How to make perfect Tea in tamil | Perfect tea receipe | How to make masala chai

Поделиться
HTML-код
  • Опубликовано: 2 окт 2024
  • தினமும் Tea இப்படி போடுங்க | Tea in tamil / tea kadai kitchen tea receipe / tea kadai tea / Perfect tea receipe | How to make Tea kadai taste tea / டீ போடுவது எப்படி/ சுவையான டீ போடுவது எப்படி / டீக்கடை டேஸ்ட் டீ போடுவது எப்படி / How to make perfect tea in tamil / perfect tea receipe / tea shop tea taste / instant tea / dum tea method / dum tea making tips / tea making ideas / Masala Tea in tamil | Tea recipe How to make masala tea in tamil | Masala tea recipe in tamil | Tea in Tamil | Masala Tea recipe | மசாலா டீ செய்முறை | மசாலா டீ செய்வது எப்படி / chai masala recipe in tamil | authentic tea recipe | chai recipe | Tea recipe | How to make Chai tea recipe in tamil | masala tea recipe in tamil / tea kadai kitchen tea receipe / quick tea / tea kadai tea making tips / tea
    how to make tea
    milk tea recipe
    chai recipe
    masala tea
    tea recipe
    tea party
    #tealovers
    #easydrinkrecipes
    #refreshingsips
    tea masala
    tea masala recipe
    cooking channel
    tea secrets
    best tea
    how to make the perfect cuppa
    perfect tea
    best tea making method
    #Tea #Chai #tealovers #chailovers #teakadai #perfecttea #teataste #tastetea #teakadaikitchen ‪@TeaKadaiKitchen007‬ #masalatea #masalachai #masalatea #teapowder #bestteapowder #besttea

Комментарии • 138

  • @ambikasubramani6511
    @ambikasubramani6511 5 месяцев назад +23

    பார்க்கும்போதே நிறம் மணம் சுவை சுண்டி இழு க்கிறது. நன்றி. இன்று மாலை இப்படித்தான் தேநீர் தயாரிக்கப் போகிறேன்.

    • @TeaKadaiKitchen007
      @TeaKadaiKitchen007  5 месяцев назад

      சூப்பர் மேடம்

    • @ambikasubramani6511
      @ambikasubramani6511 5 месяцев назад

      @@TeaKadaiKitchen007 நேற்று மாலை உங்கள் செய்முறைபடி தேநீர் தயாரித்தேன். அருமையான அட்டகாசமான சுவை. அனைவருக்கும் பிடித்தது. நன்றி

  • @vijayasudamani7275
    @vijayasudamani7275 5 месяцев назад +46

    டீ லவ்ர்ஸ் எல்லாம் ஒரு லைக் .போடுங்க❤❤❤❤❤🎉

  • @ma2ma102
    @ma2ma102 5 месяцев назад +8

    அருமையான டீ போட்டிர்கள். 🎉🎉நன்றிகள் அண்ணா நீங்கள் போட்ட டீ தூள் பெயர் என்ன நன்றாக உள்ளது 🎉🎉🎉🎉🎉🎉🎉

  • @lakshmidhevaraj5755
    @lakshmidhevaraj5755 5 месяцев назад +10

    நானும் இந்த மாதிரி டீ போடுவேன் இது கூட ஒரு சிறு துண்டு பட்டை ஐந்து மிளகு போட்டும் செய்வேன் 🎉🎉

    • @TeaKadaiKitchen007
      @TeaKadaiKitchen007  5 месяцев назад +1

      Super tea

    • @sameeantro8337
      @sameeantro8337 5 месяцев назад +2

      நானும் இப்படி தான் டீ போடுவேன்

  • @duraik6838
    @duraik6838 3 месяца назад +2

    டீ தூள் எவ்வளவு எடை சொல்லி இருந்ததால் நல்லா இருந்து இருக்கும்

  • @jagancyro5jagancyr059
    @jagancyro5jagancyr059 2 месяца назад +1

    அண்ணா தரமான தேயிலை தூள் சொல்லு ங்க..என்னகம்பெனி..பெயர் னா..ப்ளீஸ்

  • @devimuthu5206
    @devimuthu5206 5 месяцев назад +2

    Super brother thank you so much very tasty tea

  • @astrokumarg
    @astrokumarg 5 месяцев назад +4

    மாஸ்டர் நீங்க சொன்ன மெத்தட்ல நேத்து மசாலா கடலை செய்தேன். பிரமாதமா வந்துச்சு. நன்றி.

