அழகான பொண்டாட்டிக்கு ஆசை பட்டா ... அவ்ளோதான் கதை முடிஞ்சது..! Valakku En | NakkheeranTV

Поделиться
HTML-код
  • Опубликовано: 16 сен 2023
  • #NakkheeranTV #Valakku_En #advocatesanthakumari #advocateshanthakumariinterview #Advocate_Interview #K_SanthaKumari #Santhakumari_Interview #Advocate_Santhakumari #Marriage #Divorce #Law #nakkeeran #nakkeerannews #nakkheeraninterview
    அழகான பொண்டாட்டிக்கு ஆசை பட்டா ... அவ்ளோதான் கதை முடிஞ்சது..! Valakku En | NakkheeranTV
    Oru alagana Robo kadhal!
    Watch #MY3 Now Streaming on #DisneyPlusHotstar #MY3OnHotstar #AroboticLoveStory
    Watch Now www.hotstar.com/in/tv/my3/126...
    Nakkheeran Book online: www.nakkheeran.in/nakkheeran
    Android: play.google.com/store/apps/de...
    IOS: apps.apple.com/in/app/nakkhee...
    Subscribe to Nakkheeran TV
    bit.ly/1Tylznx
    www.Nakkheeran.in
    Social media links
    Facebook: bit.ly/1Vj2bf9
    Twitter: bit.ly/21YHghu
    About Nakkheeran TV:
    Nakkheeran TV - Nakkheeran's Official RUclips Channel. In this Tamil channel, you can find videos about hot political news, current affairs, world news, cinema news, celebrity news, etc.

Комментарии • 119

  • @user-jr3de8ti2k
    @user-jr3de8ti2k 9 месяцев назад +9

    அழகான பொண்டாட்டிக்கு ஆசைப்பட்டு ஆசைப்பட்ட அழகான பொண்டாட்டி அமைந்து சந்தோஷமா வாழ்றவங்க நிறைய பேர் இருக்காங்க.அழகான பொண்டாட்டிக்கு ஆசைப்பட்டால் அவ்வளவு தான் என்று என்ன டைட்டில்😡. எல்லாம் கர்மா.அவ்வளவுதான்.

  • @user-so5uc4cp9g
    @user-so5uc4cp9g 10 месяцев назад +33

    பெண்களும் ஆண்களை ஏமாற்றக்கூடாது ஆண்களும் ஏமாற்றக்கூடாது உண்மையான அன்போட வாழவேண்டும் இந்த உலகில் உண்மையான அன்பு கடவுளைத்தவிர யாருடமும் இல்லை ஏமாற்றமே இவ்வுலகில் நிஜ்ஜயம்

  • @rowarss781
    @rowarss781 10 месяцев назад +35

    ஒவ்வொரு வாரமும் நல்ல கருத்துக்கள் தெளிவாக கூறுகிறிர்கள் எவ்வளவு எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என்று எடுத்துக் காட்டியதற்கு நன்றி

  • @yaadhumooreyaavarumkelir8960
    @yaadhumooreyaavarumkelir8960 10 месяцев назад +24

    “ஆயிரம் முறை போய் சொல்லி திருமணம் செய்” என்பதே உண்மையான பழமொழியாகும். காலப்போக்கில் “போய் சொல்லி” என்ற வார்த்தை “பொய் சொல்லி” என மாற்றப்பட்டு விட்டது.

    • @RajikannanWORLD7476
      @RajikannanWORLD7476 7 месяцев назад +1

      ஆயிரம் முறையா?? இல்ல ஆயிரம் பேரிடம் போய் சொல்லியா??

