பஞ்சாபில் குப்பை பெருக்கும் தமிழ் சமூகம்😔 Punjab:Garbage collecting Tamils ਪੰਜਾਬੀ ਤਾਮਿਲਾਂ ਦਾ ਜੀਵਨ

Поделиться
HTML-код
  • Опубликовано: 15 ноя 2023
  • தமிழ்நாட்டுக்கு வெளியே தமிழர்கள் , எங்கெல்லாம் வாழ்கிறார்கள் என பார்க்கணுமா?! கீழே உள்ள Playlist லிங்கை கிளிக் செய்யுங்கள்.. 👇
    • தமிழர் தேசங்கள்
    பஞ்சாப் தமிழர் பகுதி -part 1 | வெளிவராத காட்சிகள் | पंजाब का तमिल क्षेत्र | Punjab Tamil Area👇
    • பஞ்சாப் தமிழர் பகுதி |...
    ‪@ArchivesofHindustan‬
  • РазвлеченияРазвлечения

Комментарии • 271

  • @ArchivesofHindustan
    @ArchivesofHindustan  7 месяцев назад +10

    பஞ்சாப் தமிழர் பகுதி -part 1 | வெளிவராத காட்சிகள் | पंजाब का तमिल क्षेत्र | Punjab Tamil Area👇 ruclips.net/video/gR3Ll7ChDhY/видео.html

    • @Joseph-yu4lx
      @Joseph-yu4lx 7 месяцев назад +3

      Shame to you. You lower the image of Tamil Nadu and Tamils.

    • @pushpaselvam9789
      @pushpaselvam9789 7 месяцев назад

      ​​@@Joseph-yu4lxeandaa veri naayea,unmaiya eduthukkaattinaa unakku valikkuthaa?
      This channel shown the reality of people, how our tamil people are living differently in the different places,WHAT IS THE SHAME IN THIS?
      VANDTHUTTAAN VARINJIKATTIKITTU VAKKAALATHU VAANGA, THARKURI MUTTAA PAYA.

    • @snrajan1960
      @snrajan1960 7 месяцев назад

      உங்க வீடியோ பார்த்து ரசிக்க முடியல. வேதனைதான் பட முடியுது தமிழர்களின் அவல நிலையை பார்த்து.
      இந்த வீடியோவால் பயன் ஏதும் அந்த பாவப்பட்ட தமிழர்கள் அடைய உங்கள் வீடியோ எந்த விதத்தில் உதவிடும் என்று நினைத்து பார்த்து அதற்கு ஏற்றபடி ஏதாவது செய்ய முடியுமா என்று யூ டூபர் ஆன நீங்க ஆலோசித்து செயல்படுங்க.

    • @InnocentBoat-ug2yb
      @InnocentBoat-ug2yb 7 месяцев назад +1

    • @InnocentBoat-ug2yb
      @InnocentBoat-ug2yb 7 месяцев назад

  • @mohanr2053
    @mohanr2053 7 месяцев назад +66

    குப்பை பொருக்கி வாழ்வது தவறு இல்லை! மக்கள் பணத்தை கொள்ளை அடிப்பது தான் தவறு!

  • @marimuthun6315
    @marimuthun6315 7 месяцев назад +15

    ரொம்ப அப்பாவிகளா இருக்கிறார்கள் பார்க்கமிகவும் கஷ்டமாக இருக்கிறது 😢😮

  • @sathiyaseelan2946
    @sathiyaseelan2946 7 месяцев назад +12

    சீமான் தாபிகள் இந்த காணொளியை பார்க்க வேண்டும் திராவிடம் வரும் முன் நாங்கள் வசதியாக தான் இருந்தோம் என்று கதை விடும் சீமான்

  • @08raja
    @08raja 7 месяцев назад +12

    Punjab is also a developed state in India. I lived there for 4 years. Good people, Best people in India. ஈகை குணம் கொண்டவர்கள் பஞ்சாபியர்கள்.
    100 சதவீத வீடுகளிலும் Toilets உண்டு. No open defecation in Punjab. No people in hunger. If you go to Gurdwara, you can have food at any time.
    வீரமும் , உதவி செய்தலும் அவர்களுடைய குணங்கள்.

  • @3vms4555
    @3vms4555 7 месяцев назад +12

    நம் தமிழ்குடிகள்( உறவுகள்)அங்கே கஷ்டத்திலும் எவ்வளவு மகிழ்ச்சியுடன்..,....உங்களிடம் !!!

  • @arumugamkrishnan9912
    @arumugamkrishnan9912 7 месяцев назад +19

    குறைந்த வருமானம என்றாலும் யாரையும் ஏமாற்றாமல் உழைத்து வாழ்கிறார்கள்.

