My grandmother and grandfather were in Ganpathi Agraharam...south street door no.81/3...all my vacations we were there...Pillayar kovil...sivan kovil...vishnu kovil.... unforgettable memories
old is gold ❤❤🙏🙏🙏பழைய அக்ரகாரத்து வீடுகள்,,நமது தாத்தா பாட்டி வீடுகள் அவ்வளவு அருமையாக இருந்தன.....காலபோக்கில் வீடுகளை பாகம் பிரித்து பழமை போய் சற்று புதுமை வந்துவிட்டது...ஆனால் பழைய வீட்டில் இருந்த ஆனந்தமான வாழ்க்கை இபபோது இல்லை என்று தான் நினைக்கிறேன்
மேடம் பழைய பொக்கிஷங்கள் பார்க்கும்பொழது மணதிற்கு மகிழ்ச்சியாக இருக்கிறது. க தங்களைவிட குட்டீஸ் அழக ஓடிஓடி தாத்தா உபயோத்த பை சொல்லும்பொழது நன்றாக இருக்கிறது
Hundred years old house is strong. It can be another 100 years as it is now. You maintain the ancestral property as long as God give you good health and long life. Your little children are giving company. They are sweet to look at.
கலாச்சாரத்தை விட்டு... வெள்ளை தோல் திமிரில்...ஜீன்ஸ் க்கும்... பனியனுக்கும் மாறியதன் விளைவு... இந்த சங்கீதம்...சந்தோஷம்...நறுமணம்....தெய்வீகம்....எல்லாவற்றையும் பார்த்து எங்குகிறோம்... இன்னும் 20 வருடங்களில் நிறைய பேர் வெளி நாட்டில் இருந்து முதுமை காரணமாக விரட்டப்படுவர் ... அப்பொழுது அவர்கள் கட்டாயம் இழந்ததை நினைத்து வருந்துவர்... இது காலத்தின் கட்டாயம்😔
I am 71 now I LOVE SUCH OLD HOUSES. I UNDERSTAND THERE IS AN OLD VINAYAGAR KOIL IN THIS PLACE. I AM FROM BANGALORE GURURAJ THANK U . YOU ARE LUCKY ENOUGH TO HAVE SUCH A PROPERTY GOD BLESS YOU AND YOUR FAMILY.
நான் பிறந்த ஊர் கணபதி அக்ரஹாரம்...என் இளமை காலம் பொற்காலம்🙏🌷பசுமை நிறைந்த நினைவுகள்...10 பேரோட பிறந்து பாடித்திரிந்த பறவைகளாக வளர்ந்த இந்த என் ஊரை இப்ப பார்க்கும் போது என் இளமை திரும்ப பெற்ற feeling வருகிறது🙏🙏🌷🌷 ராதா...அமெரிக்கா
@@bagirathannarayanan7185 அப்படியும் நினைப்பவர் உண்டு! அதற்கான சுதந்திரம்! ஆனால் அவர்கள் இப்படித்தான் வாழ வேண்டும் என்ற கட்டுகோப்பில் வாழ்ந்தவர்கள்! ஒரு பட்டிமன்றம் நடத்தலாம்!
@@kalyanibalakrishnan7647 சுத்தமான காற்று, தண்ணீர் . கிராமத்தில் கிடைக்கும் பொருட்களை வைத்து சமையல். குளிப்பதற்கு ஓடை அல்லது ஆறு. மரம் , செடி கொடிகள், பாலுக்கு பசு மாடுகள். அமைதியான வாழ்க்கை. மற்றும் பல .........
Agraharam house is Excellent. I wish Agarharams are back again. Agraharams, if back, it not only creates a classic Atmosphere, but also gives a Divine look.
Similar agraharams exist in Palakkad in Kerala...of those migrated from Tanjore during 15th century...the car festival is held during November coinciding with the dates of Mayavaram theru
Hi this my native place this village sastha and karupu is my kula deivam..My family frequently visits this place..Also udayalur..I recently found this is my native and mykula deivam.. Who knows u be my missed relatives.. Any way happy to see..❤️💙❤️🕉️
பெரிய வீட்டைப் பராமரிக்க ஆகும் செலவு ஒரு பக்கம் என்றால் வேலைக்கு ஆள் கிடைப்பது மிகவும் கடினமான ஒன்று. சிறிய வீடு போதும் என்ற நிலைக்குத் தள்ளி குறைந்த நபர்கள் கொண்ட குடும்பம் ஆகி விட்டதால் கடைசியில் நல்ல முதியோர் இல்லம் நன்று என்ற எண்ணம் வரத் தொடங்கி உள்ளதே இன்று யதார்த்த நிலை. இருக்கும் ஒன்று இரண்டு குழந்தைகள் வெளிநாட்டிலேயே இருக்க விரும்பும் நிலை உருவாகியுள்ளது. இது போன்ற வீடுகளில் வாழ்ந்தவர்கள் தான்.