  • @sunlight4818
    @sunlight4818 3 месяца назад +1

    Milk kaaichunadha illa frigde irundhiu apdiye oothalama??

  • @madhukeshwara3931
    @madhukeshwara3931 4 месяца назад +2

    Tea powder name and price

  • @muruganvelu7943
    @muruganvelu7943 5 месяцев назад +2

    இது கூட கடைசியில் 2 ஸ்பூன் பால்பவுடர் சேர்த்து விட்டால் high class ஹோட்டல் டீ _ 😂 , நான் cook அல்ல , தவறாக இருந்தால் மன்னிக்கவும்

  • @akshayamanimekalai4980
    @akshayamanimekalai4980 5 месяцев назад +2

    மிக்க நன்றி ஐயா.சுவையான மசாலா டீ அருமை, ஆனந்தம்.
    மணம்,சுவை , திடம் மற்றும் உங்கள் கைபக்குவம் இதுவே சிறப்பு.
    வாழ்த்துக்கள்! பருகுவோம், புத்துணர்ச்சி பெறுவோம்.

  • @devikannan9121
    @devikannan9121 5 месяцев назад +2

    சமையல் கலையில் தேநீர் தயாரிப்பதும் அருமையான கலை என்று எடுத்துக்காட்டி சரியான பொருட்களை சேர்த்து தேநீர் தயாரித்துக் கொடுத்ததற்கு நன்றி

  • @Krishna.littel
    @Krishna.littel 5 месяцев назад +1

    Anna pulli kolambu 20 perukku soli kutunga thikka vaikka theriyala na enakku

  • @ChandraShekar-kx1rb
    @ChandraShekar-kx1rb 5 месяцев назад +2

    Sir..200 perku..evalavu milk, tea powder,sugar,inchi, elakai,..venum..water ratio evalavu sekanum..possible reply pls

    • @TeaKadaiKitchen007
      @TeaKadaiKitchen007  5 месяцев назад

      already namba channel la 60 per sapdura mathiri tea video potrukom. athula irunthu calculate panikonga

    • @ChandraShekar-kx1rb
      @ChandraShekar-kx1rb 5 месяцев назад +1

      Sir..eppo antha video potinga eppadi link pakanum..thank sir..

    • @TeaKadaiKitchen007
      @TeaKadaiKitchen007  5 месяцев назад

      @@ChandraShekar-kx1rb ruclips.net/video/3GgRnZ3EwZA/видео.htmlsi=SWqOUua6DA0Ogb9i இது பாருங்க. விரைவில் பாக்கெட் பால் ல தம் டீ அல்லது டீக்கடை டீ எப்படி டேஸ்டா போட்டு நாமளும் லாபம் சம்பாதிக்க முடியும் ன்னு வீடியோ போடுறோம்

  • @aravinthm5688
    @aravinthm5688 5 месяцев назад +1

    Unka ஊர் எது அண்ணா

  • @Arasiveetusamayal
    @Arasiveetusamayal 5 месяцев назад +3

    மசாலா டீ சூப்பராக செய்து காண்பித்தீர்

  • @sarassmuthu8011
    @sarassmuthu8011 5 месяцев назад +2

    Wonderful.👌👌We don't get fresh ginger roots all the time.😮.So I add ginger powder and also add some cinnamon powder.I guess fresh ginger will taste better.😊😊Will try your method soon.When we get cold i also add some pepper and manjal thool 😂😂

  • @SanaullahSanaullahbashasmBasha
    @SanaullahSanaullahbashasmBasha 5 месяцев назад +1

    எந்த வகை டீ எந்த கம்பெனி டீ சேர்த்து போட வேண்டும் என்று சொல்லவில்லை -

  • @umamaheswaranviswanathan9932
    @umamaheswaranviswanathan9932 5 месяцев назад +1

    காய்ச்சிய பால் ஊற்ற வேண்டுமா அல்லது காய்ச்சாத பால் ஊற்ற வேண்டுமா?