  • @aathisiva3681
    @aathisiva3681 7 месяцев назад +10

    எங்கிருந்தோ வந்தவர்கள் தமிழ்நாட்டை ஆட்சி செய்ய என்னினம் எங்கோ அடிமட்ட வேலைசெய்கிதே. எங்களுக்கொரு தலைவன் வேண்டும்.

  • @ramakrishnansubbiyan1764
    @ramakrishnansubbiyan1764 7 месяцев назад +6

    ஆகச் சிறந்த முயற்ச்சி..தமிழனின் அருமை பெருமையை அவனேக்கே தெரியவில்லை இறைவா..🦶🦶💦🔥🌱🌹🌻🌸💚💛❤️🙌🙏

  • @ayyavug6367
    @ayyavug6367 7 месяцев назад +16

    ❤❤❤❤... நேபாளத்தில் தமிழகர்கள் வாழும் பகுதியை பதிவிடுங்கள் அண்ணா...

  • @duraimarthu
    @duraimarthu 7 месяцев назад +6

    நான் அவர்களை பார்த்து முடிந்த உதவிகளை செய்ய வேண்டும் என்று ஆசையாக இருக்கிறது. அங்கிருக்கும் பிள்ளைகள் எல்லாம் பார்க்கும்போது மிகவும் நம் குழந்தைகள் ஞாபகம் வருகிறது

    • @user-cp6bw4gl3k
      @user-cp6bw4gl3k 7 месяцев назад

      KINDLY NOTE please Kindly back TamilNadu

    • @user-cp6bw4gl3k
      @user-cp6bw4gl3k 7 месяцев назад

      Inform to chief minister Stalin ji i hope sri stalinji inform to this people's immediately Return

  • @sakthikitchen879
    @sakthikitchen879 7 месяцев назад +30

    தமிழ்நாட்டுக்கு வந்தும் குப்பை பொறுக்க சொல்கிறீர்களே. மனசு வலிக்கிறது.

  • @bilorasathyanathan1000
    @bilorasathyanathan1000 7 месяцев назад +130

    வடக்கன்ஸ் எல்லாம் நம்ம தமிழ்நாட்டில் ராஜா போல வாழுறானுங்க.. நம்ம தமிழ் மக்கள் மற்ற மாநிலங்களில் போயி கஸ்டப்பட்டு கூலி வேலை செய்வது மனசு வலிக்கிறது😂😂😂

    • @sibithe
      @sibithe 7 месяцев назад +27

      பொதுப்படையான கருத்துக்களை தெரிவிக்க வேண்டாம். எல்லா மக்களிலும் வசதியானவர்களும் உண்டு, ஏழைகளும் உண்டு.

    • @user-oi3mw4pd3i
      @user-oi3mw4pd3i 7 месяцев назад

      அப்ப அவன் சுண்ணிய.ஊம்பு

    • @shamranjit1297
      @shamranjit1297 7 месяцев назад

      Punjab karanungae maha mattamanavanungae...India mattum illai..yengae irunthalum...nammae Tamil people na elakaram.Skin fair puthi serupukku samam.

    • @venkatkumar9173
      @venkatkumar9173 7 месяцев назад +1

      Athu unmai nan yearly 3 times minimum month per year stay pannuwean sariyanaa kanja pasanga avanunga.Chillrainga

    • @E__SakthivelS
      @E__SakthivelS 7 месяцев назад +5

      ​@@venkatkumar9173அப்படியா.... நான் பஞ்சாபியர்கள் பத்தி நிறைய கேள்வி பட்டு இருந்தேன் அவங்க நெறைய உதவி செய்வாங்க நு... எனக்கும் ஒரு சிக்கிய நண்பர் அம்ரிடசரஸ் இல் இருக்கிறார். அவர் மிகவும் கணிவணவர், கொஞ்சம் தமிழ் கூட பேசுவார்.

  • @subramanianr8861
    @subramanianr8861 7 месяцев назад +17

    இவர்களுக்கு தமிழ் மொழி சொல்லி தரவாவது தமிழ் நாடு அரசு உதவலாம். இப்படி உருப்படி யான வேலை செய்யுமா அரசு

  • @s.s.k_indian__tn
    @s.s.k_indian__tn 7 месяцев назад +11

    பேசும் போது வெட்கப்படுகிறார்கள். இந்த் வேலையை செலக்ட் பண்ணிருப்பது வருத்தமலிக்குது

  • @tselsa.2429
    @tselsa.2429 7 месяцев назад +6

    2010-ல் நான் லூதியான சென்ற போது அங்கு அவர்களை சந்தித்துள்ளேன் அவர்களிடம் கேட்ட பொழுது ஜாதியைச் சொல்லிஇங்கே கீழ்த்தரமாக பேசுவதாக கூறி அங்கு சென்று விட்டதாக கூறினார்கள்😮

  • @SRAJAGOPAL8
    @SRAJAGOPAL8 7 месяцев назад +7

    🎉காட்டு வேலைக்கு பத்தாயிரம் பணம் இருக்க வீடு மற்ற செலவுகள பார்த்திகிட்டும் நிற்காம விட்டுவிடிகிறார்கள்....மைசூர் பக்கம் பண்ணை ஆட்கள் எப்போதும் தேவை...

