Это видео недоступно.
Сожалеем об этом.

மத்திய பிரதேச தமிழர் பகுதி Madhya Pradesh Tamil Area मध्य प्रदेश तमिल लोगों का क्षेत्र

Поделиться
HTML-код
  • Опубликовано: 21 ноя 2023
  • தமிழ்நாட்டுக்கு வெளியே தமிழர்கள் , எங்கெல்லாம் வாழ்கிறார்கள் என பார்க்கணுமா?! கீழே உள்ள Playlist லிங்கை கிளிக் செய்யுங்கள்.. 👇
    • தமிழர் தேசங்கள்

Комментарии • 185

  • @ArchivesofHindustan
    @ArchivesofHindustan  8 месяцев назад +10

    கர்நாடகாவில் இலங்கை தமிழர் பகுதி| ಕರ್ನಾಟಕದಲ್ಲಿ ಶ್ರೀಲಂಕಾ ತಮಿಳು ಜನರು Srilanka Tamils Area in Karnataka👇
    ruclips.net/video/F6Mv2KqlaOk/видео.htmlsi=lIkKg83Fd7QJboIr

  • @jagadeeshb3041
    @jagadeeshb3041 8 месяцев назад +11

    போபால் வெயில், குளிரை பற்றி கேட்டு இருக்கலாம், நல்ல ஊர்... நல்ல மக்கள்.... 🎉

  • @feelthirsty5111
    @feelthirsty5111 8 месяцев назад +7

    இங்க ஒரு தமிழ் பள்ளிக்கூடம் தேவை....இல்லையேல் அடுத்த வம்சம் தமிழை மறந்துவிடும் போல...அங்குள்ள தமிழ் சங்கம் நம்ம தமிழ்நாடு அரசின் உதவியை கேட்க்க வேண்டும்

  • @krishipalappan7948
    @krishipalappan7948 8 месяцев назад +8

    எல்லா ஊர்களிலும் மிக அக்கரையாக கேட்கும் விதம் பார்த்தால் தங்களால் நிச்சயமாக பேசி நல்லது செய்ய முடியும் போன்று தெரிகிறது 🤔🤔🤔

  • @veluchamyshanmugam4784
    @veluchamyshanmugam4784 8 месяцев назад +8

    நம் தமிழ்க் குடிகள் செல்லும் இடங்களுக்கெல்லாம் நமது கலாச்சாரத்தை/வழிபாட்டு முறைகளைக் கொண்டு சென்றுள்ளனர்.ஆனால் நமது தமிழ் மொழியை மறந்து விட்டார்கள் என்பதை நினைக்கும் போது மிகவும் வருத்தமாக இருக்கிறது. புலம்பெயர்ந்த தமிழர்களில் அதிகமானோர் வடமாநிலங்களில் குறிப்பாக சாதிய வேற்றுமை அதிக அளவில் உள்ள மாவட்டங்களில் இருந்து வெளியே வந்துள்ளார்கள். இதில் பெரும்பாலான மக்கள் சாதியக் கொடுமைகளைத் தாங்க முடியாமல் வந்தவர்கள். அவர்களிடம் பேசும் போது அவர்களின் வீடுகளைக் காட்டுவதை விட அங்கே உள்ள இடுகாட்டைக் காட்டி பெருமைப் படுகிறார்கள். அனைவருக்கும் ஒரே இடுகாடு. ஆனால் தமிழ்நாட்டில் சாதிக்கு ஒரு இடுகாடு/சுடுகாடு என்பதை நினைக்கும் போது வெட்கப் பட வேண்டும்.
    இங்கே வேற்று மொழிக் காரர்களை இட ஒதுக்கீடு பட்டியலில் சேர்த்து வேலை வாய்ப்புகளை அவர்கள் அனுபவிக்கும் போது நமது தமிழ் சொந்தங்களுக்கு வேறு மாநிலங்களில் இட ஒதுக்கீடு கிடையாது என்பதை நினைக்கும் போது ரத்தம் கொதிக்கிறது. உண்மையிலேயே தமிழ் மொழி மீது இங்கே உள்ள அரசுக்கு/அரசியல்வாதிகளுக்கு தமிழர்கள்/தமிழ் மொழி மீது உண்மையான பற்று இருந்தால் அனைத்து மாநிலங்களிலும் நமது இட ஒதுக்கீட்டுப் படி தமிழர்களுக்கு வேலை வாய்ப்புகளை அந்த மாநில அரசுகளுடன் பேசி ஆவன செய்ய வேண்டும். முடியாவிட்டால் தமிழ்நாடு இட ஒதுக்கீட்டுப் பட்டியலில் உள்ள வேற்று மொழிக்காரர்களை முழுமையாக நீக்கி விட்டு இந்தியாவில் உள்ள அனைத்து தமிழர்களுக்கும் தமிழ்நாட்டில் அரசு வேலை வாய்ப்புகளை வழங்க ஆவன செய்ய வேண்டும். படிப்பறிவு சதவீதம் குறைவாக உள்ள ஒரு மாநிலத்தில் சாதிப் பாகுபாடுகள் இல்லாமல் சமத்துவம் கடைப்பிடிக்கப்படுகிறது. ஆனால் சமத்துவம் பேசிக் கொண்டு சாதிக்கொறு இடுகாடு இருப்பது வெட்கப் பட வேண்டிய செயல். அண்ணாமலைக்கு ஒரு வேண்டுகோள்: புலம்பெயர்ந்த தமிழர்கள் அனைவரும் தமிழர்கள் வழிபாட்டு முறையை மறக்காமல் சென்ற இடமெல்லாம் சைவ சமய வழிபாட்டுத் தலங்களை கட்டி வழிபாடு செய்து வருகின்றனர். கூலி வேலைக்கு போய் அதில் வரும் பணத்தை மிச்சப் படுத்தி அம்மன் கோவில்/சிவன் கோயில் கட்டி சைவ சமயத்தைக் கட்டக் காப்பாற்றுகிறார்கள். அவர்களுக்கு அந்த மாநில அரசுகளுடன் பேசி நமது தமிழ் சொந்தங்களுக்கு வாழ வழி வகைகள் செய்து கொடுங்கள்.

