று ஒரு அர்தத்தை சொல்கிறது சாக்லேட் வாவ் 👌👌 பீயூட்டிபுல் வெல்டன் குடிசை அம்மாடியோ பிசிர்தா மொத்தத் துலே அட்டகாசம் அருமையான அழகான முத்தான கோலம் கண்களுக்கும் மனதிற்கும் மகிழ்ச்சியுடன் இன்றைக்கு கண்களுக்கு விருந்து படைத்து விட்டீர்கள் என்னம்மா நா சொல்லறது சரிதானே ம்மசிரிப்பே பார் சிரிப்பே ஒ க்யூட்டாக இருக்குமா வாய்சே கேட்கலேனா ஓரு மாதிரி தினமும் மனசுக்கு ரொம்ப கஷ்டமாக இருக்கிறது கேட்க கேட்க எனர்ஜி பூஸ்ட் குடுச்சமாதிரி ஜம்னு குதிரை யாக பாய்ந்து ஓடுகிறது அன்பு எனும் நட்பு என்னடா போர் அடிச்சிட்டோனோ ஆ சிரிக்கிறது தெரியுது மேம் சும்மா சொன்னேனா ஸாரி மனசு கஷ்ட படுத்தியதிற்குதோப்பு கரணம் போடட்டுமா கால் வலிக்குது சரி சரி அப்பறம் பேசறேன் ஒகே வா 💞💞💞 உண்மை யா மனதார சொல்லறே உங்கூட பேச பேச நட்போடு ஆழம் அன்பின் அக்கறை எப்படி சொல்ல வார்த்தைகள் இல்லை மனது சிறகடித்து பறக்கிறது மகிழ்ச்சியில் ஆர்ப்பரித்து அலை மோதுகிறது என்னம்மா கண்ணு ரெண்டும் கண்ணாடியை சரி செயய்து கிட்டே பாக்குறது தெரியுது அய்யே சிரிக்கிறது நல்லா இருக்கு கலர் புல்லா அருமை வெல்டன் 👍👌❤️❤️❤️ உடம்பே பாத்துக்கோங்க பத்திரமாக இருங்க பீல்பண்ணாதிங்க கைமாறு வேண்டா சரசம்மாவின் அன்பு என்ற மலர்ந்த சிரிப்பு போதுமே ஆச்சரிய புன்சிரிப்பு சிரிக்கிறது நல்லா இருக்கு சரிடா வரட்டா ம்மாசிரிம்மா சிரிச்சுகிட்டே இருக்கனு டாட்டா பை பை ஐ லவ் யூ மைடியர் செல்லம் ❤️💝💝💝💝💝 ஐ மிஸ் யூ மைடியர் ஐ லைக் இட் மேம்😄😄😄😄😄🙏🙏🙏🙏🙏
Super Amma .romba alazhu ma. I will try myson kathanivizha Amma .thank u Amma.
Wow excellent kolam arampichu decoration ellame superb very nice video tq Saras
Arumayaana creativity. Chocolate shell was beautifull.
Chocolate decoration and kudisai alagaram are beautiful and unique
Thank you so much... always welcome to my channel 🙏
Super ma nice and very good idea thank you
Super amma en ponuku seer vaithulen kudisaikul pomai irupathupol seivathu epadi
அருமையான பதிவு அம்மா😍😍 மழலைகளுக்கு கற்றுத்தரும் ஆசிரியரைப் போல உங்கள் செய்முறை விளக்கம் இதமாக இருந்தது அம்மா ! பார்க்கவே அருமையான இருக்கு.😍😍😍
அருமை அம்மா மிக்க நன்றி
Vanakkam Amma super idea ma unique irukku ma
Amma superb. Very unique ideas you shared to us. Thank you
Romba super Madam
super o super Ma இது எங்களுக்கு இது நல்ல டிப்ஸ். வெற்றிலை decoration Super. உங்க பொண்ணுக்கு creative Mind ஜாஸ்தி போல including samayal. காலையில யிருந்து Vlog கான மேன்னு பார்த்தேன் அழகு அழகான decorationனோடு வந்துட்டிங் கம்மா .
Thank you aunty. Na ethirpattha video. En ponnukku seyyanum nu asaai aunty. Ippa avalukku 9 vayasu
Superga ma decoration very nice paarkavae rmbha Santhoshama irukun ma namma seer muraialai alaga eduthu solureega...
அருமை மேடம் முதல்ல உங்களுக்கு ஒரு நன்றி வாழ்த்துக்கள் என் பேத்திக்கு மீது மாதிரி பண்ணனும்னு ஆசை வந்துருச்சு எனக்கு
நன்றி நன்றிங்க... கண்டிப்பாக செய்து அழகு பாருங்க 🙏
Super creativity. Nice
Kolam la irundhu plate decorations ellame class ah irukunga amma... Semma
Super amma arumai future kantipa nan seivean amma
🤩🙄Ithula athu romba pudichi iruku nu keta ena sollarathu ma🤔😔. Ellame colorful ah irukum ma👌👌👌☺😍☺😍🤩. Pineapple colouring, chocolate balls works vera level ma🤝.