  • @manithasakthi7869
    @manithasakthi7869 7 месяцев назад +6

    அண்ணா ரொம்ப சந்தோசம் இருக்கு
    வாழ்த்துக்கள்

  • @jayasreekarthikeyan111
    @jayasreekarthikeyan111 7 месяцев назад +4

    எல்லோருக்கும் சொந்த வீடு இருப்பதால் வர மறுக்கிறார்கள் எல்லா மாநிலத்திலும் இதேபோல் தமிழர்கள் சொந்த வீட்டில் இருக்கிறார்கள்

  • @thangarajsubramanian59
    @thangarajsubramanian59 7 месяцев назад +8

    There is no question what work you're doing .Hard work honest is important.

  • @truthalwayswinss
    @truthalwayswinss 7 месяцев назад +11

    We tamilians are true, confidential, sincere, honesty, dedicated, hard working, intelligent and creative by nature.. Nammala adichikka intha prabanjam ullavarai.. yaarum illappa..This message is not with ego. This is the truth.. We tamilians are true to heart humans because of our cultural, heritage and tradition. Vaazhga Tamizh, Valarga Tamizh...

    • @SHANNALLIAH
      @SHANNALLIAH 6 месяцев назад +1

      WorldTamilRefugeesForum.blogspot.com
      Sarvadesatamilercenter.blogspot.com
      Shan-nalliah-biography.blogspot.com

  • @velayuthamchinnaswami8503
    @velayuthamchinnaswami8503 7 месяцев назад +6

    எம் தமிழ் மக்கள் நாடு முழுக்க உவகம் முழுக்க
    வாழ்வது சந்தோஷம்
    என்றாலும் அவர்கள் கஷ்டப்பட்டு வாழ்வது
    வறுமையில் வாழ்வது தான்
    மனதுக்கு கஷ்டமாக இருக்கிறது.

  • @cannathurai2007
    @cannathurai2007 7 месяцев назад +17

    100 150 வருமானம் என்று சொல்கிறார்கள் ஆனால் வீடுகள் பார்க்கும் போது அப்படி தெரியவில்லை திருட்டு வேலை இல்லாமல் எந்த வேலையும் செய்யலாம் இருந்தாலும் தமிழர் எப்படி எல்லாம் இருக்கிறார்கள் என்று நினைத்து பார்க்கும் போது சிறிய வழி தான் தமிழ் நாட்டை தமிழர் ஆளவேண்டும்

  • @Siva-bq9ro
    @Siva-bq9ro 7 месяцев назад +11

    இந்த வீடியோவை சீமான் பார்த்தால் நன்றாக இருக்கும்

    • @mahendran3792
      @mahendran3792 7 месяцев назад +4

      முதலில் ஓட்டு போட வேண்டும்

  • @manikandans6246
    @manikandans6246 7 месяцев назад +4

    I m fist comment நம்ம ஊர்ல நாலு காக்கா வந்து சும்மா ஓசியில சாப்புடுது இங்கே எலக்ட்ரிஷன் வேலை பார்த்தாக்கா 3000.பிளம்பர் 3000 கட்டிட தொழிழ் செய்வது இல்லை மீட்டர் போட்டு ஆட்டோ ஓட்டினால் 2000 மீட்டர் இல்லாம ஓட்டின 5000 மேல் தினமும்

  • @velayuthamchinnaswami8503
    @velayuthamchinnaswami8503 7 месяцев назад +6

    MSc படித்த பெண் பஞ்சாபில்
    வீட்டு வேலை செய்வது கண்ணீரை வரவழைக்கிறது.
    அந்த பெண்ணுக்கு
    பொறுத்தமான வேலை
    வாய்ப்பு வழங்க ஏதேனும்
    ஒரு கம்பெனி முன்னே
    வந்தால் அந்த கம்பெனியை
    வாழ்த்துவோம்.