Wow..Im.not sure..how I bumped into your channel..especially this video..awesome..could you show the rest..!🙏..Subscribed..expecting the other videos!👍
அருமை.. இந்த ஊருக்கு பல தடவை போயிருக்கேன்.. பழமை மாறாமல் அப்படியே உள்ள ஊர்.. கணபதி கோயிலுக்கும் போயிருக்கேன்.. இந்த ஊரைப்பற்றி தமிழ் தாத்தா உவேசா 'என் சரித்திரம்' நூலில் கூறிஇருப்பார்..இந்த மாதிரி வீடுகளை பார்க்க ஆவலாய் உள்ளது... வாழ்ந்தவர்கள் புண்ணியம் செய்தவர்கள்..நானும் கிராமத்தில் பிறந்து வளர்ந்தவன் என்பதால் இதுபோன்ற வீடுகளைப் பற்றி நல்லா தெரியும்... திண்ணை, மாடம், உத்திரம், விட்டம், அம்மி, உரல்,ஆட்டுக்கல்.. இப்படி சொல்லிக்கிட்டே போகலாம்...
Iam an art student mam, Can i visit this house for my project, and guys notify me these type of villages and houses for my work for document this history
Super madam. Fantastic. We should all unite and live in a village like this as a paradise with a polluted free area. It's good for health to live in this tradition old house.thanks for your sharing.
டிசிஸ் தலைவர் திரு சந்திரசேகர் அவர்களின் வீடும் இப்படித்தான் இருக்கும். மோகனூர் அக்ரகாரம். நான் அங்கு பணி புரிந்த போது 1981 வாக்கில் இருந்தது. தற்போது அப்படியே உள்ளதா என தெரியவில்லை.
Engaluku ithu mathari oru veedu iru thathu oru kalathil epothu illai ethai parkum pothu megavum santhasamagaum oru pakkam manathum valikerathu ithai pontra pokesathai pathukaka vendum Jai Sri ram valga valamudan
Mmm madam super house iam so happy enngaa urrlayum intha madri veedu irrugu naan parrthirrugeen nannga soolamangalam eppo madurai la irrugomm naanmma urra parrthaa santhosam I like it
All our village houses were of this type only 120ft length and 22ft wide house plots. One of the wall would be shared by the neighbour But today very difficult to maintain and repair.
My grandmother and grandfather were in Ganpathi Agraharam...south street door no.81/3...all my vacations we were there...Pillayar kovil...sivan kovil...vishnu kovil.... unforgettable memories
அந்த காலத்தில் வீட்டையும் பிள்ளைகளையும் எவ்வளவு பொறுப்பாக கவனித்துள்ளார்கள்.உண்மை. அந்த காலம் பொற்காலம்.
அம்மாவை விட குழந்தையின் அழகும், வர்ணனையும் பிரமாதம்.
old is gold ❤❤🙏🙏🙏பழைய அக்ரகாரத்து வீடுகள்,,நமது தாத்தா பாட்டி வீடுகள் அவ்வளவு அருமையாக இருந்தன.....காலபோக்கில் வீடுகளை பாகம் பிரித்து பழமை போய் சற்று புதுமை வந்துவிட்டது...ஆனால் பழைய வீட்டில் இருந்த ஆனந்தமான வாழ்க்கை இபபோது இல்லை என்று தான் நினைக்கிறேன்
Yes
குட்டி செல்லம் நல்லா பின் பாட்டு பாடுறா. அதே சமயம் அம்மா மறந்ததை எடுத்துக் கூறுகிறாள் ஞாபகமாக. அழகு அழகு வாழ்க வளமுடன்.
அருமை அழகோ அழகு வீடு பத்திரமாக பாதுகாத்து வையுங்கள் ; நமக்கு பிறகு வரும் சந்ததியார் இது போல் உள்ள வீடுகளை கட்டாயம் பார்க்க வேண்டும்
Apo kuda kattanum solla matraigle na kandipa intha mathiri vitu kattuva
Your little one seems to be more excited in showcasing the home! The way he's explaining, it is adding charm to the video..
It is simply classic.
Wonderful Agraharam House.
You are all Gifted people.