    • @jenifernedun
      @jenifernedun 6 месяцев назад

      “ஆயிரம் முறை போய் சொல்லி திருமணம் செய் ” என்பதே உண்மையான பழமொழியாகும். காலப்போக்கில் “போய் சொல்லி ” என்ற வார்த்தை “பொய் சொல்லி ” என மாற்றப்பட்டு விட்டது.
      பழங்காலத்தில், சுற்றத்தினர் பற்றி அவ்வளவாக அறியப்படாத காரணத்தால் பெண் கொடுக்கும் முன் அந்தக் குடும்பத்தினர் பலமுறை யோசனை செய்வர். அதனால் மாப்பிள்ளை வீட்டிற்கு நெருக்கமானவர்கள், பெண் வீட்டாரிடம் பலமுறை சென்று, “நல்ல வரன்தான், நீங்கள் தாராளமாக பெண் கொடுக்கலாம் ” என வலியுறுத்துவர். இதைத்தான் “ஆயிரம் முறை போய் சொல்லி திருமணம் செய் ” என்று குறிப்பிட்டனர்.
      ஆனால் தற்போது இந்தப் பழமொழி மருவி, “ஆயிரம் பொய் சொல்லி திருமணம் செய் ” எனக் கூறப்படுவதால், பலர் மாப்பிள்ளை, பெண் வீட்டாரிடம் சில உண்மைகளை மறைத்து திருமணம் செய்து வைத்து விடுகின்றனர். இதனால் தம்பதிகளின் வாழ்க்கைதான் பாதிப்புக்கு உள்ளாகிறது என்பதை சம்பந்தப்பட்டவர்கள் கருத்தில் கொண்டால் நல்லது.

    • @MrMarikkannan
      @MrMarikkannan День назад

      ​@@jenifernedunநண்பரே ஆயிரம் முறை இல்லை ஆயிரம் பேரிடம் போய் சொல்லி என்பதே ஆகும் ஏனென்றால் திருமணத்திற்கு உறவினர்கள் நண்பர்கள் உற்றார் தெரிந்தவர்கள் அனைவரையும் அழைக்கிறோம் இல்லையா கல்யாணத்துக்கு பத்திரிக்கை அடிக்கும் போது ஆயிரம் பத்திரிகை அடிக்கிறோம்

  • @aishwaryapranesh
    @aishwaryapranesh 9 месяцев назад +6

    It's not "ஆயிரம் பொய் சொல்லி " it's "ஆயிரம் முறை போய் சொல்லி கல்யாணம் செய்" Which is call your friends and relatives 1000 times for the wedding"

    • @meerasuryanarayanan7384
      @meerasuryanarayanan7384 6 месяцев назад

      Correct. Communication mistake. போய் என்பது பொய் என்றாகி விட்டது.

  • @sureshgs6538
    @sureshgs6538 10 месяцев назад +2

    Thanks Senior Madam

  • @karthickm6064
    @karthickm6064 10 месяцев назад +3

    Useful information

  • @sasikumar656
    @sasikumar656 2 месяца назад +1

    ஏழையாக‌ வாழ்பவர்களிடம்‌ எந்த‌ பிரச்சனையும்‌ இல்லை‌
    ஆனால்‌ நடுத்தரமாகவோ‌ கொஞ்சம்‌ பணம்‌ வைத்திருப்பவர்களிடம்‌ தான்‌ இப்படிப்பட்ட‌ திமிரெல்லாம்‌ பேச்செல்லாம்‌ நடக்கும்

  • @thangavel1955
    @thangavel1955 10 месяцев назад +3

    நல்ல தகவல் மேடம்..🎉🎉🎉

  • @jayanthimurugasen8702
    @jayanthimurugasen8702 10 месяцев назад +13

    இதேபோல் நிறைய நிறைய பெண்கள் இருக்கிறார்கள் ஆண்பாவம் உள்ள உலகம் கடவுள்தான் ஆண்களை காப்பாற்ற வேண்டும்

    • @dr.laxmisuganthi5792
      @dr.laxmisuganthi5792 10 месяцев назад

      நிறைய பெண்களா?

    • @jayanthimurugasen8702
      @jayanthimurugasen8702 10 месяцев назад

      @@dr.laxmisuganthi5792 இரண்டாவது கணவருக்கு குழந்தை பெற்றுக் கொள்ள விருப்பம் இல்லை இந்த காலத்தில் பெண் கள்

    • @SP-on2dw
      @SP-on2dw 10 месяцев назад +1

      ​@@dr.laxmisuganthi5792yes...

