பெருந்தலைவர் காமராஜர் வாழ்க்கை வரலாறு! Perunthalaivar Kamarajar Vazhkkai Varalaru

Поделиться
HTML-код
  • Опубликовано: 11 сен 2024
  • பெருந்தலைவர் காமராஜர் வாழ்க்கை வரலாறு!

Комментарии • 54

  • @ibrahimshahulhameed2084
    @ibrahimshahulhameed2084 Год назад +11

    ஏழை எளிய மக்களுக்கு கல்வி தந்த வள்ளல் திரு அய்யா கர்ம வீரர் காமராசன் அவர்கள்.அவர்களுக்கு நன்றியுடன் வாழ்த்துக்கள்❤❤❤

  • @banumathysaravanan4951
    @banumathysaravanan4951 3 года назад +42

    அவர் வாழ்ந்த காலத்தில் பிறக்க வில்லை யே என்று வருத்தமாக உள்ளது

  • @saravanandhanaram5709
    @saravanandhanaram5709 11 месяцев назад +3

    நன்றி

  • @palanig6541
    @palanig6541 4 года назад +20

    கல்வி கண் திறந்த காமராஜரையே தோற்கடித்த நன்றி மறந்த ஜென்மங்கள் இருக்கும் வரைக்கும் தமிழ் நாடும் தமிழ் நாட்டு மக்களும் உருப்பட போவதில்லை

    • @Vijayan020455
      @Vijayan020455 Год назад

      ஜனநாயகத்தில் வெற்றி தோல்வி தவிர்க்க இயலாதது. ஒரு தேர்தலில் காமராசர் தோற்றதால் அவர் புகழ் குறைந்து விடாது. அன்றைய அரசின் மெத்தனமான போக்கு, உணவுப் பற்றாக்குறை மற்றும் மொழிப்போர் காரணமாக அவருக்கு தோல்வி ஏற்பட்டது.

    • @jackystar8699
      @jackystar8699 Год назад

      உண்மை

    • @jackystar8699
      @jackystar8699 Год назад +4

      அந்த பாவத்துக்குத்தான் இப்போ அனுபவிக்கிறோம்

  • @ganesanv6681
    @ganesanv6681 2 года назад +18

    தமிழக அரசியலில் பெறிய பொக்கிஷம் அய்யா காமராஜர்

  • @meikandan8514
    @meikandan8514 3 года назад +5

    Kamarjar is my hero

  • @Tony-boy77
    @Tony-boy77 2 года назад +4

    💙💚

  • @vinayaks340
    @vinayaks340 Год назад +2

    தமிழகத்தின் கடவுள் காமராஜர்

  • @vasukumar7397
    @vasukumar7397 4 года назад +4

    Super 🌅🌅

  • @manjulaa9209
    @manjulaa9209 5 лет назад +10

    Talaiva neega vera leval😇

  • @rajs2491
    @rajs2491 5 лет назад +22

    நாடார் சமுதாய மக்களின் சொத்தாகவும் ,„உலகமக்கள்போற்றும்
    மாமணித௫க்கு மணிமண்டபம்
    வாழ்க. அவர் புகழ்

  • @_KAMMALAR_MAGAN_
    @_KAMMALAR_MAGAN_ 8 месяцев назад +1

    காமராஜர் அய்யாவின் உயிர் நண்பர் அய்யா கே.எஸ்.முத்துசாமி ஆச்சாரி அய்யா....🙏

  • @sasisasi9542
    @sasisasi9542 4 года назад +6

    The great man morattu single that is successful jrny

  • @poovarasansakthi1184
    @poovarasansakthi1184 3 года назад +5

    Real kingmaker of india

  • @linganayakibhakyaraj2730
    @linganayakibhakyaraj2730 5 лет назад +5

    Super

  • @vairamg5157
    @vairamg5157 Год назад

    Super 👍

  • @jegadeesanjega4582
    @jegadeesanjega4582 7 лет назад +23

    காமராசர் ஒரு நேர்மையான தமிழர்
    நாம் தமிழர் செகன்

  • @KalirajaThangamani
    @KalirajaThangamani 4 года назад +6

    K Kamraja worked for the freedom of our motherland for 28 years from 1920 to 1947. He led freedom struggle in TN from 1940 to 1947.

