உரிய நேரத்தில் - குறிப்பாக தனது இல்லற வாழ்க்கைக்கான நடவடிக்கைகள் எடுக்கப்படும்போது - பெண்கள் தங்களின் பெற்றோர்களிடம் ஒளிவு மறைவில்லாமல் வெளிப்படையாக பேச வேண்டும். தங்களின் எதிர்பார்ப்புகளையும், விருப்பங்களையும் தெளிவாக எடுத்து சொல்ல வேண்டும். சுஜா அப்படி செய்திருந்தால் இந்த ”கல்யாணம்” என்ற பெயரில் வீண் செலவில் துவங்கி அமெரிக்கா வரையிலான செலவுகள் மிச்சமாயிருக்கும். கால விரயம் தவிர்க்கப்பட்டிருக்கும். மன உளைச்சலும் ஏற்பட்டிருக்காது... மகனும், மகளும் தங்களிடம் வெளிப்படையாக உரையாடும் நவீன கலாச்சாரத்தை தமிழ்நாட்டு பெற்றோர்கள் தங்களின் குடும்பங்களில் அறிமுகப்படுத்த வேண்டும்...
அருமையான அட்வகேட் அவர்கள் மிகவும் தெள்ளத்தெளிவாக விளக்கம் அளித்துள்ளார்கள் எங்களுக்கும் பயனுள்ளதாக இருந்தது மற்றும் நக்கீரன் டிவிக்கும் மிகுந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம் இன்னும் அனேக வீடியோக்களை இதுபோல் வெளியிட எதிர்பார்க்கிறோம் மிக்க நன்றி😊
Society is the reason. Kalyanam agura vara ponna adaka odukama irukanumnu soli valakradhu sudden ah marriage anadhuku aprom mentally change aguradhu kastam .
I feel so sorry for the guy. But also at the same time, i can only imagine what the woman must have gone through. She might have had bad sexual encounters earlier, or a lesbian or asexual. The parents must pay heed what their children want and mist not force them just for the sake of society.
இதே பிரச்சனை தான் பேசி தான் அரேஞ்ச் மேரேஜ் ஆனா இப்போ டிஓஸ்ல நிக்குது என்ன பண்ணலாம் மேடம் சிங்கிள் மதர் தான் மேடம் மிடில் கிளாஸ் நான் வீட்டு வேலை செய்றேன் நான் திட்டுனதுனால கோவிச்சுட்டு வீட்டை விட்டு விட்டு வெளில போயிட்டா நாலு மாசமா என்கூட தான் இருந்தா என்கிட்ட சண்டை போட்டுட்டு வெளியே போயிட்டா என் மேலே கேஸ் கொடுத்துட்டா அம்மா அடிச்சுட்டாங்க அப்படின்னு
Unga parents veetuku unga special things elam eduthutu poitu,koncha nal apram unga ama va atha kita pesi counseling kupdunga,varamatane nu sonnanga na wait pannunga,apram oru advocate vechu unconsummated marriage nu notice send panidunga
Enna akka panna poreenga Doctor Kita check up or psychiatric counsiling or diverse sister?? Nasn kooda intovert paiyan dhan but now little bit extrovert.. But gd boy tee totaller & morattu single from birth intha madhiri real life stories kekum pothae future marriage life nenacha bayama irukku enna solla.. Namala madhiri character ulla person amainjuta life la prachanaiyae illa... Avanga avunga character ku eatha same character persona aa irundha prachanai illai.
Till today after 38 years, myself and my married wife could not have sex as she.feels even after menopause she will become pregnant and will have to deliver a child with much difficulty. Due to this misconception she is not sleeping with me.i know certain things even then she is not believing me.
People who have family cases have knows her very well. Try to sort out problems with your family elders. If you give your problem to her it's not you problem no more. You cannot have peacel life.
If he drinks smokes means u have to say that, u r saying that mam👌👌👏👏, but how drinking smoking womenicer, pervert person is Good Person or Good Guy ???