  • @VAmbiga
    @VAmbiga 5 месяцев назад +3

    Masala.tea.thinamumpoduven.

  • @seekimheng8929
    @seekimheng8929 3 месяца назад +1

    👏👍👌❤️

  • @valarmathi1150
    @valarmathi1150 5 месяцев назад +6

    Tea 👌👌👌

  • @nagarasan
    @nagarasan 5 месяцев назад +6

    SPL AND SIMPLE TEA

  • @thenmozhiv4478
    @thenmozhiv4478 5 месяцев назад +5

    Tea sema try panrom

  • @sivakamin8482
    @sivakamin8482 5 месяцев назад +1

    கடைசியாக கொஞ்சம் புதினா‌ சேர்த்தால் சூப்பராக இருக்கும்.

  • @usharaniasaithambi3048
    @usharaniasaithambi3048 5 месяцев назад +5

    Super 👌

  • @nmahesh8797
    @nmahesh8797 5 месяцев назад +1

    Arumai 👏. Naan orumurai karpattiyum, Sukkum serthu adhil oru pinch salt add seidhu plain katta chai paruginen. Supera vandhudhu

  • @amudhaamudha7640
    @amudhaamudha7640 6 дней назад +1

    ಅಣ್ಣ ಸೂಪರ್ ❤

  • @rrafique9244
    @rrafique9244 5 месяцев назад +1

    இஞ்சி தட்டி போடாமல் அதை சாறாக எடுத்து கடைசியாக சேர்த்தால் சுவை அருமையாக இருக்கும்.., அதாவது மசாலா, தேயிலை மற்றும் பால் இவையெல்லாம் கொதிக்க விட்ட பிறகு சேர்க்கணும் ஏனென்றால் டீ ல கசப்பு தன்மை கொடுக்காது. 🎉

    • @TeaKadaiKitchen007
      @TeaKadaiKitchen007  5 месяцев назад +1

      correct tha bro. nice tips. tea shop la intha mathiri kothikka vittu poduvom. ana ginger konjama podanum

    • @rrafique9244
      @rrafique9244 5 месяцев назад

      Continue ur vibe

  • @jeevakarunyas6133
    @jeevakarunyas6133 5 месяцев назад +1

    Water 1 glass how much ml sir

  • @angukarthi8171
    @angukarthi8171 5 месяцев назад +1

    நீங்கள் மட்டும் டீ சாப்பிடுகிறீர்கள் எங்களுக்கு எல்லாம் இல்லையா? விளக்கம் பிரமாதம் நன்றி வணக்கம்

    • @TeaKadaiKitchen007
      @TeaKadaiKitchen007  5 месяцев назад

      parcel paniralam 🥰🥰😃

    • @angukarthi8171
      @angukarthi8171 5 месяцев назад +1

      @@TeaKadaiKitchen007திறந்த மனதுநன்றிவாழ்கவளமுடன்

  • @gmksamy19
    @gmksamy19 5 месяцев назад +1

    பால் தனியாக காய்ச்சி சேர்க்க வேண்டுமா! இல்லை பச்சை பாலா...

  • @NalinaRamamoorthy
    @NalinaRamamoorthy 5 месяцев назад +1

    Ration pacharisila murukku maavu ready panradhu eppadinnu sollunga anna

    • @TeaKadaiKitchen007
      @TeaKadaiKitchen007  5 месяцев назад

      ruclips.net/video/7BEqZl0NCvM/видео.htmlsi=0rmSS1f9f3gZsHUh இந்த வீடியோ ல இருக்கிற முறை தான்.

  • @geetharani9955
    @geetharani9955 5 месяцев назад +3

    நன்று.நன்றி

  • @CalmPenguinFamily-xy1lw
    @CalmPenguinFamily-xy1lw 5 месяцев назад +2

    சூப்பர்மசாலாடிசூப்பர்தம்பி

  • @pufunmedia1101
    @pufunmedia1101 5 месяцев назад +2

    Superb sir. Thank you so much sir.

