கண்ணீரே வந்துவிட்டது அனைவரின் குணத்தையும் கேட்டு... இந்த காலத்திலும் இப்படிப்பட்ட மனிதர்களா? பார்வை, பேச்சு என (இங்குள்ள கருத்துக்களையும் சேர்த்து) என எல்லாமே தவறாக இருக்கும் காலத்திலும், நல்ல உள்ளங்கள் இந்த உலகில் இன்னும் இருக்கின்றன என தெரிய வரும் போது மகிழ்ச்சியாக உள்ளது. இதுதான் உண்மை என தகவலை தெரிவித்து விட்டு விலகி விடும் உங்கள் பணியில், இந்த நல்லுள்ளங்களை இணைத்து வைத்த உங்கள் குணத்திற்கு சொர்க்கத்தில் ஒரு இடம் வெயிட்டிங் மேடம்... இது போல நிறைய புண்ணியங்களை இன்னும் சேருங்கள்...
Subscribe - bwsurl.com/bairs We will work harder to generate better content. Thank you for your support.
நல்ல மனசு இருந்தால் எல்லாம் நல்லது தான் நடக்கும் குடுத்துவைத்த பையன் மகழ்ச்சியாக வாழ வாழ்த்துக்கள். 👍
Very nice.. heart -warming and proves good people still exist in the world.
Ithu already vera channel la vanthathu
Do haka
கண்ணீரே வந்துவிட்டது அனைவரின் குணத்தையும் கேட்டு... இந்த காலத்திலும் இப்படிப்பட்ட மனிதர்களா? பார்வை, பேச்சு என (இங்குள்ள கருத்துக்களையும் சேர்த்து) என எல்லாமே தவறாக இருக்கும் காலத்திலும், நல்ல உள்ளங்கள் இந்த உலகில் இன்னும் இருக்கின்றன என தெரிய வரும் போது மகிழ்ச்சியாக உள்ளது. இதுதான் உண்மை என தகவலை தெரிவித்து விட்டு விலகி விடும் உங்கள் பணியில், இந்த நல்லுள்ளங்களை இணைத்து வைத்த உங்கள் குணத்திற்கு சொர்க்கத்தில் ஒரு இடம் வெயிட்டிங் மேடம்... இது போல நிறைய புண்ணியங்களை இன்னும் சேருங்கள்...
நானும் நீங்க நினைத்தது போலவே நினைத்தேன் சகோ, உங்க இதயம் நல்ல இதயம் , நீங்க நல்லா இருப்பீங்க சகோ
✊️✊️✊️✊️✊️!!!
What is your RUclips channel name madam?
❤
How to contact this detective??
😢
Anchor is very irritating. Let her speak and u zip ur mouth
Anchor is annoying
nall story .. sollurey.. appadiy .. konjam .. kama kathiakalum .. sollu .. ithellam oru ..polappu .. thoo
❤❤❤❤