மேடம் நீங்கள் அந்த வீணா போனவளை ஜென்டில் பெண் என சொன்னது கூடாது, அவளுக்கு ஆண் பெண் உறவில் விருப்பம் இல்லையானால் திருமணம் முன்பு சொல்லணும், அவனுடன் திருமணம் முடிந்து ஒரு வருடத்தை வீணடித்த பிறகு இப்படி சொல்வது தவறு, கணவன் அவள் மீது மானநஷ்ட்டம், மன உளைச்சல் வாழ்க்கையில் ஒரு வருடத்தை வீணடித்த கேஸ் போட்டிருக்கணும்
அமாம் .. மேடம் .நீங்க லூசு ஒன்னும் இல்லயெய் .அந்த பொண்ணுக்கு .. நல்ல செர்டிபிகாடே கொடுக்குறீங்க .. நேர்மையான பொண்ணு இன்னு .. அது ஒரு மோசமான சைக்கோ .. கல்யாணம் எதுக்கு நோட்டுறதுக்கா .. பண்ணுறது .. எல்லாம் மேட்டருக்கு தானே .. கல்யாண காசும் செலவு .. அந்த ஏமாளி வாழ்க்கையும் .. வேஸ்ட் ஆகிடுச்சு ..இனிமே ரேண்டம் தரம் இன்னு தான் சொல்வாங்க.. இடுக்கு ரோடு ல போற எவனாவது friend இன்னு சொல்லி வச்சிக்கிடலாமே .. அந்த லூசு பொண்ணு.. படிச்சா பொண்ணு ..ஸ்டேட்டஸ் பொண்ணு இன்னு பாத .. வாழ்க்கையை இந்த மாறி தான் நாசமா போகும் . இதுவேய கம்மி யா படிச்சாலும் ஒரு நல்ல பொண்ண .. இல்ல பையனா பாக்கணும்
Yella foreign mapillai are semi loose...much better love someone there and live happily....intha mathiri genmangal ellam yethuku Kalyanam pannuthunga ..much better leave this kind of semi loose in road and he must choose his life partner and live happily
Ambalainga pandra thappa mattumae pesura channel neraya irukku Anga poi paarunga..... ponnunga thappae pannalum adha pathi pesama maraikura ulagam mathila ipd ponnunga pandra thappa ellam eduthu solli pasanga life la usara irunga da nu soldra indha Amma oru dheivam
Love marriage is the best for foreign mapillai...all dubakur parents are searching for this kind of loose girls to their son and spoil their sons life...
உரிய நேரத்தில் - குறிப்பாக தனது இல்லற வாழ்க்கைக்கான நடவடிக்கைகள் எடுக்கப்படும்போது - பெண்கள் தங்களின் பெற்றோர்களிடம் ஒளிவு மறைவில்லாமல் வெளிப்படையாக பேச வேண்டும். தங்களின் எதிர்பார்ப்புகளையும், விருப்பங்களையும் தெளிவாக எடுத்து சொல்ல வேண்டும். சுஜா அப்படி செய்திருந்தால் இந்த ”கல்யாணம்” என்ற பெயரில் வீண் செலவில் துவங்கி அமெரிக்கா வரையிலான செலவுகள் மிச்சமாயிருக்கும். கால விரயம் தவிர்க்கப்பட்டிருக்கும். மன உளைச்சலும் ஏற்பட்டிருக்காது...
மகனும், மகளும் தங்களிடம் வெளிப்படையாக உரையாடும் நவீன கலாச்சாரத்தை தமிழ்நாட்டு பெற்றோர்கள் தங்களின் குடும்பங்களில் அறிமுகப்படுத்த வேண்டும்...
என் மகனுக்கும் இ தே போலத்தான். ஆனால் அடுத்து திருமணம் ஆகும் வரை வீடே நரகம் போல இ
ருந்தது. வாழ்க்கை என்பது பெண்ணிற்கு மட்டும் இல்லை. ஆணிற்க்கும் தான்.
Yes Neraya Pasanga Pasanga mela 💕 a இருக்காங்க 😂😂
Ok mam. Unga paiyan smoke pannuvara, drink pannuvara mam ?? Indha paiyana nalla painu soldranga, but smoke, drink ellam pandran...
@@skk5405😂😂😂😂apo smoke drink pannadha Ella paiyanum nalla paiyana😂😂😂 it's just a bad habit....not a bad character...know the difference.
Recently addicted to this show
அருமையான அட்வகேட் அவர்கள் மிகவும் தெள்ளத்தெளிவாக விளக்கம் அளித்துள்ளார்கள் எங்களுக்கும் பயனுள்ளதாக இருந்தது மற்றும் நக்கீரன் டிவிக்கும் மிகுந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம் இன்னும் அனேக வீடியோக்களை இதுபோல் வெளியிட எதிர்பார்க்கிறோம் மிக்க நன்றி😊
Madam contact number kotooinga please.
Society is the reason. Kalyanam agura vara ponna adaka odukama irukanumnu soli valakradhu sudden ah marriage anadhuku aprom mentally change aguradhu kastam .
Appa men's enna pannuvanga
எதுவா இருந்தாலும் திருமணத்திற்கு முன் பேசிவிடுவது நல்லது!
Intha show romba interest ah irukku. Santhakumari Madam pesura vitham romba azaga irukku
I feel so sorry for the guy. But also at the same time, i can only imagine what the woman must have gone through. She might have had bad sexual encounters earlier, or a lesbian or asexual. The parents must pay heed what their children want and mist not force them just for the sake of society.