    • @salappan4192
      @salappan4192 8 месяцев назад +1

      இந்தியாவில் எந்த மாநிலத்திலும் வாழலாம்.என்பது இந்திய அரசியல் அமைப்பு சட்டம்.இட ஒதுக்கீடு என வரும்போது இட ஒதுக்கீடு பிரிவை காட்டணும் அதனால் தான் ஆதி திராவிடர் என்ற கிளாஸ் வேண்டும் என உலகறிய பேசுகிறார்கள்

    • @veluchamyshanmugam4784
      @veluchamyshanmugam4784 8 месяцев назад

      @@salappan4192 நீங்கள் சொல்வது எனக்கும் தெரியும். ஆனால் வெளி மாநிலங்களுக்கு புலம் பெயர்ந்தவர்கள் பெரும்பாலும் பட்டியல் இனத்தவர். ஆதி திராவிடர்கள் என்று அவர்கள் தெளிவாகச் சொல்கிறார்கள். ஆனால் அந்த மாநிலங்களில் ஆதி திராவிடர்கள் என்றால் என்ன என்று தெரியவில்லை என்று சொல்கிறார்களாம். எனது கேள்வி ஆதி ஆந்திரா, ஆதி கர்நாடகா,ஆதி மலையாளிகள் என்றும் அதன் உட் பிரிவுகளான மாலா, மாதிகா, அருந்ததியர் என்ற உட் பிரிவுகளுக்கும் இட ஒதுக்கீடு வழங்கப் படுகிறது. ஆனால் மற்ற மாநிலங்களில் அவ்வாறு கிடையாது. பக்கத்து மாநிலங்களில் ஆதி திராவிடர்களுக்கு மட்டுமே இட ஒதுக்கீடு வழங்கப் படுகிறதா என்று தெரியவில்லை. ஆனால் இங்கே அனைத்து பட்டியலிடப்பட்ட மக்கள் அனைவரையும் மொத்தமாக ஆதி திராவிடர்கள் என்று சான்றிதழ் கொடுத்து விட்டு உட் பிரிவுகளைக் கண்டு கொள்ளாமல் விட்டு விட்டார்கள்.அதைச் சாதகமாகப் பயன்படுத்திக் கொண்டு உட் பிரிவுகளுக்கு இட ஒதுக்கீடு கிடையாது. ஆனால் பின் தங்கிய வகுப்பினர் பட்டியலில் உள்ளவர்களில் பெரும்பாலானோர் பக்கத்து மாநிலங்களில் பொதுப் பட்டியலில் வருகிறார்கள். எனவே அங்கே நமக்கு இட ஒதுக்கீடுகள் கிடையாது. இந்த முரண்பாட்டை களைய வேண்டும். மாநிலங்களின் இட ஒதுக்கீட்டுப் பட்டியலைத் தமிழ்நாடு பட்டியலுடன் ஒப்பிட்டுப் பார்த்து மற்ற மாநிலங்களில் இல்லாத ஜாதிகள் தமிழ்நாடு பட்டியலில் இடம் பெற்றிருந்தால் அந்த ஜாதிகள் தமிழ்நாடு பட்டியலில் இருந்து வெளியேற்றப் பட வேண்டும். அருந்ததியர் சாதியினரை தமிழ்நாடு பட்டியலில் சேர்த்ததே தவறு. அதில் உள் ஒதுக்கீடு வேறு. கருணாநிதி தமிழர்களுக்குச் செய்த மாபெரும் துரோகம். அதற்குத் தண்டனை தான் இப்போது வேல்முருகன்(பாஜக) தலைமையில் திமுகவுக்கு ஆப்படிக்கிறார்கள்.