  • @crazygaming9434
    @crazygaming9434 7 месяцев назад +19

    இந்தியா முழுவதும் தமிழர்கள் உங்களை எவ்வளவு பாராட்டினாலும் தகும்

  • @krishipalappan7948
    @krishipalappan7948 7 месяцев назад +2

    மிக மிக அருமையான பதிவு 💞💞💞 மிக்க நன்றிங்க ஐயா ❤️💖💞🙏🙏🙏

  • @Siva-bq9ro
    @Siva-bq9ro 7 месяцев назад +21

    தமிழ் நாட்டுக்குள் வருகின்றவர்கள் வசதியாக வாழ்கிறார்கள்

  • @josephmariyaraj8931
    @josephmariyaraj8931 7 месяцев назад +7

    பலவருடங்களுக்கு முன்னால் குஜராத் கட்ச் பகுதியில் இப்படி குப்பை பொறுக்கும் தமிழரை பார்த்தேன் இங்கே வந்து இந்த வேலை செய்வதற்கு தமிழ்நாட்டிலேயே இதை செய்யலாமே ஏய்யா மானத்தை வாங்குற என்றேன்.என்ன செய்வது என்று சொல்லிவிட்டு போய்விட்டார்.

    • @kalaiselvikrishnan9994
      @kalaiselvikrishnan9994 7 месяцев назад

      Amada telungan aatchi senja tamilanga odithan povanga

    • @josephmariyaraj8931
      @josephmariyaraj8931 7 месяцев назад

      @@kalaiselvikrishnan9994 அடமுட்டாப்பயலே பாதி‌இந்திக்காரன் ஏன் இங்கவரான்

  • @nimmyisaac6097
    @nimmyisaac6097 2 месяца назад +1

    India is our mother land. We can live where ever we like.

  • @user-gn1ft5km1q
    @user-gn1ft5km1q 7 месяцев назад +1

    WOW SUPERB BROTHER ARCHIVES OF HINDUSTAN THANKS FOR YOUR VIDEO KEEPITUP VANAKKAM OAKY ❤🙏🙏🙏🙏

  • @Kkkumar54811
    @Kkkumar54811 7 месяцев назад +2

    Msc physics girl 😢😢😢😢😢 get me tear in my eyes.... Please god please help him

  • @gnlnaicker3235
    @gnlnaicker3235 7 месяцев назад +8

    Most of the people from Salem, feel sad, people not able to work in own place due to drought

  • @padmaja132
    @padmaja132 7 месяцев назад +19

    பானி பூரி விற்கும் ஹிந்திக்காரர்களை நாம் கேலி செய்யலாமா?

  • @Firebird7091
    @Firebird7091 7 месяцев назад +44

    வந்தாரை வாழ வைக்கும் தமிழ் நாடுன்னு சொல்லி சொல்லியே தமிழ் நாடு ஏழை மக்கள் எல்லாரையும் வெளியேற்றிய திராவிட கழகம்மே முக்கிய காரணம்.😢😭😭😭

    • @sivaraj579
      @sivaraj579 7 месяцев назад +3

      ❤100 true

    • @rakiniprem
      @rakiniprem 7 месяцев назад

      @@sivaraj579 குரங்கு யோகி மாநிலத்தில் இருந்து தமிழ் நாட்டில் வந்து பிழைக்கிறான் . ஒரு தலைமுறையில் செட்னிலாகி விடுகிறான். தமிழ் நாட்டில் ஏழையாக இருந்தவர்கள் , கூலி வேலை செய்தவர்கள் குழந்தைகள இன்று படித்து நல்ல நிலையில் உள்ளனர் . பஞ்சம் பிழைக்க கூலி வேலைக்கு , குப்பை பொறுக்க தமிழகத்தை விட்டு சென்றவர்கள் மற்றும் அவர்கள் குழந்தைகள் உருப்பட்டதாக சரித்திரமே இல்லை . தலைமுறை தலைமுறையாக ஏழையாக இருக்க வேண்டியதுதான். இந்தி தெருஞ்சா பிழைச்சுக்கலாம் என்று சொல்வது பொய் .

  • @balujaya669
    @balujaya669 7 месяцев назад

    Mikavum Arumaiyana Punjab Tamilar video sir.❤❤❤❤ Nalvalthukkal sir

  • @3vms4555
    @3vms4555 7 месяцев назад +7

    45 நிமிடம் எனது இதயம் ........நன்றி !
    .

  • @user-tv5xw5wd8t
    @user-tv5xw5wd8t 7 месяцев назад +6

    Show this video to minister ponmudi who indhikaran panipoori vikkiran

  • @prabunkl6754
    @prabunkl6754 7 месяцев назад +3

    Reaction of madras famine before independence 😢😢😢 every others ruled tamil land always looted our land....we need patriotic tamil rulers

  • @truthalwayswinss
    @truthalwayswinss 7 месяцев назад +6

    To be open heartedly speaking, your channel is mind blowing. you guys contents, themes, concepts, picturization, anchoring, video editing are very very very realistic and true. The creativity of your team is goose bumping.. Oh god bless this channel to get the best best awards in all the aspects of business. god bless you all guys.. ungala adichikka aale illa, pattaya kelapuringa.. Vaazhga Valamudan.