மேடம் பழைய பொக்கிஷங்கள் பார்க்கும்பொழது மணதிற்கு மகிழ்ச்சியாக இருக்கிறது. க தங்களைவிட குட்டீஸ் அழக ஓடிஓடி தாத்தா உபயோத்த பை சொல்லும்பொழது நன்றாக இருக்கிறது
Thanks 🙏 for sharing such a beautiful video.I thoroughly enjoyed it,my mind went back to my grandparents ancestral home.
புதுசா என்ன மாதிரி வேணா கட்டலாம் ஆனா அந்த காலத்துல இருந்த மாதிரி இப்ப கட்ட முடியுமா அதே மண் கல் வச்சி old is gold
Mutrilum unnmai
Hundred years old house is strong. It can be another 100 years as it is now.
You maintain the ancestral property as long as God give you good health and long life.
Your little children are giving company. They are sweet to look at.
கலாச்சாரத்தை விட்டு... வெள்ளை தோல் திமிரில்...ஜீன்ஸ் க்கும்... பனியனுக்கும் மாறியதன் விளைவு... இந்த சங்கீதம்...சந்தோஷம்...நறுமணம்....தெய்வீகம்....எல்லாவற்றையும் பார்த்து எங்குகிறோம்... இன்னும் 20 வருடங்களில் நிறைய பேர் வெளி நாட்டில் இருந்து முதுமை காரணமாக விரட்டப்படுவர் ... அப்பொழுது அவர்கள் கட்டாயம் இழந்ததை நினைத்து வருந்துவர்... இது காலத்தின் கட்டாயம்😔
I am 71 now I LOVE SUCH OLD HOUSES. I UNDERSTAND THERE IS AN OLD VINAYAGAR KOIL IN THIS PLACE. I AM FROM BANGALORE GURURAJ THANK U . YOU ARE LUCKY ENOUGH TO HAVE SUCH A PROPERTY GOD BLESS YOU AND YOUR FAMILY.
Yes sir. My mom.is native of this ga
There is vinyagar temple
நான் பிறந்த ஊர் கணபதி அக்ரஹாரம்...என் இளமை காலம் பொற்காலம்🙏🌷பசுமை நிறைந்த நினைவுகள்...10 பேரோட பிறந்து பாடித்திரிந்த பறவைகளாக வளர்ந்த இந்த என் ஊரை இப்ப பார்க்கும் போது என் இளமை திரும்ப பெற்ற feeling வருகிறது🙏🙏🌷🌷 ராதா...அமெரிக்கா
Bore waste of time.nobody is ready to live in this place.most of the people's want to a luxury life.
@@bagirathannarayanan7185 அப்படியும் நினைப்பவர் உண்டு! அதற்கான சுதந்திரம்! ஆனால் அவர்கள் இப்படித்தான் வாழ வேண்டும் என்ற கட்டுகோப்பில் வாழ்ந்தவர்கள்! ஒரு பட்டிமன்றம் நடத்தலாம்!
@@kalyanibalakrishnan7647 சுத்தமான காற்று, தண்ணீர் . கிராமத்தில் கிடைக்கும் பொருட்களை வைத்து சமையல். குளிப்பதற்கு ஓடை அல்லது ஆறு.
மரம் , செடி கொடிகள், பாலுக்கு பசு மாடுகள். அமைதியான வாழ்க்கை. மற்றும் பல .........
Old is gold.so happy to see the old houses in agraharams
பாதுகாக்க வேண்டிய பழமைச் சின்னங்கள். உங்கள் குழந்தையும் கூடவே வர்ணனை செய்தது அருமை. மயிலை காண்பிங்க
என்னுடைய மகனுக்கு நாங்கள் எப்படி வாழ்ந்தோம் என்று காட்ட பழைய வீடுகளை தேடினேன் .... நன்றி வீடியோ அனுப்பியதற்கு
ஒரு மாதம் மட்டுமாவது இது போன்ற வீட்டில் வாழ வேண்டும் என்று ஆசையா இருக்கு
Excellent presentation.
It is really a construction Marvel.
Really we have to appreciate for their meticulous maintenance.
ஆசை ஆசையாய் இருக்கிறதே இது போல் வாழ்ந்திடவே.......
சமத்து பிள்ளைக்கு hi🙋
Greatt Beautiful Traditional AGGRAHARAM House! God Bless you!
RAM BASKARA IYEF
Very nice preserve this beautiful 🏠 very happy to see the agraharam
Agraharam house is Excellent.
I wish Agarharams are back again.
Agraharams, if back, it not only creates a classic Atmosphere, but also gives a Divine look.
Life was so beautiful back then. Few needs caring and sharing attitude. Love for everyone.