அருமையான பதிவு.
Theliva explain panreenga mam anchor always genuine questions 🥰 🥰
மாப்பிள்ளை கிடைக்காமல் இருப்பவர்களுக்குத்தான் தெரியும் ஆணின் அருமை😂😂😂😂😂😂😂😂சும்மா😂😂😂😂😂
இது lesbian ma 😂😂😂
இப்படி பெண்கள் இருக்கதான் செய்கிறார்கள் இதற்கு காரணம் பெற்றோர்களே.
மாமியார் கொடுமையால் மட்டுமே பிரிந்தவர்கள் யாரும் இல்லையா? அவர்கள் வழக்கு பற்றி பேசுங்கள் அம்மா.
Very nice way of dealing with a case. And a.good lesson for many.
L0
அவள் நேர்மையை திருமணத்திற்கு முன்பே காட்டி இருக்க வேண்டும்
I like to watch mam cases very nice
The way madam narrates the story as if she was there in the real scenario is Awesome !!!👌👌👌
சூப்பர் மேடம் வாழ்த்துக்கள்....
@@murugaperumala9824😊
Same problem mam
Hi bro
இதே பிரச்சனை தான் பேசி தான் அரேஞ்ச் மேரேஜ் ஆனா இப்போ டிஓஸ்ல நிக்குது என்ன பண்ணலாம் மேடம் சிங்கிள் மதர் தான் மேடம் மிடில் கிளாஸ் நான் வீட்டு வேலை செய்றேன் நான் திட்டுனதுனால கோவிச்சுட்டு வீட்டை விட்டு விட்டு வெளில போயிட்டா நாலு மாசமா என்கூட தான் இருந்தா என்கிட்ட சண்டை போட்டுட்டு வெளியே போயிட்டா என் மேலே கேஸ் கொடுத்துட்டா அம்மா அடிச்சுட்டாங்க அப்படின்னு
நான்கூட எனக்கு மட்டும் தான் இப்படினு நினைத்தேன்
இதில் நேர்மை இல்லை. நான் இப்படி தான் என்று முதலிலேயே பெற்றோரிடம் கூறி இருந்தால் பெற்றோர் உடல் நலம்,மனம்,பணம் இவர்களுக்காக மரியாதையும் இழக்க தேவையில்லை
Oh sonna parents apudae ketutu tha Maru velai paapanga.. kalyanam aana ellam sariyagum nu solli force than panuranga..
Madem enaku ungala meet pannanum mam
Super madam.
Hi ma'am how are you.nice episode
மேடம் பொண்ணுக்கு கல்யாணம் பண்ணி ஒரு வருஷம் கூட ஆகலைங்க மேடம்
Mam l need your help
I hv same prblm. My husband doesn't come to doctor nor sex nor parents he is troubling me but I see this and understand what to do next
Check whether ur partner has erectyle dysfunction
Neenga unga parents ku inform pannuga. Just go your parents home. Adhan nalladhu
@@rightguidance9620 I hav no parents
Unga parents veetuku unga special things elam eduthutu poitu,koncha nal apram unga ama va atha kita pesi counseling kupdunga,varamatane nu sonnanga na wait pannunga,apram oru advocate vechu unconsummated marriage nu notice send panidunga
Enna akka panna poreenga Doctor Kita check up or psychiatric counsiling or diverse sister??
Nasn kooda intovert paiyan dhan but now little bit extrovert.. But gd boy tee totaller & morattu single from birth intha madhiri real life stories kekum pothae future marriage life nenacha bayama irukku enna solla.. Namala madhiri character ulla person amainjuta life la prachanaiyae illa... Avanga avunga character ku eatha same character persona aa irundha prachanai illai.
May she was not straight or she doesn't feel sexual urges. She should have been vocal about before marriage
How can i contact you ma'am. .......
He should not be laughing....be just professional. It's not funny.
வேரு வலி இல்லாமல் பல நல்ல மனிதர் பாதிக்கபடராங்க
Hi mam
Seems clearly she is LESBIAN
POSSIBLE SHE MORE LIKE WOMEN
yenppa! anda ponnu Avazha irukkumppa!!!
Till today after 38 years, myself and my married wife could not have sex as she.feels even after menopause she will become pregnant and will have to deliver a child with much difficulty. Due to this misconception she is not sleeping with me.i know certain things even then she is not believing me.
Job recruitment போல இருக்கு 😂😂😂
how to contact Advocate K. Santhakumari? urgent...im going through a rough divorce case from 2019.
Man and women different thinking.