  • @sanjuswamy3236
    @sanjuswamy3236 8 месяцев назад +29

    Most of Madhya Pradesh tamilan are educated unlike Punjab tamilan I am really proud of MP tamilar

  • @Tamizha556
    @Tamizha556 8 месяцев назад +8

    Great to see JJ photo somewhere in MP.

  • @sivaraj6767
    @sivaraj6767 8 месяцев назад +7

    தமிழன் முதலாளியா மாரனாதான் இந்த நிலை மாறும்....

  • @fousulameen2122
    @fousulameen2122 7 месяцев назад +2

    தமிழர்கள் இந்தியா முழுமைக்கும் வாழ்கின்றனர் என்பதில் பெருமை மேலும் அவர்கள் ஒரு சிலர் தாய்மொழி தமிழை பேசவும் படிக்கவும் மறந்திருக்கின்றனர், என்பதில் வேதனை
    இருப்பினும் சகோ,,,நீங்கள் அவர்களிடம் தமிழ் மொழியை எழுத ,படிக்க அவசியத்தை எடுத்துரைக்க வேண்டும்...
    " வாழ்க தமிழ்"

  • @user-gn1ft5km1q
    @user-gn1ft5km1q 8 месяцев назад +2

    WOW SUPERB BROTHER ARCHIVES OF HINDUSTAN THANKS FOR YOUR VIDEO KEEPITUP VANAKKAM OAKY ❤❤❤🙏🙏🙏🙏

  • @Tamizha556
    @Tamizha556 8 месяцев назад +4

    Awesome effort bro . Epdi data collect panreenga. No words to appreciate you

  • @cdnnmonaakitchen8504
    @cdnnmonaakitchen8504 6 месяцев назад +1

    BEAUTIFUL SIVAM STACHU.FROM CANADA.WATCHING YOUR VIDEOS

  • @drarunselvakumar5009
    @drarunselvakumar5009 8 месяцев назад +5

    2 கோடி தமிழர்கள் தமிழகத்திற்கு வெளியே வாழ்கிறார்கள்

  • @ushanatarajan1755
    @ushanatarajan1755 8 месяцев назад +9

    Everybody wants money free. Don't want to work They want land in Tamil Nadu also. It is not possible to have own house wherever they want. North Indians come here work and earn money. These people go there and earn money. This is life circle

  • @fearlessms5405
    @fearlessms5405 8 месяцев назад +32

    சீமான் கண்ணில் படும் வரை பகிரவும்

    • @kumaaar
      @kumaaar 8 месяцев назад +1

      சீமான் கண்ணில் பட்டால் என்ன செய்வார்

    • @saravananm864
      @saravananm864 8 месяцев назад +4

      Yaaru Sebastin Simon na tamilan a ?? Veendum

    • @viveknayak8165
      @viveknayak8165 8 месяцев назад +1

      Pata ena panuva

    • @gopis9697
      @gopis9697 7 месяцев назад +2

      தமிழ்நாட்டிலே அவனால் ஒன்னும் கிழிக்க முடியல அப்பாவி தமிழர்களிடம் பொய் சொல்லி வயிறு வலக்குறான், மத்திய பிரதேஷ்ல என்ன புடுங்க போரான்😂😂

    • @thavamt1776
      @thavamt1776 7 месяцев назад

      Looks like a village in Africa

  • @boos5203
    @boos5203 8 месяцев назад

    Brother ur doing good job I really 👍👍👍👍👍👍👍👍👍👍

  • @ravimasimuni8175
    @ravimasimuni8175 8 месяцев назад

    Good effort.

  • @venkatesanpillai5432
    @venkatesanpillai5432 8 месяцев назад +3

    Good.

  • @feelthirsty5111
    @feelthirsty5111 8 месяцев назад +6

    Bro அவங்க உணவுமுறை கேட்காம விட்டுட்டீங்களே??..நம்ம சாப்பாடு தானா இல்லை North indian சாப்பாடானு சொன்னா நம்ம கலாச்சாரம் எப்டினு தெரிந்திருக்கும்...

  • @pandian.s2847
    @pandian.s2847 8 месяцев назад +1

    Super

  • @baseuser
    @baseuser 8 месяцев назад +3

    vaalthugal makkale!