ரெம்ப அருமை
Nice super ideas thanks for sharing amma
Wow superb useful tips akka👍🙏
andha kudisai model romba unique adhu procedure share pannunga ma
TQ mam vaalthukkal vaalka valamuden umarani 🙏🙏🙏👍👍
Kudisai plate looks good unique idea
Super decoration amma ithellam seirathuku alkall irukangala amma
Mam can you tell me how to do that thennai olai kudil plate decoration
Really awesome that one
I want to do for my function
Arumai amma
Yellame super
Excellent
Super Amma solla vaarathai illai sadanku thinks la
Very nice decoration with briefly described thank you
Amma superb. All things are kept in unique plates.is it decorative plates.where will get .pls tell me I need it for my brothers marriage funtion.pls tell me
Sorry... unga comments ippodhan parthen...plates ellame Saravanaa Kitchen wares Karur la kidaikkum 🙏🙏
Decorations things where to buy
Arumai Arumai👌👌
Supper mam
Super decaration anty
அருமை 👌👌👌
Super patti
Sema
Super sister
Super ma
Nice decoration mam
அம்மா💓
அம்மா🌹
உங்களை பாராட்ட வார்த்தை 💥இல்லை.💕
நல்லதொரு குடும்பம் 🎁பல்கலைக்கழகம்.என்பார்கள்.🎊
நீங்கள் அதோடு வீடுன்னா என்ன🎉
குடும்பம் என்றால் என்னன்னும்🎀
வீட்டின் ஒவ்வொரு பழக்க 💚💕வழக்கங்கள் ,விசேஷங்கள் எப்படி இருக்கணும் எவ்வாறு சிறப்பாக 🌷செய்ய வேண்டும் என்று தெரியாத எங்களுக்கு
நாளொரு மேனியும் பொழுதொரு வண்ணமுமாக எங்களுக்கு ஒவ்வொரு நாளும் கற்றுத்தரும் பாங்கு சொல்லி மாளாது.🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏நன்றி நன்றி நன்றி நன்றி.......10000000000நன்றி.🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏பிரியமுடன்... ராணி💐
Super Amma 🙏
Sadangu video podunga amma
Expect panitu irruntha oru video Amma...
Superb Amma 😊😊
Good new
Amma
That leaf house is very creative.how did u make it
Amma Karur ah seer plates vangura shop anga eruku??
Ravi silver mart
ஓலை குடில் ரொம்ப அழகு.எங்கே கிடைக்கிறது
ஓலை குடில் ஃபோட்டோ கிராபர் செய்து கொடுத்தார் (கரூர்)... நன்றி நன்றிங்க 🙏
Nice decoration..can I get the details of d decorator?
This is decorated by family members
Super
Subscribe pannitten mam vaalthukkal vaalka valamuden umarani tq tq 🙏🙏🙏
Welcome to my channel... thank you nga
Hi sarsu ma neenga marriage viendo onu plate decrotion pottnga super erthu next atha video pouduga ma
Ok nga
Mam ur doing all videos in kongu style mam nice video decorations.... 😚😁
❤❤❤❤❤👌👌
அம்மா சூப்பர் அம்மா சூப்பர் ரொம்ப ரொம்ப நல்லாருக்கு அம்மா அம்மா எங்களுக்கு தேவைன்னா அவங்க செய்து கொடுப்பங்களா அம்மா
நீங்க எங்கே இருக்கீங்க?
@@SarasusSamayal அம்மா நான் உடுமலைப்பேட்டையில் இருக்கேன் அம்மா அம்மா வீடு கரூர்தான் அம்மா இன்னும் ஒரு வருடம் கழித்து என் தம்பி பெண்ணுக்கு தெரட்டி சீர் செய்வாங்க அம்மா அத்தை முறைக்கு நானும் சீரு செய்யணும் அப்போ எனக்கு தட்டு அலங்காரம் செய்து தருவார்களா அம்மா
@@anithakarthikeyan4252
கூடிய விரைவில் வீடியோவுடன் விளக்கம் தருகிறேன் 👍
Mam can put detail procedure of making those decoration plz
I'll try... thank you
Iam first ma
குடிசை making video mam
Super Akka 👌❤️🥰🇲🇾 Selvee
👌
😍😍😍💕💕💕👍👍
Sliver plate ainka sales?mam
No👍
👌👌👏👏🙏⚘
🙏🙏🙏🙏🙏👏👏👏
But sticking beads n pearls on eatables for plate decoration is not good n it looks very artificial, always natural is beautiful.
👑👑👑👑👑👑👑👑👑👑👑
அம்மா இனை சீர் வீடியோ நீக்க இன்னும் போடவே இல்லை ங்க
Pineapple colouring is very very absurd, nature has created it's own beauty, try to admire it please.
Super mam
Super ma
Super
Super ma
Super
Super ma
Super
Super