  • @ramakrishnansubbiyan1764
    @ramakrishnansubbiyan1764 7 месяцев назад +3

    என்ன சார்😎 காலத்தின் கொடுமை..

  • @gvenkateshgvenkatesh340
    @gvenkateshgvenkatesh340 7 месяцев назад +3

    Very very sad to see this Vedeo North Indians enjoying like kings in South its fate of our Drsvidian people

  • @Aparna_9.
    @Aparna_9. 7 месяцев назад +7

    Irony is in Tamil Nadu ,you can’t even find one Punjabi picking rags and doing low menial jobs but Tamil people are doing the lowest of the lowest jobs because this stupid government of Stalin is not giving opportunities for Tamilians who want to come back.
    Stalin is busy looting Tamil Nadu with sand mining and Tasmac and his loyalty lies with the minority community,not for hardworking people.

    • @E__SakthivelS
      @E__SakthivelS 7 месяцев назад +3

      Correctly said sis👍

    • @cpet396
      @cpet396 7 месяцев назад +1

      Yes. U r Right. Right fm 1970 BOTH these 👹DMK👹 & 👺AiADMK👺 LOOTED & "Still LOOTiNG" TN's TaxPayer's money in THOUSANDS of CRORERs. Tamil Nadu will HAVE to Dump Both these CORRUPTED DiRTY Parties & should look for a Third Alternative like BJP. .

  • @subbaiahraju842
    @subbaiahraju842 7 месяцев назад +12

    தமிழர் தமிழ் நாட்டில் சாதி என்ற தீய சக்தியை எரிந்து, நாம் தமிழர்கலாய் ஒன்று இனைந்து, தமிழ் நாட்டை தமிழர்தான் ஆலவேன்டும் என்று உறுதி எடுக்க வேண்டும்,பிற மொழி பேசும் மக்கள் தமிழகத்தில், வசதி வாய்ப்புகளோட வாழ்கிறார்கள், இப்படி பட்ட தமிழர்களின் வாழ்க்கையை பார்க்கும் போது நெஞ்சில் வேதனை கூடுகிறது, மதத்தை மேல் நோக்கி, கோயில்கள் கட்டி,அதை கும்பிட்டு வழிபாடு செய்யும் இந்த மக்களுக்கு படிக்கனும் என்று தோன்றவில்லை

    • @kalaiselvikrishnan9994
      @kalaiselvikrishnan9994 7 месяцев назад +1

      Pichai edutgalum kadavulai marakavillai, unne mathiriya sottukuga samiye illanu solluving

    • @amiemohan8578
      @amiemohan8578 Месяц назад

      atleast piche edutalim they never convert.... ths is wt ppl call dignity...smore they nt cheating ppl or stealing...

  • @whitee529
    @whitee529 6 месяцев назад +2

    படிப்பு அறிவு இல்லை, எதற்கு படிக்கிறோம் என்று தெரியவில்லை இவர்களுக்கு, ஒரு பேச்சுக்கு கூட நான் இந்த வேலையில் அல்லது இந்த நிலைமையில் இருப்பேன் என்று இவர்கள் சொல்ல முடியவில்லை. பெண் பிள்ளைகள் காட்டாயம் படிக்க வேண்டும் இந்த காலத்தில்

  • @packirisamynagarajan1679
    @packirisamynagarajan1679 7 месяцев назад +6

    Even in Mumbai our people are doing the same,ok,, work is worship

    • @Rajkumar-ul7ko
      @Rajkumar-ul7ko 7 месяцев назад

      Even Delhi too.. they are lazy people..

  • @nadodi-mannan1989
    @nadodi-mannan1989 7 месяцев назад +5

    நான் ஐந்து வருடம் பஞ்சாப் அம்ரிசரில் இருந்தேன் 😊

    • @E__SakthivelS
      @E__SakthivelS 7 месяцев назад +2

      அமிர்தசரஸ் இல்ல எங்க இருந்திங்க சார், என்ன வேலே செய்ஞ்சி இருந்திங்க? உங்களுக்கு பஞ்சாபி மொழி தெரியுமா சார்?

    • @nadodi-mannan1989
      @nadodi-mannan1989 7 месяцев назад +4

      @@E__SakthivelSநீதி மன்றம் அருகில் கச்சேரி ச்சவ்க் மற்றும் மஜிட்டா பைபாஸ் பட்டாலா ரோடு ஹோட்டல் வேலை செய்தேன் பஞ்சாபி தெரியாது ஹிந்தி பேசுவேன்

    • @E__SakthivelS
      @E__SakthivelS 7 месяцев назад +2

      ​@@nadodi-mannan1989 நா சென்னை ஆவடி ல இருக்கேன், இங்கையும் பஞ்சாபியர்கள் இருக்காங்க, இங்க HVF,OCF, IAF போன்ற மத்திய அரசு இடங்கள் இருக்கு, அங்க இருக்காங்க அவங்க.