  • @vanithaveerappavanithaveer4995
    @vanithaveerappavanithaveer4995 10 месяцев назад +3

    Excellent case

  • @paniranisagayamary2934
    @paniranisagayamary2934 10 месяцев назад +3

    ஆண்கள் பெண்கள் குடும்பங்கள்பற்றிபேசிறீங்கநநன்றி அம்மா🙏🙏🙏🙏

  • @akadirnilavane2861
    @akadirnilavane2861 10 месяцев назад

    Super!

  • @VashneeAbiya-bm2si
    @VashneeAbiya-bm2si 10 месяцев назад +5

    25.03 ஆயிரம் பேர் போய் சொல்லி நடந்த திருமணம் என்பதே திரிந்து காலப்போக்கில் ஆயிரம் பொய் சொல்லி நடந்த திருமணம் என்றானது.

  • @thiyagsprathi2054
    @thiyagsprathi2054 9 месяцев назад +2

    Very very gud flow of explanation madam

  • @jeevanayagamarumai1952
    @jeevanayagamarumai1952 9 месяцев назад +1

    ஏனென்றால், “ஆயிரம் முறை போய் சொல்லி திருமணம் செய்” என்பதே உண்மையான பழமொழியாகும். காலப்போக்கில் “போய் சொல்லி” என்ற வார்த்தை “பொய் சொல்லி” என மாற்றப்பட்டு விட்டது. பழங்காலத்தில், சுற்றத்தினர் பற்றி அவ்வளவாக அறியப்படாத காரணத்தால் பெண் கொடுக்கும் முன் அந்தக் குடும்பத்தினர் பலமுறை யோசனை செய்வர்.

  • @jayalakshmi5330
    @jayalakshmi5330 10 месяцев назад +6

    ஆயிரம் பேரிடம் போய் சொல்லி திருமணம் செய்யவேண்டும் என்பது தான்
    ஆயிரம் பொய் சொல்லி என்று மாறியது

  • @bennyarul8405
    @bennyarul8405 10 месяцев назад +3

    Supper message madem

    • @singswing8634
      @singswing8634 10 месяцев назад

      Please correct your English Sir

  • @kayamatheepan8190
    @kayamatheepan8190 6 месяцев назад +2

    After marriage families should stop interfering. Akka should have stayed in her lane. Here both are at fault, husband and wife.

  • @Kasthuri-no1ex
    @Kasthuri-no1ex 6 месяцев назад

    Mam. 👌👌🙏🙏God bless🙏

  • @kumaradhast4856
    @kumaradhast4856 10 месяцев назад +8

    அருமையான அனுபவ ஆலோசனை..

  • @rajalakshmis6365
    @rajalakshmis6365 8 месяцев назад

    This same thing happened to my colleague (I call him my Anna always). My Anni is going for treatment of soriasis not curable it seems. They hid the fact and married to my Anna. But my Anna out of love adjusted and led a good life with her for years. But her dominance with her family support and my Anna's daughter, she is demanding huge amount as alimony. The case is going on and on for years as she counted with false allegation of dowry, domestic violence, ladies matter(included my name too as having affair) etc etc. My Anna's mother passed away with all this grief of her only son's life. Neither she nor my Anna has peaceful life. But all money is spent for her and daughter whatever my brother earns. I am still praying for his wellbeing and a logical end to his problems.

  • @pmanivannan2471
    @pmanivannan2471 10 месяцев назад +3

    Brilliant awareness video

  • @graceregina3891
    @graceregina3891 9 месяцев назад +2

    😊🎉Arumai madam. Beautifully explained this matter. God bless you🌹❤🙏 madam

  • @hellophone9491
    @hellophone9491 5 месяцев назад

    Good

  • @prabhuk1369
    @prabhuk1369 10 месяцев назад

    Ankall. Pala. Vakaikalill. Eamatrappdukirarkal. Good. Good. Information.

  • @banurajamanickam2451
    @banurajamanickam2451 10 месяцев назад +1

    How to contact mam?

  • @umeshtamilan
    @umeshtamilan 7 месяцев назад

    👍

  • @bharathilakshmi3127
    @bharathilakshmi3127 9 месяцев назад

    Narcissist relationship patthi true story podunga mam...