  • @anbalagapandians1200
    @anbalagapandians1200 5 месяцев назад

    அருமையான தகவல்ப திவு

  • @anthonynadarmasih612
    @anthonynadarmasih612 8 месяцев назад +2

    I am Tamilan from stay in Mumbai nalasopara

  • @prakashguru9847
    @prakashguru9847 8 месяцев назад +1

    Excellent bro

  • @anbalagapandians1200
    @anbalagapandians1200 5 месяцев назад

    வாழத்துக்கள்பாராட்டுக்கள்

  • @vkrc-somu
    @vkrc-somu 8 месяцев назад +14

    நல்ல வேலை நீங்க கடலூரில் இருந்திருந்தா விடுதலை சிறுத்தையில் இருந்திருப்பீங்க .சூப்பர் பறையர்கள் வாழ்க ஜெய் ஸ்ரீராம்

    • @kalaiselvikrishnan9994
      @kalaiselvikrishnan9994 7 месяцев назад +1

      Ama velinatu paraiyargal nalla inthuvaga than irukirargal, tamil natil mattum matham mari vittargal

  • @rkumar9372
    @rkumar9372 8 месяцев назад +19

    பிற மாநிலங்களில் தமிழர்கள் பரவி வாழ்வது இருக்கட்டும்.................அங்கு அவர்கள் எப்படிப் பட்ட சூழலில் வாழ்கிறார்கள்.....
    அவர்களுக்கான அரசியல் அதிகாரம் என்ன ?
    சமூக மதிப்பு என்ன
    பொருளாதார நிலை என்ன?
    தமிழ் மக்கள் பிறமாநிலங்களில் அவலமாக வாழ்கிறார்கள்......
    ஆனால் ......பிற மொழியாளர்கள் தமிழகத்தில் செல்வச்செழிப்போடு.....அரசியல் அதிகார செல்வாக்கோடு......
    திராவிடத்தால் தமிழர்களுக்கு இழிநிலைதான்

    • @ArchivesofHindustan
      @ArchivesofHindustan  8 месяцев назад

      😌

    • @selvakumarc645
      @selvakumarc645 8 месяцев назад

      Good

    • @balujaya669
      @balujaya669 8 месяцев назад

      ​@@ArchivesofHindustan. sir intha prasinayai Neengal Num Tamilaga muthalvari kondu sellungal sir ❤❤❤❤

  • @anythingeverything7762
    @anythingeverything7762 8 месяцев назад

    My grandmother sister lived along with son and grandson,in jabalpur,last i saw them 1971,in Bangalore near Austin town,but after that I couldn't trace them.

  • @PerumPalli
    @PerumPalli 8 месяцев назад +4

    வணக்கம் நண்பா ❤❤❤

  • @selvadprince7519
    @selvadprince7519 6 месяцев назад

    Nice

  • @Ajaykumar90437
    @Ajaykumar90437 8 месяцев назад +4

    Nursing Staff AIMS போனால் அங்கு நிறைய தமிழர்கள் இருக்காங்க..🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉

  • @srcchakravarthyhistory9744
    @srcchakravarthyhistory9744 8 месяцев назад +1

    🙏🏻🙏🏻🙏🏻

  • @muhamedalijinna6571
    @muhamedalijinna6571 8 месяцев назад +2

    இந்தியாவில் எந்த மாநில அரசியல் கட்சியினரானாலும்
    அவர்கள் அனைவருமே அரசியல் பன்றிகளாகவேதான்
    இருப்பார்கள் மக்களே
    நீங்கள்தான் சுய சிந்தனையுடன் முனைப்புடன் உழைத்து நம் வாழ்க்கையை வளப்படுத்திக் கொள்ள வேண்டும்😂❤🎉

  • @RAJAKUMAR-wm4tm
    @RAJAKUMAR-wm4tm 8 месяцев назад +2

    Hi anna, Unite everyone by linking tamilsangam.. Give small scale ideas bro....

  • @kraj3417
    @kraj3417 8 месяцев назад +1

    🎉நன்றிநன்றி

  • @kirankiranajith4512
    @kirankiranajith4512 8 месяцев назад +3

    Eppadi parthalum THMILAN engu ponalum HINDU vagave VAZH giran JAI SHARM🚩🚩🚩🚩🚩🚩🚩🚩🚩🚩🚩🚩🚩🚩🚩🚩🚩

  • @venkatcivil7264
    @venkatcivil7264 8 месяцев назад

    ❤️

  • @krishipalappan7948
    @krishipalappan7948 8 месяцев назад +3

    மோரே தமிழ் மக்களுக்கும் உங்களது தொடர்புகள் மூலம் தமிழக அரசு மற்றும் அதிகாரிகளிடம் பேசி🤔🤔🤔 உதவிகள் செய்யவேண்டும் 👍👍👍

  • @shanmugasundarams7285
    @shanmugasundarams7285 8 месяцев назад +2

    என்ன மொழி பேசுறாங்க???அவர்களின் உணவுமுறை என்ன?

