சந்திரனுக்கு எட்டில் கேது இருந்தால் நம் ஆரோக்கியம் எப்படி இருக்கும் நடைமுறை எப்படி இருக்க வேண்டும்

Поделиться
HTML-код
  • Опубликовано: 25 ноя 2024

Комментарии •

  • @HariSundharHari
    @HariSundharHari Месяц назад +1

    Thanks sir God gift gold chennal astro sundar

  • @HariSundharHari
    @HariSundharHari Месяц назад +1

    Sir one astro chat fees sir

    • @MRKGURUJOTHISHALAYAM
      @MRKGURUJOTHISHALAYAM  Месяц назад

      கேள்விக்கு பதில் பரிகாரம் பலன்
      ஒரு ஜாதகம் பார்ப்பதற்கு 1000rs
      மூன்று நாட்கள் ஆகும்
      8593970214 ஆன்லைன் பார்ப்பதற்கு
      20 நிமிடம் அல்லது 30 நிமிடம் பலன் பரிகாரம் சொல்லப்படும்

  • @krushnakumari261
    @krushnakumari261 Месяц назад

    சந்திரனுக்கு 8ல் சுக்ரன் கேது இருந்தால் என்ன பலன் ஸார்?

    • @MRKGURUJOTHISHALAYAM
      @MRKGURUJOTHISHALAYAM  Месяц назад

      மனைவி மனைவி வழியில் மாமியார் அத்தை இந்த மாதிரி தொடர்பில்
      கடன் லோன் இந்த அமைப்பு உள்ள பிரச்சனை எல்லாம் வரும் மேக்ஸிமம் ஒரு 35 வயசு வரைக்கும் நல்ல பிரச்சனையா இருக்கு அதுக்கு அப்புறம் கொஞ்சம் கொஞ்சமா ரிலீவ் ஆகக்கூடிய வாய்ப்பு வரும் பொதுவான அமைப்பு இது
      இந்த மாதிரி அமைப்பு இருந்தா திருச்சி முசிறி பூவராக மூர்த்தி
      தரிசனம்
      திருப்பதி வெங்கடாஜலபதி தரிசனம் நன்மை செய்யும்

    • @MRKGURUJOTHISHALAYAM
      @MRKGURUJOTHISHALAYAM  Месяц назад

      பெண்கள் ஆனால் கணவன் மாமா அத்தை தொழில் செய்யும் இடத்தில் வேலை மாற்றம் மனசு எப்பவுமே திருப்தி படாத மாதிரி இருக்கக்கூடிய ஒரு வாய்ப்பு வரும் சுக்கிரன் கேது எட்டில் இருந்தால் பொதுவான அமைப்பு இது