  • @seetha3385
    @seetha3385 9 месяцев назад +1

    ஆயிரம்பேரிடம் போய் சொல்லி என்பதே அதன் அர்த்தம்

  • @parthasarathymb7186
    @parthasarathymb7186 7 месяцев назад +1

    1000 முறை போய் சொல்லியாவது ஒரு திருமணம் செய்யனும்.போய் சொல்லி போய் சொல்லி போய் போய் போய்

  • @mathangis598
    @mathangis598 10 месяцев назад +3

    Actually idhula medical kooda avaru perusa edukala if she was a good character he would have lived with her but she was not of that sort as well

  • @pandianr4875
    @pandianr4875 10 месяцев назад +3

    அம்மா நார்சிஸ்ட் துணை ஒன்று திருமணத்திற்கு அப்பாற்பட்ட உறவும் வைத்துள்ளார். இதிலிருந்து வெளியேற ஏதாவது சட்ட உதவி செய்ய முடியுமா.

    • @bala0
      @bala0 10 месяцев назад +1

      🤔🤔🤔

  • @user-wk7dg8zu7f
    @user-wk7dg8zu7f 10 месяцев назад +3

    ஆயிரம் பேரிடம் போய் சொல்லி திருமணம் நடத்து என்று இருந்தது இன்று ஆயிரம் பொய்யை சொல்லிக்கூட திருமணம் நடத்து என்று ஆகிவிட்டது. காலக்கொடுமைதா

  • @parathibanb
    @parathibanb 5 месяцев назад

    எனக்கு கூட இப்படிதான் ஏற்கனவே கல்யாணம்மாகி டைல்ஸ் ஆனத ஆனத சொல்லாம என்னய காதலிக்கிறேன் என்று சொல்லி ஏமாத்தி கல்யாணம் பன்னி என் காசு எல்லாம் புடுங்கிட்டு அடிச்சி வரட்டிட்டு பிறகு என் மேலேயே கேஸ் போட்டு இப்ப இத எப்படி சரிசெய்வது என்று தெரியாம முழிச்சிட்டு இருக்கேன் இத்தனைக்கும் ஒரு பைசா வரதட்சணையோ கல்யாண செலவோ வாங்கல எல்லாம் என் செலவு என் வாழ்க்கையே நரகம் ஆகிடிச்சி

  • @vivo8724
    @vivo8724 10 месяцев назад +1

    Intha mam ah epdi contact panrathu.

  • @prabhuk1369
    @prabhuk1369 10 месяцев назад

    Good. Good. Good. Information. Anall. Pala. Vakaikalill. Eamatrappdukirarkal. Evar. Eantha. Urr. Good. Good. Information.

  • @palanisview4364
    @palanisview4364 10 месяцев назад +1

    ஆயிரம் பேரிடம்போய் சொல்லி கல்யாணம் செய்யவும்

  • @manimekalairamamoorthy1510
    @manimekalairamamoorthy1510 10 месяцев назад +4

    1000 perukku poyee solli kalyanam pannu apdinu sonnathu ippo 1000 poi solli orukalyanam pannu nu mathidanga

  • @alaleemabdulaleem413
    @alaleemabdulaleem413 10 месяцев назад +1

    இஸ்லாமிய திருமணம்
    வாழ்க்கை முறை
    விவாகரத்து போன்ற சட்டங்களை எல்லோரும் தெரிய வேண்டும்.
    ஆண்கள் பெண்கள் வாழ்க்கை
    மிகவும் சுலபமான சட்டங்கள் காரியங்கள்