  • @sudhakarr5025
    @sudhakarr5025 8 месяцев назад +1

    ✊🤗

  • @jaswantharivalagan2229
    @jaswantharivalagan2229 8 месяцев назад +1

    கர்நாடகா மாநிலம் mysore அருகே சிந்தனூர் ஜில்லா RH COLONY அங்கே பர்மா தமிழர்கள் அதிகம் உள்ளனர். அவர்களது உறவுகள் MOREH, CHENNAI, TRICHY, TANJAVUR, RAMNAD, SIVAGANGAI district இல் உள்ளனர். இந்த தகவலை நம் சேனலில் போடுங்க சார்!

  • @selvarajselladurai4012
    @selvarajselladurai4012 8 месяцев назад +11

    Sir, “Aadhi Dravidar” for North Indians means, you are “ chamar” in Hindi. Tamils can not have political positions in other states. But only in Tamilnadu non- Tamils can hold political positions.

    • @ArchivesofHindustan
      @ArchivesofHindustan  8 месяцев назад +2

      😮

    • @anandraosindhe
      @anandraosindhe 8 месяцев назад +2

      Chamar means only cobbler caste. Adi dravadivar includes all untouchable castes.
      There is equivalent for all castes in all languages and states.
      Other language peoples can contest and win elections.
      In Tamil Nadu if you are differentiating peoples on caste basis and the caste origins saying Telugu settled from 15-20 generations then in entire India you will find all languages peoples in all states.
      Example in Karnataka we have, Iwan D’Souza, Harris nalapad , KC George all are malyali MLAs they are only 2nd generation peoples. Most of converted Christian tamils vote for them in Bangalore.
      In Karnataka there are so many Telugu and Marathi MLA as all caste peoples are spread everywhere.

  • @jith7498
    @jith7498 8 месяцев назад

    In bhopal which location it is

  • @krishipalappan7948
    @krishipalappan7948 8 месяцев назад +3

    ஐயா தமிழக அரசு மற்றும் அதிகாரிகள் கிட்ட பேசி தமிழ் புத்தகங்கள் வாங்கிக் குடுங்க இவர்களுக்கு 🤔🤔🤔 தாங்கள் பேசுவதில் இருந்து தமிழ்நாடு அரசியலில் நன்கு தொடர்பு உள்ளவர் போன்று தெரிகிறது. தாங்கள் பேசி நல்லது செய்ய வேண்டும் 🤔🤔🤔

  • @subrann3191
    @subrann3191 8 месяцев назад +3

    தமிழ் மக்கள் இருக்கும் இந்தியாவில் உள்ள இடங்களை காட்டு கிறீர்கள் எங்களுக்கு தெரியாது இந்திய தமிழ் உறவுகளை மேம்படுத்திகாணொளி மூலம்காட்டியுள்ளீர்களா வணக்கம் நன்றி நன்றி வணக்கம்

  • @RDURAISAMY-rl7qy
    @RDURAISAMY-rl7qy 2 месяца назад

    நிறைய வீடியோ போடுங்க 47:34

  • @vishnusagarak
    @vishnusagarak 8 месяцев назад +3

    Bro next explore Indore Madhya Pradesh

    • @ArchivesofHindustan
      @ArchivesofHindustan  8 месяцев назад +1

      Will try bro 😍

    • @vishnusagarak
      @vishnusagarak 8 месяцев назад

      @@ArchivesofHindustan thank you so much brother for coming Bhopal Madhya Pradesh most favorite video

  • @Antony546
    @Antony546 8 месяцев назад +2

    Still is there any effects of Bhopal Gas Leakage

  • @vkm-smg
    @vkm-smg Месяц назад

    அரசியல் மற்றும் பாடல் பாடசொல்லி கேட்பது ஆபாசம் என தோன்றுது. அன்த கேள்விகளை தவிர்த்தால் நல்லது

  • @vkrc-somu
    @vkrc-somu 8 месяцев назад +13

    தமிழ்நாட்டுக்கு வந்தா உங்களுக்கு திமுக மலம் கலந்த தண்ணிதான் கிடைக்கும்

    • @veluchamyshanmugam4784
      @veluchamyshanmugam4784 8 месяцев назад

      ஆமாம் இவர்களெல்லாம் தமிழ்நாட்டில் இருந்து கொண்டு இவர்களுக்கு விருப்பமான மாட்டு மூத்திரம், மலம் கலந்த தண்ணீரைத் தான் குடிக்கிறார்கள்.

  • @sasipaarathan305
    @sasipaarathan305 8 месяцев назад +31

    ஆதி திராவிடர் என்று ஒரு இனமே இல்லை திராவிடர் ஒரு குடிப்பேயரும் இல்லை அறிவே தெய்வம் சிந்தித்து நடப்பதே சிறப்பு ஒரு அரசு மக்களுக்கு வேண்டியதை செய்து கொடுப்பதே கடமை அதர்க்காகவே மக்கள் வாக்கு போடுகின்றனர் ஒரு அரசின் கடமை என்ன என்பதை அறிய வேண்டும்

    • @siddharthsidh5270
      @siddharthsidh5270 8 месяцев назад +1

      Bro's Adi Dravidians are South Indian s identity, but tamilans are fools to follow in the name of Tamil language.