  • @Black1farmers
    @Black1farmers 6 месяцев назад +1

    என்னப்பா அவுங்க அங்க யே சந்தோசமா இருக்கட்டும்

  • @velayuthamchinnaswami8503
    @velayuthamchinnaswami8503 7 месяцев назад +3

    நெறியாளர் குப்பை பொறுக்கும் தமிழ் மக்கள்
    என்று தலைப்பு போடாமல்
    குப்பை பெருக்குகிறார்கள்
    என்று போட்டதற்கு நன்றி.
    நீங்கள் எல்லாம் ஏன் தமிழ் நாட்டிற்கே வந்து இதே வேலையை செய்யக் கூடாது?
    என்ற கேள்வியை எல்லோரிடமும் கேட்டது
    மிகவும் சரி.
    தமிழ் அரசியும் பஞ்சாபை
    ஆளச்சென்றது சந்தோஷம்.

    • @kalaiselvikrishnan9994
      @kalaiselvikrishnan9994 7 месяцев назад

      Tamil nate telungan aluran apuram , ipadithan tamilanga odi poyitanga

  • @perumallakshmanan1450
    @perumallakshmanan1450 7 месяцев назад +5

    அனைத்து வடமாநில நகரங்களிலும் தமிழர்கள் குப்பை பொருக்குகிறார்கள்

  • @rkumar9372
    @rkumar9372 7 месяцев назад +9

    தமிழ்நாட்டிலும் தமிழன் இழிநிலை யில்
    வெளிமாநிலத்திலும் தமிழர்கள் இழிநிலை
    பிற மொழிக்காரர்கள் இங்கு வசதி வாய்ப்புடன், நில புலன்களோடு

  • @neelavathiramaraj2956
    @neelavathiramaraj2956 7 месяцев назад +5

    In Punjab Mohali dis tamilians only doing Street cleaning and related works and also doing govt jobs in the same position. they were migrated 100 years ago. At Chandigarh one stone museum, in that people worked as masons, their name district also inscripted. Due to drought people migrated before independence. I have seen so many people and interacted them. Their livelihood are good.

  • @tamilarasi2580
    @tamilarasi2580 4 месяца назад

    ungevideo romba. romba super

  • @Senthilaandavar9006
    @Senthilaandavar9006 7 месяцев назад

    அண்ணா உங்கள் பதிவு சூப்பர்

  • @keziahjothi6320
    @keziahjothi6320 3 месяца назад

    Unga voice superb ah eruku sir

  • @pushpaselvam9789
    @pushpaselvam9789 7 месяцев назад +3

    Simple people without any expectation, it looks,caste atrocities made some of our tamil citizens to ran to north india to live a basic life of FREEDOM without any HURDLES OF CASTE ATROCITIES IN THE UNKNOWN LAND,just made me to cry about our people, while they are living peacefully away from the home land .

  • @vigneshr8730
    @vigneshr8730 7 месяцев назад +7

    தமிழனுங்க வாய்யலா தா கெட்டுபோறானுங்க

  • @vijayakumarnathan710
    @vijayakumarnathan710 7 месяцев назад +3

    Hello, Brother Don't Say TN is Good. I am also from Tamilnadu . They are doing surrvival if you want please ask the TN government to help the people .. Don't Say TN is Good. may be you will get good money...

  • @mohanaseditz2764
    @mohanaseditz2764 7 месяцев назад +6

    Nam Tamil natula vada inthiyargal managaratchi kupai vandiyil kooda nam parthathilai, construction matrum company velayil thaan irukindranar.

  • @PerumPalli
    @PerumPalli 7 месяцев назад +2

    வணக்கம் நண்பா ❤❤❤

  • @premaram6093
    @premaram6093 7 месяцев назад +2

    Chamarajanagar tamil's video poduga

  • @janatejam8979
    @janatejam8979 7 месяцев назад

    i like your channel..the way you capture their lives..SomeHow they are living though hard.my sincere request to you is..If you can help or take responsibility show them wellbeing..ask to return .🙏

  • @Ram.Prabhakaran
    @Ram.Prabhakaran 7 месяцев назад +3

    எல்லாக் கஷ்டத்திலேயும் மனிதன் கடவுளை நினைக்கிறான்.
    கடவுள்தான் குறைந்த பட்சம் நல்லவர்களை கூட நினைத்துப் பார்ப்பதில்லை.
    விதி, முன் ஜென்ம பாவம் என நம்மை நாமே ஆறுதல்படுத்திக் கொள்ள வேண்டியதுதான்.