    • @cyn7253
      @cyn7253 10 месяцев назад

      alaleemabdulaleem
      உலகத்திலேயே கழித்து போட்ட ஒரு மதம் என்றால் அது இஸ்லாம் ஒருவன் நான்கு கலியாணம் முடிக்கலாம் என்று அல்லாஹ் என்ற சாத்தானின் சட்டம்
      وَاِنْ خِفْتُمْ اَلَّا تُقْسِطُوْا فِى الْيَتٰمٰى فَانْكِحُوْا مَا طَابَ لَـكُمْ مِّنَ النِّسَآءِ مَثْنٰى وَثُلٰثَ وَرُبٰعَ‌ ‌ فَاِنْ خِفْتُمْ اَلَّا تَعْدِلُوْا فَوَاحِدَةً اَوْ مَا مَلَـكَتْ اَيْمَانُكُمْ‌ ذٰ لِكَ اَدْنٰٓى اَلَّا تَعُوْلُوْا ‏
      அநாதை(ப் பெண்களைத் திருமணம் செய்து அவர்)களிடம் நீங்கள் நியாயமாக நடக்க முடியாது என்று பயந்தீர்களானால், உங்களுக்குப் பிடித்தமான பெண்களை மணந்து கொள்ளுங்கள் - இரண்டிரண்டாகவோ, மும்மூன்றாகவோ, நன்னான்காகவோ; ஆனால், நீங்கள் (இவர்களிடையே) நியாயமாக நடக்க முடியாது என்று பயந்தால் ஒரு பெண்ணையே (மணந்து கொள்ளுங்கள்), அல்லது உங்கள் வலக்கரங்களுக்குச் சொந்தமான (ஓர் அடிமைப் பெண்ணைக் கொண்டு) போதுமாக்கிக் கொள்ளுங்கள் - இதுவே நீங்கள் அநியாயம் செய்யாமலிருப்பதற்குச் சுலபமான முறையாகும்.
      (அல்குர்ஆன் : 4:3)

  • @raajraaja-bu2ic
    @raajraaja-bu2ic 10 месяцев назад +1

    Hi ma'am 🎉🎉

  • @raniraonivi6787
    @raniraonivi6787 10 месяцев назад +1

    Aaieram Per MOI vechu nu solliruppaanga😅😅

  • @rajanbrothers9150
    @rajanbrothers9150 10 месяцев назад +19

    அஞ்சு பொருத்தம் ஏழு பொருத்தம் 11 பொருத்தம் என்று பொருத்தங்களை பார்க்கிறவர்கள் SEX பொருத்தத்தை பார்க்க வேண்டும் என்று காலத்தின் கட்டாயமாக உள்ளது
    நல்ல தீர்ப்பை வாங்கித்தந்த வழக்கறிஞருக்கு ஒளிபரப்பு செய்த நக்கீரன் டிவிக்கும் நன்றி 🙏

  • @sarojabharathy9198
    @sarojabharathy9198 Месяц назад

    Overies transplantaion undaa?pl clarify.

  • @radhakrishnanr9585
    @radhakrishnanr9585 10 месяцев назад +4

    1000 பேர்(நபர்கள்)அந்த பெண்(அ)ஆண்பற்றியகருத்துசொல்லியபிறகுகலயாணம்.என்றுபொருள்.

  • @vijayalakshmijayakumar8406
    @vijayalakshmijayakumar8406 3 месяца назад

    😮pavam

  • @user-wi9wp2xr3w
    @user-wi9wp2xr3w 5 месяцев назад

    ஆயிரம் தடவை போயாவது கல்யாணம் பண்ணலாம் என்பதே சரி

  • @suganyakrishnan383
    @suganyakrishnan383 10 месяцев назад

    Always xparty madam

  • @madhumithaaaa9528
    @madhumithaaaa9528 10 месяцев назад +2

    Nallavanuku nalla ponnunga kannuku theriyathu😅

  • @mfathimafarsana
    @mfathimafarsana 10 месяцев назад +3

    ஆயிரம் பேருக்கு போய் சொல்லி கல்யாணத்தை நடத்த வேண்டும் என்பது தான் பொய் என்று திரிந்து விட்டது என்று கேள்வி பட்டேன்

  • @shanthijeyachandra5139
    @shanthijeyachandra5139 10 месяцев назад +2

    Deal seitha ella case iyum successful aha deal seithathaha pesukireerkal engal magal caseil mattum opposite party lawyeridam pesavey thayangineetkal amarukiravairkal thalayil milakai aripathuthan intha fashion parade lawyer velai

  • @suriyakalaponnusamy2662
    @suriyakalaponnusamy2662 6 месяцев назад

    ஆயிரம் பேருக்கு போய் சொல்லி திருமணம் செய்வதாக கேள்வி பட்டிருக்கின்றேன் மேம்.