    • @sasipaarathan305
      @sasipaarathan305 8 месяцев назад +6

      ⁠@@siddharthsidh5270 அன்பரே தமிழ் ஒரு மொழி அந்த மொழி பேசுபவர் தமிழர் அவர்கள் fools கிடையாது உலகில் பேசும் மொழியை வைத்தே எந்த இனம் என அடையாளம் நீங்கள் போடும் காணோளியும் தமிழே
      சக மனிதனை fools என பேசுவது தவறு
      நான் சக மனிதன் அரசோ அல்லது கட்சியோ கிடையாது அன்பரே மனிதனை மனிதனாக பழகவே சமூகவலைத்தளம் இருக்கிறது
      வாழ்க வளமுடன்

    • @ArchivesofHindustan
      @ArchivesofHindustan  8 месяцев назад

      😌

    • @muruganshanmugam1593
      @muruganshanmugam1593 8 месяцев назад

      ​@@siddharthsidh5270you only fool nanse

    • @muruganshanmugam1593
      @muruganshanmugam1593 8 месяцев назад

      ​@@siddharthsidh5270திராவிட ம் என்ற ஒரு இனமே இல்லடா கூமுட்டை

  • @PerumPalli
    @PerumPalli 8 месяцев назад +1

    57:00 க கக்க போ யாமும் அவ்வாறே எண்ணினோம்

    • @kalaiselvikrishnan9994
      @kalaiselvikrishnan9994 7 месяцев назад

      Dei madhiya pradesh was under congress not bjp, now only bjp win

    • @PerumPalli
      @PerumPalli 7 месяцев назад

      @@kalaiselvikrishnan9994 I'm Speaking in National Level

  • @nanjapramsa
    @nanjapramsa 8 месяцев назад +2

    சீக்கிய மொழி அல்ல!! பஞ்சாபி மொழி.😊

  • @sunderj4774
    @sunderj4774 8 месяцев назад +4

    All the Tamils settled outside Tamil Nadu are fighting against Aryans according to The quote by M.K.Stalin.World class joke.The belly does not differentiate from where does the Food comes from.

    • @aadil4007
      @aadil4007 8 месяцев назад

      😂😂😂 these invasion theoris are all false proved by historians, British historian shitting

    • @ArchivesofHindustan
      @ArchivesofHindustan  8 месяцев назад

      😮

    • @kalaiselvikrishnan9994
      @kalaiselvikrishnan9994 7 месяцев назад +1

      True, avan pavadai, avanuku thevai kaasu, tamilavathu kimilavathu😂

  • @AV47235
    @AV47235 8 месяцев назад +3

    These people are extremely greedy. They want free money, not satisfied with the amount of free money they get. They want free house not only in Bhopal but also in Tamilnadu . They want every thing for free. Ridiculous!! This kind of distributing free things should be stopped. Tax payers money is distributed for this thankless people.

  • @rrajan5476
    @rrajan5476 8 месяцев назад +1

    Thamilanuga oottuvanuga Imayam mudhal kumari varai oru mozhinne. Inge parunga thamizh pillaigale thamizh mozhi therivadhillai

  • @osid9891
    @osid9891 7 месяцев назад

    Bro Delhi vangaa.tamilar Makkal romba athigam..

  • @sabarinathanelumalai6913
    @sabarinathanelumalai6913 8 месяцев назад

    நீ என்ன வேணா சொல்லு நீ என்ன வேணா சொல்லு தமிழ்ல வந்து உன்னை நான்

  • @PerumPalli
    @PerumPalli 8 месяцев назад +4

    9:45 தம் உண்மை பெயர் சொல்ல மக்கள் தயங்குகிறார்கள் 🤷‍♂️

  • @user-zy7tz8zm7w
    @user-zy7tz8zm7w 8 месяцев назад +2

    Sir Delhi statela tamilargal evolo per iruppanga

    • @sanjuswamy3236
      @sanjuswamy3236 8 месяцев назад +1

      5 lakh of tamilar population in delhi

    • @PerumPalli
      @PerumPalli 8 месяцев назад +1

      சுமார் 17 லட்சம் இருக்க கூடும்

    • @babai8784
      @babai8784 8 месяцев назад

      தமிழ்நாடு தமிழ்நாடுதான்.
      இலவச கல்வி.
      மாணவர்களுக்கு இலவச காலை உணவு
      மதியசத்துணவு
      .இலவச பாடபுத்தகம்.
      கல்லூரிவரைஇலவசகல்வி
      பஸ்பாஸ்.
      வாழ்கதிராவிடமாடல்

    • @sanjuswamy3236
      @sanjuswamy3236 8 месяцев назад

      @@PerumPalli most of tamilar in Delhi live in which area…??