    • @kalaiselvikrishnan9994
      @kalaiselvikrishnan9994 7 месяцев назад +1

      Moodu , avan2 karma , kasthathilum kadavulai tittamal valum avargalai partu thirunthu

    • @Ram.Prabhakaran
      @Ram.Prabhakaran 7 месяцев назад

      @@kalaiselvikrishnan9994 née irrukki kattitu poda baadu, enna masurukku kadavula ninaikanum?

  • @pushpaselvam9789
    @pushpaselvam9789 7 месяцев назад +4

    Dust picking is not the shame ful job,it is the big business if the segregation of the dust is doing in the better way,our people are doing the right job in the un known place while they had no education and the local affinity to get the preferences in the other state.so,let them live their life there as they likes, and if the viewrs likes to bring the better life for them ,please,help the literate girls to get the jobs here in our tamil nadu, and help the little children to study here in the government schools with the government hostel facilities, it is not nice for the viewers to SHAME THE PEOPLE,while those people are living their peaceful basic life without OUR CASTE ATROCITIES BY SOME OF OUR SANGHI GOONS ARE DOING NOWADAYS IN OUR STATE.

  • @Shiva-il4us
    @Shiva-il4us 7 месяцев назад +7

    இந்த வீடியோவை சீமான் பார்க்கணும். யாதும் ஊரே யாவரும் கேளிர்.

    • @Rajesh-zk6jv
      @Rajesh-zk6jv 7 месяцев назад

      ஆமா இவங்க அப்டியே தமிழ்நாட்டில் இந்திகாரன்போல் கடை வைத்தும், தெலுங்கன் போல் நிலபிரபு ஆதிக்க வாழ்க்கை வாழுறான் பாரு. அத பார்க்க வரனும்.

    • @kalaiselvikrishnan9994
      @kalaiselvikrishnan9994 7 месяцев назад

      Avan tamilana avan oru malayala kristuvan, arasiyal seigiran , avanukenna, neenge emantha sonagirunge

  • @ctgandhimathi2269
    @ctgandhimathi2269 7 месяцев назад +2

    Very poor and sad to see our Tamilians in Punjab,no big intentions of future.😢

  • @williamjayaraj9257
    @williamjayaraj9257 7 месяцев назад

    It is very painful to see the living conditions of these people from TN. They must be helped to uplift their life .

  • @annamalai8595
    @annamalai8595 7 месяцев назад +1

    வாழ்த்துகள் நன்பா ஓசூர்

  • @karpagamsolai3364
    @karpagamsolai3364 7 месяцев назад +1

    நாடார் சமுதாயத்தை பற்றி ஒரு வீடியோ போடுங்க சகோ 😊😊

  • @mckannan2029
    @mckannan2029 7 месяцев назад +1

    Yes. Looting the public money is a crime than the picking scraps.

  • @srcchakravarthyhistory9744
    @srcchakravarthyhistory9744 7 месяцев назад +1

    🙏🏻🙏🏻🙏🏻

  • @E__SakthivelS
    @E__SakthivelS 7 месяцев назад +2

    அண்ணா அப்படியே அம்ரிடசரஸ் பொற்கோவிலையும் சுற்றி காட்டுங்கள். எனக்கு அங்கே ஒருமுறை செல்லவேண்டும் என்று ஆசையாக இருக்கிறது. நன்றி அண்ணா🙏😊

    • @ArchivesofHindustan
      @ArchivesofHindustan  7 месяцев назад +1

      விரைவில் தம்பி... 😊

    • @E__SakthivelS
      @E__SakthivelS 7 месяцев назад

      ​@@ArchivesofHindustanநன்றி அண்ணா🙏😊

  • @santhoshrider7348
    @santhoshrider7348 6 месяцев назад

    16:46 "காயாம்பூ" என்பதையே அப்படிச் சொல்கிறார்.

  • @daisyj-ph1gu
    @daisyj-ph1gu 7 месяцев назад

    NALLA PADHIVU BRO. MANAM VSLLIKKUDHU. DHISAI MAARIYA. THAMIZH PARAVAIGAL

  • @sunderj4774
    @sunderj4774 6 месяцев назад

    I request any viewers to send this clip to Mr Dayanidhi Maran since he is suffering from Selective Amnesia.

  • @tamiltamiltamil3172
    @tamiltamiltamil3172 7 месяцев назад +1

    கல்வி அறிவு இல்லாததால் இவர்களுக்கு இந்த நிலை

  • @annamalai8595
    @annamalai8595 7 месяцев назад

    🙏🙏🙏

  • @govindan716
    @govindan716 7 месяцев назад +4

    MSc படிச்ச பெண் பத்து வேலை செய்வது வருத்தம் அளிக்கின்றது

    • @yashaschhotu
      @yashaschhotu 7 месяцев назад +3

      Please ask the girl to take tuitions in which ever language she can communicate. On line tuitions and teaching is a good options. My heart goes out to that girl. At least she can join a school..🙏🙏🙏🙏

  • @User-ercghnc
    @User-ercghnc 4 месяца назад

    😢😢😢

  • @srihari3011
    @srihari3011 7 месяцев назад +3

    En manasu kastama irruku .poverty ?