  • @ranjanisiva6906
    @ranjanisiva6906 9 месяцев назад

    Oru ponnukku entha asaiya irukka kudathu

  • @rajendranrajendran1897
    @rajendranrajendran1897 10 месяцев назад +6

    பெண்ணே அடி பெண்ணே பூலோகம் தாங்குமா
    காதலியுங்கள் அன்புக்கொள்ளுங்கள் ஆனால் கண்மூடித்தனமாக வேண்டாம்

  • @rishanip.m7949
    @rishanip.m7949 9 месяцев назад +1

    ஏன் பெண் முன் வந்து விருப்பத்தை சொன்னாலே தப்பாகிடுமா😢

  • @gokultspsales4733
    @gokultspsales4733 10 месяцев назад +3

    Anbu enbathu eyalba irukka vendum true line.

  • @selviravikumar8736
    @selviravikumar8736 2 месяца назад

    டைட்டில் தப்பு , அழகான பொண்ணுநா தப்பானவுங்க அப்பிடியா? அழகான பொண்ணு நல்லா வாழ்ந்தா எல்லாருக்கும் எரியுதோ என்னமோ 😡

  • @saravanapriya190
    @saravanapriya190 10 месяцев назад +2

    ஆயிரம் முறை போய் சொல்லி திருமணம் செய் என்று சொல்லிய பழமொழி அதை மாற்றி விட்டார்கள்.

  • @rsundararajan2500
    @rsundararajan2500 10 месяцев назад

    1000 nabarkalukku pooi solli (sendru azaithu) thirumanam seiya veendum. Not poi solli means false report koduthu.

  • @sathyanarayanan9335
    @sathyanarayanan9335 10 месяцев назад +1

    How to contact

  • @shanmugapriyad7276
    @shanmugapriyad7276 10 месяцев назад +1

    1st comment ❤

  • @nathiyasubbulakshmi334
    @nathiyasubbulakshmi334 7 месяцев назад

    Evanga ambalaikku mattum tha support panni pasuvqngala

  • @nfscsk
    @nfscsk 10 месяцев назад +6

    who else want "artificial womb" to be legalised?.🙋
    Either laws should be changed according to people's life style or people's life style should be changed according to laws.

  • @ramuvignesh4738
    @ramuvignesh4738 10 месяцев назад +1

    First husband dhaana maintainance tharanum

  • @swarnajayasree6306
    @swarnajayasree6306 10 месяцев назад +2

    அந்த பழமொழி ஆயிரம் போய் சொல்லி திருமணத்தை செய்.என்பதாகும்

  • @DanialrajeshDanialrajesh
    @DanialrajeshDanialrajesh 10 месяцев назад +1

    1000 naber kalidam poi solli kalyanam pannu enbathu than aathan artham sami.

  • @RamyaPulkarni
    @RamyaPulkarni 9 месяцев назад +1

    இது என்ன கூத்து இதற்கு எல்லாம் அப்பனான கூத்து எல்லாம் இருக்கிறது .
    பெண் படித்தேன் தேர்ச்சி பெற்று விட்டேன் என்று அப்பாவுக்கு அல்வா கொடுப்பாள் அப்பாவோ நான் செல்லமாக வளர்த்த மகள் எனக்கு பல சொத்துக்கள் உள்ளன அவை எல்லாம் எனது மகளுக்கு த்தான் என்று அல்வா கொடுப்பார் திருமணம் முடிந்த உடனே மணமகன் வீட்டிற்கு துரத்துவார் தன்னை பற்றி உள்ளூரில் விசாரித்து விடுவார்கள் என்று அதன் பிறகு வேலை வாய்ப்பு அலுவலகத்தில் பதியலாம் என்று சான்றிதழ் கேட்டாள் அப்பாவிடம் முறையிடுவாள் அப்பனோ ஏதாவது சாக்கு போக்கு கூறு அதற்குள் வாந்தி எடுத்துவிடுவாய் பிறகு திசை மாறிவிடும் என்று தந்திரம் கூறுவார் இப்படி கூறும் தில்லாலங்கடி கூட்டமும் உள்ளது .
    ஆதலால் முன் பின் தெரியாத ஊர்களுக்கு சென்று திருமண ஒப்பந்தம் செய்துவிடாதீர்கள் .
    பிராடுகள் பல விதம் .