If the girls say before marriage family does not accept and force the girl to get married. This is the result of forceful marriage
But before marriage sollirkalam. 1yr life waste aa pochi. Our vayasu adigamachu time kooda waste pannitaale
She is a asexual
Same as my married life 14 yers above i m in cbe but almost my life as on dt 3 9 23?????
Can I get Mam's contact details?
People who have family cases have knows her very well. Try to sort out problems with your family elders. If you give your problem to her it's not you problem no more. You cannot have peacel life.
may be lesbian na irukkalaam
😂 யோ
Asexual da
Ssss
BETTER TAKE HER TO MENTAL HOSPITAL
Sexla intrest ila engurathukaga mental hospital sethunha nu solrathu.. Funnu🤣😁
Divorce
@Tamilcomedies-ym9seadhukum mental hospital ku ena ya sambandham😂😂😂😂ava lesbian ya...paiyan dhan muttala irundhirukan
Anchor ku enna oru aanandam
If he drinks smokes means u have to say that, u r saying that mam👌👌👏👏, but how drinking smoking womenicer, pervert person is Good Person or Good Guy ???
By the way he is not womanizer and pervert, she is😂😂😂
மேடம் நீங்கள் அந்த வீணா போனவளை ஜென்டில் பெண் என சொன்னது கூடாது, அவளுக்கு ஆண் பெண் உறவில் விருப்பம் இல்லையானால் திருமணம் முன்பு சொல்லணும், அவனுடன் திருமணம் முடிந்து ஒரு வருடத்தை வீணடித்த பிறகு இப்படி சொல்வது தவறு,
கணவன் அவள் மீது மானநஷ்ட்டம், மன உளைச்சல் வாழ்க்கையில் ஒரு வருடத்தை வீணடித்த கேஸ் போட்டிருக்கணும்
True
Ippadi aanum irukaranga pengal atha sollama kooda velakaariya vazhavum seyyaranga.pethavanga suyanalama athan ponna vithitom nu jolly ah vum irukaranga
Nalla audio book maari narrate panrangale.. Kadha thaan for sure.... Ivanga interview ellame ipdi thaan.. Edho kadha solra maari iruku
எனக்கு மேடத்துகிட்ட பேசனும்
ம்ம் பேசுங்க முடிஞ்ச வரைக்கும் அப்பா, அம்மாகிட்ட பேசிட்டு பேசுங்க
Actually indha ponnukku ennadhan prachanai.
Lesbian
Why girls are spoiling their life...need to take medical advice
Anchor dont laugh... Today for others tomorrow it might be for...
அமாம் .. மேடம் .நீங்க லூசு ஒன்னும் இல்லயெய் .அந்த பொண்ணுக்கு .. நல்ல செர்டிபிகாடே கொடுக்குறீங்க .. நேர்மையான பொண்ணு இன்னு .. அது ஒரு மோசமான சைக்கோ .. கல்யாணம் எதுக்கு நோட்டுறதுக்கா .. பண்ணுறது .. எல்லாம் மேட்டருக்கு தானே .. கல்யாண காசும் செலவு .. அந்த ஏமாளி வாழ்க்கையும் .. வேஸ்ட் ஆகிடுச்சு ..இனிமே ரேண்டம் தரம் இன்னு தான் சொல்வாங்க.. இடுக்கு ரோடு ல போற எவனாவது friend இன்னு சொல்லி வச்சிக்கிடலாமே .. அந்த லூசு பொண்ணு.. படிச்சா பொண்ணு ..ஸ்டேட்டஸ் பொண்ணு இன்னு பாத .. வாழ்க்கையை இந்த மாறி தான் நாசமா போகும் . இதுவேய கம்மி யா படிச்சாலும் ஒரு நல்ல பொண்ண .. இல்ல பையனா பாக்கணும்
madam don't talk or bully about parents expectations
Yella foreign mapillai are semi loose...much better love someone there and live happily....intha mathiri genmangal ellam yethuku Kalyanam pannuthunga ..much better leave this kind of semi loose in road and he must choose his life partner and live happily
Neenga epo pathalum ponnunga thappa mattum tha unga video la poduringa yanu therila ambalainga yaru thappe pannalaiya enna
Ama
Ambalainga pandra thappa mattumae pesura channel neraya irukku Anga poi paarunga..... ponnunga thappae pannalum adha pathi pesama maraikura ulagam mathila ipd ponnunga pandra thappa ellam eduthu solli pasanga life la usara irunga da nu soldra indha Amma oru dheivam
Love marriage is the best for foreign mapillai...all dubakur parents are searching for this kind of loose girls to their son and spoil their sons life...
Can I get madam contact no
Unga number venum amma🙏
😂😂😂
.
The lawyer tells the real case like a movie
Idhuve kadha thaa... Kadhaiya apdi thana soluvanga