  • @user-zb3xq7xp9p
    @user-zb3xq7xp9p 7 месяцев назад +5

    செய்யும் தொழில் தெய்வம். தமிழ் நாட்டை விட்டு வெளிய இருக்கு ற மக்கள் தமிழ் கற்க ஏற்பாடு செய்ய வேண்டும் அரசாங்கம்.

  • @srinivasagamrajasankar5820
    @srinivasagamrajasankar5820 7 месяцев назад

    i had same thought, When I saw tamil people (picking waste paper) at Chandigarh during 1997.

  • @radahpuvaneswaran7585
    @radahpuvaneswaran7585 7 месяцев назад

    Tamil people must unite and help each others ... its sad to see them in this conditions

  • @rajeshe5863
    @rajeshe5863 7 месяцев назад

    இவர்கள் தமிழ்நாடு வர விரும்பவில்லை...
    அதுபோல தான் இங்கு வாழும் வடக்கனும் போக மாட்டார்கள்....
    தமிழர்கள் ஜாக்கிரதை

    • @kalaiselvikrishnan9994
      @kalaiselvikrishnan9994 7 месяцев назад

      Mooduda avan sonnathu ange nalla irukunnu, ange irukanga, telunga kristuvan aanda epadi irukum, athan inthukkaluku pidikavillai

  • @krishhub.3724
    @krishhub.3724 7 месяцев назад +1

    😢

  • @ramachandranramachandran3181
    @ramachandranramachandran3181 7 месяцев назад

    O..god

  • @boopathyravi9003
    @boopathyravi9003 7 месяцев назад

    Bro tamilnadu la Gowrment vidukatti dharangala en bro edhukku peachi

  • @SHANNALLIAH
    @SHANNALLIAH 6 месяцев назад

    Tamils have Aram! Dharmam! Yogar swami/ Jaffna said: walk the path of Dharmam! Do selfless service to Humanity & Nature! You see the God in You! Om Nama Shivaya! Shivaya Nama Om! Shiva Shivaa Thunai!

  • @dhanamr8858
    @dhanamr8858 7 месяцев назад

    🎉🎉🎉🎉🎉🎉

  • @impartial7590
    @impartial7590 7 месяцев назад +7

    Common people conditions in Tamilnadu is not very rosy under the Dravidian parties rule.

  • @sarakathoon3832
    @sarakathoon3832 7 месяцев назад +1

    Thamil natil kuppai porukkubavarhalil vazhkaya eppa uyartha poringa

  • @user-cp6bw4gl3k
    @user-cp6bw4gl3k 7 месяцев назад +1

    I am unable to seen because totally upset

  • @raju1950
    @raju1950 Месяц назад

    They know so many languages.
    You know only one language.
    They are much better matured.

  • @charlesnelson4609
    @charlesnelson4609 7 месяцев назад

    Ragpickers ,from tamilnadu, migrated to Ludiana ,Punjab, and doing the same work, and earned Rs 150 perday ,the government of Punjab AAP party is ruling now, with a a symbol of broomstick, and cleaning the entire Ludiana ,instead of Ragpicking ,go to Christians medical college ,and can do the cleaning job .Very unfortunate, SURVIVAL is very difficult, 😅

  • @PonnusamyKponnusamy-pj1kb
    @PonnusamyKponnusamy-pj1kb 7 месяцев назад +1

    Nam karuppanasamy thamilmakkal engirundhalum angum kavaltheivamakaeruppar

  • @xsgulshan
    @xsgulshan 7 месяцев назад +1

    Indian Tamils are free to work and settle in any part of India.
    What's the point of asking them why don't you come back and work in Tamilnadu?

  • @cdnnmonaakitchen8504
    @cdnnmonaakitchen8504 5 месяцев назад

    இந்திய அரசங்கம் வேறு நாடுகளுக்கு உதவி செய்கிறார்கள்.அவர்கள் நாடு மக்கள் தெருவில் இருக்கிறார்கள்

  • @mpaulmony4808
    @mpaulmony4808 7 месяцев назад +1

    Inga kootittu vanthu unga veetula vatchikkappa

  • @SHANNALLIAH
    @SHANNALLIAH 6 месяцев назад

    TNG shd invite Tamils in other states or other countries who are sufferings without proper job/ income & help them really! They shd be given govt jobs or capital to start home industry or home business or coop farms! No point inviting Rich Tamils or others to Big conferences & spend crores of IRS! Charity starts at home! Invite Tamils from other states by advts through media &Help them Now! Sad to see my People are suffering in other states in India as well as Srilanka Pakistan Myanmar etc too!