  • @MahaSaro831
    @MahaSaro831 9 месяцев назад

    Amma vidam paralam unmaina anbu

  • @menaka0452
    @menaka0452 10 месяцев назад +6

    ஆயிரம். பேர் இடம் போய் சொல்லி திருமணம் செய்.இதுவே பழமொழி

    • @meenakshi9391
      @meenakshi9391 10 месяцев назад +2

      S

    • @SivaranjaniSivaranjani-lz1eu
      @SivaranjaniSivaranjani-lz1eu 10 месяцев назад

      ஆயிரம் முறை போய் (உறவுகளுக்கு)
      சொல்லி கல்யாணம் செய்

  • @senbagavallijeevasenbagava3015
    @senbagavallijeevasenbagava3015 10 месяцев назад

    Antha mam number kedaikuma

  • @venkateshrangan449
    @venkateshrangan449 10 месяцев назад +1

    Athu Priyam illa Gaaji

  • @ponnivesakthi6379
    @ponnivesakthi6379 10 месяцев назад +6

    ஆயிரம் பேருக்கு.." போய்" சொல்லி கல்யாணம் பண்ணலாம்...😊
    பொய் சொல்ல வேண்டாம்...

  • @nalinithangaraju2297
    @nalinithangaraju2297 10 месяцев назад

    ஆயிரம் முறை போய் ( தொடர் முயற்சி) சொல்லி. பொய் அல்ல.

  • @jonair1024
    @jonair1024 10 месяцев назад +1

    Nice ma’am for stupid reason they use this 1000 lies story …time to totally stop it …

  • @user-cj9yk7xi1v
    @user-cj9yk7xi1v 10 месяцев назад +1

    😊😊😊😊😅😊 😊😊😅😅😅😅😊😊😊😊😊😊.

  • @giovannajason
    @giovannajason 10 месяцев назад +1

    Ippa irukkum penkal ellarum mosama irukkanka. Ella appa vum pen pillaikalukku chellam kuduthu ponnu vaalkaiya seeralikkiranka

  • @mariselvam8160
    @mariselvam8160 9 месяцев назад

    Ayiram porukku solli kalyanam pannu ethutha palamoli

  • @sailamsteels697
    @sailamsteels697 10 месяцев назад

    Medam antha 30 paun vangitara

  • @vasanthakandiah8256
    @vasanthakandiah8256 10 месяцев назад +1

    ❤😂❤😂😂❤😂❤

  • @alexanderp3345
    @alexanderp3345 10 месяцев назад +2

    பொன் குழந்தை இல்லை பெண் குழந்தை

  • @murugesanyasodha5752
    @murugesanyasodha5752 10 месяцев назад +3

    🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉 வாழ்த்துக்கள்
    மேடம்
    திங்கள் கிழமை 10,41, வாழ்த்துக்கள் மேடம்
    நீங்கள்
    வாரம் இருமுறை
    விடியோ பேடுக்கள் மேடம்
    நக்கீரன் கோபால்
    சார்
    க்கு
    வாழ்த்துக்கள் சார்
    நெறியாளர் க்கு
    வாழ்த்துக்கள்

  • @loganathanr327
    @loganathanr327 10 месяцев назад +9

    காட்டாற்று வெள்ளத்தில் இருந்து தப்பி பாழும் கிணற்றில் விழுந்தான்

  • @divyaasherwin9825
    @divyaasherwin9825 10 месяцев назад +2

    Intha mathiri cheat panni marriage panravangala jail a pota, these crimes will reduce.

  • @vasanthidillibabu8627
    @vasanthidillibabu8627 10 месяцев назад +1

    ஆயிரம் முறை போய் சொல்லி கல்யாணம் பான்னு சொல் வழாக்கு மேடம்

  • @rodriguesnath9460
    @rodriguesnath9460 9 месяцев назад

    ஓவரிஸ் என்றால் எண்ண

    • @ramya9837
      @ramya9837 5 месяцев назад

      கருப்பை - ovaries

  • @smartwork6907
    @smartwork6907 10 месяцев назад +1

    X party

  • @sangeethageetha1139
    @sangeethageetha1139 3 месяца назад

    இப்போ எப்படி இருக்காரு தரணி

  • @elamathielamathimba3707
    @elamathielamathimba3707 9 месяцев назад

    Unga number venum mam pls🙏