Omg... Ayyampettai pakkam Ganapathy agraharam... Enga Ooru.... Ippa thaan intha video pakuren
Kutty very cute ah explain pannudhu... Real Vloger.. semma chellama irukku.. 😘😘
Worthy of sharing, meaningful way to a healthy lifestyle. Regards
Similar agraharams exist in Palakkad in Kerala...of those migrated from Tanjore during 15th century...the car festival is held during November coinciding with the dates of Mayavaram theru
Fantastic and we have to preserve these type of houses. Kutty's explanation is super👌👌
Beautiful traditional home tour! 👌👌Cute boy. Such a good helper 👌
Centuries ago my ancestors lived in Tanjore. They are great vedic scholars. I memorise those days watching this house 😅
அருமையான வீடு.... இந்த மாதிரி முற்றம் வைத்த வீடு அழியாமல் பார்த்துக்கொள்ளுங்கள்...
Hi this my native place this village sastha and karupu is my kula deivam..My family frequently visits this place..Also udayalur..I recently found this is my native and mykula deivam.. Who knows u be my missed relatives.. Any way happy to see..❤️💙❤️🕉️
தயவு செய்து இது போல் உள்ள சில அக்ஹாரத்தை தொடர்ந்து காப்பற்றுங்கள்.
Yes
பெரிய வீட்டைப் பராமரிக்க ஆகும் செலவு ஒரு பக்கம் என்றால் வேலைக்கு ஆள் கிடைப்பது மிகவும் கடினமான ஒன்று. சிறிய வீடு போதும் என்ற நிலைக்குத் தள்ளி குறைந்த நபர்கள் கொண்ட குடும்பம் ஆகி விட்டதால் கடைசியில் நல்ல முதியோர் இல்லம் நன்று என்ற எண்ணம் வரத் தொடங்கி உள்ளதே இன்று யதார்த்த நிலை. இருக்கும் ஒன்று இரண்டு குழந்தைகள் வெளிநாட்டிலேயே இருக்க விரும்பும் நிலை உருவாகியுள்ளது. இது போன்ற வீடுகளில் வாழ்ந்தவர்கள் தான்.
@@sivaramanganesan1271Very very true❤
Wow..Im.not sure..how I bumped into your channel..especially this video..awesome..could you show the rest..!🙏..Subscribed..expecting the other videos!👍
👌👌👌 மா கிராமத்து வீடு அழகு.
👍👍 அகிலா மிஸ் என்னோட தோழி .அவங்க பாட்டி (இந்த வீடு)
வீட்ட பத்தி சொல்லிருக்காங்க .
மா .நீங்க வீடியோல காட்டினது மிக்க மகிழ்ச்சி .🌹🌹🌹🌹🌹
I like this kitchen and well ammi aattukkal superb
Pappa voice super......
வணங்க வேண்டிய வாழ்க்கை..சூப்பர்
It is called Koyyakattai, window lock
My dad is also from this place
Lovely kid.. Wonderful description...
Hi vatsa
குலந்தையோட பேச்சு ரொம்ப அழகு
அருமை.. இந்த ஊருக்கு பல தடவை போயிருக்கேன்.. பழமை மாறாமல் அப்படியே உள்ள ஊர்.. கணபதி கோயிலுக்கும் போயிருக்கேன்.. இந்த ஊரைப்பற்றி தமிழ் தாத்தா உவேசா 'என் சரித்திரம்' நூலில் கூறிஇருப்பார்..இந்த மாதிரி வீடுகளை பார்க்க ஆவலாய் உள்ளது... வாழ்ந்தவர்கள் புண்ணியம் செய்தவர்கள்..நானும் கிராமத்தில் பிறந்து வளர்ந்தவன் என்பதால் இதுபோன்ற வீடுகளைப் பற்றி நல்லா தெரியும்... திண்ணை, மாடம், உத்திரம், விட்டம், அம்மி, உரல்,ஆட்டுக்கல்..
இப்படி சொல்லிக்கிட்டே போகலாம்...
Enga iruku
Which place
சுட்டி குழந்தைக்கு என் அன்பு முத்தங்கள்
Your son is smart
Nice👍
old collection Vera level
Iam an art student mam, Can i visit this house for my project, and guys notify me these type of villages and houses for my work for document this history
I wish we bring back those back like adding thinnai, madaam, vilakku thirai etc
Boy is cute ans smart God bless
Which place?
இனிமையான அனுபவம். என் இளமைக் காலத்தை திரும்பி பார்த்தது போலிருந்தது. எந்த ஊர் அக்ரஹாரம் என்று சொல்லவில்லையே.