    • @PerumPalli
      @PerumPalli 8 месяцев назад +2

      @@sanjuswamy3236 I Don't Know that Data Bro, Even I Got this Data From Orissa Balu Speech

  • @PerumPalli
    @PerumPalli 8 месяцев назад +2

    9:23 விதி அரசாங்கம் முன்னெடுப்பு எடுக்கணும்

  • @sakthikitchen879
    @sakthikitchen879 8 месяцев назад +3

    வந்தாரை வாழவைக்கும் தமிழ்நாடு. ஆனால் இவர்களுக்கு மட்டும் இங்கு இடம் இல்லையா

    • @kalaiselvikrishnan9994
      @kalaiselvikrishnan9994 7 месяцев назад

      Athe sollunga, dmk karan jathi veri, ina veri, mathe veri toondi arasiyal seiyiran😂

  • @saravanang2396
    @saravanang2396 8 месяцев назад +3

    மு க ஸ்டாலின் சீமான் சற்று உற்றுநோக்கி பாருங்கள் தமிழர்களை மிக நன்றாக வைத்துள்ளார்கள் பிஜேபி அரசு பாரத் மாதா கி ஜெய்

    • @kalaiselvikrishnan9994
      @kalaiselvikrishnan9994 7 месяцев назад

      Madiya pradesh was under congress, think b4 speak

    • @amiemohan8578
      @amiemohan8578 2 месяца назад

      ​@@kalaiselvikrishnan9994nearly 18 yrs MP under BJP...

  • @Good-po6pm
    @Good-po6pm 8 месяцев назад

    அரசியல் ஒருவரது அந்தரங்க விடையம் ஆதலால் அவரைப் பிடிக்குமா இவரைப் பிடிக்குமா என்று கேட்பது கூடாது.

    • @kalaiselvikrishnan9994
      @kalaiselvikrishnan9994 7 месяцев назад

      Athan ivan oru modiku against ah edukiran pola, madya pradesh ipothan bjp edituruku, ivanuku athu koode terile, congress pidikumanu keka vendithane muttal video edutu poduram

  • @vkrc-somu
    @vkrc-somu 8 месяцев назад +9

    டேய் ஆதிதிராவிடர் என்று ஜாதி இல்லைடா பறையர் என்று சொல்லுங்க சாம்பவர் என்று சொல்லுங்க

    • @Rajesh-mo5wv
      @Rajesh-mo5wv 8 месяцев назад +2

      அவர்களின் அறியாமை

  • @rajeshe4676
    @rajeshe4676 8 месяцев назад +3

    Happy to live in Tamilnadu ❤❤

  • @swaminathanvenkatasubraman9683
    @swaminathanvenkatasubraman9683 8 месяцев назад +1

    I was surpised by the immediate reponse of local MLA/ Minister for peopl's problem. But one thing is clear. Tamilnadu even the poorest is having better housing. Social idnces Tamilnadu is far better. Dravidian parties achievement more. Here many houses are looking lik cow shed. where as in Tamilnadu it is far better. North India only some urban pockets are prosperous whereas in Sout India every house is plastered and with basic ameneties.

  • @AK-oc8lo
    @AK-oc8lo 8 месяцев назад +2

    As you Tuber u show u r face in every video to promote

  • @mckannan2029
    @mckannan2029 8 месяцев назад +1

    Pathetic situation of Tamil an.life is better than Tn.

  • @salappan4192
    @salappan4192 8 месяцев назад

    இதுதான் ஜோனலிஸ்ட் அதை சரியாக செய்கிறீர்கள் தோழரே

  • @selvarajraman865
    @selvarajraman865 7 месяцев назад

    Pakuth.areyu.Thavey

  • @paarthibharaajanr.s3731
    @paarthibharaajanr.s3731 8 месяцев назад +1

    இந்தியா முழுக்க தமிழர்கள் வாழ்ந்தார்கள் தற்போது தமிழ்நாட்டில் மட்டுமே தமிழ் பண்பாடு கலாச்சாரத்தோடு வாழ்கிறார்கள் இன்னும் நூறாண்டுகள் பிறகு தமிழ்நாட்டில் தமிழர் வாழும் பகுதி என்று காணொளி வெளியிடும் நிலை வரலாம்

  • @sivaraj6767
    @sivaraj6767 8 месяцев назад

    Tcp பாருங்க உண்மை புரியும்

  • @kanalk6260
    @kanalk6260 8 месяцев назад

    Tamil nadu Vitu Anga Ya kastam Vekama ila unglku ningalam angea savunga

  • @farookaboobacker3057
    @farookaboobacker3057 8 месяцев назад

    sir your chenal nice..but now you promote bjp party

  • @ganeshan3199
    @ganeshan3199 8 месяцев назад

    This video. 00000000😢😢😢😢

  • @vijaysharma-ke4ud
    @vijaysharma-ke4ud 8 месяцев назад +1

    நீங்கள் ஏன் ரொம்ப ஏழ்மையான பகுதியில் மட்டும் " காட்சிபடுத்தீர்கள்??