  • @ARUNKUMAR_B.TECH-IT
    @ARUNKUMAR_B.TECH-IT 5 месяцев назад +4

    Super recipe ❤

  • @thenmozhip3182
    @thenmozhip3182 5 месяцев назад +3

    Super anna

  • @AlagulakshmiLakshmi-m4q
    @AlagulakshmiLakshmi-m4q 5 месяцев назад +1

    வணக்கம் அண்ணா நான் வத்ராயிருப்பு கான்சாபுரம் தான் நம்ம ஊர் பரோட்டா சால்ன போடுங்கள் அண்ணா

  • @Rajimeow
    @Rajimeow 5 месяцев назад +1

    Super Anna Hazaga sollui kodothduthiga

  • @kalyaninarasimhan6322
    @kalyaninarasimhan6322 5 месяцев назад +2

    Supper dark adigam

  • @kasturiswami784
    @kasturiswami784 5 месяцев назад +2

    My god,so much sugar?

    • @TeaKadaiKitchen007
      @TeaKadaiKitchen007  5 месяцев назад

      Mam sariya varum. 🙄 nanga sugar athikama sapduvom. But ungaluku thakuntha mathiri potukonga

  • @anusuyadeepan8448
    @anusuyadeepan8448 5 месяцев назад +3

    ❤❤❤❤❤🎉🎉🎉🎉🎉🎉🎉

  • @sivagamiganesan9299
    @sivagamiganesan9299 5 месяцев назад +2

    I am a tea lover tanq bros👌👍

  • @meenashanmugam6740
    @meenashanmugam6740 5 месяцев назад +2

    Spr tips udan tea spr. Tku brothere

  • @kalyang6500
    @kalyang6500 5 месяцев назад +1

    How long should we boil after adding milk?

    • @TeaKadaiKitchen007
      @TeaKadaiKitchen007  5 месяцев назад

      milk add panna pinna 2 times pongi varum pothu off panirunga

  • @kanmanirajendran767
    @kanmanirajendran767 5 месяцев назад +5

    மசாலா டீ பார்க்கும் போதே சூப்பரா இருக்கு சார் 👌👌

  • @Krishna.littel
    @Krishna.littel 5 месяцев назад +1

    Morning T poren nana Tq anna 😊

  • @charanharsha6031
    @charanharsha6031 5 месяцев назад +1

    Anna Neenga enna tea powder use panreenga

  • @anandhigopal9793
    @anandhigopal9793 5 месяцев назад +1

    Master plain tea eppadi podarathu

  • @roseline12-z3z
    @roseline12-z3z 5 месяцев назад +1

    Super.pattai vendama bro.

  • @mohamediliyas8315
    @mohamediliyas8315 5 месяцев назад +2

    Super 👍

  • @LathaRajan-u6n
    @LathaRajan-u6n 5 месяцев назад +1

    Anna vay vuruthu😢😢😢😢😢

  • @kaneezcreations1933
    @kaneezcreations1933 5 месяцев назад +1

    Anna oru tea thul than na

  • @girijaiyer9160
    @girijaiyer9160 5 месяцев назад +1

    Any spl.tea powder for Buffalo milk?We've tried many ..

  • @15jay24
    @15jay24 5 месяцев назад +1

    Aluminium vessel la podalama

  • @ShanthiKannan1957
    @ShanthiKannan1957 5 месяцев назад +1

    Boiled milk r raw milk

  • @sujatharaju-st2rz
    @sujatharaju-st2rz 3 месяца назад +1

    Thank you

  • @kamalapandiyan7534
    @kamalapandiyan7534 5 месяцев назад

    Good afternoon bro 🙏 thank you so much ❤️ I am busy because late Happy 🤝

  • @sunnamam1266
    @sunnamam1266 4 месяца назад +1

    Anna tea super ☕☕

  • @hamsaniyaz7280
    @hamsaniyaz7280 5 месяцев назад +1

    I love this tea😅

  • @VishaganAshokkumar-vf7md
    @VishaganAshokkumar-vf7md 4 месяца назад +1

    Super❤

  • @sheffarani3307
    @sheffarani3307 5 месяцев назад +1

    Super sir

  • @malathynarayanan6078
    @malathynarayanan6078 5 месяцев назад +1

    Thanks