ஆழ்வார்கள் மங்களாசாசன பாசுரங்கள்

Поделиться
HTML-код
  • Опубликовано: 6 сен 2024
  • 29 Sep 2022
    ஆழ்வார்கள் வாழி அருளிச்செயல் வாழி
    உடையவர் உபதேசம் " அருளிச்செயலை ஓதுவோம் ஓதுவிப்போம்"
    ஆழ்வார்கள் பன்னிருவர் மங்களாசாசன பாசுரங்கள் .
    சில பாசுரங்களை சேவித்து விளக்கமும் ஸம்பாஷணையாக ஸம்ப்ரதாய வகுப்பில்
    மும்பை கூரத்தாழ்வான் குழாம் பங்கேற்பு
    குழாம் குரு ஸ்ரீமதி கோதை ஸ்ரீதரன் மற்றும் மாணவ மாணவியர் .ஸேவித்தது
    RUclips Link • ஆழ்வார்கள் மங்களாசாசன ...
    பொய்கை ஆழ்வார் அருளிய முதல் திருவந்தாதி
    பூதத்தாழ்வார் 2ம் திருவந்தாதி
    பேயாழ்வார் 3ம் திருவந்தாதி
    திருமழிசை ஆழ்வார்
    திருச்சந்தவிருத்தம்
    நம்மாழ்வாரின் திருவாய்மொழி ஓடும் புள்ளேரி இசையாக
    குலசேகர ஆழ்வார் அருளிய பெருமாள் திருமொழி
    பெரியாழ்வார் திருப்பல்லாண்டு
    தொண்டரடிப்பொடி ஆழ்வார் திருமாலை
    திருப்பாணாழ்வார் அமலனாதிபிரான்
    திருமங்கை ஆழ்வார் பெரிய திருமொழி/திருகுறுந்தாண்டகம்/திரேநெடுத்தாண்டகம்/திருவெழுகூற்றிருக்கை/சிறிய மடல்/பெரிய மடல்
    ஸ்ரீ ஆண்டாள் திருப்பாவை / நாச்சியார் திருமொழி
    மதுரகவி ஆழ்வார் கண்ணிநுண் சிறுதாம்பு

Комментарии • 32

  • @balajiad1150
    @balajiad1150 Месяц назад

    அருமை அருமை

  • @SHIRISH_SRIDHAR
    @SHIRISH_SRIDHAR Год назад +4

    இதை கேட்கும் பாக்யம் பெற்றேன்

  • @ushranga
    @ushranga 3 месяца назад +2

    அருமை! பகவான் அருள் பெற்ற குழந்தைகள். நல்லாசான் பெற்ற பாக்கியம்.

  • @jayasreev6764
    @jayasreev6764 2 месяца назад +2

    தலைமுடியைவிரித்துக்கொண்டுபாசுரம்பாடுவதுநமக்குசிறந்ததல்ல

  • @engalalwankuzham9198
    @engalalwankuzham9198 Год назад +2

    Arumai. Excellent flow.I

  • @soundaribalasubramanianhar2079
    @soundaribalasubramanianhar2079 2 месяца назад

    நம்மாழவார் வாழ்க, ஆழ்வார்கள் வாழ்க

  • @kalyanapuramgopalanvaradar4167
    @kalyanapuramgopalanvaradar4167 3 месяца назад +1

    Srimathae Ramanujaya Namaha

  • @jayasreev6764
    @jayasreev6764 2 месяца назад

    ஓடும் புள்ளேறிப்ரபந்தம்சூப்பர்

  • @jayasreev6764
    @jayasreev6764 Год назад +1

    ரொம்ப நன்றாக இருக்கிறது

  • @user-up7cw3pz9w
    @user-up7cw3pz9w 2 месяца назад

    So nicé. So happy to see such videos.where youngsters are participating

  • @mohanpoondii1988
    @mohanpoondii1988 4 месяца назад +1

    🎉 adiyen ramanuja dasan thanyosmi dasosmi anugrahosmi adiyen pallaandu pallaandu pallaandu poliga poliga poliga neeveer dasan thankyou so much for nice sharing pranaams 🎉🎉 please be in traditional wearing to respect your teacher in madisar saree...also plait hair perfect 🎉❤all in ours sampradhaya🎉🎉not only paasuram learning 🎉🎉

  • @sudhakrishnakumar7523
    @sudhakrishnakumar7523 3 месяца назад +2

    Romba arumai mami

  • @kundavai21
    @kundavai21 2 месяца назад +1

    Excellent teacher! May your noble work reach more youngsters!

  • @gomathir4356
    @gomathir4356 2 месяца назад

    Azhwar Thiruvadiye sharanam dhanyuosham

  • @narayanansrinivasan6743
    @narayanansrinivasan6743 Год назад +4

    Children please wear traditional dress while reciting pasurams.

  • @srinivasanvijayaragh
    @srinivasanvijayaragh 10 месяцев назад +1

    Good day to hear

  • @paripoornasacademy4351
    @paripoornasacademy4351 Год назад +1

    Arumai

  • @jild6275
    @jild6275 Год назад +1

    🙏

  • @jayasreev6764
    @jayasreev6764 2 месяца назад

    குழந்தைக்கு ஆச்சாரியரின்அனுக்ரஹம்பூரணமாகிருக்கட்டும்

  • @VenkatApn
    @VenkatApn 2 месяца назад

    🙏🙏🙏🙏

  • @pushpasss2058
    @pushpasss2058 2 месяца назад

    Romba nanna eruku Vishal cholum podu romba nanna eruku
    Girls kojam neythila nanna srichoornam edtunu vanthu erukalam
    Ella alwar thiru Nakshatram chonel but thondardipodi alwar Nakshatram cholave illa

  • @hemalatha.r7240
    @hemalatha.r7240 2 месяца назад +1

    Girl students Sri choornam itt
    undu vandirukkalaam

  • @shruthibalan5019
    @shruthibalan5019 2 месяца назад

    Super mami

  • @user-wi8sl4ee8g
    @user-wi8sl4ee8g Месяц назад

    mami,how to contact you?

  • @seetharaman9278
    @seetharaman9278 2 месяца назад

    🙏Adiyen Govindha.Seetharama ramanuja dasan,Fine,fine Dhanyosmi

  • @hemalatha.r7240
    @hemalatha.r7240 2 месяца назад +1

    Paasuram sevikkym podu konjam proper ah costume panninda Nanna irukkum

    • @ammupaati4171
      @ammupaati4171 2 месяца назад

      azhaga thalai pinni kollalam

  • @hemalatha.r7240
    @hemalatha.r7240 2 месяца назад +1

    Girls hair tie pannindu vandirukkalaam.

  • @dasarathykl738
    @dasarathykl738 2 месяца назад

    அருமை அருமை

  • @srinathans7511
    @srinathans7511 2 месяца назад

    🙏🙏🙏🙏