  • @sathyabama7316
    @sathyabama7316 Год назад +3

    இந்த தெய்வம் மீண்டும் வராதோ

    • @SangeethaM-zu2od
      @SangeethaM-zu2od 5 месяцев назад

      💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💖💖💖💖💖💖💖💖💖💖💖💖💖💖💖💖💖💖💖💖💖💖💖💖💖💖💖💖💖💖💖💖💖💖💖💖💖💖💖💖💖💖💖💖💖💖💖💖💖💖💖💖💖💖💖💖💖💖💖💖💖💖💖💖💖💖💖💖💖💖💖💖💖💖💖💖💖💖💖💖💖💖💖💖💖💖💖💖💖💖💖💖💖💖💖💖💖💖💖💖💖💖💖💖💖💖💖💖💖💖💖💖💖💖💖💖💖💖💖💖💖💖💖💖💖💖💖💖💖💖💖💖💖💖💖💖💖💖💖💖💖💖💖💖💖💖💖💖💖💖💖💖💖💖💖💖💖💖💖💖💖💖💖💖💖💖💖💖💖💖💖💖💖💖💖💖💖💖💖💖💖💖💖💖💖💖💖💖💖💖💖💖💖💖💖💖💖💖💖💖💖💖💖💖💖💖💖💖💖💖💖💖💖💖💖💖💖💖💖💖💖💖💖💖💖💖💖💖💖💖💖💖💖💖💖💖💖💖💖💖💖💖💖💖💖💖💖💖💖💖💖💖💖💖💖💖💖💖💖💖💖💖💖💖💖💖💖💖💖💖💖💖💖💖💖💖💖💖💖💖💖💖💖💖💖💖💖💖💖💖💖💖💖💖💖💖💖💖💖💖

  • @tamilarasi8440
    @tamilarasi8440 6 лет назад +8

    God son Kamarajar

  • @rammiramesh2535
    @rammiramesh2535 6 лет назад +5

    veare nice

  • @kanagaraj.p4746
    @kanagaraj.p4746 Год назад +3

    🙏தமிழகத்தில் நான் நேசிக்கும் தலைவர்கள் மூன்று பேர்; காமராஜர் ஐயா, கக்கன் ஐயா, அப்துல் கலாம் ஐயா, இந்த மூன்று பேரின் வீடியோவை டி.வி.,களில் பார்த்தால் என்னை அறியாமல் கண்ணீர் வழிந்து ஓடுகிறது.❤

  • @alliraj1470
    @alliraj1470 4 года назад +2

    Suppar

  • @vinayaks340
    @vinayaks340 Год назад

    He is the king maker of India

  • @maharajanmaharajan8086
    @maharajanmaharajan8086 5 лет назад +5

    Iyaa nengale kadavul

  • @elumalaim6045
    @elumalaim6045 4 года назад +3

    He is real human

  • @Raja-dy9ju
    @Raja-dy9ju 7 лет назад +13

    தெய்வ மகன் காமராஜார்

    • @priyaneela7579
      @priyaneela7579 5 лет назад

      Raja Nadar காமராஜாசெய்தொண்டுகல் I

  • @smartgamers5915
    @smartgamers5915 Год назад

    Nadar v2 paiyan 💙💚 virudhunagar Karan

  • @nisharamesh4628
    @nisharamesh4628 Год назад

    How much amount

  • @raaaraaa4207
    @raaaraaa4207 3 года назад +2

    காமராஜ் ஒரு மாணிக்கம் அவரை
    பட்டை தீட்டிய "காந்தி மகான் " ஒரு
    மகா முனிவர், காந்தியின் நல்ல
    சிஷ்யனில் "கமரஜும்" ஒருவர்
    என்பதில் பெருமை கொள்வோம்

  • @thangamanitha13
    @thangamanitha13 5 лет назад +6

    Supr

    • @sundarbabu3287
      @sundarbabu3287 5 лет назад

      Hi

    • @ban10studie10
      @ban10studie10 3 года назад

      மனிக்ங

    • @ban10studie10
      @ban10studie10 3 года назад

      மனிக்கவும்தயவுசெய்துஅனுப்பதிர்கள்

  • @KarthikKarthik-oe5vy
    @KarthikKarthik-oe5vy 11 месяцев назад

    Karthik Malan 🇧🇫🙏🏼

  • @padhmavathiprabu7574
    @padhmavathiprabu7574 3 года назад

    Prabhu

  • @CKeditz-cx7kj
    @CKeditz-cx7kj 3 года назад

    காமராஜர் அவர்களின் தாயார் இறந்த தினம் எப்போது? எந்த ஆண்டு

  • @n.s.pravieensivasakthi9514
    @n.s.pravieensivasakthi9514 3 года назад +2

    Nadar😊

  • @k.ganeshkumar4950
    @k.ganeshkumar4950 2 года назад +1

    Karma virar ,kalvi kan thirandha kaamarasr . Padikkatha metai endru thaan padithirikkiroam aanal thaangal palli koodam padithar endru solgirigal ... ningal solvathu unmaya ..allathu .naangal padithathu . Poiya nu theriyala

  • @bharathbharath1442
    @bharathbharath1442 2 года назад

    வருடங்கள் தவறு.குறிப்பாக 1954ல் முதல்வர் பதவியேற்றார் காமராசர்.