  • @ganeshan3199
    @ganeshan3199 8 месяцев назад

    This video not. 😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😢😢😢😢😢

  • @nithiyas891
    @nithiyas891 8 месяцев назад +3

    Go to tamilnadu why you want to struggle and blame others

  • @thavamt1776
    @thavamt1776 7 месяцев назад +1

    Looks like a village 😪😪

    • @amiemohan8578
      @amiemohan8578 2 месяца назад

      nt look like ...its a village..but its clean...

  • @Ajaykumar90437
    @Ajaykumar90437 8 месяцев назад +5

    திராவிடர் என்பதே உருட்டு 😂😂😂😂😂😂😂😂😂.... இதிலிருந்து தெரிகின்றது 😂😂😂😂😂😂😂😂😂😂

    • @mathuramathu5116
      @mathuramathu5116 8 месяцев назад +3

      திராவிடர் என்றால் திருடர் என்று அர்த்தம்

    • @reality-ve3fd
      @reality-ve3fd 19 часов назад

      ​@@mathuramathu5116 tamil language speaking people no political power in north india but hindi language speaking people political power in tamilnadu 💪💪💪💪

  • @kalaiselvikrishnan9994
    @kalaiselvikrishnan9994 7 месяцев назад +1

    Tamil Nadu ennumo nalla irukire meri peti kanre, poi paru koovam eriya, kevalamaga iruku, vellatule tattalitu irukanga athe poi peti edu😂

    • @prithiviraja88
      @prithiviraja88 6 месяцев назад

      Nee Poi petti eduthu paaru North Indian ku.

  • @Pandya_715
    @Pandya_715 4 месяца назад

    Tamil nadu is good ... compare to North india state ... election time la emda video pakuren .. hopefully Congress and dravida model ..doing gr8 ...❤

  • @anythingeverything7762
    @anythingeverything7762 8 месяцев назад

    In comments upper cast hindus showing Dravidian in poor light,this is not proper.

  • @pavidheek967
    @pavidheek967 8 месяцев назад +2

    கோயில் மட்டுமே பிஜேபி ஆல் கட்ட முடியும்

    • @amiemohan8578
      @amiemohan8578 8 месяцев назад +3

      Didnt u knw national highways??? Didnt u watched at 34:39?.. adde muddal dravidien u r 😂😂😂😂😂😂

    • @kalaiselvikrishnan9994
      @kalaiselvikrishnan9994 7 месяцев назад

      Madhiya pradesh ipotan bjp eduturukuda muttal

  • @Firebird7091
    @Firebird7091 8 месяцев назад +21

    காசுக்கு ஓட்டு போடுறா தமிழ் நாடு அழியும் கூடிய விரைவில்.😂

    • @ArchivesofHindustan
      @ArchivesofHindustan  8 месяцев назад

      😢

    • @veluchamyshanmugam4784
      @veluchamyshanmugam4784 8 месяцев назад +2

      பணம் கொடுக்காத கட்சி ஏதாவது இருந்தால் சொல்லவும். அரசியல் வியாபாரம் ஆகி நீண்ட காலம் ஆகி விட்டது. முதலீடு செய்யாமல் எதுவும் கிடைக்காது. மற்ற மாநிலங்களில் ஓட்டுக்கு பணம் கொடுக்கவில்லை என்று யாராலும் சொல்ல முடியாது.

    • @Firebird7091
      @Firebird7091 8 месяцев назад

      @@veluchamyshanmugam4784 பீ பன்னி தின்ன தப்பு இல்லை,மனிதன் தின்ன தப்பு தான்.என் மாநிலம்,என் தமிழ் மொழி மட்டும் தான் முக்கியம் பிற மாநிலம் எனக்கு தேவை இல்லை.

    • @rakiniprem
      @rakiniprem 8 месяцев назад

      நீ வேனும் என்றால் போபால் போய் சங்கி அடிமையாக இரு..

  • @vvma4793
    @vvma4793 3 месяца назад

    இது மத்திய பிரதேசத்துல எந்த ஏரியா

  • @rakiniprem
    @rakiniprem 8 месяцев назад

    ஒரு சாதி சான்றிதழ் வாங்க வழியில்லை. ஆனா என்ன முட்டு குடுங்கறாங்க.. படிச்சு உருப்படற வழியை பாருங்கடா..