Parka batlagundu mathiri theriyuthe location enga sis
Andha kalathu agraharathu veedu...arumai.
due to rapid urbanisation and others 2 tier cities are neglected people have migrated
Bed rooms where
Nostalgic
Wonderful house
Super madam. Fantastic. We should all unite and live in a village like this as a paradise with a polluted free area. It's good for health to live in this tradition old house.thanks for your sharing.
I love that kid
Yes me too
Appadiye innum 200 yrs maintainga 🙏 parka kangola katchi super
திண்ணை,ரேழி,முற்றம், கொல்லைப்புற தோட்டம் என இன்று ம் வாழத்தகுந்த வீடு.அருமை.ஜன்னல் கதவின் மேல் உள்ள கட்டைக்கு கொய்யா க்கட்டை என்று பெயர்
வீடு சூப்பரா இருக்குங்க அருமையா இருக்கு
Relly Arai mathiri.. "Kamira Arai" nu etha solluvaingga.
please tell if you know. Thank you)
That is on the inside of the house and relly is on the way
@@imsamanthaswift yes, I know that. But, I don’t know where is that room located in the house. Beside the kitchen or in the Koodam.!
@@Rajaks666 beside koodam
ಪಾರಂಪರಿಕ ಮನೆ ಬಹಳ ಚೆನ್ನಾಗಿದೆ.
my birth place .... still stay connected to the puliyar kovil
டிசிஸ் தலைவர் திரு சந்திரசேகர் அவர்களின் வீடும் இப்படித்தான் இருக்கும். மோகனூர் அக்ரகாரம். நான் அங்கு பணி புரிந்த போது 1981 வாக்கில் இருந்தது. தற்போது அப்படியே உள்ளதா என தெரியவில்லை.
Porkalam.......thangal veedu beautiful....koduthuvaithavergal......mamikum babikum eanathu vanakangal....
Engaluku ithu mathari oru veedu iru thathu oru kalathil epothu illai ethai parkum pothu megavum santhasamagaum oru pakkam manathum valikerathu ithai pontra pokesathai pathukaka vendum Jai Sri ram valga valamudan
Can you send me the link to view the continuation of this video
Excellent. Your child's voice is divine. God bless
Mmm madam super house iam so happy enngaa urrlayum intha madri veedu irrugu naan parrthirrugeen nannga soolamangalam eppo madurai la irrugomm naanmma urra parrthaa santhosam I like it
Idhu endha ooru sollunga pls engalukku shoot panna indha mari place thevapaduthu
Can u tell the vastu of ur house
வீடு அருமை அழகோ அழகு, இணைந்து கொண்டேன்
All our village houses were of this type only
120ft length and 22ft wide house plots. One of the wall would be shared by the neighbour
But today very difficult to maintain and repair.
என்னுடைய ஊர் கணபதி அக்ரஹாரம்🥰🥰
Thinnaiyai mutramnu sollalama?
Muventhar padathula varum entha house
👍👍❤️ அக்ரஹாரம்.
இன்று தேடவேண்டிய நிலையில் உள்ளது.😢
Super👌Kutty 's speech nice🙏
எந்த மாவட்டம் சகோதரி 😮
நான் மிகவும் ரசித்தேன் அப்புறம் மகள் பேச்சு அழகு
Bye baby
So cute baby
The house is a valuable treasure.Please preserve it for the coming generations.
Best as well as sweet memories .please keep the old tradition .Brahim people are nice
🙏🏼
I like your home very much.
Thank you super
Neengal sonavaygalum, solladha tradition galayum Indha veetil( koyil) therindu kondoam.kaapaatra pada veandiya pokhisham.kaatru,vellicham,veliyil thinnai endru visalamaana idam poalavea manidha manangalum andha Kaalathil irrundhadhu. Velyil Veetu thinaigalil neram poavadhea theriyaamal peasi kondirundha kaalam. Marakkalaama, marakathaan mudiyuma?
Thank you
Say location details i also have interest to purchase house like this village .
Very nice video thank you sister
Most welcome 😊
My thatha Mr Ramasubramaniam belongs to this Ganapathy Agraharam .smartha bramin
Very nice house 👌👌👌👌👌👌❤️❤️❤️❤️
Where is this place
Hello yendha ஊரு மித்தம் தாழ்வாரம் கூடம் கொல்லைபுரம்
Ganapathy agragharam, Thanjavore dist
It was the house 😮 of Srinivasa Aiyangar Ramanujan ❤
இந்த கணபதி அக்ரஹாரம் எந்த மாவட்டத்தில் உள்ளது
வேத பாராயணம் நடக்கிறதா? எங்க பரம்பரை வீடெல்லாம் போச்சு. மனது பாரமா இருக்கு.
Super house